Mileage எவ்ளோ வந்தது Timing Load-க்கு🤔🚛?||3 Hours Block in Peth Forest🤦😅||Tamil Truck Vlogs💖🚛🇮🇳

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #mechanicalengineer #trucklover #truckrider #lorryvlogtamil #tamiltruck

Комментарии • 97

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +5

    3.38 அந்த மனசு தான் உங்களை பிடி‌க்க வைக்குது நாளுக்கு நாளுக்கு ❤️❣️

  • @kanagaraj4224
    @kanagaraj4224 19 дней назад +1

    Palani to ahmedabad route sollunga..தனித்தனி ஊர் பேரா..சொல்லுங்க..pls.. KA -ல எந்த ரூட்..,MH - ல எந்த ரூட்.., GJ - ல எந்த ரூட்....னு சொல்லுங்க 😊😊

  • @shanmugavelk9698
    @shanmugavelk9698 Год назад +1

    You are best driver... Because your brifing is exillent... God bless you always...

  • @sanmugam6518
    @sanmugam6518 Год назад +19

    அடுத்த எஃப் சி வந்துரும் போல இருக்கு அந்த கண்ணாடியை மாத்த மாட்டீங்களா

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад +2

      😅😅this time change paniralam bro

    • @ranjith9814
      @ranjith9814 Год назад +1

      Oru trip poitu vandhu mathuren nuh sonninga😂

  • @muralimarga8529
    @muralimarga8529 Год назад +1

    super super video. i have been watching them since 10 am till now nearing 1 pm. very very interesting. wish u get international driving licence and produced such videos about european roads and trucking.

  • @albertraj4821
    @albertraj4821 Год назад +4

    நண்பா திண்டுக்கல் வையம்பட்டி மணப்பாறை. வரும்போது video போடுங்க நான் வையம்பட்டி...., மணப்பாறை ல tnpl எந்த செட்ல லோடு கேட்பிங்க. என்கிட்ட 12 வீல் இருக்கு.... சென்னை to மதுரை , தளவாய்புரம் ஓடுது.

  • @parathanparathan7786
    @parathanparathan7786 Год назад +4

    மதுரை தாண்டி தளவாய்புரம் வரும் போது வீடியோ போடுங்க

  • @ragawannair602
    @ragawannair602 9 месяцев назад +1

    ❤😊😊

  • @Tra2012
    @Tra2012 Год назад +3

    Nice video brother ❤ Karnataka

  • @vasakarvasakar3430
    @vasakarvasakar3430 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரர்

  • @elavarasans3149
    @elavarasans3149 Год назад +3

    Tembhuri to Nagar varaikkum full ah thiruttu area

  • @Gansanspic
    @Gansanspic Год назад +4

    நீங்கள் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரா? லாரியில் கூடவே செல்வீர்களா? நாம் லாரி வாங்கி டிரைவர்கள் போட்டு (கூட செல்லாமல்) நம்பிக்கையாக இயக்க முடியுமா?

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад +4

      டிரைவர்களை நம்பி தான் லாரி தொழில் இயங்கிகொண்டு இருக்கிறது அண்ணா

  • @edgergeorge5936
    @edgergeorge5936 Год назад +2

    Anney next vedioviley gear eppadi rpm pathu change panrathennu solikodunganna, load and empty plz nna

  • @tamilantractor1868
    @tamilantractor1868 Год назад +2

    1st like &comment

  • @Naveenkumar-vu6fw
    @Naveenkumar-vu6fw Год назад +1

    Anna, super vlog,Na Tiruchengode nga..

  • @manimadhavan2714
    @manimadhavan2714 Год назад +2

    Video skip pannathinga bro

  • @TN57ANBU
    @TN57ANBU Год назад +2

    எங்கள் ஊர் வேடசந்தூர் நண்பா

  • @u1edits485
    @u1edits485 Год назад +1

    Bro na vaeadasandur tha my work panajar,water whash bro vantha video podunga

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад

      Endha edathula bro Unga kadai iruku

    • @u1edits485
      @u1edits485 Год назад

      @@TamilTruckVlogs dindigul road iyyappa water whash

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 Год назад +1

    Super bro🤜🤜🤜

  • @tamilantractor1868
    @tamilantractor1868 Год назад +3

    Oru Trip Trailer lorry ku Marunga Anna

  • @thanasekarmani993
    @thanasekarmani993 Год назад +2

    கோவை ல் ஒரு டிரான்ஸ்போர்ட் 10000 தொகை தராமல் இழுத்து அடிக்கிறான் எப்படி தொகை வாங்குவது வழி வகை கூறவும்

  • @AbdulkalamAbdulkalam-jb4rx
    @AbdulkalamAbdulkalam-jb4rx Год назад +1

    Running la sapidaveandam. Bro. Please. Bro.

  • @BhuvanaBhuvanamani-xq3ni
    @BhuvanaBhuvanamani-xq3ni Год назад +3

    அண்ணா வண்டி மாடல் சொல்லுங்க

  • @Praveenkumarsdp
    @Praveenkumarsdp Год назад +2

    Vandi accident ku full insurance iruntha vandi ku full workshop amount settle aaguma bro

  • @John-yq3bo
    @John-yq3bo Год назад +1

    Bro ithu unga own truck ah

  • @Engineer_Idiot
    @Engineer_Idiot Год назад +1

    👍

  • @durainanthu373
    @durainanthu373 Год назад +1

    Anna Namma Sivakasi ....

  • @rayappanpakkam6289
    @rayappanpakkam6289 Год назад +1

    Super

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Год назад +1

    Good

  • @saravanankumar640
    @saravanankumar640 Год назад +3

    Mango load how many hour's you reached Gujarat bhai.
    safe journey best wishes

  • @m.prabukrishnan2109
    @m.prabukrishnan2109 9 месяцев назад +1

    உங்க முகத்தை காட்டு bro

  • @Praveenkumarsdp
    @Praveenkumarsdp Год назад +2

    Oru set tyre pota evalavu nal varum bro evalavu km oodum bro

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад +2

      Light load km 1 year 6 months kooda varum..heavy load ku 1 year varum bro

    • @Praveenkumarsdp
      @Praveenkumarsdp Год назад +1

      @@TamilTruckVlogs TN to Kashmir vadagai evalavu bro

  • @akhits_
    @akhits_ Год назад +2

    Antha javuli load 5300 nu sonninga ton ku antha cadagai ya

  • @karthikm4074
    @karthikm4074 Год назад +2

    Ethu unga Own lorry ya bro

  • @srinivasankalyankumar8084
    @srinivasankalyankumar8084 Год назад +2

    தம்பி உங்ககூட ஒரு டிரிப் வட இந்தியா வரலாமா?

  • @John-yq3bo
    @John-yq3bo Год назад +2

    How are you bro ? 12th comment

  • @nsridersafe7299
    @nsridersafe7299 Год назад +1

    Morbi illa load ah ku bro

  • @ganeshanselvieach3102
    @ganeshanselvieach3102 Год назад +2

    sir enkita heavy irukku duty kedaikuma

  • @ramakrishnanp7170
    @ramakrishnanp7170 Год назад +2

    Ayyo mudiyala

  • @palanikumar4182
    @palanikumar4182 Год назад +2

    அண்ணா சிவகாசி வந்தாச்சா

  • @arunkumart9209
    @arunkumart9209 Год назад +2

    டிரைவர் வேலை இருக்கா

  • @barathan7908
    @barathan7908 Год назад +1

    அன்னா நானும் டிரைவர் தான் எனக்கும் உங்க லையன்ல வேக்கன்சி இருக்கா னா

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 Год назад +1

    Hi❤. KL. 10

  • @impliwate3246
    @impliwate3246 Год назад +3

    அண்ணா நீங்க எந்த ஊரு

  • @vijaymurali7173
    @vijaymurali7173 Год назад +2

    Face ah kaatunga

  • @jaijayachandran1859
    @jaijayachandran1859 Месяц назад

    53000 இவேலோ தான வாடகை

  • @jyothishkumar7575
    @jyothishkumar7575 Год назад +1

    Anna et yantamodal vandi

  • @கருப்புசாமி-ன2ய

    தலைவா உங்கள் போன் நம்பர் தேவை

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад +1

      Insta la msg pannunga bro..ID truck vlogs tamil

  • @abishekmuthu9315
    @abishekmuthu9315 Год назад +1

    அண்ணா உங்கள் நம்பர் அனுப்புங்கா

  • @vkmass4831
    @vkmass4831 Год назад +2

    Brother please don't tell about bissness details because it's definitely affect the lorry driver and lorry owners life 🙏🙏🙏 ply avoid it thank you