60 வருடம் பின்தங்கிய கிராமங்கள் danger tribal village chinnur

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 712

  • @Freedom-70s
    @Freedom-70s Год назад +46

    Thank you for sharing your experience with us ❤.
    What a beautiful place, lots of hard work. Keep up your work.

  • @StalinPandiyan
    @StalinPandiyan Год назад +12

    மிகவும் ஆபத்தான பாதைகள்....
    அங்கு வாழும் மக்களின் நிலையை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.....
    உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு..... அருமையான இயற்கை காட்சிகளையும் அருவிகளையும் காண்பிப்பது கண்கொள்ளாக் காட்சி..... வாழ்த்துக்கள் தம்பிகளே.... வாழ்க வளர்க

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @ThirumathikannamalThirum-er9hn
    @ThirumathikannamalThirum-er9hn Год назад +91

    மிக மிக மன வேதனை அடைகிறது இந்த காணொளியை பார்க்கும்போது அரசாங்கம் அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் நல்லது

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +4

      ஆமாம் இன்னும் அடுத்தடுத்த பகுதிகள் பயங்கரமாக இருக்கும் தவறவிடாதீர்கள் தவற விடாதீர்கள்

    • @SriHimalayan
      @SriHimalayan Год назад +3

      அரசாங்கத்தை எதிர்பார்த்து இருந்தால் எதுவும் நடக்காது நண்பா நம்மால் முடிந்த உதவியை நாம் செய்யலாம்

    • @vetrivelmayil
      @vetrivelmayil Год назад

      Nalla ennam sri bro

    • @kirushnakirushna0000
      @kirushnakirushna0000 Год назад

      Ama bro

    • @yasyas1475
      @yasyas1475 Год назад

      அரசாங்கம் அவர்கள் கண்முன்னாடி நடக்கும் பிரச்சனையவே கண்டுக்கமாட்டாங்க இதுல இவங்கள வீடியோலோக்கூட பக்கமாட்டாங்க

  • @k.s.saaikrishk.s.saaikrish4833
    @k.s.saaikrishk.s.saaikrish4833 Год назад +8

    Very very hard work நீங்க வீடியோ எடுத்தது. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை ஆனால் அவர் சொன்னதுபோல் சொந்த உழைப்பே உயர்வு. நிம்மதி சந்தோசம். வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் பயணம் தொடர.....🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @ns.yuvaraj857
    @ns.yuvaraj857 Год назад +63

    பார்க்கவே மனம் கலங்குகின்றது. இவர்கள் அனைவரையும் ஒரு நாள் வரவழைத்து ஒரு நாள் முழுவதும் அறுசுவை விருந்து அளித்து அவர்களை மகிழ்விக்க என் மனம் ஆசைப்படுகிறது....

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +4

      உங்கள் நல்ல எண்ணத்துக்கே கூலி கிடைக்கும்

    • @msiva1715
      @msiva1715 Год назад +2

      ❤❤

    • @brightkannan
      @brightkannan 8 месяцев назад +1

    • @rameshbabu1133
      @rameshbabu1133 4 месяца назад

      @ns.yuvaraj857 that is really nice gesture, God bless you for your noble thoughts

  • @LakshmananLakshmanan-e7e
    @LakshmananLakshmanan-e7e 9 месяцев назад +7

    👍👍இவங்க வாழ்க்கையோட கஷ்டம் இப்போ நல்லா தெரியுது நண்பா எனக்கு இங்க போக ரெம்ப ஆசையா இருக்கு

  • @intellepower
    @intellepower 6 месяцев назад +9

    மலை வாழ் மக்கள், துயரங்களை, வெளி உலகிற்கு தெரிய படுத்திய உங்களுக்கும், தங்கள் youtube சேனல்க் கும் நன்றிகள். 👌👏👏👍👍

    • @HyperTracker-
      @HyperTracker-  6 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @prakashlic7578
    @prakashlic7578 Год назад +20

    இந்த இடத்தை கோவை அவுட்டோர் ஒரு முறை பதிவு செய்து இருந்தார் . இருப்பினும் உங்கள் குரல் கலந்து வரும்போது அருமையாக உள்ளது

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      வித்தியாசத்தை எதிர் பாருங்க வரும் வீடியோக்களில்

    • @prakashlic7578
      @prakashlic7578 Год назад +1

      தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @rajasarav
    @rajasarav Год назад +5

    உங்களின் முயற்சியும் உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது சகோ... அழகான காட்சிகளும் அம்மக்களின் துயரையும் காட்டியது.... சிறப்பு சகோ ❤🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      மனமார்ந்த நன்றிகள் உங்களது ஆதரவு என்றென்றைக்கும் எனக்கு தாருங்கள்

  • @96980
    @96980 Год назад +43

    இவர்களால் தான் இந்த மழைக்காடுகள் பாதுகாக்க படுகிறது

  • @Puducherrymakkal
    @Puducherrymakkal 9 месяцев назад +7

    மனிதன் உருவாகிய காலம் அதுதான்,காசு ,அரசாங்க, தொழில் இது எதுவும் தேவையில்லை... நிம்மதியான வாழ்க்கை போதும்😢

  • @sirajfish7905
    @sirajfish7905 Год назад +11

    சின்னூர் வீடியோ இவ்வளவு அழகாக யாரும் போடல புரோ நல்லா முயற்சி வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      அப்படி யா நன்றி 💓

  • @minklynn1925
    @minklynn1925 27 дней назад +2

    இதெல்லாம் அரசியல்வாதிங்க கண்ணில் படவில்லையா?எத்தனையோ தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து ராஜரீக வாழ்க்கை வாழ்கிறானுக.

  • @maruthappillai
    @maruthappillai Год назад +12

    இவர்கள் இயற்கையோடு இழைந்தவர்கள் உங்கள் அறிவியலை இங்கே புகுத்தாமல் இருந்தாலே போதும்.

  • @nagavalli-ph3uo
    @nagavalli-ph3uo Год назад +9

    உங்கள் வீடியோ சூப்பர் ஆபத்தான காட்டில் பயணம் கடினமாக இருக்கும் வாழ்த்துக்கள் ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @minklynn1925
    @minklynn1925 27 дней назад +2

    அந்த பெரியவர் கூறிய மூன்று அடிப்படைத் தேவைகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

  • @YogaSadasivan
    @YogaSadasivan 11 месяцев назад +4

    கடவுளை பார்க்க எங்கும் போகவேண்டாம். இதைபார்த்தாலேபோதும். எப்படித்தான்இங்கு வாழ்கிறார்களோ. நம் பாரத்த்தல்இப்படியும் மக்கள் வாழ்வதைப்பார்க்க மிக வேதனையாகுள்ளது. இப்படியும்வாழும் மக்களைகாண்பித்ததற்கு என் மணமார்நதபாராட்டுக்கள்.

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே நமது சேனலில் இது போன்ற நிறைய வீடியோக்கள் இருக்கிறது அனைத்தையும் பார்த்து அதற்கு தாருங்கள்

    • @YogaSadasivan
      @YogaSadasivan 11 месяцев назад

      நம் பாரத த்தில் என்பது எழுத்துப்பிழையாக உள்ளது மன்னிக்கவும்.

  • @karam9899
    @karam9899 7 месяцев назад +3

    அருமையான பதிவு தழிழ்நாட்டீள் இப்படியும் இடம் இருக்கிறது பக்கும்பொதுமனம் கஷ்டமாக இருக்கிறது அண்ணா கடவுள் எப்போது உங்கள் கூடவே இருப்பார் அமீன்ரெம்ப நன்றி அண்ணா நான் இலங்கை மட்டக்களப்பு கலா நிங்கள் இருவரும் கவனம் அண்ணா கர்ந்தர் உங்களை அசிர்வதிப்பர் அமீன் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤

  • @AbdulLatif-rd7zz
    @AbdulLatif-rd7zz 4 месяца назад +1

    அந்த கிராம மக்கள் வாழ்கை கடினமான ஒரு அம்சமாக உள்ளது இவ்வளவு கஷ்டபட்டு இடங்கள் கண்டுபிடித்து காண்பித்து இருக்கும் உங்களுக்கு நன்றி நண்பர்களெ வாழ்த்துக்கள்

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi Год назад +34

    கடவுளே இவர்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன்

  • @santhoshkumar8517
    @santhoshkumar8517 11 месяцев назад +5

    அனைத்து விடியோவும் சூப்பர் ப்ரோ வாழ்க வளமுடன் ✨✨

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் 😍😍

  • @aneesaneesanu384
    @aneesaneesanu384 Год назад +6

    மிக அருமையாக இருந்தது அடுத்த முறை நான் வருகிறேன் ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      நன்றாக யோசித்து சொல்லவும்

  • @paramananthanparamananthan3119
    @paramananthanparamananthan3119 Год назад +6

    அரசியல்வாதிகளை கூட்டிவந்து இந்த மலைத்தொடரில் நடக்க வையுங்கள்.கொழுப்பு கரைஞ்சுரும்.

  • @sasikumarsasikumar5713
    @sasikumarsasikumar5713 Год назад +2

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் சோர்வினை வாய்வழியாக வெளிப்படுத்துகிறீர் ஆனால் சுமைகளை சுமக்கும் கழுதை, குதிரைகளின் மனநிலை யார் அறிவார் இவர்கள் மேல போய் உட்கார்ந்து கண்டு கோரிக்கை வேற.

  • @MohamedIsmail-op3zw
    @MohamedIsmail-op3zw Год назад +7

    அண்ணே பாத்து குதிங்க இன்னும் நிறைய இடங்கள் போகணும் உங்கள் பயணங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      கண்டிப்பாக
      நன்றி நண்பா 😍

  • @saisree7012
    @saisree7012 7 месяцев назад +3

    நன்றி.உங்கள் மூலமாக நன்மை பிறக்கட்டும்.

  • @vigneshkarthi-u2i
    @vigneshkarthi-u2i 5 месяцев назад +2

    brother thodarnthu intha mathiri vedio podunga. neenga risk eduthu vedio podarathala thaan naanga intha nature place ellam paarkka mudiyuthu. keep it up bro

  • @Funchat369
    @Funchat369 Год назад +2

    Paarkkum podhey payanam seiya asayaga irukkum, sila idangalil, idhuvum ondru nanbarey, ungal payanam arumai.. Valthukkal & payanam indhaga thodarattum

  • @senthilraj887
    @senthilraj887 5 месяцев назад +1

    உங்களின் இந்த பதிவின் மூலமாக அந்த கிராம மக்களுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤

  • @tamilwheels
    @tamilwheels Год назад +5

    அருமை நண்பா .. இன்னும் பெரிய அளவுக்கு உங்கள் சேனல் வளர வாழ்துக்கள். 🎉🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      மனிதர்கள் நன்றி நண்பா 😍

  • @SanthoshSanthosh-pq4dl
    @SanthoshSanthosh-pq4dl Год назад +4

    நன்றி நண்பா மிகச்சிறந்த பயணம்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      நன்றி நண்பா 😍🤩

  • @Kalaimani-l1l
    @Kalaimani-l1l Год назад +2

    உங்கள் முயற்சியிக்கு வாழ்த்துக்கள் உங்களால் அந்த மக்களின் வாழ்வில் மாற்றம் வரட்டும்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      கண்டிப்பாக 💕 நண்பரே 💖🥺

  • @sabarisabaritn749
    @sabarisabaritn749 Год назад +6

    அருமை. திறமை. பெருமை. அங்கு வாழ வேண்டும் பொறுமை.

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      😁 ஐயோ ஐயோ முடியல 😁

  • @syedabbas1163
    @syedabbas1163 2 месяца назад +1

    your the only one real youtuber thank you for yours video taking too much rich and difficult,,really appreciate

    • @HyperTracker-
      @HyperTracker-  2 месяца назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @syedmohamed3914
    @syedmohamed3914 7 месяцев назад +4

    Government இதெல்லாம் பார்க்கனும் 😢😢😢

  • @thenimozhithenu
    @thenimozhithenu 7 месяцев назад +2

    ஆறு நீரோடை சுனை கள் அருமை lovely

  • @paulinmary7566
    @paulinmary7566 5 месяцев назад +1

    உண்மைதான் தம்பி நீங்க போடற வீடியோ எல்லாம் ரொம்ப அருமை தம்பி

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள்

  • @hebzibaanandraj945
    @hebzibaanandraj945 10 месяцев назад +2

    நானும் எனது குடும்பமும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு மிகவும் அழுது விட்டோம்.மிக மிக மன வருத்தத்தை அளிக்கிறது 😢😢😢😢

    • @HyperTracker-
      @HyperTracker-  10 месяцев назад

      நன்றி நண்பா 😍
      நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும்

  • @niyamathulla8940
    @niyamathulla8940 Год назад +1

    Unga videola yanakke terinjade you r a God person. Unga nala manasekke ungalekke yallame nanmaiya nadakkattum nadakkum

  • @rampriya9892
    @rampriya9892 6 месяцев назад +2

    தீர்காயுளுடன் வாழ வாழ்த்துக்கள் மகன்களே.🙌🙌🙌🙌இப்படியும் மக்களின் வாழ்க்கை இன்னும்
    இருக்கிறது என்பதை மிக கஷ்டப்பட்டு நீங்கள் வீடியோ எடுத்து போட்டதுக்கு கோடி நன்றி பசங்களா. அரசாங்கம் இவர்களுக்கு உதவினால். 😞😞 அல்லது பணம் இருப்பவர்கள் (மனம் இருப்பதில்லை) உதவி செய்தால் எத்தனை புண்ணியம். இது தான் உண்மையான புண்ணியம்( லட்சங்களிவல் உண்டியலில் பணம் போடுவதால் கடவுள் புண்ணியம் தர மாட்டார்) இவர்களின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும். டிஜிட்டல் இந்தியா 😡😡😡😡😡 இவர்கள் கேட்பது மாளிகை அல்ல மழை காற்று பாதிக்காத பாதுகாப்பான சி று வீடுகள். நடை பாதைகள்.............. 🙏🙏🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  6 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் அம்மா 🥰

  • @SasiKumar-io7vz
    @SasiKumar-io7vz 5 месяцев назад +1

    மிக அருமையான இடங்கள் தம்பி வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @AswinthAswathi-qv5gi
    @AswinthAswathi-qv5gi Год назад +5

    Thank you bro for showing everyone the other side of these people who are wandering around looking for money in life, these people live happily despite hardships.

  • @kavi8366
    @kavi8366 4 месяца назад

    பார்க்கும் பொது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த இடத்தில் ரோடு போட்டு குடுத்தால் அரசாங்கம் நல்லாருக்கு ம் கண்ணிர் வருது பார்க்க தம்பிங்களா உங்களுக்கு ஒரு சல்யூட்

  • @chrismarlon7146
    @chrismarlon7146 Год назад +2

    👍👌Watching from SriLanka 🇱🇰

  • @RaizulAliAFC
    @RaizulAliAFC 11 месяцев назад +2

    “ To the unknown “
    Not all can go and explore such a place with great risky and dangerous road
    The energy and the company has put into this journey is remarkable achievement guys well done
    I’ve enjoyed every second of this beautiful video

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      Thankyou so much 💕
      Please watch my all video 📸

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 5 месяцев назад +1

    I hope you get 1milion subscribers God bless you and the village 🌹 people 🌹 also 🌹🇲🇾🌹

  • @vigneshkarthi-u2i
    @vigneshkarthi-u2i 5 месяцев назад +1

    wow super brother. life is very thrilling. nature life is very lovely. evalavu thunbam vanthalum anke than valvoom enru valum makkalukku oru 🤘😇

  • @valviyaltamil
    @valviyaltamil Год назад +11

    அட கடவுளே மனசு கேட்கல .அரசு உரிய பாலம் அமைத்து இவர்களின் வாழ்வாதாரம் வழி செய்ய வேண்டுகிறேன் 🙏

  • @DavidRaja-y7c
    @DavidRaja-y7c 8 месяцев назад +2

    ❤ இருதயம் வலிக்குது சகோ

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 7 месяцев назад +2

    Nice excellent video brother thank you verymuch

  • @thilagac5946
    @thilagac5946 4 месяца назад +1

    Super sir vazhga valamudan 🎉🎉🎉❤❤❤❤

  • @paramananthanparamananthan3119
    @paramananthanparamananthan3119 Год назад +1

    வனதேவதை இந்த ஆதிவாசிகளை காக்கும்.கூடிய சீக்கிரம் நல்ல வாழ்வு அமையும்.

  • @devasedits777
    @devasedits777 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன

  • @vijaynithish1347
    @vijaynithish1347 Год назад +7

    வாழ்த்துக்கள் அண்ணா 👍🎉

  • @user-ve7ct9nr5w
    @user-ve7ct9nr5w 11 месяцев назад +2

    Sir super பாதுகாப்பு பயணம்

  • @ayishabanu7172
    @ayishabanu7172 Год назад +1

    Anna yengalukkaha risk yeduthu video podreenga thanks...... Antha makkal evlo kastapadraanga nu therjukka.... Oru vaaippu yengaluku.... 👍🏻

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s Год назад +1

    Super Sema Idaiyel Comedy Vera SEMA Vera level Awesome 👍 Very StrongMans Congratulations Vaalthukal Hard Work Be Careful Vaalge Valamudan

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      Thankyou so much please support me all videos & all time 💕

  • @DeviCruickshank
    @DeviCruickshank 3 месяца назад +1

    Thank you for all your work to get us here. may you be blessed by all the viewers be saveat all time.

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 месяца назад +1

    Bro...I just came across yr channel....its truly adventures....yenekku rombo pidikkum how nambe makkel valrangge...my ancestors are frm India/ Madras...but 3 generations we are in Malaysia...but I ended up in Germany. Am watching yr videos everyday. Keep safe and TQ.

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      Thankyou so much ❤️ bro
      Please visit my all video

  • @velavanmr5571
    @velavanmr5571 10 месяцев назад +1

    Bro Vera level neenga pandrathu periya vizayam mikka nandri

    • @HyperTracker-
      @HyperTracker-  10 месяцев назад

      Thankyou so much ❤️
      Please watch my all video

  • @kennedimg
    @kennedimg 9 месяцев назад +2

    அரசின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
    என்ன ஒரு கொடுமையான வாழ்க்கை. தங்குவதற்கு வீடும், அரிசியும் கிடைத்தால் மட்டுமே போதும்.
    ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களே அமைத்து கொள்வார்கள்.

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 9 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  9 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 Год назад +2

    valthukal anna, keep Rocking😍😍😍😍😍😍😍

  • @chellamm1467
    @chellamm1467 Год назад +7

    திமுக அரசு இந்த கிராமத்தை கவனிக்க வேண்டும்

  • @BabuCdm-bu9fl
    @BabuCdm-bu9fl Год назад +2

    காமெடியான பேச்சு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip Год назад +4

    Assalamualaikum my name Mohammad Ismail from karumbukadai unga video pape Bai daily nalla pandringa daily podunga video althebest

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      Walaikum salam thankyou ❤️

    • @xploreflora7697
      @xploreflora7697 Год назад

      @@HyperTracker- good job , we would like to help these people from our end, Please share some contact details for the village head or someone to contact so that we can do our bit of help that we can

  • @SivaramanMithran-e1j
    @SivaramanMithran-e1j 6 месяцев назад +1

    Super good thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasurm7333
    @arasurm7333 9 месяцев назад +2

    சூப்பர் அருமை👌

    • @HyperTracker-
      @HyperTracker-  9 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 9 месяцев назад +1

    தாடிக்கார தம்பி இந்த வீடியோ சூப்பரா இருக்கு
    ஆனா உங்களுக்கு தான் மூச்சு ரொம்ப வாங்குது
    கீழ இறங்கி ஒரு நல்ல டாக்டரா பார்த்து டானிக் வாங்கி சாப்பிடுங்க
    மொத்தத்தில் இந்த காணொளி மிகவும் அருமை என் மனதை பறிகொடுத்து விட்டேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  9 месяцев назад +1

      🤣🤣🤣
      மனமார்ந்த நன்றிங்க
      தொடர்ந்து 7 மணி நேரம் 8 மணி நேரம் பயணத்தில் மூச்சு வாங்காமல் என்ன வாங்கும் தலைவரே

  • @selvakumarpillai3229
    @selvakumarpillai3229 10 месяцев назад +1

    Tremendous task ! Really super Bro. Thanks for sharing this remarkable expedition.
    Kovai P.Selvakumar.

  • @Syedbuhari-x4c
    @Syedbuhari-x4c 5 месяцев назад +1

    Super bhai keep doing🎉🎉🎉

  • @Amogam369
    @Amogam369 7 месяцев назад +2

    Hatsoff to tamilnadu EB.. Anga varaikum supply koduthirukanga.

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 10 месяцев назад +1

    unga all vides ellam super eppathaan naan ellaththayum pakkuran ur great bro 🙏🙏👍👍💕💕

  • @veerappan4794
    @veerappan4794 7 месяцев назад +2

    FANTASTIC VIDEO BRO

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад

      Thankyou so much 💕
      Please watch my all video

  • @themayansblues9656
    @themayansblues9656 5 месяцев назад +1

    classic and adventurous journey...kudos...

  • @guru2001-nk2zp
    @guru2001-nk2zp Год назад +1

    நீங்க பின்னாலயே போறீங்க புலி 🐯🐅 சிங்கம் 🦁 வந்துராம ஒன்னா போங்க அண்ணே👍👍👍

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      கண்டிப்பாக நண்பா 😍

    • @guru2001-nk2zp
      @guru2001-nk2zp Год назад +1

      @@HyperTracker- இன்னும் பல இடங்கள் போ என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணே🥰🥰🥰

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад +1

      @@guru2001-nk2zp நன்றி நண்பா 😍

  • @PraveenP-fo9fr
    @PraveenP-fo9fr 4 месяца назад +2

    Bro nanum varen ungakude

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 7 месяцев назад +1

    Wow wow wonderful thanks 🙏 for sharing brother gods blessings with you always

  • @roja7426
    @roja7426 2 месяца назад +1

    Can you please put English subtitle. You will get a wider audience.

  • @Murugeshbalusamy
    @Murugeshbalusamy 4 месяца назад +1

    Excellent job bro keep going ❤

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 7 месяцев назад +1

    Great video brother. Thank you. God bless you ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  7 месяцев назад

      Thankyou so much ❤️
      Please watch my all video

  • @dhanasekaran6626
    @dhanasekaran6626 Год назад +2

    Bro congrats bro enjoy panni video pannunga bro

  • @96980
    @96980 Год назад +2

    அருமை வாழ்த்துகள் நண்பரே

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @kavik4339
    @kavik4339 3 месяца назад +1

    Recently addicted for ur video bro,vera level really amazing. hat's off ur work,but be careful bro👌👌👌

  • @SheelarajakumariS
    @SheelarajakumariS 8 месяцев назад +2

    Very very good

  • @vijayagauri8195
    @vijayagauri8195 5 месяцев назад +1

    Thank you sir..your videos all super good

  • @sathiyanarayanan8425
    @sathiyanarayanan8425 Год назад +2

    1 million Subscribeபெற வாழ்த்துக்கள்

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @DURAISAMYRAMACHANDRAN
    @DURAISAMYRAMACHANDRAN 9 месяцев назад +1

    விடியே எடுத்த உங்களுக்கு நன்றி நன்றி

  • @singaravelunatarajan7063
    @singaravelunatarajan7063 Год назад +1

    சிறப்பு.💐சிறப்பு..💐சிறப்பு... 💐🙏🙏🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      நன்றி 💓 நன்றி ❤️ நன்றி 💓💕🎁

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr 9 месяцев назад +1

    Very daring to went thr, very happy bro,appreciate u and ur team, govt must help to Adhivasi ppl

    • @HyperTracker-
      @HyperTracker-  9 месяцев назад

      Thankyou so much ❤️
      Please watch my all video

  • @dhanasidea6526
    @dhanasidea6526 6 месяцев назад +2

    Im your new subscriber

    • @HyperTracker-
      @HyperTracker-  6 месяцев назад +1

      Welcome 😊
      Thankyou so much 💕
      Please watch my all video

  • @Gobi91rider
    @Gobi91rider Год назад +1

    🎉❤❤❤🎉ipdi oru idathil vaalanum nu asaiya iruku❤❤❤

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Год назад +2

    U took high risk. But the place r super. But u r effort is awesome. Wow,wow. U r an good hearted man . Good luck

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      Thankyou so much ❤️ thankyou thankyou 😍

  • @alagiapalagesu8908
    @alagiapalagesu8908 3 месяца назад +1

    Super you brother god bless you and your family 🙏🏻 bless your jeeny

  • @AadhavanAssociates
    @AadhavanAssociates 9 месяцев назад +1

    Great thalaiva keep going 👑❤

  • @sureshsuganya-yo3xs
    @sureshsuganya-yo3xs 4 месяца назад +1

    Super nanba ❤

  • @senthilpriya3587
    @senthilpriya3587 3 месяца назад +1

    இவங்க எல்லாம் கஷ்டப்படுவதை பார்க்கையில சாப்பாடு எவ்வளவு சேமிக்கணும் இப்பதான் எனக்கு புரிஞ்சுது நான் அண்ணா உண்மையிலே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @MohammedAli-if1rz
    @MohammedAli-if1rz 11 месяцев назад +1

    அருமையான வீடியோ நண்பா

    • @HyperTracker-
      @HyperTracker-  11 месяцев назад

      மனமார்ந்த நன்றி 💓 தலைவரே

  • @SundhariA-i1w
    @SundhariA-i1w 3 месяца назад +1

    Super Thalaiva

  • @KiruthikaVinod
    @KiruthikaVinod Год назад +1

    உங்களின் கடின உழைப்புக்கு நன்றி.
    ஆனால் கொஞ்சம் இயற்கையின் புரிதல் கொஞ்சம் குறைவாக உள்ளது. நமது தற்சார்பு வாழ்க்கையில் இருந்து, வெளியேற்றியது அரசாங்கமே. விறகு எரித்தால் காடு அழியும், pollution ஆகும் , ஆனால் தொழிற்சாலை இயங்கினால் ஒன்றும் ஆகாதா?
    அவர்கள் கேட்கும் உதவி கிடைக்க வேண்டும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  Год назад

      ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான் ஒரு சந்தேகம் இயற்கையின் புரிதல் கொஞ்சம் குறைவாக உள்ளது என்று கேட்டீர்கள் தெளிவாக கூறுங்கள்

    • @KiruthikaVinod
      @KiruthikaVinod Год назад

      @@HyperTracker- உங்களை தவறாக கூறவில்லை. அவர்கள் இயற்கையோடு இயைந்து யாரையும் சாராமல் வாழ்வது எவ்வளவு பெருமை கொள்ள வேண்டிய விசயம். இயற்கையை சுரண்டி மடியில் கட்டிக்கொண்டு திரியும் மனித இனத்தின் முன், சரியான உதவியோடு(அவர்கள் கேட்ட) சேர்த்து சிலிண்டர், பாதை என சேர்த்தியது மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. இன்னும் கொஞ்சம் நான் தெளிவாக எழுதியிருக்க வேண்டும். எளிதாக எதுவும் கிடைக்கும் என்றால் நம் பிறவிகள் அந்த இடத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள். கண் முன் இரண்டு மலை கோவில்களுக்கு (200-250 படிகள்) ரோடு போடுகிறேன் என்ற பெயரில் பைபாஸ் போட்டிருக்கிறார்கள். இவையனைத்தும் சத்தியமங்கலம் சிதறு குன்றுகள். மான்கள், சிறுத்தை, நரி இன்னும் பல மிருகங்கள் உணவு தேடி பயணிக்கும் வழித்தடங்கள்.
      இன்னுமொரு கோவிலில், கோவிலை மட்டும் விட்டுவிட்டு, சுற்றி அனைத்தையும் அப்படியே அள்ளிவிட்டு, பெரிய மாலில் உள்ளது போல கான்கிரீட் படிகள் போடுகிறார்கள்.
      இப்படியும் மனிதப் பிறவிகள் இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கூறுங்கள். அரசாங்கமே வேணாம் என்று கையெடுப்பார்கள்.