மேற்கு தொடர்ச்சி மலையின் முதல் பழங்குடி கிராமம்|காணி பழங்குடி மக்கள்|குமரி மாவட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 апр 2024
  • western ghats first tribal village thachamalai,kannyakumari(kani tribes).
    #westernghats #tribes #tribalvillage #dangerous #tribal #kannyakumari
    புலிகள் சரணாலயம் காட்டில் பலரும் அறிந்திடாத அறிவியலை மிஞ்சும் பழங்குடி பச்சிலை மூலிகை மருத்துவர் 🔗👇
    • பொதிகை மலை|அறிவியலை மி...
    இந்த பதிவில் கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை பின்புறம் அமைந்துள்ள தச்சமலை மலை தொடரில் காணி பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம். மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த கிரமத்திற்கு பேச்சிப்பாறை அனையை கடந்து படகில் செல்ல வேண்டும். வனவிலங்குகள் நிறைந்த இந்த பகுதியில் காணி பழங்குடி மக்கள் வாழும் வீடுகள், அவர்களின் வாழ்க்கை முறைகளை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.
    இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது.
    தச்சமலை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம்/குக்கிராமமாகும். இது பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்டது. இது நாகர்கோவில் மாவட்டத் தலைமையகத்திலிருந்து வடக்கு நோக்கி 39 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவட்டாரிலிருந்து 16 கி.மீ. மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 708 கி.மீ
    In this post, we will see about the mountain village of Kani tribal people living in the Thachamalai mountain range located behind Pachiparai dam in Kanyakumari district.Located at the starting point of the Western Ghats, this village has to be crossed by boat to reach Pachiparai.In this video you can see in detail the houses and lifestyles of the Kani tribal people in this area full of wildlife.
    The Kani tribals are a traditionally nomadic community, who now lead a primarily settled life in the forests of the Agasthyamalai hills of the Western Ghats (a mountain range along south-western India), in the Thiruvananthapuram district of Kerala.
    Nestled in the tropical forests of the Agasthyamalai hills of the Western Ghats, a mountain range in Kerala state, India, live the indigenous Kani tribe, traditionally a nomadic people with a population of almost 25,000.
    Kanikkaran, also known as Kani, is a Dravidian language spoken by about 19,000 Kanikkar tribals in southern India. They dwell in forests and hills of Thiruvananthapuram and Kollam districts of Kerala, and Kanyakumari and Tirunelveli districts of Tamil Nadu. It is called malambhāsha, or "hill-language."
    Kanis are basically agriculturists, who make the southern Western Ghats of Kanyakumari, Tirunelveli and Trivandrum districts of south India their home.
    The Kani tribals usually prepare medicines in a combination of several plant parts. They believe that combi- nation of several plant parts cures diseases rapidly.
    Their use of the forest plant arogyapacha (trichopus zeylanicus) as a key ingredient in a herbal remedy called Jeevani was noted by visiting scientists in the 1980s. The formula was eventually developed as a commercial enterprise by Arya Vaidya Pharmacy, with the tribe's Kerala Kani Welfare Trust receiving license fees and royalties. Members have been encouraged to cultivate the plant.
    Thachamalai is a small Village/hamlet in Thiruvattar Block in Kanniyakumari District of Tamil Nadu State, India. It comes under Pechiparai Panchayath. It is located 39 KM towards North from District head quarters Nagercoil. 16 KM from Thiruvattar. 708 KM from State capital Chennai
    Thachamalai Pin code is 629161 and postal head office is Kulasekharam .
    Thachamalai is surrounded by Melpuram Block towards west , Perumkadavila Block towards west , Parassala Block towards west , Killiyoor Block towards South .
    Thiruparappu , Pacode , Unnamalaikadai , Padmanabhapuram are the near by Cities to Thachamalai.
    This Place is in the border of the Kanniyakumari District and Thiruvananthapuram District. Thiruvananthapuram District Parassala is west towards this place . It is near to the Kerala State Border.
    Thachamalai village,thachamalai tribal village,kanyakumari tribal village,kani tribes,kani tribal village,western ghats tribal village,western ghats tribes,Unexplored tribal village,dangerous tribes,thachamalai tribes,kani tribes kannyakumari,pechiparai dam tribes,Kanyakumari tribal settlement,tamilnadu tribal village,tribal food,tribal lifestyle,tribal school,Westernghats starting point,tribal dance,tribal hunting,old tribes of tamilnadu.

Комментарии • 204

  • @sam4121985
    @sam4121985 2 месяца назад +131

    இந்த பகுதியில் நான் அரசு நடுநிலைப்பள்ளி, குற்றியாறில் ஆசிரியராக பணி செய்தேன். முடவன் பொற்றை மாணவ மாணவியர்கள் என்னிடம் படித்தார்கள். நான் அங்கேயே தங்கி ஆசிரியர் பணியாற்றினேன். பூலோக சொர்க்கம்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      ❤️❤️🫡🫡🙏🙏

    • @perumalt5166
      @perumalt5166 2 месяца назад

      அதென்ன ஐயா முடவன் பொற்றை... பெயரா..?

    • @sam4121985
      @sam4121985 2 месяца назад

      அந்த பகுதி மாணவர்கள் அப்படிதான் கூறினார்கள். வேறு பெயரின் திரிபா என்று தெரியவில்லை

    • @perumalt5166
      @perumalt5166 2 месяца назад

      @@sam4121985 நன்றி ஐயா... பொற்றை என்றால் சிறு மலை என்று பொருள் ஐயா....

    • @antonydavid6363
      @antonydavid6363 2 месяца назад +1

      @@sam4121985 அது தான் அந்த மலையின் பெயர்

  • @Uzhavan007
    @Uzhavan007 2 месяца назад +22

    பார்க்கும் இடம் எல்லாம் பசுமையோடு இருக்கும் இதை பார்க்கும்போது மனதில் அவ்ளோ சந்தோசம் சகோ.....

  • @shanmuganathan303
    @shanmuganathan303 3 месяца назад +9

    Bro...உங்க உழைப்பு அளப்பரியது... மாஸ் பண்றீங்க...

  • @rajaramank3290
    @rajaramank3290 2 месяца назад +10

    தம்பி நானும் தங்களுடன் பயணித்து பயன் அடைந்ததைப் போல உணர்ந்தேன்....Excellent...Excellent...Excellent Awesome tku...pls take care ...

  • @prakashlic7578
    @prakashlic7578 2 месяца назад +11

    சற்று வித்தியாசமான பதிவு..
    பதிவுக்கு நன்றி தோழர் .
    அந்த வைத்தியரை பெட்டியெடுது இருக்காலம்!.

  • @antonydavid6363
    @antonydavid6363 3 месяца назад +26

    இந்த மலைப்பகுதி கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மலைப்பகுதியின் பெயர் வீரப்புலி R.F, அச்சன்காடு மலைத் தொடர். இந்த மலையின் மேல் பகுதி களக்காடு புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

  • @Mages143
    @Mages143 2 месяца назад +9

    அழகை அள்ளிக் கொண்டு வந்து இருக்கிறீர்கள் தோழர்

  • @sermakani1294
    @sermakani1294 2 месяца назад +7

    மிகவும் அருமையாக இருந்தது அண்ணா

  • @jagadeesang3651
    @jagadeesang3651 2 месяца назад +5

    நேரில் சென்று வந்தது போல் உள்ளது நன்றிகள் தம்பி ❤🎉

  • @AntinChandran-bt5kt
    @AntinChandran-bt5kt 2 месяца назад +3

    கீறி பாறை......நான் போயிருக்கான்....அண்ணா ஃப்ரெண்ட்ஸ் அங்க இருக்காங்க.....காணி மக்கள்..... செம்மாய இருக்கும்....❤❤❤❤❤

  • @nivePalanivel
    @nivePalanivel 3 месяца назад +7

    இயற்கையான பதிவு🌳🌳

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 5 дней назад

    Covid 19 time thatchamalai and this place ellame nivaaranam kondupoi koduthom சகோ...happy to see this place again❤❤❤sundar rajan nu oru brother iruppaanga...he is very educated person nice guys...

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells Месяц назад +1

    Fantastic place அருமையான பதிவு ❤

  • @riosrivlog
    @riosrivlog 9 дней назад

    super up load bro thank you love from uk

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 3 месяца назад +3

    Nalla azhagana location, ovvoru nalum ungalodu payanam seyvadupol irukku, thank you.

  • @manimozhi2335
    @manimozhi2335 3 месяца назад +24

    இவ்ளோ அழகை இங்கே வைத்துக்கொண்டு வெளி நாடு எதற்கு மணி சேலம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад +1

      👍🙏

    • @GeetSenju
      @GeetSenju 2 месяца назад +1

      Kanyakumari district super

    • @vijuv6231
      @vijuv6231 2 месяца назад

      ​@@GeetSenjuneenga endha ooru

    • @GeetSenju
      @GeetSenju Месяц назад

      @@vijuv6231 kanyakumari

    • @GeetSenju
      @GeetSenju Месяц назад

      @@vijuv6231 kanyakumari

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 Месяц назад +2

    இந்த பகுதியில் செல்ல வேண்டும் என்றால் பேச்சிப்பாறை அணை யில் இருந்து செல்ல வேண்டும். பேச்சிப்பாறை எனது ஊர்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 3 месяца назад +4

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @maryrani.a8992
    @maryrani.a8992 3 месяца назад +4

    Fantastic location. Superb. Thank you for sharing kovai outdoors.

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 2 месяца назад +1

    Nandrigal kodi pa

  • @Trending56478
    @Trending56478 3 месяца назад +4

    Semaya iruku place pakurathuku ❤❤❤

  • @antonydavid6363
    @antonydavid6363 3 месяца назад +9

    Achankadu hills என்று இணையதளத்தில் தேடவும் இந்த மலைப்பகுதியின் முழு விபரமும் கிடைக்கும்

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 2 месяца назад +1

    நன்றி வணக்கம் வாழ்க

  • @edwinblades285
    @edwinblades285 Месяц назад

    Marthandam is my native place miss it soomuch.Lots of love from banglore.❤❤

  • @user-sw7ro9wp5h
    @user-sw7ro9wp5h 19 дней назад

    அருமை நண்பா very nice

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 2 месяца назад

    Nice video, congrats

  • @Bikerkumar
    @Bikerkumar 2 месяца назад +1

    Bro your exploring Most beautiful
    places, and hidden places still this place unknown to the people, thank you keep it up

  • @vishnusagarak
    @vishnusagarak 3 месяца назад +4

    Beautiful forest

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 3 месяца назад +3

    Very nice and beautiful village ❤❤👌

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 2 месяца назад

    Most amazing spot.. Very beautiful n pure nature bro... Ladies poga vaippu erruka bro❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @samundeeswari5887
    @samundeeswari5887 3 месяца назад +2

    Super place thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 3 месяца назад +3

    Thambi super 🎉🎉🎉🎉🎉🎉

  • @lovelygk-tv7eh
    @lovelygk-tv7eh 2 месяца назад +3

    Anna super na 💙

  • @Anbudansara
    @Anbudansara Месяц назад

    Thanks for your hard work bro ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 месяца назад +1

    சூப்பர் ❤️

  • @rajansundar9481
    @rajansundar9481 2 месяца назад +5

    காணொளி மிக அருமை❤.
    ஆங்கிலம் கலப்பில்லாமல் தமிழ் வார்த்தைகளை பயன் படுத்தவும்.

  • @sasisasidaran949
    @sasisasidaran949 3 месяца назад +2

    Ungal pani serakka wazthukkal 🎉🎉🎉

  • @baalamanikandan
    @baalamanikandan 3 месяца назад +4

    awesome location and peaceful life

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 месяца назад +3

    🎉 good job 🎉 super 💞 அண்ணா 🎉😂❤

  • @rvmahesan
    @rvmahesan 2 месяца назад +7

    இவங்களுக்கு இன்னொரு தொழில் இருக்கு அத சொன்னாலே அதிரும்

    • @GeetSenju
      @GeetSenju 2 месяца назад +3

      Manthiram saivthu

    • @VJA0006
      @VJA0006 Месяц назад

      ​@@GeetSenju manthiram seivangala, black magicaa

  • @exelcomputers5694
    @exelcomputers5694 2 месяца назад +1

    wow super area

  • @Aravindthiruneelakantan
    @Aravindthiruneelakantan 3 месяца назад +2

    Nenga explore pana all place's ha nanga travel pana neicha nearly 2-3 years continuously we should travel only in tamilnadu and Karnataka -kerala border villages great work bro covering all tribal culture in our state pleasant too watch ❤️all ur videos unga video's vachi documentary panlam.. 👌shared ur video my total family 12 people i made them to subscribe😅

  • @souchan6974
    @souchan6974 2 месяца назад

    Super ❤

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 2 месяца назад +1

    Beautiful

  • @naveens3808
    @naveens3808 3 месяца назад +3

    Super bro 🔥💯👍

  • @Midhoon.D
    @Midhoon.D 3 месяца назад +2

    Super Anna 🎉🎉🎉

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 21 день назад

    Super

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 месяца назад +1

    Super bro super.❤❤

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 2 месяца назад

    Oru arasan pola avarudaiya thoranai arivana pechu thelivana pechu... Avarukku nandri❤❤

  • @balakumar8616
    @balakumar8616 3 месяца назад +1

    உங்கள் வீடியோ வை எல்லாம் பார்ப்பேன் எல்லா வீடியோவும் நல்லாயிருக்கு கமென்ட் பன்ன தேரில

  • @Aravindthiruneelakantan
    @Aravindthiruneelakantan 3 месяца назад +4

    Wish u to explore other parts of india too..

  • @Lostsoultamil
    @Lostsoultamil 2 месяца назад +2

    எங்க மாவட்டம். பேச்சிப்பாறை டேம் போகும்போது ஒருமுறையாவது இந்த காணி கிராமத்துக்குள்ள போய் ஒரு நாள் தங்கி பார்க்கணும்னு நண்பர்கள் பலமுறை நினைத்திருக்கிறோம் ஆனா போக வாய்ப்பு கிடைக்கல

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      வாய்ப்பை உருவாக்கிருங்க....

  • @balakumar8616
    @balakumar8616 3 месяца назад +1

    Super l

  • @user-gt4pm1hm5u
    @user-gt4pm1hm5u Месяц назад

    Super.bro

  • @musicwinder_yt
    @musicwinder_yt 3 месяца назад +1

    Nice video 😊 good location 👍

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 3 месяца назад +1

    Anna super❤❤❤❤

  • @seranseran182
    @seranseran182 3 месяца назад +1

    Nalla video irukku. Kumbala koraikavum.

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb 2 месяца назад +1

    Super. Ladies இருக்கிறார்களா

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 месяца назад +2

    இயற்கை அழிக்கும் இடத்தில் வறட்சி ஏற்பட்டு நம்ம பாதிக்குது. இயற்கை அழிக்கமா பாதுகாக்கும் இடத்தில் நம்ம பாத்துக்காக்குது.

  • @kumar6d728
    @kumar6d728 2 месяца назад

    👌👌👌🤝

  • @krishnamoorthy7637
    @krishnamoorthy7637 2 месяца назад +1

    Manam magiz chutrulaa thanks

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 3 месяца назад +1

    💐💐💐

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 месяца назад +1

    Super jihudu sar s ❤. My.kanniakumari

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 3 месяца назад +4

    Intha mathri eadmellaam unga kannil eappatithan padukiratho super brother

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 24 дня назад

    இந்த பகுதிகளில் இருந்த இயற்கை மரங்கள் வெட்டப்பட்டு அதிக அளவில் பணம கொழிக்கும் ரப்பர் மரங்கள் நடப்பட்டது மனிதன் செய்த மாபெரும் இயற்கை சீர்கேடு.

  • @naveens3808
    @naveens3808 3 месяца назад +1

    Bro small Request ponmudi Eco tourism and Rose mala Rendu place um ponga bro super ah irukum please

  • @rhodesjerubal4493
    @rhodesjerubal4493 2 месяца назад +1

  • @manimegalai3600
    @manimegalai3600 Месяц назад

    ❤❤

  • @thamizarasan1913
    @thamizarasan1913 2 месяца назад +1

    That Boat with side mirrors😲😲😲😲😲😲🔥

  • @karthikeyankarthikeyan9301
    @karthikeyankarthikeyan9301 Месяц назад

    ❤❤❤❤

  • @SiranJeevi-tb7ms
    @SiranJeevi-tb7ms 2 месяца назад

    Anna western Ghats starting point eppadi irukkum. Chinna mountain ah thane start aghum. Edhutha udhane continues ah irukkade mountain

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Месяц назад

      Tapti valley tha bro starting....gujarath/Maharashtra border la irukku...video shoot ponen(during north india trip)...neenga sonna mathiri bit bit ah tha irunthuchu....video coverage seriya set aagala...

  • @taoyoga8287
    @taoyoga8287 2 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @alexanderdevasagayaraj3512
    @alexanderdevasagayaraj3512 3 месяца назад +1

    Sir try to go some mysterious places

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Месяц назад

    Sentinel island ulla pora matheri irukku bro last village boat la pogum poluthu ....

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 2 месяца назад

    Semma ya erriki namma aalunga een eda tourists spot ha devolip pannal 😢

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      👍

    • @jeyarosis6431
      @jeyarosis6431 2 месяца назад +1

      Yen ankeyum poi, kodaikanal, ooty a nasam pannina maari nasam panava iyarkaiyai

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Pechiparai dam already tourist place tha

  • @MuthuKumar-fo3tp
    @MuthuKumar-fo3tp 3 месяца назад +1

    Most underatted channel i have ever seen in youtube 😇 these guys deserve million subscribers 🎉

  • @positivesmug7204
    @positivesmug7204 3 месяца назад +1

    Good questions 👏👏👏
    Kindly educated them off camera not to come to cities, ask them to follow their culture tradition, education is waste ask their kids only to learn English to communicate and know what's happening around them because world government so called illuminati do not like people self-sustain living they want all to fall under their trap #save our forest #save our Tamil tribes 🙏🙏🙏

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx 2 месяца назад +1

    Amazon kadugal nuotu tripukku 3500 rs kodutha namma kumar... Namma oorla eppadi oru 300 rs la sorgam nalla manithargal errulirargal endru kumar sollave ella nandrigal kodi namba kovai out door thank you❤❤❤❤

  • @gamingusmaan8399
    @gamingusmaan8399 2 месяца назад +4

    வைத்தீயரை பார்த்து பேட்டி எடுக்கல? அப்போ எதுக்கு. இது மாதிரி நெறைய பாத்தாச்செ

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад +1

      சென்னையில் அனுமதியும் அம்பாசமுத்திரம் வானச்சரக அலுவலகத்திலும் அனுமதி பெற்று கொடுத்தால் உள்ளே சென்று பேட்டி எடுத்து விடலாம்ங்க... அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட புலிகள் சரனாலயத்தில் நாட்டு வைத்தியம் என்று சென்றால் வனத்துறை நமக்கு வேட்டு வைத்தியம் வைத்து விடுவார்கள்ங்க

  • @kulanthaivelkulanthaivel3101
    @kulanthaivelkulanthaivel3101 2 месяца назад +2

    நீங்கள் அந்த வைத்தியரை ராமன் என்ற வரை ஒரு பேட்டி எடுத்திருக்க வேண்டும் அந்த வைத்தியத்தை மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Anga poga mudiyathu sir.. forest department

  • @ramachandrang2763
    @ramachandrang2763 2 месяца назад +2

    கொஞ்சம் நபர்களுக்கு உடைகள் எடுத்துச் சென்று அளித்திருக்கலாம்.

  • @vivekanan9049
    @vivekanan9049 Месяц назад

    🙏🙏🙏❤❤❤🇲🇾🇲🇾

  • @rvmahesan
    @rvmahesan 2 месяца назад +1

    Apdye kanyakumari vanthaaaa

  • @GeetSenju
    @GeetSenju 2 месяца назад +2

    Kani manthiravathihal

  • @SuryaGamer-fc4he
    @SuryaGamer-fc4he 3 месяца назад +2

    தேன் எடுப்பதில்லையா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад +1

      எடுக்கறாங்க

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 3 месяца назад +3

    🎉😂 குடும்ப வருமானம் என்ன? என்ன வேலை பார்க்கிறார்கள்? உணவுப் பொருட்கள் என்ன 🎉 அவர்கள் கலாச்சாரம் பண்பாடு எல்லாமே எப்படி என்று கேளுங்கள் 😢🎉😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад +1

      தனி நபர் வருமானம் 500 முதல் 800 வரை. உணவு பொருட்கள் ஒரு சில வகைகள்.கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் விளக்கமாக வீடியோவில் உள்ளது..... Skip செய்து பார்த்தால் ஒன்னும் புரியாது

  • @positivesmug7204
    @positivesmug7204 3 месяца назад +1

    Please ask tribes what problem they are facing by the government?
    If ngo are really helping and ask if government is forcing them for vaccination 🙏

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh 2 месяца назад +1

    Location pin pannunga bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Ok brother....next time video la panniren

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 2 месяца назад +2

    Its Kanyakumari Wildlife Sanctuary & Reserve Forest✅, not Kalakkad Mundathurai ❌

    • @anujasweety3753
      @anujasweety3753 2 месяца назад +2

      Tirunelveli, Tenkasi, kanyakumari and Tuticorin serthu ore KMTR Wildlife administration thanga.

    • @rvmahesan
      @rvmahesan 2 месяца назад

      Ella India tha

  • @MsdhaniMsdhani-yt9ui
    @MsdhaniMsdhani-yt9ui Месяц назад

    மேற்குத்தொடர்ச்சி மலை தமிழ் வார்த்தை சரியாக பயன்படுத்துங்கள்

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 2 месяца назад +1

    பச்ச மலை பூவு.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 месяца назад +3

    Jesus yesu yesappa bless all dear ones please believe accept true God Jesus Yesappa going to come very soon

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 17 дней назад

    SC/ST reservations padichu nalla thaane irukanga

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 3 месяца назад +4

    குற்றை இல்லை பொத்தை. பொத்தை என்பது மலையை குறிக்கும்.

    • @antonydavid6363
      @antonydavid6363 3 месяца назад +4

      பொத்தை இல்லை பொற்றை

    • @rajum8624
      @rajum8624 2 месяца назад

      கரடு என்பதை இங்கு பொற்றை என கூறுவார்கள்

  • @user-je3bh4px4f
    @user-je3bh4px4f 3 месяца назад +3

    Pottai enpathu kuntu entu porul

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 Месяц назад

    Super bass

  • @ayyamperumal7737
    @ayyamperumal7737 Месяц назад

    Hollow block கல் வச்சி வீடு katturukaanga இதெல்லாம் exaggerated video waste

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 Месяц назад

    காட்டுக்குள்ள இயற்கையான சத்தங்களை சேர்த்து போடுங்க bass

  • @blackghost8135
    @blackghost8135 2 месяца назад +1

    இந்த காணொளியில் இந்த ஊர்களில் முக்கால் வாசி வீரயுக நாயகன் 🔥🔥🔥வேள்பாரி 🔥🔥🔥 இல் உள்ள ஊர் 🥰🥰🥰

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 2 месяца назад +2

    உங்க லைக்கான தமிழில பதிவிடுடா😮