இந்தியாவில் இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இந்தியாவில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலம் காடுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது..
நான் அயர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பி மூன்று மாதம் தான் ஆகிறது ஏற்கனவே இந்திய மதிப்பில் 10 லட்ச ரூபாய் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் இப்பொழுது அதை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் இந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு யாரும் செல்ல வேண்டாம் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு அங்கு ஒன்றும் செய்ய முடியாது
முழு விவரத்தை தெரிந்துகொண்டு தகவலை சொல்லுங்கள்.. Ireland விட்டு வெளியேறிய Ireland மக்களுக்கு இந்த சலுகை.. இப்போது அந்த தகவலை பார்த்தேன் சில பேர் இந்த மாதிரி நம்பித்தான் ஏமாந்து செல்கிறார்கள்...
சொர்க்கமே என்றாலும் அது தமிழ் நாடு மட்டும் தான் சித்தர்களும் ஈசனும் வாழும் புன்னிய பூமி உலகிற்கே நாகரீகம் கலாசார பண்பாட்டையும் சொல்லி தந்த பொக்கிஷம் நம் தமிழ் நாடு
Ama bro...birth certificate la irundhu death certificate varaikum lancham kudukanum...land vanga kudukanum, veedu kata kudukanum, name mattha kudukanum...eb set panna kudukanum..school la sekka donation kudukanum..police pidicha kudukanum.vao ku kudukanum...shop vachurundha police , rowdy ku mamul kudukanum...indha manenkata pulapuku anga poirlam..
ஒரு செய்தி போட்டால் அதை முழுமையாக போட வேண்டும்... இந்த சலுகை அங்கு நகரங்களில் வாழும் மக்களை தீவுகளில் செட்டில் செய்ய அந்த நாட்டு அரசு விடுத்துள்ள சலுகை...
Misleading news. You need to own a property in those Island to avail this scheme. Also that property must have been vacant for 2 years. Avan onum muttal ila summa 71 lakhs thooki kuduka
This is for Ireland mainland residents who move to a few islands mentioned under this policy, one must also have to purchase or own a property in those islands that was vacant for the past 2 years that were built before 1993. These 71 lakhs will be given to only renovate those properties. Don't give misleading useless information as news. Shame on you guys for wasting other's time, these channels nowadays have a reputation less than a porn clickbait🤦🏻
எங்களது உயிரை விடச் சொல்லுங்கள் விடுகிறோம் ஆனால் எங்களது தமிழ் மண்ணை விட்டு செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை வாழ்ந்தாலும் இறந்தாலும் தமிழ் மண்ணில் மட்டுமே
How to apply for coming to Ireland.what type of job can we get is there any govt help to go to the country. Can we manage with English there. Visa procedure.
It is not for people migrating to Ireland. This schema is only for Irish citizens or residents. The fund is only to reform an old house in one of the islands, not in main cities. Dont give wrong information
ஆம் நீங்க கவலை படாதீங்க 🎉அது ஒரு வேட்டைக்கான பொரிதான் ☝️🔥⚖️இயற்கையை தற்காலிகமாக கைப்பற்றலாமே தவிர நிரந்தரமா அளித்து விட முடியாது 🕉️✝️☪️👁️🙏🔥வருந்தாதீர் TN. மணல் கொள்ளையை தடுக்க மட்டும் திட்டம் தீடுங்கள் 🙏
என். மாமா அயர்லாந்து சிட்டிசன் நம்ம ஊர் கிராமம் மாதிரி. பைக் கார் கூடாது காற்று மாசுக்காக. அவரும் சைக்கிள் தான் வைத்துள்ளார். இல்லையென்றால். நடராஜா தான் குளிர் அதிகம் நம்மூர் மிட் நைட் டயத்துக்குத் தான் சூரியன் மறையும் அரிசி காய் அரைத்தமாவு. எல்லாமே கிடைக்கும் அவர் அந்த நாட்டுக்குச். சென்று இரண்டு வருடம் ஆகிறதுலண்டன் பார்டர் இல் உள்ளார் பின்னால் லண்டன் செல்வனும் குழந்தைகளின் படிப்புக்காக என்றார்
@@rajaganapathij3544 தமிழ்நாடு தனி நாடு தான்.. வெள்ளைக்காரன் வந்துதான் இந்த மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்றி இந்தியான்னு பேரு வச்சான்.. உலகில் எத்தனை உயிரினங்கள் வாழ்ந்தாலும் மனிதன் என்பது தனித்துவம் வாய்ந்தது.. எல்லா உயிரினமும் ஒன்னுன்னு நம்மள நாமே நாய் பன்றின்னு சொல்லிக்கமாட்டோம்.. எத்தனை இனங்கள் இந்த உலகில் வாழ்ந்தாலும் தமிழினமும் தமிழ் நிலமும் மகத்துவம் வாய்ந்தது.
அங்க 36% tax.அப்போ 71L க்கு எவ்வளவு?? மாதம் 3.8L தான் கிடைக்கும்.அங்க உள்ள விலைவாசிக்கு நீங்கள் சேமிப்பது கடினம்.அந்த குளிா்..அய்யோ..irritatinga ah irukkum...😢
Actually criminal case has to filed against these media for such false information. And atleast 1 crore fine ?? Being a news channel how are they so irresponsible ?? Ireland said it's for their citizens not for everyone or any one
இந்தியாவில் இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இந்தியாவில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு நீர் நிலம் காடுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது..
😂
திறந்த நாடு😂
Vera level 😂😂😂😂
😂😂😂
Lol 😂😂😂😂
இப்போதெல்லாம் மக்கள் செய்தி சேனல்கள் போடுகின்ற செய்திகளை நம்புவதில்லை. அந்தளவுக்கு இருக்கிறது நம்பகத்தன்மை.
Vaipella raja
என்ன பன்றது லைக்ஸ் வீவ்ஸ் பிச்சை வேனுமே மீடியா பையலுகளுக்கு...🙄😠
அங்கயாவது 90S kids பொண்ணு தருவாங்களா....?.ஏக்கத்துடன் 90S Boyss....
Vaipella raja
😂
🤭🤣😂😂
Next kota. Vadivelu comedy thaan.
@@rowdybaby7078 poo d ooyo
நீங்கள் 1000 கோடி குடுத்தாலும் சரி எங்களுக்கு தமிழ்நாட்டில் தமிழனாக வாழ்வதே பெருமை 😇
Bro ithuku like kammiya than varum bcoz money matters... 😂😂😂
@@tkmfanpage7633 Tamilan Than Mass🔥🔥🔥🔥
enna enna soldran parungaa ... Kambi katra kathala iluthu podranga😂😂😂😂😂😂
தமிழன் எங்கு பிறப்பினும் தமிழன் தான் எங்கு வாழ்வினும் தமிழன் தான்
U r real boomer😂
நான் அயர்லாந்தில் இருந்து இந்தியா திரும்பி மூன்று மாதம் தான் ஆகிறது ஏற்கனவே இந்திய மதிப்பில் 10 லட்ச ரூபாய் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் இப்பொழுது அதை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் இந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு யாரும் செல்ல வேண்டாம் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு அங்கு ஒன்றும் செய்ய முடியாது
ஓ..அதானே..ஏதாவது catch இருக்கணுமே..
Cost of living high sollureengala..
Anga rice kidacha cook panni selavu illa ma pathukalamae..
Bro neenga enga irrugeenga
Enakku guide panna
mutiyuma
வேலை pakka polama?
அந்த பணத்தை நம்நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியாதா
முழு விவரத்தை தெரிந்துகொண்டு தகவலை சொல்லுங்கள்.. Ireland விட்டு வெளியேறிய Ireland மக்களுக்கு இந்த சலுகை.. இப்போது அந்த தகவலை பார்த்தேன் சில பேர் இந்த மாதிரி நம்பித்தான் ஏமாந்து செல்கிறார்கள்...
சொர்க்கமே என்றாலும் அது தமிழ் நாடு மட்டும் தான் சித்தர்களும் ஈசனும் வாழும் புன்னிய பூமி உலகிற்கே நாகரீகம் கலாசார பண்பாட்டையும் சொல்லி தந்த பொக்கிஷம் நம் தமிழ் நாடு
Tn INDIAs State 😂
Ama bro...birth certificate la irundhu death certificate varaikum lancham kudukanum...land vanga kudukanum, veedu kata kudukanum, name mattha kudukanum...eb set panna kudukanum..school la sekka donation kudukanum..police pidicha kudukanum.vao ku kudukanum...shop vachurundha police , rowdy ku mamul kudukanum...indha manenkata pulapuku anga poirlam..
யாருக்கெல்லாம் அயர்லாந்து பிடிக்கும்?👍
போனால் தானே தெரியும்
I like very much
I like soo much
Balls freeze in minus degree Celsius😂
குடும்பத்தோடு வரலாமா என்று கேட்டு சொல்லுங்கள் 50 நபர் இருக்கிறோம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
🤣
🤣🤣
குடும்பமா குட்டி கிராமமா
@@shantielangovan3802 சொந்த பந்தங்களுடன் சென்றால் எந்தவொரு கவலையில்லாமல் இருக்கலாம் அல்லவா
@@manjulasaravanan5367 innuma Sonthakarana namburenga..🤣
Sir.engaluku.andha.vaippu.kidaithal.nandraga.irrukum.but.eppadi.endru.dhan.theriyavillai..iam.always.ready.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
ஒரு செய்தி போட்டால் அதை முழுமையாக போட வேண்டும்... இந்த சலுகை அங்கு நகரங்களில் வாழும் மக்களை தீவுகளில் செட்டில் செய்ய அந்த நாட்டு அரசு விடுத்துள்ள சலுகை...
Ipo matum enna New York 😂 laya irukeenga India la tamilnadu la etho oru santhukula thana athuku antha Ireland forest evalo 💯 👍 paravala
😂😂😂😂
@@AnU-tc2nwapo vaanga polam
Misleading news. You need to own a property in those Island to avail this scheme. Also that property must have been vacant for 2 years. Avan onum muttal ila summa 71 lakhs thooki kuduka
சொர்க்கமே என்றாலும் அது நம் நாட்டைப்போலவருமா
இந்திய ஒரு குப்பை நாடு .. மூட்டாள்களின் தேசம்
Exactly bro..
ஆனா, காசு மட்டும் தர மாட்டாங்க
அது பாட்டுக்கு பொருந்தும் aanaal unmai வேறு
Sorugam la kasu eruntha tha. Vediyal arasa pathu sorugam nu soluringa😂😂.
உங்கள் செய்தியின் இறுதி வார்த்தைகள் இந்திய மக்களை ireland குடியேற தூண்டுவது போல் உள்ளது 😢
சொர்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா..என்னாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடு ஆகுமா ...
Nam Nadu enna lusu paya
@@deepakraja6153 மரியாதையாக பேச பழகி கொள்ளுங்கள்
@@novametalworks nan aalai parthudhaan mariyadhai kudupen......sila nabarukku mariyathai kudupen,sila nabarukku mariyadhai kudukamaten it depends
@@deepakraja6153 நன்றி
@@novametalworks nandri
This policy is for Ireland residents alone!!
Don’t get misled by such news
Thala neenga PR vangitenga na antha ooru resident tan Thala ayruvenga.
@@sanjmahesh4639 அதானே?ஏற்கெனவே குடியுரிமை இருக்குமே அவங்களுக்கு
@@shantielangovan3802 even u can get a citizenship in ireland 🇮🇪
That's the power of Thandi tv....fake news channel
yes angeye settle aguravangalkku thana
Iam ready👌👌👌❤❤❤
நாங்க கோடிருபாய் கொட்டி குடுத்தாலும் குவாட்டரும் பிரியாணியும் இலவசமும் இருநூறுஓவாயும் கட்சி படம்போட்ட சட்டையும் விட்டு நாங்க போகமாட்டோம்
😂😂
sariya sonninga.. mass comment .
Super machhi 😂
Iam Proud To Be a Tamilan❤ & Indian ❤
You're damn sure this is fake news.
Jaihind 🇮🇳
R u work at abroad
This is for Ireland mainland residents who move to a few islands mentioned under this policy, one must also have to purchase or own a property in those islands that was vacant for the past 2 years that were built before 1993. These 71 lakhs will be given to only renovate those properties. Don't give misleading useless information as news. Shame on you guys for wasting other's time, these channels nowadays have a reputation less than a porn clickbait🤦🏻
கப்பலை.நாங்க.தள்ளின.சம்பளத்தை.யார்.வாங்குவது😅😅😅😂
😂😂😂😂
😂😂😂
🤣🤣
குமாரு நீ காமெடி என்ற பெயரில் கமெண்ட்ஸ் போடுறதுக்கு மட்டும் தான் நீ லாய்கு, அதுக்கு எல்லாம் நீ சரிபட்டு வரமாட்ட...😝
@@solairaj2160 நன்றிங்க.. நீங்கள் சரிபட்டு.வந்த.சரிங்கய்யா
Thank you so much sir 🙏🙏🙏🙏
எங்களது உயிரை விடச் சொல்லுங்கள் விடுகிறோம் ஆனால் எங்களது தமிழ் மண்ணை விட்டு செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை வாழ்ந்தாலும் இறந்தாலும் தமிழ் மண்ணில் மட்டுமே
❤😂😂😂
100 இந்தியர்கள் போதும் ஒரு மாநிலத்தையே உருவாக்கிடலாம்😂
How to apply for coming to Ireland.what type of job can we get is there any govt help to go to the country. Can we manage with English there. Visa procedure.
ப்ளீஸ் யாரும் போகாதீங்க, அவுங்க தர பணம் இரண்டு மதத்திற்கு மட்டும்தான் இருக்கும் யாரும் நம்பி போகாதீங்க ப்ளீஸ் நான் அங்க இருந்தநாள சொல்லுறேன் 🙏🙏🙏🙏🙏🙏
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா
எத்தனைக் கொடுத்தாலும் தமிழ்நாட்டு பரோட்டாவினை விட்டுவிட்டு எங்கும் செல்லமாட்டேன்.
Indha comment namma list laye illaiye😂😂😂😂😂
அயர்லாந்தா அல்லது அருகில் உள்ள அயர்லாந்து
க்கு சொந்த மான தீவா தெளிவாக இல்லை ❤
Flight ticket டும் அவர்களே கொடுத்தால் நன்றாக இருக்கும்
நீ முன்னாடி போனா நான் பின்னாடி வாரேன்🤣😂🤣😂🤣😂🤣😂
❤enga tamil nattukku vantheenganna matham matam ❤aaaaayiram❤ roobai tharuvaga
எப்படி போறது விசா யாரு கொடுப்பா கொஞ்சம் தெளிவாக செய்தியை வாசியுங்கள் iam redy
Comment semaya eruku pa
Antha flight ticket um free ah kodutha nallarukum sir
Yepadi apply pannurathnu solluga da news channel
தீவுள போய் சாக சொல்ற,,
தீவுகள் நிரந்தரமானது அல்ல, தினசரி வாழ்கை வாழ்வது சவலானது,
Unaya yaru bro vala sonna 😂anga..
Ponama 2varusham citizenship vangunama enjoypannunomna 71lakhs kaila vangunoma ...citizen ship a cancel pannitu inga vanthu veeta katitu ukanthomanu irukama😂😂tricks therla bro ungaluku😂
@@invisibledon4060இதுக்கு பருத்திமூட்டை குடோன்ல இருந்துட்டுபோகட்டும் புரோ சும்மா ஜாவிக்காக சொன்னேன் கோவிச்சுக்காதிங்க புரோ
@@invisibledon4060vungaluku tricks theriuthula nenga poi money vangitu vanga pakalam😂😂😂😂
@@selva0045 atha bro tricks na inga irunthey 70 lakhs vangiruven ..ala inga irunthu 70 petha anupi oru oru alta 1lakhs vangunalum 70 lakhs..
@@invisibledon4060 pithchai eaduka poranu sollu😂😂😂
If you give us permanent resistant visa for my family, adutha ninisham ae kelamburen da.....Inga lam ethuku irukanum...
Sorgame endralum adhu nam naadu pola varadhu 🇮🇳
It is not for people migrating to Ireland. This schema is only for Irish citizens or residents.
The fund is only to reform an old house in one of the islands, not in main cities.
Dont give wrong information
Exactly
ஆமா இங்க இருந்து போறதுக்கு காசு வேணுமே? அதுக்கு என்ன பண்றது?
நீச்சல் தெரியும்ல
@@sornaprabha2496 தெரியாதுங்க, ஆமா கடல் வழியா நீந்தி போறதுக்கா கேட்டிங்க?
😂
கட்டுமரம் இருக்க கவலை ஏன்😂😂
@@pahavathi😂
How to apply..... needed complete details please
நாங்க ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகனும்??
😂😂😂😂
😂😂😂😂😂🤣👍
Siripa adaka mudiyala sema comment ponga 🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂
சூப்பர்
எப்படி apply பன்றது 🤔🤔🤔
False news
@@kervinsystek real news thaan
@@kervinsystek but anga 71lakhs drathu 7lakhs mathri kali agidum..
@@invisibledon4060only for Irish people not for other nations
Real news than
நம்பி போனால் உயிர் போகும் கவனம்
எப்படி ப்ரோ
Boomer uncle 😂
How many people migrated
Epadi apply pandrathu
Please give me indians can stay Ireland weather ☁️ reporters who are eligible older or younger veg or meat eaters please give me all details please
Great sample of Watsapp University News
Pls give correct news it's for Ireland Residents...not for foreigners
Flight ✈️ ticket free ya kudunga naangalum varom naanga kelambitom 🚲 🚲🚲🚲🚲🚲🚲
Addres?
How to apply this
Super 🙏🙏🙏🙏
Eppudi apply panna vendum
I'm ready to go Ireland, india la money earn panna mudiyala romba kashtama iruku
Panattha vaangitu vanthudulamo?
Yen sir ungal nattu pennai thirumanam seithu koduthu mappillaiyai ungal nattileye kudimaganaga vaithu kollalame sir nalla olukkamana ,udal nalam ulla vargalai thervu seithu kondu sellalame sir paditha avargalukkum velai kodutha mathiriyum ,makkal perukkamum aagume sir
மக்களை குடியேற்றினால் சுற்றுச்சூழல் மேம்படாது சீரழியும் 😔
ஆம் நீங்க கவலை படாதீங்க 🎉அது ஒரு வேட்டைக்கான பொரிதான் ☝️🔥⚖️இயற்கையை தற்காலிகமாக கைப்பற்றலாமே தவிர நிரந்தரமா அளித்து விட முடியாது 🕉️✝️☪️👁️🙏🔥வருந்தாதீர் TN. மணல் கொள்ளையை தடுக்க மட்டும் திட்டம் தீடுங்கள் 🙏
Unga arivuku ettunathu avlothan
@@Tell_as_True_only சரிங்க ஐயா
மக்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை சுற்றுச்சூழலை மேம்படுத்துவதும் மனிதன் தான் எல்லா மனிதர்களையும் குறை சொல்ல வேண்டாம் .......
வருகிறேன் அதற்குள்ள டீடைல்ஸ் சொல்லுங்கள்
Eppadi naga apply panrathu
இதற்காக உள்ள வழி முறைஙக
Ellariym vara vachittu last la north koriya mathri valla vanguvanga
I am proud to be Tamilan and Indian
நான் வரலை எங்க கோயம்புத்தூரே போதும்
நான் போறேன் டிக்கெட் போடுங்க 😅
Misleading New by Thanthi TV this policy only for Ireland Citizens only
நான் குடியேற போறேன்
Me too also working for visa process in Chennai
அங்கே டேடா கனெக்ஷன் நல்லா இல்லாட்டி
@@shantielangovan3802 salary is very very important
@@shanthishanthi746really
என். மாமா அயர்லாந்து சிட்டிசன் நம்ம ஊர் கிராமம் மாதிரி. பைக் கார் கூடாது காற்று மாசுக்காக. அவரும் சைக்கிள் தான் வைத்துள்ளார். இல்லையென்றால். நடராஜா தான் குளிர் அதிகம் நம்மூர் மிட் நைட் டயத்துக்குத் தான் சூரியன் மறையும் அரிசி காய் அரைத்தமாவு. எல்லாமே கிடைக்கும் அவர் அந்த நாட்டுக்குச். சென்று இரண்டு வருடம் ஆகிறதுலண்டன் பார்டர் இல் உள்ளார் பின்னால் லண்டன் செல்வனும் குழந்தைகளின் படிப்புக்காக என்றார்
எப்படி aplay பன்றது
71 கோடி கொடுத்தாலும் என் தாய் நாடு போல வருமா 💪
@@HUNTERSK85
Abdul Kalam mari kuda irukalamey!
செத்தாலூம் நம் நாட்டில் தா....சொர்கமே என்றாலும் அது நம் ஊர பொல வருமா
சொல்லிட்டியா எங்க விடியலின் தலைவர் இந்நேரம் அந்த நாட்டுல ஒப்பந்தம் போட்டு இருப்பாரு கொள்ளை அடிக்க மக்களை வித்து 😂😂😂😂😂
கேடி அதற்கு முன்பு ஆதானிக்கு புரேக்கர் வேலைப் பாத்து இருப்பார்
😂
கார்ப்புரேட் மாமா மோடி என்ன தக்காளி தொக்கா? 😏
@@Alliswell-px6phBjp உடன் சேர்ந்தால் தான் திருடர்கள் முன்னேற்ற கழகத்தை ஒழிக்க முடியும் என்றால் அதையும் செய்வோம்😂
மோடிக்கு paavada நாடு பார்சல்
❤️❤️👌👌👍👍👍
I m interested
I am ready
Idhu mostly Europeans ku mattum dhan ,. Indians high skilled work permit ullavangaluku mattume.
Nan ready
How to go about, ps teply
Apply panradhu epdi nu sonna... Kelampra velaiyaa paakalaamm...
நம்ம தமிழ் நாட்டுல இந்த திட்டம் போட்ட எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்🎉😂
எல்லா வடக்கன்சும் இங்கதான் இருப்பான் ப்ரோ😢😢😢
அப்போ தமிழ்நாட்டை ஒரு தனிநாடாவே முடிவு பன்னீட்டீங்க 🙄
@@rajaganapathij3544 தமிழ்நாடு தனி நாடு தான்.. வெள்ளைக்காரன் வந்துதான் இந்த மொத்த நிலப்பரப்பையும் கைப்பற்றி இந்தியான்னு பேரு வச்சான்.. உலகில் எத்தனை உயிரினங்கள் வாழ்ந்தாலும் மனிதன் என்பது தனித்துவம் வாய்ந்தது.. எல்லா உயிரினமும் ஒன்னுன்னு நம்மள நாமே நாய் பன்றின்னு சொல்லிக்கமாட்டோம்.. எத்தனை இனங்கள் இந்த உலகில் வாழ்ந்தாலும் தமிழினமும் தமிழ் நிலமும் மகத்துவம் வாய்ந்தது.
Avalo worth ila 😂
...🐦🐦திமுக காரனைப் போல் போலி வாக்குறுதி கொடுத்து இருந்தால் போறவன் நிலைமை என்ன ??? சொல்லுங்க
Bjp karanthanda malnadukaranugu seruppu a kutathotapan naaiya
DMK ku nigar DMK tha bro😂
@@SandhyaGokulraj 🤣.
Vitupompalaiya dmkaraniku okkaviduda broke mama
Crt
Ni 1000cro kuduthalum tamilnadu vittu vara mattan da ... ❤❤❤
nee oru vettikkoothi, 1000crore koduththaal, evan venumnaalum povaan.
Super
நம்ம நித்தி அங்கே தானே இருக்காரு😂😂😂
அங்க 36% tax.அப்போ 71L க்கு எவ்வளவு?? மாதம் 3.8L தான் கிடைக்கும்.அங்க உள்ள விலைவாசிக்கு நீங்கள் சேமிப்பது கடினம்.அந்த குளிா்..அய்யோ..irritatinga ah irukkum...😢
Neenga Anga irundhingala bro
@@sarandhonikalaidhoni5123 My daughter was in swiss....we discuss about A to Z...bro
@@sarandhonikalaidhoni5123 yes I had been there for a month in swiss
@@jeyajeya8518 ok bro
@@jeyajeya8518 epdi vangurathu soluga
Pitchai yedukka readyaa
Pack everything and start a life what u love ❤️ to do it.
I am not sure what went wrong in your application I got through in ielts with a band score of 6.7
@@sanjmahesh4639 bro tell me about ielts
Hi
@@sanjmahesh4639 poregala
@@VNM00152 ponum bro.
Neet Tet next exam irrukuma❤😂
I❤🇮🇳 🙏 only
Actually criminal case has to filed against these media for such false information. And atleast 1 crore fine ??
Being a news channel how are they so irresponsible ??
Ireland said it's for their citizens not for everyone or any one
Eapdra apply pandradhu
எப்டி குடி பெயருவதுனு சொல்லுங்க நான் போறேன்
A/C ல மொதல்ல பணத்தை போடுங்க.
😁😁😁
Correct 😅
Cricketers inga chance kidaikala chance kidaikalnu solravanga anga pona easya chance kidaikum..
Suresh raina ambathi raidu la kooptanga ivinga thaan nadu nadu pogala...
Nan ready paa ithuku nan iranthalum paravilla enadhi pratchani
அயர்லாந்து பொண்ண கல்யாணம் கட்டணும்னு ரொம்ப நாள் ஆசை பொண்ன குடுத்து பணமும் தராங்கலா உடம்பெல்லாம் புல்லரிக்குதுபா
I am interested to migrated to Ireland
அய்ய ரொம்ப சந்தோஷம்