ஆபத்தான மாமரம் சாலை|நள்ளிரவு திகில் பயணம்|குறுக்கே வந்த கரடி|dangerous hidden route to kothagiri

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 фев 2024
  • Thrilling Midnight Drive to kothagiri via maamaram dangerous route,
    #dangerous #hidden #nilgiris #midnightride #bear #elephantattack #thriller
    இந்த பதிவில் நீலகிரி மாவட்டதில் உள்ள கோத்தகிரிக்கு மாம்மரம் வழியாக நள்ளிரவில் சென்றதை பார்க்கலாம்.பலரும் அறிந்திராத இந்த சாலை மிகவும் ஆபத்தானது,அடர்வனம்.குறுகலான இந்த சாலை நூறுக்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது.வனவிலங்குகள் அதிகம் நடமாட்டம் உள்ள இந்த சாலையில் நள்ளிரவில் சென்றது மிகுந்த திகிலாக இருந்தது.யானை, கரடி, மான்கள் மற்றும் முள்ளம் பன்றி போன்ற விலங்குகள் இந்த காணொளியில் காணலாம்.மக்கள் அதிகம் பயன்படுத்தாத இந்த சாலையில் உள்ளூர் வாசிகள் தவிர வேற யாரும் அதிகம் செல்வதில்லை.மேலும் இந்த வழியில் சில பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளன.
    In this post, you can see that we went to Kotagiri in Nilgiri district through Maamaram at midnight. This road is very dangerous and dense forest that many people don't know.This narrow road has more than hundred hairpin bends. Driving on this road in the middle of the night was very scary because of the high traffic of wild animals.Animals like elephant, bear, deer and porcupine can be seen in this video. This road is not used much by people except local residents and there are some tribal villages along this route.
    Midnight drive, Midnight ride, thrilling night drive, thrilling night forest drive,hidden route to kothagiri,dangerous night drive in forest,night forest drive,elephant chasing video,elephant attack video,bear attack video,bear attack, bear chasing,wild animals,night video,night forest,night life,elephant, tribal village in nilgiris,tribal village in kothagiri,dangerous forest route,maamaram to kothagiri route,nilgiris forest,dangerous forest route,elephant zone.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏

Комментарии • 188

  • @raghuviji5159
    @raghuviji5159 5 месяцев назад +5

    அருமையான பதிவு.... ஓட்டுநர் ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறார்... அழகு....

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад +3

      மிக்க நன்றிங்க தோழரே..... முடிந்த அளவு தமிழ்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 5 месяцев назад +11

    மிக ஆபத்தான மாமரம் நடுக்காடு சாலை நள்ளிரவு 12 To 1 மணி வரை நள்ளிரவு காட்டில் மிக ஆபத்தான திகில் பயணம் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊ஆனா காட்டு யானை ,கரடி முள்ளம் பன்றி சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @jeevanaxganeshan5257
    @jeevanaxganeshan5257 5 месяцев назад +1

    மிக திரில் ஆன இடத்திற்க்கு மிக தில்லாக சென்ற என் அருமை நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு மிக பழக்கமான இடங்களாக இருப்பதால், இந்த திரில் பயணத்தில் அந்த அந்த இடத்தில் உள்ள ஆபத்துக்களையும், சிரமங்களையும், எப்படி வரவேண்டும், எப்படி வரகூடாது என்பதையும், இந்த வீடியோவில் கூறியது சிறப்பு.

  • @rajaramank3290
    @rajaramank3290 5 месяцев назад +4

    Kovai outdoors king of outdoors
    Awesome THAMBEES...pls take care

  • @sunderrajan05
    @sunderrajan05 5 месяцев назад +2

    Amazing video,quite daring guys

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 5 месяцев назад +1

    Super video midnight rider

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 5 месяцев назад +2

    Wonderful video🎉

  • @azardheen7337
    @azardheen7337 5 месяцев назад +3

    அருமை❤❤

  • @srinivasankarthik
    @srinivasankarthik 5 месяцев назад +1

    Bro super
    Unexpected route in dangerous night.

  • @abymathew5102
    @abymathew5102 5 месяцев назад +2

    Thankyou extremely good video

  • @selvas311
    @selvas311 5 месяцев назад +2

    Super friends....keep going

  • @muthukumarr617
    @muthukumarr617 5 месяцев назад +2

    Driving super

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад +1

      மிக்க நன்றிங்க.... நீங்க சென்னை முத்து தானுங்களா

  • @naveens3808
    @naveens3808 5 месяцев назад +1

    உங்க வீடியோவை பார்க்கும் போது எனக்கும் ஆசை இருக்கிறது நானும் உங்க கூட ஒரு நாளாச்சு வரனும் என்று வாழ்த்துக்கள் 👍

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад +1

      வாருங்கள் பயணிப்போம்

  • @namanathankumar9215
    @namanathankumar9215 5 месяцев назад +1

    YOUR JOURNEY WAS VERY NICE AND INTERESTING

  • @VelusamySathy-xo2xt
    @VelusamySathy-xo2xt 3 месяца назад +1

    பதிவு சிறப்பு உங்க வண்டி ஹெட்லைட் வெளிச்சம் குறைவு இந்த பாதை மிகவும் அபத்து டுவிலர் சென்றால் அபத்து

    • @gkdkcvg
      @gkdkcvg 3 месяца назад +1

      ஆமாங்க ஐயா..... என்ன செய்தும் அம்பாசிடருக்கு நிகரான வெளிச்சம் இந்த வண்டியில் கொண்டு வர முடியவில்லை..... Led போடக்கூடாது என்பது என் நிலைப்பாடு...

  • @suryav4180
    @suryav4180 5 месяцев назад +3

    Very nice video 🎉🎉

  • @mady3d917
    @mady3d917 5 месяцев назад +3

    College time la intha route la ponaen ippo 6 years ku mela aachu ...thirumpa intha place ella pottadhuku thanks bro❤

  • @RAJARAM-bb2ug
    @RAJARAM-bb2ug 5 месяцев назад +1

    Mullam pandri super

  • @samundeeswari5887
    @samundeeswari5887 5 месяцев назад +1

    👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐 thrilling

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 5 месяцев назад

    🎉 very good super travelling super your more video im c ons day coming very deep
    forest arranging 22:25

  • @muthukumarr617
    @muthukumarr617 5 месяцев назад +2

    Video superna 🎉

  • @ullasam703
    @ullasam703 5 месяцев назад +1

    Super ❤️❤️❤️❤️❤️👍💯💯💯💯

  • @p.c.srinivas6081
    @p.c.srinivas6081 5 месяцев назад +1

    Kovai outdoors enjoying life sir all the best...

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 5 месяцев назад +2

    Kadu parpathergu mehavum nanraga erukkirathu bro
    Wonderful animel ....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад +1

      👍

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 5 месяцев назад

      Hello bro eppa entha kaddila travel panrel enakkum kadu na romba putikkum nan kaliratum Kadu Rajan you tube chanel mehavum avelutan parpeyn eppa unga you tube chanel than pargireyn bro AMAZING bro ....

  • @pvmkrishnakumar7684
    @pvmkrishnakumar7684 5 месяцев назад +1

    Hi sir Namaste. Yiur videos are great and dangerous forest roads in which you are traveling is impressive. All the best for your future journeys. Be Safe❤❤

  • @mariamikhail7962
    @mariamikhail7962 5 месяцев назад +1

    Vera level Anna super ❤❤

  • @MithunD98
    @MithunD98 5 месяцев назад +2

    Super Anna 🎉🎉🎉🎉

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 5 месяцев назад +1

    Good ❤

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 5 месяцев назад +1

    அறுமையான வீடியோ. நன்றி. வாழ்த்துகள்.

  • @gnanarajA-zg2hb
    @gnanarajA-zg2hb 5 месяцев назад +1

    Super

  • @dhanashree6863
    @dhanashree6863 4 месяца назад +1

    கல்லட்டி சாலை மிக ஆபத்தான சாலை.... அமானுஷ்யம் நிறைந்த சாலை

    • @gkdkcvg
      @gkdkcvg 4 месяца назад +1

      நான் மாதம் ஒருமுறை கல்லட்டி இறங்கி பயணிக்கிறேன்.... எவ்வித அமானுஷ்யமும் அங்கு இல்லீங்க..... பேய் என்ற ஒன்று இல்லவே இல்லை

  • @prakashlic7578
    @prakashlic7578 5 месяцев назад +1

    அப்பாடா, எப்படியோ கரடியை பக்கத்தில் காட்டிவிட்டீர்கள்.
    இரவு பயணம் அருமை

  • @gkdkcvg
    @gkdkcvg 5 месяцев назад +1

    மாமரம் போல் நிலைத்து நிற்க வாழ்த்துகள்

  • @Uzhavan007
    @Uzhavan007 5 месяцев назад +2

    அருமை அட்டகாசம் சகோ...❤❤❤

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 5 месяцев назад +3

    Nice bro❤❤

  • @Trending56478
    @Trending56478 5 месяцев назад +1

    Vera level bro ❤❤😊😊

  • @sendilrajanvijayasekaran1668
    @sendilrajanvijayasekaran1668 5 месяцев назад

    Driving superb

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад

      நன்றிங்க நண்பரே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Thanks ✌️

  • @DhakerBasha
    @DhakerBasha 4 месяца назад +1

    Super bto

  • @Juli-tw6ue
    @Juli-tw6ue 5 месяцев назад

    Suppppeeeer brother....

  • @Viresh-on2gw
    @Viresh-on2gw 3 месяца назад +1

    Thankyou sir 🙏🙏

  • @reginamaichel3091
    @reginamaichel3091 4 месяца назад +1

    Nan unga video parkiren supar eruku atavida payam ma vum erukuthu parthu ponga

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 5 месяцев назад +1

    மிகவும் ஆபத்து நிறைந்த பயனம்😢😢😢😢😮😮😮😮😮😮

  • @YASHA-YT
    @YASHA-YT 5 месяцев назад +1

    Super bro

  • @kumar6d728
    @kumar6d728 5 месяцев назад +1

    👌👌👌❤

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 5 месяцев назад +2

    😮

  • @user-et9mt4hk9y
    @user-et9mt4hk9y 5 месяцев назад

    Very nice bro

  • @musicwinder_yt
    @musicwinder_yt 5 месяцев назад +1

    Nice night drive 👍

  • @gopikishore2690
    @gopikishore2690 5 месяцев назад +1

    Good driving skills brother ❤❤

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад +1

      Thankyou boss

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 5 месяцев назад

    இரவில் பயணம் எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கிறது உங்களுடைய தைரியத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மதுரைக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪💯👌

  • @watchtower4239
    @watchtower4239 3 месяца назад +1

    Veerappan oru allu illama poitan, neengha yellan yengha venumnallum poringhallah.
    Bayam vettupochi !!

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      Avaru irunthu iruntha semma content pannirupen😅

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 2 месяца назад

      வீரப்பன் நம்ம தலைவருங்கோ

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 5 месяцев назад +1

    🎉🎉🎉

  • @asifashraf6313
    @asifashraf6313 5 месяцев назад

    Very good video bro

  • @inpermation9995
    @inpermation9995 4 месяца назад

    Vera level driving bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 4 месяца назад +1

      மிக்க நன்றிங்க நண்பரே

  • @kovai-vel
    @kovai-vel 5 месяцев назад +1

    🌹🌹🌹

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 5 месяцев назад +1

    WHAT A BEAUTIFUL AND THRILLING NIGHT FOREST TRAVEL. LUCKILY SPOTTED SLOTH BEAR AND PORCUPINE. BRO CAN YOU RECORD THE SOUND OF REAL NIGHT FOREST ENVIRONMENT, SO THAT WE CAN FEEL THE AUDIO VISUAL TREAT.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад +1

      thankyou for your kind wwords boss..... in next travel video kovai outdoor will do it according to your wish

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      🫡👍

  • @karthikp3947
    @karthikp3947 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @lovelykumar285
    @lovelykumar285 5 месяцев назад +3

    Hai kovai outdoor brother....

  • @balubalu8552
    @balubalu8552 5 месяцев назад +2

    Awesome 👍👍❤❤

  • @96980
    @96980 4 месяца назад

    திகில் நிறைந்த பயணம்

  • @inpermation9995
    @inpermation9995 4 месяца назад +2

    Bro neenga oru ivlo peru poringa but epdi RUclips revenue vechi travel panriga..amount pathathu bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад +1

      Ellame kai kaasu thaan bro.....vera vera work pannrom...

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 5 месяцев назад +1

    என்ன தம்பி கரடி எல்லாம் ஆட்டுக்குட்டி மாதிரி அலையுது
    யப்பா தம்பிகளா கொஞ்சம் வெளிச்சத்தில் போங்களேன்.பயமா இருக்குப்பா.ஜாக்கிரதையாக போங்கப்பா

  • @ndwarak9053
    @ndwarak9053 5 месяцев назад +1

    Super bro. Four wheeler allowed a bro day time and night time. Permission vanganuma bro

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад +1

      no restriction boss......... but mine is tn 43 local vehicle...... at the same time its very dangerous haipin bends and anytime elephant may stand on the middle of the road .... so night drive may be easy only for the people who can manage an elephant and can drive any type of steep roads ......... travelling in day time is far better boss

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад

      Also in mamaram police checkpost after 10 pm they restrict other district vehicles... Heavy checking will be there and sometimes they wont allow other district vehicles in the midnight except family vehicles......

  • @vk5457
    @vk5457 3 месяца назад

    I'm regular visitor to Ooty, went to many some of the forests area and many steep roads in Ooty through bike ct100.
    Shall I travel this route in morning time by bike? is it safe?

    • @gkdkcvg
      @gkdkcvg 3 месяца назад +1

      Day time you can travel boss.... But don't go alone... .. Strictly avoid night travel in bike in this road....

  • @sudhakar35gm
    @sudhakar35gm 23 дня назад +1

    Is there mobile network coverage?.

  • @ganesansundhan6479
    @ganesansundhan6479 4 месяца назад +1

    Pro iam mtp

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 4 месяца назад +1

    Thambi pakkara engaluku nallatha erukum pakalla ponga night vendam nungalukkum kudumbam erukkuthu ghabagam vechukonga please😂

    • @gkdkcvg
      @gkdkcvg 4 месяца назад +1

      90 % நள்ளிரவு பயணங்கள் தான் நான் செல்வேன் ஐயா.... குடும்பத்துடன் செல்லும் போதும் இதே நள்ளிரவு பயணம் தாங்க.....
      தற்போது kovai outdoor அவர்களுடன் நள்ளிரவில்.....
      நான் அறிந்தவரைங்க விலங்குகளால் ஆபத்து இல்லீங்க..... கொடிய மனிதர்களால் சில நேரம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்குங்க

  • @Sunichandrankamath
    @Sunichandrankamath 5 месяцев назад +1

    Route in Google maps...??? From karamadi... to???

  • @jagdishj2163
    @jagdishj2163 5 месяцев назад +2

    Bike la allowed ah bro?... at Daytime...

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад +2

      ALLOWED BOSS........

  • @sudhakar35gm
    @sudhakar35gm 23 дня назад

    Please send the google map location.
    I went Ooty - Kallatti - Masinagudi road down 2 times and up 2 times (total 2 full journey) in my 15 yeara well maintained TVS scooty pep+ vehicle.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 22 дня назад

      avoiding this road in two wheeler is so better boss.......... especially dont go after 5 pm boss......... next to kunjapanai police checkpost take right at mamaram ........ you ask kolikarai water falls.. then proceed boss

    • @sudhakar35gm
      @sudhakar35gm 22 дня назад

      @@GKDKCVG1980 Is this road fully off road?. If road is fully neat (like Kallatti - Masinagudi), then I can go.

    • @sudhakar35gm
      @sudhakar35gm 22 дня назад

      @@GKDKCVG1980 The area mamaram is located on the Maettupaalaiyam - Koethagiri highway. This road is not being shown in the google map. Which area is this exactly?.
      I went upto Raamaeswaram (386 Km one way) and Thalacauvery temple (120 Km from Mysore) with stay at Mysore (total 330 Km one way) in my tvs scooty.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 21 день назад

      @@sudhakar35gm BOSS ROAD IS GOOD.......... TOTALLY 109 DANGEROUS HAIPIN BENDS ...... ITS AN ELEPHANT CORRIDOR ......

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 21 день назад

      @@sudhakar35gm BOSS IN THE POLICE CHECKPOST YOU ASK HOW TO GO TO MAMARAM- KOLIKARAI WATERFALLS .... THEY WILL GUIDE YOU.... BUT DONT GO AT NIGHT TIME

  • @abiveni1973
    @abiveni1973 4 месяца назад +1

    நான் ஒரு இயற்கை வாதி

  • @Domnic46
    @Domnic46 4 месяца назад +1

    Bro nanu varen enku indha mari night time la travel pannanum

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 4 месяца назад +1

      உங்கள் முழு விவரம் தெரிவியுங்கள்

  • @Akmal_jj
    @Akmal_jj 5 месяцев назад +1

    Masanakudi vali ooty 😂

  • @inpermation9995
    @inpermation9995 4 месяца назад +1

    Death nu onnu ilana...indha maathiri elam edathula poi vaazhanum 100varusham

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      👍

    • @gkdkcvg
      @gkdkcvg 4 месяца назад +1

      அதனால தான் நான் இறப்பதற்குள் முடிந்த அளவு தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வருகிறேன் நண்பரே

    • @inpermation9995
      @inpermation9995 4 месяца назад

      Enakum aasa dha bro..indha sonthakaranuga dha kaaranam..

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 4 месяца назад

      @@inpermation9995 எனது காட்டுவாசி பயணக் குழுவில் இணையுங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்

  • @Vinothkumar-cw4it
    @Vinothkumar-cw4it 4 месяца назад

    Location kedaikumaa bro

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 4 месяца назад

      ONLY TN 43 VEHICLES ALLOWED IN THIS ROAD AFTER 6 PM BOSS

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 5 месяцев назад +1

    ❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      ❤️

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Neenga mobile pathi doubt vera oru video la kettu irunthingala...?

    • @ThilagamA-bq4qy
      @ThilagamA-bq4qy 5 месяцев назад

      @@kovaioutdoors yes,

    • @ThilagamA-bq4qy
      @ThilagamA-bq4qy 5 месяцев назад

      But neenga reply pannala😔

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад +1

      Innaiku tha bro comments paathutu iruken,,instagram la msg pannunga full guidance sollren

  • @vhillsrider6151
    @vhillsrider6151 5 месяцев назад +1

    சார் உங்களுடைய மொபைல் நம்பர் வேணும் சார்

  • @emptybook1458
    @emptybook1458 5 месяцев назад

    நீங்கள் என்ன வகையான நரக மொழி பேசுகிறீர்கள்? ஏன் பூமியில் அழகான தமிழ் மொழியைக் கொல்லுகிறீர்கள்?

    • @gkdkcvg
      @gkdkcvg 5 месяцев назад

      நரகம் என்ற ஒன்று இல்லவே இல்லீங்க.... நரகம் என்பது தமிழ்ச் சொல் இல்லீங்க..... சற்று தமிழை கற்றுவிட்டு மற்றவர்களை குறை கூற வாருங்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      😅

  • @VigneshTravels-
    @VigneshTravels- 5 месяцев назад +1

    Pls Upparbhavani Video Pls Pls

  • @VigneshTravels-
    @VigneshTravels- 5 месяцев назад +1

    Anna Upparbhavani LOVEDALE Vanthu Video Podunga

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 5 месяцев назад +1

    Super bro