Alappuzha Houseboat Tour Kerala - Lifestlye of Alleppey - ஆலப்புழா படகு வீடு சுற்றுலா - Travel Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 3,6 тыс.

  • @lakmi6479
    @lakmi6479 5 лет назад +102

    உங்கள் சுற்றுலா என்னை மகிழவைத்தது . இயற்கையின் கொடையில் அற்புதங்கள் நிறைந்த நன்னாடு கேரளா. 🤗 I love Kerala ❤️🌄

    • @VickyVicky-so5or
      @VickyVicky-so5or 2 года назад +2

      sirappu ✨

    • @vatchalavimalraj
      @vatchalavimalraj 8 месяцев назад

      ​xxxbbxbgxbxxfxxxdxbxxxbxbbbxdxxbhdbfbxddddddxddd7ddxhg9fbrfbmfbd@@VickyVicky-so5or

  • @elavarasanpagadai1768
    @elavarasanpagadai1768 5 лет назад +210

    ஆழப்புலா அழகா இருக்கு
    அதுக்கும்மேல உங்க தமிழ் உச்சரிப்புடன் வர்ணணை ரெம்ப அழகா இருக்கு!!!
    நன்றிகள் பலப்பல!!!!

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад +3

      மிக்க நன்றி

    • @maladamodaran4172
      @maladamodaran4172 5 лет назад +3

      Very very nice and wonderful natural scenaries

    • @premamadhu3897
      @premamadhu3897 5 лет назад

      Super trips your speak nice

    • @VijayKumar-tm5mf
      @VijayKumar-tm5mf 3 года назад +1

      உங்க பேச்சு அழகா இருக்கு நண்பா

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +4

    மாணவர்களுடன் இங்கே சென்ற பழைய ஞாபகங்களை கண்முன் கொண்டுவந்தது தங்களின் இந்த வீடியோ. பார்க்கவேண்டிய இடங்களின் இது இன்றியமையாதது. இப்படி ஒரு இடம் நமக்கு அருகாமையில் கேரளாவில் இருப்பது நமக்கு இயற்கையின் கொடை. கேரளா உண்மையிலேயே God's own Country தான். வீடியொவிற்கு வீடியோ, company க்கு விளம்பரம். Two in one. Great.வர்ணனையும் நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

  • @pratheepk9770
    @pratheepk9770 4 года назад +50

    இயற்கையோடு வாழும் மலையாளிகள் 👌

  • @banupriya5555
    @banupriya5555 5 лет назад +518

    Unga video ரொம்ப உபயோகமா இருக்கு. நாங்களே போயிட்டு வந்த மாதிரி Feel பண்றோம்

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад +15

      மிக்க நன்றி... உங்கள் கமெண்ட் எங்களை உற்சாக படுத்துகிறது ☺️

    • @vivektamil2254
      @vivektamil2254 5 лет назад +1

      obsolutly

    • @rajc7898
      @rajc7898 5 лет назад +4

      Allepey railway station is there. In case if you are planning to take flight. Kochi and Trivandrum are the nearest airports from Alleppey. Nothing to plan for travel if you come outside station or airport you will get prepaid taxi or prepaid auto. They will drop you at boarding point with in 15mins. Dont forget to book boat house, because lot of demand for that. Better book it atleast 3 days before the starting day of your journey...............
      Click the below link to read more.....
      dreamatictraveller.blogspot.com/2019/07/alleppey-short-trip-to-venice-in-south.html

    • @jomayusa
      @jomayusa 5 лет назад +2

      @@rajc7898 just about to ask which airport. Thx so much 👍👍👍

    • @rajc7898
      @rajc7898 5 лет назад +2

      @@jomayusa welcome

  • @ajithmtajithmt8986
    @ajithmtajithmt8986 4 года назад +141

    Iam from Kerala. Thanks a lot.
    Iam proud to malayali💪

  • @v.jayanathan.1642
    @v.jayanathan.1642 4 года назад +46

    Super boat house உண்மையிலேயே kerala வேற Level very very Super😍😎🤩🥰😍😎🤩

    • @subairmohamedsaly6222
      @subairmohamedsaly6222 4 года назад

      பார்க்கவே ஆசசையாகவுள்ளது. இலங்கையில் இருந்து
      ஒரு நாள் வருவோம்

  • @murugesh6802
    @murugesh6802 5 лет назад +638

    கேரள மக்கள் தனி சொர்க்கத்தில வாழ்றாங்க அருமையான வாழ்க்கை👌😍😍😍😍😍

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад +12

      மிக்க நன்றி

    • @murugesh6802
      @murugesh6802 5 лет назад +3

      @@rajc7898 sure bro👍

    • @BalaMurugan-oq9uu
      @BalaMurugan-oq9uu 5 лет назад +2

      Super

    • @rupakshararocks4134
      @rupakshararocks4134 5 лет назад +2

      watch this trip of Kerala: ruclips.net/video/j8IKYk38sA0/видео.html

    •  4 года назад +3

      @@MadhuraWebTV ikkarai mattukku akkarai pachcai.appo en ellarum chennaikku varugirargal,I was there in 2007 paid$ 500 for a day trip ,it is their lifestyle .but they have to buy everything from out side or work in saudi arabia for money.,you can't do nothing in those islands .if it rain and flood ,you can't go kakus.

  • @devic7021
    @devic7021 2 года назад +13

    கேரளாவை சுற்றி காட்டியதற்கு நன்றி கண்டிப்பா நாங்களும் ஒரு நாள் வருவோம்🙏👍

  • @shanmugapriyam7684
    @shanmugapriyam7684 4 года назад +491

    இப்படி பல இடங்களை சுற்றி பார்க்க ஒரு குடுப்பன வேண்டும் 👌👌👌😭😭😭😭😭

  • @saravanansaro3708
    @saravanansaro3708 5 лет назад +261

    உங்க வீடியொவ பார்க்கையில் எனக்கும் ஆலப்புழா செல்ல ஆசையாக உள்ளது.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад +2

      மிக்க நன்றி

    • @maharajan137
      @maharajan137 5 лет назад

      Super sira

    • @barkath1484
      @barkath1484 5 лет назад +1

      Bro naanga 1 year back poirundhom semma enjoyment .... marubadium eppo povomo nu wait panitu irukku manasu 😍😍😍

    • @devaramanan9182
      @devaramanan9182 5 лет назад

      Bro neenga ponga... Adhu Nalla vishyam but.. onnuku moonu Murali visarichitu ponga... Pls...

    • @devaramanan9182
      @devaramanan9182 5 лет назад

      Naangalum semmaya enjoy pannom but finally they people created as a big issue for that morning 1hour...

  • @SangaviSK
    @SangaviSK 4 года назад +91

    First time watching this, amazing presentation 👍

  • @manokaranmanokaran5698
    @manokaranmanokaran5698 5 лет назад +19

    நன்றி.அருமையாகஆளப்பி பற்றி விளக்கம் அளித்தீர்கள்

  • @micsonmachi1494
    @micsonmachi1494 5 лет назад +45

    Fallen in Love with Kerala 😍😍😍😘

  • @கோட்டைதென்றல்

    மலரும் நினைவுகள் எனக்கு திருமணம் முடிந்து கேரளா போனோம் 2019 நானும் எனது மனைவியும் மூனாரு, அழப்பில்ல, கொச்சின் ஒரு வாரம் டூர் வந்தோம். ஒரு நாள் முழுவதும் ஹவுஸ் போர்ட் la இருந்தோம் sema என்ஜாய் மறக்க முடியாது இந்தியாவின் சொர்க்க பூமி மறக்க முடியாத நினைவுகள் 😍😍😍😍😍

  • @sevmi7101
    @sevmi7101 5 лет назад +66

    ரொம்ப நாளாக நானும் ஆலப்புழா போக நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் எப்படி போவது என்று தெரியாது உங்களுடைய இந்த விடியோவுக்கு ரொம்ப நன்றி

  • @mohamedrifas9910
    @mohamedrifas9910 4 года назад +16

    Bro vera level chance illa enna solrathunnu onnum puriyamattinguthu just 5 years before I love Kerala and marriage onnunna Kerala vera level after truly I don't have any words semmaya irukku fantastic superb
    I am from srilanka

  • @starofthesea1943
    @starofthesea1943 4 года назад +34

    Kerala used to be interconnected by canals and was called the Venice of the East. Very good video. Well researched and informative!

  • @-l-lOKESHR
    @-l-lOKESHR 4 года назад +7

    அருமையான tour நேரிடையாக பார்த்தது போல் இருந்தது SUPER

  • @journeywithjessie7
    @journeywithjessie7 5 лет назад +8

    Kerala than alagu nangale travel pannamathiri irunthathu thanx for inpermation thanx God bless you

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +2

    உங்க தகவல் மிக,மிக,அருமை நல்ல விளக்கம் தந்திருக்கிறார்கள் நாங்களும் சுற்றி பார்த்தது போல் ஓர் உணர்வு நன்றி

  • @subathreads-perundurai7945
    @subathreads-perundurai7945 5 лет назад +40

    நாங்களே போயிட்டு வந்த மாதிரி Feel பண்றோம்

  • @yuvaraja.syuvaraja.s8541
    @yuvaraja.syuvaraja.s8541 4 года назад +5

    எனக்கு கேரளா ரொம்ப பிடிக்கும்.இயற்கை.அன்பு.உண்மை.ஆகியவை இருக்கும்.நன்றி.சகோ

  • @PraveenPraveen-dj7rc
    @PraveenPraveen-dj7rc 4 года назад +98

    ആലപ്പുഴ 💖

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 года назад +17

    This is My Native Village called Moncompu where we born and Brought up completely sorounded By Water....Superb Place..

  • @jaikrishnan6336
    @jaikrishnan6336 4 года назад +16

    டிசம்பர் 2019 , நாங்கள் 9 பேர் குடும்ப பயணம் சென்றோம் ...ஆலப்புழை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி இரண்டு ருபாய் செலுத்தி ப்ரீ மீட்டர் டாக்ஸி புக் செய்து இரண்டு ஆட்டோக்களில் தலா 150 ருபாய் வீதம் 300 ருபாய் செலுத்தி சுமார் 5 கிலோமீட்டரில் இருக்கும் படத்துறைக்கு சென்றோம் ...3 பெட் ரூம் கொண்ட படகு ரூபாய் 12000 செலுத்தினோம். உண்மையில் அந்த ஒரு நாள் மற்றும் இரவு முழுக்க அருமை . அதே நேரம் அங்கே விற்கும் மீன் நண்டு எல்லாம் கொள்ளை விலை. அங்கேயே கிடைக்கும் மீனுக்கே கிலோ 1500 என விற்பது ஏற்றுக்கொள்ள முடியாது . சேட்டன்கள் எதையும் கவுரவமாக வசூல் செய்வார்கள் ...அவர்களுக்கு நாம் பேரம் பேசி வாங்குவது அறவே பிடிக்காது .. எல்லாம் சரியாக போகும்வரை சிரித்த முகத்தை காட்டுவார்கள் . ஒட்டு மொத்த கேரளா சுற்றுலாக்களில் ஆலப்புழை படகு வீடு நன்றாகவே இருக்கும் . அங்கே தரப்படும் உணவும் அருமை ...மற்றபடி வெளியே சென்று சாப்பிட விரும்பினால் நாக்கு செத்துவிடும் . வ்லோ மட்டமான உப்பு சப்பில்லாத சமையலும் , மோட்டா அரிசி சோறும் கிடைக்கும் . நீண்ட நாள் பயணம் செல்பவர்கள் ஒரு வேளையாச்சும் சமைத்து சாப்பிட வேண்டும் .. அங்கே இயற்கை மட்டுமே அழகு . மற்றபடி அவர்களின் நியாய தர்மம் எல்லாம் அவர்களுக்கு மட்டுமே . சில நிறைகளும் பல குறைகளும் கலவையாக கொண்ட மனிதர்கள் சேட்டன்கள் ...மக்களில் சிலர் மிகவும் வெகுளியாகவும், பலர் மிகவும் தற்பெருமை , வன்மம் கொண்டவர்களாகவும் இருப்பது அங்கே தான் . முக்கியமாக தமிழர்கள் என்றால் ஏதோ ஒரு ஆழ் மனது கோபம் அவர்களிடம் இருப்பதை பார்க்க முடிகிறது .

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 4 года назад +9

    என்ன bro, கடவுளின் சொர்க்கம் என்ன அழகு என்பதை உங்களின் சொல் திறமையில் காட்டிவிட்டிர்கள். அமர்க்களம், 👌 அற்புதம்.

  • @greenteaholidays7405
    @greenteaholidays7405 5 лет назад +19

    Gods Own country !!!
    Visit Kerala for refreshing holidays

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      கேரள,சொற்றுளா,சூப்பர், கன் க வர,கட்சிகளாருமையக,உள்ளது,வணக்கம்,தம்பி,வாழ்க,பலlañdu

  • @IndraVIndra
    @IndraVIndra 4 года назад +17

    i hope my dream will come true one day i will visut the boat trip i lovr this view very much

  • @gurue3840
    @gurue3840 Год назад +1

    இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போக கொடுத்து வைக்கணும் பாக்கவே எவ்வளவு அழகா இயற்கையா இருக்கு தெரியுமா சூப்பரா இருக்கு நண்பா எந்த இடம் நானும் ஆலப்புழாவுக்கு போய் சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த இடத்துக்கு போய் வரணும் 🥰🥰🥰❤️❤️❤️

  • @kuttikuttan
    @kuttikuttan 4 года назад +80

    Just pay Rs 15/- and travel up to Kottayam from Alappuzha in Kerala Govt's Water Transport boats. Fantastic tour for two full hours for a very low rate of fifteen rupees. Most economical

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 года назад +1

      Good information. Tq

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 года назад +1

      Whether for return journey also Boats are there ??

    • @TheXROCompany
      @TheXROCompany 4 года назад +1

      @@pvimalkumarfcs8594 Yes. It's like regular govt. town bus transportation but run in waters. seen at 0:06 in this video

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 года назад +3

      Then for 30 Rs can have a Round trip rather than expensive Houseboats

    • @pvimalkumarfcs8594
      @pvimalkumarfcs8594 4 года назад

      @Ann Thomas Understood. Houseboats provide accommodation, food etc. But scenic beauty is my focus. Thanks for advice 👍

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 5 лет назад +14

    ஆழப்புலா அழகா இருக்கு எனக்கும், ஆலப்புழா செல்ல ஆசை, எவ்வளவு செலவு ஆகும். வர்ணணை ரொம்ப
    அருமை.
    👏👏👏👏👏👏👏நன்றி.

  • @prathishprathi7499
    @prathishprathi7499 3 года назад +9

    சூப்பர் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் பிடித்துள்ளது அங்கு சென்று வந்தது போல் உள்ளது 🙏🙏🙏🙏

  • @suryak4234
    @suryak4234 5 лет назад +10

    I already went to alleppey boat ride.This video remember my journey. Thanks bro

  • @sandhusaji4500
    @sandhusaji4500 4 года назад +19

    I'm from Kerala even though I got such a satisfying video from u bro 💖💖

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +1

    அற்புதமான இடம். நானும் சென்றிருக்கேன். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் இடங்கள்.

  • @aslamjasm4754
    @aslamjasm4754 5 лет назад +12

    Intha Saturday trip arrange panirkom unga video semma helpful a irruku bro

  • @anandhuaniyanmvk5619
    @anandhuaniyanmvk5619 5 лет назад +279

    മലയാളികൾ ഉണ്ടോ??
    നുമ്മ സ്വന്തം ആലപ്പുഴ😍😍

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад +13

      Alappuzha rockzz....we love malayalees😍❤️

    • @anandhuaniyanmvk5619
      @anandhuaniyanmvk5619 5 лет назад +3

      @@MadhuraWebTV nanpa💗💗💗💗💗💗💗💗

    • @sushmitaunni7862
      @sushmitaunni7862 5 лет назад

      AnandhuAniyan Karipuzha north undallo illandu evida pokan

    • @rupakshararocks4134
      @rupakshararocks4134 5 лет назад

      watch this trip of Kerala: ruclips.net/video/j8IKYk38sA0/видео.html

    • @sahadmlp4222
      @sahadmlp4222 4 года назад

      Malayalee 😉😉

  • @aravindr2719
    @aravindr2719 3 года назад +55

    കേരളത്തിൽ ഉണ്ടായിട്ടും ബോട്ടിങ്ങ് നു പോകാത്ത ഞാൻ😉😉😉

  • @bavanikarthick
    @bavanikarthick 4 года назад +21

    Alapulla housebout is my dream thanks for details

  • @cubesarehere6516
    @cubesarehere6516 5 лет назад +39

    நேர்ல போனாமாதிரியே இருந்துச்சு...I try to plan go that boat trip

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад

      Thank you so much....

    • @yanshad
      @yanshad 5 лет назад

      Ini oru idam irikku kollam. Mandrothururthu athu super tha

  • @bhuvi_2366
    @bhuvi_2366 4 года назад +6

    Vera level pa....... I'm sure yenakkum Kerala poganunnu aasaiyaa irukku🥰🥰

  • @sahibnagore1984
    @sahibnagore1984 5 лет назад +43

    இந்த வீடியோ காட்சிகள் மிகவும் அருமை.... very useful video. Thank you so much brother...

  • @sureshk5391
    @sureshk5391 4 года назад +145

    ആലപ്പുഴക്കാരൻ....
    എന്താ ആയാലും കേരളം എന്ന് പറയുമ്പോൾ ആദ്യം ഓർമ്മ വരുന്നത് ആലപ്പുഴ ആയിരിക്കും.... ആ മനോഹരം ആയ കായലും തെങ്ങും വള്ളവും താറാവും... നെല്ലും ഒക്കെ ആയിരിക്കും alle

    • @princegeorge2968
      @princegeorge2968 4 года назад +6

      മലയാളിയെ തേടി വന്നു ഞാൻ നമ്മള് മലയാളികൾ എവിടെയും കാണുമല്ലോ

    • @sureshk5391
      @sureshk5391 4 года назад +1

      @@princegeorge2968 pinalla....

    • @safnasafwan3829
      @safnasafwan3829 4 года назад +4

      Alapuzha kari ayathu kondu parayanalle ,kayal mathralla vellapokavum ind evide

    • @sureshk5391
      @sureshk5391 4 года назад +1

      @@safnasafwan3829 അതെ

    • @sachudinesan2145
      @sachudinesan2145 4 года назад

      Sathiyam

  • @premalathapremalatha3890
    @premalathapremalatha3890 6 месяцев назад +1

    நான் பாலக்காடு பள்ளியில் படித்து வளர்ந்தவர். இன்று அங்கு இருந்தை
    நினைத்து ஆனந்தம் அடைந்தேன் ❤❤❤

  • @tamilnidhi2776
    @tamilnidhi2776 5 лет назад +8

    Supper ஆஇருந்ததது நாங்க இந்த லீவுல இங்க போய்சூப்பர என்ஜாய் பண்ணிணோம் திரும்ப ஞாபகபடுத்தியதுக்கு Thank you

  • @ushad4118
    @ushad4118 4 года назад +7

    We went to Allapey & enjoyed our stay in houseboat

  • @MISSION_00
    @MISSION_00 4 года назад +10

    சரக்குக்கு வழி சொன்னது மாஸ் தலைவா👍

  • @ramkiarul695
    @ramkiarul695 5 лет назад +20

    Naan may 2019 la poitu vanthen... Sema place.. Intha video va pakkum pothu boat la en frnd kuda sabthosama iruntha ninavu vanthu poguthu.... Intha video va upload pannathuku romba thanks bro

  • @lishnincharles8228
    @lishnincharles8228 5 лет назад +4

    இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    தகவல் தந்ததற்கு மிக்க
    நன்றி

  • @kaviyarasuk7304
    @kaviyarasuk7304 3 года назад +1

    வாழ்க்கையில ஒரு தடவையாவது போகணும் video super ahh irunthathu

  • @arunjyothi1022
    @arunjyothi1022 5 лет назад +6

    Super macha. Namma kerala tv il koodi intha mathri comprehensive aa oru video vanthath illei. Appreciations

  • @emmanuelthan66
    @emmanuelthan66 5 лет назад +5

    because of my Indian friend I watch this video and so nice to know about the India tourist place and culture .
    beautiful India 💕

  • @minhajikani7085
    @minhajikani7085 3 года назад +2

    Vera level tour romba romba romba pidichiruku boathouse natural beauty

  • @ravulakrishna8800
    @ravulakrishna8800 4 года назад +8

    Iam from hyd but I love Kerala beautiful food beautiful places

  • @sunildamodran8730
    @sunildamodran8730 5 лет назад +5

    love from alappey (Alappuzha) kerala..

  • @vysakhcharuvila
    @vysakhcharuvila 3 года назад +14

    Welcome to kerala💚

  • @editormuruganantham4323
    @editormuruganantham4323 5 лет назад +32

    kerala vera leval semma thalaiva

  • @molammamathew3455
    @molammamathew3455 4 года назад +26

    ആലപ്പുഴ ❤️✌️

  • @archanaarchana726
    @archanaarchana726 3 года назад +1

    Semmaiya irunthuchi thambi awesome video parthathula nanga nejamave aalapuzhaku poitu vantha feeling irunthuchipa semma

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 4 года назад +17

    வணக்கம் தமிழா தமிழா தகவல் தந்தமைக்கு நன்றி நடராஜன் தஞ்சாவூர்

  • @deepakumar8106
    @deepakumar8106 Месяц назад

    Bro, தங்களது உரை alapuzha சென்று வந்தது போல் இருக்கிறது 💐. மிக நன்று

  • @swetharavi3714
    @swetharavi3714 5 лет назад +4

    I went to houseboat vth our family bfr 2 yrs v missed lot tr v didn't enjoy the trip throughly by seeing thz vedio v planned to go agn by booking mytrip v r gng to enjoy our trip thoroughly😊

  • @noufalnnn
    @noufalnnn 5 лет назад +4

    Best video for Alappuzha
    Love from Alappuzha bro
    Superb presentation

  • @manikandanm9963
    @manikandanm9963 3 года назад +8

    Super place pakkave rompa azhga iruku👌👌👌👌

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  3 года назад +1

      Rombaa nandri

    • @worldmalayalivlogger
      @worldmalayalivlogger 3 года назад

      Nan Alappuzhakkari.... pls ennode channel visit panni paarunge..... alappuzha fulla paakkalam

  • @shervin5245
    @shervin5245 5 лет назад +11

    My trip houseboat...alappuzha
    Very good service..

  • @austinbenny8307
    @austinbenny8307 4 года назад +6

    Reallly superb place.....Iam really like ur suggestiin my trip boat registration 😍😍😍😍😍😍😍😘😍

  • @smilyqueen157
    @smilyqueen157 3 года назад +10

    I love kerla from Tamil nadu 😊

  • @saisubishka7152
    @saisubishka7152 5 лет назад +4

    Alapuzzha poganumnu enaku romba nal asai brother unga video pathathu poitu vantha alavu feel irunthathuku super place brother Ella idathukum anga irukura people boatla porathu romba super

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад

      Thank you so much sissy

    • @kutsan8350
      @kutsan8350 4 года назад

      Alapuzha. Makkal ellam. Appadi alle. Ithu aleppy kizhakku east saide. West saide
      . Bus than.. arabik sea... nan aleppy than... aleppy eppothum super than

  • @EnUlagamwithSathiya
    @EnUlagamwithSathiya 5 лет назад +6

    Thambi Vera level explanation Da 🥰🥰 Already nanga poi erukom so elamae enaku thriyum but ne explain panra vidham un voice la adha pakaradhu SEMA eruku so I'm watching full video

  • @solomonrakesh735
    @solomonrakesh735 2 года назад

    Super information. Main information Agent commission vachi mokka boat la yetthi vitturuvanga nu sonnathu super. Neraya peruku ithu useful ah irukum

  • @sivaranjani8190
    @sivaranjani8190 5 лет назад +16

    Feels like have visited Allepey.. Superb travel.. Nice description too..

  • @nithyamurugesan3625
    @nithyamurugesan3625 5 лет назад +6

    சுப்பர் நான் இந்த வீடியோ பார்த்து ரொம்பவும் ஆசையா சுற்றி பார்த்த இடங்கள் மிக மிகவும் அருமை நன்றி

  • @RanjaniV-j6l
    @RanjaniV-j6l 2 месяца назад +1

    Super Boat House Very nice 👍

  • @KarthikLakshKhosh
    @KarthikLakshKhosh 5 лет назад +11

    After I watching this iam Waiting to go there

  • @MadhuraWebTV
    @MadhuraWebTV  5 лет назад +97

    For Houseboat Booking Contact,
    MyTrip Houseboats
    - Call or Whatsapp to 9633123413

  • @chinnumunnu9908
    @chinnumunnu9908 3 года назад +1

    Nanga 3 days houseboat la irunthutu today tha v2ku vanthom......semma enjoy pannom....

    • @anbusekar2930
      @anbusekar2930 3 года назад

      Eavlo bro cost

    • @anbusekar2930
      @anbusekar2930 3 года назад

      Endha boat house service choose panniga sona Nala irukum

    • @chinnumunnu9908
      @chinnumunnu9908 3 года назад

      @@anbusekar2930 tour the back waters bro

  • @johnsonjerome8271
    @johnsonjerome8271 3 года назад +8

    Well come to കേരളാ 🙏☺️

  • @arjunselvi
    @arjunselvi 4 года назад +7

    Enjoyed the very detailed explanation and the breathtaking views! Thank you!

  • @mahalakshmi4768
    @mahalakshmi4768 2 года назад +1

    Super i really enjoy thanks. Use ful video

  • @saranya1958
    @saranya1958 5 лет назад +4

    Hai brother nanga may 19ponom romba supera erunthathu. Unga video parthathum sollanumnu thonuchu very nice.

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад

      Thank you soo soo much....

    • @Chottu_Anand
      @Chottu_Anand 5 лет назад

      Saran Ya Saranya na kuda Nice than ,😊😊😄😄😄

  • @Tube-id7su
    @Tube-id7su 5 лет назад +25

    BRO UNGA WAY OF EXPLANATION VERYY GOOD

  • @mercychristiana3127
    @mercychristiana3127 3 года назад +1

    Semma bro, oru tour poittu vantha maathiri irunthathu

  • @pushparajpushpa2766
    @pushparajpushpa2766 5 лет назад +8

    Rombave pudichirkku ...nan trai pantren thank u somoch

  • @jayachandranm9569
    @jayachandranm9569 4 года назад +5

    We also enjoyed the boat ride Thank you for your efforts

  • @SK_study100
    @SK_study100 2 года назад

    My fav place... my dream place...one day kandepp poganum..neega potta vedio very nice bro....6 years dream..yapo nadukkumnu thareyalla..but entha vedio weekly once Ppappan..alpura poittu vantha feel erukkum...

  • @venkatram809
    @venkatram809 5 лет назад +5

    A very good presentation, thanks.I am from Alleppey,but settled abroad,but visit every year.,Kerala. Some explanations: One Kerala does not like artificially colored and sugared drinks like Pepsi/Coke etc,but instead you coulkd have preferred natual,clean.(Harmless), and better drink, the Tender Coconut water. Drinking water now a days reaches most of the islands in the Back waters,which have mostly saline water entering from Seas during monsoon! In rainy season's last lap some of the backwaters may be having non saline water, as the water is fed from over flowing 28 rivers (which are responsible for floods now a days!). The schools mentioned are there for over 5 decades, and 100 percent people know swimming from childhood. Carved single ore boats are like cycles/scooters for the people.
    Bigger boats need licence like Motor cars. The bigger boats were actually Cargo Boats, (CHARAKKU VALLAM) and were made of Planks tied together ( KETTU VALLAM) SHIKARA (not CHIKKARA) is a name copied from Kashmir's House Boats in DAAL LAKE. There are Banks/Post offices/shops/Ambulance,Police vehicles,school boats,water b tanker boats, Fishing boats.........! House boats are a development of the last 4-5 decades,most of them just 10-15 year old,newly built as HOUSE boats and not convertred old ones which have all retired!! Just to appreciate efforts.,and not contesting any states.Nandri-Vanakkam/

  • @vnck786
    @vnck786 4 года назад +5

    Awesome.... I will be visiting this place very sooner.... IA

  • @ganeshsg7971
    @ganeshsg7971 3 года назад

    intha corona time la intha video ah youtube karan kannula kamichu, ipa ennaya ungala mari poga thoonditaan... haha.... vera level guys. nanum unga kuda vanthamariye irunthathu. keep rock

  • @mahendran686
    @mahendran686 5 лет назад +5

    Really fantastic, we were went with family it was joyful trip, fully enjoyed, foods was delicious, very perfect and comfortable service staff......

    • @MYTRIPHOUSEBOATS
      @MYTRIPHOUSEBOATS 5 лет назад +1

      Oh sir superb always welcome 😍this is your home in Allepepy Come again & enjoy 😎

    • @MadhuraWebTV
      @MadhuraWebTV  5 лет назад

      Thank you so much

  • @suganyacsuga
    @suganyacsuga 5 лет назад +14

    My Fev place ean college friends oda ponom sema enjoyment i miss that days thanks for your vedio really nice

  • @muthumuthu3153
    @muthumuthu3153 3 года назад

    ரொம்ப அழகா இருக்கு. இதமாதிரியான வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @luna_london
    @luna_london 3 года назад +38

    Beautiful 😍

  • @collinsjoseph777
    @collinsjoseph777 4 года назад +26

    I was there with my family this December. What an experience 😍. Loved it. But it looks like My Trip has more facilities, more enjoyable and cheaper than what we paid.
    Good job guys 👍👏. Next time I'll book My Trip ☺.

    • @vimalarani1756
      @vimalarani1756 4 года назад

      Brother very well explanation, the way u explain ed will make everybody to travel especially in my trip boat, good,

    • @venishc2049
      @venishc2049 4 года назад

      Wt about the payable amount bro

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      Ala,than

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      Kerala,alappula,supera,erukku,Kerala,angaur,pakkam,Deni,cumpum,nlla,suttry,parthu,valththukkal,nantrythampi,alagunna,keralathan,ulakileya,amesannagaullathu,valga,valamutan

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      @@venishc2049 suparo,super,wovesuttry,parkka,oru,nalla,edam

  • @shobaannetony8
    @shobaannetony8 4 года назад +1

    Last much I stayed 2 nights in the boat house in alazhape...fantastic experience n ppl there filled with humility....live fishing n cooking

    • @mytripboathouse6216
      @mytripboathouse6216 4 года назад

      Any kerala travel related enquiry cal Me 9895010000 9746881234
      Regrads
      Niyas Younus

  • @jegavelkumari9482
    @jegavelkumari9482 5 лет назад +5

    Back water,two side nature,super foods items, boat house inside very very nice,brother pesiya vitham, people life ,my trip agent.👌👌👌👌👌🌹🌹🏵️🏵️🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @selvammoses6033
    @selvammoses6033 5 лет назад +5

    Na ponathu illa but ipo direct ah patha feel super bro

  • @volcanorts5656
    @volcanorts5656 4 года назад +2

    Super houseboat trip .. mouthwatering lunch with fish curryyyyy

    • @mytripboathouse6216
      @mytripboathouse6216 4 года назад

      Any kerala travel related enquiry cal Me 9895010000 9746881234
      Regrads
      Niyas Younus

  • @muksithmuksith2263
    @muksithmuksith2263 5 лет назад +4

    Thanks super video... We visited same boat mytripswan boat... We covered same location. Captain jyothish Cook Antony Super food served in boat.. Awesome experience . We spend two night two different area.. Lifetime moments