சிங்கம் வாழும் காட்டுக்குள் ஒரு பயணம் In the forest where the lion lives

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 фев 2024
  • பன்னேருகட்டா தேசியப் பூங்கா (Bannerghatta) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது 2002 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்கா பெங்களூர் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்கா 104.27 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. பெங்களூரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பூங்காவில் இந்தியப் புலிகள், வெள்ளைப் புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள் காணபடுகின்றன. இப்பூங்காவின் உள்ளே 30,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.
    lion
    India lion
    Gujarat lion
    lion Safari
    Safari at lion tiger
    tiger
    tiger safari
    Indian tiger
    Bannerghatta National park
    Bannerghatta National park safari
    open zoo
    India safari
    forest safari India
    India zoo
    #forest
    #wildlife
    #lion
    #tiger
    #elephant
    #gujaratlion
    #safari
    #tigerforest
    #lionSafari
    #Bannerghatta
    #karnataka zoo
    #zoo

Комментарии • 69

  • @dharaninihi5066
    @dharaninihi5066 5 месяцев назад +10

    புலியவே நாய்க்குட்டி மாதிரி கூப்ட்ட ஒரே ஆளு நம்ம தலைவர் தான் 😅

    • @miyarajam9214
      @miyarajam9214 5 месяцев назад +2

      அவரு யாரு சுனாமிலே சும்மிங்க போட்டவர் ஆச்சே....புலிய விட்டு வைப்பாரா!!! என்ன அண்ணா நா சொல்ரது சரி தானே😅😅

  • @shakthichannal132
    @shakthichannal132 5 месяцев назад +4

    😱கொஞ்சம் பயமாத்தான் இருக்குது

  • @zeenath7837
    @zeenath7837 5 месяцев назад +4

    Wow super

  • @Sandi-sf8fs
    @Sandi-sf8fs Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @RosecuteFamily
    @RosecuteFamily 5 месяцев назад +2

    புலி super

  • @deepasuresh3803
    @deepasuresh3803 5 месяцев назад +1

    Wow

  • @MithunD98
    @MithunD98 5 месяцев назад +1

    Super video Anna🎉🎉🎉

  • @kadermasthan7420
    @kadermasthan7420 5 месяцев назад +1

    👌

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 5 месяцев назад +2

    ❤❤super bro asllamu allkuam enjoy your life

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 5 месяцев назад +1

    Yes anna. Really better experience. I enjoyed tha video very much. Thanks a lot my dear anna. Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      Thankyou so much my dear sister ❤️

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 5 месяцев назад +1

    Video super Pro enjoy your life god bless you ❤

  • @sarahjani9253
    @sarahjani9253 5 месяцев назад +1

    Your journey super continue your work nonstop.

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Ok thankyou so much 💕💕🥰

    • @sarahjani9253
      @sarahjani9253 5 месяцев назад

      Eannalea unga kuda varatha mudiyathu aana unga videos patthu enjoy panni pea

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n 5 месяцев назад +1

    ❤️👌❤️🌹🌹🌹வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 5 месяцев назад +1

    🌹🌹🌹 வாழ்த்துகள் நண்பரே ------- கோவை வேல்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @miyarajam9214
    @miyarajam9214 5 месяцев назад +1

    Antha grafi kulla mandaya vittre sema athu vera level

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 5 месяцев назад +1

    Anna sengam vaare. Va. Anna 👍 😮

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 5 месяцев назад +9

    அடுத்த புலி மற்றும் சிங்கத்துடன் அருகில் கட்டி பிடித்த விடியோ போட வாழ்த்துக்கள் நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +5

      துனைக்கு நீங்க வந்தா நான ரெடி 😁

    • @PrabakaranPraba-jp5eg
      @PrabakaranPraba-jp5eg 5 месяцев назад +1

      @@HyperTracker- 😃😃

    • @kadermasthan7420
      @kadermasthan7420 5 месяцев назад +1

      😂​@@HyperTracker-

    • @delphine3142
      @delphine3142 5 месяцев назад

      ​@@HyperTracker- 😂😅

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 5 месяцев назад +1

    Asalumu alaikum anna na unga vedio pathukete tha unga msg panra yapdium supera tha erkum tq anna sekrama vedio potathuku 🎉 👌👌

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n 5 месяцев назад +1

    Mm🎉🎉🎉

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 5 месяцев назад +1

    hello bro ungal payanangal thodara vaalththukkal ungalukku payam varalaya any way enjoy sri lanka lali🥰🥰🥰🥰

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Thankyou so much 💕 bayama eanakka 🤣 naraiya irukku kaattikka mattea

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q 5 месяцев назад +1

    👍👍👍👍👍👌👌👌👌👌💚💜💙💛❤💚

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 5 месяцев назад +1

    🐘🦣 super 95 beara 😱😱

  • @SasiJoe
    @SasiJoe 28 дней назад +1

    Which place

  • @harishlharicharan6705
    @harishlharicharan6705 2 месяца назад +1

    Enna ji Bangalore ku vandhurkinge phone pannave ille

    • @HyperTracker-
      @HyperTracker-  2 месяца назад

      Bro Athu thideer payanam sorry next plan irukku appa call pannurea

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk 5 месяцев назад +3

    சிங்கம் ஏதும் உங்கள நலம் விசாரிச்சிதா 😂😂

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      ஆமா உங்களையும் என்னையும் கேட்டுச்சு

    • @NavomiNavomi-vx2rk
      @NavomiNavomi-vx2rk 5 месяцев назад +1

      @@HyperTracker- 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣super👌

    • @SureshKumar-mx2ir
      @SureshKumar-mx2ir 5 месяцев назад

      எந்த ஊர்

  • @yuvaa530
    @yuvaa530 5 месяцев назад +1

    Enga eruku bro

  • @user-jc5bf2ls4s
    @user-jc5bf2ls4s 5 месяцев назад +1

    Na whaite tiger zoo la pathurka na vandalur zoo

  • @NavomiNavomi-vx2rk
    @NavomiNavomi-vx2rk 5 месяцев назад +1

    ஹாஸ்பிடல்ல இருந்துகிட்டே வீடியோ பாக்கறேன் 🤣

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      😧 என்ன ஆச்சு

  • @ssivakumar7611
    @ssivakumar7611 5 месяцев назад +1

    உங்கள்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா திருச்சி சிவா

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @user-db7cw5ni8n
    @user-db7cw5ni8n 5 месяцев назад +1

    இந்த இடம் எங்கே இருக்கு😮😮😮

  • @saiyoutubechannelani320
    @saiyoutubechannelani320 5 месяцев назад +1

    Anna epti erukinga❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Super 😊 neega eappadi irukkegga

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 5 месяцев назад +1

    😂😂

  • @user-pb3gc7fc3q
    @user-pb3gc7fc3q 3 месяца назад +1

    Asiatic lion or African??