இங்கிலாந்து பனிகாலத்தில் தமிழர்கள் வாழ்க்கை நிலை | இரவில் ஆங்கிலேயர் vs தமிழர்கள் Area | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • இங்கிலாந்து பனிகாலத்தில் தமிழர்கள் வாழ்க்கை நிலை | இரவில் ஆங்கிலேயர் vs தமிழர்கள் Area | Tamil Vlog
    In this video, we have shown the life of Tamil people living in Uk during winter months. If you want to know what it is to live in UK during the cold weather, how the winter evenings and nights look like, are the shops open till late nights, what kind area to choose, availability of Indian groceries, then please watch the video fully.
    Life in UK for Indians | 2023 reality of UK
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
    Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
    ► Help us get 400K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    tamil students in UK, Indian student life in UK, Life in UK Tamil, London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, america tamil vlog, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, foreign tamil vlogs
    I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemic...

Комментарии • 226

  • @premanathanv8568
    @premanathanv8568 10 месяцев назад +7

    அனைத்து பொருட்களும் கிடைக்ப்பது மகிழ்ச்சிங்க தெரியப்படுத்திய ஷாம் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤ நல்ல தகவல்கள் 🤝👏👌❤❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 месяцев назад +4

    Hi London Tamil Bro, அழகான கானொலி, Gants Hill, East Ham எல்லாம் தமிழர் வசிக்கும் இடங்கள் , நான் தமிரே இல்லாத Bickley என்ற இடத்தில் 30 வருடங்களாக வசிக்கின்றேடன், எங்கள் Town Bromley பெரிய shopping centre இருக்கின்றது , அதற்க்குள் ஒரு தமிழ் பலசரக்கு கடை கடந்த 20 வருடங்களாக இருக்கின்றது, வருபவர்கள் அனேகமாக ஆங்கிலேயர்கள் , வாங்குவது எங்கள் ஊர் mutton Rolls , frozen , நான வேலை பார்த்த இடம் Civil service , என்னிடம் கறிசோறு கொண்டுவருமாறு கேட்பார்கள், Bromley ல் ஒரு Sri Lanka Restaurant இருக்கு, வருபவர்கள் ஆங்கிலேயர் , காலம் மாறி விட்டது . நான் 45 வருடங்களாக இங்கு வசித்தாலும் உங்கள் கானொலி சுப்பர் நன்றி தம்பி உங்கள் கானொலிக்கு .👍🙏😇😇 உஷா லண்டன்

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      மிக்க நன்றி அக்கா. ரொம்ப தெளிவா comment பண்ணி இருக்கீங்க. 45 வருஷம் என்பது பெரிய விஷயம்.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 10 месяцев назад +3

    சில்லுனு ஒரு காணொலி.மிக அருமையான பதிவு.
    Master Giddy also very seriously inspecting the items to suggest you what to purchase. Very cute.
    God bless you, your family and your channel.❤

  • @latharajaram8758
    @latharajaram8758 10 месяцев назад +3

    I am watching this from Melbourne Australia. I can see lot of difference.
    Melbourne most of the Asian shops are closed around 9.00pm
    Very few vegetarian restaurants and indian restaurants

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 10 месяцев назад +1

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.உண்மை தான் அண்ணா என்ன சமையல் செய்வது என்பதையே தீர்மானிக்கவோ நேரம் ஆகிறும்.அருமை 🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад +1

    பாராட்டுக்கள்

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj4847 10 месяцев назад +21

    லண்டன் நகரத்தை ஓரளவுக்கு முழுவதையும் பார்த்து ரசித்து அனுபவித்தது போன்ற உணர்வு, உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது ஏற்படுகிறது ! நன்றி, வாழ்த்துக்கள் 👌👍 என்று

  • @kumaruk9732
    @kumaruk9732 10 месяцев назад +3

    I can understand being “London Tamil” Bro covering only Tamil community in London. However, big chunk of Tamil people living in Milton Keynes (north west of London - approx 60 miles from London ) where you can see MKMM tamil academy, tamil stores/market, similar to London, but in a very peaceful environment.
    Please plan to visit MK (Milton Keynes)… let me know if you are interested. Cheers

  • @From_TNto_London
    @From_TNto_London 10 месяцев назад +1

    Naa Ilford la irunthu unga video Pakren bro😅
    Naa India la irunthu unga videos pathu than Inga vanthen🙌🏻😄 Keep doing videos 🎉

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад +1

      Thank you so much. I'm glad that you are supporting me through your comments 😊🙏

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 10 месяцев назад +2

    அய்யா இங்கிலாந்து தமிழர் வாழ்க்கை பற்றிய அருமையான பதிவு கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நான் இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் சாப்பிடுவேன்

  • @stellasuresh3228
    @stellasuresh3228 5 месяцев назад

    Nice and super vedio. Valthukkal brother.

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 10 месяцев назад +2

    நான் அமெரிக்கா போயிருந்தேன் அங்கு மார்க்கெட் எட்ட எட்ட இருக்கும் அங்கே வேற லெவல் ஆனால் லண்டனில் கடைகள் அருகருகே இருக்கிறது இதுவும் அழகாக இருக்கிறது

  • @arunrajagopal9975
    @arunrajagopal9975 10 месяцев назад

    Such a wonderful video , I just landed in London this morning from Toronto. We went to southall right after watching to your video . Thank you so much. Very helpful .

  • @stansaju4392
    @stansaju4392 10 месяцев назад +1

    Interesting information Bro thanks from Tamil nadu

  • @M.VMLTheepanTheepan
    @M.VMLTheepanTheepan 10 месяцев назад +1

    Good topic 👍 and super veriththanam 🔥

  • @Pradeep_universe
    @Pradeep_universe 10 месяцев назад +1

    Nalla Experience London nalla suthi partha maari oru feel eruku thanks na❤️👍👌🤗

  • @karthicraja6820
    @karthicraja6820 4 месяца назад

    Yov nanba , nala pandrya content good to watch ❤❤

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 10 месяцев назад

    சூப்பர் சகோ குளிர் பயங்கரமா இருக்கு

  • @rajapandy8243
    @rajapandy8243 8 месяцев назад +1

    Singapore also same lifestyle bro very late night cooking.congrass bro god bless you

  • @AnuAnu-qo7hf
    @AnuAnu-qo7hf 10 месяцев назад +3

    Good topic

  • @devakiruba.s2949
    @devakiruba.s2949 10 месяцев назад +5

    கறிக்குழம்பு வாசத்தை காற்றில் பறக்க வீட்டில் சமைத்து பக்கத்து வீட்டை கிறங்க வைப்பதே எங்கள் தமிழ். வழக்கம்.

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 10 месяцев назад +1

    Hello Bro your family Very nice Lovely Madurai voice Thanks again bro Good night

  • @ganeshramani8538
    @ganeshramani8538 5 месяцев назад

    I’m watching from Australia I like your videos 🙏👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான தகவல்பதிவு

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 10 месяцев назад

    Super video good vibez🎉🎉🎉❤❤❤❤ I love UK🤩

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 10 месяцев назад +1

    Sam Bro always mass🔥🔥🔥

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 10 месяцев назад

    Hello brother , am from Malaysia. London must be cold at night during winter...so i think it is no harm eat at night. I have been in London long time ago. Nice infoŕmative video...tq😊

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 5 месяцев назад

    சென்னை மளிகைக்கடையில் நுழைந்த😊 உணரவு😊 Chandras கடையில் ஒரு வாரம் சாப்பாடு என்ன என்பதை Tiffan, சாப்பாடு, dinner என்று Time table போட்டு வைத்துள்ளேன். அதனால் முதல் நாளே வாங்க வேண்டியதை முடிவு செயல்தால் காலையில் maximum 2 மணிக்கு சமையல் முடித்து விடலாம் மூன்று வேளைக்கும் சேர்த்து நான் இப்படித்தான் செய்கிறேன்

  • @amigo4558
    @amigo4558 3 месяца назад

    தமிழ்காரர் -++ தமிழர் - தமிழ் ஆட்கள்.

  • @ensamayal6537
    @ensamayal6537 10 месяцев назад

    Hai bro குளிர் உங்க குரலிலேயே தெரிகிறது.நீங்க சொன்ன lifestyle ரொம்ப correct.அரிசி,பருப்பு,காய்கறி எல்லாத்தையும் காட்டுனீங்க Gideon ஐகாட்டி ஒரு hai ஒரு smile காட்ட மறந்துட்டீங்களே...👍💚🙏

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад +1

      மிக்க நன்றி அக்கா. அடுத்த முறை காட்டிட்டா போச்சு. உங்கள் மாவட்டத்தில் மழை பாதிப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

    • @ensamayal6537
      @ensamayal6537 9 месяцев назад

      @@londontamilbro சுத்தமா காற்றும் சின்ன drop மழைகூட இல்லை bro .!

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 10 месяцев назад

    Hai bro how are you ian from chennai always watch your channel very nice

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞🙏💞

  • @pattuvasu4763
    @pattuvasu4763 5 месяцев назад

    Good morning I was in London Bradford and London purely
    Have you get any videos of those places earlier
    If any thing is with you kindly let me know
    Also video related to Halifax and Leeds london

  • @Passion2102
    @Passion2102 10 месяцев назад

    Hye Sam bro....Again 😂😂😂 Myself from Thirupparankundram, Madurai......Night dinner 10 maniku mela tha pasikuthu.....Now trying to eat early by 7 - 8 PM.

  • @prema-z4b
    @prema-z4b 4 месяца назад +1

    லண்டன சுத்தி பாக்கணும்னா எவ்வளவு ரூபாய் ஆகும் அது வந்து ஸ்னோ பனிக்கால வரும்போது என் வந்தால் எவ்வளவு செலவாகும்

  • @simplysiva2397
    @simplysiva2397 7 месяцев назад

    New sub from dindigul.🎉🎉🎉🎉🎉

  • @sermapandian8292
    @sermapandian8292 9 месяцев назад

    Very interesting to know about life in a foreign land.

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      Thank you. Hope you will like all our videos

  • @dilipvicky
    @dilipvicky 10 месяцев назад

    Super na... EastHam.. ❤

  • @rajeevwimal
    @rajeevwimal 10 месяцев назад

    👍 We are watching from middle east Qatar. We are also eating very late 😮. Raj

  • @rajasekaran.t4637
    @rajasekaran.t4637 10 месяцев назад

    மகிழ்ச்சி❤

  • @nraymond67
    @nraymond67 9 месяцев назад

    Arumai.

  • @FragranceOfMyLife
    @FragranceOfMyLife 9 месяцев назад

    Hi Sam bro, we are residing in Goodmayes only, Area pakkam vantha veetuku vanga😊

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      Sure. Thanks for the invite 😊❤️

  • @velambalperiyasamy-wy2oe
    @velambalperiyasamy-wy2oe 10 месяцев назад

    ❤️❤️Nice...

  • @chandranbala2671
    @chandranbala2671 10 месяцев назад

    Super Sir

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 10 месяцев назад

    Hai bro🤜🤜 video🎥🎥 super👌👌 bro enna work pantringa❤❤

  • @nandakumar3600
    @nandakumar3600 9 месяцев назад

    Tamilnadu also has the same situation Bro . Eating late because of the same situation

  • @ver_1999
    @ver_1999 10 месяцев назад

    Nice bro

  • @karthikkarthigesu2036
    @karthikkarthigesu2036 10 месяцев назад

    Good morning bri❤

  • @shobana_diary
    @shobana_diary 10 месяцев назад +1

    Anna I'm a Harry Potter fan londonla Harry Potter shop or studio laa kaata mudiyuma

  • @commonmanvimal4999
    @commonmanvimal4999 10 месяцев назад

    Unga home tour video podunga bro ❤

  • @srisri-vm1ck
    @srisri-vm1ck 10 месяцев назад +1

    Hi can you visit Loughborough area,

  • @satheesmervee2756
    @satheesmervee2756 9 месяцев назад

    Hi sir enaku oru help pauvenkala pls enaku oru doubt iruku atha konjam clear panunka . Nan srilanka nursing officer nan care giver work ku apply pnanan interview ellam face panni conditional officer letter kidaisathu sign pannidu anupidan home office than ini michcham accept ah reject ah endu wait pananumam ethana en apd accept akuma reject akuma evalo naal wait pananum pls solunka

  • @TWL2790
    @TWL2790 10 месяцев назад

    Visit Aberdeen & Spice of Asia shop brother

  • @brittomichael
    @brittomichael 9 месяцев назад

    Hi bro winter is really stressful, how to watch tamil channels in uk

  • @tamilporiyank9173
    @tamilporiyank9173 10 месяцев назад

    Forex trade பற்றி சொல்லுங்கள்

  • @Muthukumarkumar-qq1mm
    @Muthukumarkumar-qq1mm 10 месяцев назад

    Hi , my brother uk la Masters mudichitu job thedikitu erukan 2-3 monthsah , but avanuku sariyana job kidaikala , visa reason solli neraiya reject aagudhu , yaarachum idea or help erundha sollunga, ippadi thaan erukumah illana job kidaika late aagumah, completed on September 2023 only, MSc Structural engineering in Birmingham University any idea or suggestions please sollunga

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 10 месяцев назад

    En mahan Croydon il than erukiran pa mahane

  • @gokulkannan148
    @gokulkannan148 10 месяцев назад

    ❤ yov londan triruvaluvare...kalakuringa.. keep rocks🎉

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 10 месяцев назад

    🙏👍👍❤

  • @susmithalal5017
    @susmithalal5017 10 месяцев назад

    Which area is this ?

  • @user-yachu
    @user-yachu 10 месяцев назад

    In London which area????

  • @taxivlogtamil
    @taxivlogtamil 10 месяцев назад

    Hi bro love u ❣️😙😙😅😅😅😅

  • @Talkies-allaparai
    @Talkies-allaparai 10 месяцев назад

    Bro Tiger biscuit vangi kamika

  • @pardesmag
    @pardesmag 10 месяцев назад

    anga jameen kadikuma boss enga kadaliya elliyama 😂

  • @Dhaya2174
    @Dhaya2174 10 месяцев назад

    What is the cost of living in London per month?

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      Already posted videos bro. Please check.

  • @Ela_CBE
    @Ela_CBE 9 месяцев назад

    ப்ரோ, பிரிட்டிஷ் மக்கள் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து 7-8 க்கு தூங்கிடுவாங்கன்னா, நீங்க வரமட்டும் ஏன் 7 மணி ஆகிறது? OT?

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад +1

      எல்லாரும் ஒரே இடத்தில் வேலை செய்வது கிடையாது. பெரும்பாலும் இந்தியர்கள் IT துறைகளில் skilled jobs la இருப்பார்கள். வேலை பளு அதிகம் இருக்கும். மட்டும் இல்லாது Central லண்டனில் இருந்து வீடு வர நேரம் ஆகும். ஆனால் அவர்களுக்கு அப்படி இல்லை. மற்ற காரணங்களை வெளிப்படையாக கூற முடியாது.

    • @Ela_CBE
      @Ela_CBE 9 месяцев назад

      Ok bro. Pls don't take it otherwise. I just want to get clarified. No offence

  • @udhyasuriyan5204
    @udhyasuriyan5204 10 месяцев назад

    Sir enaku oru job vanki kudunga sir

  • @NaingNine-x2z
    @NaingNine-x2z 9 месяцев назад

    Hi anna i want to talk with you anna

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 10 месяцев назад

    Payan Ulla video

  • @keeransiva5062
    @keeransiva5062 10 месяцев назад

    தம்பி இங்கிலாந்து குளிர் கடுமையானது. கடுமையான குளிருக்கு நீங்க போட்டிருக்க jacket தாங்கது. நல்ல
    ஸ்பொஸ்யு வைத்த jacket போடுங்க அப்புறமாக hospital ல போய் மூட்டு வலி நெஞ்சு வலியென்று படுத்திருக்காதீங்க. உங்களுக்குத் தெரியும் uk யில குளிர்காலம் தான் அதிகம்.

    • @londontamilbro
      @londontamilbro  10 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா. உள்ள நிறைய layers போட்டு இருக்கேன் 😁. அது வெளிய தெரியாது.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 месяцев назад +27

    Hai சாம் எப்படி இருக்றீங்க நலமா ❓ பையன் மனைவி நலமா ❓ லண்டன் தமிழ் உறவுகள் சுகமா ❓ எல்லாருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும் ❤

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад +1

      மிக்க நன்றி அக்கா. நாங்கள் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? ❤️🥰

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 9 месяцев назад +2

      @@londontamilbro நாங்கள் நல்ல‌சுகம்‌ ரொம்ப நாள்‌ கழித்து உங்களை தொடர்பு கொள்கிறேன் இல்லயா‌ சாரி சாம் என் அன்பும் வாழ்த்துக்கள் by lakshmi new mumbai in airoli 🌹💐🌹💐🙏

    • @arpudhamary9387
      @arpudhamary9387 9 месяцев назад +1

      ​@@londontamilbro😊

  • @kamalakannanp8304
    @kamalakannanp8304 9 месяцев назад +1

    அண்ணா வேலை வாய்ப்பு
    பத்தி ஏதாச்சும் தகவல் இருந்தா
    சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 9 месяцев назад +1

    சார் வணக்கம் நான் முதன் முதலில் இதனை பார்க்கிறேன் என்னுடைய உறவுகள் நிறைய பேர் லண்டனில் இருக்கிறார்கள் உங்கள் பெயர் நீங்கள் எந்த ஊர் உங்கள் விவரம் சொல்ல வேண்டும்.
    நன்றி

  • @vijayakumar5267
    @vijayakumar5267 10 месяцев назад +3

    Hello bro❤, வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கும். ஆனால் அங்கு தங்கி/வாழ்க்கை நடத்தும் உங்களைப் போன்ற சகோதர/ சகோதரிகளை பார்க்கும்போது 😢. இருந்தாலும் பணம் மற்றும் வாழ்க்கை நம்மை மேலும் மேலும் உழைக்க தூண்டுகிறது. உங்கள் மூலம் லண்டனில் உள்ள தெரு வீதிகளைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சகோ 👍👌👍வாழ்த்துக்கள்

  • @Gansanspic
    @Gansanspic 10 месяцев назад +3

    Why compare prices with rupees? If living in England, spending one pound should be like spending one rupee, figuratively speaking. If we convert prices to rupees it gives a wrong picture.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 месяцев назад +1

    Good Jesus yesappa bless

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465 10 месяцев назад +3

    Dear Sam, apart from London and neighboring places, pl cover places Eales, Scotland anf Northern Ireland. We do have Tamils and Asians living thete. We eat supper as laye as 10 pm and go to bed by 12 midnight in Tiruchirappali, Tn.

  • @UlagamSutrumMalumi
    @UlagamSutrumMalumi 9 месяцев назад +1

    நான்‌ இந்த காணொளியை ஸ்பெயினில் இருந்து காண்கிறேன்

  • @crescentgd
    @crescentgd 10 месяцев назад +2

    I am watching this vodeo from AbuDhabi, UAE.
    Here 24Hrs all types of services avilable.
    Even mid night 12am to 5am Ladies can go anywhere here alone. UAE is the best Safety Place for anyone

  • @latheefabegum8262
    @latheefabegum8262 10 месяцев назад +2

    சாம்வீடியோஆரம்பித்தஉடன்சொல்லுவீங்களே ஏன்இப்பசொல்வதுஇல்லைஅப்பஅப்பசொல்லிருங்கஅதுதான்உங்க ஸ்டைல் 💝👌

  • @rajaspariwiskin5844
    @rajaspariwiskin5844 10 месяцев назад +3

    Hi Bro, love watching your videos from Vancouver Island,Canada. Keep up the informative updates.🙏❤️

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 9 месяцев назад

    உலகம் எல்லாம் தமிழன். வடகொரியா ,ஆப்கான் கூட போய் வருகிறார்கள்..அண்டார்டிகா போனால் அங்கும் என் தமிழன் நாலு பேர் இருக்கலாம்.கடல் கடந்து செல்லும் தைரியம் ராஜராஜ சோழன் வழி வந்ததோ? கொற்கை துறைமக வணிகம் செய்த பாண்டியர்கள் மூலம் வந்ததோ.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 10 месяцев назад +1

    வணக்கம் தம்பி மதுரை இல் இரு‌ந்து கொண்டு உங்களால் நான் Lodonil இருப்பதாக உணர்கிறேன். ❤❤❤Love you
    ❤❤❤😊😊😊😊😊

    • @londontamilbro
      @londontamilbro  9 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 10 месяцев назад +1

    லண்டன் கடைகளை எல்லாம் நல்லா சுற்றி காட்டினீர் தம்பி (பேரன்) குளிர் பிடிச்சிட்டு கண் கொல்லா காட்சிகளை எல்லா உணவுப்பொருட்களையும் பார்த்தேன் சந்தோஷன் நன்றி. கையில் இருக்கும் குட்டி பேரன்னுக்கு (கொள்ளு பேரன்) உங்களுக்கு, மனைவிக்கு (பேத்தி குட்டி) அமுதா ஆச்சியின் ஆசீர்வாதங்கள். பணி அதிகம் என்று சொன்னீர் குழந்தை பத்திரம்பா கோல்டு நாளே எனக்கு பயம்.வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️👍👍லண்டன் தமிழ் கிங்👍👍வாழ்க வளர்க 🙏

  • @subashbose1011
    @subashbose1011 10 месяцев назад +2

    ரொம்ப நன்றி sam bro மக்களின் அன்றாடம் பற்றியா நிகழ்வுகளை காட்சிப்படுத்தியதற்க்கு.....

  • @Tamilanariviyal
    @Tamilanariviyal 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் உங்கள் திருநெல்வேலி நண்பர்

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 10 месяцев назад +1

    வணக்கம் சாம், புகழ் பெற்ற முருகன் கோவில் இங்கு இருக்கிறது.. 😊மதுரை மீனாட்சி அம்மா.

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu 4 месяца назад

    Hello thambi nee sappadu pathi kavalaippadathe nan londen tamilachi yidam sol kiren thinamum anke. poi nee sappittu kollalam.

  • @kannan-pk8en
    @kannan-pk8en 4 месяца назад

    Rest room la thanni varathunu sonnathleriunthu london vara asaye poivittathu bro

  • @prema-z4b
    @prema-z4b 4 месяца назад

    இயற்கை சுத்தி பாக்கணும்னா எவ்வளவு ரூபாய் ஆகும்

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 9 месяцев назад +1

    Hai Sam.. bro.. pinnureenga sir...👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 7 месяцев назад

    நான் சென்னை சார் .உங்கள் குழந்தை, நன்றாக இருக்கிறாரா?

  • @sunnyjoshua8238
    @sunnyjoshua8238 3 месяца назад

    Bro I am not sure you see this comment, because it was a 6 months old video
    I wanted to know about the road signs and signals, because I see some zig zag mark on the road

  • @muthulakshmi2493
    @muthulakshmi2493 4 месяца назад

    Bournemouth city patri solungal bro

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz 10 месяцев назад +2

    Super bro

  • @mahendrapandiyathevar2091
    @mahendrapandiyathevar2091 3 месяца назад

    Why are you living there.,if you don,t like come to india

  • @parappangadinaser7677
    @parappangadinaser7677 10 месяцев назад +1

    Vidiyo super Naser parappanagadi Qatar

  • @kumarr8615
    @kumarr8615 10 месяцев назад +1

    You cannot compare South Woodford to Eastham and Gantshill. Eastham is a low level area so rental is cheap and property prices are also relatively lower.

  • @shakunthalasaravanan4242
    @shakunthalasaravanan4242 6 месяцев назад

    Naatu marundhu kedaikuma sir?

  • @sakynahaisyah9919
    @sakynahaisyah9919 10 месяцев назад +1

    Even in Malaysia, people eat at night till late morning 😅