விஜய் அஜித் படம் ரிலீஸ் ஆவதை மக்கள் ஆவலுடன் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அதே போல் உங்களுடைய ஆப்பிரிக்கா சீரிஸ் வீடியோவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அனைத்து வீடியோவும் மிக மிக மிக அருமையாக உள்ளது
பழங்குடியினர் என்றா. இவங்க ரொம்ப இன்னும் நாகரீகம் இல்லாத பழங்குடியினரா இருக்கிறார்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை குடி. இதையெல்லாம் பார்க்கும்போது நம்ம இந்தியா எவ்வளவு ரொம்ப நல்ல நாடு. நீ ரொம்ப நல்ல பையன் தம்பி வாழ்த்துக்கள்
தம்பி இதுபோல வாழ்க்கை வாழ்ந்தவங்க தான் நூறு வயசுக்கு மேல வாழ்ந்தாங்க ஆரோக்கியமாக, இப்பொழுது டெக்னாலஜி வளர்ந்து நாம் வேலை செய்வதையே தவிர்த்து விட்டோம் உடல் வலிக்க வேண்டும் பசி எடுத்த பின் உண்ண வேண்டும் இனிமையான தூக்கம் வேண்டும் இதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை🙏
😅 இனிய பயணம் இன்ட்ரஸ்டிங் அருமை அஜய் உங்களுடைய அனைத்து யூடியூப் சேனலையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் கொண்டு இருக்கிறேன் உயிரை பணயம் வைத்த பயணம் திரில்லிங் அருமை தொடரட்டும் உங்கள் பயணம்
24:09 : நாத்து சோளம் இதன்பெயர். நவதானியம் வகைகளில் இது ஒன்று இதை சிகப்பு சோளம் கூட சொல்லுவாங்க. இதை மாடுகளுக்கு வாங்கி அரைத்து மாவு ஆக்கி(தோசைக்கு அரைப்பது போல) கொடுப்பார்கள் அப்படி கொடுத்தால் மாடு நன்றாக பால் கொடுக்கும்.
அஜய்! ஆப்பிரிக்கா சீரிஸ்ல் நீ போகும் இடங்கள் எல்லாம் மிகவும் பின் தங்கிய இடங்களாக தெ ரிகிறதே ஏதோ ஒரு எமெர்ஜென்சி என்றால் அதற்கு உண்டான வசதிகள் இருக்கிறதா? ரொம்ப தைரியம்தான் அஜய்!
தமிழில் கூறும் மொட்டு சோலம் என்பதை தான் இவர்கள் சோகம் என்று சொல்கின்றனர் ஆக இவர்கலது மொழியை நன்கு கவனித்தால் நிறைய தமிழ் வார்த்தைகள் சிரிய வித்தியாசத்தில் இருக்கும் அவ்வளவு தான் சகோ 🤷♂️ வாழ்த்துக்கள் 😀👍💐
I'm addicted to Uganda series of your video. Mass bro nee thaniya poi ivalo plan panni video poturinga. Gang ah poi video upload panna kuda intha alavuku cover pannuvangala nu theriyala. Awesome.
Sorghum means millets like ragi, wheat , sollam..... This area is left untouched in uganda.. congrats you have a enough courage to visit this place bro. Take care..
I too watch backpacker kumar but he's little short tempered little selfish in the name of budget he never do little little helps 😔 for much needed PPL .In the name of raw n real he mostly goes for free lift free stay but never return gift but hard worker no doubt.
Back packer kumar is hard worker true. but he is selfish and try to enjoy everthing free and covers long period by walking no use of simply walking throughout the episode. His eating culture is also not good. If people dont help he use to project them as bad. No one will easily accept stranger. Will we do that are allow inside the home without knowing anything..? He try to get everything free. If the poorpeople gives accomadation for four to five days( png trip) and paid little bit of money and expressed asthough paid much. They themselves are poor people. His dressing sense also not up to the mark and makes peopple far to think indians as him. As a travellor he should have to change in many aspects.
Thambhi You are extra ordinary in videography. So much courage also you had to visit alone. I think you had Critical,Crucial exp in that Night bus. But Good people lives everywhete. God with you Thambhi. One time visit Libya and Tunisia. Take care of your Health. Keep Expkoring and Best Wishes. ❤🇮🇳Jaohind
24:33 White Sorghum-வெள்ளை சோளம் Sorghum (Hindi: Jowar; Tamil: Cholam; Telugu: Jonna; Kannada: Jola; Malayalam: Cholum) is an ancient cereal grain which is a staple crop in India.
Tribal people are very nice people. They are honest people. U have come to a nice place and showing everything beautifully. Without a guide in such a place u won't know anything or understand anything. 😊😊❤❤❤❤❤
Ajay finally we met the tribes Today in this video. The room of MID CITY INN MOROTO GUEST HOUSE where you stayed is really comfortable. The guide of Kara Tunga Tours is really very jovial person and gave all the valuable information. Visit to the Tribal Market is once in a life time experience. It is really nice to all the local people selling their wares. Sharing concept among them is really very appreciable. Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.
Very nice video bro, Unga videos ellamae super, Neenga visit pana places ellamae vera level❤✌, nanum travel pananum nu plan pani irruken, Thanks bro for all the travel plan information. Bro next trip brazil plan 🇧🇷
பழங்குடி சந்தையில் லோக்கல் பழங்குடி சரக்கு அடித்து விட்டு அஜால் குஜால் ஆக இருக்க வேண்டிய அஜய் சைவ பூனையாக இருப்பது நல்ல விசயம்... (பின்குறிப்பு - உங்க ரசிகர்/subscriber எல்லோரின் கமென்ட்களுக்கு உங்க reaction குடுங்க அஜய்)
Good afternoon my brother I've been watching all of your video but I never send my comments to you congratulation on your achievement well let me introduce myself I'm from Malaysia and I'm Indian roots are from India well I have one question there are many people help you in the way of transportation and you say it's very reasonable and cheap price after the journey did you ever give them a tips if no please give them at least a small amount thank you my brother I never visit India when I visit I would like to you
In Ranchi Jharkand, India tribals take rice beer available in vegetable market. Very nasty smell. They keep cooked rice outside for some days. You can imagine the smell
That was a video with mataji and your father in Malaysia where you stay in your uncle's house near to klcc in that video if you mention hotel is a place to stay but not a place to eat
Finally tribs ah meet paniyachi sama different experience makalea, do comment and like the video ❤
சிவப்பு சோளம்
Bro naane Uganda fulla poi suththi paathutu vantha maari feeling. Waiting for tribe people village visit video do post soon.... 😊
Super pa. உங்களோட சேர்ந்து பயணம் செய்த மாதிரி இருந்தது நன்றி
🇮🇳🤝🇦🇺
தம்பி அதுதான் நம் முன்னோர்கள் சாப்பிட்ட இரும்பு சோளம் இதுதான் தமிழர்களின் பாரம்பரிய உணவு
விஜய் அஜித் படம் ரிலீஸ் ஆவதை மக்கள் ஆவலுடன் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அதே போல் உங்களுடைய ஆப்பிரிக்கா சீரிஸ் வீடியோவை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அனைத்து வீடியோவும் மிக மிக மிக அருமையாக உள்ளது
Dei dei 😂😂
@@Theinvisible45😂😂😂
Semma uruttu thala😅
😂😂😂😂
ஆமா சகோ
பழங்குடியினர் என்றா. இவங்க ரொம்ப இன்னும் நாகரீகம் இல்லாத பழங்குடியினரா இருக்கிறார்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை குடி. இதையெல்லாம் பார்க்கும்போது நம்ம இந்தியா எவ்வளவு ரொம்ப நல்ல நாடு. நீ ரொம்ப நல்ல பையன் தம்பி வாழ்த்துக்கள்
இந்த ஆப்பிரிக்கா நாட்டை பார்க்கும்போதுதான் நம் நாடு பணக்கார நாடு மாதிரி தெரிகிறது
only loosus will go to Uganda .
தம்பி இதுபோல வாழ்க்கை வாழ்ந்தவங்க தான் நூறு வயசுக்கு மேல வாழ்ந்தாங்க ஆரோக்கியமாக, இப்பொழுது டெக்னாலஜி வளர்ந்து நாம் வேலை செய்வதையே தவிர்த்து விட்டோம் உடல் வலிக்க வேண்டும் பசி எடுத்த பின் உண்ண வேண்டும் இனிமையான தூக்கம் வேண்டும் இதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை🙏
ஆப்ரிக்கா மக்களின் சராசரி வாழ்க்கை அருமை அவர்களின் வாழ்க்கை தரம் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய்
சோளம் நமது ஊரில்கூட சோளத்திலிருந்து மது தயாரிக்கப்படுகிறது .
இந்த மாதிரி காலனி 90s/2000 வரை தமிழக கிராமங்களில் புழக்கத்தில் இருந்தது நான் பார்த்த இருக்கிறேன் வெயிட் அதிகம்
இந்தியா வை விட கொஞ்சம் விலை கம்மி தான் இந்த பதிவை காண்பற்கு மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பா
காரமோஞ்சங் நாட்டாமைக்கு பீர் வாங்கிகொடுத்த தெய்வமே வாழ்க 😊😅
அந்த நபர் ஆங்கிலம் அழகாக பேசினார்
It's because they were under English speaking colonisation for very long and they enjoy it. So, English language became their language.
நானே உகாண்டா போன மாதிரி அவ்ளோ மகிழ்ச்சியா இருந்தது, இந்த வீடியோ பார்க்க ❤❤❤
😅 இனிய பயணம் இன்ட்ரஸ்டிங் அருமை அஜய் உங்களுடைய அனைத்து யூடியூப் சேனலையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் கொண்டு இருக்கிறேன் உயிரை பணயம் வைத்த பயணம் திரில்லிங் அருமை தொடரட்டும் உங்கள் பயணம்
22:42 அவங்களாவது சமார்ட் போன் என்னும் சிறையில் பழகாமல் இருக்கட்டும் அப்போது தான் மக்களிடம் மனதோடு பேசமுடியும்🎉
24:09 : நாத்து சோளம் இதன்பெயர். நவதானியம் வகைகளில் இது ஒன்று இதை சிகப்பு சோளம் கூட சொல்லுவாங்க. இதை மாடுகளுக்கு வாங்கி அரைத்து மாவு ஆக்கி(தோசைக்கு அரைப்பது போல) கொடுப்பார்கள் அப்படி கொடுத்தால் மாடு நன்றாக பால் கொடுக்கும்.
Ajay தம்பி நான் எந்த போதை பழக்கமும் இல்லாதவன்,ஆனால் உன் வீடியோ எப்ப வருமென்று எதிர்பார்க்க வைத்துவிட்டான் அஜய்,
ஏனுங்க அஜய் தம்பி . நீங்கெல்லாம் வேற லெவல் என்ற டயலாக் ஒட்டிக்கிடி😂🎉ச்சே😅
அஜய்! ஆப்பிரிக்கா சீரிஸ்ல் நீ போகும் இடங்கள் எல்லாம் மிகவும் பின் தங்கிய இடங்களாக தெ ரிகிறதே ஏதோ ஒரு எமெர்ஜென்சி என்றால் அதற்கு உண்டான வசதிகள் இருக்கிறதா? ரொம்ப தைரியம்தான் அஜய்!
பணத்தின் மதிப்பும் வாழ்க்கையின் வலியை இவர்கள் மூலம் தெரிகிறது
Exactly dear
Avargal poor areas mattum thaan tourism ku vitturukaaga - to raise funds, it's their political tricks.
அருமை அம்பி. உங்கள் மூலம் உகண்டா மக்களை பார்க்கமுடிந்தது. நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
தமிழில் கூறும் மொட்டு சோலம் என்பதை தான் இவர்கள் சோகம் என்று சொல்கின்றனர் ஆக இவர்கலது மொழியை நன்கு கவனித்தால் நிறைய தமிழ் வார்த்தைகள் சிரிய வித்தியாசத்தில் இருக்கும் அவ்வளவு தான் சகோ 🤷♂️ வாழ்த்துக்கள் 😀👍💐
I'm addicted to Uganda series of your video. Mass bro nee thaniya poi ivalo plan panni video poturinga. Gang ah poi video upload panna kuda intha alavuku cover pannuvangala nu theriyala. Awesome.
solo va pona than neriya poga mudiyum 🤣
அஜய் உலகத்திலேயே அருமையான சந்தை
Since 10 years iam working here Uganda
Sorghum means millets like ragi, wheat , sollam..... This area is left untouched in uganda.. congrats you have a enough courage to visit this place bro. Take care..
Hardwork never failes..nangalum unga kuda travel panna feel...very interesting..
Backpacker kumar and ajay classic ❤❤❤❤ rocks guys 🎉🎉🎉🎉🎉
I too watch backpacker kumar but he's little short tempered little selfish in the name of budget he never do little little helps 😔 for much needed PPL .In the name of raw n real he mostly goes for free lift free stay but never return gift but hard worker no doubt.
Backpacker senthilkumar waste Ajay good
Back packer kumar is hard worker true. but he is selfish and try to enjoy everthing free and covers long period by walking no use of simply walking throughout the episode. His eating culture is also not good.
If people dont help he use to project them as bad. No one will easily accept stranger. Will we do that are allow inside the home without knowing anything..? He try to get everything free. If the poorpeople gives accomadation for four to five days( png trip) and paid little bit of money and expressed asthough paid much. They themselves are poor people. His dressing sense also not up to the mark and makes peopple far to think indians as him. As a travellor he should have to change in many aspects.
Cool guys 👌😎
@@nuts482 are you his enemy? Or was it your experience?
Thambhi You are extra ordinary in videography. So much courage also you had to visit alone. I think you had Critical,Crucial exp in that Night bus. But Good people lives everywhete. God with you Thambhi. One time visit Libya and Tunisia. Take care of your Health. Keep Expkoring and Best Wishes. ❤🇮🇳Jaohind
24:33 White Sorghum-வெள்ளை சோளம்
Sorghum (Hindi: Jowar; Tamil: Cholam; Telugu: Jonna; Kannada: Jola; Malayalam: Cholum) is an ancient cereal grain which is a staple crop in India.
Karamojong Tribal People & Market Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻
சொர்க்கம் என்றால் நம்ம ஊரு சிவப்புச் சோளம். இது ஆதி மனிதனின் உணவு.
Yes எங்கள் தாத்தா பாட்டி காலத்தில் காலை மதிய உணவு இது இது ஒன்றும் பீர் கிடையாது சோளகூழ்
Good people these Uganda people. The Indian government should help them financially .
Tribal people are very nice people. They are honest people. U have come to a nice place and showing everything beautifully. Without a guide in such a place u won't know anything or understand anything. 😊😊❤❤❤❤❤
24:26 தட்டைபயிறு காராமணி
இது தட்டை பயறு இல்லை சோளம்.
@@em.sundarraj1761original சோளம் வெள்ளை சோளம் hyprid
நண்பா சூப்பர்
எப்படா வீடியோ வரும்னு எதிர்பாத்துட்டு இருந்தேன்
29:03 ஆடு விலை ஐந்தாயிரம் என்பது மிக குறைவு, 12கிலோ அளவு வரை கறி இருக்கும், 10 ஆயிரம் முதல் 12ஆயிரம் வரை விலை போகும்.
அண்ணா உங்க பேச்சு சூப்பர்🎉
மிகசிறப்பு ❤😊
Amazing Ajay... Really wonderful people they are... Excellent vlog.... ..thank you very much ❤❤❤for this beautiful Uganda series...
Anna nan ilankaiyilirunthu nenka shirechchikkondo iruppathu enakku rompa pudikkum
Ajay finally we met the tribes Today in this video. The room of MID CITY INN MOROTO GUEST HOUSE where you stayed is really comfortable. The guide of Kara Tunga Tours is really very jovial person and gave all the valuable information. Visit to the Tribal Market is once in a life time experience. It is really nice to all the local people selling their wares. Sharing concept among them is really very appreciable. Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.
So nice
Sorgam, that is the same sorgam millet what we get here. Many overlap between us. தமிழில் சொர்கம் தான்.
Very nice video bro, Unga videos ellamae super, Neenga visit pana places ellamae vera level❤✌, nanum travel pananum nu plan pani irruken, Thanks bro for all the travel plan information. Bro next trip brazil plan 🇧🇷
America London people ku tough thara alavkku Uganda makkal english arumaiya pesaranga kandipa appreciate pannanum Sago thanks for Africa series
அந்த தானியத்தின் பெயர் சோளம்.மிகவும் சத்தான ஒரு சிறு தானியம் அஜய்.
அதுதான் நம்ம ஊரு சோளம் அதுல பீயர்?😮❤👌
இது தான் உண்மையான நாட்டு சோளம்
நம்ம ஊரிலும் வாரச் சந்தை உண்டு.
நகரங்கள் அதிகமானதால் வாரச் சந்தை குறைந்து வருகிறது
மிக மிக அருமை bro 🎉🎉🎉
Thank you your information about the people of Africa.
பழங்குடி சந்தையில் லோக்கல் பழங்குடி சரக்கு அடித்து விட்டு அஜால் குஜால் ஆக இருக்க வேண்டிய அஜய் சைவ பூனையாக இருப்பது நல்ல விசயம்...
(பின்குறிப்பு - உங்க ரசிகர்/subscriber எல்லோரின் கமென்ட்களுக்கு உங்க reaction குடுங்க அஜய்)
Awesome video Ajay...Books vida unga videos pathu nariya therinchikiten .
Nandri ❤
Semma... super Nanba....
Vera level bro neenga ..
Thanks for glimpsing africa 😊
Bro ungalakku Anga set acha ..
Neenga ena feel panringa Africa va nenchu...
Comfortable? ....
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana makkal Uganda vil Arumaiyana Coverage ungal exploring 👍parthu safety ah irrunga ellam Parvathi Parameshvaran Arula ungal payanam vettri adayatum
Sorghum is a Millet .I think ..In tamil .it is .KAMBU...
அருமை நன்பா
அஜய் அருமை பதிவு
Super thambi really awesome video for ur Africa tour videos
Love watching ur videos...
Cant wait for the next one
Kind of addicted 😂
Thank you so much 😀
Very nice vedio, this is what we need not big cities roaming around
29:35 ஆடு மாடு விலை கம்மிதான்
Supet video Anna 🤘
Yes I am waiting for this video
Good afternoon my brother I've been watching all of your video but I never send my comments to you congratulation on your achievement well let me introduce myself I'm from Malaysia and I'm Indian roots are from India well I have one question there are many people help you in the way of transportation and you say it's very reasonable and cheap price after the journey did you ever give them a tips if no please give them at least a small amount thank you my brother I never visit India when I visit I would like to you
Love from Malaysia, very educational video. Keep it up bro and all the best
வெளி நாட்டில் mobile service rate அதிகமாகத்தான் இருக்கும்.
நம்ம நாட்டிலேயே bsnl தவிர்த்து மத்த Jio Airtel rate latest ஆக
அதிகமாக்கிட்டாங்க
Excellent i am waiting for this kind of video
Live experience....unga videos Elam natural ah eruku... continue to do that
Ok thank you
Tamil trekker fans Assemble ❤❤❤
Vera level ajay bro❤❤❤u r videos always best information about Africa vlogs ❤❤❤
Thambi 1st comment very much for this episode 🎉😊
Super
Very good vedio
History class with live.
Congrats.
Thanks for series 👍🌹
Bro you went to kambodiya ankorewatt temple.....or have video...
In Ranchi Jharkand, India tribals take rice beer available in vegetable market. Very nasty smell. They keep cooked rice outside for some days. You can imagine the smell
Very very interesting video ❤❤❤❤❤
14:10 Sorgam means Cholam in Tamil, I think.
நல்ல அருமையா Vlog பண்ணிருக்க"..... Super....Ajai.
U r different from others........🎉
அய்யர் மகனே உலகத்திலேயே தனி ஆளா சுத்துற ஒரே அய்யர்மே நீங்க தான் அஜய்
Wonderful bro. Waiting for you to cover Japan
Eagerly waiting for Masai mara bro. If possible please go. We would gain lot of information from you❤
Very interesting and informative
Plz bro tribes kuda baffoon hunting ponga interesta erukum Ilana jungle safari yavuthu ponga
Kalakkal episode
Shorgam என்பது நம்ம சோளம் தான்!
இடைக்கிட traditional Background music போடுங்க இன்னும் நல்லா இருக்கும்
Ajay bro big fan from Bangalore ❤
Hi Ajay, unique content 😊, hope you bought those slippers, they look sturdy
39:43 Guide bike TVS star 125cc
Super brother❤
"Sogum " term refers to solam (tamil) or maize in english
We thoroughly enjoyed digitally your Africa trip.Wanted to know about Kenya...Are you going to visit this time??
Super bro.. Expected this tribes vlog 🔥
Hats off to Ajay .
That was a video with mataji and your father in Malaysia where you stay in your uncle's house near to klcc in that video if you mention hotel is a place to stay but not a place to eat
சோகம் நம்முடைய சோளம் என்று பொருள்.
1st View and 1st comment
சூப்பர்