மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
@@muji9204971 தேவடியாள் உனது அம்மாவின் பெயரா உனது விட்டில் இருக்கும் கண்ணாடி முன் நின்று ஒப்பாரி வை வந்தேறி நாயே உங்கள் திருட்டு திராவிட குணம் உண்மை சொன்னால் ஒப்பாரி வைப்பது
மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
சம்பளம் வாங்காமல் காடுகளை பாதுகாக்கும் ஆதிவாசிகளை சுதந்திரமாக வாழவிடுங்கள். அவர்களுக்கு அதுதான் உயிரும் உணர்வும். ஒருநாளாவது அவர்களோடு வாழ்ந்து பார்க்கவேண்டும்.
காடும் காட்டை சார்ந்தவர்களிடம் இருக்கும் நிம்மதியும், நாடும் நாட்டைச் சேர்ந்த மக்களிடம் இருக்கும் நிம்மதியற்ற வாழ்வும் தான், இந்த காடு இவர்களிடமே இருக்கட்டும் வாழ்த்துக்கள்.
நம் மூதாதையர் வாழ்வியல் முறைகளை நம் சமூகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொல்லும் உங்களது முறையற்சிக்கு நான் தலைவணங்குகிறேன் வாழ்க மக்கள் செழிக்க இயற்க்கை... ❤
நான் இலங்கையில் பிறந்தவன் இதே போன்ற ஒரு காட்டு வாசி சுத்தமான காத்து ,சுத்தமான நீர் ,சுவையான நஞ்சு அற்ற உணவு ,கை மருத்துவம் ,வஞ்சகம் இல்லாத மனுஷாக்கள் .தன்னம்பிக்கையான வாழ்க்கை ,காசு பணம் இல்லாமலும் வாழமுடியும் ,குழந்தை காலத்திலேயே தனக்கு வேண்டிய பொருளை தானே உருவாக்கி கொள்ளும் திறமை ,எந்த சூழ்நிலையிலும் தன்னையும் மண்ணையும் கட்டையும் நம்பும் மன உறுதி ,இப்ப இந்த மாதிரி வாழ்க்கை நினைத்து பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்கு ,
உண்மை காட்டுக்குள் இவ்வளவு அறிவுடன் பேசுகிறார், சுத்தமான காற்று, நீர், நிலம் மற்றும், மாசு அற்ற, கள்ளம் கபடமற்ற வாழ்க்கை, இது யாருக்கு கிடைக்கும், வாழ்த்துக்கள்
முதல்முறையாக பரிசுத்தமான மனிதன் வாழும் வாழ்க்கை முறை, அடக்கி ஆளும் வர்க்கம் வாழ்க்கை முறை புரிந்து கொண்டேன்... மிக நன்றாக, தெளிவாக புரிய வைத்தீர்கள்.. அருமையான பதிவு
அவர்கள் வாழட்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள்தான் நம்முடைய மூதாதையர்கள். அவர்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது. அவர்களை நாம் பொக்கிஷமாக பார்க்க வேண்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது
தலைவர் ஆறுமுகம் காணி மிகத் தெளிவாகப் பேசுகிறார் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பது போன்று அவருடைய வாதம் அமைந்திருக்கிறது அவருடைய கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் அவருடைய சொந்த இடங்களில் அவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் அவருடைய குழந்தைகளுக்கு படிப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை போன்றவைகளை அரசு ஊக்கத்தோடு செயல்படவேண்டும்
இது பூர்வகுடி தமிழ் குடிகளின் வாழ்வியல் முறை இங்கே சாதிக்கும் மதத்திற்கும் சாமிக்கும் முக்கியத்துவம் இல்லை எங்கள் வாழ்வியல் முறையில் குறிக்கீடு அன்னியர்கள் வரவு, நாங்கள் இன்னும் மாறவில்லை மாற்ற முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் மாற்று மதத்தினரே ஜெய் ஹிந்த்
மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
பீட்டர் காணி அண்ணன் வில்லு சிறப்பாக அடிக்ககூடியவர் . ஆறுமுகம் காணி தாத்தா super . பேராண்மை படத்தின் படப்பிடிப்பு களம் இந்த பகுதியில் உள்ளது. நன்றி காணிகுடியிருப்பு மக்கள்
காட்டை அவர்கள் தான் ஆளவேண்டும்.அப்பொழுதுதான் நாட்டில் நாம் வாழமுடியும்.அவர்களோடு நான் சில மாதங்கள் வாழ்ந்து இருக்கிறேன்.மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்கவில்லையே என வருத்தப்படுகிறேன்.அருமையான அமைதியான வாழ்க்கை.
நாங்க செத்தா மரத்து தூருல தான் எங்கள புதைப்பாங்க. மரம் எடுத்துக்கும் .. மரம் செத்தா நாங்க எடுத்து விறகாக்கிப்போம். இதுதான் எங்களுக்கும் மரங்களுக்கும் உள்ள உறவு.
What a peacefulness and calmness in these forest people👌👏👏👏👍. Namma valzhurathu oru naragam. Elaarukkum Panam,poramai ne ella kettayennamum nagarathuley Mattum thaan irukku. Ivanggalaavathu nalla irukkattum kadavuley🙏🏻
ஆதி தமிழர்கள் இவர்களை மணலை அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
தமிழ்நாட்டில் திருட்டு திராவிடத்திற்கு சாதி இருந்தால்தான் எந்த சாதிக்கு கூடுதல் வாக்கு இருக்கு என்று பார்த்து தேர்தல் காலத்தில் கூட்டு வைத்து கும்மாளம் போடலாம் பிறகு சதிமருப்பை பேசி சதிசண்டையை ஊக்குவித்து திருமாவளன் ராமதாஸ் போன்ற பல சாதி கட்சிகளுடன் தேர்தல் பிழைப்பை நடத்தலாம்
ஆதி தமிழர்கள் இவர்களை மணலை அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.... வனத்துறை வனத்தை பாதுகாக்க வேண்டும்... அங்குள்ள மக்களை அடிமை படுத்த முயற்சி செய்ய கூடாது.... அவர்கள் இருக்கும் வரை தான் காடுகள் இருக்கும்.... அவர்கள் இல்லை என்றால் காடும் இல்லை மழையும் இல்லை நாமும் இல்லை.... அவர்களை வாழ விடுங்கள்....
என்ன ஒரு அருமையான பேச்சு. அற்புதமான சிந்தனை உள்ள மக்கள். காடு இவர்களாலே வாழ்கிறது. இவர்களை பாதுகாத்தாலே நாடும் நலம் பெறும்.
மணல் அள்ளி வித்தாச்சு
பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார்
ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு
2ஜி ஊழலில் பல கோடி லாபம்
இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
@@சுரேஸ்தமிழ் ஏண்டா திருட்டு நாயே! இந்த வேலை எல்லாம் பண்ற நாயா நீ. உழைச்சி சாப்பிடுங்கடா! தேவடியா பசங்களா!
@@muji9204971 தேவடியாள் உனது அம்மாவின் பெயரா
உனது விட்டில் இருக்கும் கண்ணாடி முன் நின்று ஒப்பாரி வை வந்தேறி நாயே
உங்கள் திருட்டு திராவிட குணம் உண்மை சொன்னால் ஒப்பாரி வைப்பது
அடேய்..நாயிண்ட மவனே! மாதர்சோத்..வட நாட்டு சர்மாவின் எச்சமே! பண்டாரப் பரதேசியே! புண்ணார மவனே! சாண்டைய குடுக்கி! தேவடியாள் பெற்றேடுத்த தேங்கா மண்டையா! ஓடிடு
No
வணக்கம் அந்த மக்களை நிம்மதியா வாழட்டும்
Umnaitaan...nalla valkai
மணல் அள்ளி வித்தாச்சு
பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார்
ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு
2ஜி ஊழலில் பல கோடி லாபம்
இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
QQ look v
அடுத்த ஜென்மத்தில் இவர் கள் போல வாழ வேண்டும் இறைவ 🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அவர்களின் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்ததாக உள்ளது பழமை மாறாமல் மக்கள் வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
நல்ல பதிவு உண்மை பேசும் மனிதர்கள் நாம் நம் அரசாங்கம் நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும்.
நன்றி...
சம்பளம் வாங்காமல் காடுகளை பாதுகாக்கும் ஆதிவாசிகளை சுதந்திரமாக வாழவிடுங்கள்.
அவர்களுக்கு அதுதான் உயிரும் உணர்வும்.
ஒருநாளாவது அவர்களோடு வாழ்ந்து பார்க்கவேண்டும்.
காடுதான் எனக்கும் பிடிக்கும், இந்த மாதிரி ஒரு காட்டுக்காவது போயி ஒரு நாள் சுத்திப்பாக்கனும், நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
ஒரு வேளை உலகம் அழிய தொடங்கினாள் இவர்களை போன்றோர்களால் மீண்டும் மனித இனம் தழைத்தோங்கும் அவர்களை அவர்கள் போக்கில் வாழ விடுவதுதான் சிறந்தது
Fact fact same for me
ஆதித்தமிழர் பழங்குடிகளை பாதுகாப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். காடுகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
காடும் காட்டை சார்ந்தவர்களிடம் இருக்கும் நிம்மதியும், நாடும் நாட்டைச் சேர்ந்த மக்களிடம் இருக்கும் நிம்மதியற்ற வாழ்வும் தான், இந்த காடு இவர்களிடமே இருக்கட்டும் வாழ்த்துக்கள்.
அருமையான நிகழ்ச்சி...
இந்த நிகழ்ச்சியை எடுத்த குழுவினருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்...🙏
ஆறுமுகம் அவர்களின் விளக்கமும், பேச்சும் அற்புதம்.
காடுகளின் உண்மையான பாதுகாவலர்கள் மலைவாழ் மக்களே 👏👏👏
அருமையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களைச் சுதந்திரமாக இயற்கையோடு வாழவிடுங்கள்.
எனக்கு மலைகாடுகளில் வாழ ஆசை🙏🏾😭😭
Me bro don't worry one day i will meet you because I have traveled
@@rosivinoth6916 hi bro
Kelambi pooga...
இந்த மாதிரி ஒரு முறையாவது வாழ்ந்து பாக்கனும் எனக்கு அது தான் ஆசை
உண்மை சகோ ஒருநாளாவது இந்தமக்களோட இயற்கையோட இருக்கனும்.
@@marimuthumuthu1579 n
❤️
Super bro Unga number thanga
Bro Ooty vanga nature ah valalam
அருமையான தகவல் அற்புதமான பேச்சு ஐயா . இயற்கையின் மடியில் பல்லாண்டு வாழ்க
நம் மூதாதையர் வாழ்வியல் முறைகளை நம் சமூகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொல்லும் உங்களது முறையற்சிக்கு நான் தலைவணங்குகிறேன் வாழ்க மக்கள் செழிக்க இயற்க்கை... ❤
அருமையான காணொளி !.... நானும் அங்கே பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்....
நான் இலங்கையில் பிறந்தவன் இதே போன்ற ஒரு காட்டு வாசி சுத்தமான காத்து ,சுத்தமான நீர் ,சுவையான நஞ்சு அற்ற உணவு ,கை மருத்துவம் ,வஞ்சகம் இல்லாத மனுஷாக்கள் .தன்னம்பிக்கையான வாழ்க்கை ,காசு பணம் இல்லாமலும் வாழமுடியும் ,குழந்தை காலத்திலேயே தனக்கு வேண்டிய பொருளை தானே உருவாக்கி கொள்ளும் திறமை ,எந்த சூழ்நிலையிலும் தன்னையும் மண்ணையும் கட்டையும் நம்பும் மன உறுதி ,இப்ப இந்த மாதிரி வாழ்க்கை நினைத்து பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்கு ,
அரசியல்வாதிகளே நாட்ட இவர்கள் ஆலட்டும் நாடே வளம் பெறும் அருமையான பதிவு
ஆதி தமிழ் குடிகள் காட்டில் வாழட்டும்....
ஆதிதமிழ் குடி வாழ்க....
அந்த ஐயாசொல்லது எல்லாம்உண்மைதான்😀👍🌈🌞
ஆறுமுகம் ஐயா😊 தங்களின் வனத்தை பற்றிய உள்ளார்ந்த தெளிவுரை ❤ அருமையாக உள்ளது நன்றி ஐயா 🎉
ஆறுமுகம் அண்ணா நீங்க சொல்லுறதும் பேசுறதும் அருமை, நீங்கள் உண்மை தான், நீங்கள் சொல்லியது நான் வாழ்ந்தது போல் இருந்தது அண்ணா
உண்மை காட்டுக்குள் இவ்வளவு அறிவுடன் பேசுகிறார், சுத்தமான காற்று, நீர், நிலம் மற்றும், மாசு அற்ற, கள்ளம் கபடமற்ற வாழ்க்கை, இது யாருக்கு கிடைக்கும், வாழ்த்துக்கள்
எல்லாம் உண்மை. உண்மையான மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம். அங்கே. மக்களுக்கு இடையில் எந்த பிரிவினையும் இல்லை
நாடு சுத்தமில்லை காடுதாண் சுத்தமின்று சொண்ண அந்த மூண்று சிறுவா்கள் மிக அற்ப்புதம்
எனக்கும் மலையில் வாழ்ணும்னு ஆசையா இருக்கு ..வேட்டையாடுறது எனக்கு ரொம்ப புடிக்கும் ❤
ஐயா உங்கள் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்
முதல்முறையாக பரிசுத்தமான மனிதன் வாழும் வாழ்க்கை முறை, அடக்கி ஆளும் வர்க்கம் வாழ்க்கை முறை புரிந்து கொண்டேன்... மிக நன்றாக, தெளிவாக புரிய வைத்தீர்கள்.. அருமையான பதிவு
அவர்கள் வாழட்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள்தான் நம்முடைய மூதாதையர்கள். அவர்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது. அவர்களை நாம் பொக்கிஷமாக பார்க்க வேண்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது
இந்த மாதிரி இடங்களில் வாழ ஆசையாக இருக்கிறது
சொர்க்கம் 😍❤👏👍
இந்த மாதிரி ஒரு முறையாவது வாழ்ந்துபார்க்கனும் எனக்கு அதுதான் ரொம்ப ரொம்ப ஆசை
இதுதான் உண்மையான மனிதனின் வாழ்க்கை... ஆசையா இருக்கு
தலைவர் ஆறுமுகம் காணி மிகத் தெளிவாகப் பேசுகிறார் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பது போன்று அவருடைய வாதம் அமைந்திருக்கிறது அவருடைய கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் அவருடைய சொந்த இடங்களில் அவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் அவருடைய குழந்தைகளுக்கு படிப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை போன்றவைகளை அரசு ஊக்கத்தோடு செயல்படவேண்டும்
நாகரீகம் கிர பெயரில் நாடே நாசமாய் போனதுதான் மிச்சம் மீதிய நோய் பாற்துகொல்லும் இதுவே நகர வாழ்க்கை அய்யா நன்றி 👍💪
இந்த நிம்மதியான பிரதேசத்தின் மீது
சங்கிகளின் கண் படாமல் இருக்கப் பிரார்த்திப்போம்.
திருட்டுப்பய சேனல் பார்த்துட்டு வாழ்க்கை அவ்வளவுதான்
Nation Nation இந்த நிம்மதியான பிரதேசத்தின் மீது பாவாடைகளின் கண் படாமல் இருக்க வேண்டுவோம் 🙏🏼
@@DJ-oi9md correct thaan bro aprom thulukan kanu pada kudaathu coronaa va parapiruvaa
தேவடியா பயலே பாவாடை கண்படமால் தாண்டா இருக்கனும் இம்மக்கள் எம்மக்கள் தாண்டா
இது பூர்வகுடி தமிழ் குடிகளின் வாழ்வியல் முறை இங்கே சாதிக்கும் மதத்திற்கும் சாமிக்கும் முக்கியத்துவம் இல்லை எங்கள் வாழ்வியல் முறையில் குறிக்கீடு அன்னியர்கள் வரவு, நாங்கள் இன்னும் மாறவில்லை மாற்ற முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் மாற்று மதத்தினரே ஜெய் ஹிந்த்
மதிப்பிற்குறிய,அன்பும் பண்பும் நிறைந்த,மனிதாபமுள்ள மக்கள். .கடவுளின் கிறுபையால் என்றும் நிம்மதியாய் வாழட்டும்,அவர்களை வாழவிடுவோம்,அருமையான பதிப்பு.🙏🙏🙏
அந்த மக்களாவது நிம்மதியாக வாழவிட வேண்டும்
அவர்களும், கல்வி, மருத்துவம், கிடைத்து. முன்னுக்கு. வரவேண்டும் யாருப்பா.உங்க.MLA , MP,?, இவங்களும். கொஞ்சம். கவனிங்க.
மணல் அள்ளி வித்தாச்சு
பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார்
ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு
2ஜி ஊழலில் பல கோடி லாபம்
இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
இவருடைய காட்டை
பற்றிய விளக்கம் மிக
அருமை மனிதன் இயற்கையேடு வாழட்டும்.
பீட்டர் காணி அண்ணன் வில்லு சிறப்பாக அடிக்ககூடியவர் . ஆறுமுகம் காணி தாத்தா super . பேராண்மை படத்தின் படப்பிடிப்பு களம் இந்த பகுதியில் உள்ளது. நன்றி காணிகுடியிருப்பு மக்கள்
நான் ஆறுமுகம் காணி தாத்தாவை தொடர்பு கொள்ளலாமா அல்லது அவருடைய தொடர்பு எண் கொடுக்க முடியுமா?
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நண்பரே
உண்மையான பேச்சு
என்னவொரு தெளிவான தமிழ் 🙏👌
காட்டை அவர்கள் தான் ஆளவேண்டும்.அப்பொழுதுதான் நாட்டில் நாம் வாழமுடியும்.அவர்களோடு நான் சில மாதங்கள் வாழ்ந்து இருக்கிறேன்.மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்கவில்லையே என வருத்தப்படுகிறேன்.அருமையான அமைதியான வாழ்க்கை.
இயற்கை பேரானந்தம் அழகு வாழ்க்கை அனுபவ அறிவு பாராட்டுக்குரியவர் தொகுத்தவர்
அறிவார்ந்த தலைவர் பன்பாளர் நன்றி
இவங்ககிட்ட ஆட்சிய கொடுத்தால் 5 வருடம்
செய்றத 1 வருடத்தில்
செஞ்சுறுவாங்க
ஆளுமை திறமை நிறைய
இருக்கு
Super💐💐💐💐💐
👍
@@parvathis9879 tq
Appreciation to the Anchor of this show .
super paa inthe manishen...💗💗💗
பிரமிக்க வைக்கிறார் ஆறுமுகம் காணி. தெளிவான தலைமைத்துவம்!
நாங்க செத்தா மரத்து தூருல தான் எங்கள புதைப்பாங்க. மரம் எடுத்துக்கும் ..
மரம் செத்தா நாங்க எடுத்து விறகாக்கிப்போம்.
இதுதான் எங்களுக்கும் மரங்களுக்கும் உள்ள உறவு.
அருமை
Arumugam sir knowledge is chance less.arumai.
Real fact
What a peacefulness and calmness in these forest people👌👏👏👏👍. Namma valzhurathu oru naragam. Elaarukkum Panam,poramai ne ella kettayennamum nagarathuley Mattum thaan irukku. Ivanggalaavathu nalla irukkattum kadavuley🙏🏻
Vvvvvv
V
காலத்துக்கு தேவையான மிக அருமையான பதிவு 🙏
இந்த தலைவருக்கு அனுபவ அறிவு ஜாஸ்தி, இவர் நாட்டுக்குள் உலாவந்து தன் அறிவை வளர்துக்கொண்டார்
தமிழர்களுக்கு ஜாதிகள் கிடையாது என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள் நன்றி ஐயா
ஆதி தமிழர்கள் இவர்களை
மணலை அள்ளி வித்தாச்சு
பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார்
ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு
2ஜி ஊழலில் பல கோடி லாபம்
இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
தமிழ்நாட்டில் திருட்டு திராவிடத்திற்கு சாதி இருந்தால்தான் எந்த சாதிக்கு கூடுதல் வாக்கு இருக்கு என்று பார்த்து தேர்தல் காலத்தில் கூட்டு வைத்து கும்மாளம் போடலாம்
பிறகு சதிமருப்பை பேசி சதிசண்டையை ஊக்குவித்து
திருமாவளன் ராமதாஸ் போன்ற பல சாதி கட்சிகளுடன் தேர்தல் பிழைப்பை நடத்தலாம்
Thu 6 un by y6 you 6
What a beautiful life.
Simple and nice.
Living with nature is a gift.
ஆனால் பாருங்கள் மக்களே இதுக்கும் 122 பேர் unlike செய்து வச்சு இருக்காங்க இவங்க எல்லாம் இருக்கிற வரைக்கும் இப்படி தான் இருப்போம்
Evanda.athu
தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணியின் மூத்த புதல்வர்கள் இவர்கள்
ஆஆ ங்
9
ஆதி தமிழர்கள் இவர்களை
மணலை அள்ளி வித்தாச்சு
பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார்
ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு
2ஜி ஊழலில் பல கோடி லாபம்
இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
வனங்களின் காவலர்கள் நீங்கள் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை , உங்களை விட வா வனத்துறை வனங்களை பாதுகாக்கும்
வாழ்க வளமுடன் ❤
இவர்கள் எல்லோரும் இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவே இப்படியே விட்டு வைப்பது சரியல்ல
அவர்களை நம்மோடு சேர்த்து கொள்ள வேண்டும்
இதை கேட்கும் போது அதற்குள் வாழ வேண்டும் என்ற ஒரு ஆசை
அருமையான பதிவு
அருமையான பேச்சு
அருமையான பேச்சு ஜயா
சிறந்ந பதிவு
நன்று.
Arumaiyana video naanum thirunelveli thaan
Awesome speech 🙂 knowledge persons
Great man
Superb
After my marriage we went a picnic for this place.Still I remembered. So beautiful place. My native place Agasthiyar patti.near Ambasamudram..
My native place also Apatti
Supper program
அருமையான பதிவு...
எனக்கு ரொம்ப பிடித்த இடம் காரை யார் பாபநாசம்
Eco friendly, beautiful, preserve 🦚🌦🦢🙏
அன்பு தமிழன்
சிறப்பான காண் ஒளி... வாழ்த்துக்கள் 💐
திருநெல்வேலி மாவட்டம்
அவர்களாவது நிம்மதியாக சுகாதாரமாக இருக்கட்டும்
Great video ... to bring the limelight of coexistence with nature .. kudos
நண்பா நாங்கள் தான்அந்த மக்கள்
எந்த ஊர் ?
எந்த ஊரு ப்ரோ நீங்க
Nanum
Hello
Super thank you super thank you super
Fantastic🤘😝🤘
அய்யா கலாம் அவர்கள் கூறியது நிறைவேறும் காலம் வந்துவிட்டது
Arumugam ayya speech super... Hats off 🙏🙏🙏
அருமை
சொல்லும் போதே எவ்வளவு மகிழ்ச்சி. கூட்டுவாழ்க்கை.
May god bless🌟👌
1.30 ..அழகா பேசுறாரு அருமை
௭ன்ன ஒ௫ ௮ற்புதமான வாழ்க்கை,, கொடுத்து வைத்தவர்கள்😌😌
Vazhthukkal manithan vazhkkai sirappu asai illa vazhvoo
காட்டில் மனித உயிரும் ஓர் விலங்கே அதற்கு அங்கிருந்து வாழ உரிமையுள்ளது .
Very very well done. All said were truths. Nothing else.
அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.... வனத்துறை வனத்தை பாதுகாக்க வேண்டும்... அங்குள்ள மக்களை அடிமை படுத்த முயற்சி செய்ய கூடாது.... அவர்கள் இருக்கும் வரை தான் காடுகள் இருக்கும்.... அவர்கள் இல்லை என்றால் காடும் இல்லை மழையும் இல்லை நாமும் இல்லை.... அவர்களை வாழ விடுங்கள்....
Super interview👌👌👌👌
Super bro