Это видео недоступно.
Сожалеем об этом.

ஆனகுளம் - மூணார் - உடுமலை நள்ளிரவு 12 மணி திகில் பயணம்|கேமராவில் பதிவான வெள்ளை உருவம்|Giant komban

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2023
  • Thrilling Midnight Drive from Aanakulam - Munnar - Udumalpet via Chinnar Wildlife Sanctuary
    முதுவன் பழங்குடியின மக்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை part - 1👇🔗
    • வெளியாட்கள் யாரும் செல...
    அடர்ந்த மறையூர் காடுகளில் வாழும் தமிழ் முதுவன் பழங்குடியின மக்கள்👇🔗
    • அடர்ந்த மறையூர் காடுகள...
    யாரும் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டில் அழிவின் விளிம்பில் ஒரு மலை கிராமம்👇🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    கற்பனைக்கும் எட்டாத மலை உச்சியில் 50 வீடுகள் மட்டுமே உள்ள மலை கிராமம்👇🔗
    • கற்பனைக்கும் எட்டாத மல...
    இந்த பதிவில் ஆனகுளம் பகுதியை பார்த்து விட்டு நள்ளிரவில் மூணார் வழியாக உடுமலை அடைந்ததை பதிவேற்றியுள்ளேன்.வழியில் கேமராவில் வெள்ளை நிற உடை உடுத்திய உருவம் ஒன்று பதிவாகி இருந்த்தது,நேரில் தெரியவில்லை.பார்க்க அமானுஷ உருவம் போன்று உள்ளது.மேலும் அரிசி கொம்பனின் நண்பன் சக்கை கொம்பன் வழியில் ஆக்ரோஷமாக முறைத்த படி நின்று கொண்டு இருந்தது.முதலில் நாங்கள் மூணார் படையப்பா என்று நினைத்தோம்.மூணாரில் இருந்து சின்னார் செல்லும் சாலையில் 20க்கும் மேற்பட்ட யானைகள் சாலையை மறித்து 30 நிமிடம் வாகனங்கள் செல்ல முடியாமல் செய்தது.திகில் நிறைந்த இந்த இரவு பயணம் சற்று வித்தியாசமாகவும் பயம் கலந்து விறுவிறுப்பாகவும் இருந்தது.இந்த சாலையில் இரவில் செல்லும் பொழுது மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கை உடனும் செல்ல வேண்டும்.சின்னார் வனவிலங்கு சரணாலயம் வழியாக செல்லும் இந்த சாலை அதிக வனவிலங்குகள் கடக்கும் பகுதி.
    #westernghats #dangerous #elephantzone #elephantattack #elephantchase #munnarpadayappa #midnightride #dangerousforest #ghost #haunted #scary #hauntedforest #ghosts #munnar #chinnar #wildlife #wildanimals #horrorstories
    In this post, I have uploaded that I reached Udumalai through Munnar after seeing Anakulam area on Midnight. On the way, a figure dressed in white was recorded on the camera, but was not seen in person.It looks like a supernatural figure and also ghost.And Arisi Komban's friend Chakka komban was standing aggressively staring Komban's way.At first we thought Munnar Padayappa Elephant. On the road from Munnar to Chinnar, more than 20 elephants blocked the road and prevented the movement of vehicles for 30 minutes.This horror-filled night trip was a little different and a little more exciting.Extreme care and caution should be used while traveling on this road at night.This road passing through Chinnar Wildlife Sanctuary is a high wildlife crossing.
    Dangerous Forest, Haunted Routes,Haunted Roads,Dangerous Routes,Dangerous Road,Haunted Forest,Haunted Night, Ghost Image,Real Ghost,Ghost Caught on camera, Scary Forest,Scary Roads,Elephant Zone, Elephant Chasing, Elephant Forest, Elephant Attack, Elephant Crossings, Udumalai to Munnar Road Trip,Udumalai to Munnar Night Drive,Chinnar Wildlife Sanctuary, Munnar Padayappa, Munnar Padayappa Elephant, Arisi komban,Chakka Komban,Big Elephant, Thrilling Midnight Drive, Dangerous Night Drive, Midnight Forest Ride, Warning,Munnar Elephant, Aanakulam Elephant, Night Ride, Night Drive, Nightlife, Udumalpet to Munnar Forest Road,Chinnar Checkpost Timings..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 179