லாரியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?😳😲

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 46

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Год назад +3

    தண்ணீர் லெவல், ஆயில் லெவல் பார்க்க வேண்டும் நண்பா

  • @dhanasekar99sekar46
    @dhanasekar99sekar46 Год назад +2

    Super 👍 safe drive beginning drivers useful 😊 message good video

  • @velusamysathish8259
    @velusamysathish8259 9 месяцев назад +1

    ஒரு நல்ல தகவல் சொன்னதுக்கு நன்றி நவீன் நண்பா 🙏🙏🙏

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Год назад +3

    Naveen, Have a nice trip.

  • @Ali-e3l3e
    @Ali-e3l3e Год назад

    Super tambi correct
    Solliachi....unmaya chollana driver vandi start pandigitu atrama poyegite iriku..edeyellame correctda pakanam..

  • @mohanrao7089
    @mohanrao7089 Год назад +1

    I watch most of the travel vlogs. My favorite vlog is yours.god bless you

  • @GowthamGowtham-y7l
    @GowthamGowtham-y7l 4 месяца назад +2

    Vandi karuppanasamy lorry otti palaganum eanakkum oru vaaippu kudunga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 Год назад +1

    God Bless You Annan ❤😊☺️🎉

  • @Valaithalavendan1992
    @Valaithalavendan1992 8 месяцев назад +1

    Ethartha pathivu superb

  • @muthuraj6000
    @muthuraj6000 8 месяцев назад +1

    அண்ணா தண்ணீர் ஆயில் செக் பண்ணனும்

  • @arunprakash7397
    @arunprakash7397 6 месяцев назад +1

    தலை முடி வார முகம் பாக்க அதுக்கு தான் center mirror.

    • @Greesdappa2.1
      @Greesdappa2.1 5 месяцев назад +2

      Adhu mattum illa edhavathu mirror adiunja spare mirrora use pannikalam😅

  • @prabakarantapi1983
    @prabakarantapi1983 Год назад +14

    Brother நான் புதிதாக டிரைவிங் லைசென்ஸ் எடுத்து உள்ளேன் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை உங்களை போன்ற உங்கள் நன்பர்கள் மூலம் தொழில் கற்று கொள்ள விரும்புகிறேன் உதவி பன்ன முடியுமா பிரதர்

    • @sivasankaran1693
      @sivasankaran1693 Год назад +1

      neenga endha ooru?

    • @prabakarantapi1983
      @prabakarantapi1983 Год назад +1

      எனது ஊர் கரூர் மாவட்டம்

    • @prabakarantapi1983
      @prabakarantapi1983 Год назад +1

      Comments பார்த்து ரிப்ளே பதிவு போட்டதற்க்கு நன்றி

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Год назад

    நல்ல தகவல் நன்றி

  • @ranganathank3871
    @ranganathank3871 Год назад +1

    வண்டி daakkumnttilentha டாக்குமெண்ட் முதலில் இருக்கவேண்டும்

  • @navalanprabagar8083
    @navalanprabagar8083 Год назад +3

    @DRIVER Naveen. Intersection la lorry ha (road ha cross) pana pora apo left side mirror la rear view (for any vehicle coming or not) pakamudiyathu... aathunala than rear view ha check pana antha mirror.
    Reply me for my answer is correct or not.
    I'm not driver.

  • @sandysans7215
    @sandysans7215 Год назад +2

    Vaacum leakage pathi solavey ila brother❤

  • @sritharan.sri8r
    @sritharan.sri8r Год назад +1

    ஏங்க எல்லா வண்டிலையும் சிவப்பு paint அடிச்சு வச்சுருக்காங்க

  • @RajaRaja-jj2gn
    @RajaRaja-jj2gn Год назад

    Super Anna , thank you....

  • @shanthisanjith2552
    @shanthisanjith2552 Год назад

    Super bro

  • @cgmr420yt9
    @cgmr420yt9 Год назад

    Horn wiper work atanu check panuga bro

  • @sridharramasamy9702
    @sridharramasamy9702 Год назад

    Super 👌 👍🏻 😍

  • @kalyanasundaram8723
    @kalyanasundaram8723 Год назад

    அருமை❤❤

  • @saranbsc38
    @saranbsc38 Год назад

    BS4 வண்டி உனக்கு பழைய வண்டிய 2010மாடல இருந்தாலும் அது அந்த ஒனருக்கு புது வண்டிதான். BS0. BS1. BS2. BS3. BS4. BS6எல்லாத்துக்கும் ஒரே வாடகை தெரிந்து கொள்ளவேண்டும் நண்பா. ஒழுங்கா ஒரே வண்டியில் தொழிலை கத்துக்கொள் இப்படி வண்டி அடிக்கடி மாத்தி ஓட்டுன நல்லா இருக்காது. நீங்க ஒரு யூடுப்பார்

  • @Mathavan-mi9ov
    @Mathavan-mi9ov 9 месяцев назад

    Enna bro leftseid. Steering. Erukku

  • @sathamusain6271
    @sathamusain6271 8 месяцев назад

    ப்ரோ அந்த கண்ணாடி வண்டி பிரண்ட் லா கிழ எதும் நிக்கணு ட்ரைவர் பாக்க..

  • @stamilvignesh71
    @stamilvignesh71 Год назад

    Eippa lorry vlog paintringa anga erunthu yeaippa vanthinga yeaippa raccky anna vandikku poninga video varala anna😂🎉

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw Год назад

    Hi bro first comment

  • @stamilvignesh71
    @stamilvignesh71 Год назад

    Anna mathiyeam rakky anna vandi la erunthinga

  • @musicophile1074
    @musicophile1074 10 месяцев назад

    Building cabin with wood and low quality sheet is dangerous. 😮 its should be banned in india

  • @muralimarga8529
    @muralimarga8529 Год назад

    i appreciate

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 Год назад

    இந்த வண்டி உன் தலைமையிலா அல்லது கோ டிரைவரா

  • @stamilvignesh71
    @stamilvignesh71 Год назад

    Anna antha kannadi mugam pakka na

  • @sspigeon9120
    @sspigeon9120 Год назад

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад

    Hi anna

  • @PalpandiM-lf9mx
    @PalpandiM-lf9mx 9 месяцев назад

    Hi ana

  • @sakthiveldriver7226
    @sakthiveldriver7226 Год назад

    Hi

  • @girishgiri136
    @girishgiri136 Год назад

    Hy Comedy video de

  • @sasikumaryadav706
    @sasikumaryadav706 Год назад

    Lorry patthi onnume theriyathavan eppudi lorry ku thaniya duty povan unakku thaan ellame theriyumnu nee scene podura

  • @avatarvenu1149
    @avatarvenu1149 Год назад

    யோவ் உன் நம்பர் வேண்டும்

  • @maakaswa
    @maakaswa Год назад

    பாய் கயிறு