இங்கிலாந்து தமிழர்களின் நிலை! Jobs in UK for Indians | London Tamil Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 625

  • @FrenchAmmaSamayal
    @FrenchAmmaSamayal 2 года назад +62

    வணக்கம் அருமையான பதிவு லண்டனிலிருந்து 30 40 மைல் தள்ளி எடுத்த பதிவு மிக அழகாக இருக்கு தெளிவான விளக்கம் அந்த ஊரைப் பற்றிய தங்களின் கருத்து அதனால் அந்த ஊரைப்பற்றி தெரிந்து கொண்டோம் ஊர் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ வளருங்கள் இன்னும் வளருங்கள்

  • @bus4panner
    @bus4panner 2 года назад +8

    ஒரு youtuber ah illa நீங்கள் பேசறது உடன்பிறப்பு போன்று உள்ளது. நன்றி அண்ணா.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +2

      மிக்க நன்றி தம்பி 🙏🥰❤️

  • @fathimamt5024
    @fathimamt5024 2 года назад +6

    நல்ல பதிவு, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐🍫🍫🥰🥰💞

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @ranjiranji7268
    @ranjiranji7268 2 года назад +1

    பல விடயங்களை மிகத்தெளிவாக அறியத் தந்தீர்கள் தம்பி நன்றியும் வாழ்த்துக்கழும்.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 года назад +5

    அருமையான பதிவு . வாழ்க வளமுடன்.தெளிவாக எதார்த்தமாக விளக்கம் மிகவும் அருமைங்க சகோதரா.அருமை! வாழ்த்துக்கள்..🎈🎈🎋🎋👓👓

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    இங்கிலாந்துஅருமையானகாணொளிதெளிவான விளக்கம்மிசந்தோசம்சூப்பர்ஹோட்டல்பேங்க்முடிமுடி வெட்ட கடைமற்றும் பலசூப்பர் சிறப்பு மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்,🙏🙏🙏🙏🌺🌷🌹💐

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 года назад +1

    அருமை அழகு
    உலக தமிழ் உறவுகளுக்கு இனிய இரவு வணக்கம்
    முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை

  • @basheerahamed6053
    @basheerahamed6053 Год назад

    சிறந்த கானோலி அருமையான விளக்கங்கள்
    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @samirmohamed9360
    @samirmohamed9360 2 года назад +2

    Hai bro na enaku age 25 na ncvt diesel mechani mudichiruken ennaku anga job and kidaikuma bro

  • @SLYsaifamilys
    @SLYsaifamilys 2 года назад +4

    சிங்கப்பூரிலும் இப்படிதான் வரிசையில் நிக்கணும் bro
    எல்லா இடத்திலும் வரிசையில் நின்று தான் ஆக வேண்டும்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      உண்மை தான். சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்தேன். மிக்க நன்றி 🙏❤️

  • @muthukumarb9296
    @muthukumarb9296 2 года назад

    வணக்கம் வங்கியை காட்டினீர்கள் வாழ்த்துக்கள்
    இதுபோல அங்கு உள்ள வங்கிவிதிமுறைகள் மற்றும் நமது நாட்டிற்கும் அங்கு உள்ளதற்கும் வித்யாசம் என்ன விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே

  • @amudhakannanyoutubechannel664
    @amudhakannanyoutubechannel664 2 года назад +2

    அண்ணாஎன்மகன்படிக்ககவேன்டும்சோலன்டன்ல எந்தகாலேஜ்பெஸ்ட்எவ்லோபீஸ்எந்தகைடன்ஸிமுலமாலன்டன்வறலாம்கொஞ்சம்சொல்லுங்க.அண்ணாதயவுசெய்துஅண்ணா

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      அக்கா என்னுடைய இந்த வீடியோவில் இருப்பது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
      How much can you earn as student in UK? Student life | Expectation vs Reality | Tamil
      ruclips.net/video/On4kKICcIX8/видео.html

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      நான் கொடுத்துள்ள அந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும் என்று நினைக்கிறேன். முதலாவதாக உங்களது மகன் இதுவரை என்ன படித்து இருக்கிறார் அவருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏஜென்சி மூலமாக செல்வதைவிட அவர் தாமாகவே விண்ணப்பிக்கலாம். இங்கு எந்த காலேஜ் பெஸ்ட் இன்று கிடையாது அவர் என்ன படிப்பு படிக்க விரும்புகிறாரோ அதை பொருத்துதான் அவர் காலேஜ் செலக்ட் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு இருப்பாரானால், அதற்கு ஏற்றவாறு படிப்பை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். Data science, nursing போன்ற படிப்புக்கு இங்கு வாய்ப்புகள் அதிகம். MBA போன்ற படிப்புகளுக்கு பெரிதாக வேலை வாய்ப்புகள் இருப்பதில்லை.

    • @amudhakannanyoutubechannel664
      @amudhakannanyoutubechannel664 2 года назад +1

      அண்ணாஎல்லாவீடியோவும்பாத்துட்டுத்தான்இருக்கோம்.சோ.நேரம்கிடைக்காதுஅண்ணா.அதானால. WhatsAppசேர்பன்னிவைத்து.பாப்பேன்அன்னாரெம்பநன்ரி.என்னிலைஉயந்தாலும்.தன்நிலைமாராததமிழன்.நீங்க.வாழ்க.என்றும்.உங்ககுடும்பம்நீங்கல்.வலர்க.உங்கசேனல்.லன்டன்தமிழ்புரோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @nicefood2674
    @nicefood2674 2 года назад +1

    Wow you have improved. On the presentation. Superrrr

  • @gnanamalar7638
    @gnanamalar7638 2 года назад +1

    Hi, தம்பி நான் இப்போ தான் உங்க வீடியோ பார்க்கிறேன்.. அருமை.... அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.. 💐💐💐💐💐

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி அக்கா 🙏🙂❤️

    • @RBhuvaneswariManikandan
      @RBhuvaneswariManikandan 3 месяца назад

      Hi your vedio is good eanakku anga work kidaikkuma help pannuveegala

  • @kavitakavi8649
    @kavitakavi8649 2 года назад +5

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி 🙏❤️

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 года назад

    Nice video my first comment from srilanka

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 2 года назад +2

    Thankyou, so much extremely useful. Will come to London in next 5 months. Looking especially affordable area to live near London.

  • @TheSwamynathan
    @TheSwamynathan Год назад

    Idhu "Reading" town Enru Arintha Pirahu.Iam "Writing" 😊.Radhika Sarathkumar Chennai la Enga Veetuku Pakkathil than Irukkirar.(Kottivakam-ECR) .Nan Mumbai le Irukkiren.Thanks for the Informative Vlog.Bro.East Ham Patri Oru Video Podungal. En Uncle angay Irukkar. Tanning Shop Joke Super Bro..

  • @PriyaVas123
    @PriyaVas123 2 года назад +1

    Nice video bro.. waiting for ur next improtant video...

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 года назад +3

    Vanakkam London bro vdo vera maaaaariiiii vera laval like that semma tamil poththandu vaalthukkal bro ❤❤❤😍😍😍👍👍👌👌

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much brother🙏. Puthandu vazhthukkal 💐🥰

  • @prabhar9100
    @prabhar9100 8 месяцев назад

    Thank you bro. Useful information

  • @rajendrankr8879
    @rajendrankr8879 Год назад

    Your description is very apreciable

  • @amuthayoga476
    @amuthayoga476 Год назад

    Uk kingsten hull vidio .rent tamil kadai .hospitel pathi sollunga

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 2 года назад +1

    ❤️🙏 சிறப்பு. Reding ஊர் சிறப்பு. தமிழ் பெண்மணியின் பேட்டி அருமை👍வாழ்த்துக்கள்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Thanks for watching the full video brother. Most people only watch for 2 minutes and ask which is this place. I'm glad that you have watched the full video. மிக்க நன்றி சகோ 🙏

  • @ambigapathyr3787
    @ambigapathyr3787 2 года назад

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வணக்கம் நண்பரே

  • @anandganapathy7524
    @anandganapathy7524 2 года назад +1

    அருமை! Bro..வாழ்த்துக்கள்...

  • @sivashanth4516
    @sivashanth4516 2 года назад +20

    வெளிநாடுகளில் எங்கள் நிலை இப்படியிருந்தால் என்ன? நாங்கள் எங்கள் நாட்டில் வாழ்ந்து எமது நிலையை உயர்த்துவதுதான் பெருமை.

    • @joshuaajoo1208
      @joshuaajoo1208 2 года назад +1

      😂😂😂😂

    • @joshuaajoo1208
      @joshuaajoo1208 2 года назад +5

      அப்படி என்றால் ஏன் இந்த காணொளியை பார்க்க வேண்டும்,? உள்ளூரு வீடியோக்களை மட்டும் பார்க்கவேண்டியது தானே ?😀

    • @brawlwithsmile9824
      @brawlwithsmile9824 2 года назад +3

      யாதும் ஊரே யாவரும் கேளிர்🤩

  • @JOSKITCHEN55
    @JOSKITCHEN55 2 года назад +1

    Very useful information ..thank you for sharing

  • @reshmashrii3511
    @reshmashrii3511 2 года назад +13

    I'm from chennai and am currently pursuing my masters in university of Reading. Reading town is really beautiful and so peaceful.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +2

      Thank you so much for commenting. Nice to know. Good luck with your studies 👍

    • @reshmashrii3511
      @reshmashrii3511 2 года назад +2

      @@londontamilbro thank you 😁 keep up your good work

    • @sarassaras1660
      @sarassaras1660 2 года назад

      So why chennai is not peaceful and beautiful??

    • @anandand3865
      @anandand3865 2 года назад +3

      @@sarassaras1660 chennai peoples dirty 😏natham pudicha oor

    • @kidsborder7317
      @kidsborder7317 2 года назад

      I am in Namakkal i want job can you help me

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    unmaiya super video bro thiruchi akka semmaya pesuraga vaalthukal akka unga video naan pakiren okay babu.g karaikudi

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி Babu bro

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 года назад +1

    Very informative and continue to share

  • @vktara
    @vktara 2 года назад +7

    The places you are showing in the videos are crowded places. There are many places in UK where the town is not crowded like Reading. One can stay in such towns and can come to places like Reading, Eastham etc., during week end. South London towns are really beautiful. I have seen many towns in the last 15 years and hence I say this out of my experience.

  • @jafersathik4185
    @jafersathik4185 2 года назад

    Nice super bro enaka eruka bayathe pokedinga tenx bro na eppadi lodonle vandhu job kedaikumne sonniga bro so ella pugahazum eraivanuke

  • @sumaraj4815
    @sumaraj4815 2 года назад +5

    Hi bro... Manchester place video podunga...hotels,schools,shopping places,house pathi video podunga ...

  • @tn_koilrajkabaddi0202
    @tn_koilrajkabaddi0202 26 дней назад

    Anna
    London next month varan anna
    College library work sollurga but 6,00,000 pay panna solluga Anna enga yenku oru safe Plan konjam solluga Anna plz 🙏 idea

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 2 года назад +2

    அருமை அருமை...நன்றி தம்பி🙏💕

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 2 года назад

    லண்டன் மட்டும் அல்ல லாஸ்ஏஞ்சஸ் எங்கே போனாலும் நம்ம ஊர் போல வருமா...... எங்கள் ஊர் சொர்க்கம்.... வாழ்ந்தால் இங்க தான்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад

    சகோதரி எப்படி லன்டன் வருவது. உதவி செய்யவும்

  • @maryanne9538
    @maryanne9538 2 года назад +3

    Good explanation you have given brother. Very useful information. Thank you brother.

  • @Sundar6956
    @Sundar6956 2 года назад +5

    ஏன் நம்நாடு இப்படி மாறமுடியவில்லை.

    • @sivashanth4516
      @sivashanth4516 2 года назад +1

      நாங்கள் அப்படியான முட்டாளுகளை தெரிவுசெய்தபடியால் தான் வெளிநாட்டில் பிழைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

  • @praveenkumar.b8459
    @praveenkumar.b8459 2 года назад +1

    Hi Anna naa ippo Singapore la work panra Landon ku yepdi Anna varathu yepdi visa apply panrathu

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 2 года назад +1

    I lived there 70's not like now,no Asian shopping or restaurants,Southall only,lived London and Windsor,very hard life

  • @najmunisha67
    @najmunisha67 2 года назад +1

    Liverpool பற்றியும் வீடியோ போடுங்கள் என் மகன் அங்குதான் படிக்கிறான்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      கண்டிப்பாக முயற்சிக்கிறேன்

  • @RagauRagau-e9j
    @RagauRagau-e9j 8 месяцев назад

    Reading? One of the oldest town readingshire.reading is in 1st Timothy 4:13.never been to India nor UK.enjoyed watching.

  • @kannandakshinamoorthy2702
    @kannandakshinamoorthy2702 2 года назад +1

    Super explanation bro. I felt myself as uk citizen ,sitting in chennai, Tambaram

  • @pazhanivel8153
    @pazhanivel8153 2 года назад

    Hi...I am chennai TAMIZHAN...
    London..bro. Redington visit's very very suuuuuuper.

  • @balajiviswanath7428
    @balajiviswanath7428 2 года назад

    Super bro enjoy pandriga na Tamilnadu vittu veliya vandhadhu illa

  • @garudapowerengpower3389
    @garudapowerengpower3389 2 года назад +1

    Vanakam namba very nice video
    Thank you🤝

  • @babug4754
    @babug4754 2 года назад +1

    bro ungalukum unga family kum eniya tamil puthaandu vaalthukal babu.g karaikudi 🤝🏻💐

  • @jayanthineysivayogarajah135
    @jayanthineysivayogarajah135 2 года назад

    Waw Bro Supper thanks God bless you sappidellaiya ? So nice pleces

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Crispy Dosa and Briyani mama review were taken here only. Separate videos eduthaachu 😃

  • @Eelamranjan589
    @Eelamranjan589 2 года назад

    சிறப்பான வீடியோ பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி நண்பரே

  • @srikanthjack1593
    @srikanthjack1593 2 года назад +1

    Hi bro....unga videos super....yen name Saraswathi...yen husband name Srikanth...Ivar kfc la manager ah 5yrs experience irukku...intha corona timela job poiduchu...romba kashtama irukku...ethavethu job parthu solla mudiyuma Anna...

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Sorry sister. It’s very hard to get job in uk now. 🙏

    • @srikanthjack1593
      @srikanthjack1593 2 года назад

      @@londontamilbro thanku bro ...

  • @mohannivi2600
    @mohannivi2600 2 года назад

    வணக்கம் அருமையான பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️

  • @nagarathinamd2439
    @nagarathinamd2439 2 года назад

    நண்பா நான் தற்சமயம் இலண்டனில் இருக்கிறேன் தங்களை சந்தித்து பேச ஆசை முடியுமா தற்போது illFord இல்.

  • @subavino6281
    @subavino6281 2 года назад

    உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது,வாழ்த்துக்கள்.

  • @padmapriya7304
    @padmapriya7304 Год назад

    Bro garments quality controller jobs iruntha sollunga

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 года назад

    முதல் வணக்கம் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      வணக்கம் சகோ 🙏🙏🙏

  • @franciseazhilarasan9524
    @franciseazhilarasan9524 2 года назад +1

    Hi this is Francis from Bangalore India
    My wife need a job in UK London do u have

  • @starkill2201
    @starkill2201 2 года назад

    Bro Nan unga oorukku varalama sudhhi parka evlo amount Agukum sollunga bro

  • @sundarraj6303
    @sundarraj6303 2 года назад

    மிகச்சிறப்பு bro. அடிக்கடி இடத்தின் ஊர் பேர் சொல்லுங்கbro. ...

  • @mugesh75
    @mugesh75 2 года назад

    Sir please can I no how is shipyard working in UK, please can l no, I m Malaysia

  • @m3guessing
    @m3guessing 2 года назад

    Bro higher secondary padichavangaluku velai kidaikuma

  • @mohameddhilip1528
    @mohameddhilip1528 2 года назад +3

    Ena place bro.. name solunga... ??
    I stayed in Stratford-upon-Avon for 2years.. it's a proper British town and it's Shakespeare's birth place... Such a beautiful place.. try visit once..

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      It's already mentioned in the video. Please watch full video brother. It's Reading. Yes I have been to Stratford upon Avon long ago. If I get a chance to go in future, will make a video.

  • @sayeedahamed5924
    @sayeedahamed5924 2 года назад

    காலை வணக்கம். லண்டனில் வேலைக்கு எப்படி எல்லாம் try பன்னலாம் in out of country

  • @muthukumaranmuthukumaran7522
    @muthukumaranmuthukumaran7522 2 года назад

    Anna super naa...anna Anga drivar jop kidaikuma anna....naa rompa kashtta padara...pls iruntha solluga enaku help pannunga plss🙏🙏🙏🙏

  • @vinayagamkabali5396
    @vinayagamkabali5396 2 года назад

    Happy Tamizh 01/60 New year's wishes. Sri Subhakiruthu varudam. Vaazhga valamudan..

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி நண்பரே

  • @cryptotamil2006
    @cryptotamil2006 Год назад

    Hi anna. CPD la uk based course mudicha uk varamudiyuma. Uk skilled work course irruntha recommend pannunga anna

  • @afsarsview5841
    @afsarsview5841 Год назад

    Nerse jobs இங்கு கிடைக்குமா தம்பி நான் BAC nerse உங்கள் ஆலோசனை என்ன pls சொல்லுங்க

  • @deepan5621
    @deepan5621 Год назад

    சார் நாங்க ரொம்ப கஷ்டமான குடும்பம் எங்களுக்கு வேலை இருந்தா சொல்லுங்க சார் எங்க விட்டுகார் ஓட்டல்வேனை தெரியும்

  • @AronAroniteOnlineTV
    @AronAroniteOnlineTV 2 года назад

    Nerrrrraiyyyya vaihthukal.❤️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    Super pathivu pa mahane ungaloda erunthu londan suttriathu poll ullathu pa ungaloda video eppothu varum endru eathirparthu kathuerukirean pa 👍
    Thanks pa

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Mikka nandri Amma ungal anbirkum aatharavirkum 🙏❤️

  • @kannan-pk8en
    @kannan-pk8en Год назад

    Red ink vs east ham which job ku best area

  • @jananijanani3806
    @jananijanani3806 2 года назад +2

    London schools college video parkka asaiya ieruiku brother 🙇

  • @thanushanthanu9588
    @thanushanthanu9588 2 года назад +1

    அண்ணா Holland நாட்டைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @mwijekumar3101
    @mwijekumar3101 2 года назад +1

    வாழ்க வளமுடன் தமிழ்ர்கள்

  • @jbrsara6354
    @jbrsara6354 2 года назад

    Anna unga video ippatha 1st pakura na ug mudichuta anga normal a ethachum work kidaikuma

  • @rescueship1450
    @rescueship1450 2 года назад

    தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இங்கிலாந்தில் சொத்துக்கல் வாங்கமுடியுமா அதற்கு என்ன சட்டம் இருக்கு . என்ன விலை இருக்கும். தயவு செய்து பதில் சொல்லுங்கள் பிரதர்

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 2 года назад +1

    அண்ணா அருமையான பதிவு

  • @n.sabastinsabastin4603
    @n.sabastinsabastin4603 2 года назад

    Bro ladies tailoring vale kidaikuma

  • @deviponnukitchen9212
    @deviponnukitchen9212 2 года назад +2

    Thank you for having me on your channel, a pleasure to meet you!

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 2 года назад

    அண்ணா shipyard la ஒர்க் இருக்குமா shipyardla ஒர்க் பண்ண experience iruku 13 years singapore la work pannirukanga

  • @kadaisivivasaie4983
    @kadaisivivasaie4983 2 года назад

    Hi bro yankkum ingu vala aasai yennapanrathu velai kidaikkuma

  • @prakashk3502
    @prakashk3502 2 года назад

    Ellaam mudi vettave 1000 ruba na salary laam evlo tharuvaanga

  • @karthigairajan4781
    @karthigairajan4781 2 года назад +2

    Bro yennakku work arrenge panni tharuvingala in London la please

  • @abconsultancymohan9461
    @abconsultancymohan9461 2 года назад +3

    even we cant talk to our near states in our language, but , they can but, we tamilians .....

  • @kannanmagi1234
    @kannanmagi1234 Год назад

    Anna Liverpool pakkam jobs sollunga

  • @karneshkarnesh396
    @karneshkarnesh396 Год назад

    Uk amazon warehouse jobs pathi oru video kantippa podunga sir please

  • @agilavengat2982
    @agilavengat2982 2 года назад +1

    Inth place la graphics designer job kidaikuma sir

  • @santykumar4384
    @santykumar4384 2 года назад

    Bro Ungakita pesanum epdi contact panradhu ...pls bro

  • @samathuvan7530
    @samathuvan7530 2 года назад +1

    Anna enakku oru doute,Namma tamilnattula 1-12 varaikkum padicha pasanga English la poor tha, clg poittu viva, presentation pannumbothu nonthu sagurom, incase nanga England la vanthu settled ana English easy kathuka la ma? Illa English kathukuttu vanthatha velaikku aguma? Sollunga anna

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 2 года назад

    Semma video bro ..
    Super info

  • @carriagecarriage365
    @carriagecarriage365 2 года назад

    Sir thamilnatil irunthu uk epdi varathunu kojam podunga

  • @Vaasisivaa
    @Vaasisivaa 2 года назад

    மகிழ்ச்சி!
    (இலங்கையிலிருந்து.)

  • @sudharsanr3944
    @sudharsanr3944 2 года назад

    Anna , Inga citizenship kidaikradhu easy ah illa difficult ah?? plss Anna sollunga

  • @jokertamilan300
    @jokertamilan300 2 года назад +1

    Bro will I get a job in London . I don't mind working in restaurants, fuel stations and Super markets. I am a chauffeur for the last 29 years. Having light and heavy licence.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 года назад +3

    அருமையான பதிவு. Rocking as usual. Well explained. வாழ்க வளமுடன்.
    God bless you and your family.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      thank you so much appa

    • @throwdepression413
      @throwdepression413 2 года назад +1

      @@londontamilbro anna I'm a B.A. English graduate , currently studying b.ed now... Will I get any job there ?.. kindly guide me

  • @usharajavelu9935
    @usharajavelu9935 2 года назад +2

    Good explanation. Can you give details on Sutton in London,UK

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 года назад

    don. padam reawieu podunga bro

  • @kumuthasayee1451
    @kumuthasayee1451 2 года назад +1

    Croydon பற்றியும் போடுங்கள் 👍

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      முயற்சிக்கிறேன் 🙏

  • @hilhad203
    @hilhad203 2 года назад

    Bro. Middle East ku velai thedi pora maari, Sri Lankan tamils laam anga varalamamaa edhaachum padichikittu velaiyum seira maari, explain me about this? Sponsorship kattaayamaa?