ஹல்லோ பிரதர் இன்று தான் உங்களுடைய vedio பார்த்தேன். எல்லா வீடியோவும் மிக அருமை. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டத்திற்கு உருவம் தெரிகிறது வீடியோ பார்த்தேன். நாங்கள் நாமக்கல மாவட்டம். மாநகராட்சியில் வசிக்கிறோம். அருமையான நண்பர்கள் ஒன்று கூடிய பயணம். இன்று மட்டுமே 4 vedio பார்த்தேன். மிக அருமை🎉🎉🎉
அந்த காட்டுக்குள் கிடைக்கும் பொருளை வச்சு அருயாக சமயல் பண்ணி .. அந்த tent இல இலையில சாப்பிடுவது அருமையான சம்பவம் ..!! நானும் சேர்ந்து பயணம் பண்ணமுடியவில்லையே என்ற வருத்தம் .. Super & interesting night out ..!!
இப்படிப்பட்ட இடத்திற்கு செல்லும்போது hot water biscuit instand காஃபி பவுடர் சர்க்கரை அண்ட் சமையல் பாத்திரம் மளிகை water dolo 650 தைலம் bedsheet இதெல்லாம் எடுத்துட்டு போங்க video சூப்பர்
Very interesting video. Amazing how people adapt and live ìn these environments, and that too self sufficiently. Thanks very much for your efforts. Hope the road will be completed soon. Wish you and your friends a very happy, peaceful and prosperous 2024.
bro avangalukae things kidaikradu kashtamnu soldringa apram avangalta poi things vaanguradu nallailla bro....atleast avangaluku money kuduthripinganu ethirpaakauraen...video is nice bro..always watch your videos...
Nice video Better plan to take some readymade easily available food like bread, biscuits, chappathi,noodles,fruits, cooldrinks etc Also pls donate some groceries or money for those poor people in remote villages..
உங்களை பார்க்கும்போது பொறாமையா இருக்கு சகோ ஆனால் கஷ்ட்டப்படும் போது பயமா இருக்கு....எப்பா உருவம் இல்ல அந்த சுவற்றில் வட்டம் அதோட கருங்கல் இருக்கும் வளைவு அப்படி தெரிந்திருக்கு சகோ...
Bro next time ur visiting such place.. please buy some basic medicines for cold fever etc for 200rs.. in case of emergency they can use it.. small sugession
Nice video. There was definitely something from 26:41 to 26:47. Did you carry rice with you or did the villagers give you? how much did you pay to the villagers for the food materials?
நீங்கள் ரொம்ப தூரம் போவதாக இருந்தால் தயவு செய்து உங்களுக்கு என்ன தேவை என்பதை எடுத்துக் கொண்டு போவது நல்லது தம்பிகளே.. அவர்கள் ரொம்பவே கஷ்டமான குடும்பங்கள் வறுமை காரணமாக வாழும் மக்கள். அதனால் நீங்கள் கொஞ்சம் மலிகை சாமான்கள் கொண்டு போவது நல்லது. ஆனாலும் கவனம்
Bodhamalai hills part - 1 🔗👇
ruclips.net/video/_0ESf56crkI/видео.htmlsi=BvXDbkTbWSs69q6N
ஹல்லோ பிரதர் இன்று தான் உங்களுடைய vedio பார்த்தேன். எல்லா வீடியோவும் மிக அருமை. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டத்திற்கு உருவம் தெரிகிறது வீடியோ பார்த்தேன். நாங்கள் நாமக்கல மாவட்டம். மாநகராட்சியில் வசிக்கிறோம். அருமையான நண்பர்கள் ஒன்று கூடிய பயணம். இன்று மட்டுமே 4 vedio பார்த்தேன். மிக அருமை🎉🎉🎉
அந்த காட்டுக்குள் கிடைக்கும் பொருளை வச்சு அருயாக சமயல் பண்ணி ..
அந்த tent இல இலையில சாப்பிடுவது அருமையான சம்பவம் ..!!
நானும் சேர்ந்து பயணம் பண்ணமுடியவில்லையே என்ற வருத்தம் ..
Super & interesting night out ..!!
❤️🙏
Fantastic camping. Especially food was amazing. Its better to carry ur own food wherever u go.
Yes, true
இப்படிப்பட்ட இடத்திற்கு செல்லும்போது hot water biscuit instand காஃபி பவுடர் சர்க்கரை அண்ட் சமையல் பாத்திரம் மளிகை water dolo 650 தைலம் bedsheet இதெல்லாம் எடுத்துட்டு போங்க video சூப்பர்
தூக்கிட்டு போறது...??
@@kovaioutdoors நீங்கதான் அப்புறம் யாரு? இல்லாட்டி அங்க ஒரு உருவம் தெரிஞ்சிச்சுள்ள அத கூட்டிட்டு போங்க எடுத்துட்டு வரும்😀
ஆயிரம்வருடபின்நோக்கியவாழ்வு
🙏👍
வெள்ளை தாடி கொண்ட கருப்பு உருவம் போல உள்ளது 27:56
Oru oru angle la oru mathiri teriyum brother
Super break fast.😂 Scary Ghost visible in camera.
❤️👍🙏
உண்மையில் ஆள் உட்கார்ந்து இருப்பது போல் உள்ளது. நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு அந்த இடத்தில் சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கும்
ஆமாங்க
Thrill ah irukkuthu bro❤
👍
சூப்பர் தம்பிகளா
நன்றிங்க
அருமை.
நன்றிங்க
Very interesting video. Amazing how people adapt and live ìn these environments, and that too self sufficiently. Thanks very much for your efforts. Hope the road will be completed soon.
Wish you and your friends a very happy, peaceful and prosperous 2024.
Thank you so much
bro avangalukae things kidaikradu kashtamnu soldringa apram avangalta poi things vaanguradu nallailla bro....atleast avangaluku money kuduthripinganu ethirpaakauraen...video is nice bro..always watch your videos...
Naanga vaanguna porutkalukku paid × 3,thanks
Nice video
Better plan to take some readymade easily available food like bread, biscuits, chappathi,noodles,fruits, cooldrinks etc
Also pls donate some groceries or money for those poor people in remote villages..
Sure 😊
உங்கள் வீடியோ ரொம்ப அருமையா இருக்கு சகோ
நன்றி சகோ
உங்களை பார்க்கும்போது பொறாமையா இருக்கு சகோ ஆனால் கஷ்ட்டப்படும் போது பயமா இருக்கு....எப்பா உருவம் இல்ல அந்த சுவற்றில் வட்டம் அதோட கருங்கல் இருக்கும் வளைவு அப்படி தெரிந்திருக்கு சகோ...
👍
Hard work never fail
Thanks brother 👍
@@kovaioutdoors keep up bro
அருமை ஆனால் பின் னனிஇசையை சற்று குறறைத்து பதிவிடலாம்.
Next time 👍
சமையல் க்கு உதவி செய்தவர்கள் க்கு பாராட்டுக்கள். இருளில் தெரிஞ்ச உருவம் அந்த ஊர் ஆள கூட இருக்கும்.
அங்க ஆட்கள் இல்லைங்க, நன்றிங்க
Video very very very very very very very very very very very super brother
Thank you so much 😀
வாழ்த்துக்கள்🎉🎉
நன்றிங்க
Thrilling night
👍
This is what our ancestors 😊worked hard.
Ancestors..??..ennathunga...puriyala
Bro next time ur visiting such place.. please buy some basic medicines for cold fever etc for 200rs.. in case of emergency they can use it.. small sugession
Sure 👍
I am your fan visanth . I am from கீழூர். Wish you happy new year bro 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉
Happy new year visanth ❤️❤️
Very beautiful videos Anna please
👍
Super bro❤❤❤👌👍
Thank you so much
Namakkal
👍
Super 😍 bro
Thank you
Hi bro😊
Super bro😊
Be careful bro😊
Ok thank you
Nice video. There was definitely something from 26:41 to 26:47. Did you carry rice with you or did the villagers give you? how much did you pay to the villagers for the food materials?
Ethume kondu pogala sir...food materials 2500 some thing kudithom...ration rice ku 200rs periyavar ketu vangitaru
2500 is way too much though. @@kovaioutdoors
Mike Tyson evvalavu periya boxer avar perai oru naikkh vechirukayae bro you are great
😝😝
கையில கம்போட பெரிசு உட்கார்ந்திருக்கு
அங்க ஆட்கள் இல்லைங்க
Thrilling payanam. Superb.
Thanks
Salute to you all... Very dedicated job.... Really I enjoyed..... Thank you so much. ..
Thanks to you
Dood job bro ❤
👍
Super
Thanks
👽👽👽👽 alien
👀
இப்படி ஒரு இடத்திற்கு வரும் போது உங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கூட உங்களில் ஒருவருக்கு கூட இல்லையா
😞
🎉🎉🎉🎉❤❤❤Anna
Viswaaaaa
@@kovaioutdoors neraya trip na miss panren🙄
Ithave nee pala thadava pala maasama sollitu irukae😅
@@kovaioutdoors paarunga nanum velaya change panren,,, unga trip ku ellam kooda vanthu photo eduthu kudukka solli ungala torcher pannuven🤣🤣🤣✌️
Ithayum pala maasama tha sollitu iruka😅
Nice video 👍
Thanks 👍
எங்க ஊர் பக்கம் 🔥 அண்ண
😍
பேயும் இல்லை பூதமும் இல்லை
👍
Neenga night ae kitta poi yaru irukanga nu paathrukalam la
Paathen bro,onnum illa
நீங்கள் ரொம்ப தூரம் போவதாக இருந்தால் தயவு செய்து உங்களுக்கு என்ன தேவை என்பதை எடுத்துக் கொண்டு போவது நல்லது தம்பிகளே..
அவர்கள் ரொம்பவே கஷ்டமான குடும்பங்கள் வறுமை காரணமாக வாழும் மக்கள்.
அதனால் நீங்கள் கொஞ்சம் மலிகை சாமான்கள் கொண்டு போவது நல்லது.
ஆனாலும் கவனம்
👍
Yes bro true
Bro oru vela katheri ah irukum oh😱
Terila bro..sonna nammbavun matingraanga🤷
Yes bro yaro nikkira madre eruku. From karnataka
Sonna enga namburaanga🤦🤷
@@kovaioutdoors anna nayi henna ayirichi sollunga
அந்தக் கல்லுகள் ரவுண்டா ஒரு கல் இருக்கு அந்த கல்லுக்கு நடுவுல ஒரு ரவுண்டு இருக்கிறதுனால மனுஷன் உக்கார்றது போல காண்கிறேன்
Hi annaaa
Hi bro
I think it was a people no ghost because temple was there...
❤❤❤❤❤❤
❤️
Bro thapa ninaikathinga naanum unga subscriber tha unmaiyave anga pei irukaratha patha ninga anga irupingala nambara Mathiri illaiye bro
Vera Options illa bro
@@kovaioutdoors ok bro thanks for reply
Keep going to ur rock videos best of luck bro
❤❤❤❤
❤️❤️
Bro adhu number board all illaaa
Bro,night footage morning footage compare panni parunga..difference nallave teriyum
@@kovaioutdoors but unga videos nalla irruku keep it up…..😇
இருப்பது என்ன பேயா ப்ரோ
தெரியல ப்ரோ
Govt sleeping
Poor people
No road
No eb
Govt &politician money?
January road work starting brother
ஒன்றுமில்லை
👍