Night tent camping in forest/bison surrounded our tent|cooking/hidden water falls/kalvarayan hills

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 136

  • @NagarajNagaraj-xi7hl
    @NagarajNagaraj-xi7hl 2 месяца назад +1

    ❤❤❤சூப்பர்.பிரோ😮

  • @aravindkannan3175
    @aravindkannan3175 Месяц назад +1

    I.. Like very very much this night camp

  • @YoganathYoganath-e1h
    @YoganathYoganath-e1h 3 месяца назад

    Nalla iyarkkaiyodu
    Different dhil night videos
    Rambha risk edukkaringa anna
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    Ungaludaiya risk yarum seyya mudiyadhu
    Vallga valamudan ❤❤❤❤❤
    Congratulations

  • @rjgaming5945
    @rjgaming5945 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் 🙏🏻

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +4

    கள்ளக்குறிச்சி ஊரில் உள்ள கல்வராயன் மலை உள்ள நடு காட்டில் அல்லது நடு காட்டுக்குள் ஒரு நாள் இரவு மற்றும் மறு நாள் காலை வரை பயணம் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா அல்லது Kovai outdoors Theam சூப்பர் அண்ணா மற்றும் சப்பாத்தி வெங்காய தக்காளி மசாலா மீன் வறுவல் அல்லது மீன் பொரித்தல் சிக்கன் மசாலா கறி சமையல் வீடியோ சூப்பர் அண்ணா இரவில் கூடரங்களில் அண்ணா நீங்க அல்லது டீம் தூங்குவது அல்லது தூங்கும் போது காட்டு எருமை மாடு அல்லது காட்டு மாடு Sound சத்தம் கேட்குது அண்ணா காலையில் மலை பாறை நீர் விழிச்சி அருவி கொஞ்சமா கொட்டுது அண்ணா ஆனா இயற்கையான நடு காடுகள் 2 குளங்கள் அல்லது இரண்டு குளங்களும் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா ரொம்ப அழகா இருக்கு அண்ணா வெற லெவல் வீடியோ அண்ணா அல்லது டீம் ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏இந்த வீடியோ வெற்றி பெற என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 😊😊😊இப்படிக்கு ஜ. ஹரிஹரசுதன் அண்ணா 😊😊😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      நன்றிங்க சகோ

  • @naveens3808
    @naveens3808 8 месяцев назад +3

    வாழ்க்கையில் ஒரு நாளாச்சு இப்படி வாழனும் Really super bro 🔥

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 8 месяцев назад +1

    Tenet super neenga samaiththa samayal sikan fish varamelakayi super Anna

  • @SasiKala-qc6pb
    @SasiKala-qc6pb 8 месяцев назад +1

    Super 💞 unga video ❤❤ samacha sappatai campku pakkathilai vaikathinga animals varum very careful ❤❤

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 8 месяцев назад

    Nice video and ungalin samaiyal very very super brother

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 8 месяцев назад +1

    Chicken,fishai vida varamilagai fry romba supera irundadu. Romba sirippa irundadu.

  • @srilabshop
    @srilabshop 8 месяцев назад +1

    Was seeing these kind of video only from foreigners, happy to see from here

  • @sriramanr3786
    @sriramanr3786 8 месяцев назад +15

    இயற்கையோடு இயையும்போது "புலால் உண்ணாமையை" ஒழுங்கு கொண்டால், தாய்மடியில் தலைவைத்து விடியும்வரை தூங்கலாம்......

    • @pudinachutney1790
      @pudinachutney1790 8 месяцев назад +3

      Dai paarthasaarathy kaatla thair saathamada kedaikum

    • @Azarjasmine-l5v
      @Azarjasmine-l5v 8 месяцев назад +2

      மாமா வந்தோமா .வீடியோ பார்த்தோமா. லைக் போட்டோமா. என்று இருக்கனும்.அடுத்தவர் மலத்துவாரத்தை எல்லாம் நோண்டி முகர்ந்து பார்க்க கூடாது. அவரவர் உணவு அவரவர் உரிமை .

    • @sriramanr3786
      @sriramanr3786 8 месяцев назад +1

      @@Azarjasmine-l5v என்னை நீ அறியா, உன்னை நான் அறியேன். ஆனால், கருநாக நஞ்சைவிட கொடியது, புறம்பேசுவது, சொல்லில் வன்மத்தை வீசுவது...... உன் பெற்றோர்களைப் பார்த்து கேள்...? ஏன் எனக்கு "பொறாமை" என்ற நோயை கொடுத்தீர்கள் என்று.....? இதற்குமேலும் தமிழ் என்ற அறமொழியில் காணா வன்மத்தை கக்கினால், அது மற்றாரை பாதிக்காது. ஆனால் ,உன் எச்சங்களுக்கு அருளற்ற கற்பாறை முகத்தை கொடுத்துவிடும், புறம் பேசுவதையே வரமாக வற்றல் மரம் தளிர்த்துவிடும், பிறப்பு முற்று பெறும். இதற்கு காரணம் உன் குண மாறுபாடே...... உனக்காக வள்ளுவனிடம் பணிகிறேன் ......

    • @sriramanr3786
      @sriramanr3786 8 месяцев назад

      நான் உன்னை நேரில் கண்டதில்லை. ஆனால், அறமற்ற சொல்லில் பேசுகிறாயே.....? இந்த வன்மம் உன் பெற்றோர்கள் உனக்கு கொடுத்த நோய்...... உன் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடாதே மாறாக அன்பை கொடு.@@Azarjasmine-l5v

    • @esakiraja4466
      @esakiraja4466 8 месяцев назад +1

      Sari ramar kaatukkulla 14 varusam irukum pothu thayir sathamum vendaikkai Kari Yuma sapdaru

  • @carolynepereira3668
    @carolynepereira3668 7 месяцев назад +1

    Excellent ! Exciting! Enjoyable !
    Mysterious path way ! GREAT & BRAVE both of you are 🎉 Risk yellam ungaluku Rusku maathiri. Hat's off to you both👍. Keep Rocking 😊 Be careful at the same time. Good cooking 😊 God bless you.🙏

  • @MarinaBoys
    @MarinaBoys 8 месяцев назад +4

    Night time ல வெளிய வாங்க .. அப்பதான் பாக்குற எங்களுக்கு ஜாலியா இருக்கும்

  • @askarthi5088
    @askarthi5088 8 месяцев назад

    , அருமையான பதிவு நன்றி

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 8 месяцев назад +1

    Tremendous trecking outdoors, be careful youngsters.

  • @Spartan_Ray
    @Spartan_Ray 4 месяца назад

    Great experience. Thanks for sharing. Just a couple of comments. Your tunnel tent looks awesome. However, the location chosen for tent is not appropriate at all. It is best to avoid installing the tent near the bushes (due to risks from reptiles) and in the midst of lean, sliding trees. I could hear the sound of a deer tapping its feet from 20:03, peacock/peahen at 20:56 and common treepie bird (Vaal kaakkai) from 21:41. Kalvaraayan hills has a lot of poisonous plants and trees. Please wear a full sleeve & full pants to avoid any skin contact. And the way you guys do not care about eye protection when sliding around thorny bushes is very risky. Please consider getting a safety eye wear. It shouldn't cost more than 300 INR.

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 8 месяцев назад +1

    Super bro very excellent job.and also super friend u both.take care .❤❤

  • @reginamaichel3091
    @reginamaichel3091 8 месяцев назад +1

    Supar video and safe tambi

  • @prakashlic7578
    @prakashlic7578 8 месяцев назад

    பதிவு அருமை ,நன்றிங்க ❤

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 8 месяцев назад +1

    Pro food work super very danger forest very very talent summer vacation all forest no water animals crossing you safety first🎉🎉🎉

    • @vivekinvaderz
      @vivekinvaderz 8 месяцев назад +1

      கத்தரி பாய் கமண்டல ஏன் இவ்வளவு கட்டிங் என்ன சொல்ல வரிங்க 😂😂

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 8 месяцев назад

    செம்ம நண்பா 👌👌

  • @yakkobubalu4021
    @yakkobubalu4021 8 месяцев назад

    இது எங்க ஏரியா கவியம் ஃபால்ஸ் வீடியோ அருமை

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 8 месяцев назад

    அருமை அருமை சகோ 🎉❤😂

  • @exelcomputers5694
    @exelcomputers5694 8 месяцев назад

    Jolly & Risk video super real video and audio super bro

  • @saleemkuwait1066
    @saleemkuwait1066 8 месяцев назад +1

    கல்வராயன் மலை எங்கு உள்ளது மற்ற படி அருமையான நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Salem,kallakurichi,villupuram..three district la varum brother.....namma pona kalvarayan hills Kallakurichi district....athur town la irunthu pakkam...

  • @sabarlalm2051
    @sabarlalm2051 8 месяцев назад +1

    Vera level bro👍👍👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Thank you brother ❤️❤️❤️video ungalukku thaan

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    பயணத்தில் சிறப்பு சேர்ப்பது பயணம் செய்யும் போது 🌹சமையல் செய்து சாப்பிட்டு உறங்குவது, பயணம் செய்வது.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      ❤️❤️🫡🫡👍👍

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 8 месяцев назад +1

    Please put Varamanakuntha forest near Krishnagiri region

  • @chokalingam5960
    @chokalingam5960 8 месяцев назад

    Arumai. Super.

  • @narmadhalithin
    @narmadhalithin 8 месяцев назад +1

    Tent super❤

  • @narmadhalithin
    @narmadhalithin 8 месяцев назад +1

    First like❤

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 8 месяцев назад

    WOW! BROTHER YOU HAVE SHOWN US A HIDDEN WATER FALLS. THRILLED TO HEAR THE NIGHT TIME SOUND OF FOREST. KINDLY HAVE THE LOCAL PEOPLE SUPPORT FOR YOUR SAFETY AND SECURITY. BE SAFE AND HAPPY EXPLORING.

  • @gopinathsrinivasan7984
    @gopinathsrinivasan7984 8 месяцев назад +1

    Super❤❤❤

  • @SasiKala-qc6pb
    @SasiKala-qc6pb 8 месяцев назад +1

    Ac room la velai seilam unga patippuku anal unga uyira kuta pakkama video poturinga bro super bro 💕💞 million subscribers varanum bro all the best❤❤

  • @KanageshwaranDhanasekaran
    @KanageshwaranDhanasekaran 8 месяцев назад

    Really super bro

  • @Babu-ub3ib
    @Babu-ub3ib 25 дней назад

    எதுக்கு வரமிளகாய் முதல்ல பொரிச்சு, பின்னர் மீன் பொரிக்க வேண்டும்?

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 8 месяцев назад +1

    Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RosecuteFamily
    @RosecuteFamily 8 месяцев назад +1

    Tent super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Rani-v3z
    @Rani-v3z 3 месяца назад

    Ok

  • @MithunD98
    @MithunD98 8 месяцев назад

    Super Anna 🎉🎉🎉

  • @ravirajput8028
    @ravirajput8028 8 месяцев назад

    Good job brother

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 8 месяцев назад +1

    Kattukulla yellam erukkum

  • @sendilrajanvijayasekaran1668
    @sendilrajanvijayasekaran1668 8 месяцев назад

    Semma

  • @vichu650
    @vichu650 8 месяцев назад +1

    Super bro 🔥🔥

  • @musicwinder_yt
    @musicwinder_yt 8 месяцев назад

    Nice place 😊

  • @gopaljahathis7093
    @gopaljahathis7093 8 месяцев назад +1

    Super Video, Well done For You & Siva Dot Com💪

  • @vivekanan9049
    @vivekanan9049 8 месяцев назад +1

    ❤❤❤

  • @KathirMathi-bu6mf
    @KathirMathi-bu6mf 8 месяцев назад +1

    Ni8 trip video poduga bro..

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Ennanga eppome ore comment 😝

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 8 месяцев назад +1

    🌹🌹

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 8 месяцев назад

    ஐயா, இதுபோன்ற வனத்தில் தங்கும்போது தற்காப்புக்காக குறைந்தது 4 அடி நீளம் ஒரு அங்குலம் விட்டமுள்ள கம்பு கையில் இருக்க வேண்டும். யானை, கரடி தவிர மற்ற எல்லா வனவிலங்குகளும் கையில் தடி இருந்தால் பக்கத்தில் வராது. சிங்கம் முதற்கொண்டு.

  • @azardheen7337
    @azardheen7337 8 месяцев назад

    Safety first bro.... video super❤❤

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 8 месяцев назад

    🎉🎉🎉

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 8 месяцев назад

    மகன்களே நல்லதாப்பாஇருக்கு ஆனால் நீங்க டென்டுக்குள்ளே பேசுகிறதை பார்த்தால் ரொம்ப திகிலா இருக்குது. ஆண்டவர் உங்களை பாதுகாக்கிறார்.நன்றி

  • @RidingStormofficial
    @RidingStormofficial 8 месяцев назад

    இந்த அருவி பக்கத்தில்தான் என் go pro adaptor mic miss panniten bro 😢

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      😨4500 out ah bro👀...video edukratha vida gadjets miss pannama veetuku varathu thaa bro periya task

    • @RidingStormofficial
      @RidingStormofficial 8 месяцев назад +1

      @@kovaioutdoors aama bro. 👍

  • @kanakavalli161
    @kanakavalli161 8 месяцев назад +1

    எண்ணெய் கவர்காட்டில் எறிய வேண்டாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Illainga...ellame eduthutu vanthutom

  • @lovelykumar5551
    @lovelykumar5551 8 месяцев назад

    👍

  • @samundeeswari5887
    @samundeeswari5887 8 месяцев назад

    👌👌👌👍👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @Vasantha874
    @Vasantha874 8 месяцев назад +2

    No non veg while traveling, trekking etc.please.

  • @ThoMas-wm1pv
    @ThoMas-wm1pv Месяц назад

    Athukku peyar chiken kasa musa 😂

  • @thamilanpu7760
    @thamilanpu7760 8 месяцев назад

    Bison என்பது அமெரிக்காவில் உள்ளது... இது ஆங்கிலத்தில் Gur என்றும் காட்டுமாடு என்று தமிழிலும் அழைக்கப்படும்

  • @MrBp2404
    @MrBp2404 8 месяцев назад +5

    Kindly take toilet papers and a small hand shovel so u can dig a hole for toilet purposes and cover it with mud after done. I believe you guys are not polluting or contaminating the nature. I live in North America and I camp and backpack a lot in the mountains. I always carry hand shovels and toilet papers to keep everything clean. Before I go to sleep inside tent, I make sure the surrounding is cleaned up, no food left outside, no food bags or plastic bags or anything should be outside, if we leave them then animals will be attracted. Many people have been attacked and killed by bears in America because they left food outside the tent.

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 8 месяцев назад +1

      Exactly. So many bear attacks in the US. Hiking with raw meat will attract wild animals too Wild animals should not eat human food. Food should be cooked away from the camping site and put in odor proof bags and tied up high and at the end of a branch so bears don't reach it. If animals associate food with people, then the villagers will be attacked. I advised him on this, on their last camping trip. He doesn't seem to take the advice seriously. Bears will tear through the tent for the food. Please be careful.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +2

      Sorry, next time i follow

    • @MrBp2404
      @MrBp2404 8 месяцев назад

      @@kovaioutdoors thank you, we are saying this for you safety. And also your video will influence more people to camp , so if you follow safety procedure, public who want to camp will also follow safety. Still love your video and exploration 👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Ok sir sure 👍👍

  • @chokalingam5960
    @chokalingam5960 8 месяцев назад

    Ar

  • @mr__prakashmr__prakash1416
    @mr__prakashmr__prakash1416 8 месяцев назад

    ❤🫶❤️