A Village in the Jungle | Tribes Life | நடுகாட்டில் ஒரு கிராமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии • 2,1 тыс.

  • @ushafrankel3628
    @ushafrankel3628 2 года назад +327

    Am Usha Frankel from coonoor .
    In 1996 my first tribal road project mooperkadu onl.
    It was a long battle to form the road and asking thefree land from palaniappa estate owner Mr. Govindarajulu. My husband and me worked very hard to get the road for them and first bus service .
    It was great success.
    Now after25 years I visited again the village.
    Few girls have come out with degree.
    Thanks to my husband being a english man stood firmly for this project.
    Now myself finished three tribal roads in nilgiris for tribal village ,thst too in deep forest areas.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +8

      Thank you so much..
      You are great 💜🙏

    • @shobhapai4252
      @shobhapai4252 2 года назад +14

      Really appreciate your dedication usha. The earth is a better place only because of people like you and your husband. May god bless both of you🙏🏻🙏🏻🙏🏻

    • @dasarathanmanoj1612
      @dasarathanmanoj1612 2 года назад +10

      Your efforts are most appreciated Usha mam.....🙏🙏

    • @karthikvenugopal8117
      @karthikvenugopal8117 2 года назад +6

      Salute Ma'am!!

    • @DineshKumarUes10ee08
      @DineshKumarUes10ee08 2 года назад +4

      Appreciate your efforts !!! .Kudos to you Ma'm

  • @chettinadsamayal
    @chettinadsamayal 2 года назад +389

    மிகச்சிறப்பு !ஆனந்தியின் பேசும் தமிழ் ,தெளிவு அருமை !!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +7

      நன்றி நன்றி நன்றி 💜💜

  • @afraarfa504
    @afraarfa504 2 года назад +201

    இந்த வீடியோ பார்த்த யாரும் சிறுமி ஆனந்திய மறக்க முடியாது.. வாழ்த்துக்கள்.. குட்டிஸ் அனைவரும் அழகு.. அருமையான தொகுப்பு..

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 2 года назад +79

    ஆனந்தி காணோளி முழுவதும் ஆக்கிரமித்த குட்டி தேவதை. எல்லா கமெண்டுகளையும் தட்டித் தூக்கிய சுட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். 👍👍👍

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Год назад +1

      ஆனந்தி மறக்க முடியாத குழந்தை... அற்புதமான மழலைப் பேச்சு...

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Год назад +1

      அறிவாளி ஆனந்தி..

    • @manikandan-se2si
      @manikandan-se2si Год назад +1

      Yes yes yes

    • @NaturewithRajasongs
      @NaturewithRajasongs Год назад

      ​@@sivaalagan6260periyalaga varuvaar👍

  • @appasali204
    @appasali204 2 года назад +3

    ஆனந்தி ய பார்க்க பேசுவதை கேட்க ஆனந்தமாய் இருந்தது. கள்ளம் கபடமில்லா பிஞ்சு குழந்தைகள் ரம்மியமான சூழ்நிலை பிரதர் பெயர் தெரியவில்லை நன்றாக அற்புதமாக குழந்தைகளுடன் ஒன்றி பழகிய விதம் அவருடைய பேச்சு செயல் எல்லாம் அருமை. டூப்ளிகேட் டுபாக்கூர் ஹீரோ களுக்கு நடுவே உண்மையான ஹீரோ இவர். வளர்க்க இன்னும் நாங்கள் நிறைய பார்க்க வேண்டும்

  • @nithyakannan4010
    @nithyakannan4010 2 года назад +59

    ஆனந்திக்காகவே அந்த இடத்திற்கு செல்ல ஆசையாக உள்ளது.

    • @karthikk4356
      @karthikk4356 Год назад +1

      Really naanum idha bro nanacha. .indha chutties kagavea pogalaam

  • @MadPriya1
    @MadPriya1 2 года назад +380

    மிகச்சிறந்த காணொளி... ஆனந்தி கோவையில் படிக்க ஏற்பாடு செய்தால் கண்டிப்பாக civil services clear செய்து விடுவாள்.. Amazing girl.. God bless her

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +3

      Thank you so much 💜🙏

    • @subrsha1
      @subrsha1 2 года назад +19

      கோவையில் படிக்கும் குழந்தைகளை, இந்த இயற்கை மிகுந்த ஊரில் படிக்க வைக்க வேண்டும். சுத்தமான காற்று, இயற்கை உணவு, குழந்தைகளை, இந்த ஆனந்தி மாதிரி, அறிவுள்ள குழந்தைகளாக மாற்றும்.

    • @raramas1
      @raramas1 2 года назад +1

      Super

    • @muthusamy3609
      @muthusamy3609 2 года назад +2

      Super

    • @saffrondominic4585
      @saffrondominic4585 2 года назад +10

      32:42 look at the way the children react to 'problem'. They didn't just stand and watch but reacted swiftly to fix the problem straight away, great problems solvers - this is a very high level critical thinking skills for their age. Hope they get the education to reach the heights

  • @cmpunk3718
    @cmpunk3718 2 года назад +169

    உங்களை ஊர் சுற்றி பார்க்க வைத்த அந்த அழகான சிறுமிக்கு வாழ்த்துக்கள் சிறுமியின் தமிழ் அழகாக இருந்தது

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you cm 💗

    • @shanmugama2004
      @shanmugama2004 2 года назад

      அருமை. நானே நேரில் சென்று வந்தது போல் உள்ளது. Aii குட்டிஸ் speach சூப்பர்.

  • @Rkandasamy12478
    @Rkandasamy12478 2 года назад +135

    ஆனந்தியின் தொகுப்பு அருமை. ஸ்ரீ வித்யாவின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.

  • @sakthivela1954
    @sakthivela1954 2 года назад +25

    மாங்காய் பறித்து தரேன் என்று கூறிவிட்டு மரத்தின் உரிமையாளரிடம் அனுமதி கேட்கும் ஆனந்தி என்ன ஒரு நல்ல உள்ளம் வாழ்த்துக்கள் ஆனந்தி

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 2 года назад +108

    வசதிவாய்ப்புகல் குறைவாக இருந்தாலும், அடுத்தவற்கு மரியாதை வைப்பதில் குறை வைக்கவில்லை நன்றி ஆனந்தி...

  • @kathirRX100
    @kathirRX100 2 года назад +49

    யானை சாமி.... கேட்கும் பொழுது கண்ணில் நீர் வருகிறது 😭😭😭....ஆனந்திக்கு தலை வணங்குகிறேன்

  • @sekar3365
    @sekar3365 2 года назад +7

    இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும் போது வாழ்க்கையில் எதுவுமே வேண்டாம்... நல்ல மனிதர்களையும் நல்ல நினைவுகளையும் சேமித்த வைத்தாலே போதும் எனத் தோன்றுகிறது.... என்ன மனுஷன்யா நீ.... உன்னுடன் ஒரு நாளாவது இதுபோன்ற பயணம் செய்ய வேண்டும் பாபு.... குறிப்பாக ஆனந்தி பேச்சு வளம், திறமைகள் நிறைய இருக்கிறது... நல்ல கல்வி கிடைக்கப் பெற்றா மிகப் பெரிய உயரத்திற்கு வரும் அந்த பாப்பா... நன்றி பாபு....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் sekar சார் ❤️🙏

  • @krv254
    @krv254 2 года назад +71

    ஆனந்தி செல்லம்...என்ன பேச்சு..கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு...தாத்தன், முப்பாட்டன், மலைச் சாரல் போல
    ..ஆஹா அருமை

  • @onelegtraveller
    @onelegtraveller 2 года назад +92

    ஆனந்தி (ஆனந்தம் வாழும் அந்தி) என்ன ஒரு அருமையான ஆண்டவன் படைப்பு, இயற்கையின் மடியில் ஆனந்தி எனும் பென்மை.
    உங்கள் பதிவில் மெய்மறந்து போனேன் நண்பா.

  • @ambethkarambeth8226
    @ambethkarambeth8226 2 года назад +77

    ஆனந்தி
    பெருமையாக உள்ளது இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையாக.
    அடையாளபடுத்தியதற்கு நன்றி நண்பா🌹

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 года назад +70

    ஆனந்தியின் அறிவுமிக்க பேச்சும்.
    மரியாதையோடு கூடிய தமிழும் சிறப்பு..வாழ்த்துகள் ஆனந்தி,
    சிறப்பான கல்வியை பெற்று வாழ்வில் சிகரம் தொடவும்..
    வேறு எதுவும் தோன்றவில்லை.
    ஆனந்தியின் பேச்சின் முன்..
    அறிமுகம் செய்த நண்பருக்கு.
    வாழ்த்துகள்...🌴🌴🌴🌴🌴🌴

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +2

      அன்பும் நன்றிகளும் sir 💜🙏

  • @satha.s7824
    @satha.s7824 2 года назад +71

    அழகான ஊரையும் அன்பான மக்களையும் படைத்த இறைவனுக்கு நன்றி..... சிறுமி ஆனந்தியின் தமிழ் உச்சரிப்பு அருமை.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you satha 💜

    • @satha.s7824
      @satha.s7824 2 года назад +1

      பயணங்கள் இனிதே தொடர வாழ்த்துக்கள் சகோ ...♠️

  • @MARIMUTHU-vp2vu
    @MARIMUTHU-vp2vu 2 года назад +182

    பாபு தம்மா உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவே தலைச்சிறந்த பதிவாக நான் கருதுகிறேன்‌. சிறுமி ஆனந்தியின் பேச்சு மிக அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +2

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💜🙏

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 2 года назад

      மிகச்சரியான கூற்று

  • @wildlifenilgiristourism2851
    @wildlifenilgiristourism2851 2 года назад +24

    யானையை சாமி என்று அழைக்கும் இயற்கையின் மைந்தர்கள் 🙏 ஆனந்தி மனதில் நிற்கிறாள், அருமையான பதிவு, நன்றி நண்பரே😇

  • @pokimangamingtamil1255
    @pokimangamingtamil1255 Год назад +3

    கள்ளம் கபடில்லா பிள்ளைகள்,அருமையாய் பேசும் ஆனந்தி,அமைதியான ஸ்ரீ வித்யா,எல்லா சுகம் ,பெலன் கொடுத்து கடவுள் ஆசிர்வதிப்பாராக....

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @ava2728
    @ava2728 2 года назад +102

    பால்வாடி ஆசிரியர் என்று இதுவரை ஆனந்தியை தவிர வேறு யாருமே மரியாதையுடன் அறிமுகப்படுத்தி இருக்கமாட்டார்கள்!

    • @usadhiq
      @usadhiq 2 года назад +2

      sure

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Год назад +1

      True

    • @rravindarkumar4313
      @rravindarkumar4313 Год назад +1

      அனைத்து பால்வாடி ஆசிரியி ர்களும் ஆனந்திக்கு தலை வணங்க வேண்டும்

  • @dheenadrp
    @dheenadrp 2 года назад +44

    Tour guide ஆனந்தியும் cameragirl ஸ்ரீவித்யாவும் வளம் பெற வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +4

      என்னையும் வாழ்த்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @teedy3149
    @teedy3149 2 года назад +42

    ஆனந்தி 👋👋👋💐இப்பேற்பட்டஆட்களை வெளிகொனர்ந்ததற்கு நன்றி

  • @m.antonyraj7985
    @m.antonyraj7985 4 месяца назад +2

    அருமையான காணொளி, அழகான கிராமம், குட்டி பெண் ஆனந்தி பேச்சு தூள்.அருமையான குழந்தைகள் மக்கள்.

  • @sakthivaiyapuriarumugam4868
    @sakthivaiyapuriarumugam4868 2 года назад +2

    இந்த காணொளியில் இயற்கையைவிட குட்டி தேவதை ஆனந்த் யின் அழகு அறிவு பேச்சாற்றல் தன்ஊரைபற்றிய தெளிவான அறிவு விளக்கம் அம்மம்மா வாழ்த்துக்கள் ஆனந்தி

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 2 года назад +21

    இந்த சிறிய கிராமத்தில், ஆனந்தியின் பேச்சு அருமை, ஆங்கிலம் கலந்து பேசும் குழந்தை அனந்திக்கு வாழ்த்துக்கள்.

  • @xenadu72
    @xenadu72 2 года назад +17

    என் மனம் கவர்ந்த ஆனந்தி பாப்பா... வாழ்க வளமுடன்... நல்ல எதிர்காலம் காத்திறுக்கிறது... திறமையை பார்த்து வியந்தேன்...

  • @kamarajalagan9645
    @kamarajalagan9645 2 года назад +78

    ஆனந்தி வேரலெவல்💗💜💗💜💜 குழந்தைகளை பிரியும் நானே அழுதுவிட்டேன் 💗💜💜 from Srilanka

  • @rravindarkumar4313
    @rravindarkumar4313 2 года назад +4

    நன்பரே எப்படி உங்களுக்கு ஆனந்தியை விட்டு பிரிய மனம் இருந்தது மிகச்சிறந்த பதிவு மெய்மரந்து போனென் ஆனந்திக்கு படிக்கும் காலத்தில் என்னால் முடிந்தவரை உதவிசெய்வேண் என்னால் இந்த பதிவை முடிக்கமுடியவிலை ஒரு படம் பார்த்த பிரம்மை நன்றி sir

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @hemanaidu4077
    @hemanaidu4077 2 года назад +52

    ஆனந்தி சூப்பர் டியர், நீங்கள் வருங்கால ரிப்போர்ட்டர்.

  • @arvindanmari5041
    @arvindanmari5041 2 года назад +8

    ஆனந்தி தங்கச்சி உம்முடைய தமிழ் பேச்சுக்கு இன்று முதல் நான் அடிமை. இப்படிக்கு தஞ்சாவூரில் இருந்து உன் உடன் பிறவாத அன்பு அண்ணன். வாழ்த்துக்கள் அன்பு தங்கையே

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      💗🙏

    • @arvindanmari5041
      @arvindanmari5041 2 года назад

      அண்ணா தஞ்சாவூர் வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள் . பெரிய கோவிலில் இருந்து 1.5km தூரம் தான் என்னுடைய வீடு அமைந்துள்ளது .இதுபோல் நிறைய காணொளிகளை உங்கள் பாசமான தம்பி 💞🙏

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 2 года назад +14

    ஆனந்தியின் வழிகாட்டும் அழகு பேச்சு திறமை தெளிவான ஆங்கிலம் கலந்த உரையாடல் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி 💜

  • @ramanathan4054
    @ramanathan4054 2 года назад +29

    ஆனந்தியின் பேசும் தமிழ் ,தெளிவு அருமை, சிறப்பான கல்வியை பெற்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துக்கள்

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Год назад +1

      என்ன என்று தெரியவில்லை.ஆனந்தியின் பேசும் பேச்சை கேட்டு கண்களில் நீர் நிறைந்து அழுது விட்டேன்... அன்பு அப்பழுக்கற்ற அந்த குழந்தை.........

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 года назад +25

    ஆனந்தி தலை சிறந்த சுற்றுலா வழிகாட்டி..
    ஆனந்தி Love You .. உன்னால் உன் சமூகத்திற்கு பெருமை வந்து சேரும் நிச்சயம்... நல்ல பதிவு

  • @sgmuser
    @sgmuser 2 года назад +83

    People saying villagers knows nothing, look at this girl Anandhi! Super impressed...very smart girl! The way she translated "seetha" to Custard Apple! 🙂

  • @விவசாயி-ங8ள
    @விவசாயி-ங8ள 2 года назад +28

    ஆனந்தி பாப்பா எதிர் காலத்தில் சிறந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி 🥰🙏

  • @mukeshvarma8341
    @mukeshvarma8341 2 года назад +172

    Nobody at this age has this kind of maturity, respect & kindness for others, Anandhi is really talented and I wish she could become a dignitary Officer in the future and those children's are really blessed to be brought up in such an environment and thanks to the girl who handled the camera 👏 Michi Network Babu bro thanks for your efforts and showing the Beautiful villages congratulations from all our family members. Keep going all the best Babu!🤝

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you mukesh Varma Sir 💙🙏

    • @san558
      @san558 2 года назад +18

      I really thought after watching this video for the second time that Anandhi should study well and become the collector of this Nilgris district. Education is the key

    • @chinnadheena9468
      @chinnadheena9468 2 года назад +2

      Yes brother 😊

    • @elarithanya2395
      @elarithanya2395 2 года назад +1

      yes bro...So nice .

    • @usadhiq
      @usadhiq 2 года назад

      @@san558 Ameen, God give her more and more knowledge, mercy to all of them.

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 2 года назад +7

    வாவ் சூப்பர் என்ன ஒரு அருமையான காணொளி. வாழ்த்துக்கள் தம்பிக்கு. என்ன ஒரு அற்புதமான village. எல்லாவற்றையும விட குழந்தைகள் முக்கியமாக Ananthi. ஸ்ரீ வித்யா மற்ற குழந்தைகள் wash bastion pipe உடைந்தது அறிந்து அதனை சரி செய்யும் குழந்தைகள். கடவுளே அக்குழந்தைகள் அங்கேயே வளர்த்து நல்லவர்களாக வாழுங்கள் . God bless them .

  • @selvicooking392
    @selvicooking392 2 года назад +9

    ஆனந்திக்கு மிக பெரிய பாராட்டுக்கள் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் எடுதுறைக்கும் விதத்திற்கும் பிற்காலத்தில் மிக பெரிய தொலைக்காட்சி எடுத்துரைப்பாலராக வரவேண்டும் செல்லமே ஆனந்தி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 года назад +62

    அழகு சமத்து கொழந்தைங்க♦... அழகான கிராமம்... .இயற்கை... சொர்க்கம்.... காணொளிக்கு நன்றி பாபு....♥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 года назад +8

    பாபு உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய உண்டு..... அதனால்தான் இவ்வளவு அழகான தூய்மையான கிராமங்களையும், ஆனந்தியை போன்ற பண்பும் , அறிவும் நிறைந்த குழந்தையை காணவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது .....உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉 உங்கள் தயவால் நாங்களும்அதை அனுபவிக்கிறோம் 👌மிக்க நன்றி🙏🙏🙏

  • @ravinallan6006
    @ravinallan6006 2 года назад +5

    தம்பி உங்களுக்கு முதலில் எனது பாராட்டுக்கள். காட்டு பகுதியில் இப்படி பட்ட ஒரு அழகான குழந்தை குயில்..அழுகு தமிழில் பேசி எங்களை மெய்சிலிர்க்க வைத்தார். ஆனந்தமாக சிறுவயதில் பயம் ஏதும் இல்லாமல் சுற்றும் பிள்ளைகளை பார்த்தால் அடுத்த பிறவியில் அங்கு தான் பிறக்க வேண்டும் போல் தோன்றியது... வாழ்க வளமுடன் அனைவரும்... I love this video clip... Muniandy Malaysia.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும்❤️🙏

  • @yuvansathyaravi9488
    @yuvansathyaravi9488 Год назад +2

    இந்த மக்கள் மத்தியில எவ்வளவு அன்பு ❤ இவ்வளவு remote ஆன கிராமத்தில் கூட அடிப்படை வசதிகள் வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சி! இவங்க வாழ்க்கைத்தரம் இன்னும் உயரணும். Thanks for this video michi network❤

  • @krishnanvenkatachalam1276
    @krishnanvenkatachalam1276 2 года назад +1

    முதலில் மலைக்கிராமத்தை நேரில் பார்ப்பதைதப் போல் அமைந்த தங்கள் யு டியூப் சேனலுக்கு மிகுந்த நன்றிகள்.
    அதற்கு மேலும் பெருமை சேர்த்தது குழந்தை ஆனந்தியின் தெள்ளத் தெளிவான (இடையிடையே) ஆங்கிலம் கலந்த தமிழ் உரையாடல்கள்.
    அவருக்கு சிறந்த ஒரு எதிர்காலம் உள்ளது என்பதை உணரமுடிகிறது.
    முதலில் ஆனந்திக்கும் உடன் வந்த இருகுழந்தைகளுக்கும்
    இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்.
    எங்களைப் போன்ற நகரவாசிகளுக்கு இவர்களைப் போன்றவர்களை தெரிந்துகொள்ளச் செய்யும் நற்பணிகள் நன்கே தொடர்ந்து தாங்களும் முன்னேற்றம் அடைய மனம் நிறைந்த நல் விருப்பங்களுடன் கூடிய நல் வாழ்த்துக்கள்

  • @krv254
    @krv254 2 года назад +31

    ஆனந்திக்கு ஊர் முழுக்க சொந்தங்கள்....ஐந்தறிவு ஜுவனையும் தம்பி என்று சொந்தம் கொண்டாடும் பரந்த உள்ளம்...எங்கள் சென்னை டவுனில் வளரும் குழந்தையுடன் இந்த குழந்தையை ஒப்பிடும் போது நிஜமாகவே.....கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என் செல்லமே...

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 2 года назад +4

    ஆனந்தியின் அழகிய கொங்கு தமிழ் பேச்சு
    ❤❤❤❤❤
    இனிய ஆங்கில உச்சரிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள் வருங்கால ஆசிரியையான அந்த செல்லக்குட்டிக்கு!!!!!!!
    👍👍👍 🙏🙏🙏

  • @shobhapai4252
    @shobhapai4252 2 года назад +75

    I was a teacher and I have travelled all over the world and I should say I was most impressed with the cute girl Anandhi. Its really amazing the way she guided you through her village, explaining all the things with great expertise and her fluency in English is really mind blowing.especially in that remote mountain village. And I was really moved when she said thanks for visiting our village. And the other kids too are really smart. I’m so happy that we are really learning some extraordinary facts about our own villages through your videos.🙏🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +2

      Thank you so much Shobha mam for your lovely comment 💜🙏

    • @blessthesoul3727
      @blessthesoul3727 2 года назад +4

      They are smart and also down to earth in their kindness!! Sadly, most smart kids in other places are not this polite now a days!!!

    • @editorcrsimon
      @editorcrsimon 2 года назад +1

      rightly said.

    • @usadhiq
      @usadhiq 2 года назад +1

      You are 100% correct madam. God bless them

    • @elangovan.s1959
      @elangovan.s1959 2 года назад +1

      Absolutely a true statement.

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 2 года назад +1

    சிறுமி ஆனந்தியின் சொல்லாடல் மிக அருமை. இனிமையான குரல். அழகு தமிழ்... பேச்சிலே தூய தமிழ் சொற்கள். ஆங்கிலம் கலந்து தமிழை கெடுக்கும் நம்மிடையே இப்படி தூய தமிழ் சொற்கள் வைத்து பேசும் ஆனந்தி குரல் உண்மையிலே சின்னக்குயில்.... திறமையான தொகுப்பாளராக வாழ்த்துக்கள் ஆனந்தி.

  • @balamakem662688
    @balamakem662688 2 года назад +10

    ஆனந்தியிடம் இருந்து நாம் கற்கவேண்டியது நிறைய உள்ளது.அறிவான குழந்தை. தெளிவான பேச்சு உச்சரிப்பு மரியாதை அனைத்தும்.மீண்டும் அந்த குழந்தைகளுடன் ஒரு வீடியோ போடுங்க.எங்கள் வாழ்த்துகள் அந்த குழந்தைகளுக்கும் உங்களுக்கும்.

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 8 месяцев назад +3

    குட்டி பாப்பா எவ்ளோ அழகாக & திறமையா பேசுறாங்க. அழகான கிராமம்

  • @sajathmenon
    @sajathmenon 2 года назад +20

    Anandhi...What a girl..she made me cry today..the knowledge and clarity she possess is amazing..she's become a star now and deservedly so..hope to see her videos in RUclips soon

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      ❤️🙏

    • @grajeshpillai
      @grajeshpillai Год назад

      Amazing Girl , she is a star , in depth knowledge and clarity. Got inspired by her. Kids are good at problem solving. Wishes to Anandhi .

  • @ashokj5300
    @ashokj5300 2 года назад +4

    மூப்பர் காடு வீடியோ one of the Best Video சிறுமி ஆனந்தி ஆங்கிலம் கலந்த தமிழ் உரையாடல் அருமை‌ சிறந்த வழிக்காட்டி நிறைய சொந்தங்கள் காளையை தம்பி என்றது யானை 🐘 சாமி என்று குறிப்பிட்டார் அருமை உயர்ந்த உள்ளம் தெளிவான பேச்சு அனைத்து குழந்தைகளுக்கும் சூப்பர் கேமரா 📷 எடுத்த சிறுமி அருமை மலைக்கிராம வீடியோக்களில் சிறந்த வீடியோ👍👍👍🏞️🏞️🏞️ பாபு சொல்ல வார்த்தைகள் இல்லை📷📷📷📷📷🙏🙏🙏🙏⛰️⛰️🏞️🙏🙏 அசோக் சென்னை👍👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் Ashok 🙏💜

  • @kavithab9075
    @kavithab9075 2 года назад +1

    ஆனந்தி அருமையான மரியாதை மிக்க குழந்தை.தெளிவான பேச்சு.புத்திசாலிதனம்.நகரத்தில் ஏதற்க்கெடுத்தாலும் குறை சொல்லி பீட்ஸா பர்கர் சாப்பிட்டு சோம்பேறிகளாக திரியும் குழந்தைகளுக்கு நடுவில் எந்த ஒரு பெரிய வசதியில்லாத கிராம குழந்தை பேச்சு என்ன ஒரு தெளிவு.❤️❤️❤️

  • @arvind7608
    @arvind7608 10 месяцев назад +2

    அருமையான அமைதியான கிராமம். இனிமையான உறவுகள். கபடற்ற குழந்தைகள். இயற்கை இவர்களை தாய் போல பாதுகாக்கிறது. மனதை வருடும் நினைவுகளை தந்த Michi Network க்கு நன்றி.

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS 2 года назад +24

    மிக அற்புதமான ஒரு படைப்பு... நகரத்து வாசிகளாகிய நாம் தப்பவிட்ட ஒரு தருணம்..... ஆனந்தி மற்றும் அவளுடைய கிராமம்... மிக அருமை.. அதை ஒளிப்படம் செய்த உங்களுக்கு மிக்க நன்றி... நான் அங்கு வாழ்ந்தது போன்ற ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.... வாழ்நாளில் என்றாவது ஒருநாள் கட்டாயம் அங்கு செல்வேன்❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 2 года назад +19

    வாழும்போதே சொர்க்கத்தில் வாழும் மனித தெய்வங்கள் மிக சிறந்த பதிவு நன்றி பாபு🙏🙏🙏

  • @DHEVA.
    @DHEVA. 2 года назад +13

    பாபு இந்த பதிவுக்கு 100/க்கு=100 கொடுக்களாம்🌱🌲🌴🌴🌴🌴🌱🌱🌹🌹🌹🥀🥀🌹🌹...ஆனந்தி ,ஶ்ரீதிவ்யா இந்த மாதிரி எத்தனை குழந்தைகள்......இவர்களுக்கு கல்வியில் சரியான வழிகாட்டி அமைய வேண்டும்....🌹🥀🌹🌹🌹🥀🌹🥀

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நிச்சயம் அமையும் 💜🙏 thank you Dheva sir 💜

  • @digitaldiaries2509
    @digitaldiaries2509 2 года назад +1

    அருமை. ஆனந்தியின் விளக்கங்கள் , பள்ளி ஆசிரியை , குழந்தைகள், மாங்காய் மிளகாப்பொடி காம்போ , அதற்கு ஆனந்தியின் இண்ட் ரோ , ரியாக்‌ஷன் , மழைத் தூறல் போல வாவ் ,
    ஆனந்தியின் தமிழும் , ஆங்கிலமும் அருமை. நல்ல ஆசிரியர்கள் , பண்பையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், ஊருக்கு வந்ததற்கு நன்றி , ஆஹா , நீ நல்லா காமிரா வேலை செய்தாய் என்றவுடன் அந்த பாராட்டுக்கு சட்டென நன்றி ,
    ஜூம் பண்ணச் சொன்னது , அல்டிமேட்.
    விடை பெறும் போது , நல்ல திரைப்படம் முடிவுக்கு வருவது போல மகிழ்ச்சியும் வருத்தமும்.
    நீங்க ஸ்டே பண்ணுங்க , இன்னும் நிறைய பார்க்கலாம் . வாவ்
    உங்க காமெரா ஒர்க் , கடைசியில் அருமையாக காட்சியுடன் , களத்துடன் ஒன்றிப் போகிற இசை .
    வேற லெவல் , டெக்னிகலாவும் , ஸ்க்ரிப்ப்டிலும்.
    கண்டிப்பா அரசுக்கும் , உங்களுக்கும் அந்த மக்களுக்கும் , குழந்தைகளுக்கும் நன்றி ..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 💜🙌🙏

  • @manojprinish6456
    @manojprinish6456 2 года назад +1

    இந்த மாதிரியான வாழ்க்கை முறை தான் சந்தோஷமாக இருக்கும் சுத்தி காண்பித்த பாபுவுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் எனது நன்றிகள் பல இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர்

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 2 года назад +10

    ஆனந்தியின் பேச்சு மிக அருமையாக உள்ளது மிக அருமையான சுற்றுலா வாழ்க வளமுடன் கிராம மக்கள் மற்றும் இந்த வீடியோ எடுத்தவர் 🙏🙏👏👏👏👏👍👍👍👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் backiyalakshmi mam ❤️🙏

  • @vkm-smg
    @vkm-smg 2 года назад +10

    மனதில் நிரம்பி நிற்கும் பசுமையடன் மழலையர் கிளி மொழி நெஞ்சை கவர்ன்தது 💚💜❤️💖🧡 ஆநன்தி ***அற்புதம்👌🏿👌🏿
    💜💛❤️💚💙💖

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 года назад +7

    30:30 என்ன ஒரு humbleness + cuteness... Actually நாமதான் இவ்ளோ அழகான ஊர காமிச்சதுக்கு thanks சொல்லணும்.. ஆனா செல்லங்கள் thanks சொல்லுது... பெரிய ஆளா வருவீங்கம்மா 😘😘😘❤❤❤

  • @maaa231
    @maaa231 9 месяцев назад +2

    இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை வாழும் நல்ல பண்புள்ள அறிவார்ந்த குழந்தைகள்.நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
    அருமையான காணொளி.

  • @johnambrosem5549
    @johnambrosem5549 Год назад +1

    மிக மிக அற்புதமான காணொளி. நானும் நேரடியாக மூப்பர் காடு சென்று வந்த அனுபவம் போல் இருந்தது. ஏனோ காணொளி முடிகின்ற தருவாயில் குழந்தைகளை எண்ணி மனம் கணக்கிறது. என்னுடைய இருபது வருட அலைபேசி அனுபவத்தில் என் முதல் பதில். தங்களின் யூடியூப் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @m.mohmmadmushraf1653
    @m.mohmmadmushraf1653 2 года назад +9

    பாபு மிகவும் அருமையான கிராமம் மனதை நெகிழ வைத்து விட்டது மிக்க நன்றி ஆனந்தி மற்றும் எல்லா பிள்ளைகளுக்கும் நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 года назад +9

    💐அருமையான மனதை தொட்ட வீடியோ சிறுவர்கள் சிறுமியின் பேச்சி இன்பமாக இருந்தது தம்பி பாபுவுக்கு நன்றிகள் பலமுறை உங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துகள்...💐

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 2 года назад +6

    ஆனந்தியின் எதிர்காலம் இப்பவே தெரிகிறது... பாப்பா சிறந்த பெண்ணாக வருவார்கள்...கடவுள் ஆசிர்வதிக்கட்டும் ஆனந்தியை.

  • @SankarSankar-qk8vb
    @SankarSankar-qk8vb 6 месяцев назад +2

    ஆனந்தி பேசிய தமிழ் அருமை அருமை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது முடிஞ்சா இன்னொரு வாட்டி அந்தக் குழந்தையுடன் பேசுங்க ஆனந்தி வாழ்க வளமுடன்

  • @johnpeterp8723
    @johnpeterp8723 2 года назад +1

    குழந்தையின் குரல் சிறப்பு.
    அறிவார்ந்த பேச்சு.
    அழகு தமிழில் மனம் திறந்த உரையாடல்.
    மகிழ்ச்சி தரும் பதிவு.

  • @nixendavid8252
    @nixendavid8252 2 года назад +32

    அருமை அருமை அருமை சகோ...... இயற்கையும், இயற்கையோடு இசைந்து வாழும் அன்பான ஊர் மக்களையும் பார்க்கும் போது,,,,,, ஒரு நாளாவது அவர்களோடு இயற்கையை ரசித்து வாழ மனம் ஏங்குகிறது... 💚💚💚💚💚

  • @surya_zkk5159
    @surya_zkk5159 2 года назад +6

    கள்ளம் கபடம் இல்லாத மக்கள் வாழும் கிராமம், ஆனந்தியின் பேச்சு அருமை

  • @rammohanjk2186
    @rammohanjk2186 2 года назад +24

    This is the best of your series. Anandhi floored us with her amazing maturity. Sri vidya's camera coverage was professional. Overall, without any modern gadgets, the kids made us jealous of their lives. Hearty congrats to Babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much sir 🥰🥰😳

  • @k.e.kumarankumaran786
    @k.e.kumarankumaran786 2 года назад +2

    ஆனந்தி தமிழ் பேசும் ஆற்றல் தமிழை கையாளும் விதம் மிகச்சிறந்த தமிழ் ஆசிரியர்களால் கூட முடியாதது போல இருக்கிறது அவ்வளவு அழகு அவ்வளவு நேர்த்தி மிகப்பெரிய இடத்துக்கு இந்த சிறுமி எதிர்காலத்தில் சிகரம் தொட வேண்டும் உலகில் மிகப்பெரிய இடத்துக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய பெயரை ஆசை அதற்கான அறிவும் ஆற்றலும் குழந்தை இடத்தில் இருக்கிறது வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @manikandansekar8099
    @manikandansekar8099 2 года назад +1

    அருமையான பதிவு நண்பரே அதுவும் ஆனந்தி பாப்பாவின் பேச்சு அருமையான மெய் சிலிர்ப்பு இது போன்ற நிறைய பதிவுகள் தர வேண்டும். கல்லம் கபடம் அற்ற மக்கள் ஒரு நாளேனும் இது போன்ற சூழலில் வாழ வேண்டும்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️

    • @manikandansekar8099
      @manikandansekar8099 2 года назад

      தற்போது உங்கள் வீடியோ தான் பார்த்து கொண்டு இருக்கின்றேன் ஊட்டி மலை 🗻 காட்டின் உச்சியில் ஒரு தனி வீடு

  • @lifehacks1805
    @lifehacks1805 2 года назад +38

    Brother, take some biscuits, chocolates with you for the kutties to the new villages you explore. Anandi has a huge bright feature. She knows her village and loves it. Srividya camera work is awesome.

  • @shifansahabdeen1699
    @shifansahabdeen1699 2 года назад +6

    உன்னதமான படைப்பு பாபு அவர்களே முக்கியமாக அந்த பிள்ளை ஆனந்தியின் செயற்பாடு மிகவும் உன்னதமாக காணப்படுகிறது பெற்றோரின் அன்பான வளர்ப்பு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @johnofarkark9558
    @johnofarkark9558 2 года назад +7

    மூப்பர் காடு வளமையான ஊர்தான்.குழந்தைகள் ஆங்கிலத்தில் அழகாக பேசுகிறார்கள்

  • @khansamy6270
    @khansamy6270 2 года назад +1

    மிக சிறப்பாக நீங்க பண்ணிருக்கிங்க பசங்களுக்கு பிஸ்கட் அருமை. இது போன்று எந்த youtube ரும் பண்ணத்து இல்ல.

  • @SRINIVASAN-jg1sb
    @SRINIVASAN-jg1sb 2 года назад +2

    என்னஒரு அழகான பேச்சு ஆனந்தி தங்கத்துக்கு நல்வாழ்த்துக்கள் ஊரை சுற்றி காண்பித்த விதம் மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை ஒவ்வொரு இடத்தையும் உறவுகளையும் வர்ணிக்கும் இடம் பெரியவர்களுக்கு கூட வராத ஒரு சிறப்பு அம்சம் அந்த குட்டி தேவதைக்கு மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thuninthusel9254
    @thuninthusel9254 2 года назад +10

    அருமையான தொகுப்பு . ஆனந்தியால் இந்த காணொளி முழுமையடைந்து இருக்கிறது...மீண்டும் ஆனந்தியை சந்தித்து அவளுடன் பயணித்து வேறொரு காணொளியை தாருங்கள்..நன்றி

  • @safanahamed
    @safanahamed 2 года назад +5

    ஆனந்தி மிக சிறப்பு பேச்சு
    அந்த பென் மிக உயர்ந்த இடத்தை அடைவார் கல்வியில் சிறந்து விளங்குவார்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @batchanoor2443
    @batchanoor2443 2 года назад +18

    காசு கொடுத்தால் கூட இப்படி ஒரு கெய்டு கிடைக்காது. சிறுமி பேச்சு அருமை .👌 👍

  • @Inba12345
    @Inba12345 2 года назад +1

    அழகான பதிவு, ஆனந்தியின் பிஞ்சு மொழி நெஞ்சை அள்ளிவிட்டாள்,வாழ்க அழகு மகள் மற்றும் அவளின் தோழர்கள்

  • @baskarbaskar8107
    @baskarbaskar8107 2 года назад +1

    மிக அருமை. சிறு பெண் குழந்தையின் அறிவும் அன்பும் அருமை. உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துகள்! நீண்ட நாட்களாக பார்க்க ஆசைப்பட்ட இடங்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @Indrarajaa
    @Indrarajaa 2 года назад +5

    அற்புதமான பதிவு,கிராமத்தை விட்டு திரும்புகளை என் கண்களில் கண்ணீர்,இசையும் சிறப்பு,-இலங்கையிலிருந்து

  • @ravichandranct9495
    @ravichandranct9495 2 года назад +8

    தம்பி இன்று பார்த்த வீடியோ மனதை மிகவும் தொட்டது. சிறுமிக்கு எனது வாழ்த்துக்கள். டிரோன் காட்சிகளும் அதன் பின்னணி இசையும் மிகவும் அற்புதம்.. உனக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி மிக்க நன்றி 💜

  • @matjengka1941
    @matjengka1941 2 года назад +33

    The girl is really awesome. Can be a very good travel guide. May she always be blessed. Best wishes from Penang Malaysia.

  • @selvarajnarayanan8955
    @selvarajnarayanan8955 5 месяцев назад +2

    ஆனந்தியும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙏

  • @fashionmanofashionmano102
    @fashionmanofashionmano102 2 года назад +2

    மிக அருமை, ஆனந்தியின் அறிவும் தெளிவும் மெய் சிலிர்க்க வைத்தது நம் நீலகிரின் பண்பை பறைசாட்ருறுகிறாள் ❤️

  • @OOOUZ
    @OOOUZ 6 месяцев назад +3

    this little girl is so cultured and smarter than many adults.. well done Ananthi :)

  • @sbka2585
    @sbka2585 Год назад +5

    இதுவரை நீங்கள் போட்ட வீடியோவிலேயே இது சிறந்தது. அந்த குழந்தை ஆனந்தி so professional .இவ்வளவு தெளிவாக ஒரு குழந்தை பேசி பார்த்ததே இல்லை. மற்றவர்க்கு தரும் மரியாதை தமிழ் ஆங்கிலம் என கூறும் விளக்கம். சூப்பர்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      அன்பும் நன்றிகளும். ❤️🙏

  • @manoharan7038
    @manoharan7038 Год назад +3

    அன்பு, மரியாதை, ஒழுக்கம், திறமை ஆனந்தி ❤

  • @manoharan7038
    @manoharan7038 Год назад +2

    ஆனந்தி love you அம்மா . ஊரைப்பற்றி சகல விடயங்களையும் தெரிந்து தெளிவாக முறையில் சொல்கிறாள் குழந்தை. சிறப்பான நிறைவான காணொளி 💐❤️

  • @gopalanms7357
    @gopalanms7357 2 года назад +1

    அருமை....
    அந்த அழகு ராசாத்தியின் அறிவும், பேச்சும், வரவேற்பும் கொள்ளை அழகு... வாழ்க தங்கமே

  • @sheikabdullahmehraj4013
    @sheikabdullahmehraj4013 2 года назад +6

    அருமையான காணோளி, வெள்ளந்தியான மக்களும்,சிறுமி ஆனந்தியின் ஆங்கில உச்சரிப்பு அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் Sheikabdullah Mehraj 💜🙌

  • @ajay5837
    @ajay5837 2 года назад +8

    ஆனந்தி... உங்களை பார்க்கும் போது உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், உடன் பழகுவோர் அனைவரின் தரமும் தெரிகிறது... நிச்சயமாக உங்கள் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much 💜🙏

    • @mgeethamgeetha8454
      @mgeethamgeetha8454 Год назад +1

      Thank you sir iam her teacher

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      Thank you madam ❤️🙏

    • @ajay5837
      @ajay5837 Год назад +1

      @@mgeethamgeetha8454 நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்... உங்களைப் போன்ற தன்னலமற்ற ஆசிரியர்கள் தான் ஆனந்தி போன்ற குழந்தைகள் வெளித் தெரிய காரணம்...

    • @ajay5837
      @ajay5837 Год назад +1

      @@MichiNetwork you are right...

  • @ஹிந்துதமிழன்
    @ஹிந்துதமிழன் 2 года назад +6

    அழகானகிராமம் அன்பானமக்கள் ஆனந்தியின் பேசும்திறன் மிகவும்அருமை

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 года назад +2

    அருமையான பதிவு... மலை கிராமமும், அதன் குழந்தைகளோடும்... 🤩👌🌹👍
    ஆனந்தியும், மற்ற குழந்தைகளும் .... பெரியவர்கள் ஆகி, அங்கேயே இயற்கையில் என்றும் நிம்மதியா, இதே அன்போடும், பண்போடும், பாசத்துடனும், ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். அவர்களாவது... இயற்கையோடு, உண்மையான வாழ்கையை அனுபவித்து வாழட்டும். படித்து, நகரத்தில் வந்து நரக வாழ்கை வாழ வேண்டாம்...
    அழகான, எழில் மலை கிராமத்தில்.... அழகான, உண்மையான , வெள்ளந்தியான குழந்தைகளை பார்ப்பது அரிதாகிவிட்டது.
    உங்களுக்கு, அந்த மழை கிராமத்து குழந்தைகள் மாங்காய் போன்ற இயற்கை உணவை கொடுத்து உபசரித்தார்கள்.... ஆனால், நாம் .... ( நகரவாசிகள்) பிஸ்கட் வாங்கி கொடுத்து ...நம் செயற்கை உணவு பழக்கத்தை காட்டிவிட்டோம். நாம் தான் அவர்களின் வாழ்கைக்கு மாற வேண்டும்.... அவர்களை அப்படியே இயற்கையோடு விட்டு விடலாம். அவர்கள் தான் நாளைய விதைகள்.... இயற்கையை காப்பாற்ற. எந்த நகரத்தில் இப்படி அழகான தமிழில் பேசி, வரும் விருந்தினர்களிடம் , இவ்வளவு அன்பாக, விவரமாக, ஊர் பற்றியும், "யானை சாமி" பற்றியும், முள்ளி பற்றியும்... பார்ப்பவர்கள் எல்லோருமே தனக்கு உரவாகவும், இத்தனை மகிழ்ச்சியான துள்ளல் நடையுடன் .... தன் ஊரை பெருமையாக , விவரமாக சுற்றி காண்பிப்பார்கள்??? !!!! சொல்லுங்க. இது தான் கிராமத்து வளர்ப்பு. நகரத்தில்... பக்கத்து வீட்டில் இருப்பவர்களே தெரியாத நிலையில்... ஒரு ஜெயில் வாழ்கை வாழ்கிறார்கள் நவீன உலக குழந்தைகள்.... இயற்கைப் பற்றி ஒன்றுமே தெரியாமல்.
    இந்த பதிவை பதிந்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துகளும். 🥰🌹👍🌹👏🌹👌🤩

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 2 года назад +1

    மிக அருமையான கிராமம் ஆனந்தயின் பேச்சு சுப்பர் வாழ்க வழமுடன் சுவிசில் இருந்து பப்பி