முயற்சிக்கு வாழ்த்துகள். இயற்கையோடு வாழ்வது அழகு,அரோக்யம். நாம் எதையோ தேடி வாழ்வை தொலைக்கிறோம். முதுவன் தாத்தாவின் பேச்சும் அவரின் தமிழும் அருமை. இந்த குழுவிற்கு நன்றி.
Thanks for the fascinating post. I really appreciate this video. If the legend of the origins of these people is TRUE, i think you should send this post to organizations like National Geographic. There is also an realization which is devoted to the study of ancient languages. I will try to get precise details about this organization for you, if you don't have it already. They may be aware and interested in the language of these people. I appreciate your efforts in making this video. There is a huge improvement in the quality and content of your posts. Thanks very much.
தோழங்க❤❤❤ தமிழில் அழிந்து, அறுகி வரும் ஒரு அழகான வார்த்தை. இப்படி எனக்கும் ஒரு வாய்ப்பு இப்படி அவர்களை சந்திக்க கிடைக்குமா எனும் ஏக்கத்துடன்! அவர்கள் அழகாக தமிழ் பேசுறாங்க, ஏன் தங்கிலீஷ் பேசி அவங்களையும் நாம் கெடுக்கணும்!
மலைவாழ் மக்களின் நலனுக்காக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.பாதை வசதி,மின்சார வசதி,பள்ளி கூடம்,கல்லூரி,ரேசன் கடை, மருந்து கடை, தொலை பேசி வசதி,பொருளாதார வசதி ஏற்படுத்தி தர உதவுங்கள் நன்றி 🙏
புலையர் குடியில் மன்னர்களும் இருந்துள்ளனர் கல்வெட்டு ஆதாரம் உள்ளது. புலை - விவசாய நிலம்,புலையர் - விவசாயிகள்.கேரளா, ஆணை மலை காடுகளில் வாழ்கிறார்கள்.தமிழர்கள்.
Kerala Govt has given good houses to their tribal people. But Tamilnadu Govt did nothing to their tribal people. Tamilnadu politicians cheat people in 😢
முதுவன் பழங்குடியின மக்களின் வித்தியாசமான வாழ்க்கை முறை PART - 1 🔗👇
ruclips.net/video/nfbparaPcTw/видео.html
முயற்சிக்கு வாழ்த்துகள். இயற்கையோடு வாழ்வது அழகு,அரோக்யம். நாம் எதையோ தேடி வாழ்வை தொலைக்கிறோம். முதுவன் தாத்தாவின் பேச்சும் அவரின் தமிழும் அருமை. இந்த குழுவிற்கு நன்றி.
🙏
இப்பிடி ஒரு உலகம் இருப்பதை உலகம் அறிய செய்ததற்கு நன்றி வாழ்த்துகள் 🎉🎉🎉
👍
நீங்க விலங்குகளுடன் தைரியமா வாழ்றீங்க..
நாங்க மனிதர்களுடன் பயந்து கொண்டே வாழ்றோம்..!
அவர்களை விட்டு விடுங்கள்.. மகிழ்ச்சியாக வாழட்டும்.!
🙏
அருமை
அந்த மக்களின் வாழ்க்கையை பார்க்கும்போதே அழகா இருக்கு..அதுவும் அந்த முண்டாசு தாத்தாவின் வெகுளியான பேச்சி அழகு.....❤❤
👍
நன்றிமிகவும் அருமையாக இருக்கிறது
அருமையான இயற்க்கை காட்சிகள்.
நன்றி தோழர்
😍
அந்த மக்களின் கலாச்சார நடனம் மற்றும் ஆடை பார்க்க அருமை. உணவு உபசரிப்பு அதைவிட அருமை.
🙏
இந்த மக்கள சந்திக்க ஏற்பாடு செய்தவருக்கு பாராட்டுக்கள் ❤️
🙏
வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள்.
👍
Thank you for sharing. Tribal s vudan valkai muri vithiyasama irulu. Thagaval Sona bro kum nandri. Intha video superb a iruku.
Thanks
வாழ்த்துக்கள் அண்ணா இதே போல் நிறைய வீடியோ போடனும்
👍
கூடவே பயணம் செய்த திருப்தியான
கானொளி தம்பி..
வாழ்த்துகள்
நன்றிங்க
அருமையான கவரேஜ். வாழ்த்துக்கள்.
நன்றிங்க தோழர்
Tribal hospitality wow! Excellent
🙏❤️
Very interesting
அருமை.
🙏
நல்லா இருக்கு இசை 👌
👍
Arummai romba interesting irrunthathu rendu part parten nera parka mudiyathu athai risk eduthu video potu irrukenga thanks bro 🙏👍👌
👍
Vera Vera level 🎉 super ❤
video romba attakaasama irunthuchu bro super
🙏anneee
T""q for your efforts about Muthuvar Tribal Origins and Settlements,Customs
👍
மிக அருமை 😊
👍
அருமை அருமையான unavu 🎉❤
❤️❤️👍
First like❤
😍
மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த யூடியூப் சேனல் எடுத்து புள்ளிகள் எடுத்துள்ளீர்கள் நன்றி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நன்றிங்க
வாழ்த்துகள் தம்பி
🙏
மறையூர் பற்றி அழகான விளக்கம்
👍🙏
அருமை
🙏
Very interesting bro. Congratulations
Thank you very much
Thanks for the fascinating post. I really appreciate this video. If the legend of the origins of these people is TRUE, i think you should send this post to organizations like National Geographic. There is also an realization which is devoted to the study of ancient languages. I will try to get precise details about this organization for you, if you don't have it already. They may be aware and interested in the language of these people. I appreciate your efforts in making this video. There is a huge improvement in the quality and content of your posts. Thanks very much.
There is a correction to my message - the word ".. realization " should be "...organization". Sorry about that.
🙏👍❤️
Nice sir❤
👍
Maraiyur is the best village your video is very very best
Thank you so much
Thankyou so much for your exploring the tribal customs, Brother 👍👍👍👍👍
👍
Super nalla manusar pawam ❤❤
👍🙏❤️
First comment first view first. Like
😍
Super place❤ nice people
Thanks
Bro. Your voice and explanation is amazing.
Thank you so much brother
super bro thanks
🤝
Super Anna
Thanks
🎉நன்றி
❤️
Thankyoubro
❤️
Very very happy Anna
❤️
Goodjop.
👍
Music super
👍
Super❤
Thanks 🔥
மறையூர் முதுவன்குடி மக்கள் இதே கலாச்சாரத்தில் நீண்ட காலம் வாழனும் அவரை யாரும் இடையூறு செய்யக்கூடாது
Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 GOD bless🙏 you☘️☘️☘️👍👍👍💯🏹🏹🏹✝️☪️🕉☑️
Thank you so much
❤❤❤❤❤ promote this channel namba ❤❤❤❤❤
❤️🙏
Bro unga background humming music male voice link irutha anubuga bro
Entha music bro..??.
தோழங்க❤❤❤ தமிழில் அழிந்து, அறுகி வரும் ஒரு அழகான வார்த்தை. இப்படி எனக்கும் ஒரு வாய்ப்பு இப்படி அவர்களை சந்திக்க கிடைக்குமா எனும் ஏக்கத்துடன்! அவர்கள் அழகாக தமிழ் பேசுறாங்க, ஏன் தங்கிலீஷ் பேசி அவங்களையும் நாம் கெடுக்கணும்!
👍
Wel. Old. Pepules. Lovley. Life. Weldan. Kovai. Friends. ❤🎉❤
4 வது பார்வையளர்
😍
Wow
👍
கேழ்வரகு களி கோழி கொழம்பு ❤❤❤❤❤❤❤
❤️
Is that work from home job sure, what kind of work bro
WhatsApp group la join panni parunga,interest iruntha continue pannunga
மலைவாழ் மக்களின் நலனுக்காக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.பாதை வசதி,மின்சார வசதி,பள்ளி கூடம்,கல்லூரி,ரேசன் கடை, மருந்து கடை, தொலை பேசி வசதி,பொருளாதார வசதி ஏற்படுத்தி தர உதவுங்கள் நன்றி 🙏
🙏
👌👏👏💐💐🙏🙏
👍
Esalthittu malai val.kudiiuppu. தளி jallipptti மாவட்டம்thiruppur
புலையர் குடியில் மன்னர்களும் இருந்துள்ளனர் கல்வெட்டு ஆதாரம் உள்ளது. புலை - விவசாய நிலம்,புலையர் - விவசாயிகள்.கேரளா, ஆணை மலை காடுகளில் வாழ்கிறார்கள்.தமிழர்கள்.
தெளிவு படுத்தியமைக்கு நன்றிங்க
எங்க தாத்தா கூட கேரளாவில் கங்கானியா இருந்தவர் தான். Gangani means supervisor(மேற்பார்வையாளர்).
அருமை சகோ
Kerala Govt has given good houses to their tribal people.
But Tamilnadu Govt did nothing to their tribal people.
Tamilnadu politicians cheat people in 😢
👍
❤
💓
🎉🎉🎉🎉
❤️
அங்கே கடவுளா இருக்கின்றார்.
🙏
விடைபெறும் போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
அப்போ உங்களுக்கு எப்படி இருந்துஇருக்கும்.
🙏
இவர்கள் காடம்பாறை பக்கம் பார்த்தேன்
👍
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
👍
Ladies paakamutiyala.anthakaalam
ஒழுக்கம் இப்போ ninaichale😂😂
😰
அகப்பை என்று பெயர் இந்த கரண்டிக்கு.
👍
இந்த வாழ்க்கை வாழனும்னு எனக்கும் ஆசை தான் ஆனா முடியாது
School இருக்கா.
Yes
அம்பானி அடானி வாழ்கைய விட நல்லாருக்கு.
Balanced emotions. நிம்மதியான வாழ்கை. எல்லோரும் நல்லவர்களாக வாழும் இடம் சுவர்க்கம்.
👍
Andha karandi ku peyar AGAPPAI!
👍👍❤️❤️
அது முதுவன் இல்ல முடவன் அவங்க தான் கூட எல்லாம் நேர அவங்க கூடி நீரவங்க எல்லாம் குறவர்கள் இல்ல முடவன் என்று ஒரு ஜாதி அவங்க தமிழ் மக்கள்தான்
புலையர் என்றால் தாழ்த்த பட்டவர்களா என்ன?
Irukalamnga
இவர்களை இனி யாரும் தொந்திரவு செய்ய வேண்டாம்.
🙏
நாங்களும் இப்படி பட்ட வாழ்க்கை முறையில் தான் வாழ்ந்தோம்.
👍
கருப்பு சட்டை அவரு யாருன்னா
Friend bro...antha village la sila building's construction pannirukaru
@@kovaioutdoors ok anna
Thanks bro 🙏
Super ❤❤❤
Big thanks