நகை கடையில ஒரு டயலாக் வரும் , பொருள் வேணும்னா பணம் குடுத்து வாங்கிடலாம் But மரியாதை வேணும்னா பணம் நம்ம உடம்புல தெரியணும் , இந்த டயலாக் காக தான் இந்த படத்த பாத்தேன் செம படம் ❤❤❤❤
எனக்கென்னவோ பாஸ்கரோட பொசிடிவ் அட்டிடியூட் மற்றும் சமயோசித புத்தி என்று தோணுது. பெரும்பாலும் பிறப்பில் வருவது தவிர ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளக்கூடியதும் கூட. பேசிகலி “லக்கி” மேன்.
உன்மையில் இந்த மாதிரி.. கதை காட்சிகள் தொகுப்பு முறையில்.... பழைய படங்களை பார்க்க வேண்டும் என... ஒரு எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு.😊 உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது 💪🙂👍👌🙏 வாழ்த்துக்கள் 👍
என் வாழ்வில் நான் பலமுறை பல பேரிடம் என் நம்பிக்கையை காப்பாற்றியதற்கு நன்றி என்று கூறியுள்ளேன். ஏனென்றால் பல பேர் என் நம்பிக்கையை உடைத்தும் இருக்கிறார்கள்
இந்த படத்தில் வரும் கதை போல தான் என் வாழ்க்கையும் குடும்பத்த ஒத்த ஆளா சமாளிக்குறேன். அப்பா அம்மா மருந்து செலவு& அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடன் னு நெறைய பிரச்சினைகள் உள்ளது இதனால பொண்ணு கூட கிடைக்க மாட்டைங்குது. 😢 பேசாம ஒரு கொலைய பண்ணிட்டு நிம்மதியா ஜெயிலுக்கு போயிடலாம்னு தோணுது அங்கையாவது மணியடிச்சா 3 வேலை சாப்பாடாவது கிடைக்கும் 😞😔
@@yoga1307 என்ன பண்றதுங்க முக்கியமா கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்க மாட்டைங்குது. என் கூட காலேஜ் ல படிச்சவங்கல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தையே பேத்துட்டாங்க
படம் பற்றிய நேரடி வர்ணணை சூப்பர்ப். எளிய நடையில் புரிய வைத்து விட்டீர்கள். உண்மையில் நிறைய பேருக்கு( படித்தவர்கள் உட்பட) படத்தில் காட்டப்படும் ஷேர் மார்க்கெட் தகிடுத்தங்கள் புரியவில்லை. கதை நடந்ததாக சொல்லப்படும் அந்த கால கட்டத்தில்(1992 களில்) நான் மும்பையில் வசித்து வந்த காரணத்தால் எனக்கு இந்த படம் நிறைய பிடித்துப்போனது. இரண்டாவது தடவை பார்க்க விரும்பியிருந்த நேரத்தில் உங்கள் வர்ணணை காணப் பெற்றேன். மிக்க நன்றி. ( ஹைலைட்டாக வடாபாவ் விற்பவர் 2 ரூ. குறைத்துக்கொண்டு தருவாரே , அந்த மணிதாபிமானம் தான் மும்பை நகரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. சுமார் ஒரு வருடம் முன்பு மும்பை மாதுங்கா ஸ்டேஷனுக்கு வெளியேயிருந்து மும்பை செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு(சுமார் 10 கி. மீ.) இரவு 3.00 மணிக்கு போக வேண்டிய சூழ்நிலை.( Electric train 4 மணிக்குத்தான் துவங்கும்)ஒரு சர்தாரி டாக்ஸி டிரைவர் என்னை இறக்கி விட்டு ₹ 173/= கேட்டார். 200 ரூபாய் நோட்டைத்தர மீதி 27 ரூபாய் சில்லறையை கொடுத்து விட்டு போய் விட்டார். நம் ஊராக இருந்தால் ₹2000/= ஆகி இருக்கும்.)
இந்த படத்தில் வரும் கதை போல தான் என் வாழ்க்கையும் குடும்பத்த ஒத்த ஆளா சமாளிக்குறேன். அப்பா அம்மா மருந்து செலவு& அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடன் னு நெறைய பிரச்சினைகள் உள்ளது இதனால பொண்ணு கூட கிடைக்க மாட்டைங்குது. 😢 பேசாம ஒரு கொலைய பண்ணிட்டு நிம்மதியா ஜெயிலுக்கு போயிடலாம்னு தோணுது அங்கையாவது மணியடிச்சா 3 வேலை சாப்பாடாவது கிடைக்கும் 😞😔😢
❤ லக்கி பாஸ்கர் சூப்பர் அது உடன் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உள்ளம் கனிந்த இனிமையான வாழ்த்துக்கள் ஈரோடு மேட்டுக்கடை பெரியசாமி வாழ்க வளமுடன் என்று
உங்க சேனலில் வரும் வீடியோ என்னால் பார்க்க முடியவில்லை நா உங்களது சிவன் கதை கேட்டு கொண்டு உள்ளேன் 106 எபிசோட் பார்த்துவிட்டேன் இன்னும் 280 வீடியோ இருக்கு அருமையாக இருக்கு ❤❤❤❤❤❤❤ ஹர ஹர மகாதேவ்❤❤❤
அண்ணா எங்களால சினிமா டெடர் கு லா போய் படம் பாக்க முடியாது நாங்க மேடில் கிளாஸ் தான் தான் ஆனால் படம் பார்க்க ரொம்ப புடிக்கும் உங்கள் வீடியோ வ பாக்கறதுல மனசு ரொம்ப ரிலாக்ஸ் ஆ இருக்கு ரொம்ப நன்றி அண்ணா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
உண்மையிலேயே ஏதோ சிறந்த திரைப்படம் கடினமான வாழ்க்கை வாழ நடுத்தர மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய கடமை எது தேவையோ அதுவே தர்மம் நம் தேவைக்கு மீறி எதையும் ஆசைப்படக்கூடாது ஆடு மாற்றம் போதும் என்ற நினைத்தால் அவ்வப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் எதிலும் ஒரு எல்லை வேண்டும் என்பதை இந்த திரைப்படம் முழுவதும் லக்கி பாஸ்கர்🪙💸💰
9:31 Positive Attitude 12:28 Unique Trust Scene 14:57 Rithu Rock Emotional Acting ❤ 20:00 What A Good Person 29:34 The Big Bull 30:57 Master Plan 36:03 Revenge 36:50 This Is India 43:27 Appa Life Changing Advise 45:13 Realize His Mistake 51:59 GM,Chairman,CBI Shocked Baskhar Rocked
Semma 😍😍😍 Story is superb ❤ DQ eppavume old age story than kedaikkuthu. But athaiyume superb ah pantraru. My doubt ithu tamil movie ah illa Telugu movie ah ..?.
நண்பா படம் பாக்குறத விட உன்னோட voice. ல கேட்கிறது ரொம்ப அருமையா இருக்கு.. நான் எல்லாம் தியேட்டர்ல போய் படம் பார்த்து பல வருஷங்கள் ஆயிடுச்சு... நீங்கள் பண்றது பெரிய தர்மம்..நன்றி..❤
அண்ணா இப்ப எல்லாம் நகை கடையிலும் இப்படித்தான் நடந்துக்கிறாங்க இவன் சரவணா ஸ்டோர்ஸில் கூட இந்தவாட்டி நாங்க ரெண்டு சவரன் நகை வாங்க போனோம் எங்கள அவங்க ட்ரீட் பண்ண விதமே எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு இந்த கதையை நீங்க சொன்னப்ப எனக்கு பார்த்தப்ப எனக்கு ஞாபகம் வந்தது கதை நீங்க சொன்ன விதம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு நம்ம சேனல் வர எந்த ஸ்டோரியை நான் விட்டது கிடையாது என்ன டைம் ஆனாலும் அதை பார்த்தே தீருவேன் நானு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா❤❤❤
ஹர்ஷத் மேத்தாவுடைய உண்மை கதையையும் இந்த படத்தில் உள்ள கதையையும் போட்டுக் குழப்பி கொண்டு இருந்தேன். ஆனால் இந்த பதிவை பார்த்தவுடன் கதையே புரிய வந்தது. வாழ்த்துக்கள் 👌👌
Hence proved that EQ >>>> IQ Harsha Mehta had only IQ, went top and declined down at the end. our Man here had perfect balance of IQ, EQ and an advisory source which is his dad who had stopped him at perfect tym. Vera level movie 🔥🔥🔥
நிறைய பேரு இந்த கதைய முடிந்த வரை நல்லா சொல்ல முயற்சி பண்ணினாங்க ஆனா எல்லோரையும் விட மிக சிறப்பாக சொன்னது நீங்கதான் சகோ
🙏
Yaaru solluraaru enga "MR.TAMILAN" aachae story "SUMAAR MOONJI KUMAR MAARI IRRUNDHAALUM" namma "MR.TAMILAN" sollum bodhu ”SUPER AH DHAA IRRUKKUM"
Na thaliva 😂
Na movie patha but anna voice la kekala tha vatha
Me..
நகை கடையில ஒரு டயலாக் வரும் ,
பொருள் வேணும்னா
பணம் குடுத்து வாங்கிடலாம்
But மரியாதை வேணும்னா பணம் நம்ம உடம்புல தெரியணும் ,
இந்த டயலாக் காக தான் இந்த படத்த பாத்தேன் செம படம் ❤❤❤❤
Super bro this line I thinking again again
Yes
It's tru naanum atha parthen
Correct...sila shop la porul keta..ithu ivlov rupees ok a ketutu than katuranga...rate teriyamala nama keakurom..dress a pathu mudivu panuvanga
@@rinudhas2995 yeah nanum experience panni iruken 👍🏻
எல்லாரும் அமரன் அமரன் னு இருக்கும் போது கடைசி தான் வந்து சேந்தாரு பாஸ்கர்❤... உண்மையான தீபாவளி பட்டாசு
Its telugu movie not tamil
Diwali kku thanya relase achu
Amaranth mokka movie
@@balam9057 love scene nalla irukum
@@SAngel-dh5ut yes. But good movie
இது எல்லாத்துக்கும் காரணம் கல்வியும் மூளையிம் தான் நண்பா ❤
இல்ல, share market யார் வேணாலும் செய்யலாம்.. +2 padichaale போதும்
Thandhiram also ( cleverness)
சகவாசமும் தான் 😂😂😂😂
எனக்கென்னவோ பாஸ்கரோட பொசிடிவ் அட்டிடியூட் மற்றும் சமயோசித புத்தி என்று தோணுது. பெரும்பாலும் பிறப்பில் வருவது தவிர ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளக்கூடியதும் கூட. பேசிகலி “லக்கி” மேன்.
family gene kooda oru kaaranam
படம் நான்கு முறை பார்த்துவிட்டேன்... உங்கள் குரலில் கேட்கதான் காத்திருந்தேன் ❤🔥
I am also waiting
RUclipsrs are getting closer to common people than cinema super starts. Time is changing 😊
யாரெல்லாம் இந்த படத்தை பார்த்துவிட்டு வீடியோ பார்க்க வந்தீர்கள் ❤
Me🙋🙋🙋
I
I am
நான் இல்லை
I
இன்னும் பாத்தா தரமான படம் இன்னைக்கு தான் நான் பார்த்தேன் சூப்பரான படம் நல்லவும் இருக்கு இதை நீங்க போட்டதுக்கு ரொம்ப நன்றி
படம் பார்க்குற விருவிருப்ப விட அந்த படத்த உங்களோட குரல் லில் கேட்பது தான் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு நண்பா ... 🎉🎉🎉
வாழ்க வளமுடன்...
உன்மையில் இந்த மாதிரி..
கதை காட்சிகள் தொகுப்பு முறையில்....
பழைய படங்களை பார்க்க வேண்டும் என... ஒரு எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு.😊
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது 💪🙂👍👌🙏 வாழ்த்துக்கள் 👍
இன்னைக்கு youtube fulla லக்கி பாஸ்கர் தான் ஆனா உங்க வாய்ஸ் தான் சும்மா பட்டாசா இருக்கு....
துல்கர் சல்மான் சூப்பரா நடிசுறுக்கரு❤❤
எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ படம் பிடித்த குரலில்❤
நிஜமாவே இந்த படத்தை பார்த்துட்டு உங்க வாய்ஸ் கேட்கிற அப்படியே பிச்சு பேசாம கதையை சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரரே
இந்த படம் நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் படம் ரொம்ப அருமையா இருந்தது அதை உங்கள் குரலில் கேட்க்கும் போது மிகவும் அருமை இருந்தது நன்பா ❤
என் வாழ்வில் நான் பலமுறை பல பேரிடம் என் நம்பிக்கையை காப்பாற்றியதற்கு நன்றி என்று கூறியுள்ளேன்.
ஏனென்றால் பல பேர் என் நம்பிக்கையை உடைத்தும் இருக்கிறார்கள்
இந்த படத்தில் வரும் கதை போல தான் என் வாழ்க்கையும் குடும்பத்த ஒத்த ஆளா சமாளிக்குறேன். அப்பா அம்மா மருந்து செலவு& அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடன் னு நெறைய பிரச்சினைகள் உள்ளது இதனால பொண்ணு கூட கிடைக்க மாட்டைங்குது. 😢 பேசாம ஒரு கொலைய பண்ணிட்டு நிம்மதியா ஜெயிலுக்கு போயிடலாம்னு தோணுது அங்கையாவது மணியடிச்சா 3 வேலை சாப்பாடாவது கிடைக்கும் 😞😔
@@MohanRaja-ty3er Ayyo en bro ipdilam pesuringa. Life sela neram nammala rombha sothikkum. But adhukkaga vali marida kudathu bro. Apdi marita mirugathukkum namakkum enna difference bro. Please ellathayumae Saval ah eduthukkonga. Face pannunga. Dhairiyama irunga bro. Sathichu katunga. Prachanaya pathu eppavumae odakudathu. Oduna adhuvum nammala thorathikkittaedhan irukkum. All the best. You'll definitely succeed.
@@yoga1307 என்ன பண்றதுங்க முக்கியமா கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்க மாட்டைங்குது. என் கூட காலேஜ் ல படிச்சவங்கல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தையே பேத்துட்டாங்க
ஐ!!!ராம்கி... நாயகன் படத்தில கமலுக்கு சல்யூட் அடிச்ச கேரக்டர் இங்க வயதான தோற்றத்தில் தெரிகிறார்....❤❤
Sema super movie. Sentiment இருக்கு அழுதுட்ட😢😢😢
மிக மிக அருமையான தெளிவான விளக்கம் திரைக்கதை சொல்லும் விதமும் அருமை நன்றி ❤
உங்க குரலுக்கு இயற்கையில் ஒரு சக்தி இருக்கிறது
மிஸ்டர் தமிழன் ❤❤❤❤பாலா அண்ணா வாய்ஸ் தீவிர ரசிகர் மற்றும் ரசிகைகள் 🙋🏼♀️🙋🏻♂️😊👌
தியேட்டர்ல கங்குவா பார்த்து நொந்து போயிருந்தப்ப...பெரிய relaxation கொடுத்த படம்...💯😍
கப்பு 🏆 எங்க விகுலு 😂?
I love you
Good comment
படம் பற்றிய நேரடி வர்ணணை சூப்பர்ப். எளிய நடையில் புரிய வைத்து விட்டீர்கள்.
உண்மையில் நிறைய பேருக்கு( படித்தவர்கள் உட்பட) படத்தில் காட்டப்படும் ஷேர் மார்க்கெட் தகிடுத்தங்கள் புரியவில்லை.
கதை நடந்ததாக சொல்லப்படும் அந்த கால கட்டத்தில்(1992 களில்) நான் மும்பையில் வசித்து வந்த காரணத்தால் எனக்கு இந்த படம் நிறைய பிடித்துப்போனது. இரண்டாவது தடவை பார்க்க விரும்பியிருந்த நேரத்தில் உங்கள் வர்ணணை காணப் பெற்றேன். மிக்க நன்றி.
( ஹைலைட்டாக வடாபாவ் விற்பவர் 2 ரூ. குறைத்துக்கொண்டு தருவாரே , அந்த மணிதாபிமானம் தான் மும்பை நகரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
சுமார் ஒரு வருடம் முன்பு மும்பை மாதுங்கா ஸ்டேஷனுக்கு வெளியேயிருந்து மும்பை செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு(சுமார் 10 கி. மீ.) இரவு 3.00 மணிக்கு போக வேண்டிய சூழ்நிலை.( Electric train 4 மணிக்குத்தான் துவங்கும்)ஒரு சர்தாரி டாக்ஸி டிரைவர் என்னை இறக்கி விட்டு ₹ 173/= கேட்டார். 200 ரூபாய் நோட்டைத்தர மீதி 27 ரூபாய் சில்லறையை கொடுத்து விட்டு போய் விட்டார். நம் ஊராக இருந்தால் ₹2000/= ஆகி இருக்கும்.)
இந்த படத்தில் வரும் கதை போல தான் என் வாழ்க்கையும் குடும்பத்த ஒத்த ஆளா சமாளிக்குறேன். அப்பா அம்மா மருந்து செலவு& அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடன் னு நெறைய பிரச்சினைகள் உள்ளது இதனால பொண்ணு கூட கிடைக்க மாட்டைங்குது. 😢 பேசாம ஒரு கொலைய பண்ணிட்டு நிம்மதியா ஜெயிலுக்கு போயிடலாம்னு தோணுது அங்கையாவது மணியடிச்சா 3 வேலை சாப்பாடாவது கிடைக்கும் 😞😔😢
❤ லக்கி பாஸ்கர் சூப்பர் அது உடன் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உள்ளம் கனிந்த இனிமையான வாழ்த்துக்கள் ஈரோடு மேட்டுக்கடை பெரியசாமி வாழ்க வளமுடன் என்று
நான் லக்கி பாஸ்கர் படம் பார்த்துட்டேன் இருந்தாலும் உங்க குரலில் கேக்குறதுக்கு மீண்டும் பார்க்க வந்தேன்
உங்க சேனலில் வரும் வீடியோ என்னால் பார்க்க முடியவில்லை நா உங்களது சிவன் கதை கேட்டு கொண்டு உள்ளேன் 106 எபிசோட் பார்த்துவிட்டேன் இன்னும் 280 வீடியோ இருக்கு அருமையாக இருக்கு ❤❤❤❤❤❤❤ ஹர ஹர மகாதேவ்❤❤❤
Semma twist,thrill,hype,vibe, emotional, curious , motivational film ❤
அண்ணா எங்களால சினிமா டெடர் கு லா போய் படம் பாக்க முடியாது நாங்க மேடில் கிளாஸ் தான் தான் ஆனால் படம் பார்க்க ரொம்ப புடிக்கும் உங்கள் வீடியோ வ பாக்கறதுல மனசு ரொம்ப ரிலாக்ஸ் ஆ இருக்கு ரொம்ப நன்றி அண்ணா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Y ba
Nena mattum middle class illa theatre la padam pakra yellarum middile class dhan bro❤
Romba naalku apram Ramki sir intha padathula nadichathu super.
உங்க குரலில் இந்த படம் பார்க்கும் போது இன்னும் சூப்பர் ..nice pro
உண்மையிலேயே ஏதோ சிறந்த திரைப்படம் கடினமான வாழ்க்கை வாழ நடுத்தர மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய கடமை எது தேவையோ அதுவே தர்மம் நம் தேவைக்கு மீறி எதையும் ஆசைப்படக்கூடாது ஆடு மாற்றம் போதும் என்ற நினைத்தால் அவ்வப்போது நிறுத்திக் கொள்ள வேண்டும் எதிலும் ஒரு எல்லை வேண்டும் என்பதை இந்த திரைப்படம் முழுவதும் லக்கி பாஸ்கர்🪙💸💰
யோவ் பாலா 2/3 பேரு சேனல்ல இந்த கதை கேட்டேன். நீரு தான்யா படத்த பார்த்த ஃபீலிங் ஃபீல் பண்ண வச்சுட்டீர் 🎉❤
💯👍
9:31 Positive Attitude
12:28 Unique Trust Scene
14:57 Rithu Rock Emotional Acting ❤
20:00 What A Good Person
29:34 The Big Bull
30:57 Master Plan
36:03 Revenge
36:50 This Is India
43:27 Appa Life Changing Advise
45:13 Realize His Mistake
51:59 GM,Chairman,CBI Shocked Baskhar Rocked
Super 👍🏼
Last week kanguva polamnu plan pani sudden na indha movie ku ponom I'm not regret this movie semma mass movie❤
எந்தனையோ படம் பார்த்தேன்..எதிர்பாராத திருப்பங்கள் ....சூப்பராக இருந்தன
Super bro, என்னதான் படம் பார்த்தாலும் உங்கள் குரலில் கேட்டால் தான் முழு திருப்தி ❤❤❤
10.11 போற போக்கில் சொன்ன உயரிய "தத்துவம்" வசனகர்த்தா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துகள் ❤❤❤❤❤
அற்புதமான படம் indianwood movie style ...
👍முடியல ப்ரோ அருமையான படம் வேற லெவல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
❤❤❤ படம் பார்த்துட்டேன் ஆனால் உங்க வாய்ஸ்ல கேட்பதற்குவந்துட்டேன்❤❤❤
Sema sema DQ select pantra MV lam different ah unique ah erukum I like DQ
படம் வேற லெவல் சூப்பர் பா 👌👌👌❤
Semma padam. Download panni pathe. Vera level twist 👍
Yes awesome 👍😎
Link kudunga epdi download panrathu
@@renunakshu4656 tamilmv
அருமையான படம் சேர் மார்கெட் பற்றியது உங்கள் வாய்ஸ்க்கு வைட்டிங் அமரன் படத்தால் இந்த படம் வெளியே தெரியவில்லை ❤ இரண்டு டைலாக் செம்ம
Amazing twist movie ❤ oru oru scene unexpected 😮 Dq maassss panitar❤
Missed your voice for Long time,thanks for returning
இந்த படம் வேற லேவல் ❤🤩👍
Vera level movie. Really a lucky bashkar. Hero help to all very nice.. America settle and pickle to officer super. Ending good
படம் பார்த்த அனுபவம் அருமை தொடரட்டும் உங்கள் பணி
Great
இந்த படம் நான் பார்த்தது இல்லை அண்ணா உங்க வாய்ஸ்ல அந்த படம் பார்க்க நல்லா இருக்கு நான் உங்க வாய்ஸ்ல படம் பார்க்க நல்லா இருக்கு..
Ineku tha movie a patha vera level Mve.. 1992 scam series equal ku Tharamana Screenplay
Innaikku naadhan first comment and like ❤❤❤❤❤❤❤❤🎉
நான் bro 😒😒
யாரெல்லாம் படம் பார்க்காமல் இங்க வந்தீங்க
நான் திரைப்படம் திரையரங்குகளில் பார்த்தேன்..
மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..
திரைப்படம் சூப்பர்..
சார் படம் சூப்பரா இருக்கு ரொம்ப நாள் கழிச்சி நல்ல ஒரு படம் பார்த்து இருக்கேன் தேங்க்யூ சார் உங்க வாய்ஸ் நல்லா இருக்கு சார்
Ithana naal paakanum nenachi ippo dha paatha super explanation
Semma 😍😍😍
Story is superb ❤
DQ eppavume old age story than kedaikkuthu.
But athaiyume superb ah pantraru.
My doubt ithu tamil movie ah illa Telugu movie ah ..?.
Oooo fantastic film bro keep rocking bro lots of love from srilanka ❤️ 😊 🇱🇰
Deivamey intha padathuku than waiting nalla irukanum swamy neenga❤️❤️❤️
அருமையான படம்❤❤❤❤❤🎉🎉🎉🎉
Best movie in the Indian cinema and dubbed Tamil ❤❤❤
தமிழ் டப்பிங் ல இருக்கு ப்ரோ நான் பாத்துட்டேன் இருந்தாலும் உங்க வாய்ஸ்ல இன்னொரு வாட்டி கேக்குற❤
ஹர்ஷத் மேத்தா fans hit like button ❤❤❤
சினிமாவில் மட்டுமே ஹீரோ மாட்டாம தப்பித்து கொண்டே இருப்பார்கள். நிஜத்தில் அடுத்த வாரமே மாட்டிக்குவாங்க.
1.கிடையாது,மாட்டாமல் நிறையா பேர் இருக்காங்க.
பெரிய திருட்டு இல்ல,சின்ன சின்னதா தேவைக்கேற்ப திருடுறாங்க.
2.அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்தால் அது தவறே இல்லை நண்பா,ஏன்னா இவர்களை பிடிக்க ஆளே இல்லை என்ற எண்ணம்
True' true
And politics
சமீபத்திய நாளில் நான் பார்த்த அருமையான படம். இது மாதிரி தமிழ் சினிமாவில் கதை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்...💫
நண்பா படம் பாக்குறத விட
உன்னோட voice. ல கேட்கிறது ரொம்ப அருமையா இருக்கு..
நான் எல்லாம் தியேட்டர்ல போய் படம் பார்த்து பல வருஷங்கள் ஆயிடுச்சு...
நீங்கள் பண்றது பெரிய தர்மம்..நன்றி..❤
அண்ணா இப்ப எல்லாம் நகை கடையிலும் இப்படித்தான் நடந்துக்கிறாங்க இவன் சரவணா ஸ்டோர்ஸில் கூட இந்தவாட்டி நாங்க ரெண்டு சவரன் நகை வாங்க போனோம் எங்கள அவங்க ட்ரீட் பண்ண விதமே எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு இந்த கதையை நீங்க சொன்னப்ப எனக்கு பார்த்தப்ப எனக்கு ஞாபகம் வந்தது கதை நீங்க சொன்ன விதம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு நம்ம சேனல் வர எந்த ஸ்டோரியை நான் விட்டது கிடையாது என்ன டைம் ஆனாலும் அதை பார்த்தே தீருவேன் நானு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா❤❤❤
அப்படி உங்களை மதிகாத கடையில் ஏன் நகை வாங்க வேண்டும். மதிக்கும் பல சின்ன நகை கடையில் வாங்கலாமே..
First comment anna 🥰 oinga video pakkalana thukkame varathu anna 🥰 love you Anna ❤🎉❤
Padam vera maari....after a long time I watched a good movie...
Already saw this movie, still want to hear in ur voice sir.
18:55 intha scene laa movie yaa pakum pothu vilunthu vilunthu sirikalam
36:07 intha scene marana mass
36:49 ithulaa whole theater eh whisle paranthuchu 🎉
38:02 ithulaa la ena baskar romba over aah pandraane nu thonum "பணத்திமிர்"
38:48 itha paakavum baskar ah thookipotu mithikalam nu irukum
Ipdi sollite polaam. Typa pana enaku kai valikuthe
Nan already expect pannathu than bro ninga pesuvinganu athum unga voice inum ultimate ah irukum
Anna unga voice vera level na.... Anna motivational movie irruntha podunga na...from zero to hero aana Mari...❤
பாத்தேன் தல இப்போதான் ❤️
Anna nega pana muthala nu sonningala na rompa sirichitda Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks
டே எப்பா உன்வாய்ஸ் க்கு நான் ரசிகன் உன்சேனலை தேட பத்துநிமிடம் ஆகுது
Anna நான் shorts பார்த்துவிட்டு உங்களுடைய குரலில் படத்தை கேட்கவந்துவிட்டேன் 😊😊😊😊
நீங்கள் கதை சொல்லும் முறை
👌👌👌👍👏
ஹர்ஷத் மேத்தாவுடைய உண்மை கதையையும் இந்த படத்தில் உள்ள கதையையும் போட்டுக் குழப்பி கொண்டு இருந்தேன். ஆனால் இந்த பதிவை பார்த்தவுடன் கதையே புரிய வந்தது. வாழ்த்துக்கள் 👌👌
அடஅட அட அட அட அட அட அட....
பாலாஹா.......
கதையை நீங்கள் தொகுத்துக் கூறிய விதம்...
🔥🔥🔥
👌🇱🇰🇱🇰🇱🇰
Hence proved that EQ >>>> IQ
Harsha Mehta had only IQ, went top and declined down at the end. our Man here had perfect balance of IQ, EQ and an advisory source which is his dad who had stopped him at perfect tym.
Vera level movie 🔥🔥🔥
படம் பார்த்த பிறகு கூட உங்க வாய்ஸ் ல கதை கேக்கறது நல்ல இருக்கு
நான் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டேன் இருந்தாலும் பாலா அண்ணன் குரலை கேட்பதற்காக இந்த வீடியோவை பார்க்க வந்தேன்.
❤❤❤❤❤superb movie...good narration
அந்தப் படத்துல லக்கி பாஸ்கர் தள்ளுவண்டி காரருக்கு எதனா உதவி செஞ்சிருக்கலாம் அப்படி செஞ்சிருந்தா நல்லா இருக்கும் அந்தப் படத்துல கூட காட்டல
yes bro
Brother unga voice irkke ayyo ayyo antha kural irkke wow nice wonderful beautiful you ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Just now ippa than full movie parthu mudichen bro ❤ but I am watching 😅😅😅😅😂😂😂
Mr. Thamilan romba azhagga explain panringa super 👏👏👏👏
1 time theatre 1 time piracy 1 time mr. Tamizhan explanation total 3 time i watching this movie 😮😮😮😊😊😊😊🥵🥵🥵 vera level ha irukku 😊😊😊
Your explain super
2 days a pakkanum nu nenacha but parkka mudiyala. But happy now❤❤❤
படமே பாத்த மாதிரி இருக்கு sir உங்க விமர்சனம் super
Hello boss, you are a best story teller; Great Work and Voice
சூப்பர் சகோ அருமையான படம்
No over scene
No over buildup for hero character
No vulgarity
Overall awesome movie🤓♥️
Padam na idha
ANNA nenga soldra ve athum super anna unga voice super anna ❤❤❤❤❤❤
உழைக்க தெரிந்தவன் ஏழை. தெரிந்து உழைப்பவனே வாழந்தெரிந்த மனிதன். கடினமான உழைக்காமல் அறிவோடு உழைப்போம். விவசாயிகள் ஏழ்மைக்கு இதுவும் காரணம். ❤
Movie superru🎉ana sontha oorae vittu vera engayo poi valrathu avlo happy ya va irrukkum enakku therila😊
அருமையான படம் 👌👌
When I see the movie general we can see. But your voice all we are getting depth points.
Continue....
இன்றைய ஷேர் வேல்யு எங்கேயே போய்விட்டது, ஆனால் அதற்கு சுழிபோட்டது மேத்தா தான்.( இன்றும் அவர் கம்பெனி பெஸ்ட்டாதான் இருக்கு)
தள்ளு வண்டி, ஸ்டார் ஹோட்டல் சூப்பர் சார்.