Karamadai - manjoor(via mulli - geddai)|Midnight drive|elephant chase|நள்ளிரவு 2 மனி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2023
  • Thrilling Midnight Drive karamadai to manjoor via(mulli - geddai)
    Dangerous gavi forest and tribes👇🔗
    • கேரளாவின் மிக ஆபத்தான ...
    Night drive gone wrong,elephant attack👇🔗
    • ஆபத்தான கேர்மாளம் காட்...
    காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் பாதையில் நள்ளிரவில் பயணம் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.ஊட்டி செல்ல மாற்று வழி பாதையாக சுற்றுலா பயணிகள் பயன்படுத்துகின்றனர்.வனவிலங்குகள் அதிக நடமாட்டம் இந்த சாலையில் உள்ளதால் வனத்துறை சோதனை சாவடி உள்ளே நுழைய சில நாட்கள் தடை விதிக்கப்படும்.காரமடை, முள்ளி, கொத்தை,மஞ்சூர் வழியாக ஊட்டி அல்லது குன்னூர் செல்லலாம்.அவசர தேவைக்காக நள்ளிரவில் இந்த சாலையில் நாங்கள் பயணிக்கும் பொழுது ஒற்றை காட்டு யானை சாலையின் குறுக்கே நின்று பீதி அடைய செய்தது.சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் இந்த சாலையில் பாயணிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
    #westernghats #elephantattack #elephantchase #nilgiris #karamadai #manjoor #ooty #nightdrive #dangerousforest #elephantzone #wildlife #nightlife #wildanimals
    The road from Karamadai to Manjoor has been uploaded at midnight. Tourists are using it as an alternative route to reach Ooty. Due to the high traffic of wildlife on this road, entry will be prohibited at the forest department check post for a few days. You can go to Ooty or Coonoor via Karamadai, Mulli, geddai, Manjoor.As we were traveling on this road in the middle of the night due to an emergency, a single wild elephant stopped across the road and panicked us. Tourists are requested not to travel on this road after 6 pm.
    Karamadai to manjoor road trip,karamadai to manjoor in tamil,mulli check post,mulli checpost timings,geddai water falls,karamadai to manjoor via mulli,karamadai to manjoor route,karamadai to manjoor,karamadai to ooty via manjoor, Karamadai to ooty,karamadai to anakatti,karamadai to manjoor,karamadai to ooty road,kundha to karamadai, mulli
    geddai,geddhai winch,geddai dam,geddai elephant, geddai power house,geddai ooty,mulli check post, elephant attack, elephant chase,elephant Chasing, midnight drive,night drive,night life,bison attack,thrilling forest drive,dangerous forest,restricted zone,restricted forest,close call,night drive gone wrong..
    ***DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.

Комментарии • 136

  • @prakashlic7578

    செம திர்ல்... நாங்களும் உங்களோடு சேர்ந்து பயணித்தோம்....

  • @96980
    @96980  +2

    அருமை வாழ்த்துகள்... நான் கூடலூர் தான்... மெதுவாக வாகனத்தை இயக்கி உள்ளார்.. அருமை தொடரட்டும் பயணம்... பயணங்கள் முடிவதில்லை.......

  • @parameshs7240

    உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்திங்க. பகல் 3 மணிக்கு வரும் போதே எனக்கு மிகவும் பயம் - நீங்க நல்லிரவு நேரம். செம வீடியோங்க.👌🏻👌🏻👌🏻👍👍👍

  • @shanmuganathan303

    Super bro...neenga kalakkurenga ponga....naan nerla en kannala Partha maathiri poramippa irunthathu....neenga Vera levella explain panrenga....you are rocking bro..

  • @alexandardassalex3380
    @alexandardassalex3380 28 дней назад

    Super super thriller be take care

  • @samundeeswari5887

    Thrilling payanam super 👌👌👍👍😍😍💚💚💐

  • @seethasubramaniam2241

    Semma thriller experience sir and first vantha giant elephant parkumpothu payam than but that is gentle behave and gods grace ur safe.

  • @shaudhdr421

    Bro வீடியோ எடிட் பண்ணும் போது யானை அல்லது காட்டு விலங்குகள் வரும் இடத்தை சற்று துலைவிலிருந்தே காமித்து கொண்டு வாருங்கள். நீங்கள் திடிர்னு யானை இருக்க இடத்த கரெக்டா காமிக்கிறதால கொஞ்சம் செயற்கையா இருக்கு வீடியோ கிளிப் ல யானை வரும் இடங்களை கொஞ்சம் முன்னேறந்ததே காமிங்க சகோ நல்லா இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @manimaranyu6795

    Amazing amazing good effort ❤ friend

  • @_.Anandkumar._

    Super and thrilling.

  • @kathsiyalp4272

    You are courageous person. I Proud of you and your team.

  • @indhulekha1550

    பயமாக இருக்கு

  • @pvmkrishnakumar7684

    Hi sir superb route. But night driving is very dangerous. All the best. Be Safe❤

  • @narmadhalithin

    Nice video🎉 super

  • @VijayTH-ym7pv

    ❤❤❤❤❤super brother

  • @VijayaKumar-pp1hb

    செம ❤❤

  • @subakumar7511

    Superb video annan💕💕pathaigalin vithangalum animals gunangalum therinthu kolla mudigirathu ungalin video moolam🙏🍍🍓🍓🍎🍎🍒

  • @NaveenabharathiRajan-um2di

    Naangalum poirukom indha root la but day time la

  • @musicwinder_yt

    Nice video 👍