இரவுநேர காட்டு வாழ்க்கை part 2 the life of night tribals people

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 527

  • @mohamednowshad1367
    @mohamednowshad1367 5 месяцев назад +47

    காடுகள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது இறைவன் கொடுத்த மிகவும் சிறந்த பரிசு உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிராஜ் பாய் அஸ்ஸலாமு அலைக்கும் 🎉 😂

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +3

      வாலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...

    • @arivukannumurthy1593
      @arivukannumurthy1593 5 месяцев назад

      எண் ஓட

    • @nagabooshanamsrihari5766
      @nagabooshanamsrihari5766 4 месяца назад

      111

    • @SilambarasanAakashSilambarasan
      @SilambarasanAakashSilambarasan Месяц назад

      அழகான பதிவுகள். உங்கள் முயற்சி தொடரட்டும்

  • @சீயோன்மீடியா
    @சீயோன்மீடியா 5 месяцев назад +16

    உங்கள் வீடியோவை பார்க்கும்போது நாங்களும் உங்கள் உடனே பயணம் செய்தது போல ஒரு உணர்வு சகோதரா

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +2

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 5 месяцев назад +7

    ஓர் நாள் நகர்புற வாழ்விலிருந்து விடுப்பட்டு, காடுகளின் இயல்பிலும், இயற்க்கையிலும் வாழும் இவர்களுடன் உரையாடி, உணவருந்தி, நித்திரைகொள்வது உட்பட இதர எல்லாமே..... என்றும் நினைவில் நிற்கும் தனித்துவமான தருணங்கள்.!!!! நன்றி அண்ணா இந்த பதிவிற்கு. Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் தங்கச்சி ❤️

  • @RuginthaSoi
    @RuginthaSoi Месяц назад +3

    மிகவும் அழகான ஒரு படம் பார்த்து ரசித்து மகிழ்ந்த தருணம் மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  Месяц назад

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 5 месяцев назад +15

    அருமையான பதிவு ஸ்டே பண்ற வீடியோ நிறைய போடுங்க அண்ணா நல்லா இருக்கு அழகான காடு அன்பான மனிதர்கள் நீங்க கொடுத்து வச்சவங்க அண்ணா காடுகளில் பயணம் தொடரட்டும்😊😊😊❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள்

  • @mohammedshafeek1987
    @mohammedshafeek1987 Месяц назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா இந்த வீடியோ ல மைனஸ் னு சொல்லணுனா உங்க safety காக ஒரு சில பாதுகாப்பு பொருள்கள் எடுத்துட்டு போங்க எனக்கு தெரிஞ்ச மைனஸ் இவ்ளோதான் பட் பிளஸ் னு சொன்ன எல்லாமே பிளஸ் தான் என்னா இவ்ளோ கஷ்ட பட்டு ஆபத்து நிறைஞ்ச வனம் பகுதிக்குள்ள போய்ட்டு உயிர பணயம் வெச்சு போற உங்க தைரியத்துக்கும் தன்நம்பிக்கைக்கும் ஒரு மிக பெரிய salute🙏 இந்த வீடியோ ல தேவ இல்லாம மைனஸ் சொன்ன நா மனுஷனே இல்ல நண்பா உங்க பயணம் மேன்மேலும் வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் take care nanba

    • @HyperTracker-
      @HyperTracker-  Месяц назад

      வாலைக்கும்ஸலாம் வரஹ்.
      அல்ஹம்துலில்லாஹ்

  • @azardheen7337
    @azardheen7337 Месяц назад +2

    Very nice bro ❤❤❤❤ enakkum intha video vittu piriya manamillai .. seekiram mudunja madhiri oru feeling....

  • @BaskarBaskar-u8l
    @BaskarBaskar-u8l Месяц назад +3

    அருமையான பயணம் !
    அவர்களது உணவுமுறை , வருமானம் , போக்குவரத்துக்குன்டான வசதி இதுபோல இன்னும் சில விஷயங்களை கேட்டுத்தெரிந்திருக்கலாம் !

    • @HyperTracker-
      @HyperTracker-  Месяц назад

      முதல் பகுதியில் அவர்களிடம் இந்து சம்பந்தமான கேள்விகளை கேட்டு இருக்கிறேன்

  • @manimozhi2335
    @manimozhi2335 5 месяцев назад +26

    ஒரு சிறப்பான காணொளி பார்த்த திருப்தி நாங்களும் அன்று இரவு அங்கு தங்கிய அனுபவத்தை கொடுதத்து. மணி சேலம்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

    • @A.p.palaniSamy
      @A.p.palaniSamy 2 месяца назад

      சூப்பர் நண்பா

  • @annamalai277
    @annamalai277 5 месяцев назад +15

    அருமையான வீடியோ பதிவு பழைய வாழ்க்கை திரும்பி பார்த்த மாதிரி இருந்தது நண்பா😊

  • @MalarvaniSivaram
    @MalarvaniSivaram 7 часов назад

    I didn’t skipped the video anywhere. 45 minutes anthe place le vaalntha maathiri irunthuchi. Really salute for your hardwork brothers. Sunuki puppy so cute 🥰.

  • @SekarSekar-o7e
    @SekarSekar-o7e 4 месяца назад +2

    சிறப்பான பதிவு சகோ அந்த மக்களின் வாழ்வு உயர உங்களை போல் நானும் கடவுளை வேண்டுகிறேன் 🙏

  • @asuganthi6567
    @asuganthi6567 3 месяца назад +2

    சூப்பர் புரோ. இவ்வளவு ஆபத்தான இடத்தில் கஷ்டப்பட்டிருக்கீங்க.மலைவாழ் மக்கள் பாசம் உள்ளவர்கள் சூப்பர் புரோ

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @elephantlover6955
    @elephantlover6955 4 месяца назад +3

    Feels want to join u guys.. Tired of city life.. தங்களின் இயற்கை பயணம் தொடர எம் வாழ்த்துக்கள்❤🐘 மலேசிய தமிழச்சி🇲🇾

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அனைத்து வீடியோவை பாருங்கள்

  • @rukmanirukmani-hw5sg
    @rukmanirukmani-hw5sg 4 месяца назад +3

    மிகவும் அழகான பதிவு இரவில் நீங்கள் அவர்களுடன் தங்கி வீடியோ போட்டது அருமை வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @kannansubbaiah9267
    @kannansubbaiah9267 4 месяца назад +2

    எல்லாமே எதார்த்தம் மிகவும் அருமை... இயற்கை இறைவனின் வரப்பிரசாதம்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад +2

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @bagumyasmin4637
    @bagumyasmin4637 5 месяцев назад +2

    Video vera level village life evalavu super ra eruku atha pasaga next niga ellarum serthu saputathu enna ku puducha seen ethu super anna etha video ❤❤❤❤super🎉😊

  • @desingaraojothianandan3082
    @desingaraojothianandan3082 2 месяца назад +2

    Beautiful nature, simple life, and innocent people. ❤

  • @rangarajmuniyappan6279
    @rangarajmuniyappan6279 3 месяца назад +3

    காடும் காடு சார்ந்த மக்கள் வாழ்க்கையும் அருமையாக இருக்கும் நானும் எனக்கும் உண்டு

  • @Joy_aji
    @Joy_aji 5 месяцев назад +3

    மாரி உனக்கு ரஞ்சித்க்கும் நன்றி அண்ணாவ நல்லா பாத்து கிட்டதுக்கு 😻😻😻 சுனிக்கி உனக்கு தான் 😻

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 5 месяцев назад +8

    🎉😢 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂

  • @besimple3318
    @besimple3318 4 месяца назад +2

    Wow... serious ah nanum anga irudha mathiriye feel Achu,this episode is really super...pls continue this kind of vlog...
    Finally,nanum miss panunen

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 5 месяцев назад +18

    உங்கள் வீடியோ சூப்பர் இந்த கிராமம் அழக இருக்கு❤❤❤

  • @ArockiaSamy-s2i
    @ArockiaSamy-s2i 4 месяца назад +2

    வீடியோ சூப்பர் நண்பரே உங்களுக்கும் அந்த கிராம மக்களுக்கும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @rajan6lara
    @rajan6lara 4 месяца назад +2

    மிகவும் அருமையான ஒரு சிறப்பு காணொளி சகோதரா..👌👌👌👋👋❤❤ And more than everything u have explained every thing like watching a Holi wood movie..God Bless you and your team..i wish i join you next time with my technical A/V Support..

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад

      Thankyou so much ❤️☺️👍

  • @MD_17
    @MD_17 4 месяца назад +2

    அங்கே அவர்களோடு சேர்ந்து இருந்து விடலாம் போல ❤ only nature and peace நன்றி நண்பரே தாங்கள் பதிவிற்கு

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 5 месяцев назад +5

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பரே

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

  • @SureshBabu-qz7uz
    @SureshBabu-qz7uz 4 месяца назад +2

    உங்கள் காணொளி அற்புதம்...

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @EbinezerEbi-df7fi
    @EbinezerEbi-df7fi 2 месяца назад +2

    arumai ivargal paakkiyasaaligal city life la manitha mirugangal mathiyil vaazhvathai vida intha vaazhkkai inbam ❤❤❤❤

  • @mohamedgows2716
    @mohamedgows2716 5 месяцев назад +2

    நான் துபாயில் இருந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன் என்னுடைய நண்பர் தான் பார்க்க சொல்லி சொன்னார் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤

    • @rahamathkis5587
      @rahamathkis5587 5 месяцев назад +1

      நீங்கள் இந்த வீடியோவை பார்த்ததற்கு நன்றி🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      கண்டிப்பாக உங்களது ஆதரவு எனக்கு மிகவும் முக்கியமானது❤️

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நன்றி ❤️

    • @rahamathkis5587
      @rahamathkis5587 5 месяцев назад +1

      நான் தான் எனது நண்பருக்கு சொன்னேன்🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நன்றி நண்பா ❤️

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +5

    Aabathu eruthalum yena oru azhagana yadam veedu Anna ethu sorgam mari. Lucky Anna nenga oru naal stay panitiga super vedio Anna Masha allha

  • @Anikuttylifestyle
    @Anikuttylifestyle 5 месяцев назад +2

    👍👍👍உங்கள் வீடியோஸ் எல்லாமே அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் 💐

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍❤️

  • @kishorerk8139
    @kishorerk8139 5 месяцев назад +2

    i ma working abroad but i ma very happy to see your video thank you very much for you hard work to mack this video 👌👌👌👌

  • @merrymathusa3674
    @merrymathusa3674 4 месяца назад +2

    உங்கள் ஒளிப்பதிவு பார்த்தேன் அருமையாக இருந்த்து

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад

      அனைத்து பதிவுகளையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடுவோம்

  • @Kristukana_Aathmakal
    @Kristukana_Aathmakal 4 месяца назад +3

    Awesome.Nice these people may not be rich,but they have peace and happiness.God loves them.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 5 месяцев назад +3

    Superb vedio coverage brother 👏👌🌹🌹🙏

  • @muruganmark888
    @muruganmark888 5 месяцев назад +2

    அருமை பிரதர்... உங்களுடனே பயணிப்பது போல ஒரு உணர்வு... 👍🏻

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் நமது வீடியோக்களை அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 5 месяцев назад +2

    அருமையான வீடியோ பதிவு சகோ, யாருக்குமே எளிதில் கிடைக்காது, ஆனால் BGM sound நீங்க பேசுவதை தடுக்கிறது. அதை தவிர்த்து இருக்கலாம் சகோ. இருந்தாலும் மிக அற்புதமான பதிவு.அதே போல நீங்க போகும் இடத்திளெல்லாம் உதவியும் செய்கிறீர்கள், வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      🤗
      கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் மனமார்ந்த நன்றி ❤️

  • @kohkalm8742
    @kohkalm8742 4 месяца назад +2

    Super vidéo Thambi,
    Thank you for your investigations.
    Valga valamudan.
    Jazzakkallahou kayren.

  • @prakashlic7578
    @prakashlic7578 5 месяцев назад +4

    இரவு அனுபவம் சூப்பர்❤

  • @Admin_unknown007
    @Admin_unknown007 5 месяцев назад +3

    Video full ah skip pannama paathen bro fan from dubai😇

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      😀
      Thankyou so much ❤️ bro 😍

  • @physiocare7264
    @physiocare7264 4 месяца назад +2

    Just recently i came across this video and after watching it, it was beautiful scenery with spectacular view of mountainous region. wonderful people. thank you🥰

  • @jamilaparvin4716
    @jamilaparvin4716 4 месяца назад +2

    அருமையான விருந்து 👌👌👌

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @becca-creationartworks
    @becca-creationartworks 5 месяцев назад +2

    Super👍👌, elephant trumpeting was awesome. Maari, Mathan and Ranjit are blessed, they are having a wonderful life oh... and also Sunki😊. Thanks for sharing 🙏.

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      Thank you so much ❤️🤗

  • @rubiigadeenraj1825
    @rubiigadeenraj1825 5 месяцев назад +3

    Beautiful life (but Antha village makkal romba pavam anna ) thanks for the video from London.

  • @rajacholan4657
    @rajacholan4657 4 месяца назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉❤👍

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 месяцев назад +7

    வணக்கம் அண்ணா அருமையான வாழ்வியல் ❤❤

  • @manisundararajan7801
    @manisundararajan7801 5 месяцев назад +2

    Trip அருமையாக இருந்தது நண்பா. ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +6

    Vedio la onnume mynes ela Anna 👍👍 super vedio evlo kasta pattu vedio podriga nanga mynes eruthalum sola mattom Anna

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b 5 месяцев назад +2

    வீடியோ சூப்பர் மிக அழகிய வாழ்கை

  • @basha-7282
    @basha-7282 3 месяца назад +2

    Nice brother good view ,Ranjith sunuki all fine good friends

  • @arulvelan5026
    @arulvelan5026 27 дней назад +1

    Romba arumaiyana pathivu enakum avanga kuda poitu irukanum nu aasai

  • @vijayadass5276
    @vijayadass5276 5 месяцев назад +3

    Nice video Thambi 👏🏼👏🏼👏🏼

  • @KorandasamyAnthony
    @KorandasamyAnthony 3 месяца назад +1

    We all are one with nature, very happy to see the people who is staying in the jungle God bless all of them 🙏🙏🙏🌹🌹

  • @SathishKumar-8659
    @SathishKumar-8659 5 месяцев назад +1

    சிறப்பானகாட்சி உரையாடல் அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சிறப்பு புதுமையான முறையில் ஒரு நாள் இரவு நேரங்களில் சில இடங்களில் தங்கி அனுபவம் பற்றி தகவல்கள் அருமை 🙏🤚

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நன்றி நண்பரே 😍

  • @ShivaPhj
    @ShivaPhj 28 дней назад +1

    I like this video so much.Than u brother

  • @rajmohan7410
    @rajmohan7410 19 дней назад +1

    Very nice video. Enjoyed the night stay along with you guys. So realistic. The final bath in natural swimming pool was awesome. The boys are hale and hearty, eating healthy jack fruit. Very nice 👌 👍

  • @nanduthiyagu5797
    @nanduthiyagu5797 4 месяца назад +2

    Really super video.can include animals which you encounter.

  • @vijayagauri8195
    @vijayagauri8195 5 месяцев назад +2

    Hai sir,nice to meet mari and ranjith..super jackfruit.. super camping,very nice family and suniki...hard work people they accept their jungle live..❤❤❤maybe they can shift to town side to avoid wild animals

  • @96980
    @96980 2 месяца назад +1

    அருமை வாழ்த்துகள் சிறப்பு...

    • @HyperTracker-
      @HyperTracker-  2 месяца назад

      மனமார்ந்த நன்றி தோழரே

  • @kalavathydass3552
    @kalavathydass3552 5 месяцев назад +2

    Hi..saw your video still the end...it was really a exciting night camping. I could heard the elephant making sound...but couldn't see any..it was so interesting that it make me feel like ...me in the camping too..the pool..the greens around n the cool weather it's so beautiful..thank to the nature. Thanks.. pls post more videos..i am waiting..kala from Malaysia. bye take care.

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Hi 🤗
      Thankyou so much ❤️

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад +1

    வனத்தை நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது வாழ்த்துக்கள்.

    • @HyperTracker-
      @HyperTracker-  2 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @krishnankrishnan7234
    @krishnankrishnan7234 Месяц назад +5

    இவர்கள் வாழ்க்கை நகரத்தில் வாழும் மக்களின் கஷ்டங்கள் எதுவும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை அருமை அருமை சகோதரா

    • @HyperTracker-
      @HyperTracker-  Месяц назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤️

  • @nava6791
    @nava6791 5 месяцев назад +4

    நானும் உங்களுடன் அந்த ஊருக்கு வந்து தங்கியதை போன்று உணர்ந்தேன்😊

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      நன்றி ❤️ நண்பா 😍

  • @arumairaj3196
    @arumairaj3196 5 месяцев назад +5

    மிகவும் சிறப்பு தம்பி ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள்❤️

  • @Venkatesanr-q7h
    @Venkatesanr-q7h 5 месяцев назад +2

    Super bro.andha makkal super.pasanga school porangala natured a irukkanga,

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 5 месяцев назад +2

    இதைதான்.ப்ரோ.நான்.எதிர்பார்தோன்.இரவு.ஸ்டே.பண்ணி.வீடியோ.போடமட்டிங்களா.என்று.சூப்பர்.ப்ரோ.❤.அதுவூம்.யானையின்.சத்தம்.வீடியோ.பார்த்தா.எனக்கே.பயமாக.இருதுச்சு.எப்படி.ப்ரோ.நீங்கா.நேரில்.பார்த்திங்ளே.பயமா.இல்லயா.அதை.பற்றி.கமொண்ட்டில்.செல்லங்கா.ப்ரோ.இரவு.ஸ்டே.வீடியோ.பண்னூங்கா.அந்த.மலைகள்.போல்.உங்கள்.உள்ளமும்.உடலும்.என்றும்.பாசுமையாக.இருக்கா.ஆண்டவாரை.வேண்டுகிறோன்❤🤝🙏💚🌹

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +2

      சரியான தூக்கமே எங்களுக்கு கிடைக்கவில்லை திடீர் திடீரென்று மரம் உடையும் சத்தம் யானைகள் பிளிரும் சத்தம் மிகவும் அச்சத்தில் தான் ஒரு இரவை கழித்தோம் ஆனால் அது மிகவும் சுவாரசியமாகவும் இருந்தது இன்னும் அடுத்தடுத்த பல வீடியோக்கள் நாம் இருவரும் தங்கி பயணிப்போம் நன்றி உங்கள் கருத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்திருக்கும்

  • @alagiapalagesu8908
    @alagiapalagesu8908 3 месяца назад +1

    Very good brother and leaving necture 😮 Heatley lite

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +3

    Ada ciraj Anna nalla maram yaruriga nalathu Anna nenga pora yaduthuku ethu oru tharkappau kalai 🎉🎉 super

  • @mahaboobjan-lg7pb
    @mahaboobjan-lg7pb Месяц назад +1

    Very nice Sir

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 5 месяцев назад +1

    Super video but Nama thangipakanunuu nanaikarapoo ethumay varathu broo nanumm anupavichirukann animals sightingaaaveyy tourrplan panuvenn bt varathuu kadupaiduven btt enthamariii expreance super erukummm chillisupeerrr ..Epoo video varunuu wait panannn ... super 😊😊😊😊jamall fire 🔥👌👌😂😂😂...romba riskthas malaiierrumiiiii erangarathuuu bt u rocking 🔥🔥🔥🔥🔥🔥👌...antha pasanga so cute sungiriisuprrr ...next time definitely animals varanumm broooo waiting.... allthebest keep rocking happy always take care 🍫🍧🍬🍧🍎🥙🍲🍓🍎 fru

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Thankyou
      Thankyou so much ❤️
      Bro 🤗

  • @Rஆதிரா
    @Rஆதிரா 5 месяцев назад +1

    அருமையான பதிவு சூப்பர் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉

  • @OLDMANGaming43
    @OLDMANGaming43 5 месяцев назад +1

    Background music தவிர்த்தல் அருமையாக இருக்கும் இயற்கையின் இசையோடு உங்கள் காணொளியை பார்பதற்கு நன்றாக இருக்கும்

  • @asrarvaiyanna8910
    @asrarvaiyanna8910 5 месяцев назад +1

    Very beautiful content and its was very nice 👌

  • @Stkumaran
    @Stkumaran 2 месяца назад +1

    ❤ I am really enjoyed your video

  • @Joy_aji
    @Joy_aji 5 месяцев назад +1

    அண்ணன் இன்னைக்கு தான் உங்க சேனல் பாத்தேன் ரொம்ப புடிச்சிருச்சி 😻

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றி 💓

  • @ShanthiPrathiksha-pf1ol
    @ShanthiPrathiksha-pf1ol 5 месяцев назад +1

    Very thrilling. nice video

  • @mechanicalengineeringworks7976
    @mechanicalengineeringworks7976 5 месяцев назад +3

    Tuff,to Bear grylls😂😂😂 super 2:54 🎉🎉🎉

  • @aravindkannan3175
    @aravindkannan3175 27 дней назад +1

    Sir neraya ithu mathiri podung please

  • @sivansivam-xg1om
    @sivansivam-xg1om 2 месяца назад +1

    Great 🎉

  • @sbmanisbmani4988
    @sbmanisbmani4988 Месяц назад +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  Месяц назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @ahmednajib9522
    @ahmednajib9522 5 месяцев назад +1

    Bro, you have a gifted talent to transport us to the very spot where you are narrating from 😊.

  • @vijibaskarB
    @vijibaskarB 5 месяцев назад +2

    Nice beautiful vlog 💞 love nature and green beautiful 👍

  • @azizjames1
    @azizjames1 5 месяцев назад +1

    Brother Super video
    I enjoyed it a lot ❤

  • @Stella-k9r4o
    @Stella-k9r4o 14 дней назад

    Super Anna

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 5 месяцев назад +1

    Very nice video... I watch this video with out skip bro..😊

  • @skvlogs6702
    @skvlogs6702 5 месяцев назад +3

    Nice video bro 😍🥰❤️🔥

  • @francismanohar152
    @francismanohar152 2 месяца назад +1

    Wonderful

  • @MahendracharyK
    @MahendracharyK 5 месяцев назад +2

    ❤❤ super video

  • @duraipandian9656
    @duraipandian9656 5 месяцев назад +2

    Super 👍 place 💐👌

  • @SmSanjiv
    @SmSanjiv 3 месяца назад +1

    Super Anna 😮❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  3 месяца назад

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @nammatime1468
    @nammatime1468 5 месяцев назад +1

    நல்ல முயற்சி bro அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

  • @anburajan1244
    @anburajan1244 5 месяцев назад +1

    🎉 super

  • @junaideenmanaff1082
    @junaideenmanaff1082 4 месяца назад +1

    நல்ல போர்ச் லைட் 1 எடுத்துட்டு போயிருந்தால் யானையை தெளிவாக பார்த்திருக்கலாம். அந்த மக்கள் பொருளாதாரத்திற்காக என்ன செய்கிறார்கள் என்று சொல்லப்படவில்லை. சூப்பர் . அப்துல் இலங்கை.

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      அண்ணா இரண்டு பகுதிகள் இந்த கிராமத்தைப் பற்றி வீடியோ பதிவிட்டு இருக்கிறேன் அதில் இவர்களுடைய வருமானம் இவர்களைப் பற்றி அனைத்து கேள்விகளையும் இணைத்து இருக்கிறேன்

  • @crzy_tamilan
    @crzy_tamilan 4 месяца назад

    ungaloda life ah oru naal vaalanu pola asa vanthu iruku anna unga videos ah 1st time paakure semmaya iruku anna 😊

  • @அம்சவல்லி
    @அம்சவல்லி 5 месяцев назад +2

    Naduvu song potu potu video va kedukaathinga broo song lam enimel avoid panniduga pesurathey nalla iruku 😊

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +4

    Ayyo yena Anna veliya paduthurkaga bayame elama allhahu 😮😮

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Inthamathiri video podumpothu bayama irukka kudathu

  • @Joy_aji
    @Joy_aji 5 месяцев назад +2

    இந்த மாதிரி நெறையா போடுங்க ஒரு நல்ல நிலைமைக்கு போன அப்புறம் மாரி ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுங்கள் அண்ணன் 😻

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      கண்டிப்பாக இன்றும் இவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr 5 месяцев назад +1

    Super bro 👌

  • @vetrivelmayil
    @vetrivelmayil 5 месяцев назад +2

    Intha sedi namma arieavulaiu iruku but ithula brush pannuvankanu ippotha theriuthu athula black colourla palam varum inippa iruku but athigama sapta kaathu kekama poyirumnu periyavanka solluvanka itha sevudukaainu solluvo