ச்சே வேற லெவல் உண்மையிலேயே உலகமெங்கும் தங்களுக்கு அதிக ரசிகர்களை சம்பாதிக்க உங்களது நகைச்சுவை உணர்வு காணொளி மூலமாக மக்களை கவர்ந்தீர்கள். எனக்கே இந்த காணொளி காணும்போது என் மனது நெகிழ்ச்சி அடைகின்றது சூப்பர் அருமை. இதிலும் நடந்துகொண்டே ஒரு நகைக்கடை நகைச்சுவை தந்தீர்கள். அருமை வாழ்த்துக்கள்.😍🤠❤️😍
உண்மையிலே இந்த வீடியோவை காணும்போது மிக்க சநதோஷமாக இருக்கு. சிங்கப்பூரில் எத்தனை தமிழ் குடும்ப உறவுகள் உங்களுக்கு இருக்கிறார்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும்.
உங்கள் சிங்கப்பூர் விஜயம் வெற்றிகரமாய் அமைய மனதார வாழ்த்துகிறேன். மற்றும் உங்கள் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கின்றேன். Wish you all the best dear Chandru and Menaka.
வேர லெவல் சந்துரு ! சிங்கையுலும் நம் தமிழ் மக்களின் ஆர்வம் உங்களை சந்திப்பதில். எங்களால் பார்க்க முடியாத எல்லா இடத்தையும் நீங்கள் பார்த்து அதை எங்களுக்கு விளக்கம் தந்து ..... வேர சேவல் சந்துரு சகோதரி மேனகா சூப்பரா கதைக்கு ராகங்கள் மருமகன் குட்டி புலி அவர்களுக்கு அன்பு முத்தங்கள் !!!!!
மக்கள் தேடி வந்து பேசுவதற்கு நீங்கள் இனிய தம்பதியாய் இருப்பதும் ஒரு காரணம், சிங்கிளா வீடியோ பண்ணிட்டு பலபேரு இருக்காங்க அவங்கள இவ்ளோபேர் தேடி வந்து அறிமுகம் செய்துகிட்டதில்ல... நல்ல கணவன் மனைவி சிறப்பு
சிங்கபூரில் இத்தியர்கள் என்று சொன்னாலே அது தமிழர்கள்தான். வீராசாமி தெரு என்று பெயர் பலகையை பார்த்ததும் மிகுந்த சந்தோசமாயிட்டுது. தமிழ் மக்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
எனக்கு பிடித்த couple சந்துரு bro & மேனகா sis. பயணம் இனிதே அமையட்டும். உங்கள் தமிழ் சென்ற இடமெல்லாம் பரவட்டும். நாங்களும் 92 ஆம் ஆண்டு சென்று வந்த இடங்களை நீங்களும் சென்று வந்தீங்க . இப்ப நிறைய மாற்றங்கள் முஸ்தப்பா சென்றர் அருமை. அப்பாடா எவ்வளவு ரசிகர்கள் உங்களுக்கு பார்க்கவே சந்தோசமாக இருக்கு. 👌🙏🙏👏👏👏
உங்கள் சிங்கப்பூர் முதல் நாள் கானொலி பார்த்து ரசித்தேன் , நாங்கள் இருந்த hotel off சரங்கூன் வீதியில் இருந்தது , enjoy your stay love you all 🙏🙏👍💐Usha London
Hi Mr. Chandru and Menaka Great to see all here. Never expected your visit here. Have a amazing stay here. Enjoy our place and food here. We need guys like you all to liven the tamil language. KUDOS 👏
சந்த்ரூ-மேனகா டிக்-டாக் *ஸ்டார்ஸ்🌟🌟, சிங்கப்பூர் 🙋♂️🙋விஜயம் மிகப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது, *அன்புக்கு உன்டோ அடைக்கும் தாழ்*❓என்பதற்கினங்க தமிழ் மக்கள் உங்களை கண்டவுடன் ஓடோடி வந்து (வடிவாக உங்களுடன் கதைக்க) அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் என் கண்கள் ஆனந்த கண்ணீர் 😂பணித்தது வீடியோ முடியம் வரை வாழ்க வளமுடன் 💕💕👍🤝🙌🙌🙏
தமிழக தமிழர்கள் மட்டுமே சிங்கப்பூர் மலேசியாவின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்...இலங்கையரல்ல உலகமெங்கும் தமிழருக்கென தனிப்பெருமையை உருவாக்கியவர்கள் எங்கள் மண்னின் மைந்தர்களே....உலகத்தமிழரின் முகம் எம்மக்களே...❤️❤️
@@slmc578 முன்னால் இருந்தது, 1980களில் இந்தியாவை விட வளர்ச்சி மிகுந்த நாடு, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நேரடி வர்த்தகம் சுற்றுலா வளர்ச்சி என.... தமிழர்களின் அறிவால் உழைப்பால் வளர்ந்த நாடுகளில் தமிழர்களையே விரட்ட படுகிறார்களோ அந்த நாடு அழியும்.
So proud of the two of you RJ Chandru and Menaka Keep rocking you guys are Amazing and a wonderful couple God bless you n your family always stay blessed 😇😇🙌🙌♥️♥️♥️.... Its so nice to see so many people coming and saying they knw you and watch all your videos super 👍👍👏👏👏♥️♥️... You both have earned so many peoples love n blessings its really great. Always be the same Chandru n Menaka love you both even though I'm a Muslim I really love both of you and enjoy all your videos and the way you talk is so heart touching keep rocking CM👍👍💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️....love from UAE 🇦🇪❤️🇱🇰❤️
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்காவரை நம்மை இணைப்பது "தமிழ்" என்னும் மந்திரம் எங்கே வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள். " எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. வாழ்க தமிழ்.
Hello RJ Chandru Anna and Menaga akka! So happy you both are in Singapore! I am a great fan of your channel!!💗 Have a great time here and enjoy yourselves 💕
சிங்கப்பூரில் உங்களை காண இவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மனது நிறைவாக இருக்கிறது ... இவர்களது பேச்சும் உறவுக்காரர்கள் போல இருந்தது.....💐💐
வணக்கம் உங்கள் சிங்கப்பூர் விஜயம் சிரப்பாக அமைய என் வாழ்த்துக்கள், நீங்கள் சந்தித்த ஒருவரை சிங்கபூரில் நிரந்தர குடிமகனாக மாறமுடியுமா என்று கேட்டீர்கள்,அதற்க்கு அவர் முடியும் ஆனால் சம்பாதிப்பதில் பாதியை சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்துகொள்ளும் என்று கூறினார்,அந்த நன்பருக்கு எங்கள் நாட்டை பற்றி என்ன தெரியும் எதும் தெரியாமல் கண்டபடி உளறவேன்டாம் நன்றி.
Neenga entha ooruku vanthalum sambarikarathula paathi govt pidingukum tha...that country accommodating everyone n gives better lifestyle and self confidence is wat very important..
Hi அக்கா அண்ணா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் சென்னை வந்திருந்த போது என்னால் பார்க்க முடியவில்லை ரொம்ப வருத்தமாக உள்ளது உங்களை எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும் வாழ்க வளமுடன்
தமிழர் உழைப்பை மதித்து நடக்கும் Singapore Malaysia in top தமிழர் உழைப்பை மிதித்த ஶ்ரீலங்கா in bottom தோழர் உங்க அரசியல் வaதிகள் மாற இறைவன் வழி விடட்டும்
ச்சே வேற லெவல் உண்மையிலேயே உலகமெங்கும் தங்களுக்கு அதிக ரசிகர்களை சம்பாதிக்க உங்களது நகைச்சுவை உணர்வு காணொளி மூலமாக மக்களை கவர்ந்தீர்கள். எனக்கே இந்த காணொளி காணும்போது என் மனது நெகிழ்ச்சி அடைகின்றது சூப்பர் அருமை. இதிலும் நடந்துகொண்டே ஒரு நகைக்கடை நகைச்சுவை தந்தீர்கள். அருமை வாழ்த்துக்கள்.😍🤠❤️😍
Vanga vanga valzthukkal
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.
petrol shed la yumah 🙄
@@Saajiputha எங்கு சென்றாலும்
அருமை..தமிழ் மக்களின் ஆதர்வு அன்பு. உலகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும்
🤙👋❤
எமது தமிழ்ப் பிள்ளைகளுக்கு எமது அன்பும் .....
வாழ்த்துக்களும்....
சிங்கபூர் , மலேசிய தமிழர்கள் அன்பானவர்கள் , மற்றவர்களை வரவேற்பதில் , உபசரிப்பதில் அவர்களுக்கு நிகரானவர் இந்த உலகில் யாரும் இல்லை🌷🌹😎🙏
சென்ற இடமெல்லாம் சிறப்பு பார்க்கும் போது மனசுக்கு சந்தோசமாக இருக்கின்றது கத்தாரில் இருந்து பட்டிருப்பு ரவி நன்றி வாழ்த்துக்கள்
நாங்களும் கத்தாரில் தான் இருக்கிறோம். சந்துரு & மேனகா நீங்கள் இருவரும் கத்தாருக்கு வரவேண்டும். உங்களை வரவேற்க இங்கும் தமிழர்கள் நிறைய பேர் உண்டு.
உண்மையிலே இந்த வீடியோவை காணும்போது மிக்க சநதோஷமாக இருக்கு. சிங்கப்பூரில் எத்தனை தமிழ் குடும்ப உறவுகள் உங்களுக்கு இருக்கிறார்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும்.
அனைத்து தமிழர்களின் உரையாடலை படைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரரே.. வாழ்த்துகள்
உங்கள் சிங்கப்பூர் விஜயம் வெற்றிகரமாய் அமைய மனதார வாழ்த்துகிறேன். மற்றும் உங்கள் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கின்றேன். Wish you all the best dear Chandru and Menaka.
அன்பை பெறுவதற்கு அன்மையில் இருக்க வேண்டும் என்பது இல்லை..... அண்டை நாட்டிலும் இருக்கத்தான் இருக்கு🙏🙏🙏🙏🙏🙏
சந்துரு மேனகாவின் சிங்கப்பூர் பயணம் இனிதே அமைந்தது. பாராட்டுக்கள்.தமிழர்களை சந்திப்பு அருமை.
அடேங்கப்பா இலங்கைல கூட இவ்ளோ ரசிகர்கள் இருப்பார்களோ தெரியலேயே எவ்ளோ பேரு 😃
ஆமா🇱🇰
Frfjjkj00
Uruddunko
மிக சிறந்த கானோலி. வாழ்க வளர்க தங்கள் பணி.வாழ்க வளமுடன்.
வேர லெவல் சந்துரு ! சிங்கையுலும் நம் தமிழ் மக்களின் ஆர்வம் உங்களை சந்திப்பதில். எங்களால் பார்க்க முடியாத எல்லா இடத்தையும் நீங்கள் பார்த்து அதை எங்களுக்கு விளக்கம் தந்து ..... வேர சேவல் சந்துரு சகோதரி மேனகா சூப்பரா கதைக்கு ராகங்கள் மருமகன் குட்டி புலி அவர்களுக்கு அன்பு முத்தங்கள் !!!!!
மக்கள் தேடி வந்து பேசுவதற்கு நீங்கள் இனிய தம்பதியாய் இருப்பதும் ஒரு காரணம்,
சிங்கிளா வீடியோ பண்ணிட்டு பலபேரு இருக்காங்க அவங்கள இவ்ளோபேர் தேடி வந்து அறிமுகம் செய்துகிட்டதில்ல...
நல்ல கணவன் மனைவி சிறப்பு
மகச் சிறப்பு: அருமை, அருமை Chandru Anna: வாழ்த்துக்கள்!
Good keep it up and God bless you 👍🏿
சிங்கபூரில் இத்தியர்கள் என்று சொன்னாலே அது தமிழர்கள்தான். வீராசாமி தெரு என்று பெயர் பலகையை பார்த்ததும் மிகுந்த சந்தோசமாயிட்டுது. தமிழ் மக்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
சிங்கப்பூர் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் மேனகா.சந்துருஅண்னா
தமிழில் எப்போதும் அன்பு நிறைந்திருக்கும்,
எனக்கு பிடித்த couple சந்துரு bro & மேனகா sis. பயணம் இனிதே அமையட்டும். உங்கள் தமிழ் சென்ற இடமெல்லாம் பரவட்டும். நாங்களும் 92 ஆம் ஆண்டு சென்று வந்த இடங்களை நீங்களும் சென்று வந்தீங்க . இப்ப நிறைய மாற்றங்கள் முஸ்தப்பா சென்றர் அருமை. அப்பாடா எவ்வளவு ரசிகர்கள் உங்களுக்கு பார்க்கவே சந்தோசமாக இருக்கு. 👌🙏🙏👏👏👏
அருமை அருமை மிகவும் அருமையான பதிவு வெளிநாடுகளில் தெரியாத முகங்களை நம்மை தெரிந்தவர்களிடம் பேசும்போது அது தனி சுகம் தான்... 👍👍👍
நீங்க இருவரும் கொடுத்து வச்சவங்க God Bless you Best wishes
⚘நிரை குடம் தழம்பாது என்பது போல், உங்களுக்கு நம் தமிழ் மக்களின் அன்பு கிடைக்கிறது..தமிழனின் பபண்பு உபசரித்து உதவி செய்வது..நன்றி, வாழ்த்துக்கள் 🙏🙏
சந்துரு மேனகா நீங்கள் தமிழ் மக்கள் அனைவரின் வீட்டிற்கும் சொந்தம் very high class video your pronounciation is awsom.
ஓரு நடிகருக்கு உல்ல சிறப்பு உங்களுக்கும் உல்லது நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களை அடையாளம் கண்டுக்கொள்கிரார்கள்
வரி வரி கட்டுகிறோம் என்று அழாதீர்கள் இந்த நாடுகள் உங்களுக்கு உரிய சேவைகளை மிக சிறப்பாக வழங்குகிறார்கள்.
அனைத்து தமிழர்களின் உரையாடலை படைத்ததில் மிக்க மகிழ்ச்சி
🥰🥰🥰🥰👍👍இந்த வீடியோ பார்த்த எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி சகோதரா சகோதரி 🥰🥰🥰👍🥰👍👍👍👍
உங்கள் சிங்கப்பூர் முதல் நாள் கானொலி பார்த்து ரசித்தேன் , நாங்கள் இருந்த hotel off சரங்கூன் வீதியில் இருந்தது , enjoy your stay love you all 🙏🙏👍💐Usha London
வணக்கம்
அன்பு கலந்த பதிவு சிங்கப்பூர் பயணம். வாழ்த்துக்கள்! !!
நிறைய பேரின் அன்பும், பாசமும் உங்களுக்கு அமையப் பெற்றது உங்களின் பாக்கியம். இறைவனின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டுகிறேன்.
சிறப்பு. அண்டை நாடு மலேசியா. ஒரு பாலத்தைக் கடந்தால் வந்துவிடலாம். நேரம் இருந்தால் வாருங்கள்.
அய்யா , சகோதரி தங்களின் தமிழ் உச்சரிப்பு தமிழ் மீது ஒரு ஈர்ப்பையே உருவாக்கிவிடும் .தேன் மதுர தமிழோசை அருமை , அருமை.
That's true victory Anna and Akka all the best ...santhosama erukku pakka
சந்தோசமாகயிருக்கு,இந்த வொலக்கில் நிறைய நண்பர்களை பார்த்துள்ளிர்கள்.
அடுத்த ட்ரவல் மலேசியாவா
வணக்கம் சிங்கப்பூர் சுற்றுலா..... சென்ற இடமெல்லாம் சிறப்பு .... உலகம் முழுவதும் தமிழ்... மகிழ்ச்சி..... நன்றி..
Hi
13 years ago I was in Singapore. When I saw this video I am very happy and recall my wonderful days. Wish you a happy trip.
மிகவும் அற்புதமான காணொளிப் பதிவு.
நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்.💐👑♥️🍎
Hi Mr. Chandru and Menaka
Great to see all here. Never expected your visit here. Have a amazing stay here. Enjoy our place and food here. We need guys like you all to liven the tamil language. KUDOS 👏
Thamil makkalude pasam mika periyathu....👍😊kelvipettirikkiren... All the very very Best....👍🙏🥰🥰God bless you all... Kannupedama irukkattum...🙏🙏🙏😊
சொந்தங்கள் கூடிக்கொண்டே உள்ளது மிகுந்த மகிழ்ச்சி.
சந்துரு மேனகா இருவரும் செல்லும் இடமெல்லாம் சிறப்பு தான் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி வாழ்த்துக்கள்
தமிழன் என்ற முறையில் உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.. Love you அண்ணா அக்கா ❤💖.. Love from 🇱🇰
சந்த்ரூ-மேனகா டிக்-டாக் *ஸ்டார்ஸ்🌟🌟, சிங்கப்பூர் 🙋♂️🙋விஜயம் மிகப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது, *அன்புக்கு உன்டோ அடைக்கும் தாழ்*❓என்பதற்கினங்க தமிழ் மக்கள் உங்களை கண்டவுடன் ஓடோடி வந்து (வடிவாக உங்களுடன் கதைக்க) அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் என் கண்கள் ஆனந்த கண்ணீர் 😂பணித்தது வீடியோ முடியம் வரை
வாழ்க வளமுடன் 💕💕👍🤝🙌🙌🙏
இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளின் வளர்ச்சிக்கு பின் தமிழர்கள் உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
Srilanka la enga valarchi irukku?
@@slmc578 தமிழர்களுக்கு ஆட்சி செய்ய விட்டிருந்தால் வளர்ச்சி இருந்திருக்கலாம்... சரி தானே
தமிழக தமிழர்கள் மட்டுமே சிங்கப்பூர் மலேசியாவின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்...இலங்கையரல்ல உலகமெங்கும் தமிழருக்கென தனிப்பெருமையை உருவாக்கியவர்கள் எங்கள் மண்னின் மைந்தர்களே....உலகத்தமிழரின் முகம் எம்மக்களே...❤️❤️
@@slmc578 முன்னால் இருந்தது, 1980களில் இந்தியாவை விட வளர்ச்சி மிகுந்த நாடு, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நேரடி வர்த்தகம் சுற்றுலா வளர்ச்சி என....
தமிழர்களின் அறிவால் உழைப்பால் வளர்ந்த நாடுகளில் தமிழர்களையே விரட்ட படுகிறார்களோ அந்த நாடு அழியும்.
Dei, Srilanka etkanave tamil country thaanda 😅
Where ever we go we can see our Srilankan Tamil people. Happy for that. Love from India
உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் ...சிங்கப்பூரில் அனைவரும் உங்களுடைய நீண்ட நாள் நண்பர்கள் போல பழகுகிறார்கள் .. வாழ்க தமிழ்
Hi . Anna ,akka. Ongada vlogs super Anna. My all-time favorite. All the best and keep it up. ❤️
உண்மையில் தமிழ் சொந்தங்கள் சிங்கப்பூரில் பாசத்தைகொட்டி தருகிறார்கள் பார்க்கவே வடிவா👌இருக்கிறது சூப்பர் நண்பர் சந்துரு &மேனகா
Truth my favourite video super cute irukum anna,akka.avanga enna sonnagalo athanaiu. Truth and baby nega nadikirathu sema👌👌👌
So proud of the two of you RJ Chandru and Menaka Keep rocking you guys are Amazing and a wonderful couple God bless you n your family always stay blessed 😇😇🙌🙌♥️♥️♥️.... Its so nice to see so many people coming and saying they knw you and watch all your videos super 👍👍👏👏👏♥️♥️... You both have earned so many peoples love n blessings its really great. Always be the same Chandru n Menaka love you both even though I'm a Muslim I really love both of you and enjoy all your videos and the way you talk is so heart touching keep rocking CM👍👍💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️....love from UAE 🇦🇪❤️🇱🇰❤️
excellent couples, so sweet of you, my hearty wishes 🤩
அருமை அருமை வாழ்த்துகள். நல்லவிதமாக பயணத்தை முடித்துக் கொண்டு வாருங்கள்.
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்காவரை நம்மை இணைப்பது "தமிழ்" என்னும் மந்திரம் எங்கே வாழ்ந்தாலும் நாம் தமிழர்கள். "
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.
வாழ்க தமிழ்.
Arumai 🙏🏿
தமிழ் இனம் வாழும் from USA phoenix
இந்தா...........நான் எதோ வாங்க வந்தேன் ......குரூப் வேற எதுக்கோ போய் நிக்குது......................... !!
வீட்டுக்கு வீடு வாசல் படி சந்துரு அவர்களே ......உங்கள் காணொளிகள் அத்தனையும் அருமை..... கலக்குறீங்க போங்க ....
Hello RJ Chandru Anna and Menaga akka! So happy you both are in Singapore! I am a great fan of your channel!!💗 Have a great time here and enjoy yourselves 💕
good morning
Good
வணக்கம்
Loved this.
Brings back many memories.
சிறந்த காணொளி வாழ்த்துக்கள்...
Vaazhukal..nanba..and sister..!
வாழ்த்துகள்.மலேசிய பக்கம் வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்......
Menaha Chandru , நாங்கள் இருந்த hotel , Orchard Road, Holiday Inn Express hotel அழகான இடம் அழகான மனிதர்கள் very good service 👍👍 Usha London
I stayed in Veerasamy street many years ago... Weekend is different world there👏👏👍👍
சிங்கப்பூரில் உங்களை காண இவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மனது நிறைவாக இருக்கிறது ... இவர்களது பேச்சும் உறவுக்காரர்கள் போல இருந்தது.....💐💐
I am a singaporean subscribed to your RUclips channel but now I am in Philippines at my wife place. Miss to meet you bro
Superb chandru menaka . Enjoy Singapore 👍👌
வணக்கம் உங்கள் சிங்கப்பூர் விஜயம் சிரப்பாக அமைய என் வாழ்த்துக்கள், நீங்கள் சந்தித்த ஒருவரை சிங்கபூரில் நிரந்தர குடிமகனாக
மாறமுடியுமா என்று கேட்டீர்கள்,அதற்க்கு அவர் முடியும் ஆனால் சம்பாதிப்பதில் பாதியை சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்துகொள்ளும் என்று
கூறினார்,அந்த நன்பருக்கு எங்கள்
நாட்டை பற்றி என்ன தெரியும் எதும் தெரியாமல் கண்டபடி உளறவேன்டாம் நன்றி.
சந்துரு அண்ணா அண்ணி பரவாயில்லை... இருவருமே மக்கள் மனதில் நிலைத்து நீங்கா இடம்பெற்று விட்டீர்கள்..நல்வாழ்த்துக்கள்
அருமையான நிகழ்வு காணக்கிடைத்தமைக்கு நன்றி வணக்கம் 👌👌👌👌👌
மலேசியாவுக்கு ஒரு தடவ வாங்க 🤗😊
mm
Neenga entha ooruku vanthalum sambarikarathula paathi govt pidingukum tha...that country accommodating everyone n gives better lifestyle and self confidence is wat very important..
You have earned more love from all people. Very happy.
Super........ Thanku chandru
Extremely outstanding. God bless.
3.41
Athu food delivery vehicle illa
Athu normal bikes
Super chandru bro. Menaka sis 👍👍 🇱🇰🇸🇬
ஹாய் சந்துரு மேனகா
உங்களுக்கென்ன
பாக்கும்போது பொறாமயா
இருக்கு இருவருக்கும்.
மனமாந்த. வாழ்த்துக்கள்
போன இடத்திலாவது
மேனகா சந்துருபாவம்
Very nice. Vazthukkal.
Indians are very hard working people Godbles them and their families
Hi, am a Singaporean, would like to meet your family. Wishing you a happy vacation in Singapore.
அருமை உங்கள் பயணம் இனிதாக தொடரட்டும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிரதர்
சந்துரு
உங்களுடைய சிங்கப்பூர் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
Anna , akka ungada nalla manasukutan ipdy support panranga best of luck 👍👍👍
நம் தமிழ் மக்களிடம் மட்டிலுமே அன்புடன் பழகும் தன்மை உண்டு.
சிறப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤
அகில உலக தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள் ...... உலகமெங்கும் தமிழர்கள் தமிழ் வாழ்கிறது... வளர்கிறது.... தமிழ் வாழ்க.....🌺🌺🌺🌺
Singapore tour is very beautiful video is so wonderful anna akka we will enjoy the video
சென்ற இடமெல்லாம் சிறப்பு பார்க்கும் போது மனசுக்கு சந்தோசமாக இருக்கின்றது
Wow 👌 super bery great ilike you sandiru manuka ilike it's
அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻
Joyful Singapore Colourful
Malaysia. 👍💥😍
Hi அக்கா அண்ணா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் சென்னை வந்திருந்த போது என்னால் பார்க்க முடியவில்லை ரொம்ப வருத்தமாக உள்ளது உங்களை எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும் வாழ்க வளமுடன்
தமிழர் உழைப்பை மதித்து நடக்கும்
Singapore Malaysia in top
தமிழர் உழைப்பை மிதித்த ஶ்ரீலங்கா in bottom
தோழர் உங்க அரசியல் வaதிகள்
மாற இறைவன் வழி விடட்டும்
Greeting from Johor, Malaysia
Wish you guys all the best , and have a good time 👍🏻..
Johor Bahru.👍🙏
Super life vaalga valamudan👌👌👌
தமிழர்கள் எங்கே சென்றாலும் சிறப்பு தான் வாழ்த்துக்கள்
Hello Chandru Raj. Nangal vere Samy street Nirkerom makkala. Great vlogs interest singapore journey excellent vedio bro beautiful Singapore beautiful. Congratulations 💐👏 Happy
3:40 Adhu sapadu delivery panra bike ila bro...inga ella bike um apdithan irukum...helmet vaikaradhukaga andha box irukum
Very creative videos....nandree...☑️💕🇸🇬🙏🏼