தோழரே...நான் குமரி மாவட்டம் தான், கடமானை (Sambar Deer) தான் நாங்கள் மிளா என்று அழைப்போம், எம் ஊர் மக்கள் கடமான் எனும் சொல்லாடலை அறிந்ததில்லை, அவர்களுக்கு மான் என்றால் புள்ளிமான் என தெரியும். மிளா எனும் பெயரே பரவலாக குமரி மற்றும் கேரளாவில் அறியப்படும் பெயர் ஆகும்.
Hi sir Namaste. Your videos are good and we are very surprise that how people are living in those areas without power and education. Atleast respective area mlas send mps taken proper steps to develop them . Nobody is interested, only at the time of elections, they will remember these people and areas. But we will really appreciate you and your team walk into densely forest areas and bring light in to the present city and town people All the best for your future journeys and videos. Be Safe. Krishnakumar, Chennai TN
கடமான் (Sambar deer) (நாஞ்சில்நாட்டு வழக்கு - மிளா; இலங்கை வழக்கு - மரை) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். கடமான்கள் இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன.
மிளா மாடு போன்று பின்பாகம் குதிரைபோன்று இருக்கும் வேகமாக ஓடும் கொம்பு வித்தியாசமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
I visited this place yesterday. It was indeed a settlement in a deep forest.
பதிவுக்கு நன்றி தோழர்
நன்றிங்க
Big fan from🇲🇾🇲🇾
Good luck nager forests with yours RUclips highlights colourful super good
❤️❤️
மிளா என்பது மானின் பெரிய வகை ஒரு பாதி மாட்டிற்கு சமம். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிகமாக உள்ளது.
சூப்பர் வீடியோ அண்ணா🙏❤❤❤
Kanyakumari makkal oru like podunka - Like podunka makkaa
Excellent job bro.be care ful bro very dangerous place.
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பாகம் போச்சிப்பாறை மழைவாழ் மக்கள் ஒரு விடியோ ப்ரோ🎉🎉
மிகவும் அருமையான பதிவு சார்
நல்ல தகவல் வீடியோ
Amazing video bro..
மிளா/ மிழா என்பது ,
கடமான் (Sambar deer) என்ற மான் வகையை சேர்ந்தது.
மிழா/மிளா ஆண் கடமானுக்கு மாத்திரம் பொருத்தமான சொல்.
🎉 good 👍 job 👌🎉 super 💞
Super place 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
Bro google le mlavu nu search pannunga bro athoda photo varum
Its Sambar deer. Tiger's favourite prey 😊 nice video 👍
Oh thanks
First like first comment 🎉❤
Thank you for sharing kovai outdoors.
Nice bro😃😃😃
தோழரே...நான் குமரி மாவட்டம் தான், கடமானை (Sambar Deer) தான் நாங்கள் மிளா என்று அழைப்போம், எம் ஊர் மக்கள் கடமான் எனும் சொல்லாடலை அறிந்ததில்லை, அவர்களுக்கு மான் என்றால் புள்ளிமான் என தெரியும். மிளா எனும் பெயரே பரவலாக குமரி மற்றும் கேரளாவில் அறியப்படும் பெயர் ஆகும்.
சரி தாங்க தோழர்
Bro மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் முதல் மலையை வீடியோவில் போடுங்கள் ப்ரோ
Athu continuous mountain range illa bro...bit bit ah irukku
Mila theriyadha (sambhar deer)? Unga ooru coimbatore nu solitu idhu kuda theriyadha?
Enga oorla mila na yarukume teriyathu.... Kadamaan apdi tha solluvom....
Very very super video brother
மிளா என்பது ஆடு மான் இரண்டிற்கும் கிட்டத்தட்ட ஒத்துபோவதாய் இருக்கும்..
இந்த இடத்துக்கு பக்கத்தில் தான் ponmudi Eco tourism iruku bro try pannunga bro
Ok brother
Super Anna 🎉🎉🎉
I'm Frist brother waiting for your video's from mysuru
🤝
Nice tambi🎉🎉🎉
Sar.adhu.milla.nan.thrupadhiila.bardhan.
Super bro
Yov neenga camerala kaamichathu nejamave maadu thaanya, Athu mizha illa...
Hi sir Namaste. Your videos are good and we are very surprise that how people are living in those areas without power and education. Atleast respective area mlas send mps taken proper steps to develop them . Nobody is interested, only at the time of elections, they will remember these people and areas.
But we will really appreciate you and your team walk into densely forest areas and bring light in to the present city and town people
All the best for your future journeys and videos. Be Safe.
Krishnakumar, Chennai TN
Good 👍,
கடமான் (Sambar deer) (நாஞ்சில்நாட்டு வழக்கு - மிளா; இலங்கை வழக்கு - மரை) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். கடமான்கள் இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன.
Intha Amma sri lanka tamilar mathiri speech irukku
This is Kadaman / sambar deer
From K. K district
How do you found these places
Oru place pona,anga idea kidaikum brother
மிளா மாடு போன்று பின்பாகம் குதிரைபோன்று இருக்கும் வேகமாக ஓடும் கொம்பு வித்தியாசமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
இது ஒரு வகை, மான் இனம்.!
செபாஸ்டியன் சைமன்
கடமான் (Sambar deer) (நாஞ்சில்நாட்டு வழக்கு - மிளா; இலங்கை வழக்கு - மரை)
மானைவிட பெரியது மரை ஆங்கிலத்தில் sambar deer
காட்டு மாடியா மாடு மேய்க்கிற ஐயா
Katty maadu engum illai kaaterumai thaan indiavil irukku
Hi anna super anna
என் ஊர் மருதம் பாறை
Super bro 🔥💯💥
Thanks 🔥
Kada Maan ah tha irrukum nu nenaikira anna but illa nu sollitaanga
Mila is none other than kadaman or sambar in Indian wild life parlance
Jesus yesu yesappa bless you all dear ones please believe accept yesu yesappa only one true real miracles living GOD going to come very soon
ஓ நீங்களா. . உங்க வீடியோ நல்லாவே இருக்கும்.
Bro அதுதான் என்ன விலங்கு என்று தெரியவில்லை என்று குழம்பி இருக்கிறீர்கள் அதை அருகில் சென்று காணொளியாக எடுத்து பதிவிட வேண்டியது தானே
வேறு காட்டு விலங்குகள் நடமாடும்
👌
❤❤❤❤
❤️
RUclips la mila animal nu podiga varum
Amaa bro....sambar deer
🙏🙏🙏👍👍
❤️
Nan kadula vala pudikum
எருமை மாடு மாதிரி இருக்கும்
🎉🎉🎉🎉🎉🎉🎉
ப்ரோ மலைத்தேன் விற்பனைக்கு கிடைக்குமா என்று
Kedaikkum brother...1 kg 700
Hi
Hi
வணக்கம் அது என்ன என்று தெரியுமா தமிழால் மறை என்கிற மானோட கொஞ்சம் பெருசு கொம்பு அடுக்கடு கொம்பு இருக்கும்
ஒருவகை மான்
மிலா என்பது Blue bull என்கிற மான் வகையைச் சேர்ந்தது
Blue Bull and Sambar Deer are entirely different species. Not the same.
Mila is Sambar Deer. Google Sambar Deer you will know what is Mila.
Melavu anpathu blue cow anpathu porul
Kaduva antal chiruthai
மான் வகை
👍
marai
Kadathi G
🙏🙏🙏🇲🇾
Nilgai animal I think
yo athu eruma kuttiya 😂
Anna super na🌍🏞️🫂...
Thanks pa
See A
RPF police vehicle
ப்ரோ அதுதான் கடுவா
கடுவா என்றால் ஒருவகை புலி
Neel gai
கலைமான் தான் மிளா(sambar deer)
@@antonydavid6363 பேச்சி பாறை காணி பகுதியை சுற்றி காட்ட கைடு அல்லது அந்த பகுதி மக்கள் நம்பர் இருந்தா தாருங்கள் ஐயா
மிளா என்பது மான் வகை தான் வாட்ஸ்ஆப் நம்பர் தந்தால் படம் அனுப்பி வைப்பேன் நண்பரே ❤❤❤❤❤❤
காடுகளில் வாழ்ந்துக்கொண்டு மிருகங்கள் தொந்தரவு இருக்குன்னு சொல்லுறாங்க என்னத்த சொல்ல 😔
Super Anna
🎉🎉🎉🎉🎉🎉🎉