உடுமலை டூ மூணார் நள்ளிரவு பயணம்|வழி மறித்த காட்டு யானைகள்|chinnar wildlife sanctuary|

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 сен 2023
  • Thengumarahada village part -1👇🔗
    • தமிழ்நாட்டின் தனி தீவு...
    Mudugas ever explored tribal village 👇🔗
    • முடுகாஸ் பழங்குடியின ம...
    Bike ride in Hidden Gajamudi tunnel 👇🔗
    • Bike ride in Hidden Ga...
    This video is about an Thrilling midnight ride to munnar through chinnar wildlife sanctuary.Elephants blocked the way and chased us..
    அடர்ந்த சின்னாறு கானுயிர் காப்பகம் வழியே மூணார் செல்லும் த்ரில்லிங் மலை பயணம்..யானைகள் வழி மறித்து துரத்தியது..
    #westernghats #chinnar #dangerous #midnightride #elephantzone #elephantchase #nightride #nightlife #animals #munnar #marayur #wildlife_sanctuary
    Chinnar Wildlife Sanctuary is located 18 km north of Marayoor on State Highway 17 in the Marayoor and Kanthalloor panchayats of Devikulam taluk in the Idukki district of Kerala state in South India. It is one of 18 wildlife sanctuaries among the protected areas of Kerala.
    சின்னாறு கானுயிர்க் காப்பகம் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மறையூருக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் இது ஒன்றாகும். உடுமலைப் பேட்டை-மூணார் மாநில நெடுஞ்சாலை இக்காப்பகத்தின் ஊடாகச் செல்கிறது..
    chinnar wildlife sanctuary, night ride in forest, midnight ride in elephant forest, midnight ride in forest, night ride in dangerous forest, udumalpet to munnar road trip, udumalpet to munnar night trip in Tamil, munnar night ride, elephant zone, elephant forest, elephant attack, elephant chasing, elephant Road blocking,marayur,munnar to udumalpet road trip..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 243

  • @chenthilkanth4320

    அட, யான காடுகளில் தானே வாழும்... நாம நடுவுல ரோட்ட போட்டு அத விரட்டுனா எங்க போகும் பாவம்... தப்பெல்லாம் நாம செஞ்சுட்டு, "காட்டு யானை" ன்னா என்ன அர்த்தம்...

  • @MrSuraen

    நீங்க செய்தது மிகவும் தவறான செயல் . பொறுமை காத்து செல்வது நன்று....

  • @johnsamuel1344
    @johnsamuel1344 День назад

    சந்தன மரங்கள் நிறைந்த பகுதி இது. இதை கண்காணிக்க ரகசிய நபர்கள் போய் கொண்டும், வந்து கொண்டும் இருப்பார்கள். நிறைய கண்காணிப்பு காமிராக்கள் மரங்களில், மலை முகட்டில் வைத்து இருக்கிறார்கள். நான் பல தடவைகள் காரிலும், பஸ் சிலு உம் சென்று இருக்கிறேன்.

  • @vengadeshvengadesh1095

    2001 to 2011 உடுமலை மூணார் தினசரி சென்று வருவோம்

  • @selvaselva5037

    Bro 3 times yennoda van aa vazhimarrichi errukku regular aa poitu irukaan munnar ku 😢 pogumbodhu laam aallu kelambum

  • @96980
    @96980  +2

    நான் கோவையில் தான் உள்ளேன்.. தமிழாசிரியர்.. உங்கள் பயணம் அருமை

  • @jeevithram5371

    Nangalum one month munnadi kanthalur la night safari pogumbothu enga jeepmunnadi 2 elephant parthom semma thrilling ah irundhuchu

  • @mark-oz2ky

    இந்த ரோட்டு ல சின்னரர். மஞ்சம்பட்டி, தளிஞ்சி tribal village சூப்பர இருக்கும் bro

  • @user-lw6fs6po6g

    இந்த ரோடு அருமையா இருக்கும் ப்ரோ நெறையா சந்தானம் மரம் இருக்கு

  • @rajamohamed1555

    நண்பா கவனமுடன் பயணம் செய்யவும்

  • @sakthikitchen879

    சூப்பர். அது பாட்டுக்கு போகுது. பகலில் மட்டும் சில நேரங்களில் வண்டிகளை போக விடாமல் மறைப்பது கதவுகளை உடைப்பது எல்லாம் செய்கிறது

  • @venpaneevideos7522

    Tq நாங்களும் உங்களுடன் பயணித்த அனுபவம் போன்று இருந்து 👍

  • @karuppiahkumarasamy7248

    மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சாலைகள் (over bridge road)

  • @MrSuraen

    பயணங்கள் இனிதாக வாழ்த்துக்கள்..

  • @manimozhi2335

    செம thirling கான பயணம் திக் திக் நொடிகள் மணி சேலம்

  • @Viswa_Guru

    Romba naala 🐘 kettutee irunthanga ,,,,,,,,, pottachu🤗🤗✌️✌️✌️

  • @FasilFalcon

    Nyt drive la animals paakkurathu vera level thrilling aana experience ea irukkume bro,

  • @TimingVloger

    உங்களின் புதிய பார்வையாளர்

  • @mohamedsameeranwar

    Elephant venumnu ketavangalam enjoy❤😍