Very nice video. Clear explanation. I thought i will visit Parambikulam during this christmas vacation. After seeing your video fully satisfied as if i have visited.
All those who go there and enjoy may please remember the Chief Architect of this Parambikulam Aliyar Project PAP K Kamaraj supported by a Team of many Geniuos Honest sincere Engineers and supporting staff who sacrificed their life alive and dead.
அணை தமிழக நீர் வளத்துறை க்கு சொந்த மானது அணை இருப்பது கேரள எல்லைக்குள் அதன் காரணமாக நீரையும் அணையில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் பகிர்ந்தளிக்கிறோம்
Very nice video. Clear explanation. I thought i will visit Parambikulam during this christmas vacation. After seeing your video fully satisfied as if i have visited.
thanks for your feedback
Romba MARIYATHANA SPEECH....CLEAR WORDS,,,, NO HYPE,,,, RESPECTFUL MANNER,,,, TQ....
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி
அருமை அருமை அருமை நேரில் போய் வந்த மாதிரி உணர்கிறேன் நன்றி தம்பி
மிகவும் மகிழ்ச்சி
👍அருமை அருமை வாழ்த்துக்கள்
நன்றி
அருமை நண்பரே 👌💐
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி
Fabulous Video. Excelllent screenplay.. Editing is top class. Congratz.
thank you very much for your appreciation
Really superb & Awesome visuals... Keep continuing brother
thank very much for your appreciation and support.
தெளிவான விளக்கம் நன்றி நானும் ஒருமுறை சென்று பார்க்கிறேன் 🤩
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி
மிகவும் அருமையான விளக்கம்... வீடியோ
மகிழ்ச்சி
Thanks a lot brother 🙏🙏🙏🙏
welcome bro
சிறப்பு
நன்றி சகோ
Superb
Video very nice ❤❤❤
thank you
last year we stayed at Tented Niche , we got 3 times food , Van safari , Bampoo rafting , trekking , 3500/ person , , package
super
All those who go there and enjoy may please remember the Chief Architect of this Parambikulam Aliyar Project PAP K Kamaraj supported by a Team of many Geniuos Honest sincere Engineers and supporting staff who sacrificed their life alive and dead.
Very Nice Program. Thanks brother
நன்றி சகோ
Nice video
Thank you
Parabikulam viewed like live thankyou.
thank you very much bro
Super
Van safari evlo neram aachi bro?
3-4 hours bro
Must visit
good
Ven starting time irukka broken. Neriya ven irukkan? Illa food kondupogalama?
வேன் புறப்படும் நேரம் காலை 7.30 - 8 மணி, சாப்பாடு கிடையாது.
Any link between Kannimara Teak and Kannimara Library in Chennai
Sorry, I don't know
அருமை தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
🎉🎉🎉
Munkil Boot savaari pohalaya anna
போகலைங்க
👏👏👏👏👍👍👍👍
நன்றி சகோ
Safari duration 6 hours ?
No. 2 to 3 hours.
Bike la polma bro and island stay poningala
வனவிலங்கு அச்சுறுத்தல் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை
Car la polama and evlo selavu aagum please reply
Room rent
@@vinothkumar-rx7rc Rs.3500 / 2 person
@@vinothkumar-rx7rc பொள்ளாச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
காணொளி அருமை
மிக்க மகிழ்ச்சி
Van ku price evlo brother?
Rs.400 bro
ரூம் வாடகை அதிகம் இரண்டு நபர்களுக்கு 5900,6900,7900 என்ற முறையில் extra bed 1900 lunch, dinnar, breakfast 👍 இருசக்கரம் அனுமதி இல்லை
Including item illaya..😢
@@waverunneradventuregfx 🤔😱
இங்கு சுற்றுலா செல்ல ஏதுவான மாதம் எது?
June-July. Dec-Jan
இந்த வனப்பகுதியில் உணவு வாழையிலையை தவிர்த்து பேப்பரில் பரிமாறுவதுதான் கொடுமை.
Very sad. These papers will be eat by wildlife. Kerala forest dept should take action. Paper leaf is not good for us also.
Jeep la poga amount yevlo per Head?
Rs.800
Coimbatore to parambikulam poraduku zeep ku evlo kepanga?
@@justsomeone740 நீங்க பொள்ளாச்சியிலிருந்து போங்க 4000-5000 வரை கேப்ப்பாங்க
@@gptamilvlogz thank you so much
ooty ah
இல்ல, இது பொள்ளாச்சி அருகில் உள்ள பரம்பிக்குளம்
Boating facilities irukka bro
there is no boating bro
Yes , , Bamboo rafting for selected package
Illa bro. Wait for December, you can do boating in Chennai itself 😅
TWO WHEELER POGALAMA
வனவிலங்கு அச்சுறுத்தல் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை
🎉🎉🎉🎉🎉
7மணி நேரமா ஏன்னே இப்புடி 3மணி நேரந்தே போய்ட்டு வந்துட்டு தகவல் சொல்லனும் நீங்க 7மணி நேரமா போனிங்க
Kollai adikiranunga
மூன்று மணி நேரம்தான் ஆகும்
Timing anna
6.30AM to 4.00PM
Safari evlo neram agum poitu varathuku ?
@@arunsdream தோராயமாக 3-மணி நேரம்
பரம்பிக்குளம் van safari start time
காலை 8-மணி முதல்
டூ வீலர் வண்டியில போருக்கு அனுமதி இருக்குதா
வனவிலங்கு அச்சுறுத்தல் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை
அது சரி , .. பரம்பிக்குளம் அணய் கேரளாவுக்கு சொந்தமானதா அல்லது தமிழ் நாட்டிற்ௐஉ சொந்தமானதா ?
அணை கேரளா மாநிலத்துக்கு சொந்தமானது பராமரிப்பு மட்டும் தமிழகத்தின் பொறுப்பில் உள்ளது சகோ
அணை தமிழக நீர் வளத்துறை க்கு சொந்த மானது அணை இருப்பது கேரள எல்லைக்குள் அதன் காரணமாக நீரையும் அணையில் இருந்து உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் பகிர்ந்தளிக்கிறோம்
Animal illaya
இருக்கிறது
நீங்கள் கிளம்பிய நேரம் பற்றி சொல்ல வேண்டும்
காலை 7-மணிக்கு சென்றோம். வேன் சவாரி 9-மணிக்கு சென்றோம்
Safari evlo neram agum ulla poitu return
Video very nice ❤❤❤
Nice video
thank you so much