சென்னைக்கு அருகில் ஒரு அழகான மலை ll Beautiful hill near Chennai ll Kanchanagiri Hills

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 95

  • @Aj1985freak
    @Aj1985freak Месяц назад +2

    After watching your video, we planned to Vellore trip with family, had a chance to go to this heavenly place. Its such a beautiful place and you will not forget in your lifetime. You need to go and experience the beauty. Trust me you will find peace once you reach there. Thank you so much bro for suggesting this place. My wife, kid and I never forget this place.

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Месяц назад +2

      Thank you so much for sharing your experience! I'm thrilled to hear that you and your family had such a wonderful time in Vellore and that it left such a lasting impression on you. It truly is a beautiful and peaceful place, and I’m so happy that you got to experience it. Your kind words mean a lot, and I’m grateful I could help in suggesting this spot. Wishing you and your family many more amazing memories on your travels!

  • @jaijai5756
    @jaijai5756 4 месяца назад +7

    தோழரே மிக மிக அருமையான பதிவு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது நாங்கள் இருந்தாலும் இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் நாங்கள் வசித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் நீங்கள் பதிவிட்ட அருமையான காட்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் பணி தொடரட்டும்

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад +1

      மிக்க நன்றி🙏🙏

  • @Latharaj-l7e
    @Latharaj-l7e 4 месяца назад +18

    பதிவிட்டு விட்டீர்கள் அல்லவா
    விரைவில் அழகையும் தூய்மையையும் இழந்து விடும்

  • @Jaishankar-ux7bg
    @Jaishankar-ux7bg 2 месяца назад +2

    All the ways are full of green very beatiful

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +7

    GOOD TOUR 11:01 worth visiting this place

  • @chandranperumal5662
    @chandranperumal5662 4 месяца назад +5

    அருமை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் 🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +5

    Superb very beautiful

  • @raajarajasozhan
    @raajarajasozhan Месяц назад +1

    To visit soon. Thanks🌺🌺

  • @RA-uz7px
    @RA-uz7px 4 месяца назад +2

    Superb scenary, good explanation

  • @balasubramaniankarthikai8896
    @balasubramaniankarthikai8896 2 месяца назад +2

    subscribed sir .very useful information.

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk5561 4 месяца назад +4

    மழைக் காலத்தில் மட்டுமே அங்கு பசுமை இருக்கும் என நினைக்கிறேன்

  • @sumathig8322
    @sumathig8322 4 месяца назад +2

    Really very very worthy place to visit. Clear explanation about the place. Thanks.👌👍✨✨☘️🌼🌳

  • @ps.manivannanmani3341
    @ps.manivannanmani3341 Месяц назад +1

    Good

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 4 месяца назад +1

    நம்ம 🔥 ஊரு 👣 இது ராணிப்பேட்டை காஞ்சனகிரி 🔥அழகான ஊரு 🫂

  • @pyokesh1579
    @pyokesh1579 2 месяца назад +1

    Very nice video bus is available here 👍👍👍

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 месяца назад

      Thank you, there is no bus service to the hill top.

  • @maheswaribalan2431
    @maheswaribalan2431 3 месяца назад +1

    Beautiful place

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Месяц назад +2

    தமிழக அரசு நினைத்தால் இந்த இடத்தை ஊட்டி போல சிறந்த சுற்றுலா தலமாக ஆக்கலாம்.ரோடு அகலப்படுத்தி பேருந்துகள்,ஹோட்டல்,போட்டிங், சிறுவர் பூங்கா பெட்ரோல் பங்க் ,லாட்ஜஸ் ,கார்டன்,தங்குமிடம் ,என சுற்றுலாத்தலமாக மாற்றலாம். நான்கு மாவட்டங்களுக்கு மிக சிறந்த சுற்றுலா தலமாக இரவியும்.

    • @arvindramachandran7380
      @arvindramachandran7380 Месяц назад

      முட்டாளதனமானது. இந்த இடத்தை இயற்கை ஷூயலில் விடுங்கள்

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 4 месяца назад +1

    இது கோயில் தலம் இவ்விடத்தின் புனிதத்தை பேணி பாதுகாக்க வேண்டும்

  • @ebin44
    @ebin44 4 месяца назад +2

    Bro.. your doing great job..

  • @thiruneelu8326
    @thiruneelu8326 4 месяца назад +1

    அருமை சார்

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 3 месяца назад +1

    Super sir😊

  • @shamalavijayakumar7459
    @shamalavijayakumar7459 4 месяца назад +2

    Super video sir 🎉🎉🎉👌👍

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад

      Thank you so much Shamala Vijayakumar.🙏

  • @Siddhu4266
    @Siddhu4266 2 месяца назад +1

    Relaxing video 👍Can you share the gimbal & mike being used..It will be useful to new creators

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 месяца назад +1

      Thank you Siddhu, and i am using GoPro10 no gimbal, mic normal head phone mic.

    • @Siddhu4266
      @Siddhu4266 2 месяца назад

      @@tamiltrektravel thanks for the details

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 4 месяца назад +1

    The Friend who is explaining this video content, his mother tongue is Telugu. Good. Appreciated.

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад +1

      Thank you Sir. I will improve my tamil language soon.

    • @ohmN2023
      @ohmN2023 Месяц назад

      Oh..ho...
      Appo actress kasturi sonnadhu ......😂😂😂😂

    • @raajarajasozhan
      @raajarajasozhan Месяц назад

      ​@@tamiltrektravel🌺🌺

  • @velstraveldiary
    @velstraveldiary 4 месяца назад +2

    Super ji fantastic place

  • @lyelsawyersingh9076
    @lyelsawyersingh9076 3 месяца назад +1

    Thanks for sharing such a wonderful place Bro.

    • @tamiltrektravel
      @tamiltrektravel  3 месяца назад

      Thank so much 😊 keep in touch with Tamil Trek Travel.

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 29 дней назад +1

    இந்த மாதிரி கிராமங்கள் பக்கம் போகும்போது biscuits எடுத்துட்டு போங்க அங்க இருக்க dog ல பாவமா இருக்கு plz provide some foods to them 🙏

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +2

    Will go very soon

  • @baburao963
    @baburao963 3 месяца назад +1

    ஐயா! தாங்கூறிய இடம் லாலா பேட்டை என்றீர்கள் ஆனால் அதை குறிப்பிட்டு கூறியிருந்தால் நாங்களும் சென்றுபார்த்து மகிழ்ச்சி அடைவோம். பிளீஸ்!! நன்றி வணக்கம்.

  • @akilasrim8310
    @akilasrim8310 4 месяца назад +2

    Super location 👌view point ultimate..keep rocking

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад +1

      Thank you so much 😊 Ms.Akila Sri, keep in touch with us #tamiltrektravel.

  • @ManiKalyanasundaram
    @ManiKalyanasundaram Месяц назад +1

    சென்னைக்கு அருகில் இல்லை.
    ஆற்காடு அருகில்.

  • @rsha2000
    @rsha2000 4 месяца назад +2

    Nice video...❤

  • @rdurai3535
    @rdurai3535 9 дней назад +1

    Red wood

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 3 месяца назад +1

    Climate yepdi irukum brother?

    • @tamiltrektravel
      @tamiltrektravel  3 месяца назад +1

      It's same like Chennai try to go morning or evening. Time.

  • @ramanilakshmikanthan4739
    @ramanilakshmikanthan4739 4 месяца назад +3

    Happy that d hill is very near to us 😂

  • @anandsub1478
    @anandsub1478 2 месяца назад +1

    Nice. Good to learn about a new place
    What's the distance (in km) from bottom of hill to top?
    Asking to find whether it is trekkable? And for fuel planning

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 месяца назад +1

      Thank you so much for ur positive comment, Distance from foothill to hill top it's just 2km as per the Google maps data.

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +2

    What time you started from chennai

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад +1

      Started Morning 6.30 reached 11.00 including breakfast time.

  • @pratapc.r.1569
    @pratapc.r.1569 2 месяца назад

    Is there bus service

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 месяца назад

      There is No direct bus service to this place. Sir.

  • @jayasudhaj1711
    @jayasudhaj1711 2 месяца назад

    When is the best time to go thr?

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 месяца назад

      Hi, Best time morning before 10a.m an evening after 3.00p.m.

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +2

    Can we do one day trip friend

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 4 месяца назад +18

    ஆங்கிலம் கலக்காமல் பேசினால் விழையொப்பம் செய்யலாம். காணொலி சிறப்பு.

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад +6

      பேசும் போது, ​​ஆங்கிலம் கலக்காமல் இருக்க முயற்சிக்கிறேன், எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

    • @AnanthNat
      @AnanthNat 4 месяца назад +3

      விழையொப்பம் = Subscribe? அருமை!

    • @umavijay1631
      @umavijay1631 4 месяца назад +2

      காணொளி என்று பதிவிடுங்கள்.

    • @aravamuthanr8203
      @aravamuthanr8203 4 месяца назад +1

      @@umavijay1631 காணொலி தான் சரி

    • @Champ577
      @Champ577 Месяц назад +1

      We are living in 21st century. For heaven's sake. It's every one wish. Stop controlling

  • @docblog8996
    @docblog8996 3 месяца назад +1

    Its not chennai,,its ranipet inbtwn kanchi & vellore !

  • @devipriya2025
    @devipriya2025 4 месяца назад +2

    Subscribed...❤

  • @SanthoshSanthosh-cu5qz
    @SanthoshSanthosh-cu5qz Месяц назад +1

    Ithu chennaiku arugil irukka brother chennai la irunthu 110km varum bro😂

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Месяц назад +1

      Mr.Santhosh, the title image has been changed. It is ok, va.

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 3 месяца назад +1

    Superb 🪔❤️🤞🙏

  • @prabubme3779
    @prabubme3779 2 месяца назад +1

    Idhu enga ooru .Malai...Andha tress laam red sandalwood (செம்மரம்)

    • @tamiltrektravel
      @tamiltrektravel  2 месяца назад

      Thank you Prabu, for your information.
      உங்கள் ஊரு மிகவும் அழகாக இருக்கிறது.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 3 месяца назад

    அமெரிக்காவுல பொறந்தார் போல

  • @ashokkandasamy-n2r
    @ashokkandasamy-n2r 3 месяца назад +1

    Chennai just 130km away😂

  • @agstv2141
    @agstv2141 4 месяца назад +1

    நல்வதமிழில்பேசுங்கள்

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад

      ஆம் நிச்சயமாக, கூடிய விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன்.
      நன்றி

  • @s.a.6823
    @s.a.6823 Месяц назад

    chennaikku arugil Ranipet ah😂…Real estate business ah ??

  • @ohmN2023
    @ohmN2023 Месяц назад +1

    Rombo over😢
    Nearest Chennai ya?🤦

    • @tamiltrektravel
      @tamiltrektravel  Месяц назад

      Mr. Ram, the title image has been changed. It is ok, va.

    • @ohmN2023
      @ohmN2023 Месяц назад

      @tamiltrektravel 🙏🙏

  • @KNParams
    @KNParams 4 месяца назад +3

    மிகவும் கணக்காக செய்யப்பட்ட வீடியோ மற்றும் உபயோகமான பேச்சு (புற்களை கையில் தடவி விடாதீர்கள், ஹார்டானதால் ரத்தம் வர வாய்ப்பு, பெல் கட்டும்போது கல்லை பலமாக பிடித்துக் கொள்ளுங்கள், நழுவ விட்டால் மற்றவர்களுக்கு ஆபத்து).
    ஆமாம், யூடியூபரென்றால் ஒரு நாளு வார்த்தையாவது சம்பந்தமில்லாமல் பேசனும், போடற வீடியோவிற்கும் தலைப்பிற்கும் 10 சதவீதம் தான் தொடர்பிருக்கனும், ஆனால், நீங்க என்ன இவ்வளவு கரெக்ட்டான யூடியூபரா இருக்கீங்க......என்ன, வெளிநாடா? 😂

    • @tamiltrektravel
      @tamiltrektravel  4 месяца назад

      உங்கள் நல்ல கருத்துக்கு மிக்க நன்றி. 🙏🙏

    • @ManiVannan-d1o
      @ManiVannan-d1o 4 месяца назад

      Where is this place

  • @callcalmmusics8064
    @callcalmmusics8064 4 месяца назад

    120km pakkamada😂 ada gommala