ஆபத்தான திம்பம் மலை பாதை|தாக்க வரும் யானைகள்|Avoid night drive|elephant attack|elephant chasing

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2023
  • Coimbatore to mysore via dhimbam ghat/night ride gone wrong.
    Dangerous gavi forest and tribes 👇🔗
    • கேரளாவின் மிக ஆபத்தான ...
    Udumalpet to munnar midnight drive/elephant attack👇🔗
    • உடுமலை டூ மூணார் நள்ளி...
    unseen muthuvan tribal village and cultures/ever explored👇🔗
    • வெளியாட்கள் யாரும் செல...
    கோவையில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூர் இரவில் செல்லும் பொழுது பதிவு செய்து பதிவேற்றியுள்ளேன்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் இந்த மலை பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.அடர்ந்த வனப்பகுதி வழியே மாலை நேரங்களில் செல்லும் பொழுது காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும்.யானைகள் வாகன ஓட்டிகளை தாக்க வருவதால் மிகுந்து எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் இந்த சாலையில் செல்ல தடை.எங்கள் பயணத்தின் பொழுதும் யானைகள் துறத்தியும் சில யானைகள் தாக்க வரும் காட்சிகளை இந்த காணொளியில் நீங்கள் காணலாம்.மேலும் இந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் தான் வீரப்பன் அவர்களின் வாழ்விடமாக ஒரு காலத்தில் சாம்ராஜ்யம் அமைத்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
    #sathyamangalamtigerreserve #dangerous #dhimbamghat #elephantzone #elephantattack
    #elephantchase #nightdrive #nightlife #nightride #elephant #tigerreserve #veerappan #veerappanhistory #veerappanlifestory
    I have recorded and uploaded my journey from Coimbatore to Mysore through the dhimbam mountain pass at night. This mountain pass passing through the Sathyamangalam Tiger Reserve has 27 hairpin bends.Wild elephants cross the road in large numbers while driving through dense forests in the evenings. The elephants come to attack motorists, so be very careful.Vehicles are not allowed on this road from 9 pm to 6 am. In this video, you can see some elephants coming to attack and chasing during our journey.And it is in this Sathyamangalam forest that Veerappan once built an empire and lived as his abode.
    dhimbam hills,dhimbam ghat road,dhimbam hills driving,dhimbam elephant attack, dhimbam,dhimbam ghat,dhimbam tourist places, dhimbam forest,dhimbam hills accident,dhimbam ghat road lorry driving,Sathyamangalam forest,Sathyamangalam, Sathyamangalam tourist places, Sathyamangalam ghat,Sathyamangalam tiger reserve,Sathyamangalam forest tamil,bannari to mysore road,bannari to dhimbam road,bannari tourist places, bannari to thalavadi,bannari to hasanur,bannari to dhimbam,bannari to Sathyamangalam, Sathyamangalam elephant attack, Sathyamangalam elephant, Sathyamangalam elephant attack today,Sathyamangalam elephant video,Sathyamangalam elephant news,Sathyamangalam ghat elephant, Sathyamangalam kadambur elephant, bannari elephant attack, bannari elephant, dhimbam elephant attack, dhimbam elephant, hasanur elephant attack, hasanur elephant, hasanur tourist places, hasanur forest resorts,Sathyamangalam to mysore night drive,dhimbam night drive,dangerous forest, dangerous night drive, hasanur night drive, elephant chasing,elephant crossing,veerappan story in tamil, veerappan,veerappan history in tamil,veerappan forest,Sathyamangalam veerappan forest.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 154

  • @gkdkcvg
    @gkdkcvg 7 месяцев назад +12

    யானை போல் வளர வாழ்த்துகள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      நன்றிங்க அண்ணா

  • @plover2136
    @plover2136 5 месяцев назад +1

    தங்களின் காணொலிகளைத் தொடர்ந்து கண்டு வருகின்றேன். மிக அருமை. தாங்கள் பேசிக் கொண்டு வருகையில் இருவரில் ஒருவர் தூய தமிழில் பேசி வருகின்றார். அவரின் தமிழ் மிக அருமை.

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад +1

      அது நான் தானுங்க...... நான் பேசுவது தூய தமிழ் இல்லீங்க... முடிந்த அளவு தமிழ்.....
      தங்கள் கருத்து தொடர்ந்து தமிழில் பேச எனக்கு மேலும் ஊக்கம் தரும்....
      தங்கள் அன்புக்கு நன்றிங்க

  • @rajeshdhanyasri365
    @rajeshdhanyasri365 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே இனிவரும் தலைமுறைக்கு லாரி ஓட்டுனரின் கஷ்ட்டங்களை நல்லவிதமாக சொல்லிக் குடுத்தீர்கள்🙏🙏🙏

  • @manimozhi2335
    @manimozhi2335 7 месяцев назад +5

    இந்த காணொளியில் மட்டும்தான் இத்தனை யானைகளை பார்க்க முடிகிறது மணி சேலம்

  • @ShanmugaPriyan005
    @ShanmugaPriyan005 7 месяцев назад +2

    சிறப்பான வீடியோ Brother👌பார்க்க சூப்பரா சுவாரஸ்யமா இருந்துச்சு👌

  • @shanmugambala1883
    @shanmugambala1883 7 месяцев назад +2

    Very interesting video. It is very heartening to see healthy elephant population, especially the babies and young ones. When I was a young kid, we used to travel by road from Madras to Tiruppur, Madras to Bangalore, Madras to Tirupati. I remember people mentioning that when it just drizzles ( not heavy downpour) elephants tend to come out on the roads. Thanks very much for the super video.

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 7 месяцев назад +1

    அருமை உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன் கவணமாக செல்லவும் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @friendofforest8189
    @friendofforest8189 7 месяцев назад +3

    Fantastic videos of wild elephants.Be careful bro. I already told you ,car is nothing before the massive strength of wild elephants.

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 7 месяцев назад +3

    Thrilling night drive and super driver...seems like kids enjoyed more...be safe

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Yes, thank you

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      ஆமாங்க உண்மை

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 7 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு சொல்ல வார்த்தை இல்லை❤

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 7 месяцев назад +1

    Semma thirillenkana video super brother nalla enjoy pannunga and be very very careful brother

  • @sekarpalanisamy1288
    @sekarpalanisamy1288 7 месяцев назад

    Unga video ellam super nga anna❤safe ah poitu vanga anna enga ponalum❤

  • @MithunD98
    @MithunD98 7 месяцев назад +1

    Congratulations brother 🎉🎉. Be safe where ever you go in forest areas in night time.

  • @mady3d917
    @mady3d917 7 месяцев назад +1

    Super video bro ❤ dhimbam la yae mela neraiya unexplored places iruku athayum try pannunga , thalamalai vida mattanga tha but try pannunga entry kedacha luck athum night poningana kandipa tiger leopard pakkalam anga ethachu resort eduthingana vena allow pannuvanga night travel antha route la try that if possible.

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      நண்பரே தலைமலை சாலையில் 6 முறை பயணித்து இருக்கேன்.... ஆனால் தற்போது செல்வது மிக மிக கடினம்....
      வனத்துறை உயர் அதிகாரியின் அனுமதி கிடைத்தால் மட்டுமே பயணிக்க இயலும்.... அதிலும் இரவு வாய்ப்பே இல்லீங்க....
      யாருக்குமே அந்த சாலையில் இரவில் அனுமதி இல்லீங்க

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 7 месяцев назад +1

    Sir, simply supppper. Hat's of to you. No way to xpress. Bangalore.

  • @kathirvelp746
    @kathirvelp746 6 месяцев назад +2

    Kongu tamil super

  • @narmadhalithin
    @narmadhalithin 7 месяцев назад +1

    First like 🎉 first comment❤

  • @RidingStormofficial
    @RidingStormofficial 7 месяцев назад +1

    Really amazing 😊

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 месяца назад +1

    அருமை அருமை

  • @subbulakshmi6698
    @subbulakshmi6698 4 месяца назад +1

    Super video nice experience

  • @vijisubha1987
    @vijisubha1987 3 месяца назад +1

    களக்காடு to செங்கேழ்த்தெறி மலை இருக்கு பாருங்க

  • @prakashlic7578
    @prakashlic7578 7 месяцев назад +1

    அருமை

  • @FloridaDumpling
    @FloridaDumpling Месяц назад

    And I thought driving in NJ at night was rough!

  • @azardheen7337
    @azardheen7337 7 месяцев назад +1

    Super anna

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 7 месяцев назад +1

    Super ❣️

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 7 месяцев назад +1

    All the best🎉🎉🎉

  • @musicwinder_yt
    @musicwinder_yt 7 месяцев назад +1

    Nice sightings 😊

  • @maheshvalli976
    @maheshvalli976 7 месяцев назад +2

    Sir small request chinnur periyur adhivasi coloni kattu pathai develop pannitangala appadi develop seithu irunthal atha oru video va podunga sir.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Road podaingala.. ☹️

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      இங்கு உங்கள் மனிதநேயத்தை பாராட்டுகிறேன்

  • @081praveenrajr4
    @081praveenrajr4 7 месяцев назад +1

    Childrens are asking so many questions intelligent kids ..

  • @reginamaichel3091
    @reginamaichel3091 4 месяца назад +1

    Enum neraiye vedio podunga tambi nan malaysia vel eruken

  • @prakashlic7578
    @prakashlic7578 7 месяцев назад +2

    இன்று அதிக யானை..

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      ஆமாங்க..... 50 க்கும் மேல்

  • @asifashraf6313
    @asifashraf6313 7 месяцев назад +1

    Anna, big fan of your videos... Are you arranging any trips (paid trips) for wildlife watching ?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      No bro...

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      உங்கள் கேள்வி புரியலைங்க.....

    • @asifashraf6313
      @asifashraf6313 7 месяцев назад +1

      Illa na, private ah edhum trips organize panringala nu ketan. Apdi edhuvum seithal, naanum varalaam endru ninachen...

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      ​@@asifashraf6313நீங்க எந்த ஊருங்க

    • @asifashraf6313
      @asifashraf6313 7 месяцев назад

      Chennai Anna.​@@gkdkcvg

  • @priyamahes288
    @priyamahes288 7 месяцев назад +1

    Bro yenga ooru sathyamangalam near bannari 🔥........ Nandri 🙏meendum varuga👏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +1

      Thank you

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      சத்தி, ஆசனூர் எனக்கு தாய் வீடுங்க

  • @chokalingam5960
    @chokalingam5960 7 месяцев назад +1

    Verygoodjop.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Thanks!

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад

      தங்கள் அன்புக்கு நன்றிங்க

  • @BCE_RatishRaghav
    @BCE_RatishRaghav 6 месяцев назад +1

    Indha dhimbam la 18-22nd la edho oru hairpin bend kila erangum podhu bayama irukum ☠️

  • @crgopinathr
    @crgopinathr 7 месяцев назад +1

    Kid may be right, elephant and other animals ask for help from humans when it's serious injury

  • @sathyalogu4702
    @sathyalogu4702 7 месяцев назад +2

    👍👍

  • @maheshvalli976
    @maheshvalli976 7 месяцев назад +1

    Ippavum naan saami kitta vendikuven antha makkala kappathu deivae. Thikkatravangaluku deivam than rhunai. Kovai outdoors summa solla kudathu neegalum kasta pattu antha video pottu irukinga ungalukum antha deivam nalla Vali kattum.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      நன்றிங்க

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      அந்த தெய்வதுக்கே (???) Camera தாங்க துணை

  • @samundeeswari5887
    @samundeeswari5887 5 месяцев назад +1

    👌👌👍👍👍😍😍💚💚💐

  • @gowthamg8327
    @gowthamg8327 7 месяцев назад +2

    bro can u pls clearly explain .. what time u start from coimbatore and tell me about this route... most of us saying 9 pm this route will get close.. pls explain us clearly brother

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +2

      Boss last time to enter bannari checkpost is 9 pm.... Then you have to cross the other side checkpost pulinjuru by maximum 10.45 pm.....
      Vehicle movement strictly prohibited inbetween pulinjuru ( karnataka border checkpost ) and bannari after 11 pm to 6 am......
      At the same time if you enter pulinjuru checkpost at 9 pm you have to cross the bannari checkpost by maximum 10.45 pm....
      They are giving two hours time to travel inbetween these two checkposts....
      Am i clear boss..... Still any doubts just give a reply boss

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +2

      If you start from Coimbatore maximum time to enter the bannari checkpost is 9 pm... After 9 pm to 6 am entry stopped.....

  • @ravipaul4377
    @ravipaul4377 7 месяцев назад +1

    Sir when did you came to mysuru? I'm from mysuru

  • @MahendracharyK
    @MahendracharyK 7 месяцев назад +2

    ❤❤❤❤❤..ap

  • @pappachlm325
    @pappachlm325 7 месяцев назад +1

    ❤❤

  • @user-kq2io4pq5k
    @user-kq2io4pq5k 7 месяцев назад +1

    Sharp ah 9o clock checkpost close panniruvangala bro..??.alternate route ah banglore poitu tha poga mudiyuma...??..at night time..??..pongal leave la mysore tour plan pannirukom...pollachi la irunthu night 9 manikku tha kelambrom,3 days program....

    • @yogesh6310
      @yogesh6310 7 месяцев назад +1

      From pollachi start your journey and go through Palladam, Tiruppur, Perundurai, Bhavani, Anthiyur thereafter a hill route start and which travel trough bargur and reches ramapura, kollegal from there you will reach mysuru in an hour, all night time tn and Karnataka buses travel through this route in night time to mysuru.
      But also note that the roads are well and good upto tn ka border thereafter till ramapura the roads are not good seems to be offroad journy

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +1

      Anthiyur to kollegal route la oru checkpost irukku bro...athu night la closed ah endru enaku terila...@yogesh ivar sonna route correct.

    • @yogesh6310
      @yogesh6310 7 месяцев назад

      @@kovaioutdoors that checkpost always open all government buses is operating on this route in night time

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +1

      Thank you ❤️

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +2

      ​@@yogesh6310 இவர் சொன்ன வழியில் உங்கள் பயணத்தை தொடருங்கள் நண்பரே

  • @remigiussap7269
    @remigiussap7269 6 месяцев назад +1

    Bro Karnataka state road conditions forest la epadi irruku upto gundlupet.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад

      Ok va irukkum bro after hasanur

    • @remigiussap7269
      @remigiussap7269 6 месяцев назад +1

      @@kovaioutdoors I have visited 2 years ago. Road conditions very worst batch work irunthuchu. Ippo aethum road lay panirukagala. Ila innum worst ah thaan irruka?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад +1

      Konjam paravala bro....but polam

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад +1

      BOSS ROAD WORK COMPLETELY OVER ......... TILL CHAMRAJ NAGAR ROAD IS VERY VERY GOOD...........

  • @vinnarasicharles9982
    @vinnarasicharles9982 7 месяцев назад +2

    Bro china pasangala ellam kutitu porigala😢

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +3

      எனது மகன், மகள் நண்பரே

  • @user-ri1qy4ub2t
    @user-ri1qy4ub2t 7 месяцев назад +1

    Pls don't stop vehicle near wild animals... They can attack any time.. Pls don't travel at night with your family like this forest route

  • @poorani5049
    @poorani5049 7 месяцев назад +1

    Night driving allowed ah in thimbam route

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      இல்லீங்க..... ஒன்பது மணி வரை தாங்க அனுமதி.....

  • @maheshvalli976
    @maheshvalli976 7 месяцев назад +1

    Neega potta video la naan parthu kanneer vitu aluthathu antha video va mattum irukum

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 7 месяцев назад +1

    எதிரே வரும் வாகனங்கள் லைட் படும் போது கண்ணாடி கிளியராக இல்லை.
    மழை துளிகள் படும் போது வைப்பர் போட வேண்டும்.எதிலும்
    நிதானமாக வேண்டும்...
    ரொம்ப ரொம்ப கவனமா இருங்க.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Okk sir 👍

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      தங்கள் அன்புக்கு நன்றிங்க

  • @Uzhavan007
    @Uzhavan007 7 месяцев назад +1

    இருந்தாலும் இரவு நேரத்துல இந்த யானைய பார்க்கும்போது கொஞ்சம் டர்ரா தாணப்பா இருக்கு...இருந்தாலும் பார்க்குப்போது உங்களுக்கு இரண்டு உருண்டை வயிற்றுக்கும் தொண்டைக்கும் போய்ட்டு வந்துருக்குமே...😂😂😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      🙏

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +2

      இயல்பாகவே இருந்தோம் நண்பரே....

  • @prabhakaran5196
    @prabhakaran5196 7 месяцев назад +1

    Ji இரவு அங்கு அனுமதி இல்லை எப்படி போனீங்க

    • @subhashinikarthickbabu5583
      @subhashinikarthickbabu5583 7 месяцев назад +1

      9pm

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      9o clock tha bro checkpost close pannuvanga

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      நண்பரே ஒரு புறம் இரவு 9 மணிக்கு நுழைந்தால் மறுபுறம் 10.30 மணிக்குள் வெளியேறி விட வேண்டும்.....
      அதற்கு மேல் ஆனால் வனத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்....

  • @manos4241
    @manos4241 7 месяцев назад +1

    Please don’t bring kids with you because it will affect their reply ,after they don’t scare about the animal ..also please give way to vehicle and don’t stop your vehicle at elephant nearby from Forest officer

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 7 месяцев назад +1

    Night drive risk

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +1

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      பழகியவருக்கு எளிது
      புதியவருக்கு கடினம்

  • @Viswa_Guru
    @Viswa_Guru 7 месяцев назад +1

    Paavamaaa🙄🙄🙄🙄🙄 ,,?????????

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      🙄

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      நீங்களும் வந்துருக்கலாமுள்ளங்க.... கோவை கொடை வள்ளல் kovai outdoor அவர்களின் நல் உள்ளத்தை நேரில் பார்க்க

  • @selvannm2305
    @selvannm2305 7 месяцев назад +1

    தங்களையும் அழைத்து செல்லுஙகள் நண்பரே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      தாங்கள் யார்

    • @selvannm2305
      @selvannm2305 7 месяцев назад

      தங்களைப் நானும் இயற்கை காடுகள் மலைகள் பார்க்க​@@gkdkcvg

  • @reneantony
    @reneantony 7 месяцев назад +1

    U have kids in car and ur playing with elephant ...r u serious.....its not adventurous ....its serious

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      🙏

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      No never sir, they have not crossed the limit... They are safer side... They are not disturbing any one

  • @holiya6558
    @holiya6558 7 месяцев назад +1

    Super na

  • @m.praveenkumar2567
    @m.praveenkumar2567 4 месяца назад +1

    Please improve ur reaction with elephants humanly while crossing them in road with ur vehicle,I can understand your excitement but please grow up , be patient and stay still till the animal crosses

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      🙏🙏🙏ok sir noted

    • @m.praveenkumar2567
      @m.praveenkumar2567 4 месяца назад +1

      27:24 - 30:07 U panicked the hell out off that baby elephant if u have waited in the opposite lane at 27:24 and stayed still there like a dead rock the mother could have easily carried her baby on its way but u just made them retreat in the very same direction from where she was travelling with ur very own unwanted unnecessary irrelevant reversing of ur vehicle with lights on @27:24...
      Please stay still and turn off ur headlights with ur fog lights on and stay still as calm as a buddist monk during a storm follow this and leave way for wildlife and enjoy it without disturbing its path...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      Ok sir

    • @m.praveenkumar2567
      @m.praveenkumar2567 4 месяца назад +1

      4:21 - 4:26 paappu kettadhukku badhil neenga sonnadhu thappu idha poi paapu kitta sollunga--->>>>>Because not 🚫 to disturb the animal family or not to scare them