இங்கிலாந்து கிராமத்தில் தமிழர்கள் வாழ்க்கை முறை | Tamil Vlog | Life in UK

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 2 тыс.

  • @gnanasoundaris8434
    @gnanasoundaris8434 Год назад +33

    வெளிநாட்டில் தமிழர்கள் சநதோஷமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 Год назад +8

    ஒரு புண்ணிய தேசத்தில் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் பாதுகாக்க ஒரு கல்விச் சாலையை உருவாக்கிய அந்த மாமனிதருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @prabakard9092
    @prabakard9092 Год назад +8

    என் இனத்தாரை அயல் நாட்டில் இப்படி மகிழ்ந்திருக்கும் நிலையில் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Год назад +4

    தமிழ் எனில் உண்மை,
    தமிழ் இனம் நன்மை ,
    தமிழ் மக்கள் செம்மை,
    தமிழ் அறம் மேன்மை,
    அறன் வழி வருமே
    பொருளும் புகழும்
    புண்ணியமும் நல்ல
    வாழ்வும் வளமும்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்,,,
    அன்பு ரவி
    காட்டூர்,

  • @diravidanbk3879
    @diravidanbk3879 Год назад +40

    தமிழன் என்றொரு இனமுன்று தனியே அவர்கொரு குணமுண்டு (சாப்பாடு)
    வாழ்த்துக்கள்

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Год назад +21

    ப்ரோ நான் புதுக்கோட்டை நம்ம மக்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு நம் பாரம்பரியத்தை மேலும் மேலும் வளர்க்க வாழ்த்துக்கள் வாழ்க நம் இனம் 👍👍👍🙏

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +15

    எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்.
    தமிழ் கலாச்சாரத்தை
    அடுத்த தலைமுறையினர்க்கு எடுத்து கொடுங்கள்.
    தமிழ்மொழியை பெருமைபடுத்தி உயர்த்திடுங்கள்
    வாழ்க தமிழ்.
    சென்னையில் இருந்து🙏💪👍

  • @panneerselvam658
    @panneerselvam658 Год назад +3

    தமிழ் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊரிலிருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தேக்கொண்டிருந்தபொழுது நான் இங்கிலாந்தில் இருப்பதுபோல் உணர்ந்தேன் தங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @murthy4108
    @murthy4108 Год назад +10

    நமது மக்களை பார்ப்பது சந்தோஷம். தமிழர்களை ஒன்றுசேர்த்து உணவு பரிமாறிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றியும். வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @kudiarasu8641
    @kudiarasu8641 Год назад +6

    சகோ நான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இப்ப நான் யூரோப் கண்ட்ரி போஸ்னியாவில்‌ இருக்கேன் தமிழ் மக்களை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Год назад +21

    தமிழர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சேர்த்து பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.எல்லோரது கண்களிலும் பாசமும் நேசமும் வெளிப்படுகிறது.லண்டன் சகோவின் பேச்சும் காணொளியும் அருமை.மதுரையைச் சேர்ந்த நான் லண்டன் சகோவிற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.💐👑🙏♥️

  • @gnanasekaransethuveerapand2880
    @gnanasekaransethuveerapand2880 Год назад +15

    நம் இனம் எங்கே இருந்தாலும் தமிழராக வாழ வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Nandri

    • @vijayaraniperumal8867
      @vijayaraniperumal8867 Год назад +1

      நாங்கள் பாண்டிச்சேரிய்யா. ரொம்ப. நல்லா பஏசறப்பஆ நல்லா இரு❤😂🎉

  • @vajjiramarumugam4242
    @vajjiramarumugam4242 Год назад +35

    அருமை! அருமை!! வீடியோகிராப்பர் ஒருவர் போதும் லண்டன் வாழ் தமிழருக்கு பாதுகாப்புக்கும், விசாரிப்புக்கும், அன்புக்கும் பாசத்திற்கும் அளவே யில்லை! நன்றி!!

  • @mariloganathan
    @mariloganathan Год назад +30

    தமிழர்களை ஒன்றுசேர்த்து உணவு பரிமாறிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றியும். வாழ்த்துக்களும்.

  • @t.r4587
    @t.r4587 Год назад +93

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
    வாழ்க தமிழ் ❤
    from
    யாழ்ப்பாணம்.

  • @சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்

    வணக்கம் தம்பி, நாங்கள் மதுரை அண்ணாநகர், உங்களின் கல கல காணொளி பிரமாதம், தங்களின் இந்த பணி மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  • @jansirani4601
    @jansirani4601 Год назад +46

    தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருவிழா நடத்திக் கொண்டு இருக்காங்க.இங்கே நம் தமிழ்நாட்டில் இப்போது சிதி பற்றி பேசிக் கொண்டு இருக்காங்க.நீங்கள் இப்படி தமிழ்நாட்டில் வந்தும் தொடருங்கள்.பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள்.பாராட்டுகாகள்.

  • @maruthupandi1010
    @maruthupandi1010 Год назад +4

    அருமையோ அருமை வாழ்த்துகள்
    குமரேசன் சிவகங்கை
    இருப்பு குவைத்

  • @kalaraman4180
    @kalaraman4180 Год назад +213

    எங்கு வசிப்பினும் தமிழன் தமிழனே.வாழ்த்துக்கள்.

    • @BM-cw7nh
      @BM-cw7nh Год назад +7

      மணி இது யாரோ எல்லோ, சமீப காலமாக தப்பு தப்பா கூறும் மந்திரம்? இருந்தாலும் ஓகே மகிழ்ச்சி, but இனிமேல் வேணாம். அது நமக்கெல்லாம் மனதில் சுத்தமா ஆர்கனிகாவே இருக்கு.🔥👌👏💞

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +4

      Nandri

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Год назад +7

      வெளிநாட்டில் சந்தோஷமாக வாழும் தமிழர்களைக் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

    • @sumathiv1668
      @sumathiv1668 Год назад

      ​ Ppp pp pp

    • @josephgnanaseelank3908
      @josephgnanaseelank3908 Год назад +1

      Good

  • @jar8810
    @jar8810 Год назад +15

    நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆனால் கடந்த 15 வருஷமாக மத்திய பிரதேசத்தில் இருக்கிறேன். இந்த வீடியோவை இப்போது தான் முதன் முதலில் பார்த்தேன். ரொம்ப சந்தோசமா இருக்கு. குறிப்பாக நமது தமிழர்கள் வெளி நாடு சென்ற பிறகும் தமிழ் பற்றோடு அதிலும் தங்கள் பிள்ளைகள் தமிழ் பேச வைத்திருப்பது உண்மையிலேயே வேற லெவல். தமிழன் எங்கிருந்தாலும் வாழ்க.

  • @surev3718
    @surev3718 Год назад +35

    நான் சுரேஷ் திருவண்ணாமலை, கடல் கடந்த தமிழர்களின் இத்தகைய நிகழ்வுகள் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 Год назад +17

    அருமையான கலகலப்பான ரசிக்கும்படியாக பதிவு .நாங்களும் அந்த இடத்தில் இருக்குற மாதிரி உணர்வு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .நம் கலாச்சாரத்தை மறக்காம வாழ்கின்ற மக்களை காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களுடைய நகைச்சுவையான பேச்சால் எல்லோரையும் சிரிக்க வைத்து விடுகிறிர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க . 👌👌💐😍

  • @karthickkart107
    @karthickkart107 Год назад +4

    நான் சேலம்.தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.👍👌👍👌💐💐💐

  • @jemson-zz2bp
    @jemson-zz2bp 8 месяцев назад +2

    எங்களுடைய தொப்புள்கொடி உறவுகளை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உறவுகளே....

  • @boominathan3142
    @boominathan3142 Год назад +2

    வணக்கம் 🌷.
    தமிழன் எங்கிருந்தாலும்
    தங்கள் சுற்றுப்புறத்தையும்
    சார்ந்தவர்களையும்
    தொடர்பில் வைத்துள்ளார்கள்
    மிக்க மகிழ்ச்சி.
    மனமார்ந்த நல்
    வாழ்த்துகள். 💐🌷🌹💐
    மேலையூர். 🌷🙏.

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 Год назад +7

    பார்ககவே பெருமையாக இருக்கிறது... யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏🙏🙏🙏

  • @annamalain9013
    @annamalain9013 Год назад +44

    எங்க போனாலும் தமிழன் 🔥👍
    ஒரு தமிழனாக மகிழ்கிறேன் 💐

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +7

    பார்க்கவே ரொம்ப ஜாலியா சந்தோஷமா இருக்கு வீடியோ

  • @இரா.கலைவாணன்

    தமிழ் உறவுகள் அனைவரையும் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு மிக்க நன்றி நண்பா 🙏🙏🙏

  • @RajendranRajendran-yd3ti
    @RajendranRajendran-yd3ti Год назад +7

    தமிழனின் தனிச் சிறப்பே விருந்தோம்புதல்தான். எங்கிருப்பபினும் தமிழும், தமிழனும் மாஸ்தான்.வாழ்த்துக்கள் நண்பா!!!!

  • @jmver.8331
    @jmver.8331 Год назад +3

    ஐயா தங்களைப் பார்த்தால் Mr.Bean பட நாயகன் போல் இருக்கிறீர்கள். தங்களின் எல்லா videos ம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். Hat's off to you.

  • @sundrags
    @sundrags Год назад +8

    I enjoyed this Video. I am from Chennai, now in Chicago, USA. Thanks to organizers enabling us from USA to see and enjoy . I wish all the best to every one of you in UK in general and Newbury in particular

  • @snsn420
    @snsn420 Год назад +70

    உங்களால மட்டும் தான் சிரிச்சிக்கிட்டே மற்றவங்க hurt ஆகாம Thuglife கொடுக்க முடியும் 😂😂❣️🫶

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +6

      Nandri nandri

    • @ramaiahas8040
      @ramaiahas8040 Год назад

      B.n.g.👌✌

    • @lathaselvam5770
      @lathaselvam5770 Год назад

      TIRUTHANGAL

    • @vijayaraghavansr1664
      @vijayaraghavansr1664 Год назад +1

      Nice bro all total Tamilnadu eating enjoy bro

    • @kasinathan5171
      @kasinathan5171 Год назад +2

      வேற நாட்டில் தமிழ் சொந்தகழைப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு

  • @mgrmgr1499
    @mgrmgr1499 Год назад +2

    தமிழர் திருநாள் பொங்கள் படம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க தமிழ்👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧🙏

  • @singaravelrajan4850
    @singaravelrajan4850 Год назад +8

    எங்கிருந்தாலும் வாழ்க தமிழரின் பாரம்பரியம் உலகச் சிறந்தது

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Год назад +16

    லண்டன் போயும் இவர்கள் திருந்த மாட்டார்கள் போலும் சினிமா பித்து இந்த சிறுவர்களை கெடுக்கிறது.

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Год назад +7

    அண்ணா,
    இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நான் நிச்சயமாக இங்கிலாந்து திரும்புகிறேன்.
    ஆஹா, வாயில் நீர் ஊறும் உணவு.

  • @karthikramnath2144
    @karthikramnath2144 Год назад +6

    நீங்கள் பேசுவது ரொம்ப நன்றாக உள்ளது…உங்கள் video எல்லாம் ரொம்ப ரசித்து பார்பப்பேன்.. இந்த vlog பார்தது ரொம்ப சிரிச்சி மகிழ்ந்தேன்… மிக்க நன்றி❤🎉

  • @thiyagarassanktr6107
    @thiyagarassanktr6107 Год назад +4

    பாண்டிச்சேரி யில் இருந்து, பார்க்கி றேன் நம் தமிழ் இனம் இந்த விருந்தை பார்த்ததும் தமிழகம் இங்கில ாந்தில் இருப்பதை உணர்ந்தேன் ❤❤

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    தமிழும் தமிழனின் உணவும் எங்கிருந்தாலும் மனக்கும்

  • @malligas4100
    @malligas4100 Год назад +15

    UK ல தமிழர்களை பார்ப்பதில் சந்தோசமா இருக்கிறது என் மகன் Uk வில் இருக்கிறான் ஒரு வரவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா from chennai malliga

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Год назад +2

    தமிழர்கள் உலகெங்கும் உள்ளது உண்மை நிலை. என் பூர்வீகம் கன்யாகுமரி சுசீந்திரம் கிராமம். நான் சென்னையில் பிறந்து FRANCE பாரிஸ் நகரில் 41 ஆண்டுகளாக வசிக்கிறேன். தமிழன் படிப்பறிவு, உழைப்பு, நேர்மை, நாணயம் தான் காரணம். மிக அருமையான நேர்காணல் LONDON TAMIL Bro excellent interviews with Tamil families who lives in England very happy to see. வாழ்த்துக்கள் மதுரை தம்பி London Tamil Bro.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🥰🥰🥰

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +15

    ஒரு கல்யாண வீடு மாதிரியே இருந்தது Sam bro.... ரொம்ப ரொம்ப ஜாலியா இருக்கு எல்லாரையும் பாக்கும்போது..... நல்லா பேசினாங்க எல்லாரும்.... குட்டிஸ் செம mass..... விருந்து அருமையோ அருமை..... Ending கொஞ்சம் சோகமா தான் இருந்தது..... 👌🙏

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Год назад +1

    Tamil are all together I'm happy 👍 bro 🇱🇰 jaffna tamil from Australia😮😮😮

  • @venkatesanpurushothaman235
    @venkatesanpurushothaman235 Год назад +1

    நல்ல ஒருங்கிணைப்பு நல்ல வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள்

  • @juliemichaelsealy4927
    @juliemichaelsealy4927 Год назад +7

    I'm form sir Lankan Tamil I live in Barbados..I miss all the good food man..

  • @nadesmanickam
    @nadesmanickam Год назад +3

    அருமையான நிகழ்வு

  • @prabakargopal9869
    @prabakargopal9869 Год назад +7

    I am from kollam Kerala.Born and Brought up the heart of Chennai.i enjoy tamil culture .vazhga Valamudan

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Год назад +1

      But you guys blocking water for our state ...
      In Coimbatore, theni every were dams are constructed and blocking water for Tamil people's

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Год назад

      I'm also from Ottapalam. But born and brought up in Chennai. I'm more familiar with tamil culture, language, and food than our own Kerala. Even in Kerala we cook idly dosa sambar, use gingelly oil, etc.

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Год назад

      ​@suresh kumar they are different bro. Malayalees living outside Kerala are different from those who are in Kerala. Even I felt loveliness when I'm in with my relatives. Generally oorkaranga restrict themselves, and mingle within their community.

    • @johnutube5651
      @johnutube5651 Год назад

      @@sureshkumar-zo5sl Yo enna thanni prachanai ethukkeduthaalum.

  • @muthukumarkumar2527
    @muthukumarkumar2527 6 месяцев назад

    நம் கலாச்சாரத்தை அப்படியே குறைவின்றி காட்டிட தங்களின் நகைச்சுவை பேச்சுவார்த்தையுடனான தொகுத்து தந்தப் பணி மிகச் சிறப்பு..அறிவாா்ந்த தங்களின்..இச் சிறந்த ஆக்கத்திற்கு..மனமாா்ந்த நன்றிகள் அய்யா

  • @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash4728 Год назад +47

    நான் மதுரையிலிருந்து பார்த்தேன் இரசித்தேன் தமிழ் கலாச்சாரத்தையும் (வாழை இலை கல்யாண சாப்பாடு) உணர்வுகளையும் மாறாமல் இருப்பது நல்லது

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 Год назад +25

    எங்க.இருந்தாலும்.தமிழன்.பாசத்துக்கு.உரித்தானவர்கள்..
    எங்கிருந்தாலும்.நம்.தாய்மொழியை...மறக்காதிங்க.உறவுகளே....
    நாம்தமிழர்....

  • @radhishr.radhish1825
    @radhishr.radhish1825 Год назад +5

    தமிழன் எங்கிருந்தாலும் சாப்பாடு சுவையாக தான் இருக்கும் தமிழரோட மரபு அதுதான் தமிழனோட சாப்பாடு எங்கிருந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

  • @manibala5482
    @manibala5482 Год назад +2

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் தமிழைப் போற்றும் தாய் மொழியைக் காப்போம் தமிழர் பண்பாடு கலாச்சாரம் சிறப்பானவை

  • @rajaram-cl6kf
    @rajaram-cl6kf Год назад +11

    அண்ணா என்னதான் நீங்க செவ்வாய் கிரகத்தில போய் சாப்பிட்டாலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் அனைவரும் தமிழ் மின்னில்அனைவரும் அன்பு உணர்வோர்டு உண்பது என்பது வேறு எங்கும் கிடைக்காத இன்பம்.!

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Год назад +63

    நமது மக்களை பார்ப்பது சந்தோஷம். வாழ்க வளமுடன்.

  • @ensamayal6537
    @ensamayal6537 Год назад +8

    வாழை இலை விருந்து தமிழ் community ஒன்றுகூடி சுபவிசேஷங்கள் நடத்துவது போல் இருக்கு!அடுத்த generation க்கு தமிழ் & நமது கலாச்சாரங்களை கற்றுதருவதாக இருக்கு! குட்டி பசங்க really தமிழ் நல்லாபேசுறாங்க,பாட்டு enjoy பண்ணி பாடுறாங்க.நீங்க சாப்பிடுவதை miss பண்றோம்.Stress free& Tamil social function very great..👌💚🙏

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +2

      Nandri nandri sister. Namma sapudrathe eddutha intha arumaiyana katchiya neenga pakka mudiyathunuthan atha eddukala. But saappadu ultimate. Sema kattu. 🙏

    • @BAGAYANILA
      @BAGAYANILA Год назад +1

      @@londontamilbro hai erode bro

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    தமிழன் என்றொரு இனம் உண்டு
    தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு.
    ஒற்றுமை ஓங்குக! உறவுகள் வளர்க!!
    வாழ்த்துகள்.

  • @sridharmetha1125
    @sridharmetha1125 Год назад

    Bro... இந்த மாதிரி வெளியூரில் இருந்து நம்ம தமிழ் சொந்தங்கள் ஒன்றாகவும் ஒருமையகவும் இருப்பது ரொம்ப சந்தோசமாக இருக்கு, இந்த போட்டதற்கு ரொம்ப நன்றி, வாழ்த்துக்கள்

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 Год назад +2

    Very good and useful video thanks for sharing I am M Periya karuppan from Periya kulam Theni Dt

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +18

    உண்மையிலேயே மிகவும் அருமைங்க சாம்.எங்கள் குடும்பத்தினருக்கும் பிடித்த அபாரமான விருந்து. நமது தமிழ் கலாச்சாரம் என்றும் அழியாது.❤️❤️🤝🤝👏👏👌👌👍👍🙏🙏🌹🌹

  • @VijayKumar-xy9eb
    @VijayKumar-xy9eb Год назад +5

    உலகில் எந்த இடத்தில் தமிழன் வாழ்ந்தாலும் தங்களது கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் தன்மை இயற்கையாகவே கொண்ட இனம்.

  • @lingasamymoorthy8771
    @lingasamymoorthy8771 Год назад +3

    வாழை இலை விருந்தோடு,தமிழன் பண்பை பறைசாற்றும் உறவுகளே வாழ்க வாழ்க‌ வளரட்டும் தமிழும் தமிழர்களும்.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +2

    மிகவும் சிறப்பு.... தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழையும் தமிழ் பண்பாட்டையும்.... வருங்கால சந்ததியினர்... தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.....இது போன்ற நிகழ்வுகள் தொடரவேண்டும்.... யுடியூப் நண்பருக்கு நன்றி.... மேலும் மேலும் சிறப்பு மிக்க தகவல்கள் தரவேண்டும்...... நான்...பாண்டிச்சேரி ... இந்தியா

  • @babukader4086
    @babukader4086 Год назад

    நான் சவுதி அரேபியாவில் இருந்து ரியாத் நகரில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அனைத்து தமிழ்உள்ளங்களுக்கு மிக்க மகிழ்ச்சி பெரிய கல்யாண விருந்துக்கு போன்றது போலவே எனக்கு ஒரு மனதுக்குசந்தோஷம் கிடைத்ததுதாங்களின்தங்களின் இனிய சேவையை மீண்டும் தொடர என்னுடையவாழ்த்துக்கள்

  • @maniveera1091
    @maniveera1091 Год назад +9

    தமிழன். அனைவரும் ஒருசேர பார்க்க மிகவும் மகிழ்ச்சி. சாதியியமா.. இல்லாமல் வாழ வாழ்த்துகிறேன. தமிழ் வாழ்க.

  • @babug4754
    @babug4754 Год назад +5

    kutties pasanga semma happy enjoy babu.g karaikudi

  • @mstraja5428
    @mstraja5428 Год назад +5

    Dear tamil brothers and sisters greetings from Bangalore god bless Tamil people’s

  • @umaranirajasekaran5619
    @umaranirajasekaran5619 Год назад

    மிகவும் அற்புதம்.யாதும் ஊரே யாவரும் கேளிர்.அயல் நாட்டிலும் தமிழ் பண்பாடு டன் தாங்கள்.வாழ்க வளமுடன் .

  • @ramasamy8102
    @ramasamy8102 Год назад

    செம்மையான நிகழ்ச்சி.படைப்புகள் ரொம்ப அருமை.தம்பிக்கு எந்த ஊரூ.ஒரு இரயில் சினேகா இருந்தா கூட.நீங்கள் எந்த ஊருனு கேட்பது.மனித இயல்பு.அதுவும் ukல இருந்து கொண்டு.இந்தியனுக்கு இந்தியானா.தமிழனுக்கு தமிழனா.கல்யாண கலாட்டா மாதுரி சூப்பர்.அப்படியே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்துங்க.பொங்கள் பண்டிகை நடத்துங்க.வாழ்க வளமுடன்

  • @radharamki5706
    @radharamki5706 Год назад +5

    Me from madurai bro.Happy to see you all in such a good gathering.மதுரையின்னா மாஸ்தான்

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 Год назад +6

    உங்களால் பல வெளி நாடுகளை பார்க்க முடிகிறது . வெளி நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை காண முடிகிறது .

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Год назад +4

    இந்தியாவில் மட்டுமே தமிழன் மதத்தாலும், இனத்தாலும் பிரிந்துகிடக்கிறான். இந்தியாவை விட்டு வெளியில் செல்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். இந்த காணொளியை கண்டு மகிழ்கிறேன்.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Nandri nandri

    • @poomanimonthero9349
      @poomanimonthero9349 Год назад +1

      Super, super. ❤

    • @paari3
      @paari3 Год назад

      @@poomanimonthero9349 Arumai arumai! neengal seithathu.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 Год назад

      திராவிடத்தை தமிழ்நாட்டில் ஒழித்தாலே தமிழனுக்கு விடிவு பிறந்துவிடும்.
      ஈழதமிழன்

  • @அஆஞா.ரஞ்சன்

    தென்காசியிலிருந்து, எம் தமிழினத்து உறவுகளை பார்க்கிறேன். மகிழ்ச்சி

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +1

    தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து சாப்பிடுவது சந்தோஷமாக உள்ளது தமிழ் நாட்டிலிருந்து

  • @johnarokyasamy6458
    @johnarokyasamy6458 Год назад +4

    நாங்கள் Alwick ல் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறோம் super bro👏👏👏👍👍

  • @Sivam725
    @Sivam725 Год назад +4

    தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... ❤️❤️ im திருப்பூர் தலைவா.. 🙏

    • @londontamilbro
      @londontamilbro  Год назад +1

      Nandri nandri

    • @Sivam725
      @Sivam725 Год назад

      @@londontamilbro welcome thalaivaa.. 🙏🙏❤️

  • @Lalitha-he1bk
    @Lalitha-he1bk Год назад +6

    Hi London Thambi, I'm from Kuala Lumpur, Malaysia. I do watch your vlogs now and then. You are doing a great job keep going.

  • @dheepaksrinivasan6717
    @dheepaksrinivasan6717 Год назад

    அருமையான பதிவு நண்பரே. உலகெங்கும் உள்ள தமிழ்ச்சொந்தங்களை காணும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @snrajan1960
    @snrajan1960 Год назад

    ரொம்ப உயிர்ப்போடு நகைச்சுவை கலந்து தமிழர்களின் நட்புணர்வு பொங்க நாக்கில் எச்சில் ஊற வைக்கும்படி விருந்து சாப்பாடோடு தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு என்று தமிழ் பொங்கி வழிய இருந்தது இந்த காணொளி. நன்றி நண்பா.

  • @PriyaVas123
    @PriyaVas123 Год назад +8

    Lovely to see all tamil people in one place.. food looks yummy..
    Nice video bro..

  • @AmuthaRaj-yv3jg
    @AmuthaRaj-yv3jg Год назад +4

    Very nice video
    U speak so well .
    So friendly to everyone.
    From Malaysia

  • @maryjesudass4329
    @maryjesudass4329 Год назад +6

    Thank you for your presence Sago. It was really good.

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Год назад

    அழகான தமிழ் பேசுகிறீர்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது வீடியோ அருமை வாழ்த்துக்கள் ஈரோடு அந்தியூர் ராஜா

  • @hprm1209
    @hprm1209 Год назад +1

    லண்டனில் நம்ம ஊர் உறவுகளை பார்க்கும்போது மிகுந்த சந்தோஷம்.
    திருநெல்வேலி எனக்கு சொந்த ஊர். சங்கரன்கோவில் , மதுரை சென்னை ஊர் சகோதர சகோதரிகளின் பேச்சை கேட்பது சந்தோஷம். நான் இப்போது கோவையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நன்றி!

  • @minyuenspark5697
    @minyuenspark5697 Год назад +6

    I am Balan from South Korea but Native Salem. Nice Bro 👍

  • @srishan4803
    @srishan4803 Год назад +8

    Wow.. Indian culture and Indian food. Semma brother

  • @Lav1316
    @Lav1316 Год назад +4

    Good job ,do more of this kind of vlogs very interesting.

  • @selvam1795
    @selvam1795 Год назад

    இங்கிலாந்துல தமிழர்களை பார்க்கும்போது சந்தோசமா இருக்குது நான் கோயம்புத்தூரில் இருந்து அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @rajamanickam1581
    @rajamanickam1581 Год назад +1

    நான் பட்டுக்கோட்டையிலிருந்து பார்க்கிறேன். Super, அருமை. வாழ்க தமிழ். வளர்க தமிழர்களின் ஒற்றுமை. 👌🙏🏻

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      மிக்க நன்றி 🙏❤️🥰

  • @jansirani4601
    @jansirani4601 Год назад +8

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்று லண்டன் மக்கள் நினைத்து இருந்தால் நம் மக்கள் அங்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?

  • @saranyaeden113
    @saranyaeden113 Год назад +4

    Lovely vlog. Anna expecting more travel vlogs and UK locations in upcoming videos

  • @england2021
    @england2021 Год назад +7

    Nice video bro,hats off to your efforts,for showing all the Tamil people and culture.Happy to see all of them.

  • @தாளம்தமிழ்

    உலகத்துல எங்க போய் என்ன வேண்ணாலும் பண்ணலாம்.ஆனா நம்ம கலாச்சாரத்துக்கும் ,நாம பேசற பேச்சுக்கும் ,நாம சாப்டற சாப்பாட்டு க்கும் விட்டது தான் மத்ததெல்லாம் அப்டினு நினைக்கும்படி இருக்கும் பா உன்னோட வீடியோக்கள்.💐💐💐💝💝💝 தமிழ் செல்வி கோவை.

  • @sivagamasundari6859
    @sivagamasundari6859 Год назад

    Iam from chennai.namba ooru vazha elaiyila virumbi sapidarathu nenachu romba permaya irukku. Inga daily sapidira food especially vazhakka cabbage elllam virumbi sapidaratha patha surprise aha irukku.vazhga valamuden 😊

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Год назад +7

    Wonderful video! Bro, I’m very happy to see all the Tamil people together. Your jovial conversation is amazing. Thank you bro for your gift.🙏🙏👍👍👍👍❤️❤️❤️👏👏🇮🇳

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Год назад +5

    Super happy INDIA Tamil Sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @joycebecy9409
    @joycebecy9409 Год назад +16

    I really enjoy watching your video. Awesome jokes you crack 😊.
    I live in Canada.. didn’t no so many Tamil people live in UK😳. I wish we had more Tamil people in Canada.

    • @londontamilbro
      @londontamilbro  Год назад

      Super. Nandri nandri.

    • @gurunath9730
      @gurunath9730 Год назад +2

      I thought there are 200,000 Tamils in Canada mostly in Toronto. Much bigger population than UK ( gurunath- Singapore)

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Год назад +3

      Lol actually Ontario alone has close to 200k Tamils.

  • @ravis4136
    @ravis4136 Год назад +1

    அனைத்து உணவு வகைகளையும் தமிழ் பெயரில் சொல்வது சிறப்பு

  • @pasupathyseshadri5465
    @pasupathyseshadri5465 Год назад +1

    தமிழால் இணைவோம் ..
    வாழ்த்துக்கள் அனைவருக்கும் ..