ஆதிவாசி காலனி பாவப்பட்ட மனிதர்கள் chinnur tribal village part-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 429

  • @mariloganathan
    @mariloganathan Год назад +26

    மலைவாழ் மக்களின் வாழ்வில் துயரங்களை மிகவும் கடினமான முயற்சியால் வெளி உலகிற்கு அறிய வைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்த பணியால் மக்களுக்கு விடியல் வருமேயானால் அதை விட மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை. தொடரட்டும் தங்கள் பணி. இனிய வாழ்த்துக்கள் சகோதரரே.....அவர்களின் முகவரி தெரிவித்தால் நல்மனம் கொண்ட மனங்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      Not allowed this area 😭

    • @senthilraj887
      @senthilraj887 6 месяцев назад

      சென்னையை சிங்காரச் சென்னை வெண்ணெய் பேரூராட்சியை நகராட்சி , நகராட்சியை மாநகராட்சி என்று நிலையுயர்த்தும் அரசாங்கம் நடத்தும் மேன்மையாளர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றால் நல்லது சகோதரர் ... ❤❤❤

  • @kumarManoj-mk7kl
    @kumarManoj-mk7kl Месяц назад +4

    வருத்தம்.அன்னே.😢😢

  • @HyperTracker-
    @HyperTracker-  Год назад +76

    அன்பார்ந்த நண்பர்களே கூடிய விரைவில் இந்த கிராம மக்களுக்கு நாமும் நமது டீம் சார்பாக மட்டுமல்லாமல் லான்ட்டரி கிளப் லயன்ஸ் கிளப் போன்ற நபர்கள் மூலமாக ஒரு பெரும் உதவியை செய்ய இருக்கின்றோம் ஆகையால் உங்களது ஒத்துழைப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤
    ஒரு மருத்துவர் குழுவும் வருகிறார்கள் இவர்கள் அனைவர்களுக்கும் எனது நன்றி❤❤❤

    • @mahinila6623
      @mahinila6623 Год назад +6

      அருமை தோழர், எங்கள் பங்களிப்பும் தர தயாராக இருக்கிறோம்.

    • @seatbeltprince6633
      @seatbeltprince6633 Год назад +5

      Phone number கொடுங்க

    • @cm.senthilpandic.maruthapp9108
      @cm.senthilpandic.maruthapp9108 Год назад +3

      நாங்கள் எப்படி உங்களை ஆன்லைனில் தொடர்பு கொள்வது

    • @richthomas7955
      @richthomas7955 Год назад +3

      எந்த ஊர், மாவட்டம் எது, உங்கள் நம்பர் என்ன

    • @ni2022law
      @ni2022law Год назад +3

      எப்படி?எங்கே? உதவிகளை அனுப்பி வைப்பது? தயவு செய்து தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவும்.

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin 8 месяцев назад +5

    Good job

  • @kavik4339
    @kavik4339 4 месяца назад +3

    பார்க்கும் போதே கண்ணீர்
    வருகிறது bro,மனிதர்கள் கடவுளுக்கு செய்வதை காட்டிலும் இந்த மாதிரி மக்களுக்கு செய்தால் அந்த கடவுளே நம்மை காக்கும் Rmba feeling ஆன video bro😭😭

  • @smartsabari2318
    @smartsabari2318 Год назад +12

    சாமி நீதான் துணை

  • @Inbaraj1944
    @Inbaraj1944 2 месяца назад +3

    இந்த மக்களின் வாழ்வாதாரத்தை பார்க்க வேதனையாக உள்ளது

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 5 месяцев назад +2

    மலைப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம்அருமையானபயணம்கஷ்டங்களையும் தாண்டி உங்கள் பதிவுகளைமக்களுக்காக சமர்ப்பிக்கும் உங்கள் அருமையானபதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்வாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @SriHimalayan
    @SriHimalayan Год назад +44

    மனதை கலங்க வைக்கும் பதிவு 😭😭😭

  • @rajasarav
    @rajasarav Год назад +6

    ஆதிக்குடிக்கு எவ்வளவு துன்பங்கள் பசுமைக்கு மத்தியில் எவ்வளவு துயரங்கள்.... உங்களுக்கு என் நன்றிகள் சகோ இம்மனிதர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டியதற்கு ❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      உண்மை தான்
      முழு வீடியோ பாத்தீங்கலா

    • @rajasarav
      @rajasarav Год назад +1

      முழுதும் பார்த்து விட்டேன் சகோ

    • @SENTHILKUMAR-bo3zq
      @SENTHILKUMAR-bo3zq Год назад +1

      ​@@HyperTracker- வெள்ள கவி வீடியோ போடுங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      @@rajasarav அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      @@SENTHILKUMAR-bo3zq கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்

  • @RameshRamesh-m7d2v
    @RameshRamesh-m7d2v 7 месяцев назад +2

    இப்படி மக்கள் இருக்காங்களா என்று வெளில கொண்டு வந்து காற்றது உனக்கு ரொம்ப நன்றி சொல்லணும் bro

  • @sivanesan4925
    @sivanesan4925 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @shanmugammunusamy5376
    @shanmugammunusamy5376 8 месяцев назад +4

    hyper tracker excellent hard work video,GOD BLESS THE PEOPLE

  • @lifewithtamilan
    @lifewithtamilan Год назад +10

    உதவிகள் பல தொடர்ந்தாலும் கிராமிய மணத்தை மாற்றாமல் இயற்கையோடு இயற்கையாக விட்டுவிடுங்கள்......இது போல நம்ம கிராமங்கள் அழிந்தது நம் கண் முன்னே நகரமயம் என்ற பெயரில்😢😢😢 இவர்களின் வாழ்வு ஒரு இயற்கை வாழ்வியல் சார்ந்த ஒன்று

    • @Agalvizhi5232
      @Agalvizhi5232 Год назад

      Ethan correct.. Ethan avangaluku nallathu . Feel panrathuku ethula Onnum illa.. sapda , thunga, nature Ethan valkka nimmathi .. video edukuravan yen Evalo feel panran nu theriyala ..

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 4 месяца назад +3

    கண்டிப்பாக இறைவன் அவர்களுக்கு உதவி கரம் நீட்டுவார் என்று நினைக்கிறேன்

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip Год назад +5

    Masha allah nice video

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam7100 Год назад +26

    மிக வருத்தமாக இருக்கிறது இவர்களுக்கு இறைவன் நல்வழி காட்ட வேண்டிகொள்வோம்

    • @shaiksongmohideen6582
      @shaiksongmohideen6582 4 месяца назад

      What government is doing 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏please😂

  • @sureshse5930
    @sureshse5930 Год назад +5

    நல்லா பதிவு நண்பரே

  • @sarasvathi7332
    @sarasvathi7332 Месяц назад +3

    🎉🎉🎉❤️❤️🙏

  • @rampriya9892
    @rampriya9892 7 месяцев назад +6

    மலை ஏறுதல் மிக கடினமான காரியம்.. மற்றவர்கள் அதை சாதனை என்ற பெயர் எடுக்கின்றனர். ஆனால் நீங்கள் இத்தனை கஷ்டப்பட்டு இப்படியும் கிராமங்கள். மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் கஷ்டம் தீர்க்க நீங்கள் உயிரை பணயம் வைத்துச் சென்று
    இப்படியும் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்கிறார்கள் என்பதை வெளி உலகுக்கு வெளிப்படுத்திய
    மகன்கள் இருவரும் மிகவும் ஆரோக்கியத்துடன் நீடுடி வாழ்க என்று வாழ்த்தும். ஒரு தாய். 🤝🤝👍👍🙌🙌🙌❤❤😍😍😍🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் அம்மா

  • @aruljothi3119
    @aruljothi3119 Год назад +12

    தம்பி... உங்க இந்த பதிவு மிகப் பெரும் அளவில் மக்களை சென்று சேர வாழ்த்துகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      அண்மையில் மனமார்ந்த நன்றிகள் அண்ணா 😍😍😍😍

  • @murugesankuppusamy1336
    @murugesankuppusamy1336 8 месяцев назад +16

    இது போன்ற கிராமங்களுக்கு செல்லும் போது எங்களுக்கு தகவலையும் எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்கிறோம்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Год назад +22

    அரசு இவர்களை
    போல் உள்ளவர்களுக்கு
    உதவ வேண்டும்

  • @ravivanitha6571
    @ravivanitha6571 Год назад +3

    மனசுவருத்தம்மாக இருக்குஒருவகைஅவர்கள்வாழ்க்கைநிம்மதியாஇருப்பாங்க அவர்கள்குள்ளபொறாமைஇருக்காதுநிம்மதியாகவாழ்க்கைகடவுள்அவர்களுக்குகருணைக்காட்டுவார்

  • @Sumathi1518
    @Sumathi1518 10 месяцев назад +5

    மலை வாழும் மக்களே... நீங்கள் வாழ்வதே போராட்டம்.. அதில் நான்கு ஐந்து பிள்ளைகளை பெற்று அன்றாடம் வாழ்க்கை திண்டாட்டம்..... பிள்ளைகளை குறைத்து கொள்ளுங்கள்.... எனக்கும் வாழ்க்கை சரி இல்லை.... ஆனால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து குறைந்த தொலைவில் இருந்தாலாவது.... என்னால் முடிந்த பருப்பு சர்க்கரை இந்த மாதிரியாவது குடுத்து உதவுவேன்... என்ன செய்ய.... உதவி செய்ய நினைக்கிறேன் .. என்னிடம் பணம் இல்லை.... நல்ல வாழ்க்கை கூட அமையவில்லை.... கடவுளே அவர்களுக்கு துணை இருப்பா🙏🙏🙏🙏🙏....உங்களை வாழ்த்துகின்றேன் அண்ணா 🎉🎉🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  10 месяцев назад

      நல்ல வாழ்க்கை அமையவில்லையா ?
      ஏன்

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu 4 месяца назад +2

    Thankyoupandikannansir

  • @balaKrishnan-sg7de
    @balaKrishnan-sg7de Год назад +6

    நண்பா நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வோம்... Iam ready...

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      Message to
      instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp

  • @gemstonemylove723
    @gemstonemylove723 10 месяцев назад +4

    பைபர் கிளாஸ் போன்ற வீடுகளை அமைத்துக் கொடுக்கலாம் எளிதாக, அவற்றை சிறு சிறு பகுதிகளாக கீழ்ப்பகுதியில் இருந்து எளிதில் மேலே கொண்டு செல்ல முடியும், அல்லது கழட்டி மாட்டும் கண்டெய்னர் போன்ற அமைப்பு உள்ள இரும்பு தகர வீடுகளை எளிதில் அமைத்துக் கொடுக்கலாம்

  • @rmalliswari7833
    @rmalliswari7833 9 месяцев назад +10

    வீட்டுக்குள்ளே எல்லா வசதிகளையும் வைத்துக்கொண்டு இன்னும்வசதி போதவில்லை என்று நினைக்கிறோம்.இவர்களை பார்க்கும் போது மிகவும் மனது கஷ்டமாக இருக்கிறது.கூடியசீக்கிரம் இவர்களுக்கு நல்ல வழி பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @sumathiradha7037
    @sumathiradha7037 Год назад +3

    Video very nice

  • @Vdbail
    @Vdbail 10 месяцев назад +4

    Bro you are doing a holy work. God bless!

  • @NagarathinamNagarathinam-re2xt
    @NagarathinamNagarathinam-re2xt 8 месяцев назад +6

    பாவப்பட்ட மனிதர்கள்,என்ற தலைப்பே தப்பு அவர்கள் இயற்கை மனிதர்கள் கஷ்டத்தை இஷ்டபட்டு ஏற்றவர்கள் நீங்கள் அவர்கள் வாழ்வியலை மட்டும் பதிவு செய்யுங்கள் உங்கள் எமோஷனலை அவர்கள் முன் காட்டாதீர்கள் அது இயல்பாய் இருக்கும் அவர்களுக்கு நாம் உண்மையில் கஷடபடுகிரோமோ என் தோன்றலாம் நன்றி. நண்பரே உங்கள் உழைப்பு பிடித்தமான ஒன்று நன்றி நன்றி சாமி திருப்பூர் 6

  • @amilwilliam6912
    @amilwilliam6912 Год назад +3

    Seeman Anne will bring VIJAYKANTH SIR Dreams come very true..Trust.
    Malaysia.

  • @manimaran2580-to9ko
    @manimaran2580-to9ko Год назад +4

    வணக்கம் நண்பா இப்போதுதான் உங்களது வீடியோவை முகநூலில் பார்த்து யூடியூப் தேடிபார்த்தேன் வாழ்த்துக்கள்

  • @ni2022law
    @ni2022law Год назад +5

    மிகவும் வேதனை அளிக்கிறது.

  • @Radhi07
    @Radhi07 6 месяцев назад +3

    இவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணனும் 😢😢

    • @HyperTracker-
      @HyperTracker-  6 месяцев назад +2

      இரண்டு லட்ச ரூபாய் பக்கம் நிதி கிடைத்தது ஆனால் எங்களால் அங்கு செல்ல முடியாததால் அந்த நிதிகளை திருப்பி கொடுத்து விட்டோம் 🥺

  • @Vanu-ob1vz
    @Vanu-ob1vz Год назад +4

    Unga video continue va pathutu irukan.ipa 4 th video.

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 8 месяцев назад +5

    நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ இரண்டும் பார்த்தேன்.முதல் வீடியோவை 20 க்கும் அதிகமான நபர்களுக்கு பகிர்ந்துள்ளேன்.எல்லாரும் கோடீஸ்வரர்கள் (பலர் பெரிய மொத்த வியாபாரிகள், சிலர் பெரிய அந்தஸ்த்து பதவியில், சிலர் அமெரிக்க பணம்படைத்தவர்கள்.
    இவர்கள் மனம் வைத்தாலே மாற்றம் கைகூடும்.
    நன்றி.

    • @HyperTracker-
      @HyperTracker-  8 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் தோழரே. ஆனால் ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் வசதி படைத்தவர்கள் எந்த உதவியும் செய்வது இல்லை நான் பார்த்தவரை நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே உதவியை கூறுகிறார்கள் இருப்பினும் உங்கள் முயற்சிக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Год назад +9

    🌿😭ஓகேகோடி நன்றி அண்ணா🌼

  • @murugamuruga4994
    @murugamuruga4994 Год назад +8

    அண்ணன் நம்ம ஊரு சைடு இத மாதிரி நிறைய பேர் இருக்காங்க வீடு இல்லாம

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      எந்த ஊரு எங்க
      முழு விபரம் குடுங்க

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Год назад +13

    அவர்கள் வாழ்க்கை மேம்பட வேண்டுமானால் அவர்கள்தான் முயற்சிக்க வேண்டும் சுவர் வேண்டுமானால் மண்ணை குழைத்து அங்கிருக்கும் கற்களை உபயோகித்துக் தான் சுவர் வைக்க வேண்டும் எல்லா மலைக்கிராம வீடுகளில் பல அப்படியான வீடுகள் அமைத்திருக்கிறார்கள் அவர்கள் புத்திசாலித் தனத்தில் முன்னேற்றம் வேண்டும்.

    • @mohamedali-ev9hj
      @mohamedali-ev9hj Год назад

      சொந்த முயற்சி ரெம்ப முக்கியம்

  • @perumallilith6729
    @perumallilith6729 Год назад +4

    அருமை நண்பா

  • @monirajan7783
    @monirajan7783 10 месяцев назад +3

    Very feel real videio please c. M sir

  • @sujithachandran9684
    @sujithachandran9684 Год назад +5

    Naan theni district collector kitta msg send paniyirukken ethavthu nalathu nadakum nu ninaikiren illaina ellorum serthu ethavathu help pannalam

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b 5 месяцев назад +2

    எனக்கு அழுகை வருது ரொம்ப கஷ்டமா இருக்கு நான் ஸ்ரீலங்காவில் இருக்கேன் இவங்களுக்கு மக்கள் உதவி செஞ்ச வீடியோ போடுங்க pls🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நாளைக்கு வெள்ளி கிழமை வரும்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 7 месяцев назад +2

    I can remember back 1950 life style 🌹 exlant 🌹🇲🇾🌹👑🌹 brother 🌹🤲🌹 aminn 🌹

  • @ramansivakumar7209
    @ramansivakumar7209 11 месяцев назад +4

    Good exposure of a CITIZEN of India and their difficulties
    With out blaming CORRUPT PEOPLE OF INDIA we try to help which will directly reach
    Pl contact for taking next step

  • @StalinPandiyan
    @StalinPandiyan Год назад +16

    பார்க்கவே கொடுமையாக இருக்கு... மாவட்ட ஆட்சியரிடம் இந்த பதிவை காண்பிக்க வேண்டும் தம்பி.... உங்கள் பதிவிற்க்கு நன்றி

  • @Mandotharan_6
    @Mandotharan_6 Год назад +3

    Bhai Vera level bhai kaneer vanthu vithathu

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Год назад +4

    ஏன்இவ்வளவுகஷ்டம். மனம்மிகவும்வருந்துகிறது

  • @tirumalatirupati6763
    @tirumalatirupati6763 10 месяцев назад +3

    Rompa kastama iruku bro.. evlo kasta pattu valranga

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Год назад +3

    Fantastic job done by you people.

  • @ananyabanuananyabanu4318
    @ananyabanuananyabanu4318 10 месяцев назад +3

    Paakavey mudiyala 😢chaa yanna vaalkai antha papa sapduratha patha manasey ketkala.yathatchu help pannittu poirukka kudatha.

  • @lavanyasatish3004
    @lavanyasatish3004 6 месяцев назад +2

    My eyes filled with water bro😢

  • @UMADEVI-w3z
    @UMADEVI-w3z Год назад +47

    இந்த மக்களின் துயரங்களை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Год назад +3

    Welcome my brother

  • @azardheen7337
    @azardheen7337 Год назад +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பதிவு

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      நன்றி கூடிய விரைவில் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உதவிகளை நமது டீம் சார்பாக செய்ய உள்ளோம்

  • @ayisha669
    @ayisha669 Год назад +4

    Uggalal muditha uthaviya pannuga bro

  • @nam_fi4178
    @nam_fi4178 Год назад +3

    Hatsoff To Ur Wrk Bro !!!!!

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b 5 месяцев назад +2

    ப்ரோ உதவி செய்ங்க இந்த ஏழை மக்களுக்கு வீடியோ மூலம் உதவி கேட்டு அவங்களுக்கு போய்ட்டு குடுங்க pls அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமின்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நண்பா நாங்கள் இந்த கிராமத்திற்கு செல்வதற்கு மூன்று நாட்கள் கடினப்பட்டு சென்றோம்.
      அந்த மக்களுக்கு உதவி செய்ய பல லட்சங்கள் எங்களுக்கு கிடைத்தது
      ஆனால் அந்த மக்களுக்கான பொருள்களை எடுத்து செல்ல முடியாதது எங்களால் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை எடுக்க முடியாதது இது போன்ற பல உடல் ரீதியான பல காரணத்தினால் நாங்கள் அந்த கிராமத்திற்கு செல்ல முடியாததால் அந்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டோம்

  • @veerappan4794
    @veerappan4794 8 месяцев назад +2

    இந்த மலைவாழ் மக்கள் படும் துயரம் அவர் வாழ்கையில் ஒன்றி போய் விட்டது. விரைவில் அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் பிறக்க அந்த இறைவனிடம் வேண்டுகிறேன். அந்த குழந்தை சாப்பிடும் வெறும் அரிசி உணவு , அதையே மிக ருசித்து ரசித்து கொண்டு சாப்பிடுகிறது. அந்த குழந்தையின் சிறு புன்சிரிப்பு தன் துயரத்தையே மறந்த வாழ்க்கையின் தன் பெற்றோர்க்கு கொடுக்கும் ஒரு தன்னம்பிக்கை.

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 Год назад +2

    Government ninaithaal ennavellaam seyyalam parkawe manathai pisainthathai pol ulladu thambi veguliyana makkal god bless this people

  • @kavi8366
    @kavi8366 5 месяцев назад +1

    நான் அழுந்து டன் தம்பி பாவம் இறைவனுக்கு கண் இல்லை கடவுள் நான் சாப்பிடும் சாப்பாட்டை அவங்களுக்கு குடுக்கட்ட ம் நன்றி நான் கடவுள் கிட்ட வேண்டி கொல்கிற

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      தவறு கடவுளை திட்டுவது மிகவும் தவறு

  • @DavidOfficial2024
    @DavidOfficial2024 Год назад +6

    இவர்களுக்கு உதவி செய்ய நான் விரும்புகிறேன் எப்படி உதவி செய்வது நேரடியாக அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      ஆனால் அங்கு செல்வதற்கு அனுமதி கிடையாது ஆகையால் உங்களால் அங்கு சென்று அவர்களுக்கு உதவுவது மிகவும் கடினம்

  • @syedmohamed3914
    @syedmohamed3914 8 месяцев назад +3

    நண்பா இவர்களுக்கு உதவுவது எப்படி
    நேரடியாக செலீல முடியுமா
    என்னமாதிரியான உதவிகள் தேவைப்படும்

    • @HyperTracker-
      @HyperTracker-  8 месяцев назад +1

      நேரடியாக செல்ல முடியாத நாள்தான் நாங்கள் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய உதவித்தொகையை கூட கொடுக்க முடியாமல் நிறுத்திவிட்டோம் நீங்கள் செல்ல வேண்டுமென்றால் தேனி மாவட்டத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் பேசி அதன் மூலமாகத்தான் அங்கு செல்ல முடியும்

  • @Chakrarider13
    @Chakrarider13 Год назад +8

    solar light தருகிறேன் 2nos ❤❤

  • @prakashlic7578
    @prakashlic7578 Год назад +4

    வேதனை அளிக்கிறது தோழர்

  • @UmaUma-di3zk
    @UmaUma-di3zk Год назад +6

    அண்ணா என்னால ரேஷன் அரிசி ரெடி பண்ணி தர முடியும் நானும் இல்லாதவ தான்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      நன்றி ❤️😍 மனமார்ந்த நன்றிகள் மெசேஜ் பண்ணுங்க 👇👇 instagram.com/hyper_tracker_?igsh=b3gybHpyazRyeXZp

  • @VijayakumariNathiya1234
    @VijayakumariNathiya1234 Год назад +4

    Bro evanga location enga irugu

  • @parvathis4211
    @parvathis4211 Год назад +8

    ஆடு கோழி வளர்த்து சாப்பிடலாமே. முயற்சி வேண்டும்

    • @yaayee2886
      @yaayee2886 29 дней назад

      Aadu koli vaangge kaasu, athukku theevanam,

  • @balakirushnan1485
    @balakirushnan1485 Год назад +3

    என்ன சூல்நில்நிலை எற்று தெரிவிக்க வேண்டும்

  • @SenthamilanGSenthamilan
    @SenthamilanGSenthamilan Год назад +3

    இதை பார் போது கண்ணிர் வருகிறது நான் பல முறை என்னிடம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன் ஆனால் இந்த மக்களை பார் போது கடவுள் எனக்கு நல்ல இடத்தை குடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் இந்த மக்களின் கோரிக்கைகளை அரசு திர்க வேண்டும் அந்த இறவனை வேண்டுகிறேன் நானும் தேனி தான் ஒரு 30km தூரத்தில் எவ்வாவு கஷ்டா பாட கூடிய மக்கள் இருப்பதை நின்னைபோது வருத்தமாக இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢

  • @shanmugasudandaram8736
    @shanmugasudandaram8736 10 месяцев назад +4

    இந்தப் பகுதியில் உள்ள எம்எல்ஏ எம்பி அனைவரையும் இந்த மலைப்பகுதியில் ஒரு நாள் ஏறவிட்டால் போதும் இவர்களின் வாழ்வாதாரம் என்னவென்று அவளுக்கு புரிய வேண்டும்

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh Год назад +2

    Bro youtubers inga ponavanga ethaavathu step edukkanum please ❤

  • @shivaya__nama
    @shivaya__nama 7 месяцев назад +2

    Avargal valathriyamal valthukondrukargal anthagramam eangu ullathu nan angu poga poran

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 10 месяцев назад +3

    Plz evlo panakkarargal irukanga plz ivangalukum help pannunga😢😢😢

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 11 месяцев назад +2

    இயற்கை இயற்கையாக இருக்க வேண்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      இயற்கை இயற்கையாகவே இருக்க வேண்டும் என்றால் நாமெல்லாம் கடல் மேல்தான் வீடு கட்டி வாழ வேண்டும்

  • @selvaas975
    @selvaas975 Год назад +5

    முகவரி அனுப்பி வைங்க

  • @VimalaThangapandi
    @VimalaThangapandi 10 месяцев назад +3

    Thambi pogum pothu avangalghu things vangittu ponga

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 11 месяцев назад +2

    hello evangala pakkumpothu sariyana kavalayaga eru ijo pavam avanga eppdi kasttappaduravangalukkuthaan unmana uthaviya pettukkodunga. bro iam from sri lanka name lali 🙏🙏🙏🙏🙏👍👍

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 7 месяцев назад +2

    Ondru paddal undu vaalvoh nam makkalin thevai 🌹 Naam taan purthi seiya vendum 🌹🇲🇾🌹

  • @prasannakumarepuri4018
    @prasannakumarepuri4018 8 месяцев назад +1

    please send me the details of this village with the address and route

  • @MURUGAN2211
    @MURUGAN2211 Год назад +5

    இந்த மக்களுக்கு உதவி செய்ய யாரை தொடர்பு கொள்வது.தொடர்பு எண் இருந்தால் பகிரவும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      எனது இன்ஸ்பெக்டர் மில் மெசேஜ் அனுப்புங்க

  • @thambidurai38
    @thambidurai38 7 месяцев назад +4

    அடுத்த முறை போகும்போது சொல்லுங்க என்னால் முடிந்த உதவியை நாம் செய்கிறேன்

  • @90sview97
    @90sview97 9 месяцев назад +3

    Pls help pannunga government.pavam.

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 11 месяцев назад +3

    நாம தான் இயற்கை அளிக்கிறோம் என்றால் அவர்களையும் தூண்டாதீங்க சகோ

  • @thilipdivya4175
    @thilipdivya4175 7 месяцев назад +6

    District ஒரு வீடியோவை போடும்போது நீங்க எங்க இருந்து வந்து இருக்கீங்க எந்த ஊருக்கு போக போறீங்க அந்த மாவட்டம் அடுத்து வந்த ஊரு அந்த மாவட்ட தலைநகரிலிருந்து அந்த ஊருக்கு எத்தனை கிலோமீட்டர் எல்லாத்தையும் மொத்தமா போடுங்க அப்பதான் எங்களால முடிஞ்ச உதவி நாங்க செய்ய முடியும் எந்த மாவட்டம் எந்த ஊர் என்று சொல்லி இருக்கிறீர்களா இனிமேல் இந்த தவறு நடக்காம பார்த்துக்குங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад

      கண்டிப்பாக 😍

  • @selvijoe2827
    @selvijoe2827 Год назад +2

    Solar light can be provide

  • @yesentertainment332
    @yesentertainment332 Год назад +1

    Angu eathanai veedugal ullathu

  • @ammurenuka2069
    @ammurenuka2069 10 месяцев назад +3

    எத்தனை கஷ்டப்படுகிறார்கள் கடவுளை இவங்களுக்கு நல்ல வழி காட்டு 😂😂😂

  • @varshavv2440
    @varshavv2440 Год назад +3

    Avangaluku mukkiyama tharsarbu valkai valradhu udhavina mukiyama irukumnu nenaikren

  • @its_ME_ZAZU
    @its_ME_ZAZU Год назад +3

    Bro avanga enna panrangalo adha expand panna help pannunga Idea kudunga bro
    Avangalukku use aagum
    Ariyamaiyin ucchakattam😐

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 5 месяцев назад +2

    Romba pavam anna

  • @gayathribernard182
    @gayathribernard182 4 месяца назад +1

    Please share to all media😊

  • @சுந்தரம்சுந்தரம்-ங8ல

    நானும் அந்த நிலைமையில் தான் இருக்கிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      அப்படி யா

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      உங்கள் நம்பர் குடுங்க

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 7 месяцев назад +1

    Actually forest department have to answer?

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el Год назад +21

    பேராசை பிடித்த மக்களே...நம்மை விட எவளவோ கொடிய நிலையில் மக்கள் வாழ்கிறார்கள்...😢 முடிந்த வரை இலதவங்களுகு உதவுங்க....

  • @XtremeXtreme-um1uw
    @XtremeXtreme-um1uw Год назад +1

    Anna manasu valikutu entha magkala kataul karunahiy katovar ugkaluku 🙏Anna.

  • @Thanjavur4
    @Thanjavur4 Год назад +3

    Bro how to help them

  • @vedicsiddhanta21
    @vedicsiddhanta21 Год назад +8

    Hi Mr Hyper Tracker.Thank you for your village and tribal videos.I am South African and have watched over three thousand videos on tribals all over India.I have a special interest in these wonderful,simple and humble people .I have always suggested to South Indian you tubers to have English subtitles.Firstly it will assist me with improving my learning of South Indian Languages and Hindi.
    Secondly you will reach to a multitude of people around the world and not Tamil nadu only.
    Thank you for your informative videos.Modi says India lives in the villages.I wonder what he is talking about.
    Keep up the good work and film an entire series on all the some tribal settlements.

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      Thankyou so much 💕
      Which part of South Africa are you from and do you understand Tamil? We have never done 3000 videos but after watching tamil rocker video I don't know if you mean our channel.

    • @vedicsiddhanta21
      @vedicsiddhanta21 Год назад +2

      @@HyperTracker- .I live in Kwa Zulu Natal Province. Durban Metro ,in Clare Estate District. I meant all videos from the tube,like Mich Network,Kalanaiger,Dr Subash,meet a stranger,Archives of Hindustan,village life in Gujarat, Uttarakhand,uttarpradesh,Andra and many more videos from ten years ago.
      Yes ,I do understand slang Tamil/Hindi; as was spoken by by Great grandfather,Grandfather and father from Ponnai District in Vellore,North Arcot.I take lessons on these languages via learn through english.Even Telugu and Malayali.Kannada is challenging. Love languages.Love Tamil Nadu.