சிறுத்தை காட்டில் வாழும் மக்கள் forest village sathyagalam veerappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 119

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Год назад +12

    ரொம்ப ரொம்ப அழகான வீடியோ காட்சிகள் போடும் உங்களுக்கு நன்றி மகன்...
    யானைகள் புலி மிருகங்கள் வாழும் காட்டு வழியாக போகும் உங்களுக்கு கடவுள் துணை 🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      அல்ஹம்துலில்லாஹ்

    • @parirajee8064
      @parirajee8064 Год назад

      G nan next vedio la unga kuda join pana asa padure g plz help panuga .... l love ur vedio​@@HyperTracker-

  • @minklynn1925
    @minklynn1925 Месяц назад +2

    இயற்கை அழகு ரெம்ப நல்லாயிருக்கிறது

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu 3 месяца назад +1

    Ungalukku nandribro allvidei new amazing

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 Год назад +19

    புதுபுது விடியோ அனுபவம் வாய்ந்த ஒரு பெரிய முயற்சி வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +2

      மனமார்ந்த நன்றிகள்

  • @NagarajNagaraj-xi7hl
    @NagarajNagaraj-xi7hl Месяц назад +2

    ❤❤❤😮

  • @Sumathi1518
    @Sumathi1518 9 месяцев назад +3

    அண்ணா உங்களுக்கு துணிச்சல் ரொம்ப ரொம்ப அதிகம்.... வாழ்த்துக்கள் நீங்கள் போகின்ற அனைத்து இடமும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் புதுமையாகவும் அழகாகவும் இருக்கிறது 👌.... எதுக்கும் நான் அதிகம் பயப்பட மாட்டேன்... ஆனால் நாய் என்னை பார்த்து குலைத்தால் என் ஈரக்குலையே நடுங்கி விடும்....... எனக்கு ஒரு வருத்தம்..... நான் பெண்ணாக பிறந்துவிட்டேன்..... இல்லையென்றால் நானும் உலகில் இருக்கின்ற அதிசயங்கள் அனைத்தையும் நேரில் சென்று பார்த்து ரசித்து இருப்பேன்.,..... வாழ்த்துக்கள் அண்ணா 🏵️🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @HyperTracker-
      @HyperTracker-  9 месяцев назад

      பெண்ணாக பிறந்தால் என்ன ஏன் உலகில் உள்ள அனைத்து அதிசயங்களையும் நீங்களும் பார்த்து ரசிக்கலாமே

    • @Sumathi1518
      @Sumathi1518 9 месяцев назад

      @@HyperTracker- ரசிக்கலாம் ரசிக்கலாம் இன்னொரு பிறவி இருந்தால்..... அதான் உங்கள் மூலம் பார்த்து ரசிக்கிறேனே..,. இந்த பிறவியில் இது போதும்...

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 Год назад +5

    Super pa.. கடின உழைப்பு❤

  • @gvbalajee
    @gvbalajee Год назад +4

    very beautiful forest village

  • @merlinkgl9713
    @merlinkgl9713 5 месяцев назад +1

    Bro you r the real traveller

  • @YoganathYoganath-e1h
    @YoganathYoganath-e1h 10 месяцев назад +1

    Thank you for your jungle video s
    Safe bro 😢😢😢😢😢😢
    Parpathrku nalla irukkum
    Oru oru nalum malai val makkal padum porrattam than
    Ennathan eyakkaiyodu valthlum irayum pakalum porattamthan
    Oru matham thanki parunkal appothu dhan derium makkale

  • @sirajfish7905
    @sirajfish7905 Год назад +3

    நல்ல வீடியோ ❤
    சிறப்பான தெளிவான விளக்கம்

  • @rajarajendiran
    @rajarajendiran Год назад +2

    Anna suppar

  • @sudeshnalachu9363
    @sudeshnalachu9363 Год назад +4

    Daily night unga video pathututha paduppan unga videos lam really very superb 🎉😊😊😊

  • @dicve4599
    @dicve4599 Год назад +3

    அண்ணா உங்க வீடியோ பார்தாலே ரெம்ப சந்தோஷமாக இருக்கும்... 😊😊

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      உங்கள் கமெண்ட் படிப்பதற்கு மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது

  • @MARIYALR-d6z
    @MARIYALR-d6z Год назад +3

    Video super very nice 🎉❤❤

  • @MrJagan173
    @MrJagan173 9 месяцев назад +1

    Super video nga anna 🎉

  • @subbuswami4530
    @subbuswami4530 Год назад +2

    Very nice and thiriling place

  • @MrJagan173
    @MrJagan173 9 месяцев назад +2

    Siruthai and puligal ellam romba adarntha vanathukula tha irukkum anna rare tha sighting agum

  • @SriHimalayan
    @SriHimalayan Год назад +2

    அருமையான பதிவு அருமையான காணொளி ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @havabegam2051
    @havabegam2051 Год назад +2

    Super 😍 video

  • @cvivekmsc3467
    @cvivekmsc3467 Год назад +2

    Super naa🎉🎉

  • @shajahanfarhanshajahanfarh5448
    @shajahanfarhanshajahanfarh5448 Год назад +3

    ❤❤❤hi bro super super excited for your all videos like asllamu allkuam

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      Walaikum salam varah...
      Alhamdulillah 😍😍😍

  • @yogikutti6573
    @yogikutti6573 Год назад +3

    I'm from sathyamangalam too🥰

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Год назад +2

    Nalla video mirugangala pathi neraya keetinga vera enda chanalum animalsa pathi evvalavu kekamattanga I like your channel good luck

  • @mohammedyousuff5599
    @mohammedyousuff5599 Год назад +2

    Very very interesting videos bro ....keep doing it ❤❤❤love nature❤❤

  • @MrWayneDocOnWheels
    @MrWayneDocOnWheels Год назад +3

    2018 during my return from Karnataka motorcycle trip, chamrajnagar to sathyamangalam.. around 6pm...saw a tiger cross the road...was stunned to see as it was crossing 100m before me..

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 Год назад +2

    Hi super Rider

  • @sudandeva5612
    @sudandeva5612 Год назад +2

    Beautifull village.super climate.theludan photo edukum thairiyam ungalukku Mattum than irukku Anna.(ungalukku puyal paathipu illaya Anna..) SL irundhu anbu thangai.

  • @nagarajnaga8493
    @nagarajnaga8493 Год назад +2

    Bro iam from mettu Palayam

  • @Harish-c9h3u
    @Harish-c9h3u Год назад +3

    அண்ணா எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாமே நான் பாக்குறேன் எல்லா வீடியோவும் நல்லா இருக்கு உங்கள் நண்பர் ஏன் வரவில்லை தனியா போறதுக்கு உங்களுக்கு பயமா இல்லையா 🔥

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 Год назад +1

    Bro v4ery nice traveling but romba romba varthai so bad tq

  • @yesudasan6210
    @yesudasan6210 9 месяцев назад +2

    ❤❤❤❤🎉🎉😮😮😮😮

    • @HyperTracker-
      @HyperTracker-  9 месяцев назад

      Thankyou so much 💕😍😍😍

  • @razia8778
    @razia8778 Год назад +1

    Super

  • @MrJagan173
    @MrJagan173 9 месяцев назад +2

    Anna na elephant, spotted deer, wild hen and cock , monkey, wild squirrel avlo thanga bro

  • @Rameshplayz9051
    @Rameshplayz9051 Год назад +3

    Mass bro 🎉❤

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Год назад +2

    பாய் நாலஞ்சு வீடியோல உங்க பிரண்ட காணோம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      அவர் அவருக்கு வேலை இருக்கும்போது வரமாட்டார்‌🥺

    • @MohamedIsmail-op3zw
      @MohamedIsmail-op3zw Год назад

      @@HyperTracker- ஓகே பாய்

  • @MuhammedMuneer-u3m
    @MuhammedMuneer-u3m 4 месяца назад

    Supar

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 Год назад +2

    Old channel enachu bro

  • @kavi8366
    @kavi8366 4 месяца назад +1

    தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் காடு எல்லாம் பார்த்து மகிழ்ந்து வருகிற உங்கள் உடல் பார்த்துத் ங்க கஷ்ம் தான்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @ramkisalem5122
    @ramkisalem5122 6 месяцев назад +1

    Route brother?

  • @alaguranialagurani6735
    @alaguranialagurani6735 Год назад +2

    Anna unga video pakkama na thungurathe illa anna

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 11 месяцев назад +1

    விஜய்சேதுபதி அவர்களின் குரல் சாயல் தெரிகிறது.

  • @deena555balu5
    @deena555balu5 11 месяцев назад +1

    Highest animals in சத்தியமங்கலம் forest..
    Elephant,tiger, leopard, hynas,big buffelow,bear

  • @theguide526
    @theguide526 11 месяцев назад +1

    Ithu crt ah entha road bro

  • @sekarpalanisamy1288
    @sekarpalanisamy1288 Год назад +1

    ❤❤❤

  • @kathirvel10932
    @kathirvel10932 Год назад +3

    புலி சிறுத்தை எல்லாம் அடர்ந்த வனத்தில் வசிக்கும்
    மனித நடமாட்டம் இருக்கும் இது‌ போன்ற பகுதிகளில் பார்ப்பது அரிது

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +2

      நாம் தேடி செல்லும்போது கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது ஆனால் என்னிடம் பல முறை பார்த்திருப்பதாக கூறுகிறார்கள் நம் கண்களில் தென் படுவது மிக அரிதாக இருக்கிறது

    • @kathirvel10932
      @kathirvel10932 Год назад

      ஆமாங்க உள்ளுர்‌ மக்கள் அங்கே வசிப்பதால் பார்க்க வாய்ப்பு இருக்கு
      நீங்கள் 10 முறை யானையை தேடி சென்றால் 7 முறை பார்க்க‌ வாய்ப்பு உள்ளது
      ஆனால் புலி 🐅 போன்ற‌ மாமிச உண்ணிகளை 100 முறை முயன்றால் கூட ஒரு முறை பார்ப்பது அரிது சகோ

  • @Mohamedirfan-h6l
    @Mohamedirfan-h6l 9 дней назад +1

    onga voice appo appo eco yedukuthu😅

  • @vetrivelmayil
    @vetrivelmayil Год назад +2

    Puli vantha sema luckunu solreinka Neinga mattikiveinkalla bro car ah iruntha safe bike LA porapo uingaluku safe illaiyalla

  • @palanisamyr4742
    @palanisamyr4742 Год назад +2

    Bro unga kuda tripla joint panlamnu thonuthu unga number kedaikuma.....

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc Год назад +2

    Old id ena bro achu❤❤

  • @Rajasiva-p4v
    @Rajasiva-p4v Месяц назад +1

    அண்ணா யானை கூட்டமா இருந்தால் பயம் இல்ல. ஆனா ஒத்த யானை இருந்தா தான் பயம் அதுதா துரத்தும். இருந்தாலும் கவனம் அவசியம்

    • @HyperTracker-
      @HyperTracker-  Месяц назад

      ஆம் உண்மைதான்

  • @Sevensence
    @Sevensence 11 месяцев назад

    Plastic animals kku danger ro illaiyo anaa ungala mathiri aalungathan danger antha vilngugalukku😢😢

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Год назад +1

    பாய் அதை மான் இல்ல மேல

  • @Mr.R162
    @Mr.R162 11 месяцев назад +1

    நீங்கள் தனியாக பயணிப்பது வியப்பாக உள்ளது 🎉❤ஆர்வமாகவும் உள்ளது நண்பா
    .

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      சரியான துனைகள் இல்லாததால் தனியாக பயணிக்கிறேன் 🥺 நண்பா

  • @vivekinvaderz
    @vivekinvaderz Год назад +2

    தயவுசெய்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே ஆங்கில டைட்டில் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

  • @jafferkhan2068
    @jafferkhan2068 Год назад

    Puliya maram pakkatthula paarunga Puli theriyum 😂

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      ஆமாம் அத பாக்காம வந்துட்டேன் 😂😂😂😂

  • @sakthivel-wc6yw
    @sakthivel-wc6yw Год назад +1

    Bro na ungakita pesanum how I contact. U