Marayur யானை காட்டில் tent stay|Midnight fishing|riverside BBQ at night|1200rs மட்டுமே

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Base camp adventures - 8547653674
    Dangerous gavi forest and tribes 👇 🔗
    • கேரளாவின் மிக ஆபத்தான ...
    Night camping in abandoned tribal village 👇🔗
    • Night camping in aband...
    Valparai to athirapally night drive 👇🔗
    • Valparai to athirapall...
    இந்த பதிவில் மறையூர் யானை காட்டில் இரவு tent stay பற்றியது.base camp adventures என்னும் தனியார் பன்னையில் ஏற்பாடு செய்கிறார்கள். நள்ளிரவில் யானைகள் வழி தடங்கள் வழியாக சென்று ஆற்றில் மீன் பிடிப்பது மிகவும் திகில் சம்பவமாக இருந்தது.இங்கு யானைகள் அதிகம் உலா வருவதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    #marayur #nightlife #tentstay #fishing #dangerous #munnar #munnartouristplaces #midnights #camping #elephantzone #elephant #campinglife #campinginforest
    This post is about a night tent stay in the Karayur elephant forest. They organize it in a private company called base camp adventures. It was a very scary experience to go fishing in the river in the middle of the night with elephants.
    Marayur stay tamil,marayur tent stay,marayur tourist places tamil,marayur waterfalls, marayur resorts tamil,marayur rooms tamil,marayur cottages tamil,marayur climate,munnar tourist places in tamil, munnar climate,munnar hotels,munnar resorts,midnight camping in forest,camping in rainforest,adventure camping in forest,midnight fishing in river,dangerous forest,elephant zone,thrilling night stay in forest,night stay in forest,night stay in rain forest,base camp adventures, marayur forest,munnar forest,river camping videos,forest camping, adventure stay..
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 153

  • @kovaioutdoors
    @kovaioutdoors  8 месяцев назад +8

    Base camp adventures marayur;
    8547653674,9947453674

    • @True2care
      @True2care 8 месяцев назад +1

      Wonderful location, is it an government authorised location.i am a tour operator. Karthik

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      100% legal.. al the best sir

    • @rajendran2354
      @rajendran2354 8 месяцев назад +1

      Root bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      See 1st comment or description...any doubt contact me on u instagram....

  • @saravanavignesh7861
    @saravanavignesh7861 8 месяцев назад +6

    அண்ணா நிங்க பதிவிடும் அனைத்து விடியோக்களும் அருமையாக உள்ளது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      நன்றிங்க சகோ

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 5 месяцев назад +1

    மகன்களே வீடியோ நல்லா இருக்குதுப்பா இந்த இடத்தை நாங்களே நேரில் பார்த்த மாதிரி இருக்குதுப்பா. நன்றி மக்களே .

  • @chokalingam5960
    @chokalingam5960 8 месяцев назад +3

    அருமை. அருமை. பாராட்டுக்கள்.

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 8 месяцев назад +3

    😊❤

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 8 месяцев назад +3

    Superb adventure stay bro🎉

  • @user-kq2io4pq5k
    @user-kq2io4pq5k 8 месяцев назад +2

    Wow beautifiul river side tent stay....planning soon...thank you

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 8 месяцев назад +2

    ரொம்ப சந்தோஷம் இது ஒரு அனுபவம் தான் இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும்.
    காட்டு வழியாக பயணம் அதுவும் இரவில்.

  • @kanishka53
    @kanishka53 8 месяцев назад +2

    நான் வளர்ந்த ஊர் மறையூர்
    இப்ப அந்த ஊரு நான் ரொம்ப மிஸ் பண்றேன் 🙄

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Teriyum bro...kammalakudi video la comment pannirukinga...thanks

  • @Stylish_Sathyacbe
    @Stylish_Sathyacbe 8 месяцев назад +2

    Super ra irukung na paakumbodhe

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      👍

    • @Viswa_Guru
      @Viswa_Guru 8 месяцев назад +1

      இருக்காதா பின்ன???! இந்த மாதிரி எடத்துக்கு போறதுக்கு எல்லாம் குடுத்து வச்சு இருக்கோணும்,, நீதான் அந்த அண்ணன் போற இடத்துல யானை வருது புலி வருது, பேய் வருது பிசாசு வருதுன்னு இல்லாத கதை எல்லாம் சொல்லி என்னய போகவிடாம பண்ணிட்ட,,,, 🥴🥴🥴🥴

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      😅😅😅😅

    • @Viswa_Guru
      @Viswa_Guru 8 месяцев назад

      @@kovaioutdoors 🙄🙄😢😢😢

  • @shanmugambala1883
    @shanmugambala1883 8 месяцев назад +3

    Very interesting place. I was not aware that there are such campsite. Thanks very much for the post. Many years ago, I had gone on a safari in Masai Mara in Kenya
    It was very well organized and conducted. That place wad accessible only by small aircraft. I hope these places that you have shown will be developed in the future. Once again thanks very much for the post.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Thank you sir,,,masai mara budget evlo aagum sir..??..all including..

    • @shanmugambala1883
      @shanmugambala1883 8 месяцев назад +1

      @@kovaioutdoors I had gone there nearly 30 years ago. So I have no idea what the costs will be now. There are a lot of camps there, to suit different budgets. But they will not be cheap, that's for sure. They usually are very well organized. My customer, a London based financial institution, had arranged the trip for me. I think the best source of information will be the Kenyan embassy. Geographically , the same area stretches into Tanzania. I think, it is called the Serengiti in Tamzania. Wish you all the best

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Ok sir thanks

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 8 месяцев назад +1

    பாராட்ட வார்த்தைகள் இல்லை அருமை அருமை ❤❤❤

  • @theeran1992
    @theeran1992 8 месяцев назад +2

    Sema video bro...

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq 8 месяцев назад +2

    சூப்பர் விடியோ வாழ்த்துக்கள்

  • @banupriya192
    @banupriya192 8 месяцев назад +2

    👌👌👌

  • @chellappanperfectplumpings3028
    @chellappanperfectplumpings3028 4 месяца назад +1

    Superb place brother

  • @samundeeswari5887
    @samundeeswari5887 7 месяцев назад +1

    All videos super thrilling videos thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @chillbreeze5422
    @chillbreeze5422 3 месяца назад

    Super video 🎉🎉🎉❤keep going ❤

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 5 месяцев назад +1

    Super brother 🙏 from Malaysia 🙏

  • @seetharaman1015
    @seetharaman1015 8 месяцев назад +1

    Good adventure. You are looklike Ravindra Jadeja

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 8 месяцев назад +1

    Very very beautiful place and video super brother nalla enjoy Pannu ga

  • @SathishKumar-tc6dg
    @SathishKumar-tc6dg 21 день назад

    Superb place bro ❤❤❤

  • @SathishKumar-tc6dg
    @SathishKumar-tc6dg 21 день назад

    Very nice bro 👍👍👍

  • @kanishka53
    @kanishka53 8 месяцев назад +2

    Marayoor

  • @rgovind82
    @rgovind82 8 месяцев назад +1

    arumai nanmabre.. you are spending your previous time for your subscribers.. and this video vere level bro.. as you said, pls visit like this kind of unique cheap and best resorts and put in the channel.

  • @sunderanton2906
    @sunderanton2906 7 месяцев назад +1

    அருமயான பதிவு

  • @vhillsrider6151
    @vhillsrider6151 5 месяцев назад +1

    சார் அருமையா இருந்தது உங்க வீடியோ எல்லாம் இதே மாதிரி நாங்களும் அந்த இடத்துக்கு வரணும் அப்படின்னா என்ன பண்ணனும் சார்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Description la number kuduthu iruken sir...

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 8 месяцев назад +1

    Semma video bro nicely captured the locations and well explained 🎉

  • @asifashraf6313
    @asifashraf6313 8 месяцев назад +1

    Good place for adventure... elephant missing this time

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Elephant missiing Nallathu bro...elephant vantha running tha.. thank you..

    • @gkdkcvg
      @gkdkcvg 8 месяцев назад +1

      அடுத்து வர இருக்கும் காணொளிகளில் நிறைய யானைகள் இருக்குங்க..... தொடர்ந்து காணுங்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      @gkdkcvg anna makkal ku elephant kaati interest poiduchu na

  • @subrann3191
    @subrann3191 7 месяцев назад +1

    Marayur with your RUclips very good

  • @maheshk007
    @maheshk007 8 месяцев назад +1

    சூப்பர்ங்க ப்ரோ.

  • @yathavsritechnology8950
    @yathavsritechnology8950 4 месяца назад +1

    நாங்கள் மே 19 plan panni பேசி விட்டோம் எங்களுக்கு 1200 த சொன்னாங்க. First time அனுபவம் எப்படினு போய்ட்டு வந்து சொள்ளுரோம். Kovai outdoor ரொம்ப நன்றி. இந்த இடம் reference தந்ததுக்கு. இது போல நெறய இடம் சொல்லுங்க.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 месяцев назад +1

    Good vlog good explored on this place, greetings from banglore nanba😊.

  • @VijayTH-ym7pv
    @VijayTH-ym7pv 7 месяцев назад +1

    ❤super

  • @azardheen7337
    @azardheen7337 8 месяцев назад +1

    Vera level bro❤❤❤❤

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 7 месяцев назад +1

    Superb stay

  • @yasinmd3222
    @yasinmd3222 2 месяца назад

    Super

  • @saravanavignesh7861
    @saravanavignesh7861 8 месяцев назад +1

    Super brother

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi 8 месяцев назад +1

    Semma 👌👌👌

  • @karthikhari6743
    @karthikhari6743 8 месяцев назад +1

    Super video

  • @PremKumar-hf8th
    @PremKumar-hf8th 8 месяцев назад +1

    Nice brother

  • @musicwinder_yt
    @musicwinder_yt 8 месяцев назад +1

    Nice video 👍

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh 8 месяцев назад +2

    Google map la location kodunga bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Inga location illa bro,pongampalli tribal settlement ipdi google la type panna,car park panna place poidalam..property contact number description la irukku,1st comment la kudukren bro

  • @prakashlic7578
    @prakashlic7578 8 месяцев назад +3

    சும்மா , ஒரு கலக்கு கழ்க்கீட்டீங்க..😊

  • @cupcakesgalore9749
    @cupcakesgalore9749 6 месяцев назад

    Fantastic

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 8 месяцев назад +1

    எதிலும் கவனம் செலுத்த வேண்டும்...
    சம் டைம் மின் வேளியை உடைத்து கூட வரும் யானைகள் எதற்கும் பயப்படாது.
    கேம் போட்டு தங்குவது கவனம் இரவில் பாம்புகள் வர சான்ஸ் இருக்கு..

  • @Viswa_Guru
    @Viswa_Guru 8 месяцев назад +1

    Thaniyaa na mattumaathu poyee 🐠meen puduchuttu vaaren

  • @infointamil5715
    @infointamil5715 8 дней назад

    Bro Valparai la itha mathirya place inutha solluga bro

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 8 месяцев назад +1

    🎉🎉🎉

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 8 месяцев назад +1

    துணிச்சலான பயணம் உங்களுடையது எப்பவுமே..வாழ்த்துக்கள்.பார்பிக்யூ புட் என்றால் என்ன? 13:41

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      தீயில் சுட்டு சாப்பிடுவது

    • @PgopalPgopal-gq4js
      @PgopalPgopal-gq4js 8 месяцев назад

      நன்றி.

  • @081praveenrajr4
    @081praveenrajr4 8 месяцев назад +1

    One day ambuli resort la vlog panuga bro it will be very interesting.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Kids place bro

    • @gkdkcvg
      @gkdkcvg 8 месяцев назад +1

      கண்டிப்பா நண்பரே.... விரைவில்

  • @Khabibvlogs
    @Khabibvlogs 4 месяца назад +1

    நாங்கள் இந்த வீடியோ பார்த்து விட்டு இந்த இடத்திற்கு சென்றோம் ஆனால் அங்கு இரவு உணவு சரியாக இல்லை அதுமட்டுமில்லாமல் ஒரு நபருக்கு 1400 சார்ஜ் பண்றாங்க கேம்பியர் போடவில்லை எங்கள் அனுபவத்தை பதிவிட்டேன்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 месяца назад

      Bargain panni pesiruklam brother(1200)..season time konjam increase pannlam...food engalukku ok va tha irunthuchu.....

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 месяцев назад +1

    Thambi ungaluku yellarkum neechal theriyuma

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      எனக்கு நீச்சல் தெரியுங்க

  • @prabukalluri6167
    @prabukalluri6167 8 месяцев назад +1

    Melur video epa varum bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Varum bro.....ungalukkaga tha different content pannren..gudalur bro

  • @crgopinathr
    @crgopinathr 8 месяцев назад +1

    Tempo traveller can go there?

  • @FasilFalcon
    @FasilFalcon 8 месяцев назад +1

    Nice place

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Thanks bro....aalaye kaanom..?

  • @naveenrakki5778
    @naveenrakki5778 8 месяцев назад +1

    Bodhamalai melur video varala

  • @Viswa_Guru
    @Viswa_Guru 8 месяцев назад +1

    Poren nanum poren😢😢😢😢

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Kooda vaada nu sonnale vara maatae....thaniya poraanama 😅😅

    • @Viswa_Guru
      @Viswa_Guru 8 месяцев назад +1

      @@kovaioutdoors 😢😢😢intha mathiri place nu solliruntha oodi vanthuruppen

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Itha vida super place irukku...2 naal leave sollitu veetla permission vangitu sollu

  • @crgopinathr
    @crgopinathr 8 месяцев назад +1

    Anyone can stay or what bro?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Yaru vena polam bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      More than 5 persons pona ungalukku amount split aagum bro..

    • @crgopinathr
      @crgopinathr 8 месяцев назад +1

      @@kovaioutdoors tempo traveller poguma bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Pogathu bro...bolero poga mudila...jeep romba kasta pattu tha vanthuchu...oru sila edathula kasta pattu tha jeep varuthu bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      Tempo traveller la pona kovilkadavu town la park pannitu,jeep eduthu ponga...jeep pora route 1.5km la property vanthurum but elephant risk...apdi illena alternate route - irachipara water falls thaandi pongampalli tribal settlement,anga van park pannitu video la paatha route la polam...

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 8 месяцев назад +1

    தண்ணி ஓடுற இடத்தில் வலை போட்ட மீன் கிடைக்காது.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      இல்லீங்க தேங்கி இருக்க இடத்துல போட்டாங்க

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 8 месяцев назад +1

      @@kovaioutdoors இது மாதிரி வீடியோ தான் உங்க கிட்ட நான் எதிர்பார்த்தது சூப்பர் 👌.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад +1

      நன்றிங்க

  • @jayakumarjk1443
    @jayakumarjk1443 8 месяцев назад +1

    உங்க name சொன்னா எவ்ளோ ப்ரோ

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Apdi ellam illa bro...video sonna rate la bro engalukkum,,reasonable ah irunthuchu,bargain pannama pay pannitu vanthom....neenga vena pesi parunga...number 1st comment la irukku...

  • @abimagl
    @abimagl 8 месяцев назад +1

    Women can go? Anna😅

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Y laughing sister,,,,thaaralama family oda polam...neraya families varanga....naanga stay panna date families irunthanga

    • @abimagl
      @abimagl 8 месяцев назад +1

      @@kovaioutdoors Thank you anna

    • @gkdkcvg
      @gkdkcvg 8 месяцев назад +1

      வரும் பொங்கல் விடுமுறைக்கு குடும்பத்துடன் இங்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்

  • @cravichandran5927
    @cravichandran5927 8 месяцев назад +2

    Super Ji, I haven't seen this place in Marayoor, I will explore this place with friends shortly, please let me know your contact no, I am regularly watching your videos and its all amazing, would like to talk to you

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Bro,contact number in 1st comment,,you can talk with them directly..feel free to talk...base camp adventures

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Unga freinds ku video share pannunga bro..thank you

  • @narmadhalithin
    @narmadhalithin 8 месяцев назад +3

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 8 месяцев назад +1

    Super

  • @vetrivelmayil
    @vetrivelmayil 8 месяцев назад +1