உலகின் முதல் நீர் மூழ்கி மாநகரம் | ENTRY RESTRICTED 🚫 ⛔❌ | 1000 Years Old | Underwater Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 апр 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Danayakara Fort submerged by Bhavanisagar reservoir
    #dhananayakan kottai
    #bhavanisagardam #southindianarchitecture #hydroelectricpowerplant #engineeringmarvels #tamilnadu #watermanagementsystem #scenicbeauty #DamTourism #sustainabledevelopment #reservoirengineering #travelindia #ooty #upperbhavani
    Danayakara Fort submerged by the Bhavanisagar reservoir emerges after 2 years as water level in the dam goes down to less than 40 feet. The fort is said to have been constructed by Tipu Sultan in 18th century.
    Bhavanisagar Dam or Lower Bhavani Dam, is located in Erode district, Tamil Nadu, India.[2] The dam is constructed on the Bhavani river.[1] It is one of the world's largest earthen dams. The dam is situated some 16 km (9.9 mi) west of Sathyamangalam, is 17 km (11 mi) North of Punjai Puliampatti, is 35 km (22 mi) from Gobichettipalayam and is 36 km (22 mi) north-east to Mettupalayam.[3]The Lower Bhavani Project was the first major irrigation project initiated in India, after independence, in 1948. It was completed by 1955 and opened for use in 1956.[1] The dam was constructed at a cost of ₹210 million (US$2.6 million).[1]
    Bhavanisagar dam is constructed on the Bhavani River. The dam receives water from two main catchment areas in the Western Ghats. The water is fed into the Bhavani river known as Upper Bhavani. The eastern catchment area includes the Upper Bhavani, Avalanche and Emerald lakes, Kundha, Gedhai, Pillur and Nellithurai . The western catchment area includes Portimund, Parson's valley, Pykara, Glenmorgan, Singara, Maravakandy, Moyar and Thengumarahada.[1] The dam is fed by both Southwest and Northeast monsoons.[1]
    The dam feeds water into two canals, Lower Bhavani Project Canal and Kalingarayan Canal.[4][5] The Kalingarayan canal feeds Thadapalli and Arakkankottai channels and the LBP canal feeds the Thadapalli and Arakankottai channels.[6]
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    "Explore the majesty of Bhavanisagar Dam in this captivating video! Standing tall amidst scenic landscapes, Bhavanisagar Dam is not just a marvel of engineering but also a lifeline for the surrounding regions. Learn about its fascinating history, construction, and significance as you journey through this visual tour. Join us as we delve into the heart of South India's hydroelectric prowess and witness the sheer grandeur of Bhavanisagar Dam."
    Instagram / michinetwork
    Facebook / michinetworkchannel
    Twitter / michi_babu
    Email michitvnetwork@gmail.com
    WhatsApp : 948887 1004
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)

Комментарии • 127

  • @sridhard669

    நல்ல வேலை செய்து இருக்கிறீர்கள். இந்த 1000 கால மண்டபம் எல்லாம் எல்லோரும் சென்று பார்க்க இயலாது. உங்களின் இந்த முயற்சி பாராட்ட தக்கது. தமிழ்நாடு தொல்லியல் துறை கவனம் கொண்டு , இந்த பழங்கால பொக்கிஷம்களை காப்பாற்ற வேண்டும்.

  • @kavir2495

    பவானி சாகர் அணை இப்போது பார்க்கும் போது ரொம்பவும் கஷ்டமாக உள்ளது.... சீக்கிரம் மழை வந்து அணை நீர்மட்டம் உயர வேண்டும்.... மிகவும் அருமையான பதிவு இது..‌‌..

  • @elangob330

    தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டாள் தான் இதேபோன்று உள்ள அனைத்து கோட்டைகளையும் காப்பாற்றி பாதுகாக்க முடியும்

  • @grkarthik6098

    Super babu very good interesting vlog thank you.

  • @rajrajkuttykutty9489

    வீட்ல இருந்துக்கிட்டே நாங்க வெயில் ல அலையாம ஊர சுத்திபார்கிறோம் அண்ணா உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் சிறப்பு அண்ணா🎉🎉❤

  • @johnsonchelladurai2208

    Bhavànishager dam water illama pakka kastama iruku bro kandipa malai vara vendume bro temple very nice and your video all are nice and unique thank you share video bro vera level your voice nice and clear explanation bro😍😍😍🙏🙏❤❤👍👌👌👌👏👏

  • @s.vivekanandan2037

    Nalla video nariya perukku theriyadha oru kottai edhu unga RUclips channel mulam makkalukku theriya vandhu eruku rombha nanri🙏🏼

  • @96980
    @96980  +3

    அருமை.. சிறந்த தகவல். விரைவில் வானம் திறந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள்...

  • @srisrikanth4252

    காணக்கிடைக்காத பொக்கிஷம் தான் அண்ணா, இதெல்லாம். நான் மட்டும் ஆணா பிறந்திருந்தேன் வை. ஒரு இடத்தை கூட விட்டுவைக்க மாட்டேன்🎉. என்ன பண்றது Office போற husband, 2 years பேபி னு, னு வீட்லே ஹவுஸ் wife ஆஹ் இருக்கேன் 😊😊.. எனக்கும் ரொம்ப ஆர்வம் அதிகம், இதுபோல இடத்தைலாம் கண்டுபிடுச்சு, எதைனாச்சும் பண்ணனும் னு. அதனாலே Archeology படிக்கணும் னு ரொம்ப ஆசை தான் 😢😢எனக்கு சான்ஸ் கிடைக்க மாட்டேங்குது... என்னோட திறமையையும், அர்ப்பணிப்பையும் காட்டுவதற்கு 😢😢

  • @UmaDevi-wm4ow

    Your history class was interesting bro.Keep up your good work!

  • @rajaa9227

    பவானி சாகர் அணையா இது😢😮........ புதிய தகவல் கொடுத்ததுக்கு நன்றி பாபு

  • @braja6399

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி

  • @subamuthulakshmi7491

    Wowwwwww amazing video Anna.. thank you so much

  • @watchtower4239

    I really appreciate ur effort, to show our historical places !

  • @lightupthedarkness8089

    Good vlog good information on history📖 and the bhavani water reserve area explored...

  • @sonofrathinamlakshmi2321

    பாபு லிங்காபுரத்தில் இருந்து பைக்கில் நிறையபேர் இந்த இடத்திற்க்கு சென்று வருவதாக சொன்னார்கள் .

  • @96980
    @96980  +6

    நீலகிரி கெத்தையம்மன்.... மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில்.. இவையெல்லாம் மழை வரம் தரும் மாரியம்மன். மாரி என்றால் மழை என்று பொருள். விரைவில் மழை பெய்யும்....

  • @deepankumar-do8wt

    பெரியவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால புத்தகங்களை போன்றவர்கள்

  • @sivasubramaniamthangavelu3980

    அருமையான பதிவு தம்பி,👏👏👏👏👏👌👌👌💐💐💐👍👍👍

  • @shayarabanu1606

    Super vedio bro U done very great job,U done' very good job Babu ji.keep going and keep ongoing bro ❤