கொடூரமான யானைகாட்டில் நள்ளிரவு திகில் பயணம்|கல்லட்டி விட மூன்று மடங்கு செங்குத்தான மலை பாதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2023
  • Muduga Tribal village in dangerous forest 👇🔗
    • முடுகாஸ் பழங்குடியின ம...
    In this post, we will see about the horror experience of traveling in the middle of the night in the wildest elephant forest.A mountain pass three times steeper than Kallatti in the Western Ghats....
    #westernghats #dangerous #horrorstory #haunted #elephant #midnightride #restricted #tribalvillage #hills #hiddenplace #danger
    இந்த பதிவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிகவும் ஆபத்தான மற்றும் யானைகள் அதிகமாக நடமாடும் காட்டில் நள்ளிரவில் பயணம் செய்த திகில் அனுபவத்தை பார்க்கலாம்..மேலும் இந்த சாலை தமிழ்நாட்டின் பிசாசு சாலை என்று சொல்ல படும் கல்லட்டி மலை பாதையை விட மூன்று மடங்கு செங்குத்தான மலை பாதை ஆகும்
    Western ghats hidden forest,Tribal village road, dangerous forest, Western ghats dangerous forest, midnight ride in elephant forest,midnight ride in dangerous forest,Kallatti hills,Kallatti road,Kallatti forest,hidden routes in Western ghats,haunted forest, haunted forest in Western ghats, hidden places, Unexplored places,ever explored places,Tribal house, Tribals,Tribal forest,haunted road,dangerous road, elephant zone, Ghost road,Night ride in dangerous forest,Thrilling Night ride in forest...
    *****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU🙏

Комментарии • 291

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 2 месяца назад +2

    Good experience 😂😂
    Video சூப்பரா இருக்கு, அதேசமயம் இந்த ரோட்ல போகும் போது டூல் கிட், பஞ்சர் கிட், ஸ்டெப்னி, ஜாக்கி, எமர்ஜென்சி லேம்ப் தீப்பெட்டி ரொம்ப முக்கியம்.
    வீடியோ சூப்பர் 😂😂😂❤🎉🎉

  • @kameswaranalagusundaram6079
    @kameswaranalagusundaram6079 11 месяцев назад +32

    தம்பி, வீடியோ மிக பயங்கரமாக இருந்தது. இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா தம்பி. இருந்தபோதிலும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад +4

      Thanks

    • @saleemmannai4362
      @saleemmannai4362 11 месяцев назад +3

      Very much terribly pathway in forest 😅😅😅😅

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад

      நம் அம்பாசிடர் துணை கொண்டு துணிவுடன் இறங்கினோங்க ஐயா.....

  • @amsfaguru
    @amsfaguru 11 месяцев назад +7

    மிகவும் கொடூரமான சாலை இது எந்த பகுதி ...
    வண்டி அம்பாசிடர் வாகணமா தாருமாரா இருக்கு வேர் லெவல்

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 11 месяцев назад +4

    Yaarunga neengala avan avan pagal la ye indha paadhaila oota thinaruvaan neenga ennana night la ooturinga adhula night oruthar correct ah vali solraaru vera lvl driving 👌

  • @S.mamalaivasanMamalavasa-si8hk
    @S.mamalaivasanMamalavasa-si8hk 10 месяцев назад +6

    டிரைவர் டிரைவிங் பண்ணும் போது அவர் மைண்டுக்கு ஓட்டுனா தான் அவங்க ஓட்டுவாரு தயவு செய்து நீங்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர்களிடம் நீங்கள் யோசனை சொன்னார்கள் அவர் யோசனைக்கு ஓட்டுனர்கள் வண்டியும் போகும் நீங்களும் போகலாம்

  • @karthikeyankarthikeyan1999
    @karthikeyankarthikeyan1999 11 месяцев назад +8

    பார்க்கும் போதே மிகவும் பயங்கரமாக இருக்கிறது இவ்வளவு ஆபத்தான சாலையில் பயணம் செய்ய துணிச்சல் வேண்டும், பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்👍👍👌👌

  • @rksriders1499
    @rksriders1499 11 месяцев назад +3

    அன்னா இதத்தான்னா எதிர்பாத்த சூப்பர் சூப்பர் இது டிரைவர் திரமை இருந்தாமட்டுந்தானா போகமுடியும் இந்த இடத்துக்கு யார் வேன்னாலு போகமுடியுமானா எனக்கு இந்தமாரி போர்தா ரொம்பபுடிக்கும்

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 11 месяцев назад +5

    More than the pitch dark pathway... running commentary was interesting ha ha ha

  • @kumarankumarankumarankumar6251
    @kumarankumarankumarankumar6251 11 месяцев назад +3

    மிகமிக
    அருமையான பதிவு அந்த இருட்டிலும் கேமரா வாசிப்பு அருமைநானும்உங்களுடன்பயணம்செய்வதுபோல்இருந்ததுசூப்பர்

  • @natarajans4442
    @natarajans4442 11 месяцев назад +7

    Bro...please don't take risk in night
    Adventures eventho its thrilling. Bro.

  • @rajaramank3290
    @rajaramank3290 10 месяцев назад +2

    தம்பி....வாவ்....தாங்கள் வேறலவல்....Excellent...Awesome...Super...O ....Super
    ....செம திரில்லிங்....

  • @ruthutv6074
    @ruthutv6074 10 месяцев назад +2

    மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👌👍👍👍

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 11 месяцев назад +5

    Romps risk eaduthu video podaringa thank you brother and your safety first carefulla irunga

  • @sasikumar-ti7my
    @sasikumar-ti7my 11 месяцев назад +5

    Voice super Bakkiyaraj voice

  • @aravinthe9569
    @aravinthe9569 11 месяцев назад +2

    Vera level team this is wonderful

  • @peaceBWY101
    @peaceBWY101 11 месяцев назад +10

    It takes a lot of courage to travel in a vintage "Ambassador" car in such a place.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад +2

      Sir....izusu,petrol engine....good performance sir ..thanks

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar 11 месяцев назад +1

      Yes brother❤ It's bonding between that Ambassador and it's owner Gnanavel 💪

    • @Erode-karan
      @Erode-karan 10 месяцев назад

      ​@@kovaioutdoorsISUZU Petrol is a beast man....

  • @Viswa_Guru
    @Viswa_Guru 11 месяцев назад +4

    அண்ணா head phone போட்டுட்டு கேட்கும் போது நானே கூட இருந்த மாதிரி feel ஆகுது,,, என்னேட son வேற உங்க ரசிகன் ஆகிட்டார்,,,,,, நான் வந்ததும் மாமா எதாவது புது காட்டுக்குள்ள போயிருக்காரா?? Video இருந்தா காட்டுப்பானு கேட்டுட்டே இருக்கான்

  • @mohdali7496
    @mohdali7496 11 месяцев назад +3

    Very good nanpa.

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 11 месяцев назад +3

    Ambassdor car super

  • @nagarajug6384
    @nagarajug6384 11 месяцев назад +3

    அருமையான பயணம் எனக்கு இந்த மாதிரி

    • @nagarajug6384
      @nagarajug6384 11 месяцев назад +1

      இந்த மாதிரி பயணம் மிகவும் பிடிக்கும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад

      நன்றி

  • @srivatsansc2953
    @srivatsansc2953 11 месяцев назад +6

    Dangerous narrow hairpin bends. Be safe while driving

  • @vigneshn7149
    @vigneshn7149 11 месяцев назад +4

    Bro, i have watched several forest drive videos, but this one gives a live experience as if i am onboard on that car
    Really a good video👌😊

  • @friendofforest8189
    @friendofforest8189 11 месяцев назад +6

    Thrilling night drive in ghats bro. Be safe.

  • @RameshYadhav-gg5bw
    @RameshYadhav-gg5bw 11 месяцев назад +3

    Super na..🎉

  • @Viswa_Guru
    @Viswa_Guru 11 месяцев назад +3

    அடிக்கடி வீடியோ போடுங்க🤝🤝🤝🤝🤩🤩🤩🤩

  • @rajarathinam1326
    @rajarathinam1326 11 месяцев назад +4

    சிறப்பான ரிஸ்க் பயணம்
    பத்திரமாக செல்லவும்
    ஒட்டுபவர்க்கு யோசனை சொல்லகூடாது பதட்டம் ஏற்படும்

  • @arivunburn5549
    @arivunburn5549 11 месяцев назад +3

    Marana mass ride

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +4

    Wonderful enjoying the drive into forest

  • @mk89063
    @mk89063 11 месяцев назад +6

    Your noise and vehicle sound sure to disturb the animals at night, do not use such bright light on animals at night.

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 11 месяцев назад +4

    Super video Thanks ❤❤❤

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 5 месяцев назад +1

    இதைவிட மிகவும் மோசம் அந்தக் காட்டிற்குள் ஒரு சமுதாயக் கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்திற்கு செல்லும் பாதை இது ஆனால் பாதை இல்லை பயங்கரமான கற்கள் இடையே இவர் ஃபிரண்டு பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட லோடு வண்டிகள் செல்லும் இந்த இடங்களிலும் வன்னிய சமுதாய மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஊரப்பாக்கம் திகிலாகவும் இருக்கிறது ஆனால் இதெல்லாம் ஒரு அனுபவம் 8000 சதுர கிலோமீட்டர் பரப்பில் எப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்று தெரியவில்லை அந்த மனிதன் இருக்கும் ஒரே காடுகள் பத்திரமாக இருந்தது இவருக்கு பயந்த கொலைகாரர்கள் உள்ளே நுழைய முடியாது ஆகவே இந்த மனிதரை சேர்த்துக் கட்டி விட்டார்கள் இப்பொழுது கொள்ளைக்காரர்கள் உள்ளே புகுந்து சந்தன மரங்களையும் யானைகளைக் கொன்று தந்தங்களையும் தாராளமாக வியாபாரம் செய்கிறார்கள்

  • @Indtami
    @Indtami 11 месяцев назад +5

    Some years back, When we were travelling down from ooty to gudalur..by mistake we went in a similar route..and then the road reached the masinakudi check post..we travelled in day time, that route was very dangerous and steep., I am from chennai..but i was shit scared while driving the bolero.,its was a gravel and cement road with a small bridge.

  • @shanmugambala1883
    @shanmugambala1883 11 месяцев назад +3

    Very interesting post. Thanks.

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb 10 месяцев назад +1

    Wonderful driving by the driver and nice video...

  • @YamahaYamaha-gl1wx
    @YamahaYamaha-gl1wx 11 месяцев назад +5

    Ambassador car.... 😂😂😂

  • @shanthidaniel76
    @shanthidaniel76 7 месяцев назад +1

    Vera level driving and instructions following. Would have been more clearer to watch in the day light. Thankyou.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад

      Thankyou for you're kind words.... We went there in the midnight because even locals won't drive this route after 6 pm....
      But as per you're request our kovai outdoor will plan a day trip on this road very soon

  • @chokalingam5960
    @chokalingam5960 11 месяцев назад +3

    Beautiful.

  • @S.Mohankumar2721
    @S.Mohankumar2721 10 месяцев назад +2

    அருமை,,😮😮

  • @pn910
    @pn910 11 месяцев назад +5

    Very thrilling drive, love the sound of ambassador in these terrain...surprised the pseudo drivers sitting next to the driver and their constant instructions did not irritate the actual driver... disappointed that video did not show where you guys reached...if there is a link to the rest of video would love to watch.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад

      Thanks,,video antha route la mattum tha sir eduthom...

    • @pn910
      @pn910 11 месяцев назад +2

      @@kovaioutdoors thanks for replying...best wishes...pls take care of your safety as well.

    • @abram1289
      @abram1289 10 месяцев назад +1

      It didn't irritate the driver because he was actually a poor driver but listened well to instructions

    • @Erode-karan
      @Erode-karan 10 месяцев назад +1

      They are not pseudo drivers... You need more IQ to understand these things...😢

    • @pn910
      @pn910 10 месяцев назад +1

      @@Erode-karan I'm awestruck by your IQ and your superfluous comment on my observation...

  • @pradeepkumar521
    @pradeepkumar521 10 месяцев назад +2

    Wow nice experience

  • @majmydeen4467
    @majmydeen4467 10 месяцев назад +2

    Super anna but intha car ambassador correct

  • @PerumalPerumal-vv5yg
    @PerumalPerumal-vv5yg 9 месяцев назад +1

    செம 👍

  • @user-re2uz4pb5b
    @user-re2uz4pb5b 10 месяцев назад +3

    Nice driving ❤ bro

  • @naveens3808
    @naveens3808 11 месяцев назад +3

    Super bro 🥰👍💥

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 7 месяцев назад +1

    Very super Anna 👌

  • @sundararajanr3497
    @sundararajanr3497 5 месяцев назад

    Nice risk.Take care.

  • @user-cg1uj6ix6t
    @user-cg1uj6ix6t 6 месяцев назад +1

    Super super

  • @imranimmu3733
    @imranimmu3733 11 месяцев назад +4

    Night driving school practice 😅😂

  • @SriHimalayan
    @SriHimalayan 11 месяцев назад +3

    Super bro

  • @subramaniamr866
    @subramaniamr866 10 месяцев назад +2

    Super 👌 👍

  • @balajiembedded2644
    @balajiembedded2644 10 месяцев назад +2

    Try kotakiri aravenu to alakarai vera level steep. don't try in night. no stoppers on the side of road.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Okk sir ..

    • @gkdkcvg
      @gkdkcvg 10 месяцев назад +1

      அளக்கரை - பெப்பேனு சாலையில் நள்ளிரவில் 50 முறைக்கும் மேல் சென்றிருக்கிறேன்.....

  • @user-lg7lf4ow1c
    @user-lg7lf4ow1c 6 месяцев назад +1

    🎉super brother

  • @kumar6d728
    @kumar6d728 11 месяцев назад +3

    🔥🔥🔥👌

  • @ramnatrajan
    @ramnatrajan 7 месяцев назад +1

    Sema video. Ennayum oru mura ithu mathiri night time drive kootitu ponga brother 😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад +1

      உங்கள் முழு விவரம் தெரிவியுங்கள்

  • @palanikumar5918
    @palanikumar5918 10 месяцев назад +2

    I felt like this road is from sholur to kallaty road

  • @vishnusagarak
    @vishnusagarak 11 месяцев назад +2

    Safe ride brother

  • @RajaSekar-eg6rw
    @RajaSekar-eg6rw 11 месяцев назад +3

    Nice 👍

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 10 месяцев назад +3

    Good 👍👍👍 brother

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 11 месяцев назад +3

    Thrilling night drive super

  • @nandakumar-op7cl
    @nandakumar-op7cl 10 месяцев назад +1

    driving skill mass bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Antha car avar naala mattum tha bro drive panna mudiyum....oru murai travel la tired ah irukunu konja thooram na drive pannen....zero comfort for me...

  • @maniy475
    @maniy475 11 месяцев назад +3

    Good

  • @user-hd8ox7mj3v
    @user-hd8ox7mj3v 10 месяцев назад +2

    Super bro.... Intha route enga irukku. ..

  • @dhanavelm7568
    @dhanavelm7568 11 месяцев назад +3

    Safe Bro

  • @crgopinathr
    @crgopinathr 11 месяцев назад +3

    Route?

  • @Aranthangi--karan
    @Aranthangi--karan 9 месяцев назад +1

    அண்ணா நா குவைத்தில் இருந்து பார்க்கிறேன் ❤❤❤

  • @nandakumar-op7cl
    @nandakumar-op7cl 10 месяцев назад +1

    Hindustan motor vera level bro

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 11 месяцев назад +2

    Thanks, Great driving and experience.
    Name of the destination you reached? The tribal village name and from where you started this drive.

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 6 месяцев назад +1

    🎉🎉🎉 High risky thambi take care

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 месяцев назад

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 6 месяцев назад

      When ambassador is there why should we worry boss

  • @reginamaichel3091
    @reginamaichel3091 5 месяцев назад

    Nan malaysia eruken unga vedio elam parkeren epadi payam elam pokeringa teriyle eruntalum parthu erunga

  • @ashh-wu6sj
    @ashh-wu6sj 11 месяцев назад +7

    Ennaba ellam velandreengala Insta pona YT paru nu solra YT la insta paru nu solra enna thambi ithini peru kekurom ithu enga enna route...

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 месяцев назад +5

      Sir apdi illainga sir... location mention panni sonna,namma video 1000 per paakrangana athula 10 peraavathu try pannlam nenipanga...antha 10 perula 9 Peru safe ah vanthuruvanga,oruthar mattum avaru ketta nerama iruntha danger aagirum....neraya issues enaku vanthuruchu sir....athunaala tha place mention pannrathu illa....nalla oru hidden tourist places explore pannrom na kandippa pin point la location solluven,sollitu tha sir iruken...namma naala oruthar ku problem naalum athu kastam sir...thank you sir

    • @vinoeditandcutzz5002
      @vinoeditandcutzz5002 11 месяцев назад +2

      ​@@kovaioutdoorsunga ella videos um paakuren.. Neenga solrathu correct thaan.. From Coimbatore

  • @irfanmass7440
    @irfanmass7440 11 месяцев назад +2

    Bro neraiya thick forest video podunga elephant mostly seeing wild animal in forest bro Unga house coimbatore enga bro

  • @kumargv1166
    @kumargv1166 11 месяцев назад +3

    Which is this place. Name please

  • @priyarajagopal895
    @priyarajagopal895 9 месяцев назад +1

    த்ரில்லர் பயணம்😮

  • @AAnand-zm8ek
    @AAnand-zm8ek 5 месяцев назад

    Very thrilled to see your video
    What car are you driving
    Is it an Ambassador

  • @thiruppathiraja807
    @thiruppathiraja807 11 месяцев назад +2

    Ithu entha ooru bro.. please sollnga

  • @jahirahamed1122
    @jahirahamed1122 10 месяцев назад +1

    Intha video la iruka mariye yethachim thirillar road valiya poganum pola iruku rba nal asai anna pls kuptu poga anna pls pls pls

  • @user-zc9lp3em5b
    @user-zc9lp3em5b 11 месяцев назад +3

    Bro place mention pannungu bro

  • @jenithajoseph2678
    @jenithajoseph2678 11 месяцев назад +2

    Please don't take risk in the night brother

  • @sudhakarsubramaniam762
    @sudhakarsubramaniam762 4 месяца назад +1

    Wow. reminds me of those days we drove an ambassador car with matador engine up the kalhatti ghat. where was this road?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      Dallati

    • @sudhakarsubramaniam762
      @sudhakarsubramaniam762 4 месяца назад +1

      @@kovaioutdoors where is dallati

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      Gundulpet to madikere range la varum brother

    • @gkdkcvg
      @gkdkcvg 4 месяца назад +2

      Thankyou for you're comment boss.....
      Even nowadays i frequently climb kallatti with my ambassador and when i reach thalaikundha ambassador temperature level will be below 60..... At the same time i can see even new model cars standing on the road due to over heat and some other problems....
      Really ambassador the legend

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 11 месяцев назад +3

    Have a good driver at night.

  • @basheerahamed9828
    @basheerahamed9828 10 месяцев назад +1

    Ambassador king🔥🔥🔥

  • @paramasivamappavoo6505
    @paramasivamappavoo6505 10 месяцев назад +2

    Whe😊re😊 is this place. Give me details bro.

  • @nirmalkumar8899
    @nirmalkumar8899 11 месяцев назад +2

    Which route this one bro

  • @user-lg7lf4ow1c
    @user-lg7lf4ow1c 6 месяцев назад +1

    Supar

  • @manikandankothandapani9231
    @manikandankothandapani9231 11 месяцев назад +2

    Route please

  • @randomdood414
    @randomdood414 10 месяцев назад +1

    Forest guards restrict panna maataangalaa.. ellarukum allowed ah.. illati neenga permit vangitu poningala

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад +1

      Checkpost la sollanum bro .. enga porom, vehicle number entry

    • @randomdood414
      @randomdood414 10 месяцев назад +1

      @@kovaioutdoors thank you for the immediate response 🙂🙏

  • @banu9396
    @banu9396 11 месяцев назад +1

    Enga eruku intha vur

  • @KarthiKarthi-qj2zy
    @KarthiKarthi-qj2zy 11 месяцев назад +3

    Entha place bro

  • @msamarasam4196
    @msamarasam4196 8 месяцев назад +1

    அது என்ன காருக்கு முன்னால் சிலுவை இருக்கிறது.

    • @kovai-vel
      @kovai-vel 8 месяцев назад +1

      இல்லீங்களே..... காரின் உரிமையாளர் கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவர்.... அவர் தான் இந்த பயணத்தில் வண்டி ஓட்டியவர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      அவரே தான் மேலே உள்ள comment ஐ பதிவிட்டவரும் 😜

    • @gkdkcvg
      @gkdkcvg 8 месяцев назад +1

      மன்னிக்கனுங்க..... முகப்பு படத்தில் காருக்கு மேல் உள்ள சிலுவையை நீங்க குறிப்பிட்டு கேட்டுள்ளீர்கள்.... இந்த சாலை மிகவும் ஆபத்து நிறைந்த சாலை என நம் kovai outdoor அவர்கள் படத்தின் மூலமாக உணர்த்துகிறார்

  • @akcars1465
    @akcars1465 11 месяцев назад +4

    Bro safe first morning vlog podungha

  • @Digital-Tamil-Talks
    @Digital-Tamil-Talks 11 месяцев назад +3

    😮😮😮

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 11 месяцев назад +3

    very nice video new friend I am please🌷👈👍👌

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 5 месяцев назад +1

    இந்த இடத்தில் அனுமதி இல்லை எப்படி சென்றார்கள் என்று தெரியாது திடீரென்று பேட்டரி இல்லாவிட்டால் காருக்கு ஏதாவது ஏற்பட்டால் அந்த இருட்டில் என்ன செய்ய முடியும் ஏராளமான சிறுத்தை புலி யானைகள் இந்தக் காடுகளில் ஏராளம் நான் ஐந்து முறை சென்று இருக்கிற அங்கிருந்து கொள்ளேகால் சாம்ராஜ் நகர் மைசூர் போன்ற இடங்களில் நடக்கும் வன்னிய சமுதாய கூட்டங்களுக்கு சென்று இருக்கிறேன்

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад +1

      எதுவும் நேராதுங்க ஐயா.... ஏனெனில் இது powerfull Isuzu petrol ambassador....
      மேலும் யானைகளை அதிலும் கொம்பன்களை பலமுறை நேருக்கு நேர் எதிர்கொண்டிருக்கிறேன்.... வண்டியில் இருந்து யானைகளை எளிதில் சமாளிக்கலாம்.....
      எங்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றிங்க ஐயா

  • @varun27files
    @varun27files 10 месяцев назад +2

    Guy who drived the car drived very nicely ...

  • @RameshYadhav-gg5bw
    @RameshYadhav-gg5bw 11 месяцев назад +3

    Anna unga name

  • @Erode-karan
    @Erode-karan 10 месяцев назад +2

    A metro kid with city driving experience cannot even pass two hairpin bends.
    Either he will kiss the deela or will freeze due to fear 😅

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Two roads diverged in a yellow woods,sorry I cannot travel both 😜...ithana bro .

    • @Erode-karan
      @Erode-karan 10 месяцев назад +1

      @@kovaioutdoors இல்லை. சிட்டியில் மட்டுமே வண்டி ஓட்டியவர்கள், இங்கு கண்டிப்பாக வாகனத்தை ஓட்ட முடியாது என கூறினேன்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Okk bro

  • @Mohan1978gmialcom
    @Mohan1978gmialcom 9 месяцев назад +1

    Thambi Rambo risk eduthu tracking

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 11 месяцев назад +2

    Bro Ambassador thane ithu

  • @jahirahamed1122
    @jahirahamed1122 10 месяцев назад +1

    Anna enakum unga kuda oru nal bayagaramana Forest kula varanum anna pls kuptu poga anna na dubai la iruka next month india varan kandipa reply panuga anna pls pls pls

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Vaanga bro ..kandippa polam...❤️❤️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 месяцев назад

      Instagram la MSG pannunga brother

  • @arivunburn5549
    @arivunburn5549 11 месяцев назад +2

    🎉🎉🎉🎉