குஜராத் கிர் காடுகளில் வாழும் ஆப்பிரிக்க பழங்குடியினர்|indo-african siddhi tribes in gujarath|jambur

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Jambur Village in Gujarat,indo-african siddhi tribes.
    Maldhari tribes in gujarath lion territory 👇🔗
    • சிங்கம் வாழும் குஜராத்...
    Jambur is a village in Gir Somnath district of Gujarat, India. It is located near Gir Forest National Park, 68 kilometres south of the district headquarters at Junagadh and 377 kilometres from the state capital of Gandhinagar.The Siddi community is also known by different synonyms such as Habshi and Badsha. It is believed that they are of African origin. There are some controversies regarding their actual time of arrival to India. According to Census (1931), the Siddis appear to have been brought to India by the Portuguese towards the end of 17th century, presumably as slaves; while Russel and Hira Lal (1916) state that they have come to India in the middle of 15th century. The history of their migration is recalled in oral tradition as well as from the historical accounts. At present the Siddis are living in the western coast of Gujarat, Maharashtra and Karnataka states. Their main concentration is in Junagadh district of Rajkot division. They are a scheduled tribe. According to 1981 census, the population of Siddi tribe was 54291. But Siddi who are designated as scheduled tribe are 8662 out of which 4417 are male and 4245 female according to census 2001. The Siddi speak Gujarati language within their kin circle as well as with the outsiders. Gujarati script is used. The people living in urban areas can speak Hindustani (a mixture of Hindi and Urdu) also. The dress of the Siddi is a combination of traditional Hindu and Muslim dress. The males wear patloon (trousers), khamij (shirt) and safo (turban). But now-a-days, they mostly use pant and shirt. The females use saree or a ghagro (broad petticoat) and choli (blouse). Girls of the young generation now wear broad paijama and frock. Silver and glass bangles are also used by the women. The Siddi clearly show the Negroid racial strain, in their physical features.
    The Siddis are non-vegetarian. They eat buffalo meat, eggs, fish, fowls and goat meat. Bajri (spiked millet) and rice constitute their staple food. They consume all varieties of pulses like gram, Lur (pigeon pea), masur (lentils) etc. Groundnut oil is used as cooking medium. They also consume roots and tubers which they gather from the forest. They use all kinds of vegetables and fruits which are locally available to them. Consumption of milk and milk products is quite low among them. Lately, there has been an increase in the use of pulses and vegetables because of the soaring prices of non-vegetarian items. They abstain from eating beef. Their clans are known as Morewana, Parmar. Mori, Bagia, Sirwan, Valia, Mosangra, Chovert, Darjada, Rayeka, Nobi etc. The sakhas are exogamous in nature. They settle matrimonial relations on the basis of these sakhas.
    The settlement of the Siddi tribe rests deep inside the forest of Gir, in a village called Jambur, just outside the periphery of Sasan Gir National Park. They are known to be the descendants of the African indigenous tribe known as 'Bantu' in East Africa.
    Occupation. Almost all Siddis today subsist as agricultural and casual labourers, contractual or in some cases bonded, some also work as domestic help. The earliest Siddhi settlers who fled Goa and entered the Karnataka forests of North Canara, made the forests their home and started cultivation.
    #dangerous #africa #girforest #gujarat #siddhi #africatribe #tribalvillage #tribal #tribes #triballife #tribaldance #lion #jambur
    Africa tribal village,siddhi tribes,indo-african tribes,jambur village gujarath,siddhi tribes gujarath,afrivan tribes,africa tribal forest,gir wildlife sanctuary, gir forest,lion forest in india,india lion forest,siddhi tribes in gir forest,African tribes in lion forest,dangerous forest in india,dangerous village in india,dangerous tribal in india,dangerous tribal village in africa,siddhi tribal villages in india,african tribal villages in india,tibes in dangerous forest,tribes in lion forest,tribal village in africa,tribal village in india,north india tribal village,Western ghats tribal village,asiatic lion in india,gir forest safari,tribes in gujarath,jambur tribal village gujarath in tamil,tribal village in africa tamil,junagadh forest gujarath tamil,gujarath tribal villages in tamil,tribal village in tamil,Western ghats tribal village in tamil,siddhi tribal community,indian tribes,indian tribal village tamil,tribal village,triballifestyle, tribal food,tribal house,tribal school,tribal food,tribal cheif,dhamal tribal dance,dhamal siddhi tribal dance,unexplored tribal village in india,unexplored tribal village in africa,unexplored tribal village in tamil,tribal village documentary,most dangerous tribal village in india tamil,african tribal culture,tribal song,tribal school,noth india dangerous forest,lion safari gujarath,gir lion safari gujarath tamil,tribes of india,tribes of africa.
    🙏THANK YOU 🙏

Комментарии • 211

  • @kovaioutdoors
    @kovaioutdoors  8 месяцев назад +27

    நண்பர்களே!!..மொழி பெயர்ப்புக்கு உடன் யாரையாவது அழைத்து சென்றிருக்கலாம் என்று நிறைய நண்பர்கள் கமென்டில் கூறியிருந்தீர்கள்...குஜராத்தில் பெருநகரங்களில் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள்..குக்கிராமங்களில் குஜராத்தி,ஹிந்தி மட்டுமே பேசுகிறார்கள்,ஆயிரத்தில் ஒருவருக்கு கூட ஆங்கிலம் தெரியவில்லை..ரயில் நிலையத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி உட்பட ஆங்கிலம் தெரியவில்லை...அடுத்த முறை நம் தமிழ்நாட்டில் இருந்தே மொழி பெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து செல்கிறேன்..இல்லையேல் நானே ஹிந்தி கற்றுவிடுகிறேன்...வட இந்தியாவில் அடர்ந்த காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்திக்க எந்த வழிகள் உள்ளன,செலவினங்கள்,நம் பாதுகாப்பு முதலியவை கண்டறிய இந்த பயணம் அமைந்தது...அடுத்த வட இந்திய பயணம் விரைவில்,இன்னும் சிறப்பானதாக அமையும்...

    • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
      @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 8 месяцев назад +2

      அந்த ஊர் காடுகளில் வாழும் மக்கள் வாழ்கை முறை யா காட்டவும் ❤️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      ​@@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண next video la na

    • @sridharsadagopan6103
      @sridharsadagopan6103 8 месяцев назад +10

      எனக்கு குஜராத் நன்றாக தெரியும். குஜராத்தி மொழியும் தெரியும். ஹிந்தி, உருது மற்றும் ஆங்கிலமும் தெரியும். என்னை அழைத்து சென்றால் சிறப்பான வீடியோ எடுக்க உதவ முடியும்

    • @UdhayaKumar-sr7yc
      @UdhayaKumar-sr7yc 8 месяцев назад +2

      ❤❤

    • @Deltaorganicfarmer
      @Deltaorganicfarmer 6 месяцев назад

      @@sridharsadagopan6103❤

  • @businessrecovery-k4m
    @businessrecovery-k4m 8 месяцев назад +28

    மொழி ஒரு தடையாக இருந்தாலும் 2300km பயணம் செய்து இந்த கிராமங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற என்னம் பெரியது தோழரே...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @uksharma3
    @uksharma3 25 дней назад

    உங்கள் குஜராத், லடாக் வீடியோக்கள் பலவற்றைப் பார்த்துவிட்டேன். மிகவும் துணிச்சலாகப் பல காட்சிகளை படமெடுத்துக் கட்டியிருக்கிறீர்கள். மிக அருமை. மிக்க மிக்க நன்றி.
    அதேசமயம் ஹிந்தி தெரியாமையால் உங்கள் முயற்சி முழுமை பெறவில்லை. இடங்களை பார்ப்பது நல்லது தான். என்றாலும் அங்கு வாழும் மக்களோடு பேசி அவர்கள் வாழ்வு முறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அடுத்த தடவை தமிழ் நாட்டுக்கு வெளியே போகும்போது அவசியம் ஹிந்தி தெரிந்த ஒருவரை அழைத்துப் போங்கள்.
    அங்கெல்லாம் ஆங்கிலம் செல்லாது. ஹிந்தி தான் எல்லோரும் பேசுவார்கள். நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்.

  • @SelvasCollection
    @SelvasCollection 6 месяцев назад +3

    மிகவும் அருமையான வீடியோ. முழுமையான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள். இதுபோல் கர்நாடகாவில் வாழ்கிற இது சித்தி இன மக்களை நான் சந்தித்து அவர்களை குறித்து ஒரு வீடியோ என்னுடைய சேனலிலும் போட்டு இருக்கிறேன். இவர்களுக்கு விளையாட்டுத்துறையில் பயிற்சி கொடுத்தால் கட்டாயம் இவர்களைக் கொண்டு பல தங்கப்பதக்கங்கள் ஒலிம்பிக்கில் இந்தியாவால் பெற முடியும். ஆனால் அரசியல் விளையாட்டுகளினால் இவர்கள் பல இடங்களிலே ஓரங்கட்டப்படுகிறார்கள். இதுபோன்ற நல்ல வீடியோக்களை வெளியிட்டதற்காக நன்றி...!

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад +1

      Channel name send pannunga sir

    • @SelvasCollection
      @SelvasCollection 6 месяцев назад +1

      @@kovaioutdoors Selvas Collection. Due to health issue last 11 months no video posted.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад

      👍

  • @mohan5920
    @mohan5920 8 месяцев назад +2

    மிகவும் சிறப்பான வீடியோ பின்னணி இசை இல்லாமல் நன்றாகவே இருக்கிறது சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது உங்களது வீடியோக்கள் அனைத்தும்

  • @ForestLife-n2g
    @ForestLife-n2g 8 месяцев назад +2

    Second comment....full video paathutu iruken brother

  • @Sunil-o6o8x
    @Sunil-o6o8x 2 месяца назад

    Bruh video super erukku bruh but translate mattu nalla aaalllaa kuttupoierundhaw nalla ah erunthuerukkum bruh !! 😊

  • @sathyalogu4702
    @sathyalogu4702 8 месяцев назад +3

    அருமை நண்ப

  • @sunderrajan05
    @sunderrajan05 8 месяцев назад +2

    Great work, if not language, wonderful coverage, keep it up,
    Experience will teach you.

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 8 месяцев назад +3

    Great Experience

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 8 месяцев назад +1

    Be safe both of them. Nice video.that Area dangerous.

  • @gkdkcvg
    @gkdkcvg 8 месяцев назад +5

    ஆப்பிரிக்கா ஆதிவாசி குறித்து ஆசியா ஆதிவாசி 😄😄
    வாழ்த்துகள் நண்பரே

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 месяцев назад +1

    Good vlog good information on siddi Tribes, they live in hubli (karnataka) and Maharashtra too...

  • @letseatwithrejinb680
    @letseatwithrejinb680 4 месяца назад

    1st time seeing this people ❤

  • @தமிழ்தாயகம்
    @தமிழ்தாயகம் 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே.❤❤❤

  • @cvschirppi5976
    @cvschirppi5976 8 месяцев назад +7

    அருமை நண்பரே, வாழ்த்துகள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      நன்றிங்க அண்ணா

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 8 месяцев назад +3

    Language mukeyam Ella pro keep it up safety pro God bless you

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +4

    வட இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் ஜம்பூர் பகுதியில் சிங்க கிர் காட்டில் வாழும் ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் மக்கள் பாகம் 3 சூப்பர் வீடியோ அண்ணா கிராமத்து வீடு மற்றும் கிராமத்து வீடுகள் ,கிராமத்து கோவில்கள் , கிராமத்து குளம் கிராமத்து பால்வாடி அல்லது அங்கன்வாடி , கிராமத்து பள்ளிக்கூடம் ஆப்பிரிக்காவின் கிராமத்து நகரம் மற்றும் நகரங்கள் எல்லாமே சூப்பர் இருக்கு கிராமங்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா வெற லெவல் வீடியோ அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா அடுத்து சீக்கிரமா அடுத்து பாகம் 4 பாகம் போடுங்க அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏

  • @balaji-lv6ql
    @balaji-lv6ql 8 месяцев назад +3

    இது உன்மை யான ஆப்ரிக்கா மாரி தான் இருக்கு ..சுத்தம் இல்லாம சாக்கடை தண்ணீர் லாம் ரோட்ல இருக்கு

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 8 месяцев назад +3

    சுவாரசியமான தகவல். என்னை அழைத்து சென்றால் விரிவாக பேட்டி எடுத்து தகவல்களை சேகரித்து மொழிபெயர்த்தும் தருகிறேன். (எனக்கு ஹிந்தி குஜராத்தி மற்றும் ஆங்கிலம் தெரியும்.)

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Instagram la msg pannunga sir

  • @chokalingam5960
    @chokalingam5960 8 месяцев назад +6

    அருமையான பயணம். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 8 месяцев назад +5

    Wonderful Tribes
    Great bro

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 8 месяцев назад +1

    Thanks

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 8 месяцев назад +3

    16:05 3000 to 4000 people
    erukkangalam jungle dance means kattu vasigalin dance.....

  • @karamadaijaistrip5849
    @karamadaijaistrip5849 8 месяцев назад +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா, சிறப்பாக இருந்தது 🎉🎉🎉
    ஒரு மொழிபெயர்ப்பாளரை கண்டிப்பாக அழைத்து செல்லுங்கள், அப்படி சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்,
    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பா...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Translator tha periya problem na...thank you

  • @ayyasamy4100
    @ayyasamy4100 8 месяцев назад +1

    👌🌹சூப்பர் bro

  • @ranganathanranganathan8973
    @ranganathanranganathan8973 7 месяцев назад

    நல்ல பதிவு

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 8 месяцев назад +2

    தெருவில் முழுவதும் சாக்கடை ? நண்பரே

  • @Stylish_Sathyacbe
    @Stylish_Sathyacbe 8 месяцев назад +1

    Edamella paakave nalla illang na,namma ooru maari varadhung na,neenga indhamaari edathukkella paathu pooitu vaanga ana

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      🙏🙏thanks...சுகாதாரம் கேள்விக்குறியே

  • @sunderrajan05
    @sunderrajan05 8 месяцев назад +2

    4000 in numbers settled they are saying,
    Buddy,don't worry ,will join you on Orissa trip.

  • @deepudeepak7066
    @deepudeepak7066 8 месяцев назад +2

    yaravathu kutitu poi irukulam illa brother avankitta pesa 🤝🤝🤝

  • @maharishi15
    @maharishi15 8 месяцев назад +3

    தடையின்றி சரளமான பேச்சாற்றல் கடவுள் உங்களுக்கு கொடுத்த gift ..
    இந்த videoக்கள் விருவிருப்பாக அமைய அதுவும் ஓர் காரணம்.
    keep exploring ..!!
    Super ..!

  • @chandru4844
    @chandru4844 8 месяцев назад +4

    இரவு நேரங்களில் ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன் நன்பா முடிந்தால் நன்றி ❤❤❤❤ உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயமாக உண்டு வாழ்த்துக்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +3

      விரைவில் தோழரே

  • @YP_VFX
    @YP_VFX 8 месяцев назад +2

    குஜராத் வளர்ச்சியை கண்டு வியந்தேன்

  • @VeeranBalraj
    @VeeranBalraj 8 месяцев назад +1

    Very good bro🎉🎉🎉

  • @ebeyldh
    @ebeyldh 8 месяцев назад +1

    Mela means festival.Every year special festival is
    women is conducted. Balwhadi is called in North India is anghanwadi

  • @khalilrahmanbasher316
    @khalilrahmanbasher316 7 месяцев назад +1

    கோவை நண்பரே...
    வடஇந்தியா செல்லும் போது கொஞ்சமாவது ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டும் ஏக் தோ தீன் போன்ற சிறிய எண்களைகூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை ..

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 8 месяцев назад +1

    Super ❤❤❤

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 8 месяцев назад +1

    Fantastic🤘😝🤘

  • @vinoth8890
    @vinoth8890 8 месяцев назад +2

    First comment 😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 8 месяцев назад +2

    Yangal kovai pear Grylls e kalaku super tampi

  • @MR_LEO_007
    @MR_LEO_007 8 месяцев назад +2

    Bro 2 days ku oru video upload panuga bro 😊

  • @ramakrishnanr7291
    @ramakrishnanr7291 3 месяца назад

    MAMS NAUNGALODU VARALAMA❤

  • @CaesarT973
    @CaesarT973 2 месяца назад

    Thank you for sharing 🦚🌳🪷
    Very nice place
    Now they are part of Indian 👍🏼

  • @radhakannanr2596
    @radhakannanr2596 8 месяцев назад +1

    Bro nalla muyarchi edu oru sadanai

  • @KNRajan
    @KNRajan 8 месяцев назад +4

    நீங்க பேசுவது அவர்களுக்கு புரியவில்லை அவர்கள் பேசுவது உங்களுக்கு புரியவில்லை இதற்காகத்தான் தமிழ் நாட்டில் ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும் சொல்வது மொழி தெரியாமல் நீங்கள் படும் அவதியில் புரிந்துயிருக்கும் என நினைக்கிறேன்.

  • @govindarajangnanasekaran4169
    @govindarajangnanasekaran4169 8 месяцев назад +2

    மிக சிறப்பு, அருமையான முயற்சி. வாழ்த்துக்கள், நன்றி 🙏🏽🙏🏽

  • @narmadhalithin
    @narmadhalithin 8 месяцев назад +2

    Vera level covai out doors❤ I love this video🎉

  • @StalinPandiyan
    @StalinPandiyan 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பி.... மிகவும் சிறந்த பதிவு.... உண்மையில் சொல்லப்போனால் மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்துள்ளீர்கள் தம்பி வாழ்த்துக்கள்

  • @PraveenKumar-fz7wo
    @PraveenKumar-fz7wo Месяц назад

    Africans india la konacham colour aanamari theriraga ungaluku epdi theriraga

  • @maryrani.a8992
    @maryrani.a8992 8 месяцев назад +1

    Superb. Thank you for sharing. Congratulations👏.

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 8 месяцев назад +1

    When you don't know the language how come you're going to north India and taking the video. It's your mistake. Totally waste.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Enaku language zero brother i agreed...but 6000kms travel panni paakanum,avlo tha brother.....

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 7 месяцев назад +1

    ஒரு நல்ல செய்தியை கேட்க விரும்பினால் உங்களது பின்னணி இசை மிகவும் தொந்தரவாக இருக்கிறது

  • @smichaelnicholas
    @smichaelnicholas 8 месяцев назад +1

    sunscriber solratha konjam kelunga. background music. yezhavu veetla padramaathirir illama, konjam kathukku inimaiya music pondunga.
    Melum intha maathiri idathukku pogumpothu nal oru interpreter kootikittu poneenganna unga vediovukku oru artham irukkum. illanna athu oru waste of time. choice is yours.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Kandippa bro,,very very thanks for your feedback...next time seri pannikren brother...thank you so much

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    இன்று வீடியோ வருமா.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Yes

    • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
      @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 8 месяцев назад

      @@kovaioutdoors வாரம் 3,4வீடியோ ஆவது போடவும். சிறிது நடந்த கூட மூச்சு வாங்குது அதனால தற்போது வீட்டோட இருக்க உங்களுக்கு தெரிஞ்ச நாட்டு மருந்து கூறவும். உங்க வீடியோ ஆறுதல இருக்கு மன உளைச்சல் க்கு.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 8 месяцев назад +1

    Video super brother you are very very great

  • @fathimanighties5407
    @fathimanighties5407 8 месяцев назад +1

    Veri nice super valthukkal payanam thodarum

  • @sanjaykumarr2578
    @sanjaykumarr2578 8 месяцев назад +1

    Anna adutha video eapo varum ?

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 8 месяцев назад +1

    Good job bro weldone and take care.❤❤❤

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 8 месяцев назад +1

    Bro language it,s not problem.l should salute for u being there be safe.and take care bro.

  • @pr.srinivasan2365
    @pr.srinivasan2365 5 месяцев назад

    நல்ல வீடியோ ஒரே ஒரு குறை மொழி தான்
    மொழி தெரிந்திரீந்தால் பல்வேறு தகவல்கள் கிடைத்து இருக்கும்

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 7 месяцев назад +1

    பிராத்பிக் ஸ்கூல்=ஆரம்பப்பள்ளி.

  • @vidhyasree5741
    @vidhyasree5741 8 месяцев назад +1

    One year festivel

  • @shafeekmobile
    @shafeekmobile 7 месяцев назад +1

    Hi bro kerala fan🎉

  • @user-hu2jx
    @user-hu2jx 8 месяцев назад +1

    👌

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 5 месяцев назад

    Namma erode kumar..vada America tribes valra area ku poi gilli madiri avangalodu kalandu pesi sorakki chiken Kolambu senji sapttu aaru kadalnnu suthipathuttu Amezon kadda oru round varappla... Nammu oru tribe pakka romba bayandhu pogavendi erruku pa... Aanalum namma selam erodu coimbatore karrangalluku thairiyam vera level than🎉🎉🎉🎉🎉🎉❤

  • @kundumalaikaruppuchamy1163
    @kundumalaikaruppuchamy1163 8 месяцев назад +1

    Video ellam poduringal atha alagapodamattirinhal parthalkanna kavaranum amthamathiri podungal

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      புரியலைங்க

  • @pushpap512
    @pushpap512 7 месяцев назад +1

    All the best

  • @krishfunrider7511
    @krishfunrider7511 7 месяцев назад +1

    Good video

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq 8 месяцев назад +1

    நம் தாய் மொழி போதும் அண்ணா. 👍👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞🙏🙏🙏

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    சிறப்பு சந்தோசம் 👍வீடியோ போட்டதுக்கு 👍

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 Месяц назад

    3000 4000 சொல்றாப்ள தம்பி

  • @Samiyappan-h7l
    @Samiyappan-h7l 8 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @justinjustinraj2238
    @justinjustinraj2238 8 месяцев назад +1

    Subscribe panniyachi

  • @keerthana1263
    @keerthana1263 8 месяцев назад +1

    wow . This video shows your lot of hardwork so inspiring 🎉

  • @Guru-JD
    @Guru-JD 8 месяцев назад +1

    Ungal payanam menmelum valara en vaazhthukkal🎉❤

  • @musicwinder_yt
    @musicwinder_yt 8 месяцев назад +1

    Nice video 👍 good effort in going here and taking videos 😊

  • @DJ-zi5pr
    @DJ-zi5pr 7 месяцев назад +2

    Bro dance yenga bro..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +1

      Star music copyright vangi vechiruku bro....

  • @kumar6d728
    @kumar6d728 8 месяцев назад +1

    👌❤🙏🤝

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 6 дней назад

    👌👌👌👌👌

  • @DhamuDhamu-zj2fx
    @DhamuDhamu-zj2fx 8 месяцев назад +1

    Haii good luck

  • @balakumar8616
    @balakumar8616 8 месяцев назад +1

    ❤❤❤❤ இந்த மாதிரி வீடியோ தான் எதிர்பார்த்தேன்

  • @crgopinathr
    @crgopinathr 8 месяцев назад +1

    4000 numbers are there I think that kid said...

  • @naveens3808
    @naveens3808 8 месяцев назад +1

    Congratulations bro 🔥

  • @vimalwildlife
    @vimalwildlife 8 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @sakthisaranya5079
    @sakthisaranya5079 8 месяцев назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉

  • @vijayking5133
    @vijayking5133 8 месяцев назад +1

    All best both of u G

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr 6 месяцев назад

    Thanks bro

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 7 месяцев назад +2

    திமுக காரன் பேச்சைக் கேட்டு இந்தி படிக்காமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போது புரிந்து இருக்கும்.அவர்களுக்கு இந்தி குஜராத்தி தெரிகிறது. மொழி தெரியாமல் அங்கே சென்றது மிகச் சிறப்பு.மூன்று அல்லது நான்காயிரம் மக்கள் இருப்பார்கள் என்று அந்தப் பையன் கூறுகிறான்

  • @venkat5216
    @venkat5216 8 месяцев назад +1

    தீன் சார என்றால் மூவாயிரம் நாலாயிரம் என்று அர்த்தம்

  • @mariamikhail7962
    @mariamikhail7962 8 месяцев назад +1

    👌

  • @UdhayaKumar-sr7yc
    @UdhayaKumar-sr7yc 8 месяцев назад +1

    ❤❤❤

  • @vidhyasree5741
    @vidhyasree5741 8 месяцев назад +1

    Tamil name kovil

  • @Sunil-o6o8x
    @Sunil-o6o8x 2 месяца назад

    ❤️‍🔥🤝🫶🏻

  • @balaji-lv6ql
    @balaji-lv6ql 8 месяцев назад +1

    தின் சார் அஜார்னு சொல்ரான் 34ஆயிரம் பேர் னு சோல்ரான்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      எனக்கு ஒன்னுமே புரியலைங்க

  • @eld.justinfgpcjodhpurrajas9750
    @eld.justinfgpcjodhpurrajas9750 6 месяцев назад +1

    தீன் ஹஜார் என்றால் 3000 பேர்

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 7 месяцев назад +1

    அடிபடை வசதிகள் கூட கிடையாது பாவம்

  • @Ss-zh1xw
    @Ss-zh1xw 8 месяцев назад +1

    Wasted a beautiful content , you shud hav taken a tamil guy who knws hindi along with u