பெருமைக்குரிய சென்னையின் பூர்வக்குடி மக்கள் நல்வாழ்வு பாதிக்கப்படாமல் அவர்களுக்கு சென்னையிலேயே வாழ்வதற்கு அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்!காரணம் இந்த மண்ணுக்கு உண்மையான உரிமையாளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களான ஆதித்தமிழினத்தின் சென்னையின் பூர்வகுடிகளே!நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்!💐🙏🏿
ஒரு மிகவும் அவலமான சமூகப்பிரச்சனையை, குரலற்ற மக்களின் குரலாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஆனந்த விகடனுக்கு பாராட்டுக்கள். இதுதான் உண்மையான journalism. Hats off to ஆனந்த விகடன்.
@@KkK-sy4ie சுட்டிக்காட்டயமைக்கு நன்றி. அநேக இடங்களில் இவ்வாறு குரலை , குரள் என்று பிழையாக எழுதியுள்ளேன். திருக்'குரளின்' தாக்கம். 😊 தவறை திருத்தம் செய்துவிட்டேன்.
வீடு உணவுப் பொருட்கள் இலவச பஸ் என்ன கொடுத்தாலும் போதாது இந்த ஊடகம் பா ஜ க ஊடகம் ஒரு அரசு கல்வி சுகாதாரம் குடிநீர் மட்டும் தந்தால் போதும் வீடு வாசல் அவனவன் சம்பாதித்து வாங்க வேண்டும்.
Survival of fittest .. my forefathers own lot of lands in north madras.. nothing left now . But due to my father’s hard work I am leading a decent life. Education is the only key to prosper. Adhuve nilai aana valarchchi
மழை நீர் வெளியேறும் சதுப்புநிலம் தான் இந்த பெரும்பாக்கம் எழில் நகர், சுனாமி குடியிருப்பு பகுதி. கோடையில் வெப்ப நிலை அதிகம் இருக்கும். மழை காலத்தில் வெள்ளத்தில் மிதக்கும். இப்படிப்பட்ட இடத்தில் தான் இந்த ஏழை மக்களை குடியமர்த்துகிறது அரசு.
Annanagar la enga mgr colony ah or Thiruveedhi amman koil street down la ya bro coz nan thiruveedhi amman koil St Bro now am in Thiruverkadu.. Am feeling sad about yours life.. 😔
@@saravanana2679 Pathen bro 6months munndi poi paathen oonum ila anga nanga 2012 LA Thiruverkadu ku shift agitom bro 2015 la flood ku apram than ah ippdi unga ellaraiyum transfer panitanga?? Ellarukum job school nu Ellam anna Nagar Arumbakkam la ye irunthuchu ippo engayo thoarappkam nu soldranga romba kastam bro azhugaya varuthu neanicha 😥😥
@@prashanthsettu2567 yeanga nu keatu enna aadhar carda vangi thara porea illa thirumba anna nagarku anupa mudiuma ? summa yeadhana keatunu irukadhinga da
அரசு அந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே தரமான வீட்டை கட்டி கொடுக்க வேண்டும்.வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.கல்வி,மருத்துவ வசதிகளை அளிக்க வளண்டும்.தவறுகள் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.நன்றி.
ஓட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போட்டதன் விளைவு தான் இது ....ஆரிய திராவிடக் கட்சிகளை வேரறுக்காமல் தமிழ்நாட்டில் தமிழர்களின் இந்த அவல நிலையை போக்க முடியாது...
சென்னை என்பது ஒரு காலத்தில் 100 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் பூர்வகுடிகளான வன்னிய நாயக்கர்கள் வெள்ளாள முதலியார்கள் வசித்து வந்தனர் முதன் முதலில் கிராமங்களில் இருந்து குடிபெயர்ந்து சென்னைக்கு வந்தவர்கள் யார் என்றால் வட ஆற்காடு ஜில்லாவை சேர்ந்தவர்கள் அங்கு 10 வருடங்கள் மழை பெய்யாததால் பஞ்சம் பிழைப்பதற்காக சென்னைக்கு வந்தார்கள் வந்தவர்கள் இங்கு கூலி வேலை செய்து சிறு வியாபாரங்கள் செய்தும் வாழ்ந்தவர்கள் இதில் முக்கியமானவர்கள் தலித் மக்கள் இவர்கள் சென்னைக்கு வந்து ரிக்ஷா ஓட்டுவதற்கும் மூட்டை சுமப்பதற்கு ஜீவனம் செய்து வந்தார்கள் பெரும்பாலும் இவர்கள் நடைபாதைகளில் வசித்தார்கள் இப்பொழுது ஓரளவு சுமாராக இருக்கிறார்கள் மேலும் சென்னையில் வசதியாக வாழ்ந்த பூர்வக்குடிகள் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாக வீடுகளை விற்றுவிட்டு புறநகரில் சென்று விட்டார்கள் அதன் பிறகு இங்கு வியாபாரிகள் மார்வாடிகள் வந்து சேர்ந்து வசதியாக இருக்கிறார்கள் தெருவோரங்களில் வசித்து வந்தவர்களுக்கு சென்னையை விட்டு தொலை தூரங்களுக்கு அரசாங்கம் குடிய அமர்த்தி விட்டது இதுதான் காரணம்
Punda pakathula thuraipakkam school a iruku da school poga kaasu venam ah book ,note la yaar vanghi kodupa veetla saapda saapadu irukanum apo schoolku poga mudiyum
Vanthutaan. Nee velioorla irunthu madras ku vanthu veedu vaangi already irunthavana encroachment nu solluva.. they don’t need anything for free, you just have to let them be..
@@shivashankar2477 Please keep them near to your house..they will keep coming and occupy your home then...Let me see how you speak at that time... Don't even know how to speak in public forum...
@@yeelanma9165 That's a wrong mind set....This country is for all...No one is stopping anyone to do business in North India...Develop our caliber and rule the India...
@@rajeshkumar-cx1tn nothing wrong in not wanting non natives to flood here They co.e here and do not respect the language and force hinfi in every state exams
Sir Factually incorrect. The amount alloted to statue is not from government but from Periyar trust. Govt granted permission to the project of erecting statue along with techno- museum, park for children and library including science exhibits. Seeman, without knowing the fact, blabbered and you echoed such sense of brouhua without assimilating the truth.
Yeah, Very true, the insane Rs.29,900,000,000,000 amount spent on the stupid Patel statue could have been used for helping the poor in the country. 😪😪😪
If u go any apartments in chennai.... full of north India people. Felt very Bad. If u look down from the apartments our chennai people's living in hut (குடிசை). This need to be changed. THANK You for this documentary 🙏
I agree that proper space must be allocated, say around 500 sq ft, with entertainment places like parks and education institutes and employment opportunities,, but adhukaga 50y munnadi city ku naduvula naanga kudisai a potutom adhanala indha edam engaludhu solradhu epadi gnyayam... Ipo naa poi T-nagar la kudisai potuta,enaku kuduthiruvangala...
this is absolutely inhumane. once i had to go through that area to one of the new high rise ‘gated communities’, since the Ola GPS showed a route through the marshland! i was shocked to see the tenements look like those in Chicago downtown… it is time that the DMK actually did right by these people, who have been successively, and successfully, exploited. houses of 158 SqFt? even Afghan refugees have more space in their tents!
இந்த பாழ் திமுகவின் தாய் நீதிக்கட்சியின் ஆட்சியில் Benny mill தொழிலாளர் போராட்டம் நடத்திய பட்டியல் இன மக்களை ஆங்கிலேயருக்கு உதவும் விதமாக ஓட்டேரி பெரம்பூர் வியாசர்பாடி பகுதிகளில் இருந்து திருமழிசை வெல்லவேடு பகுதிகளுக்கு அடித்து விரட்டினார்கள்.மாற்றாக ஆற்காடு முதலியார்களை குடியமர்த்தினர்.இந்த வரலாற்று சான்றுகள் இன்று ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட் பழைய புத்தகங்களில் இருக்கிறது.
ஏன்பா வெளியில இருந்து வந்தவனுக்கெல்லாம் நகரின் மத்தியில் இடம் கொடுக்க முடியுமா.அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அனுப்ப வேண்டியது தான்.செஃஅனைக்கு வேலைக்கு வருபவர்கள் விழுப்புரம் வாணியம்பாடி போன்ற இடங்களிலிருந்து வந்து செல்கிறார்கள்.அவர்களும் சென்னையிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என்றால் என்னவாவது.
Naanum Inga tha irunthen OMR la company la work pana romba kastama irukum Inga irunthu City kulla poga romba thuram ponum romba time waste aagum but true Chennai people's
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபிக்கு ஓட்டு போடும் வரை பூர்வகுடி தமிழர்களுக்கு இதுதான் நிலை... தமிழ்நாட்டில் மக்களுக்காக போராடும் ஒரே தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே...
Then tamilnatla irundhu polappu thedi Chennai ku vandhavan dhaan..Chennai ya keduthavan..vada maavata makkal chennai ku sondham iruku..ungaluku Inga Edam illa..
தமிழர் அல்லாதவர்கள் கையில் ஆட்சி இருப்பதால்தான் தமிழர்களுக்கு இது போன்ற கொடுமைகள் எல்லாம் நடக்கின்றது... இதற்கெல்லாம் ஒரே மாற்று நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும் தான்.... நாம் தமிழர் ஆட்சியில் தமிழர்களுக்கு இது போன்ற துன்ப துயரங்கள் நிகழா வண்ணம் எம் இனச் சொந்தங்களை பாதுகாப்போம்....
அணைத்து குடிசை மாற்று வாரியம் கண்டிப்பான முறையில் தொழிற் ஆலைகள் , மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகூடங்கள் கொண்டிருதல் வேண்டும். அனைத்தும் இலவசமாக அமைத்து தரவேண்டும்.
Does vikatan care for crores of families who are paying money as rent in Chennai will be affected if water bounds and other area are occupied. What did the chennai rain of 2015 taught you vikatan. All the issues mentioned can be changed or improved in their current living area if there's a political will and these are ready to put efforts to change it.
A person can form a good life wherever he is placed if he committed his life for his own family. But here, the priority is given to alcohol and theft only. Why after 50 years, people do not have any progress in their life? Think! now also they can use the time and the place for their improvement
தாஜ் கோரமண்டலில் தங்க , சோழா ஷெரட்டனில் வசிக்க எங்களுக்கு , உாிமை இல்லையா ?, என்றும் கூட பாடலாம், மனிதன் , முயன்றால் எதையும் வாங்கலாம், இலவசம், பிசசை, ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்க கூடாது, மாறாக, சுய மாியாதை, முனைப்பு, இவற்றினை ஊக்குவிக்கலாம், புறம்பாேக்குகள் பாெது மக்களுக்கு மட்டும் சாெந்தமானவைகள், இவற்றை இலவசமாக கொடுப்பது, ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதாகவே இருக்கும், கஷ்டப்பட்டு உழைத்து , இடம் வாங்கி , வீ டு கட்டி, சாகும்வரை கடன் கட்டுவா்களை , இழிவு செய்யும் வேலைதான் , இந்த இலவச வீடு தருவது, என்பது, கூட்டுறவு வங்கியில், கடன் வாங்கி , அதனை நாணயமாக திருப்பி செலுத்தியவா்களை , கெடுத்து அவா்களை எத்தா்களாக மாற்றியது, இந்த திருட்டு திராவிடா்கள்தான், இதன் குரு பீடம், யாா் தொியுமா? இந்த ஊழலின் தந்தையான கருணாநிதிதான், சென்னைக்கு வெளியே, விடப்பட்டனா் என்கின்றனா், அங்கே எல்லாம் மக்கள் வசிப்பதில்லையா? அவா்கள் அங்கு உணவுக்கு வேலை செய்வதில்லையா? குழந்தைகள் திருமணம், கணவனால் கைவிடப்படல் என்பது, இங்கு மட்டும்தானா, உள்ளது, , இது என்ன வாதம் ? குடும்ப பாெறுப்பு உள்ளவா்கள் இந்த வாதங்களை ஒதுக்கி தள்ளி விடுவா். பாெறுப்பற்றவா்கள், செய்யும் ஈனச்செயல் இங்கு மட்டும்தானா உள்ளது, ? உலகம் முழுதும் உள்ளதே, இப்பாேதைய அரசு, இந்த ஊழலுக்கு சிலை எடுத்து, வழிபாடு செய்யப் பாேகிறது, யாரும் , கேட்க முடியாத நிலை, பேய் அரசு ஆண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள், கலி முத்தி பாேச்சு,
Is Vikatan recommending that these people should continue to live in slum and deal with floods and blame govt for that also ? haven't they learnt from 2015 floods yet ? it is for the betterment of these families, they have been moved to those midrise buildings. regardless, there's only complaint after complaint from the people, never satisfied.
First neenga irundha river side and enroachments area la Land unga name la Irundhatha? 50 Years munnadi nammalodaya Grand parents panna Mistake naaala unga Property laam lose panitinga na solringa. Both DMK and ADMK Governments had build Better houses at Perumbakkam, Chembarambakkam, thoraipakkam and many more areas for the betterment of you People which no other state has done. Now you guys have got a safe and Hygienic Place to live(Instead of living in River side Enroachments, remember 2015 Rains where many people lost their lives, homes, belongings whilst staying in those Places). I agree that during monsoons there is water logging and not that much facilities at your place, but this is better than the latter one. A woman has told in this Video that she has two kids and also one baby, in her House. "Naam iruvar namakku oruvar/Iruvar" nu 1990s la irundh'ey Population Control ku evlo schemes namma Indian Government try panitu iruku. Makkal ozhunga irundha, these houses are more than better to Live. And Government/NGO's should come up with new schemes and plans to educate the Children and also teach importantly the Elderly/Parents on Life Education/Counselling/Employment Schemes/much more. Ellarum solringa north India kaaran vandhu namma oor la velai seiraan yen, avan 12-14 hours work panraan, 5 different Jobs pakuran( i know a Shillong person who works as Security in day at apartment/evening as Fast food master/morning delivering Milk packets). Namma aalunga morning 10'o clock wine shop munnadi ninnutu oru quarter mudichitu veetla poi thoonga vendiyathu, Ipdi irundha apdi than aaagum. Im not degrading or talking false about us Tamilians, Stability and making a change within oneself is the Key to Unemployment.
இந்த மக்கள் வாழ்க்கை மாற வேண்டும் என்றால் நல்லோர் வாழ்ந்த காலத்தில் இயற்றிய பழய சட்டத்தை நீக்கி போட்டிய வாழ புதிய சட்டம் இயற்ற வேண்டும் அதற்கு அந்த மக்கள் சாதி எண்ணும் சக்கடையில் இருந்து வெளிவர வேண்டும்
Large factories should be started nearby these areas and employment opportunities should be given at least one person in these families. And whoever is skilled in particular trades, like electrician, carpenter, plumber, etc and those having some educational qualifications can also be given jobs depending on some reasonable criteria acceptable to All. Withiin a short time the economic condition of these people can be improved. Hi Industrialists and other Businessmen---Are you reading or hearing my outcry......... If it is good for your business why dont you do this. Today, This month, Before this Tamil New Year Day. Come on PLease!
சென்னை பூர்வகுடி மக்கள் தெய்வேந்திரகுள வேளாளர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இது ஒரு விவசாயம் சார்ந்த பூமி 66 ஏரிகளை வெட்டி விவசாயத்தை உருவாக்கி சிறப்பாக வாழ்ந்து வந்தவர்கள் ஒரு சில துரோகிகளால் பாண்டியர்கள் ஆட்சி வீழ்ந்து நாயக்கர்கள் கைபற்றி தமிழர்கள் தன் சொந்த மனைகள் அபகரித்து அங்கிருந்து அடித்து விரட்டி அடித்தனர் மக்கள் கொத்தடிமை ஆக்கி மிகவும் கொடுரமாக துன்புறுத்தபட்டார்கள் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டது பல்லாவரத்தில் தெய்வேந்திரகுள மீனவர் சங்கம் இன்று வரை உள்ளது
Chennai la athigama irrukarthu Veli mavatta atkal . Ethala chennai poorva kudigalaku velai vaiyuppu kedaikkarthu illa aprm chennai poorvakudi makkal padippu illathavargal , yalla thaltha patta Makkal(sc, st ,sca),aprm makkala yalla rowdies nu yalla movies sittharichanga .ethala yallavithalum othikithanga . Ethala chennai makkalaku seriyana thaguthu tharla .Velai vappu kedaikkarthy illa .
Vada chennai makkal innum avanga nilatha vittu kodukala..adhe maari chennai deep south side la kooda poorvakudi makal innum irukanga..they are vanniyars..
I wish government have magic wand. So that it can give 3 meals a day plus two coffee, a good 900 square feet house, nearby hospital, good water, pure air, cinnema, one vehicle per house etc. All are free only. No one need to work. Eat, drink, watch movies, roam out, and sleep... Good dreams
பமக கட்சி க்கு ஓரு வாய்ப்பு தாருங்கள்.....பமக வன்னியர்களால் மட்டுமே .. உங்கள் ...நிலை மாறும்.. பட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் அகுகள்.. மருத்துவ ஐயா சந்தித்து பேசுங்கள்..
Car vechiirukom, bangla vechi irukom, mall ku shopping porom na adhalam yarum engaluku freeya thooki kudukukala, hard work, sambarichom idha thappa solla kudadhu. But government pannadhu thappu dhan. avangala oora vitu thallli vechi oru helpum pannadhadhu.
Those people were living in the slums illegally encroached the river made the city ugly , now they are given better housing why can't they accept it?? Do these people want govt to give them 3 bedroom apartment for free ??
what you say is correct they dont need 3 bhk but they must need better housing with good services and basic entities...govt should provide good services to thier housing
I was made to believe that EVR disciples first priority is a Dravida Model government today i.e. first priority is to uplift "Scheduled caste and Tribes". But now are ostracizing SC and ST and will put the blame on Parpan. That's all.
பெருமைக்குரிய சென்னையின் பூர்வக்குடி மக்கள் நல்வாழ்வு பாதிக்கப்படாமல் அவர்களுக்கு சென்னையிலேயே வாழ்வதற்கு அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்!காரணம் இந்த மண்ணுக்கு உண்மையான உரிமையாளர்கள் இந்த மண்ணின் மைந்தர்களான ஆதித்தமிழினத்தின் சென்னையின் பூர்வகுடிகளே!நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள்!💐🙏🏿
ஒரு மிகவும் அவலமான சமூகப்பிரச்சனையை, குரலற்ற மக்களின் குரலாக
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஆனந்த விகடனுக்கு பாராட்டுக்கள். இதுதான் உண்மையான journalism. Hats off to ஆனந்த விகடன்.
En channel ulla poi paaru nanba enoda documentry first indha prachanai pesunadhu ...movie name koondu killigal
குரலற்ற மக்களின் குரலாக" சரி.
−−−−−−−−−−−−−−−−−−−+
குர"ள"ற்றவா்கள்
குர"ளா"க. பிழை.
குரல் அற்றவா்களின்
ல்+அ=ல
குரலற்றவா்களின்.
−−−−−−−−−−−−−−+
குரள்" பிழை.
குரல். சரி.
*குரள் அற்றவா்கள்.
ள்+அ=ள
*குரளற்றவா்களின்.பி-ழை.
குரள். பிழை.எனவே.
குரளற்றவா்கள்.பிழை.
ஆகவே ""குரலற்றவா்களின் குரலாக.சரி."""
−−−−−−−−−−−−−−−−−−+
*குரல்.
*குரலாக.
−−−−−−−−−−−−−−−−−+
சாலமன்" பாப்பையா
அவா்களின்"
குரல்ஓசையில்
திருக் "குறளை"
திருக்குறளின்"பொருள் விளக்கத்தைக் கேள்க்கும் போது,
(கேட்கும்போது. பேச்சு வழக்கு"
−−−−−−−−−−−−−−−−+
கேள்"சரி.
கேட்"பிழை.
-−−−−−−−−−−−−−−−−−+
இனிமையாகவிருக்கும்,
மீண்டும்..மீண்டும்..
கேட்கத்தூண்டும் .சரிகேட்(க்)கத்தூண்டும்.சரி.பேச்சு வழக்கு"
கேள்க்கத்தூண்டும்சரி
கேள்கத்தூண்டும். பிழை.
கேள் கத் தூண்டும்.பிழை.
கேள்"க்"கத்தூண்டும்.ச-ரி"
−−−−−−−−−−−−−−
நன்றி. பிழைகளிருந்தால்
சுட்டிக்காட்டித் திருத்தம்-
மேற்கொண்டால்
ஏற்றுக்கொள்வேன்.
@@KkK-sy4ie சுட்டிக்காட்டயமைக்கு நன்றி. அநேக இடங்களில் இவ்வாறு குரலை , குரள் என்று பிழையாக எழுதியுள்ளேன். திருக்'குரளின்' தாக்கம். 😊 தவறை திருத்தம் செய்துவிட்டேன்.
எந்த இடத்திலும் குடிசை போட்டுக் கொண்டு, அந்த இடத்தை இலவசமாக சொந்தமாக்குவது சரி என்ற அடிப்படை வாதத்தில் துவங்குகிறது இந்த காணொளி.
உண்மை
வீடு உணவுப் பொருட்கள் இலவச பஸ் என்ன கொடுத்தாலும் போதாது இந்த ஊடகம் பா ஜ க ஊடகம் ஒரு அரசு கல்வி சுகாதாரம் குடிநீர் மட்டும் தந்தால் போதும் வீடு வாசல் அவனவன் சம்பாதித்து வாங்க வேண்டும்.
😂😂😂❤
Survival of fittest .. my forefathers own lot of lands in north madras.. nothing left now . But due to my father’s hard work I am leading a decent life. Education is the only key to prosper. Adhuve nilai aana valarchchi
What happened to the land
@@suryaraj2190 lands are gone .. sold for petty prices .. now I own 0 cent in north .. but somehow settled in south
2003 வரை கோவையில் குடிசை பகுதிகளில் வசித்த எங்களுக்கு தலா 650sqft நிலம் அரசு வழங்கியது .. 200 குடும்பங்களும் தற்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்...
,X
Avungala avunga oorla irunthu eduthutu poi vera oorla potrukaanga bro athuvum ithuvum onnu illa
ADMK 🙏🙏🙏
அதில் நடக்கும் மாபெரும் ஊழல் உங்களுக்குத் தெரியுமா?
@@s-onetech4762 arthanala intha project stop pannunuma
மழை நீர் வெளியேறும் சதுப்புநிலம் தான் இந்த பெரும்பாக்கம் எழில் நகர்,
சுனாமி குடியிருப்பு பகுதி.
கோடையில் வெப்ப நிலை அதிகம் இருக்கும்.
மழை காலத்தில் வெள்ளத்தில் மிதக்கும்.
இப்படிப்பட்ட இடத்தில் தான்
இந்த ஏழை மக்களை குடியமர்த்துகிறது அரசு.
This is bad for these people and those living in that area
So VIKATAN wants to say that the encroaches were the native Chennai people. Great findings.
😂😂😂❤
நான் முப்பது ஆண்டுகள் சென்னை அண்ணா நகரில் வாழ்ந்தேன் ஆனால் காரணமே இல்லாமல் நாங்கள் வெளியேற்றப்பட்டோம் கண்ணகி நகருக்கு
Annanagar la enga mgr colony ah or Thiruveedhi amman koil street down la ya bro coz nan thiruveedhi amman koil St Bro now am in Thiruverkadu.. Am feeling sad about yours life.. 😔
@@prashanthsettu2567 அந்த இடம் தற்பொழுது அம்மா கலையரங்கமாக யாருக்கும் பயனற்று உள்ளது 😭
@@saravanana2679 Pathen bro 6months munndi poi paathen oonum ila anga nanga 2012 LA Thiruverkadu ku shift agitom bro 2015 la flood ku apram than ah ippdi unga ellaraiyum transfer panitanga?? Ellarukum job school nu Ellam anna Nagar Arumbakkam la ye irunthuchu ippo engayo thoarappkam nu soldranga romba kastam bro azhugaya varuthu neanicha 😥😥
@@prashanthsettu2567 yeanga nu keatu enna aadhar carda vangi thara porea illa thirumba anna nagarku anupa mudiuma ? summa yeadhana keatunu irukadhinga da
அரசு அந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே தரமான வீட்டை கட்டி கொடுக்க வேண்டும்.வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.கல்வி,மருத்துவ வசதிகளை அளிக்க வளண்டும்.தவறுகள் நடக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.நன்றி.
இப்படியும் ஓர் வாழ்க்கை அந்தமானின் செல்லுலார் ஜெயிலைத்தான் ஞாபகபடுத்துகிறது மனது கனக்கச்செய்கிறது.
நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் நம் பலம், பலவீனம்... யோசித்து வாக்கு செலுத்துங்கள். பணத்துக்காக விலை போகதீர்...
நான் வடசென்னை! 5 வருஷமாக வேலை செய்றேன்! மக்களின் வாழ்வாதாரம் என்பது தென்சென்னைதானே தவிர, வடசென்னை இன்னமும் அப்படியே இருக்கிறது!😢
Makkal DMK admk ku kasu kaga otu pota ipadi dha nadakum
ஓட்டுக்கு பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போட்டதன் விளைவு தான் இது ....ஆரிய திராவிடக் கட்சிகளை வேரறுக்காமல் தமிழ்நாட்டில் தமிழர்களின் இந்த அவல நிலையை போக்க முடியாது...
திராவிடகட்சி தான் ஆரிய கட்சியா
Very informative speech I thank Aananda Vikatan tv for uploading this speech in RUclips
Did these people own those land near the rivers and canal?
Nooo .these all tribes not even natives
சென்னை என்பது ஒரு காலத்தில் 100 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் பூர்வகுடிகளான வன்னிய நாயக்கர்கள் வெள்ளாள முதலியார்கள் வசித்து வந்தனர் முதன் முதலில் கிராமங்களில் இருந்து குடிபெயர்ந்து சென்னைக்கு வந்தவர்கள் யார் என்றால் வட ஆற்காடு ஜில்லாவை சேர்ந்தவர்கள் அங்கு 10 வருடங்கள் மழை பெய்யாததால் பஞ்சம் பிழைப்பதற்காக சென்னைக்கு வந்தார்கள் வந்தவர்கள் இங்கு கூலி வேலை செய்து சிறு வியாபாரங்கள் செய்தும் வாழ்ந்தவர்கள் இதில் முக்கியமானவர்கள் தலித் மக்கள் இவர்கள் சென்னைக்கு வந்து ரிக்ஷா ஓட்டுவதற்கும் மூட்டை சுமப்பதற்கு ஜீவனம் செய்து வந்தார்கள் பெரும்பாலும் இவர்கள் நடைபாதைகளில் வசித்தார்கள் இப்பொழுது ஓரளவு சுமாராக இருக்கிறார்கள் மேலும் சென்னையில் வசதியாக வாழ்ந்த பூர்வக்குடிகள் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாக வீடுகளை விற்றுவிட்டு புறநகரில் சென்று விட்டார்கள் அதன் பிறகு இங்கு வியாபாரிகள் மார்வாடிகள் வந்து சேர்ந்து வசதியாக இருக்கிறார்கள் தெருவோரங்களில் வசித்து வந்தவர்களுக்கு சென்னையை விட்டு தொலை தூரங்களுக்கு அரசாங்கம் குடிய அமர்த்தி விட்டது இதுதான் காரணம்
அருமையான பதிவு. குரலற்ற மக்களின் குரலாக தைரியமாக பேசிய ஆனந்த விகடனுக்கு நன்றி.
சென்னை dmk கோட்டை, இது தான் லட்சணம் 😄
Sholinganallur government school irukkala athala poi padikkalamla
Punda pakathula thuraipakkam school a iruku da school poga kaasu venam ah book ,note la yaar vanghi kodupa veetla saapda saapadu irukanum apo schoolku poga mudiyum
சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள 100க்கு 70%மக்கள் கானாமல்போய்விட்டார்கள்.ஏழைமக்கள் சென்னையின் அடையால மக்கள்
@ 9:02 Same question... Government asks people... How can you occupy government property or public property.. by building small Houses...
Yes, you all enroached... Legally speaking... Everyone needs everything for FREE....No one contribute to the Country...
Vanthutaan. Nee velioorla irunthu madras ku vanthu veedu vaangi already irunthavana encroachment nu solluva.. they don’t need anything for free, you just have to let them be..
@@shivashankar2477 Please keep them near to your house..they will keep coming and occupy your home then...Let me see how you speak at that time... Don't even know how to speak in public forum...
@@rajeshkumar-cx1tn well 8% of tamils are from other states and we tamils built chennai for us not for northies to come here
@@yeelanma9165 That's a wrong mind set....This country is for all...No one is stopping anyone to do business in North India...Develop our caliber and rule the India...
@@rajeshkumar-cx1tn nothing wrong in not wanting non natives to flood here
They co.e here and do not respect the language and force hinfi in every state exams
Funds allotted for EVR Statue can be used, instead of demanding Rs.1.50 lakhs from each beneficiary.
Sir
Factually incorrect.
The amount alloted to statue is not from government but from Periyar trust. Govt granted permission to the project of erecting statue along with techno- museum, park for children and library including science exhibits. Seeman, without knowing the fact, blabbered and you echoed such sense of brouhua without assimilating the truth.
@@tamilchelvanramasamy8733👏🏼👏🏼👏🏼👏🏼👌
Why we need statue when do many people are in poverty. Why govt announcing statues?
This's a clever approach to privatize Government owned land in the name of museum, library et al.
Yeah, Very true, the insane Rs.29,900,000,000,000 amount spent on the stupid Patel statue could have been used for helping the poor in the country. 😪😪😪
If u go any apartments in chennai.... full of north India people. Felt very Bad. If u look down from the apartments our chennai people's living in hut (குடிசை). This need to be changed. THANK You for this documentary 🙏
Work hard, buy apartments...Who is stopping someone to buy it....If something is needed for free, then slum in outskirts are the right options
Nam makkal Thozhilaalar mana nilai la irundhu veliya varanum
@@rajeshkumar-cx1tn lmao they are poor and just feel they don't get to live somewhere in their own homeplace
சென்னை அரும்பாக்கத்தில் நீர் நிலைபகுதியில் வசிக்க கூடாது என்று காலி செய்த இடத்தில் இப்பொழுது காம்லக்ஸ் கட்டிடம்
இந்த மக்களுக்கு தொடர்செய்திகள் வெளியிட்டு குடிசை வீட்டு மக்களின் வாழ்க்கை குறித்து வெளியிடும் விகடனுக்கு நன்றி.
I agree that proper space must be allocated, say around 500 sq ft, with entertainment places like parks and education institutes and employment opportunities,, but adhukaga 50y munnadi city ku naduvula naanga kudisai a potutom adhanala indha edam engaludhu solradhu epadi gnyayam... Ipo naa poi T-nagar la kudisai potuta,enaku kuduthiruvangala...
சென்னையை அதன் பூர்வ குடிமக்களுக்கு கொடுத்துவிட்டு கரூரில் தலைநகரம் அமைக்க வேண்டும்.
எந்த area karur karan pa neee
@@prasannamsravi1474 தமிழகத்தின் கருவாம் குற்மற்ற ஊராம் கரூர் காரன்...அதல் நல்ல ஊராம் வேலாயுதம் பாளையமாம்....
@@sivakumarponnusamy4650 Comedy
@@msme4151 தமிழகத்தில் கரு கரூரர் தான்...இதில் என்ன காமெடி....
LoL
🏹சேரநாடு🏹 & கொங்குநாடு & மேற்கு தமிழ்நாடு = 1.கோயம்புத்தூர் 2.நீலகிரி 3.திருப்பூர் 4.ஈரோடு 5.கிருஷ்ணகிரி 6.தர்மபூரி 7.சேலம் 8.நாமக்கல் 9.கரூர் 10.திண்டுக்கல்
this is absolutely inhumane. once i had to go through that area to one of the new high rise ‘gated communities’, since the Ola GPS showed a route through the marshland! i was shocked to see the tenements look like those in Chicago downtown… it is time that the DMK actually did right by these people, who have been successively, and successfully, exploited. houses of 158 SqFt? even Afghan refugees have more space in their tents!
It was done during the ADMK regime(2005) right after Tsunami..
மிக அருமையான பதிவு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதி ஊர் கானாமல் போய்விட்டது
Well said so true
வேதனை கலந்த உண்மைகள்.
🦁பல்லவநாடு🦁 & வட தமிழ்நாடு = 1.சென்னை 2.திருவள்ளூர் 3.காஞ்சிபுரம் 4.செங்கள்பட்டு 5.வேலூர் 6.ராணிப்பேட்டை 7.திருப்பத்தூர் 8.திருவண்ணாமலை 9.கள்ளக்குறிச்சி 10.விழுப்புரம்
இந்த பாழ் திமுகவின் தாய் நீதிக்கட்சியின் ஆட்சியில் Benny mill தொழிலாளர் போராட்டம் நடத்திய பட்டியல் இன மக்களை ஆங்கிலேயருக்கு உதவும் விதமாக ஓட்டேரி பெரம்பூர் வியாசர்பாடி பகுதிகளில் இருந்து திருமழிசை வெல்லவேடு பகுதிகளுக்கு அடித்து விரட்டினார்கள்.மாற்றாக ஆற்காடு முதலியார்களை குடியமர்த்தினர்.இந்த வரலாற்று சான்றுகள் இன்று ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட் பழைய புத்தகங்களில் இருக்கிறது.
🐯சோழநாடு🐯 & டெல்டா தமிழகம் & கிழக்கு தமிழ்நாடு = 1.திருச்சிராப்பள்ளி 2.தஞ்சாவூர் 3.திருவாரூர் 4.நாகப்பட்டினம் 5.புதுக்காட்டை 6.மயிலாடுதுறை 7.கடலூர் 8.பெரம்பலூர் 9.அரியலூர்
🐟பாண்டியநாடு🐟 & தென் தமிழ்நாடு = 1.மதுரை 2.தேனீ 3.சிவகங்கை 4.விருதுநகர் 5.இராமநாதபுரம் 6.தென்காசி 7.திருநெல்வேலி 8.தூத்துக்குடி 9.நாகர்கோவில்
Housing board should allot affording housing for real natives of chennai
ஏன்பா வெளியில இருந்து வந்தவனுக்கெல்லாம் நகரின் மத்தியில் இடம் கொடுக்க முடியுமா.அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அனுப்ப வேண்டியது தான்.செஃஅனைக்கு வேலைக்கு வருபவர்கள் விழுப்புரம் வாணியம்பாடி போன்ற இடங்களிலிருந்து வந்து செல்கிறார்கள்.அவர்களும் சென்னையிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என்றால் என்னவாவது.
Prachana enna na, 20,000 veeta katti entha vasathiyum senji kudukaama irukarthu thaan! Innoru prachana enna na kudusai ya neekuvaanga, aprom marupadiyum encroachment panna vitruvaanunga..
Naanum Inga tha irunthen OMR la company la work pana romba kastama irukum Inga irunthu City kulla poga romba thuram ponum romba time waste aagum but true Chennai people's
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபிக்கு ஓட்டு போடும் வரை பூர்வகுடி தமிழர்களுக்கு இதுதான் நிலை...
தமிழ்நாட்டில் மக்களுக்காக போராடும் ஒரே தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே...
சூப்பர்
அவனே பிச்சைக்காரன்
@@sureshssundaram3344 Solitu Ambani mooditu poda potta😂😂
இவர்கள்தான்சென்னையைகெடுத்தவர்கள்
Deii sanghi thoyoli
உன்னை மாறி பஞ்ச பிழைப்பு தேடி வந்தவர்கள் தான் சென்னை கெட காரணம்
அவர்கள் சென்னை யின் பூர்வ குடிகள்
Then tamilnatla irundhu polappu thedi Chennai ku vandhavan dhaan..Chennai ya keduthavan..vada maavata makkal chennai ku sondham iruku..ungaluku Inga Edam illa..
தமிழர் அல்லாதவர்கள் கையில் ஆட்சி இருப்பதால்தான் தமிழர்களுக்கு இது போன்ற கொடுமைகள் எல்லாம் நடக்கின்றது... இதற்கெல்லாம் ஒரே மாற்று நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும் தான்.... நாம் தமிழர் ஆட்சியில் தமிழர்களுக்கு இது போன்ற துன்ப துயரங்கள் நிகழா வண்ணம் எம் இனச் சொந்தங்களை பாதுகாப்போம்....
🐢🐢🐢🐢🤮🤮🤮🤮
Telugar kalagam vidial started
Super program and song
அணைத்து குடிசை மாற்று வாரியம் கண்டிப்பான முறையில் தொழிற் ஆலைகள் , மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகூடங்கள் கொண்டிருதல் வேண்டும். அனைத்தும் இலவசமாக அமைத்து தரவேண்டும்.
பல வீடுகள் இன்னும் allot ஆகவில்லை பல வீடுகள் allot ஆகியும் பல பேரு வாடகை விட்டுட்டு மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிட்டனர்
இது தாண்டா உங்க புத்தி. வாடகை பிரீ யா ?
Yes
ஊரை விட்டுப் வரவங்க சென்னைல வாழ்றாங்க ஆனா இங்கயே இருக்கிறவங்கள ரோடு போட போறோம்னு துரத்துறாங்க இது எந்த விதத்தில நியாயம்
160 Sq.feet என்பது மனிதர்களுக்கு ஜெயில்.
Better Education better life
திராவிடத்துக்கு.வாக்களித்த.ஆதி.தமிழர்கள்.வெக்கபட.வேண்டும்.இது.தமிழ்.அரசியலுக்கே.தலை.குனிவு.
எங்க ஊர் ஆதீ தமிழர்கள் எல்லாம் தமிழே பேசமாட்டிங்கிறாங்க. தெழுங்கு மட்டுமே பேசராங்க. ஆதியில தமிழர்களோட தாய் மொழி தெழுங்குதான் போல...
@@sivakumarponnusamy4650 உண்மையா
பூர்வ குடிகள் பற்றிய தகவல் என்று குடிப்பெயந்தோர் பதிவு வெளியிட்டது ஏன் ??
Tamil meenavan
மற்ற ஊருகளில் இருந்து அனைவரும் வந்து விட்டால் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
Does vikatan care for crores of families who are paying money as rent in Chennai will be affected if water bounds and other area are occupied. What did the chennai rain of 2015 taught you vikatan.
All the issues mentioned can be changed or improved in their current living area if there's a political will and these are ready to put efforts to change it.
Do they have patta for the place they lived
ஜெயில்
It's really sad 😔 😟 they suffer
ஒரு.ஆணியும்.புடுங்காது.திராவிட.அரசு.ஸ்டாலின்.தமிழனுக்கு.அரசு.கிடையாது.தமிழர்தான்.திராவிடத்துக்கு.வாக்களித்தது..ஏன்.
இனிமேலாவது புரிந்து வோட் போடு
Thanks
100 வருடங்களுக்கு முன்பு சென்னை காடாக தான் இருந்தது...
பணம் இருக்கறவன் வீடு வாங்குறான்
kadaga irundhuchi nu paathiya???????????? parrys market appovae irunduchi. Old madras was there
Omr nu onnu illa fulla kaadu thaan
A person can form a good life wherever he is placed if he committed his life for his own family. But here, the priority is given to alcohol and theft only. Why after 50 years, people do not have any progress in their life? Think! now also they can use the time and the place for their improvement
Ayya epo kolathurlea kalaipantanga epo an andha newsa publish pannugea
இது எல்லாம் ஆட்சியாளர்களுக்கு எப்ப போய்ச்சேரும். ஏழைகளைப்பற்றி என்றுமே கவலை இல்லையே.
தாஜ் கோரமண்டலில் தங்க , சோழா ஷெரட்டனில் வசிக்க எங்களுக்கு , உாிமை இல்லையா ?, என்றும் கூட பாடலாம்,
மனிதன் , முயன்றால் எதையும் வாங்கலாம்,
இலவசம், பிசசை, ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்க கூடாது, மாறாக, சுய மாியாதை, முனைப்பு, இவற்றினை ஊக்குவிக்கலாம்,
புறம்பாேக்குகள் பாெது மக்களுக்கு மட்டும் சாெந்தமானவைகள், இவற்றை இலவசமாக கொடுப்பது, ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதாகவே இருக்கும், கஷ்டப்பட்டு உழைத்து , இடம் வாங்கி , வீ டு கட்டி, சாகும்வரை கடன் கட்டுவா்களை , இழிவு செய்யும் வேலைதான் , இந்த இலவச வீடு தருவது, என்பது,
கூட்டுறவு வங்கியில், கடன் வாங்கி , அதனை நாணயமாக திருப்பி செலுத்தியவா்களை , கெடுத்து அவா்களை எத்தா்களாக மாற்றியது, இந்த திருட்டு திராவிடா்கள்தான், இதன் குரு பீடம், யாா் தொியுமா? இந்த ஊழலின் தந்தையான கருணாநிதிதான்,
சென்னைக்கு வெளியே, விடப்பட்டனா் என்கின்றனா், அங்கே எல்லாம் மக்கள் வசிப்பதில்லையா? அவா்கள் அங்கு உணவுக்கு வேலை செய்வதில்லையா?
குழந்தைகள் திருமணம், கணவனால் கைவிடப்படல் என்பது, இங்கு மட்டும்தானா, உள்ளது, , இது என்ன வாதம் ?
குடும்ப பாெறுப்பு உள்ளவா்கள் இந்த வாதங்களை ஒதுக்கி தள்ளி விடுவா். பாெறுப்பற்றவா்கள், செய்யும் ஈனச்செயல் இங்கு மட்டும்தானா உள்ளது, ? உலகம் முழுதும் உள்ளதே,
இப்பாேதைய அரசு, இந்த ஊழலுக்கு சிலை எடுத்து, வழிபாடு செய்யப் பாேகிறது, யாரும் , கேட்க முடியாத நிலை,
பேய் அரசு ஆண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்,
கலி முத்தி பாேச்சு,
Beautiful
Nool terigiradhu
சூப்பர்
All your views from beginning to end is totally correct.
Noolibans wolrd are always awesome 😁
2010 ல வந்தவனும் இவனுகளுக்கு பூர்வகுடி.விட்டா போட் கிளப்ல வீடு கேப்பானுக
Is Vikatan recommending that these people should continue to live in slum and deal with floods and blame govt for that also ? haven't they learnt from 2015 floods yet ? it is for the betterment of these families, they have been moved to those midrise buildings.
regardless, there's only complaint after complaint from the people, never satisfied.
First neenga irundha river side and enroachments area la Land unga name la Irundhatha? 50 Years munnadi nammalodaya Grand parents panna Mistake naaala unga Property laam lose panitinga na solringa. Both DMK and ADMK Governments had build Better houses at Perumbakkam, Chembarambakkam, thoraipakkam and many more areas for the betterment of you People which no other state has done. Now you guys have got a safe and Hygienic Place to live(Instead of living in River side Enroachments, remember 2015 Rains where many people lost their lives, homes, belongings whilst staying in those Places). I agree that during monsoons there is water logging and not that much facilities at your place, but this is better than the latter one. A woman has told in this Video that she has two kids and also one baby, in her House. "Naam iruvar namakku oruvar/Iruvar" nu 1990s la irundh'ey Population Control ku evlo schemes namma Indian Government try panitu iruku. Makkal ozhunga irundha, these houses are more than better to Live. And Government/NGO's should come up with new schemes and plans to educate the Children and also teach importantly the Elderly/Parents on Life Education/Counselling/Employment Schemes/much more. Ellarum solringa north India kaaran vandhu namma oor la velai seiraan yen, avan 12-14 hours work panraan, 5 different Jobs pakuran( i know a Shillong person who works as Security in day at apartment/evening as Fast food master/morning delivering Milk packets). Namma aalunga morning 10'o clock wine shop munnadi ninnutu oru quarter mudichitu veetla poi thoonga vendiyathu, Ipdi irundha apdi than aaagum. Im not degrading or talking false about us Tamilians, Stability and making a change within oneself is the Key to Unemployment.
very Nice Video.👌👌👌👌👌👌👌
பூர்வ குடிகள் சென்னை
All chennai people now near by Thiruvallur daily coming via train to madras
Patch work
For several generations my ancestors have lived in Chennai. But you can’t afford to live in the city now both in terms of cost as well as pollution.
நேர்மையாக அரசு ஊழியர்கள் செயல்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது
இந்த மக்கள் வாழ்க்கை மாற வேண்டும் என்றால் நல்லோர் வாழ்ந்த காலத்தில் இயற்றிய பழய சட்டத்தை நீக்கி போட்டிய வாழ புதிய சட்டம் இயற்ற வேண்டும் அதற்கு அந்த மக்கள் சாதி எண்ணும் சக்கடையில் இருந்து வெளிவர வேண்டும்
Do u know kotturpuram housing board
Large factories should be started nearby these areas and employment opportunities should be given at least one person in these families. And whoever is skilled in particular trades, like electrician, carpenter, plumber, etc and those having some educational qualifications can also be given jobs depending on some reasonable criteria acceptable to All. Withiin a short time the economic condition of these people can be improved. Hi Industrialists and other Businessmen---Are you reading or hearing my outcry......... If it is good for your business why dont you do this. Today, This month, Before this Tamil New Year Day. Come on PLease!
கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டு போட்டால் இது தான் நிலை எதுவும் செய்ய முடியாது
ஓட்டுக்கு பணம், மிக்ஸி, க்ரைண்டர் இலவசம் கொடுப்பதை நிறுத்தி தமிழக அரசு இவர்களுக்கு உதவலாமே.
இது க்கு ஆரம்ப மேசெம்மகட்டைகனிமொழிதான்காரணம்
சென்னை பூர்வகுடி மக்கள் தெய்வேந்திரகுள வேளாளர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் இது ஒரு விவசாயம் சார்ந்த பூமி 66 ஏரிகளை வெட்டி விவசாயத்தை உருவாக்கி சிறப்பாக வாழ்ந்து வந்தவர்கள் ஒரு சில துரோகிகளால் பாண்டியர்கள் ஆட்சி வீழ்ந்து நாயக்கர்கள் கைபற்றி தமிழர்கள் தன் சொந்த மனைகள் அபகரித்து அங்கிருந்து அடித்து விரட்டி அடித்தனர் மக்கள் கொத்தடிமை ஆக்கி மிகவும் கொடுரமாக துன்புறுத்தபட்டார்கள் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டது பல்லாவரத்தில் தெய்வேந்திரகுள மீனவர் சங்கம் இன்று வரை உள்ளது
😂😂😂😂😂
BRING RULE to every company in CHENNAI - First job preference to local people , then outside people. if father salary low - second preference
Oom***
@@girirajrdx7277 enada polaika Chennai vandhu irukiya ?
@@xuv6305 they built it companies in Chennai to attract talents from allover tamil nadu and Andra not to give jobs to locals
😢.. 🙏
Chennai la athigama irrukarthu Veli mavatta atkal . Ethala chennai poorva kudigalaku velai vaiyuppu kedaikkarthu illa aprm chennai poorvakudi makkal padippu illathavargal , yalla thaltha patta Makkal(sc, st ,sca),aprm makkala yalla rowdies nu yalla movies sittharichanga .ethala yallavithalum othikithanga . Ethala chennai makkalaku seriyana thaguthu tharla .Velai vappu kedaikkarthy illa .
Vada chennai makkal innum avanga nilatha vittu kodukala..adhe maari chennai deep south side la kooda poorvakudi makal innum irukanga..they are vanniyars..
building hospital, college, goverment office can easily give solution to this.
ஒட்டு.மொத்த.சென்னையும்.ஆதி.தமிழர்.சிவனின்.வாரிசுகள்.பரையன்.வாழ்ந்த.இடம்.வந்தே.திமுக.வந்து.எல்லோரையும்.அப்புரபடுத்தி.வெளி.மாநிலத்தவரை.குடியமர்த்தியது.திமுக.அரசு.கண்டனத்துக்குரியது.நாம்.தமிழர்.கழகம்.திமுகவை.வன்மையாக.கண்டிக்கிறோம்.
Neenga atchi ku vanda veli maanila makkalai veliyetruvingala? Anga tamizhar ah kudi amarthuvingala?
I wish government have magic wand. So that it can give 3 meals a day plus two coffee, a good 900 square feet house, nearby hospital, good water, pure air, cinnema, one vehicle per house etc. All are free only. No one need to work. Eat, drink, watch movies, roam out, and sleep...
Good dreams
பமக கட்சி க்கு ஓரு வாய்ப்பு தாருங்கள்.....பமக வன்னியர்களால் மட்டுமே .. உங்கள் ...நிலை மாறும்.. பட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் அகுகள்.. மருத்துவ ஐயா சந்தித்து பேசுங்கள்..
Unmai..chennai has huge Vanniyar caste peoples..that will be use full..
கட்சி பெயரை முதலில் சரியாக எழுது தோழா
Wealthless people having the worthful votes to contribute for merciless mass of politician's families.
Yes those who all were here in chennai all disappeared.
Ippo Chennai Nadula full ah irukuravan settungalum, thamizhargal alladhor than. Ivargal meendum chennai pagudhikkul vara vendum...
Car vechiirukom, bangla vechi irukom, mall ku shopping porom na adhalam yarum engaluku freeya thooki kudukukala, hard work, sambarichom idha thappa solla kudadhu. But government pannadhu thappu dhan. avangala oora vitu thallli vechi oru helpum pannadhadhu.
Your native ?
@@FGTamilGaming Chennai
@@IndBoy2k you know prithiyangara kovil ?
@@FGTamilGaming Kezhvi patruken but ponadhu ila bro
@@IndBoy2k Chennai alunggaluku thaan therium
Chennai menavankum athidravederkum sondhamanathu eppo andha athidravederkal einga ponarnu thereyavillai ?🚣👳
vaaiku vandhadellam sollakoodathu. census report onlineil ullathu. chennai in palaya gramangal kodambakkam, koyembedu pondra idangalil 1930 census report padi verum 700 - 800 makkal than. ellam vevasayam seitha idangal indru nagaram aagivittana. tamilnadu porutha varaiyil nilam oralavu muraiyagathan kaiyaala pattulathu.
Those people were living in the slums illegally encroached the river made the city ugly , now they are given better housing why can't they accept it??
Do these people want govt to give them 3 bedroom apartment for free ??
what you say is correct they dont need 3 bhk but they must need better housing with good services and basic entities...govt should provide good services to thier housing
They don't like traveling long distance
வரவரவிகடன்.அறிவுகுறைந்துவிட்டது
Sokusu ala nee
மலட்டுபத்திரிகைஎன்றாள்
அதுஅறிவுகெட்டபத்திரிகை
ஆனந்தவிகடன்
True
🙏😭😭😭👏👏
Chennai makkal veliyatra patu veliakkala velaiku lanjam koduthu veli mavatangalil kuta kuta conduvanthu , kuvithu , avangathan government velai, avanga sonthangal, hotel, hospital, railway, Buss, nelam vela, vanga, penamigalaka arachil vathegalulu mathi agencies a mari anga , aga, Angelen keta suthanthetam vangi, koilai karan thantherathil adimy yaetom, makkal veli atra patu maila china katumamam chithu Chennai velaku kuthakai aduga theyametapaturuku, athukuthan ammam thoda thuraimugam kuthakai aduthuilathu , thaniyar, thaniyarnu penami vithu china kuthahai adukerathu onai patai sri langa mulam vantheruganga. athukuthan theripathi vantharu Rakapaksha,
Incorrect title.
This is 50 year darvada Government victory
I was made to believe that EVR disciples first priority is a Dravida Model government today i.e. first priority is to uplift "Scheduled caste and Tribes". But now are ostracizing SC and ST and will put the blame on Parpan. That's all.
குடிசை மாற்று வாரியம் கொண்டு வந்த அரசு அவர்களுக்கு ஒரு வேலை கொடுத்திருக்கலாம் 😶
Chennai basic people only Fisher men