Hasanoor Motovlog | Sathiyamangalam | Forest Route |சத்தியமங்கலம் யானை காடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 243

  • @selvamspr2567
    @selvamspr2567 2 года назад +3

    ஆடிக்காற்று மழையிலும்
    உங்கள் மலை பதிவுஅருமை
    பயனம் தொடரட்டும்

  • @panimalar4020
    @panimalar4020 2 года назад +4

    Nice places. அழகான பயணம்.

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 года назад +5

    சூப்பர் தம்பி சூப்பர்
    நீங்கள் தங்குகிற இடத்துக்கு எவ்வளவு வாடகை என்று மென்ஷன் பண்ணினால் இன்னும் உதவியாக இருக்கும்

  • @rajaanju.40
    @rajaanju.40 2 года назад +1

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் படம் பிடிக்கும் இந்த மலைத்தொடர் எனக்கும் பிடிக்கும். அதனாலையே உங்களை நான் பாலோவ் பண்ணுகிறேன். மென்மேலும் உங்கள் பணிகளை சிறக்க எனது வாழ்த்துக்கள். சென்னை -110.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி 🙏

  • @veertamilandachannel5646
    @veertamilandachannel5646 Год назад +2

    மிகவும் அருமையாக உள்ளது சகோதரரே காணொளி👌👍🙏🏻🙏🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад +1

      நன்றி நன்றி நன்றி. ❤️🙏

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 2 года назад +1

    Great babu. Fendastic.arumai arumai.🌲. Nandri. 😎.

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 года назад +1

    சூப்பரா இருக்கு சகோ உங்களால் தான் இந்த மாதிரியான இடங்களைப் பார்க்க முடியுது.👃👃👃🌹🌹🌹❤❤❤

  • @kirubhakaranmurugan964
    @kirubhakaranmurugan964 2 года назад +4

    Babu brother, My whole family is a big fan of your contents... Whenever you post a new video we will watch it on TV as a family.. Kudos to you:) and advance wishes for 100k!!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you so much brother ❤️🙏

  • @thevijayraj34
    @thevijayraj34 2 года назад +6

    Michi bro. Neenga vera lvl panringa. Na peria fan aaitein unga videos and editing ku.👍🏼👍🏼👍🏼 Keep the momentum 🔥🔥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you so much sir ❤️🥰🙏

    • @thevijayraj34
      @thevijayraj34 2 года назад +1

      @@MichiNetwork Sir la solladhinga Ji.. unga age group dhaan 😂

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      @@thevijayraj34 ok ok brother 😀🙏

    • @thevijayraj34
      @thevijayraj34 2 года назад

      @@MichiNetwork 👍🏼😁

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 2 года назад +2

    Sago.... Video as usual super... Iyarkai odu enaithavar nega... Unga video moolama nagalum atha anupavichukurom... Thank you.... Keep rocking.... Love from Pollachi ❤️❤️❤️

  • @jeeva9980
    @jeeva9980 2 года назад +1

    Romba romba romba oru arumaiyaana travel rombave super ah irunthathu arumaiyaana climate contion babu g

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 года назад +1

    Parthalay paravasam nu solvangalay ATHU UNGAL VIDEO PARKKUMPOTHU MANASU HAPPY YAA ERUKKU VAZHGA.VALAMUDAN NALAMUDAN PALLANDUGAL BABU BROTHER

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @karthickchanmaha5058
    @karthickchanmaha5058 2 года назад +3

    🔥 excellent presentation as usual...

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 года назад +1

    Vanakka...vanakka..
    Enachu vlog...last week varaliye..
    Unga vlog pakaradhu..manasuku sandhoshama..iruku..
    Adanale.......Naa..enaa solrenaaa...
    Dinom...video potu vudunga
    ...terinchicha....( unga baashai😃😃😃)
    Semma..nanrigall..Palla..
    Palla🙏🙏🙏👍👍👌👌👌👏👏🤝🤝

  • @kvigneshwaran3612
    @kvigneshwaran3612 2 года назад +3

    Most underrated channel of the decade, I wonder why this always happen, while watching his videos.

  • @shanthidaniel76
    @shanthidaniel76 2 года назад +1

    Babu bro oru yaanai kooda kaamika maatengreenga. Verum maadu aadu kaamikreenga. Journey is fantabulous

  • @balakrishnan2782
    @balakrishnan2782 2 года назад +4

    As usual excellent video ❤️❤️❤️ Love to see your efforts to explore the unexplored 👏🏻👏🏻👏🏻

  • @nanthakumarpandiyan2784
    @nanthakumarpandiyan2784 2 года назад +2

    ஒருவித மனமகிழ்ச்சி உங்கள் பதிவுகள் காணும் போது

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +1

    அருமையான காட்டு வழியில் சில்லென்ற ஒரு பயணம் வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @عبداللطيفخليفاللهخليف

    Hi...bro..video romba nalla iruku...
    Resort view romba super bro ....take care ..and safe journey bro plzz

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 2 года назад +1

    Bro unmaiya sema thrilling thank you bro intha vedio kuduthathuku😍🤘

  • @GunaSekar...
    @GunaSekar... 2 года назад +1

    இன்னா தல..வேறே லெவல் பண்றீங்க.. எஞ்ஜ்ஜாய் தல 🙂👍

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 года назад +1

    Super அப்பு டிராவல்

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 года назад +2

    Waiting for next video....♥

  • @anitarichard7669
    @anitarichard7669 2 года назад +2

    Interesting vlog bro, really an adventurous ride...thanks for entertaining us. Safe journey 💫🌳🌳🎊🎊

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 2 года назад +2

    அன்புத் தம்பி பாபுவிற்க்கு அன்பு வணக்கம் 💐💐🙏🙏
    சிரிய காணொளிகள் Short video,s
    போடுங்கள் தம்பி subscriber அதிகமாகும் என்று நம்புகிறேன் அன்பான வேண்டுகோள்.
    உங்கள் வளர்ச்சி எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி 💐🙏🤝🤝🤝

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️❤️🙏

  • @batchanoor2443
    @batchanoor2443 2 года назад +9

    அந்த அண்ணன் இந்த இடத்தில் யானை நிற்கும் என்று சொல்லி முடிப்பதற்குல் எருமைகளை கண்டு பயந்தீர்கள் தானே 😀.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +2

      அதாவது... யானை ஒரு சாதுவான மிருகம் எனவே...🙃

  • @vksvlog4981
    @vksvlog4981 2 года назад +1

    Michi network vere level excellent

  • @mathi..
    @mathi.. 2 года назад +1

    வீடியோ சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @kalimmutthu40
    @kalimmutthu40 2 года назад +1

    Arumai

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +1

    Nice babu 👍👍waiting 👏👏👌👌👌👌👌👌😍😍😍😍😍💚💚💚💚💚

  • @AjithKumar-qb3ev
    @AjithKumar-qb3ev 2 года назад +2

    Natural lover.. ❤️

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +1

    "ஆடி காத்து இப்பவே ஆரம்பிச்சிட்டு" 😂 ஆடி பொறந்து 20 நாள் ஆகுது ப்ரோ...
    அருமையான வீடியோக்கள்....
    தொடருங்கள்....

  • @sribalajiprinter4405
    @sribalajiprinter4405 2 года назад +1

    you stay at Arepalayam bro..... and this way is go to kollakal to hasanoor cut road ....

  • @vvbb9738
    @vvbb9738 2 года назад +1

    அருமை

  • @kathirvelt786
    @kathirvelt786 2 года назад +1

    ஹாசனூர் பயணம் யானைக்காடு திரில்லிங் . எங்கள் வீட்டில் அனைவருமே ஹாசனூரைக்காண காத்திருக்கிறோம். Have a safety travel babu

  • @lakshmipriya9423
    @lakshmipriya9423 2 года назад +1

    அருமையான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @satishnagaraju4574
    @satishnagaraju4574 Год назад +1

    Nice video bro and good place bye take care Satish from Bangalore

  • @shafeekmobile
    @shafeekmobile 2 года назад +1

    Macha ungale enikku neril pakkanam.
    Enna asai irukku 😍 eppadi

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 2 года назад +1

    Masinakudi ponganu nanum pala mura sona ahngaiyum sema thrilling ga irukum bro poitu oru vedio podinga 🙏

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 2 года назад +2

    79.4k👏👏👏nice video babu ✨ next month michi network 100k 😁😁😁

  • @Jubaira173
    @Jubaira173 2 года назад +1

    Very nice bro👌 take care

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 2 года назад +1

    Super babu brother 👏🤝

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 года назад +1

    Your tamil is far better than mine- so informative and excellent commentary 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much Renuka sathya ❤️🙏

  • @madchigaming4692
    @madchigaming4692 2 года назад +1

    Super travel bro

  • @sivakumaran8587
    @sivakumaran8587 2 года назад +1

    Please explore more..

  • @kirannm8332
    @kirannm8332 2 года назад +1

    Yaanai a yeppo venalum parkalam 🐘adhanaala Puli irundha kaatunga Michi 🐯🐅

  • @mahamari5596
    @mahamari5596 2 года назад +1

    சுப்பர்

  • @licvadivel5111
    @licvadivel5111 2 года назад +1

    Arumai arumai arumai arumai

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO 2 года назад +1

    Nice one brother… As usual arumai

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 года назад +1

    Arumai babu pallu irukku pakoda sapdringa.ennala mudiyalaiyae.

  • @karthiknaidu3710
    @karthiknaidu3710 2 года назад +1

    Visit to br hills it’s near from where you stay

  • @kanchanamala8271
    @kanchanamala8271 2 года назад +1

    Nice Babu....😍😍😍😍😍😍😍

  • @varun27files
    @varun27files 2 года назад +1

    Super 🤝😍❤️👌

  • @karunasnas6321
    @karunasnas6321 2 года назад +1

    பாபு அண்ணா சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @divyan1012
    @divyan1012 2 года назад +1

    Wow nature 💞💞

  • @திருச்சிக்காரன்அப்துல்லா

    பாபு வாழ்த்துகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @jayasrivinoth4219
    @jayasrivinoth4219 Год назад +2

    Anna super... I m ur big fan ur native

  • @muthujeeva8678
    @muthujeeva8678 2 года назад +1

    Semma location 😍

  • @naveencristino8494
    @naveencristino8494 2 года назад +1

    Nice Babu...✌️

  • @sakthivelg2192
    @sakthivelg2192 2 года назад +2

    வணக்கம். வேண்டுகோள் . உங்கள் டிரோன் பற்றிய ரிவியூ வீடியோ ஒன்று பதிவிடுங்கள் நண்பா. நன்றி.

  • @jayanthijay9158
    @jayanthijay9158 2 года назад +1

    Hi சகோ, good video. Peacock welcome u and send off you lovely. Way to hasanur is nice and also scary. At last ur big vannakkam nice

  • @braja6399
    @braja6399 2 года назад +1

    வணக்கம் திரு பாபு அவர்களே
    உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா உங்கள் ஹாசனூர் பதிவு அழகு யானைக்காட்டில் மாட்டை
    பார்த்து பயந்துட்டீங்களா பாதுகாப்புடன் பயணியுங்கள்
    04.08.2022

  • @youtubechannel924
    @youtubechannel924 2 года назад +1

    As usual mass thala....

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 года назад +1

    Nice village 🌺👌💚

  • @srikumar6534
    @srikumar6534 2 года назад +1

    Unga vedios super bro...kutti papava vachi vedio pannunga bro...

  • @SureshKumar-we6tk
    @SureshKumar-we6tk 2 года назад +1

    Super Bro👌🏻

  • @kasuthasa8894
    @kasuthasa8894 2 года назад +1

    Nice video Babu.....bahubali en varanum?leave it bro......சோழன் வருகிறான்.....என்று கூறுங்கள்

  • @santhoshbalaji
    @santhoshbalaji 2 года назад +1

    சூப்பர் ப்ரோ

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️... நன்றி மஹான்

  • @Kodisharul
    @Kodisharul 2 года назад +1

    Hi babU bro super bro👌👏👍🙏

  • @roadstars4508
    @roadstars4508 2 года назад +1

    Anna super iruku anna❤️❤️❤️❤️❤️🙏🙏🙏 nice...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you brother 🥰

    • @roadstars4508
      @roadstars4508 2 года назад +1

      @@MichiNetwork brother kuliyaada try pannunga bro. Nalla irukkum.. maavallam, kottadai thaandi last ooru... Naan oru time busla travel panniruken.

  • @selvanthiru8015
    @selvanthiru8015 2 года назад +1

    Amazing 👏 🙀 😯

  • @VijayKumar-df9dv
    @VijayKumar-df9dv 2 года назад +1

    Super bro song ethir parthin nekall podium songs nakall adimi

  • @shayarabanu1606
    @shayarabanu1606 2 года назад +1

    Hi Babu unga video semma .but sefa irunga . Karnataka heavy rain bro adanaladan sivasamuthiram la not allowed but super place excellent water falls future la neenga kandipa visit pannanum unga videos la adha upload pannanum bro✨ . from Bangalore.

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 2 года назад +1

    bro my fav routes .... not sure you been to tipu sultan watch tower.... this is opp. to kotagiri view point... if you not covered it , try once when you get time...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Wow.. amazing...i missed it sir

  • @sanjayvembuli2215
    @sanjayvembuli2215 2 года назад +1

    Vera level vera level😍

  • @banubalabala3041
    @banubalabala3041 2 года назад +2

    Babu take care and take rest.

  • @himalayantravelling5463
    @himalayantravelling5463 2 года назад +1

    Superb place hasanur . Babu bro 🤗🙌

  • @rrsiva5764
    @rrsiva5764 2 года назад +1

    Va thalaiva unga video la kudiya sekiram tiger 🐅🐯 ha pakanum ...😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நம்ம bike Name Tiger thaan

    • @rrsiva5764
      @rrsiva5764 2 года назад

      @@MichiNetwork maja thala neenga

  • @vijayk5267
    @vijayk5267 2 года назад +1

    great job babu

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban149 2 года назад +1

    ப்ரோ அது வந்து பரணச்சுக்கி கங்கநச்சுக்கி வாட்டர் falls கொள்ளேகால இருக்கிற சூப்பரான வாட்டர் falls Bangalore to 130 கிலோமீட்டர் தொலைவில் இருக்குது எப்போ வரிங்களோ அப்ப இன்ஃபர்மேஷன் கொடுங் நான் உங்களை வந்து மீட் பண்றேன் அந்த வாட்டர் falls ரசிக்கலாம் செமயா இருக்கும்

  • @manimaranyu6795
    @manimaranyu6795 2 года назад +1

    Babu excellent pa🤝🤝

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +5

    தலைவா ....நாங்க Wives பார்க்கனும்னு தயவுசெய்து வனப் பகுதியில் எங்கேயும் தனியாக இறங்கி நிற்காதீங்க 🙏 🙏...... ... நீங்க வண்டியில் போய்கிட்டே விடியோ போட்டாலும் நாங்க பார்ப்போம் ❤️ ❤️ 👍.... ஆனால் அதுக்காக வனவிலங்கு வரும் பாதையில் எங்கேயும் தனியாக நிற்க்க வேண்டாம் 🙏 🙏 ❤️ ❤️ 🙏 🙏

  • @livan_explorer
    @livan_explorer 2 года назад +1

    Beautiful place

  • @vichuvs1503
    @vichuvs1503 2 года назад +1

    Bro manoja pathen ootyla. Ella unmayum sollitaru 😂😂

  • @sathishkumar.e7168
    @sathishkumar.e7168 2 года назад +2

    Super brother

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 года назад +1

    வரலாறும் தெரிந்து கொள்ளுங்கள் இப்போது நீங்க செல்லும் அனைத்து மலைகளும் : 🦁🦁🦁 வீரப்பன் ஐயா காடு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      🙌

    • @kongutiger4840
      @kongutiger4840 Год назад

      கொங்கர்கள் ( படகர்கள் ) வாழும் காடு

  • @sankarisiva2591
    @sankarisiva2591 2 года назад +1

    கடைசி வரை யானை வரவில்லை பார்க்க நன்றாக இருக்கிறது

  • @santhiramakrishnan1689
    @santhiramakrishnan1689 2 года назад +1

    வீடியோ
    அருமைஅண்ணா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 года назад +1

    Apram....neenga..pogumbodhu..yaanai vandhal epdi samaalipeergal??
    Aduvum konjam solunga..vlog panumbodhu..
    Vera edavadhu mirugangal vandal ena seiyyanum..
    Apram..malai pradesangalil..pogum bodhu.. seiyyavendiyavai, seiyyakodadhum...konham solunga...
    Informative a irukum..🤗🤗🤝👍

  • @shashwin.h4072
    @shashwin.h4072 2 года назад +1

    Super bro Karnataka side poringla? Enga netive place mysure , mudunja angiyum oru vedios plan try pannunge bro very beautiful place 👍 , hasanure also nice place but yaanai varum😜 safe journey bro

  • @AhmedShafiqu
    @AhmedShafiqu Год назад +1

    Naan Tamilnaadu vikravandi ( kuwait)

  • @piranavisp3231
    @piranavisp3231 2 года назад

    Super ♥️✨

  • @sreeabi6003
    @sreeabi6003 2 года назад +1

    ✌️Ur video very nick bro 😎 but 📍destination will be clearly explains bro🙂

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Sure brother.. next la correct panniralam

  • @pennarasin8887
    @pennarasin8887 2 года назад +1

    This place old hasanur

  • @cypnus
    @cypnus 2 года назад +1

    Babu Bro stay panura idathula yenna foods lam saapiduringa nu poodunga

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Only Fruits Bro..no foods

    • @cypnus
      @cypnus 2 года назад

      @@MichiNetwork Super Bro

  • @suthanams6290
    @suthanams6290 2 года назад +1

    வீடியோ சூப்பர் பாபு 💓👍💚 உங்க டைகர் சீட்ஸ் எடுத்ததா எடுக்காததா 😂🛵🐅

  • @RASelvaraj
    @RASelvaraj 2 года назад +1

    @8:38...அது எருமை முருகேஷா..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நான் கூட யானையோ nu நெனச்சு 😀

    • @RASelvaraj
      @RASelvaraj 2 года назад

      I am a huge fan of your videos.. Love your work.. Keep it up bro...

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 2 года назад +1

    ஹாய் பாபு
    வனத்தயும் வனத்தை பற்றிய தகவல்களை எங்களுக்கு காணொலி மூலம் தெரிய படுத்துவதால் இன்று முதல் நீங்கள் வணமகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார் வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @npradha195
    @npradha195 2 года назад +1

    Ootyla irundu evalavu dorathula iruku Tibetan village?