யாரும் செல்ல முடியாத யானைக்காட்டில் பழங்குடியினர் பாறை ஓவியங்கள்|3000 years old tribal rock painting

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024

Комментарии • 83

  • @vhillsrider6151

    அண்ணா வீடியோ மிக அற்புதம் ரொம்ப சிரமப்பட்டு எடுத்து இருக்கீங்க. என்ன குருநாதர் தான் ரொம்ப வாட்டி வதக்கி விட்டீங்க. பாதுகாப்பு மிக முக்கியம்

  • @ShanmugaPriyan005

    மிக சிறப்பான காணொளி.49.36நிமிடமும் சுவாரஸ்யமானதாக இருந்தது.செல்லும் வழிகள் கரடு முரடானதாக கடுமையானதாக இருந்தது அதை Give Up செய்யாமல் சென்று அடைந்தது சிறப்பு Brother👌நீங்க தலைப்பு ஆங்கிலத்தில் வையுங்கள் மேலும் Short And மக்கள் Understand பண்ணும் வகையில் வையுங்கள்.வேறு மாநிலத்தவர்கள்,நாட்டினவர்கள் பார்ப்பார்கள் நிச்சயம் உங்கள் காணொளியின் வியூஸ் மிக அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.மீண்டும் சொல்கிறேன் சிறப்பான காணொளி👌👍

  • @thamilanpu7760

    பழங்குடிகள் சந்திக்கும் போது அவர்கள் எந்த இனத்தை சேர்ந்வர்கள், அவர்கள் தாய் மொழி என்ன போன்ற கேள்விகளையும் சேர்த்துக் கேளுங்கள், நன்றி

  • @p.sivakumarswamigalias2580

    வரலாற்று ஆய்வாளர்களும், தொல்பொருள் ஆய்வாளர்களும், தமிழ்நாட்டு தொல்பொருள் ஆய்வுத் துறையும், மேலும் விரிவான ஆராய்ச்சிகள் இந்த இடத்தில், செய்தால் மேலும் பல உண்மைகள் தெரிய வாய்ப்பு இருக்கிறது!!

  • @gurushyamp3102

    சிலுவை நம்ம பாவாடை கள் இப்போ போட்டு இருப்பானுக

  • @user-rd9uz6qu8r

    குருனாதா உடம்பு பத்திரம் பார்த்து போங்க

  • @vijayachandrahasan4520

    Wow, romba,romba beautiful scenes from drone. Ungal vida muyarchiyal indha idathukku dhairyama poi shoot pandradu avvalavu easy kidaiyadhu. Unga expedition success agaradhukku ennoda vazthukkal. Keep it up.👍👍👍

  • @vijayachandrahasan4520

    Indha idam enge, endha malai? Niraiya kelvigal irundadhu, andha kurugiya malai padhaiyil yanai eppadi poyirukkum, pambu pathi kelvi vandadhu adukkum ungal badil irundadu, adavadhu ungal satham kettu odipoyirukkum endru. Andha chinna paiyan romba surusuruppa irundan. Aanal nijamave romba nandraga irundadu. Thanks.

  • @tsamidurai396

    மிக அருமை பாதுகாப்பு முக்கியம் சகோதரர்கள்

  • @ranjithamvelusami9220

    Thambi team aa vanthathu fine mihavum arumaiyana vidio pathivu drone cinimavil parpathupol olladhu ⛰️👌👏🦌🦣🐘🙏

  • @maharishi15

    Cameraவை கையாளும் angle super..

  • @SRIRAM-gd1kh

    Rompa risk eaduthu video pottu erukkingal excellent brother super brother

  • @samundeeswari5887

    Arumaiyana idam payangaram elephant sound thrilling nice video thanks brother 👌👌👌👍👍👍💚💚💚😍😍😍💐💐

  • @prakashlic7578

    அற்புதமான பதிவு , மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்து உள்ளீர்களா. மிகவும் நன்றி தோழர்.

  • @user-zb3xq7xp9p

    ட்ரோன் காட்சிகள் சூப்பர் 👍

  • @vinitamorrison3308

    Awesome! A very brave adventure. They call these petroglyphs. Long ago, people used these drawings to communicate to other groups. Some of them are ceremonial. The black part of the rock on which it is made is called desert varnish. There are lots of petroglyphs here in the US in the wilderness where ancient people lived. They shouldn't be touched. The oil in our hands will destroy them. You have documented a very good archeological place which has limited access. There is a channel called Desert Drifter. He shows lots of ancient ruins and petroglyphs in the American Southwest area. Be safe. Best wishes!

  • @kanages21

    Video super brother 💖💖 from Malaysia

  • @prakashlic7578

    செம திர்ல்...

  • @shobhapai4252

    Thank you for showing the ancient paintings. I feel that they may be even older than five thousand years. Really appreciate your effort and difficult trekking. Drone shots with accompanying music superb.Regards from Mumbai.

  • @shanmugambala1883

    Amazing place. How artwork created on rocks still survive after thousands of years is unimaginable. I really appreciate and admire your courage, grit and courage in going to such a place. Congrats to you and your friends. Thanks very much.