தம்பிகளா உங்களின் முயற்சியால் இப்படியான பதிவுகள் வரும்போது தான் காட்டுக்குள் இருக்கும் பழங்குடியினரின் கஷ்ட்டங்கள் அவர்களின் வாழ்க்கை முறைகள் தெளிவாக தெரிகிறது ஏன் பல பேருக்கு இப்படி ஒரு மக்கள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது உங்கள் பதிவுகள் தான் அதற்க்கு ஆதாரம் நீங்கள் படும் கஷ்ட்டங்கள் பார்க்க மனது வலிக்கிறது நீங்கள் போடும் இந்த பதிவுகளால் என்றோ ஒரு நாள் இந்த மக்களுக்கு ஒரு சிறு மாற்றம் என்றாலும் நடக்கும் கடவுள் உங்களை போன்றவர்களின் நல்ல மனதில் தான் இருக்கிறார் உங்களை பற்றி குறைகூறுபவர்களை கண்டு கொள்ள வேண்டாம் அவங்களின் பொறாமை மற்றும் இயலாமையின் வெளிப்பாடே அது பயணம் கவனமாக மேற்கொள்ளவும் உங்களுக்கு சிறி நல்ல நண்பர்
நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு வீடியோ போடுரீங்க அதற்கான பலன் உங்களுக்கு சீக்கிரம் கிடைக்கும் ப்ரோ.. விரைவில் 1 மில்லியன் Subscribers வர வாழ்த்துக்கள் ப்ரோ..
Third part cinnur is not seen in ur list bro .. while posting new videos share the link of the previous video in it bro ..thank you..your videos are rocking, heartfelt congratulations bro keep going
By the way, there are a few more villages in the kodaikanal hills that are very difficult to access which you might be interested in. These are the villages at Manjampatti valley. These are tribal villages mainly Thalinji, Manjampatti, Moongil Pallam and Muthuvankudi.. These villages are very difficult to access but there is a reference video from Sathyam TV many years ago.. They mainly cover Majnjampatti village. But all the villages in that valley might be a good choice for the next vithiyasamana tribal village visit. Here is the reference link. ruclips.net/video/-PS5OOCHlXc/видео.html
@@HyperTracker- I had sent a bigger comment earlier but for some reason, looks like youtube is not publishing the comment. Surukamana answer - ipo antha gramathula irukara nilamai is probably a bit more difficult than what was shown in that video. This is because in 2018, kerala government closed the path that they were using to reach Sambakadu for selling their vegetables.
Bro Im in banglore im a hills traking 1500 hundred metr walking 9 hr u Bo well bro God bless u om namah shivaya Hara Hara Mahadev Annamalaiyar arogara unnamalai Amma arogara vetrivel muruganukku arogara sithamellam sivamayame Jai hind vande matram inkalam Zandabad barath mathak jai be happy bro ur namber pls send me i pray to God ur family ad friends God bless you all 🙏🇮🇳👍
அண்ணா கவலைப்படாதீங்க நீங்க கஷ்டப்பட்டுத்துகு பலன் கிடைக்கும் இந்த மாதிரி வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி
மனமார்ந்த நன்றிகள் ❤️
நான்.பெரியகுளம்.. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து அந்த கிராமத்திற்குஎங்களால். செல்ல முடியவில்லை.. உங்களுக்கு வாழ்த்துக்கள்..சகோதரா👑🙏❤
மனமார்ந்த நன்றிகள் தலைவரே 😍😍
அருமை அருமை உங்க கஷ்ட்டத்தை பார்க்க எனக்கே வெத்தனையாயாக உள்ளது 👌🙏💕💕💕💕
🥺🥺 மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍 உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்
Guys always see your channel,.... you are the real heros,..,. God blessings
Thankyou so much
பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள் சகோதரா,அருமையான காணொலிகளை வழங்கும் நீங்கள்,வளமுடன் வாழனும் வளர்க வாழ்க🙏
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
கிராம வாழ்க்கை என்றாலே சுகம் தான்
திரும்ப பார்த்தாலும் நல்லா இருக்கு நண்பா. God bless you
Thankyou ❤️ so much ❤️🤩
U deserve million subscribers bro
Romba kastam bro
Fun contentkku tha makkal aatharavu athigam 😔
Bro intha video mudiumbothu naangalum forestkulla irunthu veliyila vantha maathiri irunthathu... Super bro...
Yes thankyou so much 💕😍
From.srilanka..bro.super..video.
Thankyou so much ❤️
Beautiful forest mali garamam.
I like mannu veedu reall life style super video keep it up God bless you methrama 🌾🧢
Thankyou ❤️ so much 💕
கரடு முரடான பாதையில் ஒரு இனிமையான பயணம் கவலைப்படாதீங்க உங்களுடைய கஷ்டத்திற்கு நிச்சயமாக பலன் கிடைக்கும் 👍🙏
மனமார்ந்த நன்றிகள் 😍
நான் டென்மார்க்கில் இருந்து அருமை நண்பர்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும்
அருமை அருமை❤❤❤❤❤
மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️
சூப்பர் 💓💗💗💓🥰💖💖💖
Thankyou so much 💕
Super bro
We Support you Bro.❤
Thankyou so much 💕 bro 😍
Semma semmaiya irukku சகோ உங்கள் muyarchi அருமை சகோ 🎉❤
Thankyou so much ❤️
தேன் மிட்டாய் எடுத்து செல்லலாம். தண்ணீரை கீழே உற்றாமல் கழுத்தில் போட்டுள்ள துண்டை நனைத்து இருக்கலாம்.
உங்களின் கடினமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இதுவரை முயற்சிக்கவில்லை அடுத்தடுத்த இடங்களில் முயற்சி செய்கிறேன்
Super bro ❤
Keep going bro. I support you ❤️❤️❤️ keep rocking 👏👏👏 Congratulations for completing the challenges 🎉🎉🎉🎉
HT family ❤❤❤
Thankyou ❤️ thankyou ❤️ so much 💕😍
ரொம்ப கஷ்ட படுறீங்க பார்க்கவே பயமாக இருக்கிறது தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் ஜாகரதை பார்த்து
நன்றி
Thank you sir,for your videos..its very dangerous and fun..take care pls
Thankyou so much ❤️
fantastic video bro.. eagerly looking forward to kadaparakuzhi video..
Yes thankyou ❤️
Super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉
👌சூப்பர்
தம்பிகளா உங்களின் முயற்சியால் இப்படியான பதிவுகள் வரும்போது தான் காட்டுக்குள் இருக்கும் பழங்குடியினரின் கஷ்ட்டங்கள் அவர்களின் வாழ்க்கை முறைகள் தெளிவாக தெரிகிறது ஏன் பல பேருக்கு இப்படி ஒரு மக்கள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது உங்கள் பதிவுகள் தான் அதற்க்கு ஆதாரம் நீங்கள் படும் கஷ்ட்டங்கள் பார்க்க மனது வலிக்கிறது நீங்கள் போடும் இந்த பதிவுகளால் என்றோ ஒரு நாள் இந்த மக்களுக்கு ஒரு சிறு மாற்றம் என்றாலும் நடக்கும் கடவுள் உங்களை போன்றவர்களின் நல்ல மனதில் தான் இருக்கிறார் உங்களை பற்றி குறைகூறுபவர்களை கண்டு கொள்ள வேண்டாம் அவங்களின் பொறாமை மற்றும் இயலாமையின் வெளிப்பாடே அது பயணம் கவனமாக மேற்கொள்ளவும் உங்களுக்கு சிறி நல்ல நண்பர்
மனமார்ந்த நன்றிகள் அண்ணா
Supper nana உங்களுடைய vedio எல்லாம்
Thankyou so much ❤️
Super bro nadanthu rompa siramapattutinka
Yes thankyou ❤️❤️
🎉🎉🎉🎉
Rompacustum.valthukkal
Yes thankyou 🤩
பாய் கடப்பாரக்குடி போட்டு விடுங்க எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும்
புதன் கிழமை
@@HyperTracker- bro need ur number
@@dhayaacme2120 ?
@@HyperTracker-1 month free
And interested to deep forest trecking
@@HyperTracker- join panikalama
Super anna Ana romba kastama 🎉
Thankyou so much ❤️
Super bro tirunelveli la irunthu
Thankyou so much ❤️ bro 😍
Thiruppurla irunthu
Romba kastama iruku bro.super.....
Thankyou so much 💕
Please watch my all video
எனக்கு விருப்பம் அண்ணா ❤❤❤.... I'm waiting அண்ணா...
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
@@HyperTracker- நன்றி எனக்கு வேண்டாம் அண்ணா... நட்புதான் வேண்டும் 🤝🫣🤝
செம செம
நன்றி ❤️ நன்றி ❤️😍
ப்ரோ மலை ஏறும் போது பழங்கள் கொண்டு வாங்க ப்ரோ மதி ஏதாவது சாப்பிடறதுக்கு
Super 👍
Thankyou
Anna rompa kastapattu video poturigka safe fa pogka anna
Thankyou so much sister
Assalam walaikum sir
Walaikum salam
Very Very critical
Yes 😞
Arumayana place
Yes 👍
Mashallah super bro 🌴🌲🌴🌲🌱🌿🍀🏜️🫂
நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு வீடியோ போடுரீங்க அதற்கான பலன் உங்களுக்கு சீக்கிரம் கிடைக்கும் ப்ரோ.. விரைவில் 1 மில்லியன் Subscribers வர வாழ்த்துக்கள் ப்ரோ..
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Congrats bro
Thankyou so much ❤️
Please support my all video
Have a safe journey brothers.
Yes thankyou so much 💕
வீரப்பனை முதன் முதலில் photo எடுத்தது... சிவசுப்ரமணி... But cridet நக்கிரன்😢😢😢😢😢😢....
கரடு முரடான மலை பயணம் உங்கள் கஷ்டத்துக்கு பலன் கிடைக்கும் வாழ்த்துக்கள் 👍
உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் எனக்கு தேவை
அருமையான இடம் அருமையான பதிவு... உங்கள் பயணம் சிறப்பாகவும் & பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள் 💐💐💐
மனமார்ந்த நன்றிகள் நமது வீடியோக்கள் அனைத்தையும் பாருங்கள்.
Payama erukku thampi
நன்றி ❤️
This is real trekker
Yes 👍
Thanks 👍
Super pro🎉🎉🎉
Thankyou so much ❤️
👍👌🙏🙏🙏❤️
Thankyou so much 💕
Arumaie
Thankyou so much ❤️
anna naa sri lanka videos semma naagka varalama anna❤❤❤❤
Yes 😊
Come to me
Message to Instagram
Third part cinnur is not seen in ur list bro .. while posting new videos share the link of the previous video in it bro ..thank you..your videos are rocking, heartfelt congratulations bro keep going
Small issues delete the video bro so sorry
Thankyou ❤️ so much ❤️
Neenga Sariyana pathaila poitu Eriki ga - Sikrama Ucham thoduveer nanba ❤
Thankyou ❤️ thankyou so much ❤️
Evloo thooram poi antha edathai enum thelivaaga kata laam part 2 appadi unga ulaipu veenavathai pol thondrukirathu avanga valkai muraiyaai enum neram eduthu avargaludan uraiyaadi suvarasiyam aaga kondu pogalam ethoo oru mulumai ellamal mudikirathu vedio avangala explore pana poitu athai seiyavillai athai seithaal enum naraaga irukum
Super Anna...
Thankyou so much ❤️
Anna nenga epadi na work and travelling um manage pandringa trip ku evalo selavu aguthu broo please reply
Oru trip 2k
சூப்பரான நான் இந்த வீடியோ ஏற்கனவே பார்த்தேன் என்னுடைய கமெண்ட்டை காணோம்😅😅😅
அந்த வீடியோ எடிட்டிங் மிஸ்டேக் டெலிட் செய்து திரும்ப மறுபடியும்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
OK. Ok
❤
Thankyou so much
Chinnur video enga bro part 3
😟 missing the video
By the way, there are a few more villages in the kodaikanal hills that are very difficult to access which you might be interested in. These are the villages at Manjampatti valley. These are tribal villages mainly Thalinji, Manjampatti, Moongil Pallam and Muthuvankudi.. These villages are very difficult to access but there is a reference video from Sathyam TV many years ago.. They mainly cover Majnjampatti village. But all the villages in that valley might be a good choice for the next vithiyasamana tribal village visit. Here is the reference link.
ruclips.net/video/-PS5OOCHlXc/видео.html
இப்பவும் இந்த கிராமம் இப்படித்தான் இருக்கிறதா தாங்கள் அனுப்பிய வீடியோ ஏழு வருடங்களுக்கு முன்பு எடுத்தது இந்த கேள்வி
@@HyperTracker- I had sent a bigger comment earlier but for some reason, looks like youtube is not publishing the comment. Surukamana answer - ipo antha gramathula irukara nilamai is probably a bit more difficult than what was shown in that video. This is because in 2018, kerala government closed the path that they were using to reach Sambakadu for selling their vegetables.
Bro part 3 link kudunga
Sorry bro delete aairuchu 🥺
Chanceaa illea pa
Thankyou so much pa ❤️🔥
Bai over Risk vanam bai😮
Kadal mattam height sollavum
Ok 👌
Bro chinnur route epadi
Not available
Bro ivvalvu risk thevailli problem vanthal yarum help panna mattango good luck I request my friend to subscribe your channel
Thankyou ❤️ so much 😍
Bro Im in banglore im a hills traking 1500 hundred metr walking 9 hr u Bo well bro God bless u om namah shivaya Hara Hara Mahadev Annamalaiyar arogara unnamalai Amma arogara vetrivel muruganukku arogara sithamellam sivamayame Jai hind vande matram inkalam Zandabad barath mathak jai be happy bro ur namber pls send me i pray to God ur family ad friends God bless you all 🙏🇮🇳👍
Can I join your team
Ok
This my number bro
@@amuthacom4308 ?
@@HyperTracker- get my number
@@HyperTracker- get my number
எவ்வளவு ஒரு புத்திசாலித்தனம் தண்ணியால தான் உனக்கு கண்டம் இருக்கு எழுதி வச்சுக்கோ
கண்டமாவது காண்டமாவது எதுவா இருந்தாலும் இறைவனைத் தவிர வேறு எவன் சொன்னாலும் ஒன்னும் நடக்காது
❤❤❤
நன்றி
❤❤
Thankyou 🤗
❤❤❤