ஆனைகட்டி மலை || kerala பாலக்காடு || coimbatore

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 118

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +4

    இயற்கை வனம் பச்சை போர்வை போர்த்திய இயற்கை பசுமை மரங்கள்
    கொள்ளை அழகு

  • @jayakumarramalingam250
    @jayakumarramalingam250 Год назад +13

    இந்த பாதையில் 1983ல் புதிய பஜாஜ் வண்ட்டியில்
    நண்பருடன் சென்ற இதே அனுபவம்.பழைய நினைவு களை ஞாபகப்படுத்தி ரூம்க்கு நன்றி.என் வயது 68.

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      ரொம்ப நன்றி உங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்ததுக்கு

  • @Babu-p5b
    @Babu-p5b Год назад +12

    கோவை யில்ருந்து ஆணைகட்டி வரைதான் சாலை நல்லா இருக்கும் கேரள சாலை ரொம்ப மோசம் இயற்க்கை அழகு எல்லாம் நல்லாதான் இருக்கும் இருந்தாலும் போக்கு வரத்து ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அதனால் தான் எல்லோரும் வாலயார் வழியாக பொகுத்

  • @adbaskaran1841
    @adbaskaran1841 Год назад +2

    சூப்பர் ராசாஉந்தன்காணோலி பார்த்தேன்ரசித்தேன் பரவசமடைந்தேன்மிக்கமகிழ்ச்சி நன்றிவாழ்த்துகிறேன் இதுபோன்றகாணோலிதொடர!

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      ரொம்ப நன்றி உங்கள் ஆதரவு எப்பவும் வேணும்

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Год назад +3

    அருமை நானும் சென்று இருக்கிறான் மகிழ்ச்சி நன்றி

  • @96980
    @96980 Год назад +6

    அருமை நண்பரே
    சில மணி நேரம் முன்பு தான் ஆனை கட்டி தாண்டி அகழி வரை சென்று வந்தேன்...

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад +3

    அருமையான வீடியோ காட்சிகள் தம்பி....நன்றி

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @johnsundar1591
    @johnsundar1591 Год назад +3

    பாலத்தின் கீழ் ஆறு, சுற்றி மலை , ஆறுகள் ‌சூப்பர் ரிவ்யூ நண்பா 👍

  • @lachuvivu
    @lachuvivu Год назад +4

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @bharathiv9582
    @bharathiv9582 Год назад +1

    யானைகள் சின்னதம்பி யானை 🐘 வாழ்ந்த இடம் என நினைக்கிறேன் 👍

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +4

    தம்பி கோவை டூ பாலக்காடு ஐந்து ஆறு வழி உள்ளது வாலையாறு.ஆணைகட்டி வழக்கு பாறை பொள்ளாச்சி டூ பாலக்காடு பரம்பிகளம்.வாழ்பாறை வழியாக செல்லலாம்

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      அப்படி அண்ணா அருமை .தெரியலை நான் கோயம்புத்தூரில் இருந்து கேரள இருண்டு வழி மட்டும் சொன்னேன் நன்றி அண்ணா

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +2

    God bless all

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      மிக்க நன்றி உங்கள் ஆதரவு எப்போதும்

  • @rajendranm9558
    @rajendranm9558 Год назад +4

    1984வரைஅட்டபாடியில்தான் இருந்தோம்

  • @mohamedkamarudeenkamarudee8910
    @mohamedkamarudeenkamarudee8910 Год назад +2

    Very nice 👍, Thank you for your review.

  • @kalimuthukalimuthu9296
    @kalimuthukalimuthu9296 Год назад +2

    Super bro Naan kuda kerala border k g chavDi kull Tha irujken

  • @ilayathalapathi4944
    @ilayathalapathi4944 Год назад +2

    Intha video romba nalla irukku

  • @mahizhvirunthu1673
    @mahizhvirunthu1673 Год назад +3

    Semaya irukkum i know !!😍

  • @dkarthikeyendkarthikeyen8148
    @dkarthikeyendkarthikeyen8148 Месяц назад

    Nice & super

  • @worldkitchen1194
    @worldkitchen1194 Год назад +1

    Veadio super bro
    Veadio use fulla iruku

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @kumaralagu6327
    @kumaralagu6327 Год назад +2

    All video super..

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      மிக்க நன்றி சாகோ உங்கள் அதரவு எப்பவும் வெனும்

  • @sankar5843
    @sankar5843 Год назад +4

    Super visual 👌😍

  • @kumararun144
    @kumararun144 Год назад +3

    14:16 bridge view vera level😍

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super information thanks brother

  • @yesudasan6210
    @yesudasan6210 8 месяцев назад

    ❤❤❤🎉🎉 super. Beautiful ❤️ Natural Area

  • @cylceboys4750
    @cylceboys4750 Год назад +2

    Bala super da

  • @kkoushikkrishnaammachannel4461

    I am KeralaI am new friendvery nice speech🌷👌👈👍

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் ஆதரவு எப்போதும் வேணும்

  • @Ganesh-r2z2f
    @Ganesh-r2z2f 3 месяца назад

    வாழ்க. வளர்க. தொடர்க.

  • @veenaviswanathan4041
    @veenaviswanathan4041 Год назад +3

    Superb anna, iam new subscriber, watching all your videos,
    Great effort and hatsoff to you.
    Plz do mudumalai, Bandipur forest video's and capture animals.
    Keep rocking

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் ஆதரவு எப்பவும் வேணும் கண்டிப்பாக பண்ணுவேன் சாகோ

    • @hotchannel8828
      @hotchannel8828 Год назад

      L🔥🇧🇩🇦🇩🇦🇩🇦🇸🇦🇩

  • @vijaivijai558
    @vijaivijai558 Год назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பா 👌👌👌

  • @HoneyBee-kitchen
    @HoneyBee-kitchen Год назад

    Super video ❤❤🎉🎉😊

  • @gopalans1127
    @gopalans1127 6 месяцев назад

    Arumai thambi

  • @testraviravi3583
    @testraviravi3583 Год назад +1

    10:07 - indha malaiayilum PSG - i laughed ji 🤣🤣

  • @rayofcreation3996
    @rayofcreation3996 Год назад +2

    Nice bro. Thank you.

  • @deepasubha
    @deepasubha Год назад +2

    Ithu enga ooru paa 😍😍😍😍

  • @classicraider00
    @classicraider00 Год назад +2

    Alamara madu antha urula erunthu oru 3 km pona suthi paka nala erukum

  • @michealr815
    @michealr815 Год назад +2

    அருமை

  • @Priya-8727
    @Priya-8727 Год назад

    Beautiful bro happy to c our cbe

  • @mrmaxgamingmrmax582
    @mrmaxgamingmrmax582 Год назад +2

    Im lathis sattur 💖bala anna 👍super

  • @arunpraveen3433
    @arunpraveen3433 Год назад +1

    Super.................

  • @jashwacreations1932
    @jashwacreations1932 Год назад +4

    வாழ்த்துக்கள் ❤

  • @mrmaxgamingmrmax582
    @mrmaxgamingmrmax582 Год назад +3

    Bala Anna aliyar dam explore pannuga I'm waiting ❤️

  • @gowthamviswaroopam1857
    @gowthamviswaroopam1857 Год назад +2

    Super next kerala series ah bro

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      Plan இருக்கு பொள்ளாச்சி இல்ல கேரள வா தெரியல coming soon series start bro

  • @trueindian4894
    @trueindian4894 Год назад +2

    நாங்களும் Two wheelerல் சென்றோம். செல்லும் Hotel. எஎதிர் பார்த்து செல்லாதீர்கள். மன்னார் காடு சென்றால் தான் உணவு கிடைக்கும்.மமிகவும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம்

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      கண்டிப்பாக ஹோட்டல் இந்த பகுதியில் மிகவும் குறைவு

    • @Babu-p5b
      @Babu-p5b Год назад

      அகளி கூலிக்கடவு. கோ ட்டதரை தாவளம் போன்ற இடங்களில் ஹோட்டல்கள் இருக்கிறது அது போக எகபெட்ட டீ கடைகளும் இருக்கு ஆனால் மன்னர்க்காட்டில் இப்போது இஸ்லாம் நோம்ப் ஆனதால் அதிகமாக ஹோட்டல் திறப்பதில்லை

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +2

  • @Veera093
    @Veera093 Год назад

    Super enjoy bro

  • @rajendranm9558
    @rajendranm9558 Год назад +2

    👍

  • @babuk5517
    @babuk5517 Год назад +1

    Excellent

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Год назад +3

    Beautiful

  • @PrakashKm-xm4ok
    @PrakashKm-xm4ok Год назад +1

    Bro nice

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад +1

    👍👍👍👍👍

  • @moorthyk852
    @moorthyk852 Год назад +1

    Enda - patheengana patheengana patheengana

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      மன்னிக்கவும் அடுத்த முறை நன்றாக பேசுகிறேன்

  • @gentlebrothers
    @gentlebrothers Год назад

    Camera fasta move pannadha man video pakaravanuku thala suthum.

  • @sunderarajank4933
    @sunderarajank4933 Год назад +1

    Tapu tapa solrenga,manarkad and palgat mess up.sruvani that no aproch.

  • @s.nagarajraji9303
    @s.nagarajraji9303 Год назад +1

    Total ah சுத்தி வர எவ்ளோ kilometre

  • @GopiGopi-xg9es
    @GopiGopi-xg9es Год назад +2

    என்.குடும்பத்துக்கு.ஓரு.வாடகை.வீடு.தேவை.அண்ணா.உதவி.பண்ணுங்கள்.அண்ணா

  • @Kirsh-vt9fv
    @Kirsh-vt9fv Год назад

    Nice

  • @sathyarajm7864
    @sathyarajm7864 Год назад

    Roote sothapeteng thambi. Correct ta Soilunga. Aanakatti sonenga, palamalai sonenga thidirunu Periyanayakan palayam soilrenga, sambanthame illama Anuvavi Supramaniyar kovil soilriga, Oinum puriyala. Neng ipo entha Roote la poringa

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      தடாகம் தான் ஆனைகட்டி போறதுக்கு வழி நான் Google map போட்டிருக்கேன்

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Год назад +1

    👀

  • @kaalidaas9985
    @kaalidaas9985 Год назад +3

    Super Anna

  • @moorthyk852
    @moorthyk852 Год назад +1

    Count the repeated word using
    Patheengana

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su Год назад

    😪👍👍

  • @radhakrishnan4806
    @radhakrishnan4806 Год назад

    Not up to the mark.

  • @moorthyk852
    @moorthyk852 Год назад

    Irritating your voice using patheengana

    • @bsmstudiogreen
      @bsmstudiogreen  Год назад

      மன்னிக்கவும் next time full change words

  • @leebannadar7164
    @leebannadar7164 Год назад +2

    நான் பொழுது போக்குக்கு அடிக்கடி வருகின்றன இடம்தான்