இந்தியாவின் மிக ஆபத்தான கிர் காட்டில் ஒரு பயணம்|Gir wildlife sanctuary|gujarat

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 293

  • @iraivaisha
    @iraivaisha 10 месяцев назад +22

    கிர் காடுகளில் உள்ள சிங்கங்களை video 📸 எடுக சென்ற தமிழக சிங்கம் bro நீங்க ... வாழ்த்துகள் மாற்று நன்றி

  • @vigneshwaran5537
    @vigneshwaran5537 Месяц назад +3

    சிங்கத்தை அதோட இடத்துல போய் சந்திக்கிறது தான் நம்ம தமிழன் ⚡⚡⚡🔥

    • @vigneshwaran5537
      @vigneshwaran5537 Месяц назад

      @bharanidharan-f2j போற போக்குல ஒரு சில வார்த்தை 😂😂

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 10 месяцев назад +52

    என்ன தம்பி விடிய காலையிலேயே போய்டீங்க...சிங்கத்தின் கரஜணையை கேட்க கேட்க குலை நடுங்குதுப்பா..அருமை அருமை

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 10 месяцев назад +10

    கிர் போல சர்ரென்று உங்கள் பின்பற்றாளர்கள் உயர எனது வாழ்த்துகள்

  • @kathirvel10932
    @kathirvel10932 10 месяцев назад +5

    நீங்க சென்ற நேரம் அதிகாலை சிங்க கர்ஜனை உண்மையாகவே பீதியை ஏற்படுத்தியது
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 10 месяцев назад +3

    சிறப்பான பதிவு தரமான பதிவு ஒவ்வொரு நொடியும் சுவாரசியமாக இருக்கிறது

  • @தமிழ்தாயகம்
    @தமிழ்தாயகம் 10 месяцев назад +17

    பயணம் வெற்றிகரமாக அமைய வாழாத்துக்கள்❤❤

  • @pitchaipillaip1406
    @pitchaipillaip1406 10 месяцев назад +6

    சிறப்பான பதிவு வாழ்த்துகள் அங்கு வாழும் மக்கள் வளர்க்கும் கால்நடைகள் பற்றியும் பதிவிடவும்

  • @fflover8135
    @fflover8135 10 месяцев назад +4

    மிகவும் அருமையான பதிவு
    இது போன்ற பதிவுகள் தொடர்து பதிவிடவும்

  • @harishh7888
    @harishh7888 10 месяцев назад +4

    அருமை சகோதரரே..👌👌 மேலும் பயணம் தொடர வாழ்த்துக்கள்..🎉🎉 அடுத்த வீடியோவுக்கு காத்திருக்கிறோம்..🤩

  • @ckandasamy7497
    @ckandasamy7497 10 месяцев назад +5

    ஆப்ரிக்கா காட்டில் பார்ப்பதை நம்ம நாட்டு காட்டில் பார்ப்பது பெருமை

  • @chokalingam5960
    @chokalingam5960 10 месяцев назад +5

    சபாஷ். Sariyan😘பயணம். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @simonhemelda3799
    @simonhemelda3799 12 дней назад

    தங்கள் பனி தொடர வாழ்த்துக்கள். அதே நேரம் உங்களின் பாதுகாப்பு முக்கியம். உங்களை நம்பி குடும்பம் உள்ளதை மனதில் இருக்க நினைக்கவும்

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 10 месяцев назад +1

    மிகவும் அபாயகரமான பயணம். வாழ்த்துக்கள்

  • @davidlourdu3279
    @davidlourdu3279 10 месяцев назад +4

    அருமையான வீடியோ புதிய‌ முயற்சி வாழ்த்துக்கள் 💐

  • @Kadambam
    @Kadambam 9 месяцев назад +3

    Very encouraging and interesting steps steps towards wildlife conservation trips 😮

  • @krishnans6904
    @krishnans6904 10 месяцев назад +3

    வீடியோ பார்க்கும் பொழுது live வில் உங்களுடன் இருப்பது போல் உள்ளது🎉🎉🎉 வாழ்த்துக்கள் நானும் கோவை தான்🎉🎉

  • @gokulakrishnanarumugham5257
    @gokulakrishnanarumugham5257 7 месяцев назад +3

    Gir forest trip is different one
    Video is Amazing
    Please continue

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 10 месяцев назад +4

    வட‌ இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆபத்தான சிங்க கிர் காடுகள் 5 பாகம் சூப்பர் வீடியோ அண்ணா சிங்க கிர் காடுகள் சிங்கங்கள் மான் எல்லாமே பார்க்கவே ரொம்ப அற்புதமான அழகா இருக்கு அண்ணா இடம் பார்க்கவே ரொம்ப அற்புதமான அழகாவும் இருக்கு அண்ணா இனிதே சிங்க கிர் காடுகள் பயணம் இனிதே இந்த பயணம் தொடரும் ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏சூப்பர் வீடியோ அண்ணா அடுத்து 6 பாகம் கொஞ்சம் சீக்கிரமா போடுங்க அண்ணா😊😊😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад +1

      ❤️

    • @manoharramachandran5670
      @manoharramachandran5670 4 месяца назад

      K n n k n k nnñ nñh..................u.huuu.uh....l
      🤣🤣🤣:⁠-⁠!:⁠-⁠!*⁠\⁠0⁠/⁠*:⁠-⁠!*⁠\⁠0⁠/⁠*:⁠-⁠!*⁠\⁠0⁠/⁠*:⁠-⁠!:⁠-⁠!*⁠\⁠0⁠/⁠*:⁠-⁠!:⁠-⁠!*⁠\⁠0⁠/⁠*;⁠):⁠-⁠\;⁠):⁠-⁠\;⁠):⁠-⁠\;⁠):⁠-⁠\

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 10 месяцев назад +3

    AMAZING LION
    Beautiful gir forest
    Great vedeo bro

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 10 месяцев назад +4

    தொடர்ந்து வீடியோ போடுங்கள் உங்கள் வீடியோக்கள் அருமை

  • @melvinraj8426
    @melvinraj8426 10 месяцев назад +2

    தங்கள் பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @GovindPrakash85
    @GovindPrakash85 10 месяцев назад +5

    Super ji nice informative, interesting and thrilling experience

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 10 месяцев назад +3

    நேரில் போய் பார்த்த மாதிரியான அனுபவம் தரும் ஒரு அருமையான காணொளி. நல்ல வீடியோ கவரிங். தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @MrJayakumar21
    @MrJayakumar21 10 месяцев назад +6

    i really appreciate your effort .. keep doing this great job

  • @Raghavendra000
    @Raghavendra000 5 дней назад

    Anna en Durga na unga big fan unga video VA miss panna ve martan anaku drvel na romba pudikum miss pannava matan

  • @azardheen7337
    @azardheen7337 10 месяцев назад +1

    Super anna first time intha madhiri video pakkuren... thanks anna

  • @prakashlic7578
    @prakashlic7578 10 месяцев назад +6

    செம திர்ல்...

  • @subrann3191
    @subrann3191 10 месяцев назад +1

    Very good gir forests Gujarat India very good luck with your RUclips channel

  • @balujaya669
    @balujaya669 10 месяцев назад +1

    ❤❤❤ mikavum varachiyana kadu sir.very dangerous Forest sir.❤❤❤❤ Beautiful video sir ❤❤❤❤❤

  • @SaravananSharvan-vz9xl
    @SaravananSharvan-vz9xl 7 месяцев назад +3

    செம திரில்லிங் வீடியோ சூப்பர் ப்ரோ

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 10 месяцев назад +1

    அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் 👌👍😍

  • @dsanthanamsanthanam6535
    @dsanthanamsanthanam6535 9 дней назад

    I used to see your firest vidios regularly. U r luvky to go and see the animals. I like very much. But i am aged 73 is not a matter. But not finance. I congratulate u dear

  • @JayaJaya-hz9bd
    @JayaJaya-hz9bd 10 месяцев назад +1

    Superb joni i enjoyed ur video..bout ur language no issue ...keep doing ur joni documentary...frm malaysia..GUG

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 10 месяцев назад +1

    Amezing video ungalukku payamaka ellaiya brother you are very teallanted person keep it up brother

  • @NandhiniAshok-2128
    @NandhiniAshok-2128 6 месяцев назад

    Sema bro like your video and இதுக்கலம் oru தைரியம் வேணும் pls save irunga bro 😊

  • @murugank.p.4783
    @murugank.p.4783 7 месяцев назад +1

    Excellent view of Gir Forest.

  • @srivatsansc2953
    @srivatsansc2953 10 месяцев назад +1

    Wonderful exploration of Gir forest. Waiting for Ranthambore tigers next

  • @YoganathYoganath-e1h
    @YoganathYoganath-e1h 10 месяцев назад +1

    Anna ❤❤❤ very nice
    I am very happy
    Continue to your jungle video s
    All people support ing
    Nanum nera pakkanum aasaiya irkku
    Ennaku kadau malai marngalna ramba pitikkum
    Intha allagana kadukalil amaithiyana vallkai irukkum
    Kadukal thanaithne iyarkaiyaye uuruvakkikolum
    Anal manitharkal than anaithayum alikkiran
    Inthamalai kadukalil uruvagum water
    Narmatha
    Saraswati nathikalil araka odukirathu
    Malakalum kadukalum maranglm ilaiendral endha oru oer jevanam vala mudiyathu
    Iyakkaiyai pathukappom
    Thank you

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 10 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி.

  • @irfanhusain4796
    @irfanhusain4796 10 месяцев назад +2

    Contents are really awesome but be safe guys

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 10 месяцев назад +1

    Enjoy your videos and sound systems good, keep doing what you enjoy doing. Looking forward for more such exploration. 👍

  • @rajakkanisellamuthu68
    @rajakkanisellamuthu68 10 месяцев назад +2

    வாழ்த்துகள் நண்பர்களே

  • @abalasubramanian7140
    @abalasubramanian7140 10 месяцев назад +1

    Nice to see this kind of places through your videos... Kudos to you guys keep going.......

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 10 месяцев назад +1

    Keep it up.really good effort.langauge not problem.your effort and visualization very good 🍁🍁🍁

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 10 месяцев назад +1

    Good vlog good presented on gir forest🌲🌲🌲 life in woods, nantri nanba.

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq 9 месяцев назад +3

    குஜராத் மாநிலத்தில் இப்படி ஒரு வாழ்க்கை வாழும் மக்களுக்கு வெளி உலக வாழ்க்கை பற்றி புரிதலுக்கு தயார்படுத்த வேண்டும்❤😂

  • @mrp9528
    @mrp9528 3 месяца назад

    Video vai garjanai varai thaan paarthen, discovery nat Geo pondra channel galai athigamaaga paarppen aanaal ithu pondru garjanaiyai Dolby effect il ketten super anna...

  • @rajkumar-nz2tx
    @rajkumar-nz2tx 2 месяца назад

    மிக அருமை Subscribe பன்னிட்டேன்

  • @hemamoorthy7622
    @hemamoorthy7622 10 месяцев назад +1

    மிக அருமை அண்ணா❤️

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 9 месяцев назад +1

    Kandippa aatharavi kudupom thambi be careful thanks vazhga valamudan 👏🙏

  • @jemimargaret2214
    @jemimargaret2214 9 месяцев назад +1

    Very amazing video bro 💯💯💯

  • @groupsstar1241
    @groupsstar1241 10 месяцев назад +1

    Vanakkam Anna ungalodaiya video Vera level Anna please continue Anna👍🤍

  • @gopalakrishnan3837
    @gopalakrishnan3837 8 месяцев назад +1

    Semma bro most dangerous place India 😟gir forest unga video recent aa pakan 👍high risky all video 👍

  • @kameshv4880
    @kameshv4880 10 месяцев назад +1

    Always we support you brother

  • @arund582
    @arund582 8 месяцев назад +1

    Don't feel you haven't no english but your vedio waas beautiful, nice, good and i enjoyed very much.

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 10 месяцев назад +1

    Language is not a problem bro.because u do great job.,and excellent.take care.

  • @uksharma3carnatic
    @uksharma3carnatic 3 месяца назад

    24:39 Camouflage என்றால் மறைத்துக்கொள்ளுதல். அதாவது. சிங்கங்கள் தங்கள் நிறத்தை ஒத்த காய்ந்த புல்லுகள், செடிகளுக்குப் பின்னால் தங்களை மறைத்துக் கொண்டு இருந்தாலும், தன்னுடைய கண்ணுக்குத் தெரிந்துவிடும் என்று அவர் சொன்னார்.
    உங்கள் வீடியோக்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றன. லடாக் வீடியோ எல்லாம் பார்த்தேன். ரொம்ப நன்றி.

  • @nirmaladorai411
    @nirmaladorai411 10 месяцев назад +1

    Very interesting .all thebest.

  • @padmanathan1c221
    @padmanathan1c221 Месяц назад

    Lion enakku migavum pitikkum oru puppy lion pitithu valarthal nantraka irukkum ❤

  • @VEHICLESWORLD-zx9zm
    @VEHICLESWORLD-zx9zm 3 месяца назад

    Super sir 👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 10 месяцев назад +1

    Kannadhoolma. super bro

  • @SFayaz-xn1rc
    @SFayaz-xn1rc 2 месяца назад +1

    Nalla thaney bro Earn panreenga Oru Nalla High quality CAMERA vaangalaam la
    First vaangunga

  • @Thomas5795-d5q
    @Thomas5795-d5q Месяц назад

    Cover agatha vechilea poringala ..

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 2 месяца назад

    Arumai super ❤❤

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    நான் எல்லாம் 100/விரும்பி உங்க வீடியோ பாக்குறேன் தமிழ் மக்கள் தின்ற வீடியோ தான் விரும்பி பாக்குவாங்க, உங்க வீடியோ அறிவாளிகள் தான் பார்ப்போம். டெய்லி வீடியோ போட்ட கூட நான் பார்க்க ரெடி ❤️👌.

  • @kathsiyalp4272
    @kathsiyalp4272 2 месяца назад

    Nice. Congratulations

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi 10 месяцев назад +1

    👌👌👌 all tha best bro

  • @Trending56478
    @Trending56478 10 месяцев назад +7

    Video podunga bro

  • @NarendhiranRan
    @NarendhiranRan 8 месяцев назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @vickydass1825
    @vickydass1825 8 месяцев назад +1

    Good effort ..Lion sound original ah editing ah bro😄

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Poi solli video poda maatem bro...compound pinnadi lion hospital irunthirukku

  • @musicwinder_yt
    @musicwinder_yt 10 месяцев назад +2

    Nice video 👍 wonderful experience

  • @jegannaidu8140
    @jegannaidu8140 10 месяцев назад +1

    Boss nallarukku nanum poierukkean.....

  • @Dineshlr10
    @Dineshlr10 10 месяцев назад +5

    Before uploading video and shooting the film go through a detailed study about what landscape we are shooting and detailed explanation and pulmanary measures because that helps to develop

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 Месяц назад

    அதகளம் பண்றீங்க...Bro 😮

  • @VEHICLESWORLD-zx9zm
    @VEHICLESWORLD-zx9zm 3 месяца назад

    இந்த பயணம் எப்படி மேற்கொள்வது ஆன்லைன் வெப்சைட்டை பதிவிடவும் சார்

  • @Bikerkumar
    @Bikerkumar 9 месяцев назад

    Congratulations brothers keep it up

  • @gpzvlogs
    @gpzvlogs 10 месяцев назад +1

    Nice content ji , keep rocking ..
    Thank you :)

  • @JayasakthiSakthi-w4l
    @JayasakthiSakthi-w4l 10 месяцев назад

    அருமை அண்ணா ❤❤

  • @afrina.m6814
    @afrina.m6814 10 месяцев назад +1

    Super.. interesting video 🎉

  • @vishnusagarak
    @vishnusagarak 10 месяцев назад +3

    Don't worry brother language is not a problem
    Only we want to see these kinds of different videos and village. We will support you 😊

  • @naveens3808
    @naveens3808 10 месяцев назад +1

    Vera level bro 🔥🔥🔥

  • @prabuk7103
    @prabuk7103 3 месяца назад

    Great bro 🎉

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 10 месяцев назад +1

    Thanks. Bro ❤

  • @Praveen-u2t
    @Praveen-u2t 4 дня назад

    Namea antha edathu poitu vandi repear ayitu namea nelamea enna akum

  • @maikkelraj5768
    @maikkelraj5768 13 дней назад

    Anna dron vittu pakalama

  • @sparksdm8762
    @sparksdm8762 10 месяцев назад +1

    Good bro keep it up👍

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 10 месяцев назад +1

    Super Anna 👌🦁

  • @jothisiva2154
    @jothisiva2154 9 месяцев назад

    இனிய பயணம் தொடரட்டும்! 🎉🎉🎉

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 9 месяцев назад +1

    Great. language no problem

  • @prakashlic7578
    @prakashlic7578 10 месяцев назад +1

    நன்றிங்க

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 8 месяцев назад

    அருமை முயர்ச்சி மேன்மேலும் வெற்றியடையட்டும்😊

  • @SaravananVE-vl6kj
    @SaravananVE-vl6kj 27 дней назад

    Semma bro

  • @jpvlogs3365
    @jpvlogs3365 10 месяцев назад +1

    Wow super Anna

  • @jayakumar2807
    @jayakumar2807 8 месяцев назад +1

    nice video👌👌👌

  • @pushparani3839
    @pushparani3839 10 месяцев назад +2

    நான் அங்க போக எப்படி புக்க செய்வது.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      www.girlionsafari.com என்ற இணையத்தில் girnar nature safari என்ற பக்கத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்

  • @priyasarathy2740
    @priyasarathy2740 10 месяцев назад +1

    நீங்க நடந்து போரது எனக்கு வயித்துல புளிய கரைக்குது😮😮

  • @funboyarun574
    @funboyarun574 10 месяцев назад +1

    Living Together...Lion and Human Is Rest In peace dood.

  • @Mr.Vijaychennai
    @Mr.Vijaychennai 27 дней назад

    You are best

  • @calebjames3515
    @calebjames3515 9 месяцев назад +1

    Very nice bro