நீங்கள் cameraவை கையாளும் angle சரியாக இருக்கிறது.. நாங்களும் கூட பயணிப்பது போன்ற உணர்வு ..! காட்டுக்குள் செல்லும் இந்த theme எனக்கு பிடித்திருக்கிறது ..! எல்லோராலும் இதை பண்ண முடியாது. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி..! keep the adventurous spirit going ..!!
Super bro na entha u tube chennel ku most ta cmmt panna maten but really addited ur chennel keep rocking vera level . U will reach high position in the field .
Kovai outdoors and friends vara leval.Tamil Nadu, Kerala, Karnataka, Thalungana South India la iru Kira palangudi kiramangalai yengaluku arimuga paduthuga. South India than best places. Gujarat ellam apparel pathukalam. Thank you for sharing. Superb, Fantastic.
@@kovaioutdoors GoPro heating issue iruku nu soldranga but neenga 2 hours footage edukureenga epadi ? Go pro12 (or ) Dji osmo action 4 ., which is best for vlog bro ?
இந்த பயணத்தில் நானும் கலந்து கொண்டது போல் ஒரு மகிழ்ச்சி மனதில் உங்கள் காணொளிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
🫡❤️
Vera level video.. exciting first time pakkura bro unga video.. Inime yela videos pakka vendiyathu than❤
♥️
இது மாதிரி தான் பயணம் செய்ய வேண்டும்.சாப்பாடு முக்கியம்.
❤️👍
நீங்கள் cameraவை கையாளும் angle சரியாக இருக்கிறது..
நாங்களும் கூட பயணிப்பது போன்ற உணர்வு ..!
காட்டுக்குள் செல்லும் இந்த theme எனக்கு பிடித்திருக்கிறது ..!
எல்லோராலும் இதை பண்ண முடியாது.
உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி..!
keep the adventurous spirit going ..!!
நன்றிங்க
Super bro na entha u tube chennel ku most ta cmmt panna maten but really addited ur chennel keep rocking vera level . U will reach high position in the field .
Thanks brother 👍
ப்ரோ நான் ஒங்க ரசிகன் ஒங்க டீம் எல்லாரும் சூப்பர்
Kovai outdoors and friends vara leval.Tamil Nadu, Kerala, Karnataka, Thalungana South India la iru Kira palangudi kiramangalai yengaluku arimuga paduthuga. South India than best places. Gujarat ellam apparel pathukalam. Thank you for sharing. Superb, Fantastic.
👍
Ungal payanam sirakka enathu valthukkal
👍
All videos are best. Will you please move north Indian places. There u have different locations. Previously I visited Srinagar. Kashmir.
Sure brother...currently exploring gujarath
@@kovaioutdoors
Ok. I already went Kashmir. Now I have planned a trip to Himachal Pradesh. Shimla Manali trip.
Nice one brother
Thanks ✌️brother .....will meet very soon❤️❤️❤️❤️❤️❤️
அருமை சூப்பர்.
👍
அருமை அண்ணா❤❤
❤️
அண்ணாச்சி 💐💐💐👍👍
🙏
Very good brother arumaiyana food
❤️👍
Super samayal 😅❤
😅
Super na💙💙💙💙💙💙💙
❤️👍
Veara Laval bro
🙏
ப்ரோ நீங்க ஒரு ஊர் போகும் போதும் கஸ்ட பட்ட மக்களுக்கு உதவி செய்ங்க மேலூர் கீளூர் பாவம் அந்த மக்கள்
Konjam route தெளிவாக sollungal சகோ main road la irunthu தெளிவாக sonnaal மிகவும் அருமையாக irukkum🎉😂❤
Okinga
Good work brother 😊 hope you are enjoying your travel (believe you remember me) 😅
Jodhpur train journey defense brother..😍😍🥰🥰
Last time pona video va illa marupadiyum poneengala சகோ 🎉😂❤
Ithu vera video ...ungalukku na call pannen innaiku morning...neenga edukala
Super bro ❤❤❤
❤️
Danke,Kovai outdoors.Wir haben gern Ihr Videos.Bitte zeigen Sie Tribile Village Temple auch.Danke gegen Sie weiter
Thanks
பதிவு போடச்சொல்லி கேட்டிருந்தேன். பதிவுக்கு நன்றி தோழர். எப்படியோ மேலுர் கிராமத்தை வெச்சு செஞ்சுட்டீங்க .😂
😅😜
Super brother
Thank you
Super🎉🎉🎉
👍
Nice video and good feast 😂
😅
Super
❤️👍
மகிழ்ச்சி
ippudi video podunga bro
Ethan Thodarchi varuma bro Gujarat video epa varum bro all tha best be careful bro
Next video
அண்ணா இதோட continue video eppa வரும்
😅😜
Already potrukku brother....kulla manidhargal gugai topic
Bro, neenga enna model camera use pandreenga
Go pro 11,dji
@@kovaioutdoors dji enna model bro
@@kovaioutdoors GoPro heating issue iruku nu soldranga but neenga 2 hours footage edukureenga epadi ?
Go pro12 (or ) Dji osmo action 4 ., which is best for vlog bro ?
Go pro best bro... heating issues irukkum...2 hrs footage nonstop ah edukala bro..totally 2 hrs footage sonnen...always go pro is best
@@kovaioutdoors thanks for your reply bro
Can u send the food to me bro.super samayal bro vera leval.
🤩
உணவு இல்லாதபோது உடன் வந்த பைரவர் இப்போது விருந்தே தயாராகும்போது இல்லாமல் போய்ட்டாரே.
ஆமாங்க
Do not throw plastic in forest 🌳 keep it clean.
👍
👍
Inda valaya modalae panne irrukalam kastapattathan buddi varum
🫡
👌👌👌👌🙏🙏
👍
அண்ணா இது எந்த ஊர் வழி
Kullampatti route....melur...
Soon upload Gujarat series brother
👍
❤
💐 👍
👍
SUPER REVENGE BRO.🤣
🤣
உங்கள் கடுமையான உழைப்பு தெரிகிறது. வேற லெவல்
நன்றிங்க
ரெண்டு போட்டு உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு பேசிக்கிட்டே இருக்கணும் விடிய விடிய அப்பதான் பார்க்க நல்லா இருக்கும்
கேமரா cut பண்ணிட்டு அதான் பண்ணுவோம் 😂😂😂...
😀😀😀😀
😄
கோவில் முன்பு கறி சமையல் நியாயமா?
கிடா வெட்டும் கோயில் நன்பா