சென்னை ECR-இல் யாரும் பார்த்திராத ஆலம்பரை கோட்டை | Unseen Alamparai Fort on Chennai ECR - V Sriram

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 213

  • @trikingscuts1003
    @trikingscuts1003 2 года назад +13

    நீங்கள் கூறும் வரலாற்று பதிவுகளும் அதனை தெரிவிக்கும் உங்கள் நேர்த்தியான மொழிநடையும் அருமை....

  • @KaneezFathima-u6n
    @KaneezFathima-u6n 13 дней назад +2

    Super parka vendiya idam

  • @gaja446
    @gaja446 2 года назад +6

    உங்கள் வீடியோ பார்ப்பவர்களை கோட்டைக்குச் சென்று பார்வையிடுமாறு வலியுறுத்தி உள்ளீர்கள். ஆனால் நான் கோட்டையை பார்த்துவிட்டு வந்து அதைப் பற்றிய வரலாற்று தேடும்போது உங்கள் வீடியோவை பார்க்க நேர்ந்தது. கோட்டையும் அற்புதம். உங்கள் பதிவு அற்புதம். நன்றி

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 9 месяцев назад +6

    வணக்கம் அண்ணா அருமையான தகவல் அருமை நன்றி கடைசியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது திகிலாக இருக்கும் போல் தெரிகிறது நன்றி உங்களுக்கு

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 3 года назад +6

    ஸ்ரீராம் சார் எடுத்துச்சொல்லும் விதம் மிக நன்றாக இருக்கிறது. இப்படிப்பட்ட இடங்களை எல்லாம் தமிழக அரசு புதுப்பித்து சுற்றுலாத்தலமாக்கலாம்.

  • @mdsaifsaifullah2541
    @mdsaifsaifullah2541 Год назад +3

    ஐயா உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான பதிவு....

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 3 года назад +5

    உருகுதே, மருகுதே ஒரே பார்வையாலே. அவ்வளவு அழகு,அமைதி,அருமை.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 года назад +15

    பயனுள்ள தகவல்கள் சொன்ன
    விதம் அருமை . ஆனால் நம்
    சொந்த மண்ணை எங்கிருந்தோ
    வந்தவர்கள் , கூறு போட்டு
    கொண்டாட்டம் ஆடியிருக்கிறார்
    கள் என்பதை எண்ணும் பொழுது ,
    மனம் கலங்குகின்றது . அன்னியர்
    களின் ஆட்சியில் நம் முன்னோர்க
    ளின் வாழ்க்கையை நினைத்துப்
    பார்க்கிறேன் . நன்றி நன்றி 🌏

    • @thanks2uthanks2u81
      @thanks2uthanks2u81 3 года назад +2

      மொஹலாயர்களும் சரி ஆங்கிலேயரும் சரி இந்தியாவில் நல்லதைத்தான் விதைத்தார்கள் என்பது வரலாற்று உண்மை ஆனால் இன்றைய இந்தியர்கள் என்று சொல்பவர்களுக்கு இதுவெல்லாம் எப்படி புரியும் ♥♥

    • @Gatsbycom
      @Gatsbycom 2 года назад +1

      @@thanks2uthanks2u81 are you for real? Forget about all the plunder and devastation of colonialism, but if you think the colonizers did good, ask them to return the Kohinoor and pay a compensation for all the temples that were destroyed...

    • @PoppushaB
      @PoppushaB 6 месяцев назад

      Afghans, mugals, British make in India governce system. Don't forget backward thinking poor people nowadays.😂

  • @farooqbasha2747
    @farooqbasha2747 7 месяцев назад +3

    உண்மை வரலாற்றை நீங்கள் பதிவு செய்ததற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 3 года назад +3

    மிக மிக அருமை அற்புதமான. வியப்புமிகுந்த தகவலை அள்ளிக்கொட்டுயிருக்கீங்க. மிக்க நன்றிங்க ஐயா

  • @williamsatish25
    @williamsatish25 3 года назад +48

    Wow superb information. I was there last year, enroute to alamparai through a village would be nice. But access to this fort is not welcome always as there were series of murders which happened over there because of which police will be there some times restricting. If you go further then the first entrance there will be a pine forest where it will be very quiet. Good to go with 4 members and above, going alone not advisable, taking an umbrella is good on a sunny day as there won't be any shade apart from the pine forest.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 года назад +9

    ஐயா தாங்கள் பதிவிட்ட வீடியோ கண்டு இன்று இந்த ஆலம்பரை இடத்துக்கு சென்று பார்வையிட்டு வந்தேன் ஆஹா என்ன ஒரு அற்புதமான இடம் இரைச்சல் இல்லை மாசு இல்லை அந்த சுவர் மீது ஏறி அதன் அழகு கண்கொள்ளா காட்சி அதன் காம்பௌன்ட் சுவர்கள் எவ்வளவு பெரிய அகலமாக இருக்கு சுவரின் நடுவில் கண்காணிப்பு துளைகள் அதன் ஓரத்தில் மூன்று அறைகள் நடுவில் இஸ்லாமிய கல்லறை பார்ப்பதற்கு மிகவும் அழகான காட்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மறுமுறை வாய்ப்பு கிடைத்தால் சென்று வருவேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @RajA-vf3ch
    @RajA-vf3ch 2 года назад +7

    Alamparai is a wonderful location, cradle of tidal wave. Fantastic place. Thanks for exploring sir.

  • @abufaheem8244
    @abufaheem8244 9 месяцев назад +2

    Excellent.
    தெளிவான வரலாற்று விளக்கம்.

  • @bala842002
    @bala842002 3 года назад +15

    very informative Sir!! Keep posting more videos about Tamilnadu heritage and historical places 👍 Thanks for your efforts and Time 😊

  • @iyerramamurthy2954
    @iyerramamurthy2954 Месяц назад +1

    Wonderful narration. Thanks for recording history. Regards

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 2 года назад +3

    ௨்௩்கள் தொகுப்பு வழ௩்கும் விதம் அருமையே அருமை

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 2 года назад +1

    ஜாய் நீங்கள் சொல்வது அருமையான பதிவு சூப்பர்

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 года назад +1

    அருமையான வரலாற்று தகவல்கள் இப்படி நமதுவரலாற்று செய்திகளை தொடர்ந்து பதிவிடுங்கள் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அறிதலுக்கு உத்வேகம்கொடுக்கும் நன்றிஐயா.

  • @vijikrish4353
    @vijikrish4353 3 года назад +7

    Enjoyed every moment of your narration....almost went back in time to the fort in it's hay days!When I visit India will like to go to this place!Thank you for the video.May God bless you!🙌👼Viji Krish,NJ,USA.

  • @bollywoodmoods.byalondoner948
    @bollywoodmoods.byalondoner948 3 года назад +6

    Well Informed and Narrated . Whenever I visit India, , I used to Crisscross ECR but haven't heard about this fort until now. Hope to visit next time. Thank you for your research and bringing this on Social Media. Great Job and keep it up.

  • @shakilabanu1499
    @shakilabanu1499 3 года назад +1

    இதுபோன்ற அதிக வரலாற்று ஆய்வுகள் ,கட்டிடக்களைகள் ,சிர்ப்பங்கள்,ஓவியங்கள் , அரண்மனை போன்ற வரலாறுகள் பதிகள் போடுங்கள் ,அருமை ஐயா,👍🌹

  • @apolitical-
    @apolitical- 2 года назад +7

    இத்தனை ஐரோப்பிய தேச ஆதிக்கங்கள் இருந்தும், தமிழ் வாழ்ந்தது, தமிழ் கலாச்சாரம் வாழ்ந்தது, தமிழர்களும், தமிழர்களாகவே இருந்துள்ளனர்

    • @gunavilangar
      @gunavilangar 6 месяцев назад

      கூத்தாடித் திராவிடம் வந்த பிறகு தமிழ் இனம் எல்லா வழியிலும் சிதைக்கப்பட்டு விட்டது..😊😊😊😢😢😢😢😢😢

  • @rudrafilmmaker
    @rudrafilmmaker 11 месяцев назад +2

    Interesting sir, Sure I'll visit the place and gain the experience you felt and narrated!

  • @premkumarv2599
    @premkumarv2599 2 года назад +2

    1. Sir, your narration of Alamparai Fort was wonderful.
    2. About 20 years back I used to visit this Fort, exactly as you said, I used to sit their about an hour and I liked the calm environment.
    3. I used to admire the silent and lucid water of the rivulet ( I did not know that it was the Buckingham canal)..
    4. There was no mosquitoes at that period .
    5. I also noticed a small buiding by the side of the rivulet having the name of some NGO involving in community welfare.
    5. Your narration took me almost two decades back and once again thank you very much Sir.

  • @supersuresh-k7n
    @supersuresh-k7n 4 месяца назад +4

    Nerya tamil songs and sceens inga shoot eduthu irukaanga . Count panavey mudiyaathu..

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 3 года назад +3

    Very good Information sir
    Thanks very much

  • @sivasaravanan4498
    @sivasaravanan4498 2 года назад +1

    மிகவும் அருமை தெரியாத தகவல் புதிய அனுகுமுறை மிகவும் அற்புதம் நாகை. மாவட்டம் சோழர் கலங்கரை விளக்கம் குறித்து தகவல் அளிக்கவும் மிகவும் நன்றிகள்

  • @ssornatalks9653
    @ssornatalks9653 3 года назад +1

    அற்புதமான இடம். பல முறை அங்கு சென்றிருக்கிறேன். அதற்கு அருகில்தான் என் மாமியாரின் தோட்டம் இருந்தது. நாள் கணக்கில் அங்கு தங்கும் போது தினமும் செல்வேன். சிறப்பான கட்டமைப்பு கொண்டது. சுவரின் உச்சியில் வெளியில் தெரியாத படி கண்காணிப்பு துளைகள் இருக்கும். அருகில் "மன்னர் குடும்பத்தினரின் சமாதிகள், கோட்டையின் உள்ளே ராணியின் சமாதி, வெளியே தாழம் புதர்கள் அருமையாக இருக்கும்,

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @sulthanghori1481
    @sulthanghori1481 3 года назад +3

    A beautiful and very informative narration. Keep it up, sir! Please give us the full history of not only India but also the world. Thank you very much.

  • @alawrence5665
    @alawrence5665 3 года назад +2

    Excellent Compilation and we will definitely visit this Fort. Thanks for the lovely information.

  • @seelmett
    @seelmett 3 года назад +5

    Thanks for the fantastic information. The connection between Quebec and Madras is great news.

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 3 года назад +7

    உங்கள் தகவலுக்கு நன்றி சார். இவ்வளவு பெரிய கோட்டையை இந்தியா போன்ற நாடுகளால் பராமரிப்பது கஷ்டம் அதுவும் அது முகலாய மன்னர்களால் கட்டப்பட்டது இடிந்து நாசமாகட்டும் என்று தான் நினைப்போம். இஸ்லாமியர்கள் 950 வருடங்கள் ஆட்சி அதிகாரம் செய்த சரித்திரமே இங்கே இருக்க கூடாது.

    • @rahm221
      @rahm221 3 года назад +1

      I am a hindu and I don't think that way. I am sure the majority of the non-muslim indians are with me . I am sorry Mohamed you hold this opinion. I want all history to be preserved resources permitting

    • @Gatsbycom
      @Gatsbycom 2 года назад

      Sir, I think you probably didn't get the explanation. The fort was destroyed by the British.

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 2 года назад

      @@rahm221 நன்றி சார் உங்களை போன்ற சிலரின் பதிவுகளை பார்க்கும் போது. இருந்தாலும் தொல்லியல் துறை எத்தனை முகலாய மன்னர்களின் கோட்டைகளை பாதுகாப்பாக வைத்து இருக்கின்றது சார். தாஜ்மகால் உலக அதிசயம் ஆனது. அதுவும் எப்ப வேண்டுமானாலும் இடிக்கப்படலாம்.

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 2 года назад

      @@Gatsbycom சார் வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கு. இன்றைய இந்தியா வேறு மாதிரி சார் மகாத்மா காந்தியை கொன்ற சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான கோட்சே இன்று தியாகியாக மாறுகின்றான்.

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 3 года назад +2

    Came to know detailed history of Alambarai fort

  • @ksr3869
    @ksr3869 3 года назад +3

    Great 👍😃 plez make more videos sir mind-blowing

  • @tamilvakil
    @tamilvakil 3 года назад +11

    I have seen this Alambarai Fort in 1995. It is is in Kadappakam which you have not clearly stated except telling the the distance. between Chennai and Pondicherry.

  • @RajA-vf3ch
    @RajA-vf3ch 3 года назад +17

    Nice info sir. I am from Pondicherry, residing in chennai. Everytime used to go through ECR to pondy. Only this year seen Alambari, marakkanam was excellent. Is it haunted place? After sunset no one is there. Pathway is narrow and loneliness. In the same way Golgonda, one of the biggest was destroyed, and how it was happened is wonder!

  • @janardhansubramanian4485
    @janardhansubramanian4485 3 года назад +3

    Very interesting information! You are possessing an extremely talented skill and style in narrating historical places!! Give us more..

  • @Akashann_Arrogant
    @Akashann_Arrogant 3 года назад +4

    I visited today, really a peaceful place.

  • @MyJanarth
    @MyJanarth 2 года назад

    Very nice I will try to go there, thank you so much 👍👍👍🙏🙏🙏🙏

  • @jayachandranshunmuganathan9768
    @jayachandranshunmuganathan9768 2 года назад +1

    Sir.I had been to this place.Beautiful area.Now after watching this episode I can understand the history. Thanks sir

  • @deepakraj.9597
    @deepakraj.9597 3 года назад +18

    அடியில் என்னும் வார்த்தைக்கு பதிலாக கீழ் எனும் வார்த்தையை உபயோகித்தல் சிறப்பாக இருக்கும் 👍👍

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 3 года назад

      ஏன்

    • @GekkoSeven
      @GekkoSeven 3 года назад +1

      அர்த்தம் ஒன்னு தானே பாஸ் . ஒருவர் எப்படி தமிழ் பேசவேண்டும் என்று ஆணை வேண்டாம். சொல்ல போன போய்கொண்டே இருக்கும் . < நான் டைப் செய்த தமிழ்லும் தான் . 👍 👍

    • @rajug3946
      @rajug3946 3 года назад

      வாய் தவறி விழும் வார்த்தை
      . இங்லீஷில் was under the regime
      or rule. என்று வருவதன் வெளிப்பாடு இது.

    • @nmsnms8093
      @nmsnms8093 3 года назад

      ஏன் அடியில் என்றால் என்ன தவறு. ?
      தப்பில்லை. தமிழ் தான்அதும்

    • @vigneshguru25
      @vigneshguru25 7 месяцев назад

      My navite place is very near from Alamparai Kottai ❤

  • @babujc7407
    @babujc7407 3 года назад +3

    We like yr style of communication in story telling.....pls continue....

  • @indiraramraj1847
    @indiraramraj1847 3 года назад +1

    Gt. Nice description. Thank u so much

  • @nancyjael1396
    @nancyjael1396 2 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி.Sir

  • @krishnanhariharan4893
    @krishnanhariharan4893 Год назад +2

    AMAZING

  • @manipk55
    @manipk55 2 года назад

    Vowwww.... super sir. The final punch...mental peace... simply superb sir

  • @dhamop5394
    @dhamop5394 3 года назад +1

    Welcome sir super information Weldon thank you sir 👌👌👍🎉🎉

  • @raghavthinfluencer814
    @raghavthinfluencer814 3 года назад +1

    Another interesting video from you sir! I've become a fan & searching RUclips for your old TEDx talks.. Would like to meet you soon in Chennai & try to be part of any of your allied research study.
    Thanks

  • @cssrinivasan650
    @cssrinivasan650 3 года назад +1

    Like the way you narrate sir... keep it up..my best wishes

  • @hindustan6352
    @hindustan6352 3 года назад +1

    Wow ww. What a great explanation ...soo beautiful sir

  • @muthukumarappa715
    @muthukumarappa715 Год назад

    uruguthey, a song from the Tamil film 'Veyil' was picturised near the back water at Alampara fort

  • @BhuvanaRamdossRAMADOSS
    @BhuvanaRamdossRAMADOSS Год назад +1

    Nice place I was visited in this place on 11.11.2023

  • @SatheeshKumar-ic9jz
    @SatheeshKumar-ic9jz 8 месяцев назад +1

    Sir, Please Explain About Portonovo Port.

  • @lkjhpoiu0987
    @lkjhpoiu0987 3 года назад +1

    Very nice and useful.pl.preset new thing💮👌👍

  • @khaderbasha578
    @khaderbasha578 3 года назад +1

    Yes the is nice place. Very beautiful location ,and back water also here.

  • @pdselvaraj5374
    @pdselvaraj5374 3 года назад +1

    Sir so nice your historical knowledge

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd Год назад +1

    Excllent superthanks

  • @donniethedachshund2483
    @donniethedachshund2483 Год назад

    sir , does'nt buckingam canal end at muttukadu? think the canal you are mentioning at end is normal backwaters!

  • @mjmjamalmohammed6268
    @mjmjamalmohammed6268 3 года назад

    Very Very beautiful information Sir🌹👌👌

  • @malargroupvasu
    @malargroupvasu 3 года назад

    Sir very nice and you give more videos to young generation thank you

  • @aktakt4736
    @aktakt4736 2 года назад

    Interesting Really....

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 года назад

    மிக பயனுள்ள தகவல்கள் தந்ததற்க்கு நன்றி 🙏🏽

  • @Msjustmy
    @Msjustmy 9 месяцев назад +1

    Thank you Sir

  • @srilekhaguru
    @srilekhaguru 3 года назад +2

    Wow... super sir.

  • @shantharam5215
    @shantharam5215 3 года назад +1

    Super sir your information

  • @baluc3099
    @baluc3099 2 года назад

    Kodi Nandrigal 🙏🙏🙏

  • @raviinternational3864
    @raviinternational3864 3 года назад +1

    Wonderful information

  • @balakrishnanpn9517
    @balakrishnanpn9517 2 года назад

    You are doing a great service Mr.Sriram.Excellent

  • @thurabsha9571
    @thurabsha9571 3 года назад +2

    Allah will bless U
    Ayya Neegal
    Noyatru 100 Varusham
    Vazhga Vendum
    Neengal Oru
    Varalaatru Sahapdham
    Nicchayam
    Paarkirom
    Dr.Bk.THURAB SHA
    DMMK founder

  • @syedrizwan4266
    @syedrizwan4266 3 года назад

    I LIKE T WAY U EXPLAINED.IT INDUCES TO GO TO SEE T PLACE.TQ.

  • @maniyuvaraj
    @maniyuvaraj 3 года назад +1

    Thanks Sir... Let me plan this place 🙂

  • @edisonplato5121
    @edisonplato5121 Месяц назад

    Aalamparai fort: This place I have visited with my friends went by bycycle @1971 from *Thenneripattu native village of my friend near *Acharapakkam. it was a nice memories of pristine condition of beach and lonely Fort; one small Dargah also was there. As you said since there was no strong foundation like Tharangambadi Denish Fort it was ruined by 2004 Tsunami 😭

  • @ArunKumar-mr._arunk
    @ArunKumar-mr._arunk Год назад

    சூப்பர் 😊Place

  • @mohanks3544
    @mohanks3544 2 года назад

    I have gone to this place really peaceful place enjoyed much

  • @fulltufun
    @fulltufun 3 года назад +3

    Very close to Marakkanam.

  • @paulsolomon8563
    @paulsolomon8563 2 года назад

    ஐயா அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

  • @csphotography2546
    @csphotography2546 3 года назад

    nice na cheyyur na inga naraya time poiiruken inga but history theriyathu thank you sir

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 3 года назад +7

    Sir, i went to "Scotland- saint Andrews" for my master's degree convocation and I found the MCC (Madras Christian College's headquarters near the golf course. Can you please shed the light on that connection b/n Scotland st Andrews to MCC in chennai. thanks.

    • @muthukumarappa715
      @muthukumarappa715 Год назад

      MCC was founded by scottish missionaries

    • @RamKUMAR-cy6yi
      @RamKUMAR-cy6yi Год назад

      @@muthukumarappa715 yes, that i am aware, what provoked the scottish missionaries to reach chennai and establish MCC here? that requires historic background.

  • @senthilvel3983
    @senthilvel3983 3 года назад

    Wow really best information

  • @satishbhandary3426
    @satishbhandary3426 11 месяцев назад +1

    Nice 👌

  • @valskis8877
    @valskis8877 3 года назад +1

    kulasai harbour pathi oru video podunga sir

  • @radhamurali7683
    @radhamurali7683 Год назад

    THANKYOU

  • @harianand178
    @harianand178 3 года назад +6

    ஐயா மயிலை முண்டககன்னி அம்மன் திருக்கோவில் தல வரலாறு சொன்னால் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமையான கோவில் என் போன்ற பக்தர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @ramaradjoug595
    @ramaradjoug595 3 года назад

    Very nice explation

  • @rajalakshmisrinivasan6966
    @rajalakshmisrinivasan6966 3 года назад +2

    Very interesting neration 😀

  • @banubanubanu52218
    @banubanubanu52218 3 года назад +2

    என்னுடைய சொந்த ஊர் கடப்பாக்கம் நான் பல முறை சென்றிருக்கிறேன்

  • @muthukumarappa715
    @muthukumarappa715 Год назад

    alamparai fort is between marakkanam and kadapakkam.i visited the fort when I went to relatives house at kadapakkam.the fort looks like a compund wall around a huge tract of land . no building inside the fort. a board of ASI is there. a very peaceful and rarely come across a human. I imagine Madras beach would have been like this place when Francis Day came to Chennai.

  • @janaushadali
    @janaushadali 3 года назад

    அருமை அருமை நன்றி நன்மை அய்யா

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 года назад +1

    Sir superb

  • @manjulav2848
    @manjulav2848 Год назад

    Sir sadras fort pathi sollunga please

  • @annaperiyanayagiramadoss4915
    @annaperiyanayagiramadoss4915 3 года назад +3

    Sir my native is tranqbar pls talk about it sir 🙏🙏🙏

  • @natarajanradhakrishnan5485
    @natarajanradhakrishnan5485 3 года назад +1

    ஒரு காலத்தில் Madras இல் வரும் பக்கிங்ஹாம் கால்வாய் நன்றாகவே இருந்தது. சிறுவயதில் பார்த்திருக்கிறேன்
    Late 1930s

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 года назад +3

    Bunder in Hindi means Harbour.The full word is bundergah. Near Bombay on way to Kalyan in Mimbra etc there are Reti( sand) bundar were sand from river is brought and sold.Boribundar is Bombay Harbour.Near Masjid station is Wadi bundar like Basinbridge coach maintenance washing area.

    • @bollywoodmoods.byalondoner948
      @bollywoodmoods.byalondoner948 3 года назад

      Actually, the word Bundergah was derived from Persian to Urdu to Hindi. You may find similar port names in many coastal areas of Iran and Pakistan .

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 года назад

    சூப்பர்

  • @AshokKumar-td2uk
    @AshokKumar-td2uk 2 года назад

    Super sir 👍

  • @mangaimuthu815
    @mangaimuthu815 2 года назад

    அருமை sir

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 6 месяцев назад +2

    அங்கு மனித நடமாட்டம் குறைவு என்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்காதா சார்

  • @dhayalankarunamoorthy2173
    @dhayalankarunamoorthy2173 2 года назад

    Sr vandavasi kottai pathi sollunga sr