Hidden hill station village | anthiyur to kongadai | tribal village | TNSTC | கொங்காடை | அந்தியூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @mohamedyasin5863
    @mohamedyasin5863 4 месяца назад +5

    அலட்டிக்கொள்ளாத உங்கள் தொகுப்பும், அற்புதமான இந்த காட்சியும் மிகவும் பிடித்துள்ளது!

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@mohamedyasin5863 நன்றி நன்றி🤝

  • @gamersworld6682
    @gamersworld6682 5 месяцев назад +11

    Nice video good to see new placess via this channel. Thank u

  • @FABLEROFFICIAL
    @FABLEROFFICIAL 5 месяцев назад +8

    No fancy cameras, editing, or gimmicks-just a vlog that's true to reality and very pleasant to watch. Congratulations to you, and keep up the great work!

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@FABLEROFFICIAL thank you very much 🤝

  • @venkatesan-uz2dd
    @venkatesan-uz2dd 5 месяцев назад +5

    அருமை அருமை இயற்கையோடு மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வாழ்க வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் வெங்கடேசன்

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@venkatesan-uz2dd நன்றி நன்றி…

  • @suryaphotography2152
    @suryaphotography2152 5 месяцев назад +3

    Nice try.. Ithe mathiri hidden villages thedi podunga.. Naraya nature pathi podunga..

  • @kumaranj5819
    @kumaranj5819 5 месяцев назад +6

    காட்டு ராஜா வீரப்பன் அலைந்து திரிந்த பகுதி.....

  • @Balav1881
    @Balav1881 5 месяцев назад +12

    நன்றி தம்பி. எங்களையும் அழைத்துச் சென்றது போல் இருந்தது.

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@Balav1881 நன்றி அண்ணா 🤝

  • @KiranPrasath
    @KiranPrasath 5 месяцев назад +1

    Arumai arputham arumaiyaga ulladu God bless all

  • @prasadhvellore2986
    @prasadhvellore2986 4 месяца назад +1

    Super brother very nice video, i enjoyed that nature, super

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@prasadhvellore2986 thank you brother 🤝

  • @baskarbiker4532
    @baskarbiker4532 5 месяцев назад +4

    Gobi side la hidden place irundha eduthu podunga bro🎉

  • @raghavsenthil3615
    @raghavsenthil3615 5 месяцев назад +3

    I like it buddy, looking forward more

  • @venkatesansuga2659
    @venkatesansuga2659 5 месяцев назад +2

    அட்டகாசமான பதிவு தம்பி... அசத்தல்

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@venkatesansuga2659 நன்றி அண்ணா… 🤝

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 месяцев назад +1

    Good vlog good presented on this hilly region travel vlog try thalavadi, sathy road travel... If you have plans.. M

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@lightupthedarkness8089 definitely bro i’ll try thank you

  • @victorpais5664
    @victorpais5664 5 месяцев назад +1

    Super brother I love Tamil & tamilnadu vanakkam

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@victorpais5664 nandri brother 🙏🏻 vanakkam

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே ஸ்பர்கீ 🙏🙏🙏

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@krishipalappan7948 மிக்க நன்றி நண்பரே 🙏🏻🤝

  • @parthibanba
    @parthibanba 5 месяцев назад +2

    Indha madhiri videos neraya podunga

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@parthibanba kandipaga next video on the way 🤝

  • @baskarbiker4532
    @baskarbiker4532 5 месяцев назад +1

    Nice bro!! Keep on posting these kind of videos!!

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@baskarbiker4532 definitely bro ❤️🤝

  • @Yuvivlog-official
    @Yuvivlog-official 5 месяцев назад +1

    Excellent video keep up the good work

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@Yuvivlog-official thank you brother 🤝

  • @ramsam9167
    @ramsam9167 3 месяца назад +1

    Welcome bro super 😊

  • @NaveenNS-c7x
    @NaveenNS-c7x 5 месяцев назад +1

    Nice brother.Good job.Thanks for showing nature's beauty❤❤❤

  • @ராமபிரியன்.எடப்பாடி

    🥰❤super video bro💐💐💐💐 இதை பார்க்கும்போதே போகணும்னு ஆசை வருது கண்டிப்பா போய் பாக்கணும்❤

  • @myKarnataka99
    @myKarnataka99 4 месяца назад +1

    good explanation and nice video

  • @balamani8291
    @balamani8291 5 месяцев назад +2

    Super nature place and view nanum once poirukken❤🥳🥳 vera level experience

  • @ManjuNaren-ir9zk
    @ManjuNaren-ir9zk 5 месяцев назад +1

    Nice place thanks for sharing

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@ManjuNaren-ir9zk நன்றி🤝

  • @jamespandi82
    @jamespandi82 5 месяцев назад +1

    Keep doing bro.. all d best

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@jamespandi82 definitely bro… thank you

  • @gvbalajee
    @gvbalajee 4 месяца назад +4

    You have 1.8k friends but view 80k just because of nature

  • @thirumoorthithankssirthiru9808
    @thirumoorthithankssirthiru9808 4 месяца назад +1

    Super background music sper

  • @wavespot6833
    @wavespot6833 5 месяцев назад +1

    Super video bro🎉 keep it up❤ Waiting for next video😊

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@wavespot6833 nandri bro next video update soon🤝🙏🏻

  • @thirumoorthithankssirthiru9808
    @thirumoorthithankssirthiru9808 4 месяца назад +1

    Super thambi u r vedio

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@thirumoorthithankssirthiru9808 thanks anna🤝

  • @sukikumarperiyasamy9079
    @sukikumarperiyasamy9079 4 месяца назад +1

    அழகான பதிவு

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@sukikumarperiyasamy9079 நன்றி

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@sukikumarperiyasamy9079 நன்றி

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 5 месяцев назад +1

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@sankarnarayanan2440 நன்றி அண்ணா 🤝

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 4 месяца назад +1

    நானும் சென்று அங்குள்ள இயற்கையாகஅமைந்த இடங்கள் நன்றாகஉள்ளன

  • @gowthamraj53
    @gowthamraj53 5 месяцев назад +1

    Nice place and excited🥳🥳

  • @sankarv.i.p4973
    @sankarv.i.p4973 5 месяцев назад +1

    😊 super video 🎉

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 4 месяца назад +1

    அங்கே ஓட்டுனர் நடத்துனர் கடவுளுக்குசமமானவர்கள்

  • @PistolJana22
    @PistolJana22 5 месяцев назад +1

    Super video ❤ 😊

  • @KovaiThrottleR_KTR
    @KovaiThrottleR_KTR 3 месяца назад +1

    Super broo

  • @tn3442
    @tn3442 5 месяцев назад +1

    அருமை நண்பா 😊

  • @gayathridevi783
    @gayathridevi783 5 месяцев назад +1

    Super thambhi. Enoda place Anthiyur thaan. But right now I'm staying with my family in bangalore ❤.

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@gayathridevi783 thankyou nga🤝

    • @gayathridevi783
      @gayathridevi783 5 месяцев назад +1

      @@Naveensparky_07 welcome brother

    • @muralitharan6106
      @muralitharan6106 5 месяцев назад +1

      ஏன் சொர்கத்தை விட்டு நரகத்திற்கு சென்றீர்கள்😢

  • @michealr815
    @michealr815 4 месяца назад +1

    அருமை

  • @சுள்ளான்புரோட்டாஸ்டால்

    Very Nice....❤🎉

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@சுள்ளான்புரோட்டாஸ்டால் thankyou

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 4 месяца назад +1

    Super!

  • @Bala_369
    @Bala_369 4 месяца назад +1

    Video super Brother... Endha Camera la shot panneenga ?

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад +1

      @@Bala_369 mobile cam dhan bro

    • @Bala_369
      @Bala_369 4 месяца назад +1

      @@Naveensparky_07 Which mobile brother ?

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@Bala_369 iphone 14 bro

    • @Bala_369
      @Bala_369 4 месяца назад +1

      @@Naveensparky_07 Okay bro..

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад +1

      @@Bala_369 thank you.

  • @Dinba007
    @Dinba007 5 месяцев назад +1

    அருமை நண்பரே

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@Dinba007 நன்றி நண்பரே

  • @SelvarasuSelvarasu-w5b
    @SelvarasuSelvarasu-w5b 4 месяца назад +1

    ❤❤

  • @Mohan-fi7vv
    @Mohan-fi7vv 5 месяцев назад +1

    Arumai❤

  • @andrewchandran1173
    @andrewchandran1173 5 месяцев назад +1

    அருமை அருமை

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@andrewchandran1173 நன்றி🤝

  • @anupamsooda6513
    @anupamsooda6513 5 месяцев назад +1

    Super Boss

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@anupamsooda6513 thanky you boss🤝❤️

  • @1112sai
    @1112sai 5 месяцев назад +1

    Super 👍

  • @VFrame
    @VFrame 4 месяца назад +1

    Nalla video thambi, aana paatu padama pesupa

  • @v.mantharachalamvelusamy1005
    @v.mantharachalamvelusamy1005 2 месяца назад

    மழைகாலத்தில் கொங்கு பகுதி மக்கள் விவசாய வேலை பார்க்கும் போது மழை வந்தால் சாக்கு (கோணிப்பை ) பையை பயன்படுத்தி.தலையும் முதுகும் நனையாமல் வேலை செய்யவார்கள். சாக்கு பையை மையத்துல மடித்து உள்ளாற சொருகி விட்டு பயன்படுத்துவதற்க்கு பெயர் தான் கொங்காடை. இன்னும் பயன்பாட்டிலுள்ள சொல்

  • @prabhug6652
    @prabhug6652 5 месяцев назад +1

    Very nice bro

  • @virusvino006
    @virusvino006 5 месяцев назад +1

    Naanum poi iruken indha place ku

  • @ps.manivannanmani3341
    @ps.manivannanmani3341 Месяц назад

    Good

  • @hariprem8938
    @hariprem8938 5 месяцев назад +1

    Super vlog anna ❤❤

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@hariprem8938 nandri thambi🙏🏻♥️

  • @nuhman1906
    @nuhman1906 4 месяца назад +1

    ❤ from Kerala

  • @ragbot5455
    @ragbot5455 5 месяцев назад +1

    Nice video bro

  • @mohamedrafiq4633
    @mohamedrafiq4633 3 месяца назад +1

    இந்த இடத்துக்குப்போகனும்..

  • @rameshpalani53
    @rameshpalani53 4 месяца назад +1

    nice

  • @thilakavathyb458
    @thilakavathyb458 4 месяца назад +1

    Bus timming s pls....

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@thilakavathyb458 2 o clock at anthiyur
      Video laye time mention pannirupan

  • @santhoshstm2902
    @santhoshstm2902 5 месяцев назад +1

    👌❤

  • @MrJohnvilai
    @MrJohnvilai 5 месяцев назад +1

    ❤❤👌👌👌👌

  • @bus_lover_to_the_core
    @bus_lover_to_the_core 5 месяцев назад +1

    Bus timings irukka bro anthiyur la irundhu afternoon timings kedacha nallarukkum... neenga endha timing la poninga bro

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@bus_lover_to_the_core bro video laye timing sollirupen
      Na madhiyam 2 O clock anthiyur la bus yerinen

    • @bus_lover_to_the_core
      @bus_lover_to_the_core 5 месяцев назад

      @@Naveensparky_07 ok bro 😁

  • @Konguk7
    @Konguk7 5 месяцев назад +2

    Bargoor fulla suthi kamengana🎉

  • @opsbalajin
    @opsbalajin Месяц назад

    my native anthiyur bro

  • @vasanthjack5044
    @vasanthjack5044 5 месяцев назад +1

    What's use editing software bro mobile or system

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@vasanthjack5044 mobile capcut & pc la premiere pro 2 um mix panni dhan bro edit pandren

    • @vasanthjack5044
      @vasanthjack5044 5 месяцев назад +1

      @@Naveensparky_07 water mark illa Athan ketan have u paid ah software ku

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@vasanthjack5044 2 ume free software dhan watermarkum varadhu

    • @vasanthjack5044
      @vasanthjack5044 5 месяцев назад

      @@Naveensparky_07 send me app name

  • @aronman123
    @aronman123 5 месяцев назад +1

    Any hotels to stay in that spot ?

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@aronman123 no.. there is some resorts in thamaraikarai only

  • @MrDubaakoor
    @MrDubaakoor 5 месяцев назад +2

    Bike la poga mudiyuma

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@MrDubaakoor polam but mazhai vandhuta konjam risk mathapadi no prblm

    • @kalaiyarasansp8881
      @kalaiyarasansp8881 5 месяцев назад +1

      poga mudium.. thirumbii tha vara mudiyathu..

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@kalaiyarasansp8881 😅

  • @muralis9243
    @muralis9243 5 месяцев назад +1

    👍

  • @venkateshnadimuthu1288
    @venkateshnadimuthu1288 5 месяцев назад +1

    Bro antha hills station colling aah irukkaa or normal aah bro

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@venkateshnadimuthu1288 keela normala iruka climate vida konjam chillnu dha bro irukum

  • @SVConstructions-de5fm
    @SVConstructions-de5fm 4 месяца назад +1

    Car la poga allowed ah

  • @Maga.tn36
    @Maga.tn36 5 месяцев назад +1

    😮🐅🐅🦓🐱🦊🦬🦣🐘 super 👌

  • @RavikumarS-s5g
    @RavikumarS-s5g 5 месяцев назад +1

    Climate epdi bro and stay option la iruka?

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@RavikumarS-s5g climate nalla dhan bro irukum stay option thamarai karai dhan

  • @jeim9351
    @jeim9351 5 месяцев назад +1

    Hi bro periyur location share me

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@jeim9351 maps.app.goo.gl/i94hH9Z9K6Xp2Hcn7?g_st=com.google.maps.preview.copy

    • @jeim9351
      @jeim9351 5 месяцев назад

      @@Naveensparky_07 thanks bro

  • @muthukumar-gs3tz
    @muthukumar-gs3tz 4 месяца назад +2

    வீடியோ ஓகே ஆனால் ஓவர் டயலாக் தேவையில்லை

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@muthukumar-gs3tz சரிங்க

    • @muthukumar-gs3tz
      @muthukumar-gs3tz 4 месяца назад

      @@Naveensparky_07 நான் வீட்டில் நிறைய பூனைகள் வளர்க்கிறேன்.மற்றும் தெரு நாய்களுக்கும் சாப்பாடு வைப்பேன்.அதனால் எந்த வெளியூர்க்கும் செல்ல மாட்டேன்.இந்த மாதிரி வீடியோ மிகுந்த ஆவலுடன் பார்ப்பேன்.ஆதலால்தான் வர்ணணையை சற்று குறைக் சொன்னேன் நன்றி

    • @Naveensparky_07
      @Naveensparky_07  4 месяца назад

      @@muthukumar-gs3tz சரிங்க 😊

  • @KaruppaSamy-w4c
    @KaruppaSamy-w4c 5 месяцев назад +9

    அண்ணே வீடியோ அருமையாக இருந்தது ஆனா 7 நிமிடம் வீடியோ தான் ஓடுகிறது இன்னும் கொஞ்சம் நேரம் ஜாஸ்தியாக இருந்திருந்தால் இன்னும் எங்கள் கண்களுக்கு கொஞ்ச நேரம் குளிர்ச்சியாக இருந்திருக்கும் பட்ஜெட் டூர் என்பதால் வீடியோவை சுருக்கி போட்டு விட்டீர்களா நான் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்து வாசி என்னால் அந்த இடத்திற்கு சென்று பார்ப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை அதனால் உங்கள் வீடியோ கொஞ்சம் கூடுதலாக இருந்தால் பார்ப்பதற்கு எங்களுக்கு கொஞ்சம் மனம் நிறைவாக இருக்கும் இது ஒரு வீடியோவை கொஞ்சம் கூடுதலாக காண்பித்தால் நன்றாக இருக்கும் அண்ணே

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад +1

      @@KaruppaSamy-w4c நன்றி அடுத்த பதிவில் கூடுதலாக பதிவிடுகிறேன் நண்பரே🤝

    • @KaruppaSamy-w4c
      @KaruppaSamy-w4c 5 месяцев назад

      @@Naveensparky_07 இன்றைய காலத்து மக்கள் மன நிம்மதிக்கும் மன ஆறுதலுக்கு இந்த பூமியில் நடமாடுகிறார்கள் அவர்களுக்கு இந்த பூமியில் இவை அனைத்தையும் கொடுக்கக்கூடியது ஒன்றே ஒன்றுதான் அது இயற்கை அதை ரசிக்கும் போது தான் மனிதன் மனம் ஆறுதல் அடைகிறது அதை உங்களைப் போன்ற சமூக ஊடகங்கள் எங்களுக்கு அதை படம் பிடித்து காட்டுவதனால் எங்களுக்கு மன நிறைவாக உள்ளது அந்த மன நிறைவைத் தரும் உங்களது வீடியோக்கள் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது முதலில் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @swearmedia6563
    @swearmedia6563 5 месяцев назад +1

    En oru

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@swearmedia6563 அருமையான ஊரு 🤝

  • @ajay-bx9yn
    @ajay-bx9yn 5 месяцев назад +1

    hi bro

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 2 месяца назад

    Nenga kudukara alavuku ..ellam Bargur onum hype illa ....
    Better we need to travel far away from that
    Today ....only I had drive and went with my car
    Only resort than....anga iruku ...saruku kudika anga vena adigama poranga ....
    Rate wise um over than ..I had enquired ???
    For they are charging 1500 per person ...
    Ithum ellam over ?????
    Vera onum illa ...money waste bro ...
    Ithuku Asanura polam ...???
    After thamaraokarai .
    There is no petrol bunk ..nearly 20 kms
    Mention that ????
    Bro worth illa ...resort ellam
    Waste of money ..for better we can drive and go to Karnataka ..???

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 5 месяцев назад

    உங்கப்பன் வெள்ளைக் காரனா.....?...

    • @Naveensparky_07
      @Naveensparky_07  5 месяцев назад

      @@jeevanullakal9075 yen kekureenga

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 5 месяцев назад

      @@Naveensparky_07 உங்கள் பேச்சில் எத்தனை இங்கிலீசு வார்த்தைகள் என கணக்கு எடுங்கள், கொஞ்சமேனும் தமிழை நேசிப்பவர்களால் உங்கள் சேனலைப் பார்க்கமுடியாது, அவ்வளவு ஆங்கிலம்....... மலையாள சேனல்களை, இது போன்ற வீடியோக்களைப் பாருங்கள், எவ்வளவு குறைவான ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என பாருங்கள்.. .

  • @UMARFAROOK-gn9vi
    @UMARFAROOK-gn9vi 19 дней назад +1

    Good