விரைவில் 3.5 முனை War! PM Modi தயார்! Major Madhan Kumar Interview | Bangladesh | India | Ajit Doval

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 349

  • @antonykarlo6206
    @antonykarlo6206 5 месяцев назад +54

    I proud my contry of India. My PM 🎉🎉🎉

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 5 месяцев назад +156

    நாட்டின் நலன் கருதி, இந்தியா தனக்கு மட்டுமே இருக்கும் பிரத்தியேக சமூக வளை தளம், ஊடக கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
    மற்ற நாட்டு சமூக வலைதளம், ஊடகங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.
    இதை ஏன் மோடி அவர்களின் அரசு செய்யாமல் உள்ளது??? 🤔🤔🤔

    • @saran4800
      @saran4800 5 месяцев назад +1

      Telegram use pannanoom.

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 5 месяцев назад

      *மெத்தனமாக இல்லை... இதை செய்ய முடியாதபடி இக்கட்டில் பாரதத்தை நகர்த்தி வைத்திருக்கிறது (முன்பு) இந்திரா கான்-க்ராஸ், (இன்று) இத்தாலி கான்-க்ராஸ். பாரதத்தை முழுமையான கிருஸ்தவ நாடாக மாற்றத்தான் (ஆங்கிலேய) கிருஸ்தவ பன்னிங்க வந்தது. அந்த பன்னிங்க நோக்கம் நிறைவேறாமலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் சுதந்திரம் கொடுத்து செல்லும் முன் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டு தான் சென்றது. இன்று இந்திய (மதசார்பற்ற) எதிரிக்கட்சிகள் அனைத்தும் (ஆங்கிலேய) கிருஸ்தவ பன்னிங்க ✝️ ராடுல தொங்கவிட்டு தூக்கிட்டு வந்த இத்தாலி அநாதை பொணத்த சாமினு வியாபாரம் பண்ற தெய்வத்துரோகி தேசத்துரோகி எட்டப்பன்கள். கூடங்குளம் அணு உலை போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை போராட்டம், விவசாயிகள் போராட்டம் CAA போராட்டம் என்று அனைத்தும் அமெரிக்க (ஆங்கிலேய) கிருஸ்தவ பன்னிங்க தூண்டுதலின் பேரில் நடந்தவை. இப்ப தானே ஆரம்பம். போகப்போக இந்திய (மதசார்பற்ற) எதிரிக்கட்சிகள் எப்படிப்பட்ட தேசத்துரோகிகள் என்பது புரிய வரும்.*

    • @tamilarasuirulandi1980
      @tamilarasuirulandi1980 5 месяцев назад +3

      மேஜர் சார் சொல்வது போல் மோடிஜீ செய்ய வேண்டும்

    • @umamurali6883
      @umamurali6883 5 месяцев назад +1

      Well said

    • @VASANTHABOOPATHI-qz7mn
      @VASANTHABOOPATHI-qz7mn 5 месяцев назад

  • @pongiyannan
    @pongiyannan 5 месяцев назад +33

    Sir.நமக்குள் எத்தனையோ வேறுபாடு இருக்கலாம்.ஆனால் நாட்டை விட்டுகொடுக்ககூடாது.India frist.freedom next.

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 5 месяцев назад +25

    மேஜர் நாங்க வெயிட் பண்ணுறோம் தாய் நாட்டுக்காக வித் மை lord சிவ.. எங்களுக்கு சில ஏலேமெண்ட்ஸ் தேவை இந்த நாட்டை காப்பாற்ற i டோன்ட் beleive ராகுல் கம்பெனி ❤ ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தான்

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 5 месяцев назад +18

    மேஜர் ஸார் பங்களாதேஷ் எல்லையில் இந்திய பாதுகாப்பு குறைபாடு உள்ளது நாம் பிச்சை போட்ட நாடு பங்களாதேஷ் இன்றைய நிலையில் நமது ராணுவ நடவடிக்கை தேவை அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட கலவரம்

  • @rvcharry830
    @rvcharry830 5 месяцев назад +55

    நமது நாட்டின் இராணவத்தை பங்களாதேஷ், பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புக்கு அனுமதிக்க வேண்டும்

    • @arunkris7299
      @arunkris7299 5 месяцев назад +5

      Already bsf moved to bangladesh border

  • @vvasu1507
    @vvasu1507 5 месяцев назад +4

    Mr. Arun please dont interrupt while guest speaking. Excellent speech Major Madhan sir. Jai Hind

  • @SETHUPATHIAYYAPPAN-x2k
    @SETHUPATHIAYYAPPAN-x2k 5 месяцев назад +31

    இந்த செய்தியை டிவி செய்திகளில் போடுங்கள் சார்

    • @sankarp9258
      @sankarp9258 5 месяцев назад

      🙏 நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..
      சேனல்களில் வெளியிட திருட்டு ஊடகங்கள் காசு எதிர்பார்ப்பார்கள்....... பயப்படுவார்கள்🚩

  • @AL-oi1cl
    @AL-oi1cl 5 месяцев назад +56

    இந்திய குடிமகனாக இந்திய சனாதன கலாசாரத்தை காக்க 3.5 முனை யுத்தத்துக்கு முடிவுகட்டுவோம்.இந்திய ராணுவத்திற்கு துணை ராணுவமாக செயல்படுவோம்.

    • @Mohawk2185-o3q
      @Mohawk2185-o3q 5 месяцев назад +2

      Like how ? 😂

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 5 месяцев назад +3

      சனாதன கலாச்சாரத்தை யாரும் காப்பாற்ற வேண்டாம் 😂😂😂தானாகவே அழிந்து விடும் .......

    • @sagar9703
      @sagar9703 5 месяцев назад +2

      @@AkbarAli-fi5by here comes a islamic fnatic........Don't worry ur time will run out

    • @Theglobalpeace
      @Theglobalpeace 5 месяцев назад

      What is sanathanam? Discriminating people on caste basis. Before Aryans /Bhramins arrival around 2500 years ago there’s was no caste , no sanathanam, no Hinduism, no Sanskrit. All people spoke Tamil language , wrote Tamil even in their home utensils/, pottery,

    • @User3103-ydl
      @User3103-ydl 5 месяцев назад

      ​@@AkbarAli-fi5by😂😂😂😂😂 mughals tried 331 yrs... Then britishers... Still couldn't do even a small change except converting for money or fame.... 😂😂😂😂try try .... God bless u

  • @palavesamc9245
    @palavesamc9245 5 месяцев назад +17

    Advance think speach super sir.great salute

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 5 месяцев назад +5

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @rajendrant1451
    @rajendrant1451 5 месяцев назад +9

    Jai hind Jai Bharat ❤

  • @charliecharles6045
    @charliecharles6045 5 месяцев назад +11

    Thanks Major Sir.

  • @paramamoorthy
    @paramamoorthy 5 месяцев назад +17

    நாட்டுக்கு ஆபத்து என்பது நமக்கும் தான் அந்த ஆபத்து என்கின்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளும் ஒன்றினையும் சாத்திய கூறுகள் இந்தியாவில் உண்டு. மக்கள் நாட்டு பாதுகாப்புக்கான கட்சி, தலைமை எதுவென்று மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்

  • @murugavelvb3726
    @murugavelvb3726 5 месяцев назад +21

    Vanakkam, Jai Hind Major Saheb 🙏

  • @balann9990
    @balann9990 5 месяцев назад +37

    பாங்களாதேஷ் யில் இந்துக்களை கொடுமை படுத்து கிறார்கள் என்ற செய்தி புள்ளி கூட்டணி யினருக்கு மிக பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது .
    இதனால் தான் இவர்கள் வாயே திறப்பதில்லை . ஐஸ்ஜஸ் தீவிரவாதிகள் செய்யும் கொடூரங்களை இவர்கள் ரசித்து மகிழ்கிறார்கள் . அவர்கள் உரிமைக்காக போராடுவது நியாயம் என்று சொல்லுகிறார்கள் புள்ளி கூட்டணி யினர் .

    • @--Asha--
      @--Asha-- 5 месяцев назад +4

      Hindus kku party thaan first religion next.
      But, for others religion first.

  • @PRC255980
    @PRC255980 5 месяцев назад +1

    அருமையான, தெளிவான, விளக்கம்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 5 месяцев назад +1

    விழுப்புணர்வு கருத்து சிறப்பு..

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 5 месяцев назад +17

    சோசியல் மீடியாவுக்கும் டிவி சேனல்களுக்கும் கட்டாயம் சென்சார் வேண்டும். மத்தியரசு உடனடி நடவடிக்கை எடுக்கனும்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 5 месяцев назад

    மேஜர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @ayyandurai1728
    @ayyandurai1728 5 месяцев назад +5

    ஜெய் மோடி ஜீ

  • @kasn811
    @kasn811 5 месяцев назад +3

    Very insightful conversation as always major

  • @keerthivasan2398
    @keerthivasan2398 5 месяцев назад +4

    Super sir.. Well explained the threats.upcoming generation must be seen this video and get aware for usage of social media in every aspects.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 5 месяцев назад +12

    உலகஇராணுவம் சம்பந்தப்பட்டவிபரங்களைதெளிவாகஎடுத்துச்சொல்வதில்அருமைச்சகோதரர்மேஜர்மதன்வல்லவர்.வாழ்த்துக்கள் மேஜர்.நாட்டுப்பற்று நிறைந்தவர்நல்லசெய்திகளைஉண்மையாகபேசுபவர்.இவரைபேட்டிஎடுக்கும்தம்பிஅருண்ரமேஷுக்கும்வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.

  • @SangeethaVetha
    @SangeethaVetha 5 месяцев назад +1

    இப்ப நமக்கு அது முக்கியமில்லை திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 30-வது தனது தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் தந்து நல்லபடியாக நடத்தி தொழிலை வளப்படுத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

  • @ramkumarbaskar9446
    @ramkumarbaskar9446 5 месяцев назад +2

    Indian army ❤❤❤❤❤

  • @jimmy89640
    @jimmy89640 5 месяцев назад +1

    Yes. India. Retired Major Madhan.

  • @vijaya9336
    @vijaya9336 5 месяцев назад +2

    Arumai aana kellvi gall, adharku erra badhil gall.. Jai Hind..

  • @maniarul8699
    @maniarul8699 5 месяцев назад +40

    இதை பற்றி உலக இஸ்லாமிய கூட்டமைப்போ இந்தியாவில் உள்ள இமாம்மோ என்ன செய்கிறார்கள் என்பதை வடகிழக்கு வட இந்திய மக்கள் நேரடியாக பார்க்கிறார்கள் ......

    • @ruthiramoorthybalasunthara2544
      @ruthiramoorthybalasunthara2544 5 месяцев назад +3

      Ivangalellaam yaaru.nam kalacharaththai pinpatrupavarkalaa

    • @gopalg652
      @gopalg652 5 месяцев назад

      அவங்க இனம். எப்பிடி பேசுவாங்க 😅😅😅

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 5 месяцев назад

      இந்திய அரசாங்கத்தை ஆளுகிறது மோடியா இஸ்லாமியர்களா ...😂😂😂😂

  • @sureshtsv5091
    @sureshtsv5091 5 месяцев назад

    Great explains great research of Interview topics Bangladesh country topic great major sir jai hind major

  • @arulselvam6620
    @arulselvam6620 5 месяцев назад

    Clear discussion, thanks Major Madan

  • @sideshwaran7374
    @sideshwaran7374 5 месяцев назад +1

    Nathan sir very super sir. Jai hind.

  • @sudkann11
    @sudkann11 5 месяцев назад +50

    மேற்கு வங்கத்தில் உள்ள ஊடுருவல்காரர்கள் அனைவரையும் முதலில் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 5 месяцев назад

      கேரள முழுவதும் பங்களாதேஷியாயத்கள் ஊடுருவி நிலத்தை கையக படுத்தியாச்சு. பிழைக்க middle ஈஸ்ட் வெளிநாட்டுக் சென்ற கேரள இந்துக்கள் இடம் இருந்து. இப்ப Bangladesh முஸ்லிம் கையில்

    • @making4951
      @making4951 5 месяцев назад +6

      அப்படி என்றால் தமிழ் நாட்டில் இருக்கும் ஊடுருவல்காறர்களையுமா

    • @gopalg652
      @gopalg652 5 месяцев назад

      ​@@making4951yes

    • @TSR64
      @TSR64 5 месяцев назад

      ​ஒன்னும் பண்ண முடியாது. ஏனென்றால் அந்த கும்பல்தான் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆள்கிறது.

    • @balazbalaz3159
      @balazbalaz3159 5 месяцев назад

      வங்கதேச மியான்மர் துலுக்கனுக இந்தியா முழுவதுமே தற்போது இருக்கிறார்கள். சுமார் பத்து கோடி பேர். நினைத்தாலே எரிச்சலாக இருக்கிறது.

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 5 месяцев назад +1

    Correct sir

  • @babuv1893
    @babuv1893 5 месяцев назад +1

    உண்மையான யதார்த்தமான பதிவு

  • @geevee6072
    @geevee6072 5 месяцев назад +3

    💯 true

  • @rajashekar7255
    @rajashekar7255 5 месяцев назад

    Well said Major.

  • @shaan4108
    @shaan4108 5 месяцев назад +4

    Thanks Madan for your clear opinion on the geopolitical issues affecting us.

  • @mannumannu8426
    @mannumannu8426 5 месяцев назад

    Thulyamana msg 👍🙏

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 5 месяцев назад +1

    Matured Response

  • @umeshkumar9444
    @umeshkumar9444 5 месяцев назад

    Thanks for your kind information hope young generation will understand our country situation

  • @surenkumar9881
    @surenkumar9881 5 месяцев назад

    Appreciate your view Major 🎉

  • @venkivenkatachalam
    @venkivenkatachalam 5 месяцев назад +1

    Well said absolutely fact salute major sir

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan 5 месяцев назад

    22.47 minutes 🎉🎉🎉🎉❤❤ love you so much...

  • @aravinddnivara803
    @aravinddnivara803 5 месяцев назад +3

    Excellent assessment by major sir.. thanks Chanakyaa team.

  • @muthukumarchandru1861
    @muthukumarchandru1861 5 месяцев назад +1

    We proved be an INDIAN Under Modi PM

  • @manface9853
    @manface9853 5 месяцев назад +4

    Hindus help hindus thanks

  • @SampathKumar-uz2ch
    @SampathKumar-uz2ch 5 месяцев назад +1

    interview 👍

  • @gsgk69
    @gsgk69 5 месяцев назад +10

    மிகவும் பக்குவமான நேர் காணல்

  • @velayutham1036
    @velayutham1036 5 месяцев назад +3

    Jai hind sir🌹🌹

  • @lavanyabangaru132
    @lavanyabangaru132 5 месяцев назад +4

    Jaihind

  • @shakthi5751
    @shakthi5751 5 месяцев назад

    Thanks Madan sir

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 5 месяцев назад +1

    Arunachal, manipur, kashmir should be addressed very very urgent mode for our security

  • @ganeshanrv
    @ganeshanrv 5 месяцев назад

    Well said regarding US involvement in Bangladesh.

  • @DSuresh-h6z
    @DSuresh-h6z 5 месяцев назад +1

    Ready for India government

  • @shivakumar1915
    @shivakumar1915 5 месяцев назад

    Major sir they'll try to play with sentiment but I agree EM Jai shankar sir word's

  • @gunarajramesh6388
    @gunarajramesh6388 5 месяцев назад +6

    Modi ji, kindly give safe guard to hindu people , don't delay, other wise pls catch Bangaladesh and maintain

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 5 месяцев назад +1

      Without giving our votes, we, the Tamils expect , more than what we duly deserve.

  • @nithianantham1448
    @nithianantham1448 5 месяцев назад

    Correct sir nenga peasurathu ❤

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 5 месяцев назад +11

    ராகுல் எடுக்கும் சாதிய ரீதியான இட ஒதுக்கீடுகள் இது போன்ற டூல் கிட்டா

  • @Manik.Thalapathy
    @Manik.Thalapathy 5 месяцев назад +6

    All eyes on Bangladeshi hindu 🥺

  • @venkidachalapathys2365
    @venkidachalapathys2365 5 месяцев назад

    Hii good,s jai,hind,s,❤🎉.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 5 месяцев назад

    Super

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 5 месяцев назад +1

    11 JAIHIND

  • @sesha1974
    @sesha1974 5 месяцев назад +2

    I strongly fell our gst council is not favour to poor and lower middle class people ( shoud remove gst for food items and hospital and educational fees), pertrol price should be controlled. If not next many issues will create from public.

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf 5 месяцев назад

    இந்தியாவில் பல மொழி பல ஜாதி இருந்தும் ஒற்றுமையாக இருக்கும்போது இந்தியாவின் அருகில் உள்ள நாடுகள் பயங்கரமாக கலவரத்தை உண்டு பன்னுகிறதே அதற்கு காரணம் நம் தேசம் என்ற பாசம் இல்லாததுதான்.இதற்க்கு ஒரே தீர்வு அருகில் உள்ள நாட்டை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.இதே
    பொருளாதாரம் நாட்டில் நீடித்தால் இணைப்பு சாத்தியமே ஆனால் நடக்கவேண்டும் என்றால் மோடிஜியால்தான் முடியும்.வணக்கம்.

  • @paramasivam5038
    @paramasivam5038 5 месяцев назад +3

    இன்று நாம் இஸ்ரேல் இருக்கும் அதே சூழ்நிலையில் தான் இருக்கிறோம் அவர்களைப் போலவே நாம் நடந்து கொள்ள வேண்டும்

  • @sundrammm2663
    @sundrammm2663 5 месяцев назад +1

    மேஜர்.மதன்குமார்அவர்களுக்கு வணக்கம்

  • @sampathkumar9404
    @sampathkumar9404 5 месяцев назад

    Good Evening Sir, always your are miracle.
    After completing my HSC, My question , I done Diploma where I am gold medalist and then particular course for Automobile engineering for one and half years as regular course here only 40 seats in Tamilnadu, Done second rank.
    Based on that I have applied so many times for MvI exam, where out three theory papers I was number one and later on 50 marks for personal exam they didn't recruit me for the job, that face to face interview also they didn't call me.
    Feeling stressed about this Government rules and allocation of job based on caste politics.
    Feeling pain, where like who have qualified and because of caste allocation policy I didn't get job not only more person like me.
    Why don't we restrict 20 persent for this reservation quota, and after 75 years of Independence why we need to keep this reservation.
    Why don't we organise and fight like Bangladesh, kindly clarify sir, Thanks.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 5 месяцев назад +1

    6064 JAIHIND

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv 5 месяцев назад +1

    🤜🤛 🇮🇳 👍

  • @vasanthamuthusamy4195
    @vasanthamuthusamy4195 5 месяцев назад

    அர்ஜுன் நீங்களாவது மத்திய அரசின் நலத்திட்டங்களை வரிசைப்படுத்தி ஒரு கானொளி பஜக தலைவர்களில் யாராவது ஒருவரை வைத்து பதிவிடவும்.பாமர மக்களை நலத்திட்டங்கள் சென்றடையாத வரை மக்களுக்கு பஜகவை பற்றி தெறிந்து வாக்களிக்க வாய்பில்லை

  • @mithundebnath9240
    @mithundebnath9240 5 месяцев назад +2

    Save Bangladeshi hindus. So many hindu areas and temples have already been destroyed and many hindu people have been killed in Bangladesh.

  • @manikadnanthangavelu3367
    @manikadnanthangavelu3367 5 месяцев назад

    Major said correct.India goverment should be regulated social media

  • @mohammedhamza9203
    @mohammedhamza9203 5 месяцев назад

    Govt should take immediate steps to control

  • @psridharan2366
    @psridharan2366 5 месяцев назад

    Army is not required in South India..
    Police-SouthIndia
    Army-NorthIndia❤

  • @narayanan.v586
    @narayanan.v586 5 месяцев назад +1

    Mr. arun don't interfere when guest is talking

  • @meenasujith613
    @meenasujith613 5 месяцев назад

    Please correct the audio and relay with English Subtitles.

  • @rajeshs3504
    @rajeshs3504 5 месяцев назад +1

    Arun Ramesh should allow and wait for the guest to finish before he asks his next question, most of the time he is overlapping and interfering and interrupting. Pls avoid this.. it is annoying

  • @kalarani1197
    @kalarani1197 5 месяцев назад

    in the uk not possible at the moment

  • @desinghrajan4045
    @desinghrajan4045 5 месяцев назад +1

    Is there any possibility to have a very good relationship with china and as usual with America such that we are guarded by all the extremists .this can be thought over and over.
    I may be wrong please

  • @oshonirmala7904
    @oshonirmala7904 5 месяцев назад

    👍

  • @adriankasa4339
    @adriankasa4339 5 месяцев назад

    very well spoken with strong points and clear view. Thank you very much Major sir for your views.

  • @psridharan2366
    @psridharan2366 5 месяцев назад

    No it's true.. She has accepted in Urdu channels..

  • @srirajank.e7072
    @srirajank.e7072 5 месяцев назад

    இதே போல இந்தியாவிலும் நடத்த அமெரிக்கா முயற்சிக்கும். ?

  • @agshaynagarajan8372
    @agshaynagarajan8372 5 месяцев назад

    MMK sir pls make videos in english too

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 5 месяцев назад +1

    8699 JAIHIND

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 5 месяцев назад

    It is sad that Indian Intelligence service miserably failed in Bangladesh and Srilanka issues. Both are going to be a big headache to India. Central Government of India should resolve their internal problems and settle their secular, minority and cast differences. .There should be a strong and corruption free government in Tamil Nadu ,giving Tamils the due places in all sectors.Tamil Nadu Government should be in the hands of a genuine and corruption free leader.

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 5 месяцев назад

    Highly depend on youtube face book google all american company

  • @harijanarthanan
    @harijanarthanan 5 месяцев назад +1

    One crore hindus are suffering , so they have to be warned if the hindus are going to be effected too much... this has to be informed to the Military heads ... other wise we can sit & talk anything , but we will understand only if we get hit????

  • @swethab6572
    @swethab6572 5 месяцев назад

    Major Madan sir … I adore and respect every opinion and view of yours.
    But I don’t agree with one of your stances.. many people have openly admired our army.. in this context. They hv reiterated that our army is very disciplined , professional and too loyal to the country. I hv heard tubers speak about it in detail. We respect and appreciate our army .
    Jai hind.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 5 месяцев назад +14

    மனிதர்கள் இல்லாத நாட்டுக்கு மனிதபிமானமா?

    • @zeebraravee1841
      @zeebraravee1841 5 месяцев назад

      அருமையான கேள்வி
      பிரதர்
      சிந்திக்க வேண்டியது அவசியம்
      அவசரம்

  • @thirumal.r8443
    @thirumal.r8443 5 месяцев назад +1

    சார் பிங்க் bjpசேர்ந்து இராணுவ மந்திரியாக இருந்த நாடு வளம் பெறும் சார்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 5 месяцев назад +17

    எல்லாம் இந்தியாவில் சட்டப்படி நுழைகிறார்களா?

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 5 месяцев назад +1

    India oda situation very danger considering the indi Rahul often going to us and London and asking to save the democracy they are expecting the same template to be applied in india

  • @jayaramanraman4135
    @jayaramanraman4135 5 месяцев назад

    Our military is loyal to our country, no doubt. But are we all loyal to our military? Our opposition questioning the claims of our military, like doubting the surgical strike does not augur well for our country. Respect to our military AND our country should be implanted in the minds of youth right at the elementary school level.

  • @psridharan2366
    @psridharan2366 5 месяцев назад +1

    EngalukkuMujibur Rahman.. EppadiKonnangaTheriyadhu

  • @KalKalyoutube
    @KalKalyoutube 5 месяцев назад

    Please do not bring ads before news

  • @psridharan2366
    @psridharan2366 5 месяцев назад +2

    Why should we be worried about North India problems, we are south Indians..

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 5 месяцев назад +2

      What is north indian problem? You mean bangladesh issue ? That will affect all of india.

    • @psridharan2366
      @psridharan2366 5 месяцев назад

      @@KaruppusamyKaruppanaGoundar Cauvery,Palar,Vaigai river issue.. Do you know what is that..

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 5 месяцев назад +1

      @@psridharan2366 Yes, I know. Probably much more than you.

    • @s.b.muraliraja3971
      @s.b.muraliraja3971 5 месяцев назад

      Are you Indian

  • @mahendranv-jz2nm
    @mahendranv-jz2nm 5 месяцев назад +1

    Kalida zia' s husband who ruled bangladesh was Gen ,Ershad, who was sentenced death for malfunction case

  • @sudhagarc8281
    @sudhagarc8281 5 месяцев назад +2

    2024. பாராளுமன்ற தேர்தலில் பதிவான 5 கோடிக்கும் அதிகமான வாக்குகளை எண்ணாமலேயே தேர்தல் முடிவு அறிவிக்கபட்டுள்து என்கிற. குற்சாட்டை பற்றியும் விவாதிக்கலாமே