ஆலப்புழா சுற்றுலா | Kerala Alappuzha boat house | Alleppey tour guide in tamil | Mr Ajin Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024
  • ♥ My Instagram Page: / mrajinvlogs
    Any Promotions and Advertisements Contact me
    MAIL ID: mrajinvlogs@gmail.com
    ஆலப்புழா சுற்றுலா | Kerala Alappuzha boat house | Alleppey tour guide in tamil | Mr Ajin Vlogs
    உங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    For Advertisement Contact Me
    Business Enquiry👇👇
    ✅My Email ID: mrajinvlogs@gmail.com
    ▬▬▬▬ Please ▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow ▬▬▬▬▬▬
    ♥ Facebook Page: / mrajinajin
    ♥ My Facebook ID: www.facebook.c....
    ♥ Twitter: / tamilservertech
    ♥Website: www.tamilserve...

Комментарии • 436

  • @rameshramesh-ou3vi
    @rameshramesh-ou3vi 2 года назад +32

    நாங்கள் 2015இல் 9 நபர்கள் சென்றோம் கட்டணம் ரூபாய் 13000 வெஜ் மற்றும் நான்வெஜ் உணவுடன் மிக அருமையாக பயணம் இருந்தது

  • @jothibharathi3045
    @jothibharathi3045 Год назад +8

    Enaku poganumnu aasai before marriage m veetla yarum kooptu pola.. After marriage m pola... Entha mathiri video pakum pothu anga pona feel varithu.. Ena mathiri poga mudiyathavangaluku ethu oru nalla video... Thanks bro

  • @ahamedthambi1413
    @ahamedthambi1413 2 года назад +44

    நாங்கள் 4 couples/childrens sep'22 சென்றிருந்தோம். முதல்நாள் 12pm முதல் அடுத்தநாள் 9am வரை தனி boathouse வாடகை எடுத்து தங்கினோம். நல்ல ஒரு இன்ப சுற்றுலாவாக இருந்தது.

  • @karthikmithran4736
    @karthikmithran4736 2 года назад +54

    நான் 2015 போனேன் சூப்பர் இடம் 12 பேர் போனோம் 22K ஆச்சு 5 ரூம்ஸ் மறக்கமுடியாத நாள்

  • @karaipriya
    @karaipriya 8 месяцев назад +2

    Super bro... Very clear ah sollitinga... Neraiya youtuber poi sollvanga.... But neenga unmaiya solli irukkinga... Summer la poga vendam nu sollitinga😂... Ok winter la naanga apa poittu varom... Thank you bro

  • @cyclekingpk.804
    @cyclekingpk.804 2 года назад +15

    போன மாதம் தான் college ல இருந்து tour போனோம் செம enjoy🎼📯🎼🎆🎇🎎😁😍

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад +5

    மிக அருமையான பயணமும்...தேவையான பயனுள்ள தகவல்கள் தந்த தோழர் Mr Ajim team ku மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.

  • @babyanupambabyanupama9553
    @babyanupambabyanupama9553 2 года назад +20

    I gone in April 2022 totaly 13 members it was very fun and happy we were family . The boat cost 23,000.food was very good

  • @ODCsurprice
    @ODCsurprice 2 года назад +37

    அருமை அண்ணா ♥️. நானும் உங்கள் வீடியோக்களை பார்த்தன் பின் இலங்கையில் vlogs செய்ய ஆரம்பித்துள்ளேன். நன்றி அண்ணா ♥️🙏🏼

    • @Mrajin
      @Mrajin  2 года назад +7

      Thx. My Instagram I'd: mr ajin vlogs. Text me brother

    • @ODCsurprice
      @ODCsurprice 2 года назад +2

      @@Mrajin கண்டிபபா அண்ணா ♥️

    • @vetriselvan2758
      @vetriselvan2758 2 года назад +1

      Hi

    • @ODCsurprice
      @ODCsurprice 2 года назад +1

      @@vetriselvan2758 hii வணக்கம்

    • @EarnAndTravelSolo
      @EarnAndTravelSolo Год назад

      ruclips.net/video/S-6IGI618ok/видео.html

  • @manjulas3927
    @manjulas3927 2 года назад +1

    Neenga sonnadhu Pola nangalum pathom same like 15 thousands kuduthom total 13 per boat ku poradhuku munnadi oru guest house kuti ponanga Anga than ready aytom super enjoy panninom

  • @jaisakthi8313
    @jaisakthi8313 2 года назад +3

    Nanun poirukan but pay panala bro one day full.. pakathu veetukaraga freeya kootinu ponaga

  • @muralishiva1160
    @muralishiva1160 9 месяцев назад +1

    V good இனி மேல் யாரும் போகாதீங்க

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 7 месяцев назад

    Anna thanks for sharing so many useful information.. anna is it hot inside boat house during april month without A.C

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Год назад

    அருமை அருமை நண்பா நிறைய விளக்கங்கள் கொடுத்தீர்கள் நன்றி

  • @rashmihennaartist2174
    @rashmihennaartist2174 2 года назад +5

    Nanka 2016 ponom 45k achi ..8bedroom yallam plc kum ponom ...sema my fav plc ah agittu

  • @ECRGOKULP
    @ECRGOKULP 2 года назад +5

    4 days ku munadi.... Than ponen semmaya irukum...nanga oru 30 per pono.clg frnds last trip...end of college

  • @chinnaiyanpolice195
    @chinnaiyanpolice195 5 месяцев назад +2

    நாங்க 20024 மே மாதம் முதல் வாரத்தில் ஆலப்புலா சென்று அங்கு my trip போட் ரூ 32000 க்கு புக் செய்து போனோம்.மதியம் 12.00 மணிக்கு கிளம்பி 1.40 மணி வரை சென்று நடு ஏரியில் நிறுத்தி விட்டு மதியம் சாப்பாடு கொடுத்தார்.அதில் ஒரு ஆளுக்கு ஒரு மீன் தான் அதுவும் கடல் மீன் கிடையாது.ஏறி மீன்.சாம்பாரும் சரியில்லை.பொரியலும் சரியில்லை.நாங்க போட்டு ஏறும் போதே‌ வெளியே இருந்து மீன் வாங்கி வருகின்றோம் என்றோம்.அனுமதி இலலை என்று சொல்லிவிட்டார்.சாயந்திரம் இங்கு மீன் கடை இருக்கிறது நீங்க வாங்கி கடுத்தால் செய்து தருவதாக சொன்னார்.அஙகு போய் பார்த்தால் விலை மூன்று மடங்கு அதிகம்.அந்த மீன் கிடைக்கும் இவர்களுக்கும் கமிஷன் உடன்பாடு. நாங்க மதியம் உணவு சரியில்லை என்று புகார் தெரிவித்ததால் இரவு சாப்பாடு பரவாயில்லை.இரவு முழுவதும் போட்டிலே தங்கினோம்.காலை புறப்பட்டு 09.00 மணிக்கு இறக்கி விட்டார்கள்.இதற்க்கு இவ்வளவு பணம் தேவையில்லையே என்று வருத்தமாக இருந்தது.இந்த யூடியூப் பில் இருக்கிறவங்க ஆஹா ஓஹோ என்று கமிஷன் வாங்கி கொண்டு போஸ்ட் செய்வதால் நம்பி ஏமாந்தோம் அதனால் நண்பர்களே ஆலப்பி போட்அவுஸ் ஒன்றும் அவ்வளவு என்ஜாய் பண்ண முடியாது.சுமார் தான்.ஒரு நாள் போறதை தவிர்த்து 2 மணி நேரம் அல்லது 3மணி நேரம் என்று speed boat புக் செய்து என்ஜாய் செய்யலாம்.

    • @mohanv2098
      @mohanv2098 5 месяцев назад +1

      Correct bro..

  • @HoneyRangoli
    @HoneyRangoli 2 года назад +5

    Wow excellent sharing nice vidio really fantastic explain sooper thank you so much for your information.🤝🏻👍💐💐

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 года назад +6

    Go to Kashmir boat house it is very nice,we went fifteen years back,now I don't know, people are very nice,we went on package tour booked by ourself Not with any tour operator oneday we stayed there they have taken care of us

  • @manojm6598
    @manojm6598 2 года назад +1

    Video sema clear
    Voice super

  • @antoprince40
    @antoprince40 10 месяцев назад

    4k camera will be better on this place for the viewers to feel thay are traveling with you.

  • @arunbanulifestyle
    @arunbanulifestyle 2 года назад +4

    Thanks for your sharing brother it's very useful video because this is our Next year planing place 😇

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 9 месяцев назад

    TQ fr Good information sir..🍁🌺👍

  • @edwinedwin6094
    @edwinedwin6094 2 года назад +1

    அழகான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal Год назад

    சூப்பர் விளக்கமா சொன்னீங்க நன்றி

  • @InnaikkuEnnaSpecial
    @InnaikkuEnnaSpecial 2 года назад +4

    Super bro. Nenga kk district a? Namma ooru sayal theriyuthu peachila

    • @Mrajin
      @Mrajin  2 года назад +2

      Yes kanyakumari

  • @yedhukrishnan1019
    @yedhukrishnan1019 Год назад +4

    My place alappuzha 💚💚

  • @mohammedmubarak7287
    @mohammedmubarak7287 2 года назад +5

    Hi I went last week 25th July with 13 members , they charged only 15000 rupees ... Very cheap.

    • @raghul_vr
      @raghul_vr 2 года назад +1

      Hi could you provide the details. I will be going there on October 2.

  • @sekartimes4405
    @sekartimes4405 2 года назад +23

    நானும் Boat house போயிருக்கேன் ஆனால் எங்களையும் கம்மியான Place கூட்டிட்டு போனாங்க!

  • @myindia266
    @myindia266 2 года назад +8

    Last year I had bad experience. They asked money for already damaged table glass(old). Bad experience

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад +1

    காட்சி வழங்கியவரை அருமை. ஆனால் இன்னும் கொஞ்சம் தமிழில் பேசியிருக்கலாம்.

  • @josephine911
    @josephine911 2 года назад +1

    Dr. V. P. R Writer👍 super.

  • @amuthasiddhamaruthuvamyoga7860
    @amuthasiddhamaruthuvamyoga7860 8 дней назад

    Super bro

  • @Tinu530
    @Tinu530 2 года назад +5

    Niga vathatha fishe market athu engalodethu

  • @gowtham.s2952
    @gowtham.s2952 3 месяца назад

    Thank you for your video❤😂🎉

  • @AsbinArjunan
    @AsbinArjunan 9 месяцев назад

    Bro 50 peru clg la irunthu senthu polam nu irukom.. Oru boat la maximum evlavu peru polam

  • @yugesh647
    @yugesh647 2 года назад +4

    We planned to go next weekend bro , entha entha place poga solli kekanum. Early morning Nanga reach aaita , 9 o clk varai enna panrathu? Any idea? Nanga 16k ku royal river la book pani irukom. 6 members? Worth a?

  • @msanandar6303
    @msanandar6303 2 года назад +6

    KTDC should intervene and sort out; earned reputation as God's own country

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 2 года назад +10

    Thanks for the most important & useful information. Regards.

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    கேரளா எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர். நான் அங்கே பத்து வருஷம் ஒர்க் பன்னிருக்கேன். எர்ணாகுளம் சாலக்குடி கொல்லம் தலசேரி திருச்சூர் திருவனந்தபுரம் ஆலுவா இன்னும் நெறய இடங்கள் இருக்கு. எனக்கு மலையாளம் நல்லா தெரியும். இந்த ஆலப்புழைல மலையாள நடிகர் ஜெயராம் க்கு சொந்நமான ஸ்டார் ஓட்டல் ரேஞ்ல போட் இருக்கு. கேரள பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க ரொம்ப டீசன்டான மக்கள் கேரளா. கண்ட இடத்தில் உச்சா போக மாட்டாங்க.

  • @jothirajavelu5333
    @jothirajavelu5333 2 года назад +129

    நாங்க ரெண்டு பேர் மே மாதம் சென்றோம். 8000ரூ ஆச்சு. நீங்கள் சொன்ன இடமெல்லாம் எங்களுக்கு காட்டவில்லை. மாலை சிற்றுண்டி ஏதும் தரவில்லை. அத்தோடுஒரு வீட்டில் 200ரூ கூட விலையில்லாத மீனை 700 ரூ வாங்கி கொடுத்தார் அந்த ஓட்டுநர்.

    • @thulasithatan7159
      @thulasithatan7159 2 года назад +1

      @High Voltage YbTX

    • @kulandaisamy3804
      @kulandaisamy3804 2 года назад

      O

    • @mknithimkn1186
      @mknithimkn1186 2 года назад

      TOURIST. PLACE. ENDRAAAALE
      CHEATING
      FRAUD..
      LOOOTINGS
      ELLAAAAM. COMMON..
      SARKARAI. PEACHU...
      MAYANGAVAIKKUM
      INFORMATION..ADHU. IDHU
      BURUDA. BLADE...AAAKSHA
      ELLAAAM
      NADAKKUM..
      KERALAAAVIL
      PADITHAVARGAL. %
      ADHIGAM..
      ORU. VEALAI. CHEEEEATING. SEYBHAVARGALUM. ADHIGAMAMO
      ENNAVO...

    • @sivakumarms5078
      @sivakumarms5078 2 года назад

    • @mokkaboys4857
      @mokkaboys4857 2 года назад

      @MOHAMMED ISMAIL yedhula kuduthanga

  • @anusreejithesh7159
    @anusreejithesh7159 2 года назад +2

    Alappuzha 😍malayalis undo

  • @tarunpandi7816
    @tarunpandi7816 2 года назад +1

    Nanum poiirukken paravaillai sumar shikar boat 3000 suiting point last place total 5 hours hotal tiffin time 1 hour total 4 hour

  • @MannuMannu-th8tu
    @MannuMannu-th8tu 4 месяца назад

    இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டிங் சென்று வர வசதி உண்டா?
    எவ்வளவு தொகை?

  • @RajkumarRajkumar-yp5gv
    @RajkumarRajkumar-yp5gv 2 года назад +1

    Jola jolannu pesama,karuyha surukkama pesuppa,thampi????

  • @akcars1465
    @akcars1465 Год назад

    Eppiti bro irukkum safe thane

  • @ImranKhan-ij8hg
    @ImranKhan-ij8hg Год назад

    Thnks bro naga itha first time porom romba use iruku brobthanks❣️

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 2 года назад +19

    I went with my family in 2018. We hired a whole boat. Though we enjoyed very much , we felt cheated because we were not allowed kayak sailing and we did not go out anywhere our of the boat sightseeing.

  • @SriKanmani-u7h
    @SriKanmani-u7h Год назад

    How much will it take for 13 persons? please say budget friendly ways to boat house...

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    இரண்டு பேர் போட்ல தங்குவதற்கு எவ்வளவு ஆகும் குறைந்த வாடகை

  • @ramanak260
    @ramanak260 2 года назад +1

    Good Information Bro 💯

  • @MannuMannu-th8tu
    @MannuMannu-th8tu 4 месяца назад

    இரவு தங்காமல் பகலில் மட்டும் போட்டு சுற்றுலா வசதி உண்டா?
    என்ன விலை?

  • @amirraj9856
    @amirraj9856 Год назад +1

    Drink allowed a?

  • @neerajaneelu
    @neerajaneelu 2 года назад +3

    2012 ponanen office tour jolly erthu😆

  • @guruprasath145
    @guruprasath145 2 года назад +2

    Naa VTV la than paathrukan😜

  • @SamsDeck
    @SamsDeck 2 года назад +8

    Sir Can You please Add Some description of Booking Non-Ac house boat at Price near 2k ? & Can We book a room in Houseboat On Spot at Alleppy ?

  • @vimalakani6717
    @vimalakani6717 Год назад

    Thanks bro for the most important information 🙏 👌 💯 🙌

  • @90sstatusvideos68
    @90sstatusvideos68 Год назад +1

    I am going 2 times nice enjoyment 🤩

  • @anusaran8219
    @anusaran8219 2 года назад +1

    September la pogalaama ....quarterly leave la pona rain season na ....

  • @thameemthameem3378
    @thameemthameem3378 Год назад +1

    How many cost 5members

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 2 года назад +6

    Clear explanation.

  • @rajeshm8576
    @rajeshm8576 Год назад +2

    நாங்களும் போனோம்

  • @muthukrishnan7978
    @muthukrishnan7978 2 года назад

    Nanum 2times poirukan sema enjoyments

  • @kareemabdul3942
    @kareemabdul3942 2 года назад +3

    Video super bro 👌👌👌

  • @abdulazeeznellikunje4745
    @abdulazeeznellikunje4745 2 года назад +1

    thanks bro താങ്ക്സ്

  • @deepakraj9577
    @deepakraj9577 2 года назад +5

    Next month pogurathuku .how to book through line ..neenga pona boat details share pannuga bro

  • @DravidV-f3x
    @DravidV-f3x Год назад

    Which month is best

  • @SunilKumar-jy3xp
    @SunilKumar-jy3xp 2 года назад +1

    I had a plan to visit may month. What's the cost tell properly

  • @REVAN5912
    @REVAN5912 Год назад

    Thanks bro

  • @Vankat-xy4gp
    @Vankat-xy4gp 2 года назад +3

    Bro send need more details how to book

  • @Kushaal77
    @Kushaal77 Год назад

    VTV ❤😍😘🌷

  • @thalafayas505
    @thalafayas505 Год назад +2

    Mobile signals kedaikuma andha areas la??

  • @vetrivelvetrivelg510
    @vetrivelvetrivelg510 Год назад

    Thankyou nanba

  • @hariprasath7756
    @hariprasath7756 2 года назад

    Arumai ya na work brother.

  • @vishalchakkaravarthy4415
    @vishalchakkaravarthy4415 2 года назад +2

    Superb bro

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +1

    God God bless all

  • @vadivelramachandran3293
    @vadivelramachandran3293 2 года назад +1

    Brother very nèat and detailed explanation great video...

  • @MohamedArish-tx7lf
    @MohamedArish-tx7lf 6 месяцев назад +1

    இந்த போட்ல போறதுக்கு மொத்தம் செலவு எவ்வளவு ப்ரோ

  • @d3vabiii
    @d3vabiii 2 года назад

    Love from kanyakumari....❤️

  • @viddharthchannel3903
    @viddharthchannel3903 2 года назад +1

    September first pokalama

  • @KrishBalkis
    @KrishBalkis 2 года назад +1

    Good info. Tq

  • @paramasivam4695
    @paramasivam4695 2 года назад

    Arumai.supev

  • @Mohamed_ajmal
    @Mohamed_ajmal 2 года назад

    Hi bro I'm new subscribers 😍👍

  • @moonsoniamoon
    @moonsoniamoon 2 года назад +2

    next week on 23rd june is it good climate to visit sir?

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +7

    Wonderful

  • @tamilviewers3618
    @tamilviewers3618 Год назад

    Yes... anugraha boat

  • @sajeevkk8876
    @sajeevkk8876 2 года назад

    Amathappadathekke ithe thamil Nadu kedayathe. Njang annachi kedayathe. Palanikke poona engalkke theriyum anga thirudarmattum than irikkum.

  • @visva2005
    @visva2005 2 года назад +9

    Hi Bro, is it raining there ? Can I plan there for next week ??

  • @rmcreators7177
    @rmcreators7177 2 года назад +2

    safety and budget friendly boathouse comments panuga bro.

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 2 года назад

    Leave days ethum undaa

  • @subramaniyanvinoth1186
    @subramaniyanvinoth1186 2 года назад

    Bedrooml camera erukka vaayppu ullathaaa

  • @pattuchandru614
    @pattuchandru614 2 года назад

    unga vidio super.

  • @anandnagapa4802
    @anandnagapa4802 2 года назад

    Paawam seydawane idaiyallaam
    Paarka aasaipaduvaan !!!

  • @senthilayyappan5879
    @senthilayyappan5879 Год назад

    Wooooww wonderful Information
    Thank u so much
    ⛵🌴🌴🚤

  • @dadhamiya6543
    @dadhamiya6543 2 года назад +3

    நாங்கள் 5 பேர் ஜுன் 7ந்தேதி போனோம். காலை 11.30க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.30க்கு காலை உணவுடன் முடிந்தது. 14,000 ரூபாய். மதிய உணவு,மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவு, காலை உணவுடன் முடிந்தது.

    • @prakashs844
      @prakashs844 2 года назад

      Nenga pona boat contact number

    • @amirdhapandian9336
      @amirdhapandian9336 2 года назад

      Bro neega book panna boat house name pls...

    • @srinew27
      @srinew27 Год назад

      Boat house paru என்ன

    • @muthukumaran2421
      @muthukumaran2421 11 месяцев назад

      Boat booking contact number share me

  • @christianselvaraj719
    @christianselvaraj719 2 года назад +3

    Super video with very useful information for tourists, keep go head, congratulations🎉

  • @performchannel9078
    @performchannel9078 6 месяцев назад

    We can drink alcohol in bot

  • @Maxmixcookery
    @Maxmixcookery 2 года назад +7

    உங்க தமிழ் கேட்க கொஞ்சம் funஅ இருக்கு. உள்ளால, யானி, யாழுமணி

  • @ravikumarkumar9238
    @ravikumarkumar9238 2 года назад +1

    Nice bro

  • @MSDhoni-qf4nj
    @MSDhoni-qf4nj 2 года назад

    Thank you sago