மறையூர் மலை உச்சியில் ஒரு பழங்குடி கிராமம்|செங்குத்தான மலை பாதை|Muthuvan trubes|theerthamala kudi

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2023
  • Muthuvan tribal village documentary, theerthamala kudi.
    வெளியுலகம் கண்டிராத கம்மாளகுடி பழங்குடியின கிராமம்👇🔗
    • வெளியாட்கள் யாரும் செல...
    ஆபத்தான கவி காட்டில் வாழும் ஆதிவாசி மக்கள்👇🔗
    • கேரளாவின் மிக ஆபத்தான ...
    இந்த பதிவில் கேரளா மாநிலம் மறையூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள தீர்த்தமலை குடி என்னும் முதுவன் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை காணலாம்.மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு செங்குத்தான மலையேற்றம் கடந்து செல்ல வேண்டும்.அரசாங்கத்தின் சலுகைகளை பயன்படுத்தி அடர்ந்த காட்டில் விவசாயம் செய்து வாழ்கின்றனர்.பனி படரும் இந்த கிராமத்தை அவ்வப்போது மேகங்கள் சூழ்ந்து கொள்ளும்.
    #westernghats #dangerous #marayur #kerala #tribalvillage #tribalhouse #triballife #tribal #elephantzone #unexplored #tribes #munnar #triballifestyle #forest #tamil #wildlife
    In this post, you can see a village called Theerthamalai kudi, a village of the Mutuvan tribe, located in the Kerala state of marayur panchayat. This village is located on the top of a mountain and requires a steep trek.Taking advantage of the government's concessions, they live by farming in the thick forest. This snowy village is surrounded by clouds from time to time.
    muthuvan tribes kerala,tribal village in kerala,tribal village documentary, kerala tribal village,unseen tribal village,Unexplored tribal village,dangerous tribal village in india,tribal lifestyle, tribal house,tribal food,tribal dance,tribal cooking,tribal village in tamil,kerala tribes,muthuvan tribes kerala,tribal people,kerala tribal people,how many tribal village in kerala,how many tribes in kerala,tribal village in forest,dangerous forest in kerala,tamil tribes in kerala,tribal village in kerala,entry restricted,marayur tribal village,marayur tribes,munnar tribal village,munnar tribes,theerthamala kudi tribal village,theerthamala kudi tribes,tribal village documentary in tamil,tribal food,tribal cultures,Indian tribes,unseen tribal village in india,southindian tribes,southindian tribes,southindian tribal village in tamil.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

Комментарии • 71

  • @prakashlic7578
    @prakashlic7578 7 месяцев назад +1

    செம திர்ல்
    டிரைவர் ரொம்ப திறமையானவர்

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 7 месяцев назад +2

    இயற்கையான சூழல்
    அழகான வீடு
    அவர்கள் வாழ்வது சொர்க்கம்

  • @manimozhi2335
    @manimozhi2335 7 месяцев назад +5

    இந்த காணொளி வேற வேற மாதிரி உண்மையில் இது ஒரு சொர்க்கம் மணி சேலம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      நன்றிங்க

    • @mohanas3508
      @mohanas3508 7 месяцев назад +1

      Arumai nanbare nerle oru hill station pona matheri anubavam super 👌👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      🫡

    • @vivekanan9049
      @vivekanan9049 7 месяцев назад +1

      ❤❤❤

  • @Uzhavan007
    @Uzhavan007 7 месяцев назад +2

    இயற்கையின் அழகோ ஒரு அழகு தான் அதை எங்களுக்கு காட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே.....❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +1

      தங்களின் அன்புக்கு நன்றிங்க

  • @narmadhalithin
    @narmadhalithin 7 месяцев назад +2

    First like

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o 7 месяцев назад +1

    அருமையான இடங்கள் கண் கொள்ளா காட்சி டிரைவர் சூப்பர் இந்த மாதிரி ரோட்டில் ரொம்ப கஷ்டப்பட்டு ஓட்டணும் ஆனா டிரைவர் அழகா கச்சிதமா பார்த்து சூப்பரா ஓட்டுறார் அந்த தம்பி

  • @prakashlic7578
    @prakashlic7578 7 месяцев назад +1

    ஒரு பதிவில் மறையூர் பற்றி கூறி இருந்தீர்கள் .
    இப்போது அதை பதிவுசெய்து காட்சிப் படுத்தியதற்கு நன்றி தோழர்

  • @badhruntrading1072
    @badhruntrading1072 7 месяцев назад +1

    ரொம்ப நன்றிங்க நாங்க பார்க்காத இடமெல்லாம் நீங்க உங்கள பாக்க வச்சீங்க

  • @ReghuR7photography
    @ReghuR7photography 7 месяцев назад +3

    marayoor ,kanthalloor ,,my native place😍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад +2

      Super brother...30th marayur varuven...base camp

  • @friendofforest8189
    @friendofforest8189 7 месяцев назад +1

    Fantastic video bro. Amazing view point.

  • @abarna___
    @abarna___ 6 месяцев назад +1

    Love u r videos and the nature shown bro, awesome❤✨

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 7 месяцев назад +2

    😮

  • @pappachlm325
    @pappachlm325 7 месяцев назад +2

    😊😊

  • @irdhevsTrack
    @irdhevsTrack 7 месяцев назад +1

    தென்னிந்தியாவில் அதிக மழை பெறும் இடம் சின்னக்கல்லார் இந்தியாவில் இரண்டாவது அதிக மழை பெறும் இடமும் சின்னகல்லாறு தான் எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை அருகில் அமைந்துள்ள சின்னகல்லாறு கிராமத்திற்கு சென்று ஒரு வீடியோ போடுங்க தலைவா

    • @gkdkcvg
      @gkdkcvg 7 месяцев назад

      சின்னக் கல்லார் பகுதிக்கு அனுமதி இல்லைங்க நண்பரே.... வெளியாட்கள் அங்கு செல்ல தடை விதித்து சில ஆண்டுகள் ஆகுதுங்க

  • @mady3d917
    @mady3d917 7 месяцев назад +1

    Opening title sound matum konjam kami pannikonga bro romba loud ah iruku

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 7 месяцев назад +1

    Beautiful ❤

  • @kathsiyalp4272
    @kathsiyalp4272 7 месяцев назад +1

    Nice bro

  • @chokalingam5960
    @chokalingam5960 7 месяцев назад +1

    Super.

  • @sasisasidaran949
    @sasisasidaran949 7 месяцев назад +1

    Realy you are great and hardest one . Dare devil trips of TRIBES ❤❤🎉🎉🎉🎉😮😮😮

  • @maheshvalli976
    @maheshvalli976 7 месяцев назад +1

    Romba alaga iruku intha village kidaitha saloogaigal Ella village Kum kidaithal iyarkai valamgalum vivasayamum alinthu pogadhu
    Namma nadum veedum romba nall irukum😂😊

  • @sathyalogu4702
    @sathyalogu4702 7 месяцев назад +1

    Super Anna

  • @azardheen7337
    @azardheen7337 7 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @musicwinder_yt
    @musicwinder_yt 7 месяцев назад +2

    Nice place

  • @SivaKumar-eb9uo
    @SivaKumar-eb9uo 7 месяцев назад +1

    Hi bro enga orum ippo nareyave munneri irukom but enga oruku vara ivvalo kastam onnum illa. Super ❤❤❤❤🎉🎉🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Bro unga oor search panni paathen...kedaikala...accurate spelling type panni anupunga....31st gudalur valiya muthanga poven....

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 7 месяцев назад +1

    Super brother

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 7 месяцев назад +1

    Arumai Na❤😊

  • @ashokmurugan3440
    @ashokmurugan3440 7 месяцев назад +1

    Munnar Marayoor kanthaloor super ah irukkum ❤❤❤

  • @shanmugambala1883
    @shanmugambala1883 7 месяцев назад

    Amazing place. Really appreciate the efforts of the state government in providing infrastructure in such a remote place. But the second part of the video was really scary. Thanks for the excellent post.

  • @thangavelk381
    @thangavelk381 7 месяцев назад +1

    Neenga pathuseivathu varalaru

  • @prabukalluri6167
    @prabukalluri6167 7 месяцев назад +1

    Kammalaakkudi video link send panuga bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Veliyulam kandiraatha palangudi graamam...intha title la irukkum bro channel la

  • @oyamari
    @oyamari 7 месяцев назад +1

    sir please give Google location for this place

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Sir,go to marayur town and ask theerthamalai kudi...ask jeep drivers..they will tell route...its a tribal settlement area...

    • @oyamari
      @oyamari 7 месяцев назад +1

      @@kovaioutdoors thanks sir

  • @radhakannanr2596
    @radhakannanr2596 7 месяцев назад +1

    Bro neenga animal sa pathi kekardila

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 7 месяцев назад

    ഓഫ് റോഡ് സൂപ്പര്‍.സാമിയാര്‍ മലക്കുടിന്ന് ഒരു ഊറ്ര്ക്ക്.'ബി,ബ്രാന്ന് മലയാളം യൂട്യബ് ചാനല്‍ ഇര്ക്ക് ഉങ്കളമാതിരിയെ ട്രൈബല്‍ വില്ലേജ് താന്‍,ഉങ്കളെ റെക്കമെന്‍റ് പണ്ണിയിര്ക്കേന്‍.മലയാളം പുറിഞ്ച അവരോടെ വീഡിയോയും പാറുങ്കൊ ആള്‍ ദെ ബെസ്റ്റ്