@@HyperTracker- நான் உங்கள் முழு நேர subscriber ஆகி விட்டேன். என் விடுமுறை நாட்களில் பாண்டிச்சேரி யில் இருந்து மலை இடங்களுக்கு பயணிப்பேன். மிகவும் பிடித்தமான ஒன்று. இப்பொது நேரம் இல்லை.. உங்கள் வீடியோ மூலம் மிக்க மகிழ்ச்சி. நேரில் சென்ற அனுபவம். தேவையற்ற வார்த்தைகள் இல்லாமல் அருமையான வார்த்தைகள், பதிவுகள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் 👍👍🌹🌹👍👍
சூப்பர் அண்ணா. கடின உழைப்பிற்கு வெற்றி நிச்சயம். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம் பாதுகாப்பு சிறப்பு. அண்ணா கேழ்வரகு நீங்கள் பார்க்க வில்லையா. 😂😂😂. வாழ்த்துகள் கஷ்டப்பட்டு வருத்தப்பட்டு இருந்து இரு பீர்கள்.
இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா..,. வீடு மாதிரி தெரியவில்லை குழந்தை வேற வச்சிருக்காங்க மிருகம் வரும் என்று சொல்கிறார்கள்... இந்த மாதிரி வாழ்வதற்கு ரொம்ப துணிச்சல் வேண்டும்.,.... விவசாயம் செய்கிறார்களே காட்டை உழுவாங்கள இல்லையா... ஒவ்வொரு பயிரும் தனிதனியா போட்டு இருக்காங்களா இல்லை ஒண்ணா போட்டு இருக்காங்களா அண்ணா.,. பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது..... மண் வளம் எப்படி இருக்கிறது..... கொஞ்சம் கால் தடிக்கிவிட்டால்...கோவிந்தா கோவிந்தா....... பார்த்து நிதானமாக பயனம் செய்யவும் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தோழர்களே கையில் ஒரு கம்பை வைத்துக் கொள்ளுங்கள் உங்களின் கஷ்டம் புரிகிறது இந்த காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் கஷ்டத்திலும் அருமை நல்லது
It's Un conditional living . The greatest person and belongs. Without any defense product, like guns so on. They are living daily commodity. Really bow my head to the single family. Bro it's not say easy how to reach the destination of on the top of world❤😂😂😂🎉🎉🎉😮😮
முதல் பகுதியில் இந்த ஊரைப் பற்றிய முழு தகவல் கொடுத்திருப்பேன் இருந்தாலும் இது இரண்டாம் பாகம் என்பதால் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை அந்த பதிவையும் பாருங்க . இது அட்டப்பாடி
தற்போதய காலத்தில், இப்படி பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வது மிக கடினம். உங்கள் கடின உழைப்பால் தான் எங்களை போன்றவர்களுக்கு இது தெரிகிறது, நன்றி 👍🏾
மனமார்ந்த நன்றிகள் நண்பா தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🤩
@@HyperTracker-ீ்்
@@HyperTracker-1 million subscribers varuvathurku valthugal nanba❤❤
தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் மட்டுமே உங்கள் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி.... உங்க பயணம் தொடரட்டும்....
நன்றி ❤️ அண்ணா 😍
நாங்க எல்லாம் ஈஸியா வீடியோ பார்க்கிறோம் நீங்க இந்த வீடியோ போட உயிர பனையம் வைக்கிறீங்க என்ன ஒரு கடினமான பதிவு God blessing you bro's
🥺 yes thankyou so much ❤️
எங்கள் குடும்பத்துடன் உங்கள் காணொளியை பார்த்து மகிழ்தோம் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளது....உங்களுடைய கடின உழைப்பு வெற்றி பெரும்....❤
மனமார்ந்த நன்றிகள் நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து ஆதரவு தாருங்கள் 💕
உங்கள் கஷ்டமான பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்
மனமார்ந்த நன்றிகள்
தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடம் உங்கள் பயணம் மூலம் கண்டு மகிழ்ச்சி உங்கள் என்னம் நிறை வேரட்டும்🎉🎉🎉
மனமார்ந்த நன்றிகள் நண்பரே 💖❤️😍🤩
நான் உங்கள் புது subscriber உங்கள் விடியோ அனைத்தும் அருமை நண்பரே❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💕
மலை ஏற்றத்தில் மூச்சு வாங்கும் போது சற்று ஓய்வு தேவை தம்பி... உங்கள் அண்ணன் பாண்டிச்சேரி...
மனமார்ந்த நன்றி அண்ணா தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் உங்களது ஆதரவை தாருங்கள்
@@HyperTracker- நான் உங்கள் முழு நேர subscriber ஆகி விட்டேன். என் விடுமுறை நாட்களில் பாண்டிச்சேரி யில் இருந்து மலை இடங்களுக்கு பயணிப்பேன். மிகவும் பிடித்தமான ஒன்று. இப்பொது நேரம் இல்லை.. உங்கள் வீடியோ மூலம் மிக்க மகிழ்ச்சி. நேரில் சென்ற அனுபவம். தேவையற்ற வார்த்தைகள் இல்லாமல் அருமையான வார்த்தைகள், பதிவுகள்... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் 👍👍🌹🌹👍👍
@@bharathamani5778 மனமார்ந்த நன்றிகள் அண்ணா 😍🤗
அருமையான பதிவு நண்பா.. ஐய்யோ காணொளி முடிய போகிறதோ என்ற உணர்வு காணொளிஇன் இறுதி வரை உணர முடிந்தது.. நண்பா மிகப் சிறப்பாக இருந்தது..வாழ்த்துகள்🎉🎉❤
மனமார்ந்த நன்றி நண்பரே இது போன்ற வீடியோக்கள் நமது சேனலை நிறைய இருக்கிறது அனைத்தையும் பாருங்கள் ஆதரவு பாருங்கள்
Anna....I am proud of you....I am ur biggest fan....❤❤❤❤
Thankyou so much ❤️
Please see the my all video
சூப்பர் அண்ணா. கடின உழைப்பிற்கு வெற்றி நிச்சயம். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம் பாதுகாப்பு சிறப்பு. அண்ணா கேழ்வரகு நீங்கள் பார்க்க வில்லையா. 😂😂😂. வாழ்த்துகள் கஷ்டப்பட்டு வருத்தப்பட்டு இருந்து இரு பீர்கள்.
🫣🥺😂😞😂😂
Payanam vettripera vallttukkal Bro ❤❤❤❤ adaithiyana kadu
Payam areya tholarkal
Thankyou so much ❤️
Recent days i watch your channel brother very intresting speechless brother
Thankyou so much ❤️
Please watchi my all video
இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா..,. வீடு மாதிரி தெரியவில்லை குழந்தை வேற வச்சிருக்காங்க மிருகம் வரும் என்று சொல்கிறார்கள்... இந்த மாதிரி வாழ்வதற்கு ரொம்ப துணிச்சல் வேண்டும்.,.... விவசாயம் செய்கிறார்களே காட்டை உழுவாங்கள இல்லையா... ஒவ்வொரு பயிரும் தனிதனியா போட்டு இருக்காங்களா இல்லை ஒண்ணா போட்டு இருக்காங்களா அண்ணா.,.
பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது..... மண் வளம் எப்படி இருக்கிறது..... கொஞ்சம் கால் தடிக்கிவிட்டால்...கோவிந்தா கோவிந்தா....... பார்த்து நிதானமாக பயனம் செய்யவும் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அது வீடு இல்லை அவர்களுக்காக விவசாயம் செய்யும் சிறிது காலம் பயன்படுத்தக்கூடிய ஒரு குடில் அந்த இடங்களில் அனைத்து பயிர்களும் ஒன்றாகத்தான் பயிரிடுகின்றனர்
🎉🎉🎉🎉🎉
❤❤❤❤ nall muyarchikal
Thankyou so much ❤️🤩
அருமையானபயணம்.சூப்பரான.அனுபவம்
மனமார்ந்த நன்றிகள் நண்பரே 😍
Channel 1 month la 1 lakhs subscribe vanthudum bro
Vera level unga videos
Congrats ❤
Thankyou 😍😍😍😍😍
Support me 💕
கான கிடைக்க தா காச்சிகள் வாழ்த்துகள் தம்பி
மனமார்ந்த நன்றிகள்
ஒரு நாள் இரவு முழுவதும் அவர்களுடன் தங்கி காட்டை மலையை பற்றி விடியோ எடுங்கள் நண்பா❤
சூப்பர் நண்பா 😍 கண்டிப்பாக 😍
Good Jop boy
You re doing a Great JOP❤❤❤❤❤❤❤
Thankyou so much ❤️
Please watch my all video
Thala neenga vera level ❤❤❤❤
Thalaivarea watch my all video
அற்புதம் நண்பா எங்களை போன்றோர்கள் வர இயலாத நிலையில் இது வரபிரசாதம்
நன்றி 💓
கிராமம். பக்கம். வாங்க பாஸ். ராகி. தான். கேப்பை. தினை. எல்லாம். எப்படி. இருக்கும். எப்படி. எடுக்குறாங்கா. அந்த. மக்கள். இவ்வளவு. உயரம். போய். விவசாயம். பண்றுராங்கா. கவர்மெண்ட். உதவி. செய்ய. வேண்டும். நண்றி. பிரதர்ஸ். அருமை. 🙏
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
All the best for your more New video s bro
Thankyou so much
Yes bro
Very very super and fresh view
Thankyou so much
ப்ரோ உங்க வீடியோ எல்லாமே சூப்பர் பூதம் கட்டிய கோட்டை அடுத்த பார்ட் சீக்கிரமா போடுங்க
நன்றி Definitely coming soon my friend
வாழ்த்துக்கள் தம்பி.
மனமார்ந்த நன்றிகள் அண்ணா
எந்த ஊர்பக்கத்தில்இந்த ஊர்மலைஇருக்குஉங்களுக்குவாழ்த்துக்கள்வாழ்கவளர்கவளமுடன்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
நமது சேனலில் இதுபோன்ற வீடியோக்கள்
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 அண்ணா👍👍
மனமார்ந்த நன்றிகள் 😍😍
தோழர்களே கையில் ஒரு கம்பை வைத்துக் கொள்ளுங்கள் உங்களின் கஷ்டம் புரிகிறது இந்த காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் கஷ்டத்திலும் அருமை நல்லது
மனமார்ந்த நன்றி நமது அனைத்து வீடியோக்களுக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்
Ungaloda hod wrk super nanba
Thankyou so much 💕
Veralevel huge risk brother. Great job. Safety first ❤👌🏼👍🙏💪
Thankyou so much 💕 bro 😍
சூப்பர்
மனமார்ந்த நன்றிகள்
Super anna
Thankyou so much ❤️
❤❤❤❤ நான் விவாசயிதான் சூப்பர்
நன்றி ❤️ அண்ணா 😍
Anna super anna👍👍👍👍
Thankyou so much 💕😍
Methrama meeru eppudu chala manchi reall &beautifull videos cheyadam modalu pettaru... Alage chala kasstha padi videos chessthunnaru... Me srama vrudha kadu... Allah bless you methrama 🌾💐
Yes romba kastapattutha video poduroom support &dua
தமிழ்நாட்டில்இப்படிஒருஇடம்மா
ஆமாம் 💕
Good luck 🤞❤ God bless you
Thankyou so much 💕
Super na...
Thankyou so much 💕
Valthukal bro
Thankyou so much ❤️
Please support my all video
Super nanba
Thankyou ❤️
Nanba 5 maniku mela aairuchi ellame pathutu night melaye stay pannitingala illa kela vanthutingala enna pannuninga a kekarenna nega mela varumpothe 5 maniku mela aairuchu so athuku mele keela pona entha safety um illaye siruthai varum nu sollite vanthinga atha kekaren enna psnnuninga keela varrathuku
Valthukkal valara
Thankyou so much ❤️
Support my all video
அனைத்தும் அருமை நண்பர்களே ❤😮😮😮😊😊😊
மனமார்ந்த நன்றிகள் அண்ணா 😍😍
Super naa next video ku waiting na sekrama potunga😊😊🎉
Thankyou ❤️ thankyou ❤️
Super Anna.thrling
Thankyou so much 💕
Thambhi super but unga videola neenga Sonatha repeat panringa editing next time correcta pannunga
Ok kandippa bro 😍
Thank u so much 💓
Thankyou so much ❤️
நானும் உங்க கூட வரமாாியே தொிது செம
அப்படி யா நன்றி நண்பா 😍
Yen machan clendale tea factoryle than work ninge kattery irunthu varumbothu glendale tea factory varethukku munbu first kanukire veetletha ipovum irukirarkal ungalukku valthukal
Ok 👌👌 thankyou so much
அருமை சகோதரா ஆனால் வீரப்பன் இந்த கட்டில் வாழ்ந்தார்
ஓ அப்படியா
அடுத்த முறை செல்லும்போது அவரைப் பற்றிய முழு தகவலை கேட்டு தெரிந்து கொள்ளலாம்
👌yas
Thankyou so much 💕
Nanba intha video la highlight eh antha kuzanthai than pakave thirlla orunthuchu bro
Yes 👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮
Hi.
Super bro
Thankyou ❤️ so much 💕
Bro ninga pona edathuku friends kuta polamah stay panna mudiuma
No bro not allowed
Super bro ❤ Al the best
Thankyou ❤️ so much 💕
veri veri good
Thankyou so much ❤️
இதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஏதாவது அரிசி பருப்பு எண்ணெய் வாங்கி கொடுங்கள்.
நான் இதன் மூலம் சம்பாதித்த பணத்தில் அவர்களுக்கு அரிசி பருப்பு வாங்கி கொடுக்கிறேன்
நான் செல்வதற்கான செலவு தொகையை நீங்கள் எனக்கு அனுப்பி விடுவீர்களா ?
Super 👍👍👍
Thankyou ❤️
தம்பி ஜாக்கிரதை
சரிங்க அக்கா
❤️😊
Thankyou so much ❤️
உங்கள் பயணம் அடுத்து எங்கே 7தேதிக்கு மேல் ஏப்ரல் 2024 சொல்லுங்க நான் வருகிறேன் கூட்டிச் செல்வீர்களா
15ஆம் தேதிக்கு மேல் தான் செல்வேன் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணுங்க
Super cute 👍👍👍👍👍👍👍👍
Thankyou ❤️
Summa ukandhutu video podra madan gowriku subscribe panringa but ivlo risk eduthu video podraru plss ivaruku na support pannuven
Thankyou so much 💕😍 bro 😍
Place Joint my RUclips family
Hi Lee Risk 😮
Super 🎉
Which district
Kerala attapadi
Kerala attapadi
Supper
Thankyou ❤️
Gud quality video ❤❤❤
Yes thankyou 🤩
Where this place
Attapadi
உங்களுடன் நானும் வரலாமா நண்பா
Message to Instagram
Enna ooru brother
Video full parugga bro
Enna bro kanja chedi maari iruku
Naanum appaditha ninaithean
அருமை❤❤
மனமார்ந்த நன்றிகள் நண்பா
Super
Thankyou ❤️
நன்றிங்க ப்ரோ
எதுக்கு புரோ
புல்லட் சவுண்டு கேக்குதா எனக்கும் அப்படித்தான் கேட்டது 😂😂😂
எனக்கு தா
Where is the place
It's Un conditional living . The greatest person and belongs. Without any defense product, like guns so on. They are living daily commodity. Really bow my head to the single family. Bro it's not say easy how to reach the destination of on the top of world❤😂😂😂🎉🎉🎉😮😮
Thankyou ❤️ so much ❤️ 🤩🤩🤩
ராகி தமிழ்நாட்டில் மூலை முடுக்கிலும் எங்கும் பயிரிடும் பயிர்.. நீங்கள் வசிக்கும் கிராமத்தில் கேட்டால் கூட சொல்வார்கள்
நான் முதல் முதலாக பார்த்தேன் அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது
@@HyperTracker- its ok bro
Good that you are exploring the unexplored places 🎉
Thankyou ❤️ so much 💕😍 bai
Ama Anna athutha Uma velakukauill sathathuku yethuveim varathu
இதுராகிதான்அதுகடுகுதுவரை
ஓ அப்படியா நன்றி ❤️
❤❤🎉🎉🎉
Thankyou so much 💕
ராகி னா ஆரியம் தான்
ஓ சூப்பர்
Bro old channel ena achu.malaikadu rider ❤
Athu irukku vera content ready panna num bro 😍
NammaAnnanukku nalla ennam 😂
Thankyou 😅😅
Siraj Anna video pathale Ora funthaan
😍😁❣️
எந்த.உரு.sir
முதல் பகுதியில் இந்த ஊரைப் பற்றிய முழு தகவல் கொடுத்திருப்பேன் இருந்தாலும் இது இரண்டாம் பாகம் என்பதால் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை அந்த பதிவையும் பாருங்க .
இது அட்டப்பாடி
Safe brother s satunkkanga waterkudinga jonjam rest eadunga
Ok thankyou ❤️❣️
Nanuimm atha your tha anna
Ohh super 😍
🙏👍👍👍👍
Thankyou so much 💕
❤❤
❤️❤️😍
Bro neenga mattumthan kattu vilangugalai pathi sollaringa vera yarum edaipathi pesaradu illai mirugangalai pathi neraya ketu sollavum
Ok kandippa bro 😍
Support me
Thankyou ❤️
யாருப்பா நீங்க,,, காதுல புகை வருது... அவோலோ பொறாமை
🤣🤣🤣🤣 ஏங்க என்ன ஆச்சு
@@HyperTracker- நேர்மறை பொறாமை! வாழ்த்துகள் நண்பா!
நல்ல முயற்சி!
🤲🕋🤲👌👌👌👍👍👍👏🤝👌👌👌👌👍🤝
Thankyou so much da nanba 😍