"திருமாவின் MLA-க்களை பிடுங்கப்போகும் ஸ்டாலின்" - Trichy Suriya Interview | DMK | VCK | Oneindia

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 878

  • @mannarganesan9315
    @mannarganesan9315 Месяц назад +88

    திரு. சிவாவின் அரசியல் பார்வை மற்றும் கணிப்பு மிகத்துள்ளியம். திரு.திருமா மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • @PandiyammalMurugan-v3p
    @PandiyammalMurugan-v3p Месяц назад +51

    திருச்சி சூர்யா உங்களை என்னமோ நெனச்சேன் பரவால்ல உங்க பேச்சு சூப்பர்

  • @dayanand.i5668
    @dayanand.i5668 Месяц назад +41

    தம்பி சூர்ய சிவா வாழ்த்துக்கள் | நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமேன்னு சொல்லறதுக்கு பாராட்டுகள் அப்புறம் முக்கியமா ஒரு விசியம் புலிக்கு பிறந்தது பூனையாகாதுனனு நிறுபிக்கிறீங்க சகோ!

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 Месяц назад +29

    தம்பி சிறப்பு! ஒரு திமுகக்காரனுடைய மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறாய்! சூப்பர்!

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 22 дня назад

      கலைஞா் வாாிசு தானே..

  • @che6320
    @che6320 26 дней назад +42

    தி.மு.க திருமாவின் MLA களை பிடுங்கலாம் திருமாவளவனை வெறும் ஆளாய் வெளியே அனுப்பலாம் . ஆனால் அடுத்த தேர்தல் ரிசல்ட் தி.மு.க நிலமை கவலைக்கிடம் ஆகும் . ஸ்டாலினை விட திருமா அரசியல் அறிவு அதிகம் கொண்டாவர் அரசியலில் சுயம்புவாக எழுந்தவர்

    • @arunthamil7165
      @arunthamil7165 22 дня назад

      Vck mla won't jump .... they are ideological people...

    • @padma8865
      @padma8865 21 день назад

      Appa thaniya nikka vendiyathu thane. Enda ottikittu irukinga

    • @sathyamoorthykaliyamoorthy8228
      @sathyamoorthykaliyamoorthy8228 21 день назад

      மிகவும் உண்மை 👍

    • @sekarp723
      @sekarp723 21 день назад +1

      VCK Nadu theru guarantee 😅

    • @EllappanSPEllappan
      @EllappanSPEllappan 12 часов назад

      இவன் ஏதோ நேர்ல பாத்த மாதிரியே புளுகுவான் வெட்டிப் பயமார்ட்டின் தி.மு.கவுக்கு எத்தனை கோடி குடுத்தான் என்பதையும் சொல்லுடா

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +17

    உன்மை செம விலக்கம்

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 Месяц назад +37

    சீமானுக்கு கவுன்சிலர் ஆகவே வழி இல்லை.இவர் திருமாவை முதல் மந்திரி ஆக்குவாராம்.

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 22 дня назад

      அரசியல் தொியாத கூமுட்டைகள்

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 Месяц назад +41

    சூப்பர் தம்பி. நிறைய விஷயம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க

  • @vellachamy2765
    @vellachamy2765 Месяц назад +95

    சூர்ய bro பேசுறது கல்லம் கபடம் இல்லாமல் சராமாரியாக பேச்சு அருமை. Super.

    • @jeganthababu7474
      @jeganthababu7474 Месяц назад +2

      என்ன அருமை அவரை பாலோ பன்னுகிற நன்பரை ஒரு கேள்வியை பதிவிறக்கி அதில் உன்மை இல்லையென்றால் எல்லாம் முடிந்து சரியில்லை தோழரே

    • @rajendranramaiyan2486
      @rajendranramaiyan2486 21 день назад

      Super spech

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Месяц назад +59

    திருச்சிசிவா. உண்மையிலேயேநல்ல. அரசியல்வாதியின்வாரிசுதான். தடைஇல்லாபேச்சு. தடுமாறமல். தயக்கமில்லாமல். சரவெடிபேச்சு. அவர்எந்தகட்சியில்இருந்தாலும்சரி. நல்லபேச்சுதிறமை

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 22 дня назад +1

      ஒருத்தனும் பதவி தான் கொடுக்க மாட்டேன்கிறானுக
      😂😂😂😂😂😂😂

  • @vadachennaivaasi36
    @vadachennaivaasi36 Месяц назад +45

    Honest review 🔥

  • @sugumaralwin6804
    @sugumaralwin6804 Месяц назад +11

    திருமாவோட அரசியல் வாழ்க்கையும் உங்களுடைய அரசியல் வாழ்க்கை ஒன்றா

    • @ragaasuran7701
      @ragaasuran7701 25 дней назад +1

      அருமை சகோதரா .

    • @ashokkumar-uk6rq
      @ashokkumar-uk6rq 22 дня назад

      Thirumavalavanoda neradiyaga Arasiyal pasa tamil all iruka bro kuttaniya illama ingu yarum onnum kilika mudiyadhu

    • @udayanpushbavalli8711
      @udayanpushbavalli8711 21 день назад

      ஒரு கேள்வி கேட்டாலும் நச்சுனு கேட்டீங்க சகோ வாழ்த்துக்கள்❤

  • @ElumalaiVck
    @ElumalaiVck 7 дней назад +2

    திருச்சி சூர்யா என்ற தறுதலை செருப்படி வாங்க வேண்டிய அவசியம் வந்திருக்கு..

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 23 дня назад +2

    சிறப்பான பேட்டி வாழ்த்துக்கள் திருச்சி சுரியா . அண்ணன் திரு சிவா அவர்களின் வாரிசு என்பது உன்மையே வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathavanhistory486
    @mathavanhistory486 7 часов назад +1

    Nice speech

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 22 дня назад +3

    அதெல்லாம் புடுங்க முடியாது

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul Месяц назад +37

    இவளோ நாள் திமுக இவரை பயன் படுத்தாமல் தவறவிட்டது 😢

    • @Weknowth
      @Weknowth Месяц назад +2

      அப்படி என்ன செய்தார் இவர்....நீயெல்லாம் திமுக என்று வேறு சொல்லிகாத

  • @naliniprakash7921
    @naliniprakash7921 Месяц назад +13

    always waiting for trichy surya's speech.such a honest and bold man .love u anna.u r 200% eligible for MLA or MP .u should come and help for us

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Месяц назад +17

    விசிக வின் வாக்கு என்பது மிகவும் முக்கியமானது...

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Месяц назад

      வி சி க வின் வோட்டு வங்கியும்,திருமவின் மரியாதையும் அவர்
      " அருந்ததி உள் ஒதுக்கீடு" எதிர்ப்பு என்பதின் மூலம் திருமாவே கெடுத்துகொண்டார், அதனால் ஏறுமுகம் திருமா இப்பொழுது இறங்கு முகம் திருமா ஆனதால் அவர் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள தி முக வின் துணை அவருக்குத் தேவை,திமுகவை தற்சமயம் அவர் தொண்டர்கள் செய்துள்ள வெறுப்பு பிரச்சாரங்கள் அவர் திமுக விலிருந்து பிரிந்தால் அவர் மரியாதை அதல பாதாளத்திற்கு சென்று விடும்

  • @write2kalai21
    @write2kalai21 Месяц назад +52

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    • @prakashprakash2360
      @prakashprakash2360 Месяц назад

      Ennahda arumai erumai baaaaduuu

    • @VETRIVISAK
      @VETRIVISAK Месяц назад

      அர்ஜுன் ரெட்டி பணத்தை கொடுத்து பதவி ஆசையைக்காட்டி திருமாவை ADMK வில்!

  • @simbu111
    @simbu111 Месяц назад +40

    Sir.. Semma speech.. Mass speech.. I'm adit your speech. I'm your big fan sir❤️

  • @mallikarjunanmuthuswamy4116
    @mallikarjunanmuthuswamy4116 Месяц назад +39

    திருச்சி சூர்யாவின் திமுக - விசிக பற்றிய கருத்துகளை 90% ஏற்கிறேன். முதல் அமைச்சர் பெரிதும் முயற்சி செய்து கூட்டணியைத்தக்கவைக்கத்தான் முயல்வார். விசிக தெருவில் நிற்பதும் வெற்றிபொறுவதும் அவர்கள் பொறுப்பு

    • @ChandraSekar-iv4ne
      @ChandraSekar-iv4ne Месяц назад

      Each community have a good vote bank, but as a political party, VCK and PMK have equal vote bank in north tamilnadu,
      Chennai, thiruvallur chengalpatu kanchipuram vilupuram Cuddalore thiruvannamalai Vellore dharmapuri kallakuruchi and some other districts,
      PMK and VCK have each minimum 20% vote in these districts,
      That means they can decide 70 MLA seats,
      With out the support of VCK DMK can't win in these 70 MLA seats, if you go with PMK it's good but PMK demand minimum 30 MLA seats,
      Which one is better DMK have to decide,
      Over all each party have 5% assured vote bank,

    • @sobersdevasingh3421
      @sobersdevasingh3421 Месяц назад

      மண்டைய கழுவுறது..... சூப்பா்

    • @vijaysamy985
      @vijaysamy985 Месяц назад

      Correct 💯

    • @ChandraSekar-iv4ne
      @ChandraSekar-iv4ne Месяц назад

      @@mallikarjunanmuthuswamy4116 VCK can stand road no problem, is Stalin is ready to stand in road in 2026.

    • @pkasipkasi-iw1rl
      @pkasipkasi-iw1rl 29 дней назад

      Vck theruvil nekalam DMK oru alaince illanalum kaali.

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 Месяц назад +36

    Suriya. Great

  • @jakicaraudios4877
    @jakicaraudios4877 Месяц назад +21

    தீபாவளி ரிலீஸ். எல்லோரும் பறப்பாக எதிர்ர்பார்க்கிறோம்

  • @meeran6227
    @meeran6227 11 дней назад +1

    தோழரே, உங்களது வெளிப்படையான பேச்சுக்கள் எதிர்கட்சிகளை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்லலாம்.

  • @mrevathi1
    @mrevathi1 Месяц назад +4

    சூர்யா சிரிப்பு பேச்சு super

  • @selvamselvakumar4452
    @selvamselvakumar4452 21 день назад +1

    சுரியா எங்கள் எழுச்சி தலைவர் திருமா கலைஞரை பார்த்தவர் மற்றவர்கள் என்ன சுசிப்பி
    திருமா மக்கள் தலைவர் உங்களள் ஒரு கட்சி தலைவர ஆக முடியுமா?

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 Месяц назад +4

    Super Surya,excellent, all true.

  • @Boobal7790
    @Boobal7790 24 дня назад +2

    இத்தனை காலமாக நான் சீமானுக்கு தான் ஓட்டு போட்டேன் ஆனால் இனிமேல் விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍

  • @balajim389
    @balajim389 Месяц назад +13

    அண்ணா திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வேண்டாம் ஆனால் உன்னால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக முடியுமா😂

  • @YELLOWFLASHMINATO-j8w
    @YELLOWFLASHMINATO-j8w Месяц назад +25

    உதயநிதி depty CM ஆனதில் நிறைய அரசியல்வாதிகளுக்கு பொறாமை

    • @ragaasuran7701
      @ragaasuran7701 21 день назад

      அது தற்காலிகமாக பயிற்சிக்காக கொடுக்கபட்ட post, அதிகார பூர்வமானது அல்ல .

  • @BabuGunasekaran
    @BabuGunasekaran 11 дней назад +3

    Super Surya siva

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Месяц назад +3

    காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணி வைத்திருந்தால் 40 இடத்திலும் அதிமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இப்போதும் பலமாகத்தான் இருக்கிறது

  • @MuthayiMuthayi
    @MuthayiMuthayi Месяц назад +2

    சூர்யா அண்ணா உங்க பேட்டி பார்த்த மிக மிக நன்றாக உள்ளது

  • @sugumaralwin6804
    @sugumaralwin6804 Месяц назад +2

    கலைஞருக்கே தண்ணி காட்டினாலே என் தலைவன்

  • @ramalingam255
    @ramalingam255 Месяц назад +9

    உன் அப்பா....vedio போடுங்க தோழர்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Месяц назад +24

    அப்போ உத்தம திமுக மார்ட்டின் இடம் இருந்து கோடிகளில் நிதியை வாங்கியது எதற்கு, சூர்யா

    • @prakashprakash2360
      @prakashprakash2360 Месяц назад

      Arumaiyaya kelvi

    • @ramesh-x8b5x
      @ramesh-x8b5x Месяц назад +1

      @@prakashprakash2360 நாடு நீர் நிலைகளுடன் செழிக்கும்!
      குப்பைகள் இல்லா நாடாக பச்சைப்பசேலென இயற்கை குடை பிடிக்கும்!
      தண்ணீர், கல்வி, மருத்துவம் அனைவருக்கும் சமமாகவும், தரமாகவும், இலவசமாகவும் கிடைக்கும்!
      தமிழர் நலனே ஓங்கும்!
      திராவிடம் ஆரியம் செத்து தமிழ் பிள்ளைகள் #சீமான் & #விஜய் நாட்டை நிர்வகிப்பர்

    • @Sபாக்யவான்
      @Sபாக்யவான் Месяц назад +1

      Admk வாங்கியது

    • @thirumalaikumaran-o6m
      @thirumalaikumaran-o6m Месяц назад +1

      Suriya sir super 🌹🌹🌹🌹

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Месяц назад +3

    Arumaiyana padhivu.

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 Месяц назад +15

    அருமையான பதிவு சார். அருமையான பேச்சு.

  • @toxicgamer7819
    @toxicgamer7819 Месяц назад +51

    RUclips ' SUPER STAR ✨⭐
    திருச்சி சூர்யா 🎉. தெறி.

  • @ravichandrank8600
    @ravichandrank8600 День назад

    SURYA தங்கள் பேட்டி இனிமையானது சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @alexandersanthosh
    @alexandersanthosh Месяц назад +25

    நண்டு கொழுத்தால் வலையில் இருக்காது. கட்சி அங்கிகாராம் கிடைத்த உடன் நண்டு கொழுத்து விட்டது.

  • @YELLOWFLASHMINATO-j8w
    @YELLOWFLASHMINATO-j8w Месяц назад +26

    உங்களை மாதிரி தைரியமான தில்லான பேச்சு 🔥🔥👌👌

  • @ASelvam-e8w
    @ASelvam-e8w 24 дня назад +10

    ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் திருமா நடுத்தெரு வுக்கு வந்தாலும் திருமா கவலைப்பட மாட்டார்...
    அவர் தெருவில் இருந்து வந்தவர் தான், இழப்பதற்கு ஒன்றும் இல்லை... அண்ணன் திருமா நோக்கம் கடை கோடி மனிதனுக்கும் அதிகாரம் இருந்தால் தான் அவன் மதிக்க படுவான் என்கிற கால சூழல்... என்பது புரிந்ததால்...

    • @VV-yh4uh
      @VV-yh4uh 11 дней назад

      அவர் நடுத்தெருவுக்கு வரமாட்டார் என்பது நிதர்சனமான உண்மை. பொய் வசனம் கட்டமைக்க வேண்டாம். *தற்போதைய* சூழ்நிலை ஒற்றுமை தான் நண்பா முக்கியம்.

  • @xavierarputham-zi5fx
    @xavierarputham-zi5fx Месяц назад +1

    Very realistic speech Let him to continue

  • @rajasekaranraganathan6530
    @rajasekaranraganathan6530 Месяц назад +4

    Very very super

  • @Ramasamy500
    @Ramasamy500 Месяц назад +2

    SuPER

  • @MrJreeds
    @MrJreeds Месяц назад +6

    If you think VCK is a problem why don't you advise DMK to pull out VCK from DMK?

  • @MohamedAzarudeen-lh9lz
    @MohamedAzarudeen-lh9lz Месяц назад +1

    Suriya sir speech vera level 🎉

  • @venkatraman4561
    @venkatraman4561 Месяц назад +28

    முழுசா உபியா மாறுன திருச்சி சூர்ருயாவை பாருங்கள்

    • @7745077450
      @7745077450 Месяц назад

      Yes correct , dmk agent Tina mathiri irukapla 😂

  • @geethasambath9984
    @geethasambath9984 Месяц назад +44

    அருமை பேச்சு

  • @geraldraju
    @geraldraju Месяц назад +4

    உல்லாச நாயகன் சூர்யா..
    அவன கூட்டி வச்சு பேட்டி எடுக்குற அத்தனை பேரும் அவன் அப்பா சிவா வீடியோ போடுனு கேள்வி கேட்க தைரியம் இருக்கா??????????

  • @baskarsp9150
    @baskarsp9150 Месяц назад +14

    அண்ணாமலைக்கு மாமா வேலை பார்த்தவன் இந்த திருச்சி சூரியன்

  • @mathialagan8216
    @mathialagan8216 Месяц назад +3

    Super

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 Месяц назад +3

    சூரிய சிவ சொல்வது உண்மை அருமையான பேச்சு

  • @ArjunMech-i9x
    @ArjunMech-i9x Месяц назад +4

    🎉super

  • @RajendranR-dm1eb
    @RajendranR-dm1eb 20 дней назад

    மிகவும் தில்லான தங்கள் பேச்சு மிக அருமை

  • @DhandapaniM-r5u
    @DhandapaniM-r5u Месяц назад +1

    Bro super fantastic bro ❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 21 день назад +4

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @scnatarajan8206
    @scnatarajan8206 21 день назад

    Surya, you are great. Well spoken.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Месяц назад +6

    திருச்சி சூர்யா அவர்கள் நீண்ட நாட்களாக திருமாவளவன் அவர்களை தாக்கியே பேசிக்கொண்டு இருந்தார். விசிகவின் வளர்ச்சி பாஜகவிற்கு பிடிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக சூர்யா அவர்கள் விசிக வளர்ச்சியை தடுப்பதற்காக வாய்க்கு வந்ததை பின்னர் நடக்கும் என்று ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். விசிகவிற்கு அரசியல் பாடம் எடுக்கும் அளவுக்கு சூர்யாவுக்கு அனுபவம் பத்தாது. இது அவருடைய கருத்து என்று அவரே சொல்லிவிட்டார்.

  • @VivinStudio
    @VivinStudio Месяц назад +5

    திருச்சி சூர்யா விடுதலை சிறுத்தைகள் இருக்கிறதுMLA மேல இல்ல எல்லாம் விடுதலை சிறுத்தைகள்

    • @infotiger9477
      @infotiger9477 Месяц назад +1

      அப்படி ஒரு கட்சி இருக்குதா ஊருக்கு ஒரு 500 பேர் வச்சுக்கிட்டு நாங்கள் சிறு சிறுத்தைகள் என்கிறீர்களே

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y Месяц назад +1

    Super counter Soorya !

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Месяц назад

    Trichy suryaa speech - semma.
    Particularly vadivelu chair comedy comparision with seemaan. Ultimate.

  • @chellapandiyanm3059
    @chellapandiyanm3059 Месяц назад +13

    Trichy Surya Awesome Speech....You should join DMK..

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Месяц назад +1

      திமுகவில் இவனை சேர்க்க மாட்டாங்க, இவரோட அப்பா திமுகதான் MP வேறு...

    • @SR-hj4kh
      @SR-hj4kh Месяц назад +1

      No chance 😔😕

    • @prakashprakash2360
      @prakashprakash2360 Месяц назад

      Ivan potta surya

    • @satheeshpriyan5125
      @satheeshpriyan5125 Месяц назад

      இவன் சாக்கடை அவன் சாக்கடையில் தான் இருக்கனும் சரி தான் கொத்தடிமை கபோதி

    • @ramesh-x8b5x
      @ramesh-x8b5x Месяц назад +1

      @@SR-hj4kh நாடு நீர் நிலைகளுடன் செழிக்கும்!
      குப்பைகள் இல்லா நாடாக பச்சைப்பசேலென இயற்கை குடை பிடிக்கும்!
      தண்ணீர், கல்வி, மருத்துவம் அனைவருக்கும் சமமாகவும், தரமாகவும், இலவசமாகவும் கிடைக்கும்!
      தமிழர் நலனே ஓங்கும்!
      திராவிடம் ஆரியம் செத்து தமிழ் பிள்ளைகள் #சீமான் & #விஜய் நாட்டை நிர்வகிப்பர்

  • @sivamurthy4535
    @sivamurthy4535 Месяц назад +1

    Super thalaiva vaalga

  • @kanthiahp2858
    @kanthiahp2858 14 дней назад

    Suryas calculation is commendable

  • @duraisamymaheswaran5013
    @duraisamymaheswaran5013 22 дня назад +1

    யோவ் சிவா ,அடுத்தவனை ,குறை பேசுவது ,போட்டு விடுவது இதெல்லாம் ஒரு பிழைப்பா,கேட்கிறவன் எல்லாம் என்ன கேனையனா?

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 Месяц назад +10

    Really good decision & good open speech

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 27 дней назад

    திருச்சி சூர்யா சிவா அவர்களின் தெளிவான பேச்சு. அரசியல் தெளிவு

  • @raguramarajanmraguramar6675
    @raguramarajanmraguramar6675 29 дней назад +1

    REAL

  • @pichaiyanchitravel9939
    @pichaiyanchitravel9939 25 дней назад

    Sir Trichy suriya interviebe super snd also thata fact😊

  • @marisamy2085
    @marisamy2085 Месяц назад +1

    திருச்சி சிவாக்கு இப்படி ஒரு திருநங் கை... பிறந்துருக்கு...

  • @SoaanathSoaanath
    @SoaanathSoaanath 5 дней назад

    Very good point OK

  • @Arivu234
    @Arivu234 Месяц назад +19

    திருமாவளவன் பக்கம் மக்கள் இருக்கிறார்கள்

    • @infotiger9477
      @infotiger9477 Месяц назад +5

      எத்தனை சதவீதம்

    • @andrumani4640
      @andrumani4640 29 дней назад +2

      தைரியம் இருந்த கட்சியிலிருந்து விசிக நீக்குங்கடா

  • @SleepyAnglerfish-zx6rd
    @SleepyAnglerfish-zx6rd Месяц назад +2

    Sir exact report thanks

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 Месяц назад +6

    யோவ் சும்மா வந்து video இருக்கு சொல்லிகிட்டு வெளியவிடு பாக்கலாம்😠😏

    • @rajeshteam9838
      @rajeshteam9838 Месяц назад

      தீபாவளிக்கு ரிலீஸ் 😂😂

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js Месяц назад +1

    Well said "Trichy " Suriya.

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 15 дней назад

    நேர்மையான துணிச்சலாக பேசுகிறார் திருச்சி சூரியா

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy Месяц назад +23

    உங்கள் வீடியோ தான் தினமும் வருது

  • @abrahamarul6176
    @abrahamarul6176 Месяц назад +4

    சீமானுடைய ஆடியோ வீடியோவை வெளியிடு.அதே நேரத்தில் அப்பா சிவா சசிகலா புஷ்பா ஆடியோ வீடியோவை வெளியிடு.

  • @farhanmd8657
    @farhanmd8657 Месяц назад +15

    Sir. Semma sir speech ❤❤

  • @AyyanarKasdhuri
    @AyyanarKasdhuri Месяц назад +1

    உங்களை மாதிரியே எல்லோரையும் இருக்க முடியாது நீங்கள் எந்த கட்சியில் அடுத்து எந்த கட்சியில்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 25 дней назад +1

    இப்போ இருக்குற சூழ்நிலையில் திமுக வில் அந்த கட்சியின் கொள்கை குறித்து தெளிவாக பேச ஆளில்லை .

  • @tamilan454
    @tamilan454 Месяц назад +10

    திருமாவைம் அவரின் கொள்கையை பின்பற்றும் சொந்தங்களையும் குறைத்து எடைபோட்டது தவறு

  • @msthil7118
    @msthil7118 21 день назад

    இனிமே உன் பேச்சை கேக்கமா மகிழ்ச்சியாக இருப்பேன்

  • @thankshurlychenkarim3550
    @thankshurlychenkarim3550 Месяц назад +9

    I'm a Surya sir big fan
    Very true Man🎉🎉🎉🎉

  • @Sureshsdm-w8p
    @Sureshsdm-w8p 7 дней назад

    அருமை தலைவா

  • @sureshbabu-mf7lp
    @sureshbabu-mf7lp 16 дней назад

    அண்ணே cm அகுவ் ஆகுவோம் VCk, Tvk, அதிமுக 🎉🎉🎉🎉🎉

  • @adhinavalai3176
    @adhinavalai3176 22 дня назад

    திருமா அண்ணா விழிப்புடன் இருங்கள் ❤❤

  • @mathankumar-ix7yx
    @mathankumar-ix7yx 9 дней назад

    உண்மையான சம்பவம் லாட்டரி

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 Месяц назад +1

    சூப்பர் சூரியா..

  • @GaneshVikki-zj6cl
    @GaneshVikki-zj6cl 29 дней назад

    Suri Anna ungal peyaty yenaku romba pidikkuthu yenantral siripodu pesuvathu than.

  • @manikandanmjm6548
    @manikandanmjm6548 Месяц назад +2

    தேர்தல் பத்திரம் மூலம் திமுக விற்கு பணம் வந்ததே அதையும் சொல்லுங்களேன்

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 5 дней назад

    படிச்சிட்டு சிரிக்ககூடாது மக்களே.
    அண்ணன் திருமா அவர்கள் 2026 தேர்தலில் துணைமுதல்வர் கோரிக்கையை முன் வைத்து கூட்டணியை தீர்மானிப்பார்.

  • @kumart1850
    @kumart1850 Месяц назад +2

    Vadivelu comedy super.

  • @duraisamymaheswaran5013
    @duraisamymaheswaran5013 Месяц назад +2

    வீடீயோ எடுத்து வச்சு அடுத்தவரை குறை கூறுவது மனிதன்மையா? தன்தையா?

  • @nobel8852
    @nobel8852 22 дня назад +2

    ஏற்கனவே கொஞ்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக தில் இருந்தால் வெளியே தள்ளட்டும்.சிறுத்தைக்கு அதன் பலம் தெரியும்.கொள்கைபலம் உள்ள கட்சி சிறுத்தை.திமுகவின் கருனை தேவையில்லை

    • @VV-yh4uh
      @VV-yh4uh 11 дней назад

      சிண்டு

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Месяц назад +2

    அருமை சூரிய

  • @Logavelv
    @Logavelv Месяц назад +10

    வேங்கை வயல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளனர்... திருமாவளவன் இல்லை...