மூணாறு தமிழ் கிராமங்கள் | கற்பனைக்கும் எட்டாத பேரழகு! കേരള-മൂന്നാർ തമിഴർ | கேரளா | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 278

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Год назад +31

    கேரளாவின் அழகான தமிழ் டீச்சர்ஸ் பேட்டி ! സുന്ദരിയായ തമിഴ് വനിതാ ടീച്ചേഴ്‌സ് ഇന്റർവ്യൂ
    link : ruclips.net/video/A5RIK3vGbsE/видео.html

    • @agrareeja3009
      @agrareeja3009 Год назад

      Bro idukki is not tamil majority districts,onlyn18 percent of idukki speaks tamil rest 82% malayalees.Many tamil in munnar are migrant labourers came to work in tea plantation majority of them were from Tirunelveli ,and Tenkasi district.

    • @sahadevandamodaran92
      @sahadevandamodaran92 6 дней назад

      Panjam pozhakka vanthavanga urimai
      Kondadukirathu , ennamo ponga .

  • @24780792
    @24780792 9 месяцев назад +9

    இந்த காணொளி காட்சிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் மிகவும் அருமை❤

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад +19

    தாங்களது தமிழர்களுக்கான மெனக்கெடல் கோடான கோடி நன்றிகள் பல 🙏
    தொடரட்டும்
    எம்தமிழர்கள் எங்கிருந்தாலும் நல்ல வாழனும் ஆண்டவ🙏🙏🙏

    • @VijayMathews27
      @VijayMathews27 Год назад +1

      நீங்கள் தமிழ் எழுதுறதுக்கு மெனக்கடுறதே பெரிய கஸ்டம் போலயே 😂😂😂

    • @ramakrishnan5057
      @ramakrishnan5057 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vtvscreations5735
    @vtvscreations5735 9 месяцев назад +4

    அழகான பதிவு சகோதரா.
    அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்று சொல்வார்கள்.
    அதுபோலவே வேலைக்கு செல்பவர்கள்
    சாக்ஸ் அணிவது அட்டை பூச்சி மேலே ஏறினால் கூட அதன் கடியில் இருந்து தப்பிப்பதற்காக.
    இருந்தாலும் மக்கள் விரும்பி அங்கே உழைக்கிறார்கள்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +10

    இயற்கை எழில் பொங்கும் அழகு தேயிலை தோட்டம்.வீடியோ எடுத்துகாட்டியமைக்கு நன்றி.கனடாவில் இருந்து உங்கள் புதிய சந்தாதாரர்

  • @SaiSai-ip2xb
    @SaiSai-ip2xb Год назад +45

    தமிழன் எங்கிருந்தாலும் கவலையில்லாமல் வாழனும் ஆண்டவனே

  • @thendralarasi4825
    @thendralarasi4825 Год назад +32

    70'80'90'2000 வரை இந்தியாவை சுற்றி திரைப்பட பாடல் வரும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டுல் மட்டுமே வருது. இவ்வளவு அழகாக இருக்கும் இடத்தைவிட்டு பரக்குது வெளிநாட்டுக்கு படக்குழு, நம் மக்களும் இது எப்படி இருக்கு தெரியுமா அரசனை நம்பி புருஷனை கைவிட்டகதையாகிவிட்டது கோடுமை சொந்த நாட்டை ரசிச்சு வாழத்தெரியதவன் வெளிநாட்டை ரசித்தானாம் குருடன் அந்தகதைய்யா இருக்கு.

  • @UldabeulajoyceD
    @UldabeulajoyceD Год назад +5

    கடந்த மாதம் இந்த இடத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம் மிகவும் அருமை திரும்பி வரவே மனமில்லை சென்னை யில் வாழ்பவர்களுக்கு இந்த இடம் சொர்க்கம் தானே வீடியோவை பார்த்ததில் மீண்டும் பசுமையான நினைவு கள். ❤❤

  • @ksmuthu14
    @ksmuthu14 Год назад +3

    அருமையான அற்புதமான பதிவு... மிகச் சிறந்த வர்ணனைகள்... நன்றிங்க சகோதரரே...
    (மலாக்கா முத்துக்கிருஷ்ணன், மலேசியா)

  • @kumaaar
    @kumaaar Год назад +37

    திருவனந்தபுரம், கொச்சின் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் பற்றி காணொலி எடுங்கள்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Год назад +16

    தமிழ் மக்களின் இருப்பிடங்களைக் கேரளாவுக்கு விட்டுக் கொடுத்து விட்டார்கள். தமிழ் நாட்டுடன் அவர்கள் வாழ்ந்தால் இப்போது அவர்களின் வாழ்வாதாரமே மிக அழகாக மாறி இருக்கும்..

    • @KAMIRTHA-l5t
      @KAMIRTHA-l5t Год назад +1

      பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் தமிழ் நாட்டில் இருந்தால்

    • @agrareeja3009
      @agrareeja3009 Год назад +3

      Majority of tamils cake as migrant labourers to work In Tea plantatation,majority of them belongs to tirunelveli district.

    • @Entertainment09866......
      @Entertainment09866...... 9 месяцев назад

      Yes bro

    • @swarnalathas686
      @swarnalathas686 9 месяцев назад

      தமிழ்நாடு மட்டுமே குப்பைமேடு மக்கள் இங்கு கிறார்கள் மத்த இடமெல்லாமக்களும் அவர்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்

    • @alexabraham7968
      @alexabraham7968 9 месяцев назад +3

      BUT kanyakumari was part of kerala bro... Given to Tamil Nadu

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 месяцев назад +1

    அருமையான தகவல்பதிவு

  • @mahavenkatesh7016
    @mahavenkatesh7016 5 месяцев назад +1

    நேரடியாக சுற்றி பார்க்க முடயாத என்னைப் போன்றவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது

  • @arivuselvam5919
    @arivuselvam5919 5 месяцев назад +1

    வாழ்ந்தா 😊இப்படிவாழனும்...ஐயா.....டா...

  • @johndominic7590
    @johndominic7590 Год назад +16

    மூணார் நம்ம கிட்ட இருந்தால் இப்போ பிளாட் போட்டு வித்துறுபான்..திராவிடம்.

  • @doyelathavandoyelathavan
    @doyelathavandoyelathavan 5 месяцев назад

    My birth place.. Much happy and proud to say... yes brother you are absolutely right 😊this is heavenly heaven ❤️

  • @vijay6496
    @vijay6496 Год назад +1

    17.04 இதுல இருந்து start பழையமூணார் எங்க டிவிசன் ...home place 💖

  • @anithaamal5100
    @anithaamal5100 Год назад +16

    மீண்டும் சொல்லுகிறேன் இந்த மூணாறு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இருந்தால் இந்த பகுதி மோசம் ஆகி இருக்கும்

  • @sankar5843
    @sankar5843 Год назад +1

    அருமையான காணெளி. நன்றி

  • @redtiger8052
    @redtiger8052 Год назад +8

    Paalai போன சென்னைக்கு ஆசை பட்டு, மூணார், சாம்ராஜ்ப்புறம், koorg, தங்ககோளாறு, baangarpetai, திருப்பதி, சித்தூர், குப்பம், இந்த பகுதிகள் இழந்தது தான் அதிகம் நெல்லூர் உள்பட

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Год назад

      😪

    • @drodro7672
      @drodro7672 Год назад

      Retire Kodagu (Coorg) from it,... Why so many people in Tamil Nadu started recently to claim Kodagu as a Tamil territory ? I really don't understand how it happen,... Due to tourism ?
      Coorg have always been an independent kingdom, populated essentially by it's native Kodava people, who speaks Kodagu Bhasheh (a language different from Tamil). No Tamil population have been imported massively there for working in plantations. As well, it didn't had connexion with Tamil Nadu in it's precolonial history.
      Even during British period, it formed an independent state (after independence also) and haven't been merged into the Madras Presidency (like the Malabar and South Canara districts).

    • @redtiger8052
      @redtiger8052 Год назад +1

      @@drodro7672 kodava region not wanted tamilnadu, kodava people, king voluntary intrest to join in tamilnadu, but tamilnadu not interest kodagu that time chennai wanted tamilnadu &Andhara so not interest kudagu. But great mistake tamilnadu

    • @_Nigil_
      @_Nigil_ Год назад

      And some places in Kerala like perumbavoor should be given to Assam, West Bengal... 😮

    • @govindraj8954
      @govindraj8954 Год назад

      தெலுங்குவேசிப்பொறவி வந்தேறிங்க கூடிச் செய்த ..
      சதியே..., வந்தேறி கொடூரி நயவஞ்சக வேசிவேசி வேசி த்துரோகி..
      ஈவே ரா நாயக்கா வந்தேறி யினரின் .. பணிக்கரை வைத்து.. நடாத்திய..
      வேசிநாடக சூழ்ச்சியால்... கேரளாக்கு ...அப்போதே அள்ளிக் ...
      கொடுத்துள்ளனர்.

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo Месяц назад

    தலைவா நீ வேற லெவல்.😅😅😅😅
    ரெம்ப சந்தோசமா இருக்கிங்களா அம்மா😅😅😅😅😅😅

  • @chandrakalah7882
    @chandrakalah7882 Год назад +1

    Enakkum rombanalave munaril staypannavendumenru. Aasai ungalal ippodhuthan. Parthen. Thañks

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 Год назад +3

    இலங்கை போண்று உள்ளது பேசண்புரூட் கொரட்டகாய் மரகத்திரி சீணி கத்தரிகாய் நல்ல வளமான மூணாறு

  • @SenthilKumar-cy4fo
    @SenthilKumar-cy4fo Год назад +2

    My native place old munnar thanks sir

  • @anandraja5496
    @anandraja5496 Год назад +11

    தம்பி உங்கள் வீடியோ மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @swetha2712
    @swetha2712 Год назад +2

    Broo Idhey mathirii munar kela konjam place eruku Rajakumarii, Chemmanar nu, Anga Ealakai (ஏலக்காய்) estate la work panra Tamil karainga pathi poduinga Broo... ✨

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 Год назад +4

    அருமையான ஊர் வாழ்க

  • @dr.a.percilla.3590
    @dr.a.percilla.3590 7 месяцев назад +1

    மூணாறைச் சுற்றுலாத் தலமாக அனைவரும் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.ஆனால் இந்தப் பகுதியிலுள்ள காடுகளை நாடாக்கிய எம் முன்னோர்களின் வரலாறு கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியதாகும்.எம்மக்களின் வெள்ளந்தியானப்‌ பேச்சுகளில் வேதனைகள் தெரியவில்லை.உண்மையான வரலாறைத் தெரிந்து கொள்ள எரியும் பனிக்காடு(ஆங்கிலத்தில் Red Tea),கூப்புக்காடு,தேநீர் போன்ற நாவல்களைப் படியுங்கள்.எரியும் பனிக்காடு நாவலின் கற்பனைக் கலந்த வடிவம் தான் பரதேசி திரைப்படம்.பேட்டியாளர் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 Год назад +1

    Very happy to see Munnar at the age of 85 now one uncle 2 bro were worked
    In kannan seven tea Co during my school summer holidays come here 1950 1966
    That life never come again.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 месяцев назад +7

    காமராஜர் முதலமைச்சராக இருக்கும்போது நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தஇந்த இடுக்கி மாவட்டம் கேரளாவுக்கு தாரை வார்க்க பட்டுவிட்டது..😩😩😢😢

  • @subrann3191
    @subrann3191 Год назад +4

    உள்ளது நன்றாக உள்ளது நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி வணக்கம் வாழ்க

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj Год назад +11

    இலங்கைல இதே போல ஒரு இடம் இருக்கு நுவரெலியா என்று❤😊

  • @anithaamal5100
    @anithaamal5100 Год назад

    பேசும் மக்கள் வாழும் பகுதிகள் அதை சார்ந்து தான் பிரிக்கப்பட்டுள்ளது

  • @Asreen-z3e
    @Asreen-z3e Год назад

    வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

  • @SubramaniMani-cl9kc
    @SubramaniMani-cl9kc 7 месяцев назад

    என். சொந்தங்கலெ. வாழ்க. வழமுடன்

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +3

    Bro I have gone to munnar 3 times. Semma Place and really heaven in the southern part of country.. very happy to see again In your video..

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg 5 месяцев назад

    சூப்பர்

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 7 месяцев назад

    Thanks brother

  • @jaik9321
    @jaik9321 Год назад

    Good👍 job, suggestion Reduce the introduction... It helps to avoid repeat

  • @KkpUie-ic3dv
    @KkpUie-ic3dv Год назад +8

    Kerala Tamils pathi ennum poduga bro❤

  • @anithaamal5100
    @anithaamal5100 Год назад +6

    My place my native

  • @nithya001
    @nithya001 Год назад +1

    My son tha koru munnar than ipo marriage panni tamil nadu vanthuten ipo munnar ah miss pantren😢😢😢

    • @nithya001
      @nithya001 Год назад +1

      Na school padikum pothu antha chedi la irukura kaai than pudunki sapduven athukulla thanni pondra jelli irukum nalla irukum

  • @charlysamvel1164
    @charlysamvel1164 Год назад

    Sontha oora miss pannrathu evlovu kastam theriuma nanum munnar than

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 Год назад +25

    நான் பிறந்த ஊர். வாழ்ந்த இடம். விளையாண்டயிடம். சொர்க்கம் . உண்மையான நாசகார மனிதர்கள். Love my birth place...... ❤❤❤❤❤

    • @vijayalakshmigowri1065
      @vijayalakshmigowri1065 Год назад +9

      மண்ணிக்கவும். உண்மையான பாசகார மனிதர்கள்.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад +2

      ​@@vijayalakshmigowri1065Thank you for editing. Sister you can edit original comments by pressing the right side ...🙏

    • @minikurien9527
      @minikurien9527 Год назад +1

      I'm a kanyakumari malayali girl

    • @skvlogs6702
      @skvlogs6702 Год назад

      ​@@minikurien9527 🙄

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +6

    தமிழர் விழிப்புடன் செயல்படனும்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Год назад +15

    அது கேரளா. எட்டுமணி நேரத்திற்குமேல் வேலை வாங்க அரசு அனுமதிக்காது.

  • @yesu6830
    @yesu6830 Год назад +1

    நானும் மூணாறு தான் செண்டுவரை எஸ்டேட் pr டிவிசன் எங்க ஊர் எல்லாம் சூப்பரா இருக்கும் ஆனா நான் இப்போ செங்கல்பட்டில் லாரி டிரைவரா வேலை செய்கிறேன்

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +3

    வெள்ளகாரன்தான் இந்தியாவுக்கு நல்ல நல்ல செயல்கள் இன்று செயல்படுது.

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 Год назад +1

    சூப்பர் சூப்பர்

  • @RajeshwaryMariappan-zh9so
    @RajeshwaryMariappan-zh9so 6 месяцев назад

    Native place❤😍😍😍

  • @yesu6830
    @yesu6830 Год назад

    அண்ணா நீங்க சொல்வதெல்லாம் 💯💯💯💯 உண்மை 🙏🙏🙏🙏🫂🫂🫂🫂

  • @alagarsamysamy-so2cl
    @alagarsamysamy-so2cl Год назад

    Super puru 👍👏

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super information thanks brother

  • @joshuadanisha
    @joshuadanisha Год назад +1

    I am also from thirukkalukundram

  • @turbogamer6258
    @turbogamer6258 Год назад +1

    My native place lam very happy 😁😁

  • @muthudivya9786
    @muthudivya9786 Год назад

    it's really nice try bro ..keep it up

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 Год назад

    Wow beautiful estate 🎉and people's God is so great 👍 thanks

  • @lovelyabedits3304
    @lovelyabedits3304 Год назад

    This is letechmi estate sivanamaly division Munnar

  • @நன்தகுமார்ரமனி

    That fruit name is tatubuta fruit we tell like this only . On 1998 some of them conduct circket match the yellapatti estate won the cup , still now i remember my old memories nice place to live they all very hard working people

  • @karthikak9579
    @karthikak9579 Год назад

    Your my favorite channel

  • @kalaiselvikalai9301
    @kalaiselvikalai9301 6 месяцев назад

    My estate bro romba thanks

  • @balujaya669
    @balujaya669 Год назад

    Mikavum Arumaiyana video sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤

  • @christophersv6405
    @christophersv6405 Год назад

    Rememberance my old goldan days in MUNNAR. Thank u for your shoot.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    💖💖💖💖💖

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Год назад +1

    Jesus yesappa bless all

  • @anithaamal5100
    @anithaamal5100 Год назад +1

    நான் ஒரு மலையாளி கேரள மூணார் வட்டவடா என்டே வீடு
    இடுக்கி 90 சதமானம் தமிழ் மக்கள் என்று சொல்லுவது தவறு

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 7 месяцев назад

    I am also a Kerala Tamil but for a reason We will not give up the areas adjacent to Tamil Nadu Located in Kerala

  • @Syed-dx3vd
    @Syed-dx3vd Год назад

    Super bro ❤❤❤

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад +3

    Hand plucking is best, you can pluck only 3 leaves, instead of scissor cutting, previously, the wages was only less than 100 Rupees, now they increased to Rs 450 for 8 hours work, The migrated tamilians are working in Munnar, iddiki district in Kerala state. 🎉😊

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk Год назад +2

    Super

  • @நன்தகுமார்ரமனி

    My place yellapatti estate

  • @jeevakumaresan1627
    @jeevakumaresan1627 Год назад +2

    Munnar devikulam middle division podunga anna

  • @duraisamym3907
    @duraisamym3907 Год назад +2

    நண்பரே உங்கள் செயலுக்கு பாராட்டு ஆனால் எல்லோரிடத்திலும் கழுந்துறயாடல்லாம் மகிசிச்சி ஆனாலும் பதிவை வெளியிடும்போது சரியாக விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டு பதிவுசெய்து வெளியிட வும் காரணம் சிலர் சொல்வதுசரியாண தகவலில்லை ஆகவே கவனத்தில் கொள்ளவும்

  • @thiyagunataraj2908
    @thiyagunataraj2908 Год назад

    This channel provides unique content

  • @Abinaya-A05
    @Abinaya-A05 Год назад +1

    Silentvally estate ku ponga bro switchrland in south india

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад

    Yesappa please bless all

  • @BindhuAugustin-k9e
    @BindhuAugustin-k9e 6 месяцев назад +1

    Ippo tharada Patti nagalude idukkiii

  • @sounderraj9856
    @sounderraj9856 Год назад +2

    Nice post nanba

  • @arjunsk1998
    @arjunsk1998 Год назад

    Naan Sinna vayadhi parkumpodhu kolundhu kaiyal parithu koodail poduvargal ippodhu Naveena murayaga irukirathu,😃😄

  • @Happymruniverse
    @Happymruniverse Год назад +1

    Unga vaalkai srilanka thoatta tholilalarhaloda oppida kitta paravalle 😊 inga thotta tholilalarhal avlo kasta padranga . Sontha veedu ille , hospital school ellam thooram , salary podhadhu . Pention edhuvum ille paavam avanga

  • @jeevak4314
    @jeevak4314 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் சேர்த்திருந்தால் ஜி ஸ்கொயர் ப்ளாட் போட்டு வித்துட்டு இருப்பான். 😮😮😮

  • @annamalai8595
    @annamalai8595 Год назад

    வாழ்த்துகள் நன்பா ஓசூர்

  • @akcars1465
    @akcars1465 6 месяцев назад

    காமராஜர்செய்தது நல்லது தான் நண்பா. இந்த பகுதி தமிழ்நாட்டோட வளையத்தில்இருந்தால் மாஞ்சோலை தான்

  • @malaimalai1070
    @malaimalai1070 Год назад +1

    Hi where Bangladeshi???

  • @kishore-vd2sd
    @kishore-vd2sd Год назад

    Bro munnarla intha place enga irruku

  • @velayuthans9570
    @velayuthans9570 Год назад +1

    ஐயா வணக்கம் 🙏 வேலை நல்ல வேலைதான் ஆனால் நிர்வாகம் சரியில்லை ஆனால் மிக கஷ்டமான வேலை சம்பளம் மிக குறைவு இது 1956/57க்குமுன்நமதுதமிழ்நாடு ஐயா உலகத்தில் இளிச்சவாயன் நமது தமிழன்தான் இந்த வேலையைச் செய்வான் இப்போது உள்ள நிலையில் எல்லா காசையும் கம்பெனி கொடுக்கும் ஆனால் திரும்பி எங்கள் கணக்கில் பிடித்து கொள்வார்கள் ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳🙏

  • @theanonymous2581
    @theanonymous2581 Год назад +3

    hindustan na enna bro en name vechinga

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Год назад +3

      Hindustan=India=bharath

    • @theanonymous2581
      @theanonymous2581 Год назад +1

      @@ArchivesofHindustan apa unga channel hindu mattum paknum solla varingala nalathu bro

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Год назад +2

      நாம் அனைவரும் இந்தியர்கள் சகோதரா...

    • @theanonymous2581
      @theanonymous2581 Год назад

      @@ArchivesofHindustan atha keduka tha vadakans hindustan name maatha thudikranunga neengalu athuku support pani vechirkingale bro

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Год назад

      @@theanonymous2581 😔😌🤨

  • @jayanthi3976
    @jayanthi3976 6 месяцев назад

    நாங்களும் திருக்கழுக்குன்றம் தான்

  • @MALIKPEERMOHAMED
    @MALIKPEERMOHAMED Год назад +6

    Sir. The lands r gave to brirtish person by poonjar mannat.then now in hands of Tata .so the goverment passed z KDHP(resumption act) 1971

  • @multimani
    @multimani Год назад +1

    😃Chengalpattu❤thirukkazhukundram

  • @suthasutham2871
    @suthasutham2871 7 месяцев назад

    நானும் மூணார் தான் இது மறையூர் இருந்து மூணாறுக்கு போற வழி

  • @nabeeltc85
    @nabeeltc85 Год назад +2

    Idukki district is not Tamil majority but Munnar Devikulam panchayat are Tamil majority

  • @RajKumar-zt2ji
    @RajKumar-zt2ji Год назад

    இது தமிழ்நாட்டின் ஒரு பகுதி தான்...

  • @shanmuganarumaikanu2513
    @shanmuganarumaikanu2513 Год назад +1

    Megavumpayanullavideobrotharnanry

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Год назад

    Fashion fruits la juice podalam.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 месяцев назад

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @kalaiselvikanagaraj1797
    @kalaiselvikanagaraj1797 Год назад

    ❤❤

  • @mariyaselvimariya4680
    @mariyaselvimariya4680 Год назад +2

    Lashmi estate than anna etha video

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад +2

    A person living a busy life in Chennai can not live here for more than 10 days . Personal experience .. Bore life ! Nothing but living in the Middle East with a cool climate

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Год назад

      😮

    • @Vijayakumar-hp9ps
      @Vijayakumar-hp9ps Год назад +2

      What is use of busy life.
      This place is very calm and peaceful life. People are very love and affection.but in chennai all people fake and not respect each other. Chennai life is waste.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 Год назад

      @Vijaya kumar you must be a retired senior citizen. People who lived maximum in Delhi, Mumbai, etc, are retiring at Srirangam, Kumbakonam, etc, for peace . For youngsters, Hill Station is self jail. For me, traveling in 27c with mass is heaven.

    • @Vijayakumar-hp9ps
      @Vijayakumar-hp9ps Год назад +2

      @@kanmaniramamoorthy3730 yes I am super senior citizen. I am 100 years old . Actually you don't know abt like this place. My birth place is idukki district. Same like munnar estate . I know how beauty like this place. I hate modern city like chennai Delhi mumbai. Like that. Very important thing poor people are always good. And friendly people. But rich people 100 percentage fake. They will not talk with other people. I hate all the people. I LOVE MY ESTATE LIFE AND THEY ALL ARE MY BLOOD RELATION

  • @BalaBalabala-qb8eq
    @BalaBalabala-qb8eq Год назад

    Naanum kerala than