ஈரோடு அருகே 45 கி.மீ தொலைவில் குட்டி ஊட்டி | Mettur Senthil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,8 тыс.

  • @khokabhuiya9804
    @khokabhuiya9804 2 года назад +34

    தோழர் மேட்டூர் செந்தில் வணக்கம்.
    உங்களுக்கு முதலில் இந்த அருமையான வீடியோவை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.
    அரிய சுற்றுலா இடங்கள் மற்றும் அதனைப் பற்றி நீங்கள் அளித்த விளக்கமும் சிறப்பு.
    பேச்சு நடை அருமை.
    இனிதே தொடர்க!
    வாழ்த்துக்கள்!!!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +3

      தங்கள் பதிவைக்கண்டு மிக மிக அக மகிழ்ச்சி அடேந்தேன் சகோ💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @letsobservenature9402
    @letsobservenature9402 6 месяцев назад +56

    நான் இங்கு பலமுறை சென்றுள்ளேன். மழைக்காலம் என்பதால் பச்சைப்பசேலென்று இருக்கின்றது. வெயில் காலத்தில் இப்படி இருக்காது. இங்கும் வெப்பமாக தான் இருக்கும். பறவைநோக்குபவர்கள் சூழல் சார்ந்த தேடல் உள்ளவர்களுக்கு சிறந்த இடம். இதுபோன்ற இடங்களில் மனிதர் அதிகம் செல்லாமல் இருப்பதே அந்த சூழலுக்கு நாம் செய்யும் நன்றியாகும். அங்கும் கூட்டமாக சென்று குப்பைபோட்டால் அந்த அமைதியான இடத்தின் வளம் குன்றிவிடும்.

    • @SeethaGopalakrishna
      @SeethaGopalakrishna 6 месяцев назад +4

      ரொம்ப உண்மை.மிகுந்த வருத்தம் youtube மூலம் எல்லா இடங்களுக்கும் எல்லாரும் சென்று ப்ளாஸ்டிக் குப்பை போடுவது தான். கொடைக்கனால் அப்படி கெட்டுபோன இடம் தான்

    • @AyyappanKumar-o8c
      @AyyappanKumar-o8c 6 месяцев назад

    • @letsobservenature9402
      @letsobservenature9402 6 месяцев назад

      மனிதர்களுக்கு சூழல் அறிவியல் கற்றுக்கொடுப்பது அவசர அவசியம்.நண்பர்களே உங்களை சுற்றியுள்ள உயிரினங்களை தெரிந்து கொண்டு அவற்றை இரசித்து காப்பாற்ற முன்வாருங்கள்.
      எனக்கு ஓரளவு தெரிந்த உண்மையை பகிர்ந்து கொள்கிறேன். ஆர்வமிருப்பவர்கள் கருத்தை பதிவிடுங்கள்.

    • @SasisekarReha
      @SasisekarReha 3 месяца назад

      நீங்க கூறுவது சரிதான். மனிதன் இந்த உலகம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைத்து கொண்டிருக்கிறான். தானும் வாழ்ந்து மற்ற உயிரினதையும் வாழ வைக்க வேண்டும்

    • @NatesanPalanigounder
      @NatesanPalanigounder 22 дня назад

      Nice

  • @kavithapandiyan8723
    @kavithapandiyan8723 2 года назад +168

    எங்கள் அந்தியூரின் அற்புதத்தை உலகறிய செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள் ...
    நன்றிகள்...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +4

      வாழ்த்தியமைக்கு மிக மிக நன்றி 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kasivijay8048
      @kasivijay8048 2 года назад +2

      Nice

    • @kaattan4496
      @kaattan4496 2 года назад +1

      I am also anthiyur near

    • @lemontree5717
      @lemontree5717 2 года назад

      அட கொரங்கே எல்லா நம்ம ஊர் தானே 🤣🤣 From Kovilpalayam Annur

    • @lemontree5717
      @lemontree5717 2 года назад

      அன்னூர் 👍

  • @atchianumi4682
    @atchianumi4682 2 года назад +38

    இதுவரைக்கும் இப்படிப்பட்ட இடம் இருப்பது எங்களுக்கு தெரியாது வீடியோ போட்ட உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @creativecuts1200
    @creativecuts1200 2 года назад +26

    அழகான ஊரில் வாழும் அன்பான மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.... கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐🌿🌿☘️🍀🍀

  • @pyonosenthilekumar8427
    @pyonosenthilekumar8427 2 года назад +22

    அருமை அருமை எங்கள் ஊரின் பெருமை எடுத்துக்கூறிய உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் 😍😍😍😍😍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @thineshtamilan329
    @thineshtamilan329 3 года назад +72

    இப்பதான் உங்க வீடியோ பாக்குறேன் சகோ👌அருமை❤️மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤️❤️💐💐💐💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад +1

      மிக்க நன்றி சகோ💐💐💐👍🙏🙏🙏🙏

    • @jawaharshankaran373
      @jawaharshankaran373 3 года назад +1

      @@Mettur_senthil Super welcome

    • @reginaldnapolean8857
      @reginaldnapolean8857 2 года назад

      Good Initiative.In T.nadu lots of places has to be visited by us like this. 👍

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 года назад +41

    அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில்
    பயணித்த அனுபவம் சில்லென்று
    இருக்கிறது. காணொளியைப் பார்த்தே..ம்.. விரைவில் அங்கு சென்று அந்த அனுபவத்தை பெற வேண்டும்.. நமது பட்ஜெட்டில் நிலம் கிடைத்தால் அங்கு வாங்கலாம் என்று தோன்றியது 👍 வாழ்த்துக்கள் 🎉 உங்கள் காணொளி பதிவிற்கு 💕

    • @santhoshstm2902
      @santhoshstm2902 11 месяцев назад

      💚

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge 7 месяцев назад +1

      🎉 விரைவில் 🧱🔔🌄🌺🌷🌸🌹🏡கட்டிட.. மகரிஷி 🙌👌🕉️🌏நம்ம காலத்துக்கு..டக்னு இதுபோலுமிடத்துல வீடு கட்டிவாழ்ந்துடுவதே சிறந்தது*- னு சொல்வது 🐿️👍🔔👌🐒 ஃநற்பவி ⚛️ 🎉

    • @manisubbu11
      @manisubbu11 6 месяцев назад

      நகரில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை அங்கு வாழ்வது அந்த மண்ணின் பாரம்பரிய வாழ்க்கை முறையை மாற்றி விடலாம் என்று கவலையாக இருக்கிறது... அவ்வப்போது சென்று வருவது நல்லது என்று நம்புகிறேன் ஈசனே

    • @rajkanthcj783
      @rajkanthcj783 6 месяцев назад

      @@manisubbu11 நமஸ்காரம் தங்கள் கருத்து பெரும்பகுதி ஒத்துப் போகலாம் தற்சார்பு வாழ்வியலை விரும்பாதவர்களுக்கு இயற்கை விவசாயம் சூழ்ந்த பகுதியில் வாழ்வியலை விரும்பும் என்னை போன்றவர்களுக்கு பொருந்தாது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் நன்றி

  • @allsrilankatravel5566
    @allsrilankatravel5566 2 года назад +18

    ஹாய் நண்பா இலங்கையிலிருந்து இதனை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் ரொம்ப அழகாக இருக்கிறது நம் நாட்டிலும் இதே போன்ற அழகான காட்சிகள் இருக்கின்றன

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow amazing.... மிக்க நன்றி நண்பா 😍😍😍👍👍👍👍💐💐💐💐💐💐💐

    • @crimnalgaming6490
      @crimnalgaming6490 7 месяцев назад

      ஏழைகளின் ஊட்டி என அழைக்கலாமா.?

  • @prabhakaran4729
    @prabhakaran4729 2 года назад +472

    எங்கள் மாவட்டத்தை பெருமைபடுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 года назад +31

    இப்போதுதான் உங்கள் காணொளியை பார்க்கிறேன் மிக அருமை ..தமிழ் உச்சரிப்பு மிக அருமை இயற்கையை நன்றாக ரசிக்கிறீர்கள். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். 🌹

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏💐💐👌👍👍👍

    • @rathishgv8873
      @rathishgv8873 6 месяцев назад

      Ungaludiya Ella nigalìtchium podavum

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 2 года назад +24

    ஈ ரோட்டுக்கு அருகில் இவ்வளவு அழகான இடங்களா...? !.... இயற்கை மலைகள் பார்ப்பது எனக்கு கொள்ளை ஆர்வம் ! உங்கள் வீடியோவை மிகவும் சிறப்பாக படமாக்கியிருக்கிறீர்கள்... தொடரட்டும் உங்கள் பயண சேவை... வாழ்த்துக்கள் !

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thamaraselvir634
      @thamaraselvir634 2 года назад

      எனக்கு ரிசார்ட் கட்டுற அளவுக்கு 3 ஏக்கர் நிலம் வேனும்

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 года назад +2

      @@thamaraselvir634
      உங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் எந்த ஊரில், எந்த பகுதியில் வேண்டும்?

    • @yogeshvarankarthikeyan3841
      @yogeshvarankarthikeyan3841 2 года назад +2

      எங்கள் மஞ்சள் மாநகரின் கோபிச்செட்டிப்பாளையம் தமிழ் திரையுலகினரால் செல்லமாக குட்டி கோடம்பாக்கம் என அழைக்கப்படுகிறது.. இன்னும் மென்மேலும் பல சிறப்புகள் வாய்ந்தது மஞ்சள் மாநகரான ஈரோடு மாவட்டம்..

    • @santhoshstm2902
      @santhoshstm2902 11 месяцев назад

  • @susan5255
    @susan5255 2 года назад +27

    Always I get amazed on seeing videos of Switzerland, but this is the first time I see a Switzerland in our Tamilnadu. Really amazing.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ👍👍💐💐🙏🙏🙏🙏

  • @subramaniangsc5049
    @subramaniangsc5049 2 года назад +3

    நல்லா இருக்கு. இதை தொடர்ந்து செய்து வர வேண்டும். அதற்கான ஆரோக்கியத்திற்கு. ஆண்டவர் துணை. நிற்கட்டும். நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏💐💐💐💐🍀🍀☘️☘️

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +3

    மிகவும் அருமை உங்கள் குரல் தெளிவான உங்கள் ஒளிப்பதிவு அருமை டீ கடை முதலாளியின் பறந்த மனித நேயம் குகை மற்றும் சிவன் கோவில் பற்றிய தகவல் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️🌿🍀

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 года назад +24

    சூப்பர் தம்பி பக்கத்திலே ஒரு சுற்றுலா தளம் இருக்கிறது தெரியலேயே தம்பி.... பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் தம்பி....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிகமிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @velusamy3046
    @velusamy3046 3 года назад +13

    சார் நான் உங்க வீடியோ வா இப்போ தான் பார்த்தேன் மிகவும் அருமையான வீடியோ சார் சூப்பரா இருக்கு சார்... நான் கண்டிப்பாக போய் பார்க்குறேன் சார்.... உங்க வீடியோ அனைத்தும் இனி பார்ப்பேன்....

  • @velusamyn7553
    @velusamyn7553 2 года назад +125

    எங்கள் அந்தியூரை பெருமைபடுத்திய தங்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் 🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @muthaiyabharathi8756
      @muthaiyabharathi8756 2 года назад

      @@Mettur_senthil AAAAAA

    • @ттєєи
      @ттєєи 2 года назад +1

      Climate epovume ipdi than irukkuma

    • @raghavkailash2152
      @raghavkailash2152 2 года назад

      Anga land evlo poguthu veedu kattitu vanthudalam

    • @gokul4837
      @gokul4837 2 года назад

      Anna ippoame eppdi tha irukama

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 2 года назад +10

    I love to see our Tamil people our Tamil culture and beautiful places. God bless 🙏❤️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @dineshkannan7241
    @dineshkannan7241 2 года назад +3

    இயற்க்கை சூழ்ந்து வாழும் மக்கள், அவர்களுக்கு கிடைத்த வரம், இந்த அற்புதமான இடத்தை நீங்கள் சுற்றி பார்த்து வெளி உலகிற்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றி. supper sustain your natural trips
    All the best bro.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿☘️☘️

  • @prabhum6260
    @prabhum6260 2 года назад +15

    பர்சூர் மலையை நேரடியாக சுற்றிப் பார்த்தது போன்ற ஒரு அனுபவம்.ஒளி பதிவாளர் மற்றும் தொகுப்பாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 2 года назад +2

    நன்றிகள் பல!மிக மிக அருமையாக, விளக்கம் அளித்திருக்கிறீர்கள் நண்பரே! சாதாரண மக்களும் சுற்றுலா சென்று வரலாம் என நம்புகிறேன்! சரிதானே! இது போன்ற பல பதிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மீண்டும் நன்றிகள்.

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 3 года назад +10

    நல்ல பதிவு. புதுமையான இடம். ரம்மியமாக இருக்கு. வாழ்த்துகள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏

  • @MaheswariMaheswari-z7r
    @MaheswariMaheswari-z7r 6 месяцев назад +2

    பர்கூர் கடம்பூர் குன்றி மாக்கம்பாளையம் வீடியோ போடுங்க அண்ணா தெரியாத நன்பர்கள் போய் பார்க்கட்டும் நன்றி அண்ணா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  6 месяцев назад

      மாக்கம்பாளையம் நிச்சயம் போடுறேன்

  • @monodegitronics9335
    @monodegitronics9335 2 года назад +5

    மேட்டூர்செந்தில்பருகூர்வீடியோமிக சிறப்பாகyoutubeல் போட்டிருந்தீர்கள் நேராகபர்கூபோன உணர்வு வாழ்க N C ரங்கநாதன் தர்மகர்த்தா கொளத்தூர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏💐💐💐

  • @kumarcycle4152
    @kumarcycle4152 2 года назад +6

    Super sir 🙏 Super video,ungal varnanai arumai!Thank you!💅👍😃

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much sir 💐💐🙏🙏🙏

  • @arvintharul
    @arvintharul 2 года назад +16

    எங்கள் ஊரை சிறப்பை எலி வெளி உலகிற்கு தெரியப்படுத்திதற்கு மிகவும் நன்றி எங்க ஊர் அந்தியூர் தாலுக்கா ஈரோடு மாவட்டம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐☘️☘️🍀🌿

    • @santhoshstm2902
      @santhoshstm2902 11 месяцев назад

  • @jenaambiga6077
    @jenaambiga6077 6 месяцев назад +1

    சூப்பரா ஒரு சுற்றுலா இடம் இருப்பது இப்ப உங்கள், பதிவு பார்த்த பின்புதான் தெரிய வருது , மதுரையிலிருந்து போய் வர ஈசியா இருக்கும் என்று நினைக்கிறேன் ,,, நல்லபயனுள்ள தகவல், நன்றி🎉🎉🎉🎉

  • @mohamedarshath9631
    @mohamedarshath9631 2 года назад +11

    அருமையான காட்சிகளை வர்ணணையுடன் ஈரோடு மாவட்டத்துகார்ர்களாகிய நாங்களே பார்த்திராத பல புதிய தகவல்கள்..சூப்பர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MaheswariMaheswari-z7r
    @MaheswariMaheswari-z7r 6 месяцев назад +2

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியை போடுங்க அண்ணா நல்லா இருக்கும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  6 месяцев назад

      ஆல்ரெடி போட்டாச்சு ப்ரோ....👍👍👍

  • @thilagarose2850
    @thilagarose2850 2 года назад +8

    அருமையான பதிவு நண்பரே!! அருமையான இடம்.....ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு அருகில் உள்ள இந்த ஊர்...பார்க்க கொள்ளை அழகு....எங்க மாவட்டத்தின் பல பெருமைகளில் இதுவும் ஒன்று 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏿👌🏿👌🏿👌🏿

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐🍀🌿🍀🌿☘️☘️☘️

  • @usharamakrishnan7067
    @usharamakrishnan7067 2 года назад +2

    அருமை அழகான இயற்கை காட்சிகள்.நேரில் பார்த்த த்ருப்தி.நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐👌👌🙏🙏🙏🙏🙏

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 года назад +88

    மேட்டூர் செந்தில் ... முதலில் உங்களுக்கு மக்கள் அதிகம் அறியப்படாத சுற்றுலா இடங்களை கண் முன் கொண்டு வந்ததற்கு வாழ்த்துகள் . ஒவ்வொரு விளக்கமும் இந்த இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம் ஏற்படுகிறது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      தங்கள் கருத்தை பார்த்ததும் புது உர்ச்சாகம் அடைந்தேன். மிக்க மகிழ்ச்சி சகோ💐💐👍👍🙏🙏🙏🙏🙏

    • @mohammedthufailahmed4868
      @mohammedthufailahmed4868 2 года назад +1

      சார் இது எந்த இடம். தயவு செய்து பகிரவும்

    • @skswamy3335
      @skswamy3335 2 года назад

      Very nice bro

    • @krgtractors8933
      @krgtractors8933 2 года назад

      @@mohammedthufailahmed4868 share u in a loc

    • @d.skvijayan6974
      @d.skvijayan6974 2 года назад

      sir எத்தனை ஹேர்பின் பெண்டு சார்

  • @bskumarsvg5161
    @bskumarsvg5161 2 года назад +1

    இயற்கை அழகை அருமையாக காட்டிய விதம் சூப்பர் இது போல் பல இடங்களையும் சித்தர்கள் வாழ்ந்த இடங்களையும் தெரியப்படுத்தவும் நண்பர்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      தேங்க்யூ சோ மச் சார்💐💐💐

  • @thumi6610
    @thumi6610 2 года назад +4

    மிக சிறப்பு இலங்கையின் மலையகப் பகுதி போன்று உள்ளது. தமிழகம் வர வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை. என்று சாத்தியமாகும். ,🤔♥️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      🙏🙏🙏💐💐💐💐💐

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 6 месяцев назад

      கூடிய விரைவில் உங்கள் ஆசை நிறைவேற முருகனை வேண்டுகிறேன்🙏 நல்லூர் கந்தசுவாமி கோயில் உங்கள் ஊரில் அருமை🙏🙏🙏

  • @ganesankanimozhi4067
    @ganesankanimozhi4067 4 месяца назад +1

    நான் பிறந்த ஈரோடு மாவட்ட ம்சுற்றுல்லா பர்கூர்மலையயின் அழகை ரசிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது நண்பர் ரே மிகவும் சிறப்பாக இருக்கு.வாழ்துக்கள்🎉😊

    • @Mettur_senthil
      @Mettur_senthil  4 месяца назад +1

      🙏🙏🙏❤️❤️🫰🫰🌿🌿👌👌💐💐🍀🎉🎉🎉

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 года назад +3

    ஈரோடு மாவட்டம்💥 அந்தியூர் வட்டம் 💥 பர்கூர் மலை சூப்பர் செம.

  • @jonasjonas9643
    @jonasjonas9643 8 месяцев назад +1

    இயற்கையின் அழகை அற்புதமாக காட்சிபடுத்தியமைக்கு மிக்க நன்றி உங்களை மெய்பிக்ஸ் சேனலில் பார்த்து உள்ளேன் வாழ்த்துகள்🎉🎉🎉.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  8 месяцев назад

      Thank you so much sir 🙏🙏🌿🌿🌿💐💐💐💐

  • @rathinavelpandiyan9523
    @rathinavelpandiyan9523 2 года назад +3

    ரம்யமான இடங்கள் பார்த்தேன். அனைத்தும் சூப்பர் 👍🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhivisu4742
    @gandhivisu4742 Месяц назад +1

    பர்கூர் சென்று வந்தது போல உணர்ந்தேன் மிக்க நன்றி நண்பரே
    நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalaiselvi5420
    @kalaiselvi5420 2 года назад +9

    எங்கள் மாவட்டத்தை பெருமைப்படுத்தி உலகறிய செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள் அதுவும் அந்தியூர் இயற்கை வனங்கள் மிகுந்த பகுதி 😍😍😍😍😍😍😍🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐

  • @noorjahans2580
    @noorjahans2580 6 месяцев назад +1

    From Papanasam to Tranquebar train journey I have seen such lotus ponds in 1950s and 1960s. On the way during journey . So many plantations, paddy fields.
    Now I don’t know how they are now.
    But now in road trips no such sceneries.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +5

    🗻 மலைகளை ரசிப்பது போல் மரங்களை ரொம்ப ரசித்தோம் மற்றும் வாழ்த்துக்கள் புரோ

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +2

      மிக மிக மகிழ்ச்சி அடேந்தேன் தங்கள் பதிவைக்கண்டு💐💐🙏🙏🙏

  • @akhilarasupalanivel3965
    @akhilarasupalanivel3965 3 года назад +15

    அருமை நண்பரே இந்த இடத்தை இவ்வாறான அழகாய் விவரிக்கா முடியாது
    இந்த இடத்தின் மறு பெயர் (குலு. குலு. தேவதை)..பி.கே.பி.குருப்..தஞ்சை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி சகோ💐💐💐👍👍🙏🙏🙏

  • @varundancestudio3658
    @varundancestudio3658 2 года назад +4

    Super bro.....ennaku kuda romba pudikkum.....intha mathiri nature place......👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Wow nice bro.....👌👌👌👌💐💐💐💐💐💐🌿☘️🍀☘️

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад +1

    வணக்கம் தம்பி. அருமை. நான் ஈரோடு தான் தம்பி. அருமை தம்பி. அருமையா சுற்றி காட்டுகிறாய் தம்பி.

  • @selvi6400
    @selvi6400 2 года назад +39

    17 ஆண்டுகளுக்கு முன் இந்த மலைப் பகுதியில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது இது போன்று சாலை வசதிகள் இல்லை. தற்போது உள்ள சாலைகள் அருமை. அருமை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 💐💐👍👍👍🙏🙏🙏

    • @mariedimanche1859
      @mariedimanche1859 2 года назад

      சூப்பர் மேம்

    • @relaxmusic2686
      @relaxmusic2686 2 года назад

      17 ஆண்டுக்கு முன் என் தாத்தா கூட இங்க வேல பண்ணாரு

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 года назад

      @@relaxmusic2686
      ஹாய்..!!
      உங்க தாத்தா என்ன
      வேலை பண்ணாரு?

    • @seethalakshmisubramaniam935
      @seethalakshmisubramaniam935 2 года назад

      Eb லேயா

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 года назад +2

    மிக அழகான தமிழ் உச்சரிப்பு விவரமான பதிவு.மிக்க நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும்...💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 года назад +23

    வணக்கம்🙏 இந்தியாவை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது என்ன தான் Europe country யாக இருந்தாலும் நம்ம ஊர் நம்ம ஊர்தான் , மலைகள் அதை தொட்டு தழுவிக்கொண்டு இருக்கும் மேகங்கள் அதன் இயற்கை அழகே தனிதான் நன்றி 🙏bro இப்படி ஒரு ஊரை காண்பித்ததற்கு. அதிலும் அந்த இட்லி கடை ப்பா! ச்சும்மா super 👍 (இப்படி பட்ட சித்தமருத்துவ தாவரங்களை தாங்கி நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளையா அரசியல்வாதிகள் வெடிவைத்து வெட்டி விற்கிறார்கள் அட மடையர்களா மிகவும் கவலை தருகிறது), உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்தது போல இருந்தது bro நன்றி 🙏🇫🇷

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +2

      அருமையான கருத்து...மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐💐💐🙏🙏🙏🙏

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 года назад

      @@Mettur_senthil நன்றி சகோ உங்களின் அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன் 🙏

  • @sathianak7675
    @sathianak7675 2 года назад +2

    very good .സ്ഥലം ഏനിയ്ക്കു ഇഷ്ടപ്പെട്ടു. Salee.calicut.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much for your wishes and support and blessings bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @geethapriya8434
    @geethapriya8434 2 года назад +5

    உங்க வீடியோ இப்போதான் பார்க்கிறேன் 3 வீடியோ தான் பார்த்தேன் மிகவும் அருமை நேரில் பார்த்த feelings , உங்க தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrishcrickets4068
    @gowrishcrickets4068 2 года назад +1

    சூப்பர் சகோதரா நல்ல பதிவு.இறைவன் அருளினால் இந்த இடத்திற்கு செல்வேன்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌿☘️🍀

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад +16

    Wow! What a beautiful tourist spots. Video super. Thanks sir for awesome photography.

  • @kanmanigeyebell8444
    @kanmanigeyebell8444 2 года назад +2

    Vera level sema ippave poganum pola eruku👌👌👌👌👌

  • @sweety-rh2zf
    @sweety-rh2zf 6 месяцев назад +5

    நானும் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த பொண்ணு தா இந்த வீடியோ பார்க்கும் போது சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி

  • @sankar5557
    @sankar5557 2 года назад +2

    நண்பரே! இன்னும் உள்ள போங்க! வெளி உலகத்திற்கு தெரியாத பல அருமையான இடங்கள் உள்ளது! நீர்வீழ்ச்சி உட்பட!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      கண்டிப்பா போறேன் சகோ👍👍👍💐💐

  • @seetharamansundararaman3237
    @seetharamansundararaman3237 3 года назад +27

    Mettur Senthil seems to be
    a lover of mother nature.what
    a beatiful sceneries.I like his
    vedio graphic talent. I also thank him for his endevour
    in showing us the beatiful
    unknown tourist spots.wish him all the best👌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      Thank you God 🙏🙏💐💐💐👍👍♥️♥️

    • @natrayank2564
      @natrayank2564 3 года назад

      Supper

    • @kjayaraman2024
      @kjayaraman2024 3 года назад +1

      Senthil sir your video is very beautiful and very helpful for poor people's thanks for you

  • @hexnomadi
    @hexnomadi 2 года назад +2

    நானும் முதல் முறையா தான் இந்த இடத்தை பார்கிறேன் ........😃😃😃 நல்லாருக்கு நண்பா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much 🙏🙏💐💐💐

  • @sangeethab6510
    @sangeethab6510 2 года назад +6

    Intha place romba neat ,no plastic covers, clean na iruku ,super Anna super,👍👍👌👌

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 5 месяцев назад +1

    வீரப்பன் இருக்கும்போது செய்தியில் அடிக்கடி அந்தியூர் வரும்.என்ன ஒரு இயற்கை அழகு.தமிழக அரசு இங்கு ஊட்டிபோல சுற்றுலாதுறையை மேம்படுத்த வேண்டும்.சூப்பர்.

  • @vishnuubanishanthsn122
    @vishnuubanishanthsn122 2 года назад +8

    மேற்கு தொடர்ச்சி மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை தான் தொடங்கும் இடம்

  • @prabakaranprabakaran9976
    @prabakaranprabakaran9976 2 года назад +1

    ஆம் சரியான தகவல். எங்களுக்கு நல்ல அனுபவத்தை தந்த இடம்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @beulahpanneerselvam5466
    @beulahpanneerselvam5466 2 года назад +11

    Am in Erode. Proud to be Erodian. Must visit this place

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you....thank you....thank you....so much 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍💐💐💐💐🌿☘️☘️🍀

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 5 месяцев назад +1

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமை வந்தது கண்ணுக்கு இதமாக நீடுழி வாழ வேண்டும் நோய்நொடி நன்றி ஆண்டவன் அருளால் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் நீங்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  5 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🌿🌿☘️❤️❤️

  • @murthysathy457
    @murthysathy457 2 года назад +9

    காடும் காடு சார்ந்த பகுதியான எம் மாவட்டத்தை பெருமைபடுத்தியமைக்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍💐💐💐💐💐💐💐

  • @dharanidharani6171
    @dharanidharani6171 2 года назад +1

    எங்களின் மாவட்டம் என்பதில் மிகவும் பெருமையாக உ‌ள்ளது அண்ணா🙏 பல கோடி நன்றிகள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @menakamenaka5009
    @menakamenaka5009 2 года назад +4

    Enga poratha erunthalun nadanthethan poganum ........aana interesting place neraiya eruku........pakave thril ah erukum.......clg students nalla place.......

  • @vikky9534
    @vikky9534 2 года назад +1

    தெளிவான ஒளிப்பதிவு,,, அருமையான விளக்கம்,,, சூப்பர்,, வாழ்த்துக்கள் கோடி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐

  • @syedalisyedsulaiman8425
    @syedalisyedsulaiman8425 2 года назад +4

    என்னதான் இருந்தாலும் எங்க ஊரு தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் போல வருமா ஏழைகளின் ஊட்டி " பார்க்க கண் கோடி வேண்டும் 👌👌☺️😍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      தென்காசி குற்றாலம் எல்லாம் வேற லெவல் ப்ரோ👌👌👌👌👍👍👍👍💐💐💐💐

    • @jabaraj1812
      @jabaraj1812 2 года назад +1

      Naanga panakaarargalin ooty,
      I'm from ooty TN 43 😎

  • @yodkumar6168
    @yodkumar6168 2 года назад +1

    மிக அழகான இயற்கையை காண்பித்ததற்கு நன்றி. இப்படியே இயற்கையை மட்டும் காண்பித்து மனதை இதமாக்குங்கள். இல்லாத கடவுளைப் பற்றி கூறி நேரத்தையும் அறிவு கூர்மையும் வீணாக்காதீர்கள்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அனைத்தையும் என் கேமராவில் பதிவு செய்து மக்களை இதமாக்குவது என் கடமைதானே சகோ💐💐💐💐🌿🌿🍀☘️😍😍😍

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      த்யேட்டரில் ஒரு சினிமாவை நன்கு ரசித்து பார்க்கிறீர்கள். படம் முடிந்தவுடன்தான் புரிகிறது அது ஒரு வெண்திரையில் காட்டபட்டது என்று. அந்த வெண்திரை எவ்வாறு திரைப்படம் பார்ப்பதற்கு ஆதாரமாக இருந்ததோ - அதேபோல் இந்த உலகத்தின் நிகழ்வுகள் அனைத்திற்கும் - அந்த இறைவன் - இறைத்தன்மை தான் ஆதாரமாக உள்ளது. அந்த இறைத்தன்மை இல்லாமல் இங்கு எந்த நிகழ்வுகளும் இல்லை. நீங்கள் அந்த இறைத்தன்மையை புரிந்துகொண்டாலும் சரி, புரிந்துகொண்டு மதித்தாலும் சரி, மதிக்காவிட்டாலும் சரி, புரிந்துகொள்ளாமலிருந்தாலும் சரி - அதைபற்றி அந்த இறைத்தன்மை கவலைபடுவதில்லை. அதன் கடமையை அது தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

    • @yodkumar6168
      @yodkumar6168 2 года назад

      @@ganesanr736 இப்படிதான் மதங்கள் மனிதர்களை ஏமாற்றுகிறது. இயற்கையை யும் ஆற்றலையும் யாரும் உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.
      உங்கள் இறைத்தன்மையை
      உங்களால் நிருபிக்க முடியுமா?

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад

      @@yodkumar6168 இயற்கையையும் ஆற்றலையும் யாரும் உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்று *நீங்களே சொல்லும்* அந்த இயற்கைதான் - *இறைத்தன்மை. இந்த ப்ரபஞ்ஜத்தின் அனைத்து நிகழ்வுகளும் அந்த இறைத்தன்மை* யின் மீதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வெண்திரையில்லாமல் திரைப்படத்தை பார்க்கமுடியாது. இறைத்தன்மை இல்லாமல் இந்த ப்ரபஞ்ஜமே இல்லை.

  • @manipk55
    @manipk55 2 года назад +8

    Vowww..... pleasant drive amidst lush green Sylvan surroundings. Here's God's plenty and blessings. Such highly picturesque regions comfort and soothe the mind, the body, the heart, and the soul.... Hats off Bro.🌹🌷🥀🌸🌼🌻🏵️🌺⛰️🏞️🌲🌳🌴🌵🪴☘️☘️🍃🌱🌱🌾⛰️🏞️🌲🌳⛰️🏞️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much bro 💐💐👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manipk55
      @manipk55 2 года назад

      @@Mettur_senthil Most welcome bro... 😊

  • @ganeshmoorthi9338
    @ganeshmoorthi9338 6 месяцев назад +1

    Fine. Are there any animal especially elephant movements in between residential areas?

  • @sasimachi9910
    @sasimachi9910 2 года назад +3

    Super enga oora super sollierukenga valthucal

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      தேங்க்யூ💐💐👍👍🙏🙏🙏

  • @sureshresh9646
    @sureshresh9646 7 месяцев назад +1

    Thamaraikarai irunthu left side orugramem iruku maniyachi pallem iruku sir antha place super a iruum sir thank you

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +12

    I discovered a super U-tube channel.It is yours. I became your subscriber. I love this video. What a scenic beauty!Mother nature has blessed this place and Senthil bro has stolen our hearts through his videos. Thank you bro.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +1

      Thank you so much bro 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 2 года назад +2

    Wow Very very useful videos fantastic vazthukkal vazhga valamudan.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @solomon5050
    @solomon5050 2 года назад +8

    First of all the place is called "Thaamarai karai" where the pond is called Thamarai Kullam and not called by thamaraikulam. I had gone to this place 2 yrs back and returned without staying as we did not find any resort out there. Only one resort was there at that time but seemed to be expensive for the place it's located. So we decided to go down the same day. We had gone to Burgur and ate the same hotel which you showed but the taste was not so good. It's just 'ok' type only. I want to go again to this place if the resorts rates are reasonable.

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics 2 года назад +1

    Nanparkale namma pakkaththirkum unkal atharavu thevai tharuveergala

  • @smallttf850
    @smallttf850 2 года назад +3

    எங்கள் அந்தியூரை பெருமைப்படுத்தியதற்கு நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌿🌿☘️🍀

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад +1

    வணக்கம் அண்ணா....🙏🏻
    இந்த இடத்தை பார்க்கும் போது கண்களுக்கு அழகா இருக்கு அண்ணா........🙏🏻

    • @Mettur_senthil
      @Mettur_senthil  Год назад

      மிக மிக மகிழ்ச்சி மா🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐👍🍀🍀🍀☘️🍀🍀🍀

  • @subramanian4321
    @subramanian4321 2 года назад +32

    எதைப்பார்த்தாலும் 2000 வருட மலை ,குகை,பாதை!
    இப்படிப்பட்ட மர்மக்குகையை சாலையோரத்தில் அமைத்தவன்
    மகா புத்திசாலி!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      ஆரம்பத்தில் இது ஒத்தையடிப்பாதை

    • @vbplinks6152
      @vbplinks6152 2 года назад

      Exograting

  • @mahen2165
    @mahen2165 2 года назад +1

    மிக அருமையான பதிவு..நல்ல தமிழ் வாழ்த்துகள். மலேசியா தமிழன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ💐💐💐💐💐💐👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @mahen2165
      @mahen2165 2 года назад

      சிறப்பு..அண்ணா என் பெயர் மகேந்திரன்

  • @BalaMurugan-dg4nm
    @BalaMurugan-dg4nm 2 года назад +13

    Mr.செந்தில் உங்கள் வீடியோ அருமை. மேற்கு தொடர்மலை கன்னியாகுமரியில் ஆரம்பித்து குஜராத் மாநிலம் வரை நீண்டுள்ளது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад +3

      ஆமாம் சகோ. இங்க வனக்காவலர் ஒருத்தர் என்கிட்ட சொன்னத நான் ஆராயாமல் அப்படியே சொல்லிட்டேன். மன்னிக்கவும்💐💐👍👍🙏🙏🙏🙏

  • @priyakrishnanpriyakrishnan9187
    @priyakrishnanpriyakrishnan9187 2 года назад +1

    Super place kadavule na sagaradhukulla intha place lam patharanum... Manase amaithiya iruku SeMMa place....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🍀🍀☘️☘️

  • @annaduraiannadurai6138
    @annaduraiannadurai6138 2 года назад +4

    எங்கள் ஊர் அந்தியூர் பெருமைப் படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐

    • @santhoshstm2902
      @santhoshstm2902 11 месяцев назад

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 2 года назад +1

    Migavum arumai. நெடுச்சாலைகளில, நடு ரோடில் நின்று போட்டோ எடுப்பது ஆபத்தானது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்

  • @arunmechanic.619
    @arunmechanic.619 2 года назад +48

    ஈரோடு, பவானி, அந்தியூர், பர்கூர், கர்கேகண்டி(தமிழ்நாடு எல்லை) இது வரைக்கும் சாலை மிகவும் அருமையாக இருக்கும் .... கர்நாடகா எல்லை ஆரம்பிக்கும் சாலை மிகவும் மோசமான சாலையாக இருக்கும் மாட்டலி நால் ரோடு,ராமா புரம், ஹன்னூர்,கொள்ளேகால் வழி

    • @prakashjaguar8646
      @prakashjaguar8646 2 года назад +2

      Unmadha bro ennoda atha veedu oogiyathuladha irukku kevalamana karnataka road adhu

    • @arunmechanic.619
      @arunmechanic.619 2 года назад +1

      @@prakashjaguar8646 ama nanba... Kollegal poraku adikadi Antha root tha pova

    • @smssiva5328
      @smssiva5328 2 года назад

      சூப்பர் செந்தில்

    • @manikandanmani4652
      @manikandanmani4652 2 года назад

      Address கிடைக்குமா நட்பே

  • @anssenthil737
    @anssenthil737 2 года назад +2

    அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்! நிச்சயம் நானும் குடும்பத்துடன் வருவேன்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 2 года назад +3

    மகத்தான பணி தம்பி.வாழ்க நலமுடன்.மேச்சேரி நாகு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much Sir 💐💐💐💐💐💐🙏🙏🙏☘️🌿🌿🍀

  • @parisuthamparisutham3431
    @parisuthamparisutham3431 2 года назад +1

    சூப்பரோ சூப்பர் சார் நான் பார்க்காத ஊர் சிறப்பு மிக மிக சிறப்பாக இருந்தது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோ👍👍💐💐🙏🙏🙏

  • @kanimozhisanthi8061
    @kanimozhisanthi8061 2 года назад +3

    Naa poirunken anna ,🤩🤩🤩 such a great place🤗🤗 namma uurla ippadi oru place irrukuradhu nammala pala perukku theriyadhu. Cheap and best place to make our mind relax😌😌😌😌

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Very nice comment👍👌Thank you so much 💐💐🙏🙏🙏🙏🙏

  • @peerni2264
    @peerni2264 2 года назад +1

    Sema, chanceilla, Vera level..... Itha Vitta Vera theriyatha.

  • @manomanoharan9267
    @manomanoharan9267 2 года назад +8

    I am Manoharan from Erode,first time I know the good forest.Thank u for this video

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thanks bro 🙏🙏🙏💐💐💐💐

    • @nivascr754
      @nivascr754 2 года назад

      Sir, தாங்கள் மேலும் இது போன்ற இடங்களை தேடிப்பிடித்து வீடியோ க்களை பதிவு செய்யுங்கள்... வாழ்க உமது பணி... நன்றிகள் pala

    • @malususaanthmalususaanth1182
      @malususaanthmalususaanth1182 2 года назад

      I am in Anthiyur

    • @nattamairasundar4630
      @nattamairasundar4630 2 года назад

      செந்தில் சார் இரண்டு மூன்று நாட்கள் தங்குவதற்கு வசதியாக ஹோட்டல் கிடைக்குமா.

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 2 года назад +2

    பசுமையான இடம் வெகுளித்தனமான மக்கள் சுத்தமான காற்று சுவையான சாப்பாடு இதுமட்டும் இல்லாமல் உங்களுடைய வர்ணனை பார்பதற்கு ஆவலை தூண்டுகிறது.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babuk5517
    @babuk5517 2 года назад +3

    What a beautiful place Sir! Thanks a lot

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @umamaheswarisalemdtkolathu9309
    @umamaheswarisalemdtkolathu9309 2 года назад +2

    பர்கூர் வழியாக ராமாபுரம் சென்று இருக்கேன்.. அருமையான ஓரு ஊர் 😍😍😍😍

  • @murugesannatesan7231
    @murugesannatesan7231 2 года назад +6

    அருமை செந்தில்....வாழ்த்துக்கள். இங்கு பயணம் செய்யும் நண்பர்கள் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை வனப்பபகுதிகளில் போடாமல் இந்த பகுதி சூற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை என இறுதியாக சில வார்த்தைகளை சொல்லுங்கள் நன்றாக இருக்கும் நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      உண்மை சகோ👌👌👌👌👌👍👍👍💐💐💐💐🙏🙏🙏🙏

  • @rathukkr3754
    @rathukkr3754 2 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா ஒரு ஊரை விட்டு மறு ஊருக்கு செல்லும் போது எந்த ஊருக்கு போகிறோம் என்ற வர்ணனை தேவை குகையை பற்றி சொல்லும்போது இது எந்த திசையில் அதாவது எந்த ஊரை நோக்கி போகின்ற போது இந்த குகை வருகிறது என்ற விவரம் தேவை தாமரைக்கரை பருகூர் இரண்டு ஊரையும் மேலோட்டமாக காண்பித்தீர்கள் இன்னும் நீங்கள் அந்த மைல் பலகையில் எழுதியுள்ள ஊர்கள் எல்லாம் சுற்றிக் காட்டவில்லை.
    இருப்பினும் உங்கள் முயற்சி சிறப்பு அடுத்த வீடியோக்கள் இன்னும் ஆய்ந்து இன்னும் சிறப்பாக அமைய முயற்சி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 года назад

      RUclips வந்த புதிதில் பதிவிட்ட வீடியோ இது. அவ்வளவாக அனுபவமில்லை. கொஞ்சம் மேலோட்டமாக வீடியோ எடுத்தேன். இன்னொருமுறை அழகாக விரிவாக எல்லா ஊரையும் காட்ட முயற்சி செய்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏💐💐🌱🌱🍀☘️🍀☘️

  • @selvakumar-ig8jd
    @selvakumar-ig8jd 3 года назад +7

    வணக்கம் நண்பா உங்கள் video அருமையா இருக்கு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 года назад

      மிக்க நன்றி நண்பா😍😍💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 7 месяцев назад +1

    தமிழின் சிறப்பு ழ கரம். நண்பரே, இந்த சிறப்பான ழ கரத்தை சரியாக உச்சரிக்க பயிற்சி செய்யுமாறு வேண்டுகிறேன்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  7 месяцев назад

      முயற்சி செய்கிறேன் ஐயா 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🌿🌿🌿🌿♥️♥️