Bus Street Driving in Tamil | How to Drive a Bus in One Day in Tamil | How to Drive a Bus in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 253

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +65

    பஸ் ஓட்டுவது எவ்வளவு ரிஸ்க் என்பது நன்றாக தெரிகிறது. பஸ் ஓட்டியதுடன் அழகாக நமக்கு விளக்கங்களை எடுத்துறைத்த ஓட்டுனர் அவர்களுக்கும் இந்த அருமையான வீடியோவை நமக்கு அளித்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி ❤

  • @prabhakaranpv2312
    @prabhakaranpv2312 Год назад +65

    கேமரா ஆளும் சூப்பரா கவர் பன்றாரு...❤

  • @john.j7201
    @john.j7201 Год назад +24

    Sir மிக மிக அருமை நான் ஓட்டுநர் இல்லை பள்ளி ஆசிரியர், உங்களின் பொருமை மற்றும் மிக நிதானமாக விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது சார் வாழ்த்துக்கள்

  • @muruga83
    @muruga83 Год назад +44

    Video grapher vera level.. super bro. Thank you அண்ணா சூப்பர் explaination

  • @Surya_Prashob611
    @Surya_Prashob611 Год назад +8

    😮இது நம்ம ஊராச்சே.....பழனி To பழையஆயக்குடி Route...
    ❤Love Of Driving❤

  • @aronorenda
    @aronorenda Год назад +35

    Yow cameraman super ah edukra man nee.. smooth transition…

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +54

    பொறுமை நிதானம் கவனம் இம்மூன்றுமே ஓட்டுநர்களின் தாரக மந்திரம் நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @Anajiamman
    @Anajiamman Год назад +193

    இதைவிட ரொம்ப முடங்கி ரோட்டுல டெய்லி ஒரு கவர்மெண்ட் பஸ் போகுது இரண்டு பக்கமும் வீடு

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE Год назад +4

      Ama bro athu unmy tha yainga ooru la um apdi tha bro

    • @mohansubu9017
      @mohansubu9017 Год назад +1

      ​@@TUTY69DEEE 😅

    • @Sreesairam-yt8ud
      @Sreesairam-yt8ud Год назад

      சும்மா தெரு தெருங்றாரு இதவிட சின்ன ரோட்ட பாத்ததில்ல போல டிரைவர்

    • @rahmathullaha1434
      @rahmathullaha1434 11 месяцев назад +3

      நீங்க ஒன்னு தெரிஞ்சுக்கோங்க புதுசா ஒற்றவங்களுக்கு புரியாது ok va driver AA யோசிங்க

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Год назад +49

    மோட்டார் ஓட்டும் நுட்பம் சாலைகளின் அமைப்பிற்கு ஏற்றாற்போல் வாகனத்தை வழிநடத்திச்செல்ல நேரடியாக செய்து காட்டினீர்கள் .நன்றி .

  • @allawdinbasha9030
    @allawdinbasha9030 11 месяцев назад +19

    Max Credits goes to camera person he knows where to leave the bus & when to aboard without any glitch in videography, good stability.
    Thanks for clr vdo
    And for the driver too for clr teaching

    • @studentnidharshan5060
      @studentnidharshan5060 11 месяцев назад

      I too agree with that.
      The video stability was really awesome, great camera handling.

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 Год назад +8

    அண்ணா எங்கமாமா ஊர் வேப்பன்வலசு போய் பஸ்சைதிருப்பாமல் T.K.N.புதூர் மட்டும் சென்று திருப்பிவிட்டீர்கள். விளக்கம் மிக அருமை நன்றி அண்ணா.

  • @goldenmedia1969
    @goldenmedia1969 Год назад +3

    அண்ணே நல்ல ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுப்பது போல விளக்கீனீர்கள். அருமையான காண்ஒளி

  • @jdnaveen321
    @jdnaveen321 Год назад +27

    Respect to MTC bus drivers 🔥

  • @shahul41u
    @shahul41u Год назад +29

    camera man is really good at taking angle.

  • @caramusmtiruppur4439
    @caramusmtiruppur4439 Год назад +1

    மிகவும் பயனுள்ள video. அருமையான விளக்கம். பஸ் மட்டுமல்ல அனைத்து ஓட்டுநர்களுக்கு வேண்டிய குறிப்புகள். கேமரா நண்பர் அருமை.

  • @topstar7channel759
    @topstar7channel759 7 месяцев назад +1

    அருமையான டிரைவர்❤❤❤

  • @ananthkev-6365
    @ananthkev-6365 Год назад +26

    nice teaching Driver sir and cameraman put a lot of effort 🎉 both are worked hard ❤

  • @thirusplashcreations
    @thirusplashcreations 11 месяцев назад +1

    டிரைவர் பேரு, ஊர் பேரு, கேமராமேன் பேரு... எல்லாமே போட்டுருக்கலாம். அருமையான வீடியோ ❤️👍👍

  • @Triple-pj5dc
    @Triple-pj5dc Год назад +17

    Hats off to camera man👍

  • @TurboWheels07
    @TurboWheels07 Год назад +6

    Really Amazing Anna Responsible driving & Porumai ya Drive Pannuga nu soniga paruga its 100% correct Super Anna & Camera Man Great Effort Congratulations To Both 💖💖

  • @Hari-gs8rp
    @Hari-gs8rp 11 месяцев назад +3

    camera person, you've put good efforts, really clean and clear perspective 👍

  • @brittosagayaraj982
    @brittosagayaraj982 Год назад

    Enakku bus driver pakkathula ukkandhu bus driving paakuradhu romba pudikkum, Super na

  • @TrainsXclusive
    @TrainsXclusive Год назад +20

    Nice and very detailed explanation in driving the bus through narrow streets from beginning to end.

  • @akqueen9973
    @akqueen9973 10 месяцев назад +1

    Ithu (Old Ayakudi, TKN Puthur Road) 😊

  • @narenprashanth5403
    @narenprashanth5403 Год назад +1

    romba super ah solli thararu. neraya car videos, jeep videos podunga sir

  • @rocketraja8397
    @rocketraja8397 Год назад +2

    Arumai arumai arumai 👏👏👏👏👏 vera level sir 👌👌👌👌👌👌👌 vallthukkall sir god bless you sir❤❤

  • @p.parameshwaranparameshwar8466
    @p.parameshwaranparameshwar8466 Год назад +2

    Arumayana porumayana driving olippathivu semma nandri ayya

  • @c.karthikeyankarthikeyan-bm5zh
    @c.karthikeyankarthikeyan-bm5zh 7 месяцев назад +1

    Super driving panninga

  • @karthicks4658
    @karthicks4658 Год назад +4

    Camera work is awesome, but be very carefull brother and audio capturing also very nice...

  • @syedimran3320
    @syedimran3320 Год назад +1

    His driving was very good , his driving experience will be more .

  • @yuvarajg5223
    @yuvarajg5223 8 месяцев назад +1

    ❤️ அருமை

  • @ganeshmoorthi6021
    @ganeshmoorthi6021 10 месяцев назад

    Super anna super arumaiyana vilagam. nanum driver enpathil perumitham kolgiren

  • @yoga142153
    @yoga142153 Год назад +5

    Excellent efforts.. Very good character for a good driver... How and who operating the camera shooting???

  • @samarulseelan.g6857
    @samarulseelan.g6857 6 месяцев назад +1

    Camera man super

  • @krishijam2021
    @krishijam2021 7 месяцев назад

    அண்ணா நீங்க நல்லா அருமையா சொல்லி தரீங்க என்னதான் நீங்க சொல்லிக் கொடுத்தாலும் ஓட்டி பழகுற மாதிரி அனுபவம் வராது

  • @jaykay5552
    @jaykay5552 Год назад +2

    Super Video Sir... Cameraman also best. your Explanation Ultimate.

  • @Thala_karthi588
    @Thala_karthi588 11 месяцев назад +1

    அட நம்ம பழனி 😍

  • @vijaysekarpnv
    @vijaysekarpnv Год назад +2

    Wow..ayakudi veppan valasu road..

  • @aravindhraj1476
    @aravindhraj1476 11 месяцев назад +1

    Bro.... Indha road balaya ayakudi road bro.... Palani town ....❤

  • @sudarsanarunasalam4026
    @sudarsanarunasalam4026 7 месяцев назад

    super ya ungala mathiri 4 per iruntha pothum niraya vibathukalai thavirkalam

  • @vivekantoni2134
    @vivekantoni2134 Год назад +5

    Thank you for such informative video and hats off :)

  • @satheesbalaji177
    @satheesbalaji177 8 месяцев назад

    இடம்: பழனி சாலை ஆயகுடியில் தொடங்கி பழைய ஆயகுடி ஊருக்குள் வழியாக டி.கே.என் புதூர் சென்று அங்கிருந்து அமரபூண்டி சாலை வழியாக பழைய ஆயகுடி வந்து பழனி சாலையில் முடிந்தது பயணம்.

  • @santhiya_raj
    @santhiya_raj 9 месяцев назад

    Sir yen video varuthu ila mam epdi irukaanga driving kathu kuduthingala enachu oru update kudunga naangalum pathu therinjupom ennanu. video paathu romba useful ah irunthuchu

  • @thugtamiza655
    @thugtamiza655 Год назад +1

    மிக சிறந்த ஓட்டுநர் 🔥

  • @sivarajduraisamy4700
    @sivarajduraisamy4700 Год назад +1

    Bus சூப்பரா ஓட்டுனிக

  • @Siddharthankumaresan
    @Siddharthankumaresan Год назад +4

    Good camera wrk 👌👌

  • @Sweety-aishu
    @Sweety-aishu Год назад +5

    சூப்பர் அண்ணா 😍😍😍

  • @s.srikanth3667
    @s.srikanth3667 Год назад +5

    Anna oru bus full travel vlog podunga anna

  • @babubaburayappan557
    @babubaburayappan557 6 месяцев назад

    super anna nalla vivarichi soldringa anna 🎉very super anna

  • @kuttathil.oruvan2363
    @kuttathil.oruvan2363 Год назад

    Camara mam reyaly grate work ya super ra pannirukanu reyaly talanted❤

  • @dhanushDSP232
    @dhanushDSP232 Год назад

    Nalla thelivaaga solgireergal arumai

  • @SureshSuresh-qo6bp
    @SureshSuresh-qo6bp 9 месяцев назад

    மிக அழகாக சொன்னீர்கள் அண்ணா

  • @sundhareshrj9489
    @sundhareshrj9489 Год назад +3

    Anna eapadi irukiga Eanaku oru trail kuduga na intha bus-ah na FIRE ENDOSMENT LICENSE Pathi oru video poduga please 🙏

  • @sri709
    @sri709 Год назад +4

    Anna next stering control podunga

  • @thalafanthala8108
    @thalafanthala8108 Год назад +1

    Camera man supper na

  • @17challenger85
    @17challenger85 12 дней назад

    Sir Please upload bus front width judgement video on traffic

  • @bnn8804
    @bnn8804 Год назад +2

    Vera level editing bro 😮 master driver ing Vera

  • @kuttathil.oruvan2363
    @kuttathil.oruvan2363 Год назад

    Camara mam reyaly grate work and driver anna super skil keep it up ❤

  • @surendarkumar-vr2jy
    @surendarkumar-vr2jy Год назад +3

    Reverse busla clearaa video podunga Anna

  • @ARUNKUMAR-li9xh
    @ARUNKUMAR-li9xh Год назад +2

    Driving school armbinga na pls .supera solli tharinga

  • @ramesrames6347
    @ramesrames6347 Год назад

    அண்ணே முதலில் நான் லாரி என்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது பஸ் என்று வாழ்த்துக்கள் 🏍️🚗🚌

  • @ananthananth9304
    @ananthananth9304 Год назад

    Thank you so much camera man. best job.

  • @christopherroshan1699
    @christopherroshan1699 Год назад +2

    Thank u uncle I enjoy this video make more video for us plss❤

  • @jaik9321
    @jaik9321 5 месяцев назад

    Good work by driver,camera man 🎉

  • @keralaelephantlovers4174
    @keralaelephantlovers4174 Год назад +1

    அய்யா drivers எல்லாருக்கும் வாக்கும் எப்படி பிடிக்கணும் நு தெரியும் ஆனால் புதுசா பக்குறவங்களுக்கு தெரியாது எப்படி நி சொல்லுங்க அய்யா எனக்கு உங்களுக்கு தெரியும் அனானல் சிலருக்கு தெரியாது ல சொல்லுங்க அய்யா

  • @mohangoogle1270
    @mohangoogle1270 Год назад +3

    👑hi Annan 🤝 I am waiting 🦁🤞

  • @jasonstathamdineshkumar1944
    @jasonstathamdineshkumar1944 8 месяцев назад

    Excellent cameraman work weldone🎉🎉🎉

  • @shakeerfiyan3454
    @shakeerfiyan3454 Год назад +2

    Camera man vere level 💥💥

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official Год назад

    Super video uncle.. Camera man kada kada nu erangi eruruaaru camera va asaikkama..super

  • @ambulanceyuva8807
    @ambulanceyuva8807 Год назад +1

    I appreciate your experience. Similarly everyone should drive

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 10 месяцев назад

    கல்லாபெட்டி சிங்காரம் பேசுவது போல குரல் 👌

  • @maheshwaran1772
    @maheshwaran1772 Год назад +1

    Lorry epadi otturadha pathi part 2 , part 3, part 4, part 5, part 6 video podunga sir

  • @vivekvijayakumarentertainments

    Annna.... Nan vanth keralavil irukk...
    Neenge inge vanth... Inge irkka ksrtc and private bus driverskku oru class kodukkuma?
    ... Neenge super annna
    😍😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @robertbraj4675
    @robertbraj4675 Год назад

    Nice thanks for u r explanation

  • @prasanthbusvlogs
    @prasanthbusvlogs Год назад +5

    Nice explanation about bus driving anna👏🔥

  • @ganeshanmoorthi1635
    @ganeshanmoorthi1635 Год назад

    Rempa theleva sonneinga mekka nandri

  • @rmadhu2225
    @rmadhu2225 8 месяцев назад

    அண்ணா ஒரு வண்டிய ஓவர்டேக் எடுக்க எவளவு தூரம் போய் கட் பண்ணனும்னு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்

  • @santhiya_raj
    @santhiya_raj Год назад +1

    Sir why no videos for long time started with Amma car driving and giving some good driving videos great keep it up. Keep going and give us more information about driving and other details. My wife started driving after seeing Amma. My mom started driving but she feared on day 1. Amma car driving in near future??

  • @santhoshkumardeenadhayalan4890

    Salute for tha camera man ..gethu pandra pola

  • @ganapathys2965
    @ganapathys2965 Год назад +3

    Camera editing super

  • @harikr4948
    @harikr4948 Год назад +1

    Hats off to your camera man

  • @dgj497
    @dgj497 Год назад +3

    Sir super video❤️

  • @karuppusamyn5023
    @karuppusamyn5023 8 месяцев назад

    Bro bus kula iruthu side mirror two side um pathu bus oda length evala vu than bus kula iruthu driver set la epudi bro judgment panurathu video podu ga nan unga new subscriber bro ❤

  • @thalithvallarasan.njmce-5320
    @thalithvallarasan.njmce-5320 6 месяцев назад

    Single clutch avloo dhan 😂👏👌👌👌

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle Год назад

    Naan basula pora madhiri oru feel.... :)

  • @SoundRajan-d4g
    @SoundRajan-d4g Год назад

    சரியானவிளக்கம் நன்றி

  • @whiteswhite734
    @whiteswhite734 Год назад

    palani to veppanvalasu via Amarapoondi , Ayakudi ok ....... bus 16, 16A

  • @mohamedrasool8677
    @mohamedrasool8677 11 месяцев назад

    Nice uncle .
    Camera man super catching ❤

  • @sureshramanm6169
    @sureshramanm6169 11 месяцев назад

    Super teaching and video coverage

  • @aracreatives5550
    @aracreatives5550 11 месяцев назад

    Vera level Appa neenga ❤❤❤❤❤❤❤❤❤❤❤️‍🔥😊

  • @vaishnavivelumani
    @vaishnavivelumani Год назад +2

    Nice explain super driveing save farms 🦃 which place sir

  • @SeraSera-ep9vr
    @SeraSera-ep9vr Год назад

    அண்ணா ஸ்டரிங் கன்ரோள் தனி வீடியோ கீர் தனி விடியோ போடுன்க

  • @AnbuAnbalagan-w1f
    @AnbuAnbalagan-w1f Год назад

    🎉🎉🎉🎉🎉❤ excellent slow better than all life....save. .....

  • @IsravelKumar-pf8iu
    @IsravelKumar-pf8iu 11 месяцев назад

    Super excited driving Anna ❤❤❤

  • @bavamanikkam4346
    @bavamanikkam4346 Год назад +2

    அருமை

  • @aryaa.p2593
    @aryaa.p2593 Год назад +4

    mountain la drive panaradhu eppdi nu video podunga

  • @prabakaran3201
    @prabakaran3201 Год назад

    cam work semaya iruku

  • @amarnath9217
    @amarnath9217 9 месяцев назад

    எங்க பள்ளிக்கூடம் வழியாக போகும் JRC school

  • @vinothkumar-jz6ix
    @vinothkumar-jz6ix Год назад +2

    Speed break ethana gearla pogunum anna

  • @Manithan1122
    @Manithan1122 Год назад

    அண்ணா நீங்க பேசுறது நடிகர் சிவகுமார் மாதிரி இருக்கு